ความคิดเห็น •

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM 10 หลายเดือนก่อน +18

    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 00:58 - Introduction
    00:58 - 05:14 - Planetary Positions (கிரக நிலை)
    05:14 - 07:12 - ஜென்ம சனி - படிப்பினைகள்
    07:12 - 10:42 - நடப்பு தசை படி பலன்கள்
    10:42 - 14:25 - பரிகாரங்கள் (Remedies)
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
    OUR POPULAR VIDEOS 👇
    -------------------------------------------------------
    ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - th-cam.com/video/rpkKgHehnNs/w-d-xo.html
    ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - th-cam.com/video/Yj8ReJKqWKU/w-d-xo.html
    ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - th-cam.com/video/NAy_bwFHLTY/w-d-xo.html

    • @s.selvam1762
      @s.selvam1762 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kalaiselvam3121
      @kalaiselvam3121 8 หลายเดือนก่อน

      I'm on

    • @rajhaguru
      @rajhaguru 5 หลายเดือนก่อน

      How much

    • @shivkumarkshivkumar7246
      @shivkumarkshivkumar7246 4 หลายเดือนก่อน

  • @dharshantg.6483
    @dharshantg.6483 8 หลายเดือนก่อน +132

    நான் பார்த்த வரை கும்ப ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு நேர்மை யா நல்ல வாங்களாக இருந்தாலும் அவர்கள் கஷ்டம் தான் படரங்க.

  • @subramani9149
    @subramani9149 8 หลายเดือนก่อน +194

    உடலில் உயிர் மட்டுமே உள்ளது பாவப்பட்ட பிறவி நாங்கள் 😭😭😭😭

    • @user-dp9xg7qb7o
      @user-dp9xg7qb7o 8 หลายเดือนก่อน

      😢உண்மை அண்ணா

    • @sivasai9078
      @sivasai9078 7 หลายเดือนก่อน +1

      சத்தியம்

    • @ajithakumarikk
      @ajithakumarikk 6 หลายเดือนก่อน +2

      True

    • @Ittachi1906
      @Ittachi1906 5 หลายเดือนก่อน

      🤣oru alavukku mela sirikkiratha thavira onnum mudiyala🤣😭😭😭

    • @DeepaDeepa-eg1ie
      @DeepaDeepa-eg1ie 5 หลายเดือนก่อน

      Crt Anna

  • @Maya90724
    @Maya90724 8 หลายเดือนก่อน +89

    விவரம் தெரிஞ்ச வயதில் இருந்து இப்போ வரை ஏன்டா பிறந்தோம் நினைக்க தோனுது.நிறைய வேதனை வலிகள் ஏமாற்றம் இதுதான் கும்பம்

  • @Skt115
    @Skt115 9 หลายเดือนก่อน +81

    எப்பவுமே நாங்க (கும்பராசி) ரொம்ப பரபரப்பாவே இருக்குறோம் பரபரப்பு குறைவில்லாமல் ஆண்டவன் வைத்துள்ளார் காலமும் வயதும் மிக வேகமாக செல்கிறது மாற்றம் மட்டும் மாறாமல் உள்ளது
    அவமானம் பணக்கஷ்டம் இருக்குறதும் இல்லாமல் போவது இது தான் நடக்கிறது

    • @srinivasanramaswamy4129
      @srinivasanramaswamy4129 9 หลายเดือนก่อน +2

      ஆமா கடுமையா உழைத்தாலும் கால்காசு நிக்காது!!!

