Man who saved humanity | மூன்றாம் உலகப்போரில் இருந்து உலகை காப்பாற்றிய வீரன் | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஒரு சிறு பிழையால் மூன்றாம் உலகப்போர் தொடங்கி மனித இனமே அழிந்துபோயிருக்கும் ஆனால் அதை நடைப்பெறாமல் தடுத்து நிறுத்திய ஒரு இராணுவ தளபதியின் கதை இது
    #boganbuzzer #WW3 #bigbangbogan #bcubers
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 455

  • @YuvaKavi1211
    @YuvaKavi1211 ปีที่แล้ว +35

    திருப்பூர் எப்படி உருவானது என்று ஒரு வீடியோ போடுங்க சார் ❤❤❤❤❤

    • @viswakandathilViswanath-fm9fs
      @viswakandathilViswanath-fm9fs ปีที่แล้ว +2

      தி T ரு RU ப் P பூPU ர் R இப்படி போதுமா

    • @rabertrabert5149
      @rabertrabert5149 ปีที่แล้ว

      திருப்பூர் உருவானது தமிழனால்...தற்போது அழிவது வடக்கனால்.திராவிட மாடல்

    • @Agathees_K
      @Agathees_K 14 วันที่ผ่านมา

      கொங்கு கவுண்டர்களின் உழைப்பால் உருவானது

  • @veeramanikannan836
    @veeramanikannan836 ปีที่แล้ว +60

    I saw this video already in Mr. GK but this is very deep .You shared a lot of information here. Thank you Bogan

    • @hariprasadm986
      @hariprasadm986 ปีที่แล้ว

      thats of stanislav petrov ..the man who responed rightly to false alarm

    • @YTlearnertamil
      @YTlearnertamil ปีที่แล้ว

      Yeah the story is different in mr gk vid 🤪

    • @veeramanikannan836
      @veeramanikannan836 ปีที่แล้ว

      Yeah adha pathen enna story eh different ah iruke nu

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +31

    இந்த மனுஷரை பற்றி இப்போதான் முதற் தடவையாக கேள்விப்படுறேன்....அவரோட வரலாறையும் தெரிஞ்சிக்கிறேன் 👍🏼👍🏼👍🏼. ரொம்ப அருமையாக சொல்லியிருக்கீங்க 😇😇👍🏼👍🏼. ரொம்ப நன்றி 😊❤️🙏🏼.

    • @jack--lock
      @jack--lock ปีที่แล้ว +2

      நான் தமிழ் பொக்கிஷம் ல 1year முந்தியே பார்த்துடன் ❤❤

    • @manimaran.m7845
      @manimaran.m7845 ปีที่แล้ว +1

      Ithu film ah irukku bro semmya ya irukkum

    • @Simply_Sathish
      @Simply_Sathish ปีที่แล้ว

      ​@@manimaran.m7845movie name

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว

      ​@@jack--lock
      Avan orru sangee always he speak and hatres on western countries and, Christianity religion.

  • @thilibanr5809
    @thilibanr5809 ปีที่แล้ว +66

    அணி சேரா நாடுகளின் கூட்டணியை உருவாக்கியவர் நேரு, அந்த கூட்டணியை உருவாக்கிய நாடு இந்தியா

    • @CustombuiltHelmetinINDIA
      @CustombuiltHelmetinINDIA ปีที่แล้ว +3

      100percent correct

    • @Muniyaraj_Palani
      @Muniyaraj_Palani ปีที่แล้ว

      Avaralathan Bharat veena pochu

    • @Sathish9996
      @Sathish9996 11 หลายเดือนก่อน +8

      ​@@Muniyaraj_Palani வடகொரியாக்கு போரியா ப்ரோ.... நல்லா இருப்பீங்க....❤❤

  • @muralidharan2727
    @muralidharan2727 ปีที่แล้ว +7

    இதைப் போன்று ஒரு தருணத்தில் மூன்றாவது உலகப்போரை தடுத்த மற்றொருவர் Stanislav Petrov அந்த வரலாற்றையும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏

  • @GopalakannanP
    @GopalakannanP ปีที่แล้ว +63

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว +3

      He's the owner of benit & co..

