நாட்டுப்புற வயல் வரப்பில் கொண்டாட்டமாக போட்ட, வைரமுத்துவின் குத்தாட்ட டப்பாங்குத்து பாடல் Vairamuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஆனா ஆவன்னா ...
    மொச்ச கொட்ட பல்லழகி ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 115

  • @tharunsaravanantharunsarav8346
    @tharunsaravanantharunsarav8346 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் நண்பரே மகிழ்ச்சி ஆட்டோ திண்டுக்கல்

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 ปีที่แล้ว +6

    இரண்டாவது பாடலின் நடனம் மிக மிக மிக மிக அருமை.

  • @latheeswaric9639
    @latheeswaric9639 ปีที่แล้ว

    பாட் அனைத்தும்சூப்பர்

  • @sureshveerabadiran9468
    @sureshveerabadiran9468 11 หลายเดือนก่อน +17

    மொச்ச கொட்ட பல்லழகி
    முத்து முத்து சொல்லழகி
    சீமையிலே பேரழகி செஞ்சி வச்ச மாரழகி
    அப்படி போடு
    மொச்ச கொட்ட பல்லழகி
    முத்து முத்து சொல்லழகி
    மொச்ச கொட்ட பல்லழகி
    முத்து முத்து சொல்லழகி
    சீமையிலே பேரழகி செஞ்சி வச்ச மாரழகி
    கொழுந்து வெத்தல தரட்டா ஒன் குடுமி மட்டும் தொடட்டா
    கொழுந்து வெத்தல தரட்டா ஒன் குடுமி மட்டும் தொடட்டா
    தூண்டி முள்ளு கண்ணழகா தூரத்திலே பேரழகா
    தூண்டி முள்ளு கண்ணழகா தூரத்திலே பேரழகா
    ஆண்டிப்பட்டி ஆணழகா மூக்கு மட்டும் கொட மொளகா
    கொழுந்து வெத்தல தருவ நீ கொல்ல பக்கம் வருவ
    அட கொழுந்து வெத்தல தருவ நீ கொல்ல பக்கம் வருவ
    ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி
    ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி
    காள மாடு காணாம்னு காட்டு வழி நானும் வாரேன்
    ஏரிக்கரை தோப்பு அங்கே இடமிருக்கு பாப்பு
    ஏரிக்கரை தோப்பு அங்கே இடமிருக்கு பாப்பு
    ஏரிக்கரை பக்கம் வந்தா எக்குதப்பா நீ நடப்ப
    ஏரிக்கரை பக்கம் வந்தா எக்குதப்பா நீ நடப்ப
    கெண்டை சிரிக்கி மக கெழுத்தி மீன நீ புடிப்ப
    எட்டி தான நில்லு எகிறி போகும் பல்லு
    எட்டி தான நில்லு எகிறி போகும் பல்லு
    ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல மச்சினி கம்மா
    ஏ குமல மச்சினி கும்மா
    ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி கும்மா
    காளி மச்சினி கம்மா
    வண்டி தடத்து வழி மழ தண்ணி ஒடுமடி
    வண்டி தடத்து வழி மழ தண்ணி ஒடுமடி
    பாத தடத்து வழி பாவி மனம் போகுதடி
    பாண்டிக்குடி தேனே உன்னை தாவி புடிப்பேனே
    பாண்டிக்குடி தேனே உன்னை தாவி புடிப்பேனே
    மொற பொண்ணு குத்த வச்சி மூலையில சமஞ்சிருக்கா
    மொற பொண்ணு குத்த வச்சி மூலையில சமஞ்சிருக்கா
    அடுத்த வீட மோப்பம் விடும் ஆம்பளைக்கு அறிவிருக்கா
    ஒடி போயா வழுக்க இவ உசிலம்பட்டி ஒலக்க
    அட ஒடி போயா வழுக்க இவ உசிலம்பட்டி ஒலக்க
    உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள
    உள்ளுக்குள்ள புழுங்குதடி உச்சந்தலை வேர்க்குதடி
    உள்ளுக்குள்ள புழுங்குதடி உச்சந்தலை வேர்க்குதடி
    கும்பகரை பக்கம் தானே குளிக்க போவோம் ரெண்டு பேரும்
    சீயக்காயும் தாரேன் நான் தேச்சி விடவும் வாரேன்
    சீயக்காயும் தாரேன் நான் தேச்சி விடவும் வாரேன்
    சீயக்கா பொடி இருக்கு தேச்சி விட ஆளிருக்கு
    சீயக்கா பொடி இருக்கு தேச்சி விட ஆளிருக்கு
    குளிக்கையில அழுக்கானா குமரிக்கொரு வழி இருக்கா
    சூடு ஏறி போச்சு இது சுத்தி வளைக்கிற பேச்சு
    சூடு ஏறி போச்சு இது சுத்தி வளைக்கிற பேச்சு
    ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல மச்சினி கம்மா
    ஏ குமல மச்சினி கும்மா
    ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி கும்மா
    காளி மச்சினி கம்மா
    புத்தி கெறங்குடி பொழுது கொஞ்சம் மசங்குதடி
    புத்தி கெறங்குடி பொழுது கொஞ்சம் மசங்குதடி
    பிச்ச கேட்ட மச்சானுக்கு எச்சி தண்ணி ஊத்திக் கொடு
    யான பசி எனக்கா அடி சோள பொறி இருக்கா
    யான பசி எனக்கா அடி சோள பொறி இருக்கா
    சண்டையிட்டு கேட்ட மச்சான் மண்டியிட்ட மாயம் என்ன
    சண்டையிட்டு கேட்ட மச்சான் மண்டியிட்ட மாயம் என்ன
    தேரு கொண்ட மச்சான் தெக்க இப்ப நின்னதென்ன
    அப்படி வாயா வழிக்கு நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி
    அப்படி வாயா வழிக்கு நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி
    ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல மச்சினி கம்மா
    ஏ குமல மச்சினி கும்மா
    ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி கும்மா
    காளி மச்சினி கம்மா
    கூலி மச்சினி கும்மா காளி மச்சினி கம்மா
    வகை : நாட்டுப்புற பாடல்கள் / கிராமிய பாடல்கள்
    ஆக்கம் : தெக்கம்பட்டி சுந்தர்ராஜன்