  • @yaso.deepikayaso.deepika6176
    @yaso.deepikayaso.deepika6176 9 หลายเดือนก่อน +310

    பொறந்ததுலருந்தே கஸ்டத்தை மட்டுமே அனூபவிக்குரன் செத்திட்டாலும் பரவாயில்லை

    • @kanagas2237
      @kanagas2237 9 หลายเดือนก่อน +12

      Same

    • @murugeshlishanth9197
      @murugeshlishanth9197 9 หลายเดือนก่อน +5

      Same blood

    • @shivavadivel
      @shivavadivel 9 หลายเดือนก่อน +2

    • @velmanimeenavelmani4030
      @velmanimeenavelmani4030 9 หลายเดือนก่อน +2

      நானும் தான் 😢

    • @ChitraN-mz6cl
      @ChitraN-mz6cl 9 หลายเดือนก่อน +1

      Very True. But don think abt death. Let's do d small things that make us happy and live for it.

  • @jainc9176
    @jainc9176 8 หลายเดือนก่อน +50

    என் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன் ஒரு நாள் கும்பம் ஜெயிக்கும்🤣🤣🤣🤣

    • @gopalsrp6044
      @gopalsrp6044 7 หลายเดือนก่อน +4

      நொட்டும்

    • @srujanakrishna1692
      @srujanakrishna1692 6 หลายเดือนก่อน +1

      Thank you for your motivation friend 😊

    • @geetharamachandran6397
      @geetharamachandran6397 6 หลายเดือนก่อน +1

      S kandipa bro

    • @aravinths5053
      @aravinths5053 6 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்

  • @user-fi7fp4vz3g
    @user-fi7fp4vz3g 9 หลายเดือนก่อน +26

    பட்ட பாடமே போதும் அண்ணா வாழ்க்கை யே முடிய போது இனிமே வயசுக்கு வந்த என்ன வராட்டி என்ன என்ன போங்க பாஸ்

    • @sugavanamsathiyamoorthi3990
      @sugavanamsathiyamoorthi3990 9 หลายเดือนก่อน

      Athe thn bro pathi life pochi enna iruku

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 7 หลายเดือนก่อน

      மிக அருமை
      நம்ம இனம் ஐயா
      நீர் 😂😂😂😂😂😂

  • @kamalakannankamalakannan2821
    @kamalakannankamalakannan2821 10 หลายเดือนก่อน +155

    வாழ்க்கை முழுவதும் வாழ்க்கை பாடம்தான் 😂😂😂

  • @user-vo6rg6ou5w
    @user-vo6rg6ou5w 7 หลายเดือนก่อน +4

    அருமை .. Super .. மிகவும் அற்புதமாக சொன்னீர்கள் . கடன் என்றால் என்னவென்று அறியாதவன் நான் . 2016... ல் ஆரம்பித்தது கடன் . தொழில் போச்சு, வேலை இல்லை, கோவிலில் அன்னதானம் நடந்திடாத என்ற ஏக்கத்துடன் தான் கோவிலுக்கே செல்வேன். காரணம் சாப்பிட்டிற்கு கூட கஷ்டம். 42 வயதை கடக்கிறேன் , திருமணம் ஆகவில்லை. ஒண்டிக்கட்டையை இருந்தே சமாளிக்க இயலாமல் இரண்டு முறை தற்கொலை முயற்சி . சனிநாதன் சாகவும் விடவில்லை . ஜாதகம் பார்க்ககூட காசில்லாமல் தவித்து பின் தான் நண்பரின் உதவியால் ஜாதகம் பார்த்தேன் . நீங்கள் கூறியதை போலத்தான் அவரும் கூறினார் . பாதி கடல் கடந்து விட்டீர்கள் வரும் இரண்டு ஆண்டை கடந்துவிடுங்கள். நன்றாக இருப்பீர்கள் என்றார் . தாங்களும் அதேதான் கூறியுள்ளிர்கள் . பார்ப்போம். எனக்கு ஜாதக திசை சனித்திசைதான் . போட்டுக்க கந்தல் ஆன ஆடை, உணவு இல்லை . வாடகை கொடுக்க வருமானம் இல்லை . " எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் " .. ஈசனின் & பெருமாளின் திருநாமம் ஜெபித்து நான் காப்பாற்றியது என் உயிரை மட்டும் தான் ..