    • @Hemanand514
      @Hemanand514 ปีที่แล้ว

      ​@@udayashankar6418wtf bro.he is the former leader of italy in 1930s to 1943.He was the inspiration of Hitler.

    • @mohamednazeerm
      @mohamednazeerm ปีที่แล้ว +1

      @gopalakannanp ஏன்யா இவர கொஞ்சம் கவனித்து விடுங்கள்😊😊

    • @tamilmovie3491
      @tamilmovie3491 ปีที่แล้ว +1

      இவரா.....😂😂😂😂

    • @ponrajs5396
      @ponrajs5396 ปีที่แล้ว +3

      Romba naala kekuraru pavom😢😂

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +4

    இது போன்ற பதிவுகள் உங்கள் அறிவை விரிவாக்கும்... எங்கள் அறிவை வளர்க்க உதவும் வாழ்த்துக்கள் தம்பி

  • @aravindan476
    @aravindan476 ปีที่แล้ว +16

    Mr.GK and Veritasum already covered .. but thalaiva version is always special

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว

      Gp muth va😂😂😂

    • @SuperSubbhu
      @SuperSubbhu 11 หลายเดือนก่อน

      Mr GK briefed this story entirely different. Don’t know who is true

  • @AramPorullInbam
    @AramPorullInbam 11 หลายเดือนก่อน

    திரு. போகன் அவர்களே,
    மிக அருமையான பதிவு. மிகச் சிறந்த தகவல்களையும், தரவுகளையும் தருகிறீர்கள்.. மிகவும் நன்றி.
    இந்த நிகழ்வைக் கேட்டவுடன், திருவள்ளுவரின் ஒரு நல்ல திருக்குறள் என் நினைவிற்கு வருகிறது..
    *அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.*
    கூறுவது யாராக இருந்தாலும் அதன் மெய்ப்பொருள் உணர்ந்து உண்மையினை உணர்த்துவது ஒரு நல்ல அமைச்சரின் கடமை என்பதை மிக அழகாக, திரு. வசிலி ஆர்கிபோவ் வாழ்ந்துள்ளார்..
    ஒரு சிறிய பரிந்துரை..
    முடிந்தால், நீங்கள் கூறும் விஷயத்திற்கு ஏற்ப, தகுந்த திருக்குறளை மேற்கோள் காட்டவும்..நன்றி.. 🙏🏼

  • @dshanmugarajesh
    @dshanmugarajesh ปีที่แล้ว +4

    The NAM was started by
    1) President of Egypt Gamal Abdel Nasser,
    2) Prime Minister of India Jawaharlal Nehru
    3) President of Yugoslavia Josip Broz Tito
    in Brijuni Islands, Brijui Meeting in 19/07/1956...

  • @deekarthik4240
    @deekarthik4240 5 หลายเดือนก่อน

    Bro.. உண்மைய சொல்லட்டா..
    நிறையதடவ உங்க வீடியோக்கள் பாத்திருக்கேன் Bro... ரொம்ப ஃபேன்ஸியா இல்லாம ரொம்ப சிம்பிளா பேசராப்லேயே நினைச்சேன்.. ஆனா நிறைய ரொம்ப டீப்பா பேசறிங்க. வாழ்த்துக்கள்...
    Loved it 🎉

  • @jaskutty748
    @jaskutty748 ปีที่แล้ว +3

    Beautiful message at end ❤🎉

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +10

    2:25 USA Vs USSR 3:03 The cold war 3:25 The Non Aligned movement ( NAM) 4:08 America & Turkeys Rocket launch 4:54 Bay of Pigs 5:33 Nuclear missile Rocket 🚀 launch 6:26 Cuba The Ship transport ban by USA 8:03 USSR submarines 9:15 Valentin Savitsky captain of submarine 11:53 Captain 14:13 World war 3 stopped 15:52 Vaishlli arkioov The man who saved world War 3 The story narration 👌 by Big Bang Bogan anna narration semma super Bcubers forever ♥️

  • @abishakemurali283
    @abishakemurali283 ปีที่แล้ว +11

    The founding fathers of the Non-aligned movement were: Sukarno of Indonesia, Jawaharlal Nehru of India, and Josip Broz Tito of Yugoslavia, Gamal Abdul Nasser of Egypt and Kwame Nkrumah of Ghana.