  • @Ganesh-fk2mj
    @Ganesh-fk2mj 4 ปีที่แล้ว +6

    All songs super

  • @vimalasubramaniyan2434
    @vimalasubramaniyan2434 5 ปีที่แล้ว +7

    Wairamuthu songs super

  • @anandhanandh6608
    @anandhanandh6608 5 ปีที่แล้ว +8

    vellattu ball bechi kanukulla vidalama Nice song

  • @gajalakshmipanruti1911
    @gajalakshmipanruti1911 4 ปีที่แล้ว +10

    Ean ga entha songs um offline la downloade panna mudiyal uploade panna save panni offline la pakara mathiri pannuga plzzzzz ila uploade pannathiga

  • @muruganmurugan2724
    @muruganmurugan2724 4 ปีที่แล้ว +5

    Suppar

  • @udaudayar3758
    @udaudayar3758 4 ปีที่แล้ว +2

    Super

  • @ooooo5500
    @ooooo5500 5 ปีที่แล้ว +8

    அண்ணா உங்களுடைய contact நம்பர் கிடைக்குமா எனக்கு ஒரு பாடல் வேண்டும் நான் எவ்வளவோ தேடியும் எனக்கு கிடைக்கவில்லை ஆகையால் உங்களை நாடுகிறேன்

    • @ooooo5500
      @ooooo5500 5 ปีที่แล้ว +1

      @@muruganmaster2681 சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுங்களை பாக்காதீங்கோ
      பாத்தாளும் பேசாதீங்கோ
      பேசி புட்டு வந்துடாதீங்கோ
      என்ற பாடல்

    • @rathamani7446
      @rathamani7446 4 ปีที่แล้ว

      Sollunga naveen yena song nu na try pani pakaren

    • @ooooo5500
      @ooooo5500 4 ปีที่แล้ว

      @@rathamani7446 மேலேயுள்ள கமன்ட் அண்ணா

    • @amuruganamurugan6216
      @amuruganamurugan6216 4 ปีที่แล้ว

      9606505345

  • @kumaranamle8624
    @kumaranamle8624 หลายเดือนก่อน

    🤗😤😮‍💨🙂‍↔️🧐🏣😔🗼🤸😠🫥🎓ℹ️✊🤸👨✌️👍✨🏫🎈🏆🎉🏅🎊👨‍🎓⛩️⛩️💴😶🈁🗾😶‍🌫️🤗😤🙄👨🏣😮‍💨🙂‍↔️🧐😔🗼🤸😠🫥🎓ℹ️yrh

  • @pradeeps9475
    @pradeeps9475 4 ปีที่แล้ว +2

    I like this song

  • @marimuthurajasekar9593
    @marimuthurajasekar9593 3 ปีที่แล้ว

    Super

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 ปีที่แล้ว +35

    இதுபோன்ற அருமையான வரிகளும் இசையும் நடனமும் இப்போ இருக்கிற எவனாலும் முடியாது.