  • @user-ge6le4uv8q
    @user-ge6le4uv8q 8 หลายเดือนก่อน +4

    நன்றி.ஐயா உங்கள் பகிர்வு எனக்கு புதிய நல்ல எண்ணங்களை என்னுள் உருவாக்கி உள்ளது.நன்றி.

  • @sskanagarajut
    @sskanagarajut 9 หลายเดือนก่อน +4

    Well-done. Fresh Approach. Nice presentation. Appreciated. Thanks

  • @dhivyasundaram5166
    @dhivyasundaram5166 10 หลายเดือนก่อน +1

    Super video nijama theliva iruku enga appa kooda astrology researcher thaan athum parigaram la onnumey illa pa karma va anupavichi thaan aaganum nu solvar kadavul ah vananguvathu than orey theervu nu solvar. Neengalum athuthaan sollirukinga.

  • @ushagopalakrishnan9735
    @ushagopalakrishnan9735 9 หลายเดือนก่อน +25

    Basically according to Shani dasha we are having lots of problems from when it started...and till the dasha ends we will have problems 😅 but we learnt lot of lessons , taught us to be strong😊

  • @gopid9001
    @gopid9001 7 หลายเดือนก่อน +1

    Everyday I am telling saneeshwara gayathri manthra..thanks for teaching manthra.

  • @GK-qo5mf
    @GK-qo5mf 5 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்க்கையில் வருத்தத்தையும் வேதனையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் 🎉😢😢

  • @parimala9098
    @parimala9098 9 หลายเดือนก่อน +2

    Excellent explanation sir... Thanks...

  • @nalampalauambhavanisagar7819
    @nalampalauambhavanisagar7819 10 หลายเดือนก่อน +25

    எனக்கு கும்பராசி
    எனது மகனும் கும்பராசி படதாபாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான் அந்த சிவன் துனை ஒம்நமசிவாய நமக

  • @kalaiyarasikarthick5425
    @kalaiyarasikarthick5425 10 หลายเดือนก่อน +8

    Iyya ethanai nall enga iruntheinga, arumaiyana manithar iyya neengal. Unga varthaigal anaithum mega
    pramatham👍🙏🏻

  • @user-bu8rc9wm6z
    @user-bu8rc9wm6z 9 หลายเดือนก่อน

    Anna nee sonnatha yenakku rompa Aaruthala irukku itha voices la sonnathu anaithum unmai than anna matram nam thavara matrinaal pothum yenakku yentha neramum nalla neram than rompa thanks anna

  • @kannankolangi474
    @kannankolangi474 9 หลายเดือนก่อน

    Brother Nalla video i cleared and thanks 🙏

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 9 หลายเดือนก่อน

    வணங்கி மகிழ்கிறேன் சார்🌷🌷🌷🌷🌷

  • @jayanthisaravanan6299
    @jayanthisaravanan6299 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @benceak7614
    @benceak7614 9 หลายเดือนก่อน +2

    Super sir thank you

  • @04minutes53
    @04minutes53 7 หลายเดือนก่อน +6

    இரு நேரம் தியானம் செயபவர்களுக்கு எல்லா கிரஹங்களும் நன்மையே செய்யும்

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 9 หลายเดือนก่อน

    Super simple beneficial

  • @somasundaramk820
    @somasundaramk820 10 หลายเดือนก่อน +28

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    நற்பவி நற்பவி நற்பவி
    இனி எல்லாம் சுகமே
    ஓம் ஓம் ஓம்

  • @user-hl8tb4qk6s
    @user-hl8tb4qk6s 8 หลายเดือนก่อน

    Arumayana vilakkam nadri😊

  • @murugesangf4098
    @murugesangf4098 9 หลายเดือนก่อน

    சூப்பர்...

