Ivlo porumaya theliva sonneenge...super...👌🏼👌🏼👍🏼🙂 But, EARTHING eh pathi oru varthe koode sollaleye sir...😐 Metre board le irundhu earthing epdi connect pandradhu nu oru seperate video podunge sir.........
அண்ணா வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன், மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre. கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன், இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது, எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?
வணக்கம் தம்பி MCB short circuit ஆகும்போது தான் விழும் Elcb Earth related fault ஆகும்போது விழும் நீங்கள் High voltage protector பயன்படுத்தியிருக்க வேண்டும்
Super🤘😝🤘 fantastic🤘😝🤘
நன்றி
Super best video sir
மீட்டர் போர்டு தொடர்ச்சி அடுத்த வீடியோ போடுங்க... நன்றி
Good videos
நன்றி
Super
Ivlo porumaya theliva sonneenge...super...👌🏼👌🏼👍🏼🙂
But, EARTHING eh pathi oru varthe koode sollaleye sir...😐
Metre board le irundhu earthing epdi connect pandradhu nu oru seperate video podunge sir.........
கண்டிப்பா போடுறேன்
நன்றி
Enakku usefullah irunthathu.thks,
Sir , good video ...And one suggestions kindly use wire colour code .Like phase red wire , netual -black ,Earth -green ..
Ok sir
இந்த boardla ஸ்விட்ச் பாக்ஸ் வைக்கலாமா
வைக்கலாம்
bhai wire kitna mm ki dalna he yo bhi batana
use 4sqmm wire or 7/18 vir wire
Neutral link padila fees carrier பயன்படுத்தலாமா
பயன்படுத்தலாம் தவறில்லை
Electricals tools video podunga
What wire size for the fuse ?
According to the load
Single phase earthing vedio podunga
Bro fuse pakkathula MCB on off box la thana bro connect pannuvanga wire
சரிதான் ஆம்
Hi
Anna meter fuse 32 amph la connect panna MCB um 32 amph c type 2 pole use panlama
No
ELECTRICAL SHOPS HAVE ONLY EARTH LINKS. THEY DO NOT HAVE NEUTRAL LINKS. WHAT TO DO SIR
Neutral link இல்லை என்றால் மீட்டரில் இருந்து நேராக எடுத்துச்சென்று Isolator ல்
தரவும்
Video pottava kaila kedacha sethuruva ennada video poduriga
மதிப்புக்குரிய ஐயா தவறாக பதிவேற்றி இருந்தால் மன்னிக்கவும்
என்ன தவறு என்று குறிப்பிட்டால் நான் தாழ்மையுடன் திருத்திக் கொள்கிறேன்
நன்றி
Videos
16ams switch RF changeover motar cirut give me
3phas Mian board il irundhu mcb connect seivathu eppadi
அண்ணா வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன்,
மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre.
கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன்,
இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது,
எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?
வணக்கம் தம்பி
MCB short circuit ஆகும்போது தான் விழும்
Elcb Earth related fault ஆகும்போது விழும்
நீங்கள் High voltage protector பயன்படுத்தியிருக்க வேண்டும்
Spd surge protector பயன்படுத்தவும்
Oooooo
Wire rang enna bro 4SQ ra
7/18 Aluminum wire
Super
நன்றி
@@Phootreeselvan 🙏