    • @sakthivelsakthi6889
      @sakthivelsakthi6889 ปีที่แล้ว +7

      Lpao

    • @AnnaDurai-rj2tv
      @AnnaDurai-rj2tv หลายเดือนก่อน

      @@sakthivelsakthi6889 gg

    • @gokuls1153
      @gokuls1153 17 วันที่ผ่านมา +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @munishwaran1822
    @munishwaran1822 3 ปีที่แล้ว

    Vairamuthuna athu eppavum mass song

  • @kathiravan1602
    @kathiravan1602 4 ปีที่แล้ว +1

    செம சாங்

  • @RajaRaja-ki4so
    @RajaRaja-ki4so 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @p.loganathanperiyan2838
    @p.loganathanperiyan2838 4 ปีที่แล้ว +2

    Semma super👍🎤

  • @manimanikandan3437
    @manimanikandan3437 4 ปีที่แล้ว +3

    I like this song's

  • @eswarns20
    @eswarns20 5 ปีที่แล้ว +1

    SUPER

  • @naveen2663
    @naveen2663 5 ปีที่แล้ว +10

    Super 90s hit song

  • @govindraj1582
    @govindraj1582 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் சூப்பர்

  • @davidsharma7128
    @davidsharma7128 5 ปีที่แล้ว +4

    My favourite singer Swarnalatha mam play back singer i liket Swarnalatha mam never come back your voice any one in this world Rip

  • @uthayasithan9869
    @uthayasithan9869 3 ปีที่แล้ว +4

    🥰🥰🥰

  • @paramasivamsanthi7874
    @paramasivamsanthi7874 ปีที่แล้ว +1

    I like the song,🥰🥰🥰

  • @sureshm6447
    @sureshm6447 4 ปีที่แล้ว +22

    இந்தமாதிரி பாடல் கேட்டாள் தணி சுகம்

  • @eswarirajeshwari5197
    @eswarirajeshwari5197 4 ปีที่แล้ว +3

    Super songs

  • @thotamahesh2158
    @thotamahesh2158 5 ปีที่แล้ว +2

    Super super super super super super super super super songs

  • @anbu5874
    @anbu5874 5 ปีที่แล้ว +30

    பேருந்தில் பயணிக்கும் போது கேட்ட இந்தப் பாடல்கள் எங்கோ நம் மனதைக் கொண்டு செல்லும்

  • @lakshmimurugan6408
    @lakshmimurugan6408 หลายเดือนก่อน

    Very nice song super❤❤❤

  • @prabut8045
    @prabut8045 4 ปีที่แล้ว +4

    🎸enrummarakkamutiuma

  • @varsha3006
    @varsha3006 5 ปีที่แล้ว +4

    சூப்பரோ சூப்பர்

  • @vijiviji2844
    @vijiviji2844 3 ปีที่แล้ว +1

    Very nice song super super

  • @actionkingvideos9091
    @actionkingvideos9091 4 ปีที่แล้ว +7

    Opening mattum than 4 songs nalla iruku aparam kevalama iruku

  • @manojkumarkumar8653
    @manojkumarkumar8653 4 ปีที่แล้ว +1

    Super

  • @rajac5508
    @rajac5508 4 ปีที่แล้ว +1

    A

  • @pusparani9482
    @pusparani9482 3 ปีที่แล้ว

    Super

  • @rajkumarrd9315
    @rajkumarrd9315 3 ปีที่แล้ว

    Super super super

  • @dharanim3058
    @dharanim3058 4 ปีที่แล้ว +2

    Arumayana songs

  • @nirmalnirmal7409
    @nirmalnirmal7409 4 ปีที่แล้ว +3

    Super song my favourite

  • @muthukrishnan9018
    @muthukrishnan9018 5 ปีที่แล้ว +3

    My favourite songs

  • @ambigau665
    @ambigau665 4 ปีที่แล้ว +4

    All my fav songs super semmaaaaaaaa songs

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 ปีที่แล้ว +1

    Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏

  • @veldossa4201
    @veldossa4201 5 ปีที่แล้ว +5

    Super 🎧🎻

    • @ssenthil7312
      @ssenthil7312 4 ปีที่แล้ว

      An manam gavartha patal

  • @Ganesh-fk2mj
    @Ganesh-fk2mj 4 ปีที่แล้ว +2

    All songs super

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 5 ปีที่แล้ว +2

    பாடல்கள் super

  • @prabut8045
    @prabut8045 4 ปีที่แล้ว +4

    Thanks 😎🎼🇲🇲🇲🇲

  • @ranjithams6942
    @ranjithams6942 4 ปีที่แล้ว +2

    RANJITHAM😡👧👭👆👍💋💘❤👄💕🕶

  • @jayaraman9836
    @jayaraman9836 3 ปีที่แล้ว +1

    Google play link?

  • @jeevadme9412
    @jeevadme9412 4 ปีที่แล้ว +3

    Song super

  • @rathanaveltrathinavel6807
    @rathanaveltrathinavel6807 4 ปีที่แล้ว +2

    RATHINAVEL

  • @anbuthala4963
    @anbuthala4963 3 ปีที่แล้ว

    Nice 🎸🎸🎸