  • @jeevajothidhamtamil1807
    @jeevajothidhamtamil1807 10 หลายเดือนก่อน +2

    இரவு வணக்கம் சார் அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் தமிழ்-மாத-இதழ் சென்னை

  • @pkpengineeringandtradingco6999
    @pkpengineeringandtradingco6999 9 หลายเดือนก่อน +51

    நான் கும்பம் ராசி, சதையும் நட்சத்திரம், ஆனால் கஷ்டங்கள் அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது.... இதற்கு என்ன முடிவு....
    இறைவன் மட்டுமே எனக்கு நண்பன், அனைத்துமாக உள்ளார்...
    வயிறு கோளாறு,மன அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் உள்ளன...
    மனிதன் அதிக அளவு கஷ்டம் அனுபவிக்கவே கும்பம் இராசியில் பிறக்கிறான்....

    • @CeunTN
      @CeunTN 9 หลายเดือนก่อน +1

      Ithae than bro enakum 😢
      7 Years ah police exam try pandren
      Evalo vaati uhm kita poi vitren marks la

    • @sgovin2228
      @sgovin2228 9 หลายเดือนก่อน

      💯 correct

    • @srinivasanramaswamy4129
      @srinivasanramaswamy4129 9 หลายเดือนก่อน +1

      மாமன்னர் இராஜராஜசோழர் பிறந்த நட்சத்திரம் சதயம் கஷ்டத்தை பார்த்தே பழகி போயிருக்கும் அப்பிடியே பழகிரும் நடக்கட்டும்!!

    • @susmithasugi6497
      @susmithasugi6497 9 หลายเดือนก่อน +1

      Raja Raja cholan kumba raclathan porantharu athae Mari namalum kastathalam kadanthu nalla nilamaikuvaruvonu nambuvom

    • @SankariN-ql2jk
      @SankariN-ql2jk 7 หลายเดือนก่อน

      My son 😢😢😢😢

  • @user-rz9lr7em1d
    @user-rz9lr7em1d 7 หลายเดือนก่อน

    சூப்பரபதிவு

  • @adhava093
    @adhava093 6 หลายเดือนก่อน +1

    முடியும் வரை போராடு ஓம் நல்லது நடக்கும் நன்றி

  • @Shanmugam-ds5vl
    @Shanmugam-ds5vl 8 หลายเดือนก่อน

    Supper Sir Tq

  • @venkatesang8434
    @venkatesang8434 9 หลายเดือนก่อน +17

    After learning the lessons Of planets, there’s no time leftover remaining

  • @malarkodin5378
    @malarkodin5378 9 หลายเดือนก่อน

    ❤ super ra sollidinga

  • @SivaKumar-eq8vh
    @SivaKumar-eq8vh 8 หลายเดือนก่อน

    Super speech sir

  • @sankariraman6453
    @sankariraman6453 4 หลายเดือนก่อน

    Vvvvgood explanation

  • @sasig23
    @sasig23 9 หลายเดือนก่อน +47

    3 வருடம் பாடம் .. அதன் பிறகு அதுவே பழகிடும்னு சொல்லுங்க 😁

    • @Sirrpii92
      @Sirrpii92 9 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

    • @VicneshWarmah
      @VicneshWarmah 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @sudharani58
      @sudharani58 7 หลายเดือนก่อน

      Exactly

  • @balukavi7307
    @balukavi7307 9 หลายเดือนก่อน +2

    நல்லதே நடக்கட்டும்

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 9 หลายเดือนก่อน +1

    Om namasivaya 🙏 om namasivaya 🙏 om namasivaya om namasivaya 🙏 om namasivaya 🙏

  • @remakestar7574
    @remakestar7574 9 หลายเดือนก่อน +4

    Idhe mathiri than enaku vivaram therinja vayasula irundhu sollikite irukanga...na evlo kasta pattachu....inum ithukumela vaazhkai padatha na kathukanuma😢😢

  • @Santhos-to2lg
    @Santhos-to2lg 9 หลายเดือนก่อน +24

    கும்பம் ராசி எப்போதும் உயர்ந்த நிலையில் தான் இருக்கும்👏👏👏👌👍🙋

  • @Monk.360
    @Monk.360 9 หลายเดือนก่อน

    Excellent

  • @kowsalyaram6
    @kowsalyaram6 5 หลายเดือนก่อน

    Sir Maharashtra radio Abitha natchathiram Patti kurugal

  • @ganeshmurthy8379
    @ganeshmurthy8379 7 หลายเดือนก่อน

    Nala vache senjutu erukaru sir Sani bagavan

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 10 หลายเดือนก่อน +121

    பேசாம செத்துட்டா இது எல்லாம் நம்பா கிட்ட வராதுலா😂😂😂😂😂

    • @balaraj5029
      @balaraj5029 10 หลายเดือนก่อน +4

      Vazhukai vazhudhu kattu adhu than ambalaiku latchanam

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 10 หลายเดือนก่อน +2

      நல்லா சொன்னீங்க நண்பா ..சனி குரு அங்க போரன் இங்கபோரான் இவனுங்க எங்கபோனாலும் நடக்கிறது நடந்தே தீருது என்பதுதான் உண்மை..ஏய் நீ அங்க போகாதே நாம சொல்வாமுடியும்..

    • @krishnamoorthy5834
      @krishnamoorthy5834 9 หลายเดือนก่อน +1

      தலைவா எதையம் சந்திபோம்

    • @Gowtham2019
      @Gowtham2019 9 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 9 หลายเดือนก่อน

      ஐயா சாதகத்தால் வரகூடாது ஜாதகம் ஏமாளிகளை ஏமாத்றதுக்காக எளுதிவைத்தது..
      எந்த ஜாதக சோசியகாரனுக்கு கிரங்களை தெரியாது அப்படி அடிச்சிவிடுவான் வார்தை ஜாலங்களால்..கடைசியல நம்ம பர்ஸ் காலி..

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 10 หลายเดือนก่อน +6

    ஆம bro ennaku office la eppo tension work ku maritaan😢😢😢

  • @sathasivamsathasivam4871
    @sathasivamsathasivam4871 10 หลายเดือนก่อน

    Super bro

  • @sundariakka8777
    @sundariakka8777 4 หลายเดือนก่อน

    மிகவும் சரியாக சொன்னிங்க வாழ்க்கையில் நல்லது நினைத்தால் நடக்க இல்லை ஏமாற்றம் உலைத்து ஒன்றும் இல்லை உயிர் மட்டும் தான் நின்மதியாக இல்லை கஷ்டம் மட்டுமே உள்ளது

  • @yasodhasathyamoorthy4760
    @yasodhasathyamoorthy4760 10 หลายเดือนก่อน

    Neenga soluvadhu poi kumba rasi rombawey nala irukkum manidhargaldaan kashtam tharuvanga giragangalai naama nesicha adhu namakku nanmaiyamattumey tharum thirumandhiram solludhu..yarumey bayapadavendaam

    • @arunkumar-zd1hx
      @arunkumar-zd1hx 4 หลายเดือนก่อน

      😂😂😂 bro it's all fake

  • @geethanarayanan8785
    @geethanarayanan8785 9 หลายเดือนก่อน +1

    கோச்சார ராகு and ஜன்ன கால rahu .in between Guru. does this pose threat to life.

  • @keerthikeerthi-mt1vu
    @keerthikeerthi-mt1vu 5 หลายเดือนก่อน

    Happy i'lla sir

  • @user-oy8hp5iu8j
    @user-oy8hp5iu8j 8 หลายเดือนก่อน

    நல்லா இருப்பாய்

  • @user-jv8ef1od1g
    @user-jv8ef1od1g 9 หลายเดือนก่อน +2

    27yrs evlo yr anubavichachu sochathayum ini varum kalangalil saagama sethu anubavikkanummmm...what ah lifeee

  • @tamilchannel119
    @tamilchannel119 10 หลายเดือนก่อน +1

    consultation ku evlo charge pantringa.

  • @KavithaKavitha-ne8nv
    @KavithaKavitha-ne8nv 9 หลายเดือนก่อน

    Neenga soltrathu unamainaa namma muyarchi senji work bathu namma problema sari bannanum yaarukkuthan brachana varuthu ellarum inbam,thumbam nirainthathe valkai.

  • @sureshs.k7979
    @sureshs.k7979 9 หลายเดือนก่อน +21

    பாடத்தை படிக்கும் பொழுதே நான் செத்து போய்டுவான் போல

  • @kasimani9691
    @kasimani9691 2 หลายเดือนก่อน

    மனிதர்களுக்கு நன்மை செய்தாலே போதும் கஷ்டம் நம்மளை நெருங்காது

  • @uniquevlog9522
    @uniquevlog9522 9 หลายเดือนก่อน

    Sotthu pandam santhosham ellam ezhanthum

  • @thanujanthanu4592
    @thanujanthanu4592 9 หลายเดือนก่อน

    Omda sppdija palaikedum

  • @heonfo7149
    @heonfo7149 9 หลายเดือนก่อน

    Ebba tan sar nalltu kedaikkum 😭😭😭😭☝️🙏🙏🙏🙏

  • @user-ls6zt9bx4x
    @user-ls6zt9bx4x 7 หลายเดือนก่อน +1

    ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @salem3604
    @salem3604 8 หลายเดือนก่อน

    Other countries work polama

  • @sabarnazelus1192
    @sabarnazelus1192 5 หลายเดือนก่อน

    Exactly bro..I lost my husband too...

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 10 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍

  • @ramayegappan1765
    @ramayegappan1765 9 หลายเดือนก่อน

    Athu varai iruppomanu sollunga

  • @user-fi7fp4vz3g
    @user-fi7fp4vz3g 9 หลายเดือนก่อน +1

    ஆருதளுக்காக. நல்ல சொல்லு ங்க அண்ணா

  • @kamalisubramani6508
    @kamalisubramani6508 5 หลายเดือนก่อน

    Andha mandhiram endha time la solanum?

  • @shallushallu2007
    @shallushallu2007 5 หลายเดือนก่อน

    Just relax to watch out this video ....😊

  • @praveessamayalarai9421
    @praveessamayalarai9421 หลายเดือนก่อน

    Mudeyala, adi mela adi, 8 years baby illa , romba kazhta paduran, ithu yepa marum

  • @sudarssand.m7644
    @sudarssand.m7644 10 หลายเดือนก่อน +21

    Please chant Hanuman Chalisa daily and please chant Govinda as much as possible on a daily basis. Donate atleast 5 packets of Food to poor and handicapped every Saturday. This will give you good relief and pls don't speak much in office or family just be cool and dont take stress

    • @ganesan9762
      @ganesan9762 9 หลายเดือนก่อน

      Exactly,

    • @pathmaram
      @pathmaram 9 หลายเดือนก่อน

      Thankyou ❤

    • @susmithasugi6497
      @susmithasugi6497 9 หลายเดือนก่อน

      Thanks ❤

    • @karthyk1689
      @karthyk1689 8 หลายเดือนก่อน +2

      Donate Panara aluvuku iruntha why we have to be sad

    • @sangeethasuresh8429
      @sangeethasuresh8429 8 หลายเดือนก่อน

      Correct thank you

  • @artyataol
    @artyataol 8 หลายเดือนก่อน

    70+ why have you not covered? Sun dasha is running, what's the prediction?

  • @sunethramuralitharan-yk4ix
    @sunethramuralitharan-yk4ix 5 หลายเดือนก่อน +1

    மனிதன் வாழ தேவையான எல்லாத்தையும் புடுங்கிப்போட்டு ஆயுளைமட்டும் நீட்டிதந்து என்னபயன்

  • @sanjalat4769
    @sanjalat4769 8 หลายเดือนก่อน

    Nannum kumbam rasi tha sir romba kastama eruku sir

  • @lakshminar6748
    @lakshminar6748 7 หลายเดือนก่อน

    😮Sir KUMBA RASI ki Janma Sani Started.Idula Ayul ku edhavudhu Pangam vilaivikumma? Health Anamalities edhavudhu Nadakkuma? Kalyanam Seyyalama,? Please Konjam Telivu paduthavum.

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 9 หลายเดือนก่อน +4

    தயவு செய்து காயங்களும், அதற்கான மருந்துங்களை சொல்லுங்களே
    அதற்கு இந்த இழுவைநா இழுக்கீறீங்க சாமி

  • @Nancylifestyle17
    @Nancylifestyle17 9 หลายเดือนก่อน

    Ennaiku kashtam ilama irunthuruku en vayasuku meri problem face paniten

  • @suriya6929
    @suriya6929 8 หลายเดือนก่อน

    Aiyaaa na kumba rasi peru suriya sathiyama ennala mudiyala usuru mattum than udambula iruku per pugal ellamea pochu ippo nadai pinama valren mudiyala aiyaaa😢😢

  • @muthusaranya1191
    @muthusaranya1191 9 หลายเดือนก่อน +2

    Kulanthai pakyam kidaikuma

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிடைக்கும் இன்றைக்கு அதற்கு நிறைய வாய்ப்புகள்
      உள்ளது.
      உங்களிடம் பணம் இல்லை என்றால் ( இப்படி கூறியதற்கு மன்னிக்கவும்)
      இதே குழுவில் பதிவிடுங்கள்
      கும்ப ராசி காரர்கள் இறக்க குணம் உள்ளவர்கள்

  • @vigneshkumar691
    @vigneshkumar691 6 หลายเดือนก่อน

    Already naraya patachu. Entha year la irunthu enkaluku nallathu nadakum

  • @rajcoolcare
    @rajcoolcare 8 หลายเดือนก่อน +6

    இந்த ராசியில் பிறந்து சாக கூட முடியலை

  • @MouliMoulidiya-ti6rh
    @MouliMoulidiya-ti6rh 6 หลายเดือนก่อน

    Anna poorattathi pathi sollave illa neenga

  • @sr.maryanttonesusai-jz9nv
    @sr.maryanttonesusai-jz9nv 8 หลายเดือนก่อน

    I6 .2.1961 time morning 4 kumba

  • @jahirhussain5814
    @jahirhussain5814 9 หลายเดือนก่อน +2

    கும்பராசி சதய நட்சத்திரம் ரிஷப லக்னம் எப்படி இருக்கும் ஒரு பதில் சொல்லவும்

    • @nila3351
      @nila3351 9 หลายเดือนก่อน

      Kanna katti kaatula vitta mathiri irukum

  • @druidhari1589
    @druidhari1589 10 หลายเดือนก่อน

    Sir we have to see prediction for rasi or laknam first ?

    • @SRIVISHNUJOTHIDAM
      @SRIVISHNUJOTHIDAM 10 หลายเดือนก่อน

      Sir, Rasi for planets transits, lagna for fate

  • @QueenSri250
    @QueenSri250 9 หลายเดือนก่อน +3

    Love success aaguma annaa (en rasii:Kumbam _Natcathiram : Puratadi)❤Na nesipaavar rasii( Meenam :)Natchatiram : Uthartadiii patu solunga anna plss😢😢😢 3 yearsss aa engaluku family ku pariya problam tha anna pattu solunga annaa Aru Kumar Srimathii

  • @kerthi
    @kerthi 8 หลายเดือนก่อน

    சா கோ குரு சனி திசை சொல்லாலை நீங்கள்

  • @ragingfire3585
    @ragingfire3585 6 หลายเดือนก่อน

    sir kumbha rasi eppayume sani than sir. Hardwork, tongue control, awaiting dhidir adhistam, misunderstood constantly by close people.

  • @NKS627
    @NKS627 5 หลายเดือนก่อน +1

    முடியவில்லை ஓம் முருகா

  • @sakthiramv7506
    @sakthiramv7506 7 หลายเดือนก่อน

    Kumba rasi rompa paavapata jenmam.pirantha veatlayum kastam puguntha veatlayum kastatha mattum than pathukitu irukean mudiyala aolla. Mudiyatha mana kastam veathanai ellamea iruku kadavulea udampu uyir mattum than iruku nadai pinama. Irukean vazhgaiyea prachanaai kastam than ayya parthutu irrukean kaapathunga amma.vazhkai pitchhai madipitchai keatu nikurean kaapathunga amma vaarahi thayea thunaiya irunthu kaapathunga evlo kraga thosham thashaputhi irunthalum athuellam sari panni kaapathi kodunga amma un kavalaigal kastam kanneer ellam un kaaladi layea samarpanam

  • @subinair2850
    @subinair2850 9 หลายเดือนก่อน +1

    🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️ella timeum ithuvey than pa soldringa nallathey ila pola kumbamku 🤷🏻‍♀️

  • @gdmuthu7959
    @gdmuthu7959 5 หลายเดือนก่อน

    Uyir pogala avlo kastatha anupavichittu irukkken, thaanga mudiyala

  • @ganeshgan5526
    @ganeshgan5526 8 หลายเดือนก่อน +1

    குல தெய்வம் இடம் சென்று சரணாகதி ஆய்டுங்கள் எல்லாம் நண்மை

  • @muralim2331
    @muralim2331 9 หลายเดือนก่อน +2

    இப்பொழுது எனக்கு 51. அடுத்த வருடம் 52 நன்றாக பழகிவிட்டது 🍫👌

    • @gvignesh3417
      @gvignesh3417 9 หลายเดือนก่อน +1

      Enaku ipa thanunga 28. Evlo tha kasta padrathu. Ana na rasi& jathakam nambunathu ila ipa nambura

    • @srinivasanramaswamy4129
      @srinivasanramaswamy4129 9 หลายเดือนก่อน +1

      ஆமா அப்பிடியே பழகி போயிரும் பர்ஸ் இருக்கும் பணம்தான் இருக்காது இதயம் இருக்கும் இரக்கமும் இருக்கும்!! ஆனா நம்ம மேல யாருக்குமே இரக்கமே இருக்காது!! ஏமாளி என்றால் சதயம் கும்பம்!!

  • @lakshmisakthi442
    @lakshmisakthi442 2 หลายเดือนก่อน +1

    எத்தன வருசம் இப்படி படபடுதுவாரு நீங்க சொல்லுங்க நான் உடல்ரித்திய நெம்ப கஷ்ட படறேன்

  • @dhivyap1476
    @dhivyap1476 4 หลายเดือนก่อน

    Seththaralam nnu irunthen...
    3months ayirukum en uyir poyi......

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 10 หลายเดือนก่อน +10

    Iyya Sami neenga soldrathu 100 unmai ennaku mana alutham athikama eruku sethuranumnu thouthubro😢😢😢😢

    • @SenthilKumar-bl1qp
      @SenthilKumar-bl1qp 10 หลายเดือนก่อน

      Ennaku adikadi school leave poduren

    • @nila3351
      @nila3351 9 หลายเดือนก่อน +1

      Same problem thaan bro bt ithaiyum meeri naama nalla iruppomnu nambunga bro.

    • @mohanakrishnanr8009
      @mohanakrishnanr8009 9 หลายเดือนก่อน

      Same problem

  • @dhanapalarjunan7986
    @dhanapalarjunan7986 10 หลายเดือนก่อน +3

    ஜாதகம் பார்ப்பதற்கு எவ்வளவு....ஐயா

    • @meshack4235
      @meshack4235 8 หลายเดือนก่อน

      1000

  • @funnyanimalsandbabys6326
    @funnyanimalsandbabys6326 7 หลายเดือนก่อน

    Anda kadawulea wanthalum kumbatha kapathamudeyeathu