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker ปีที่แล้ว

    அருமையான சுவாரஸ்யமான காணொளி. 🎉🎉
    நன்றி! 🙏

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 ปีที่แล้ว +3

    Very informative. Every countries need to understand the importance of humanity.

  • @jeevacl
    @jeevacl ปีที่แล้ว +3

    Ithey maathiri ennoru situation in USSR la nadanthuchaam... flase signal from rador Confused USSR. But porumaiya yosichichathu naaala antha time um world war avoid aachithaam

  • @kathiravanveeramani2552
    @kathiravanveeramani2552 ปีที่แล้ว

    உங்களுடைய‌ அனைத்து வீடியோவையும் பார்த்துவிட்டேன்‌ என்னுடைய‌ அன்பான வேண்டுகோள் நமது தமிழ்நாட்டின் ஜாம்பாவன்‌ இளையராஜா வை பற்றி‌ மற்றும் இளையராஜா,வைரமுத்து சன்டை‌யைபற்றி‌ பேசுங்கள்

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee ปีที่แล้ว +1

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @Ajay_Suriya
    @Ajay_Suriya ปีที่แล้ว +3

    The Man Who Saved The World❤

  • @YuvaKavi1211
    @YuvaKavi1211 ปีที่แล้ว +4

    திருப்பூர் பற்றி ஒரு சிறு வீடியோ போடுங்க பனியன் நகரம் ❤❤❤❤❤❤❤

    • @rabertrabert5149
      @rabertrabert5149 ปีที่แล้ว

      திருப்பூர் தற்போது பீகாரோடு இணைக்கப்பட்டுள்ளதால் எல்லோரும் பீடா போட்டு பொழிச்சி பொழிச்சினு துப்பி பனியன் நகரத்தை பான்பராக் நகரமாக்கி விட்டனர்

  • @davidh7413
    @davidh7413 11 หลายเดือนก่อน +1

    Good speach keep it up👋

  • @moneyrajk
    @moneyrajk ปีที่แล้ว +5

    1955, the Non-Aligned Movement was formally established in Belgrade, Yugoslavia, through an initiative of Yugoslav President Josip Broz Tito, Indian Prime Minister Jawaharlal Nehru, Egyptian President Gamal Abdel Nasser, Ghanaian President Kwame Nkrumah, and Indonesian President Sukarno

    • @srisharanji4016
      @srisharanji4016 ปีที่แล้ว +1

      Copy and paste from Google 😂😂😂

  • @saragerrad6605
    @saragerrad6605 ปีที่แล้ว +2

    John vera level editing😂

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik9440 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் போகா
    பிணந்தின்னிக் கழுகுகளை பத்தி பேசுறேன்னு சொன்னீங்க இன்னும் பேசல
    வருஷம் ஆயிடுச்சு
    எப்போ பேசுவீங்க
    நான் அவளோட காத்துகிட்டு இருக்கேன்

  • @sathyashares1178
    @sathyashares1178 ปีที่แล้ว +1

    ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @surinew1
    @surinew1 11 หลายเดือนก่อน

    அருமை!

  • @Aadthiyaaadthi
    @Aadthiyaaadthi 11 หลายเดือนก่อน

    Good information for all

  • @prabuthiru7470
    @prabuthiru7470 ปีที่แล้ว +3

    நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @allinall.......science7932
    @allinall.......science7932 ปีที่แล้ว +12

    Jawaharlal Nehru of India, Indonesia & Egypt very nice video anna , Unga videos vachu civil service examku prepare panalaam poala anna very interesting and useful. Your method of narration is very nice and easily understandable .

  • @kumaryuvi2934
    @kumaryuvi2934 ปีที่แล้ว

    Anna I Love you anna ....night time unga vidio ta pakkanum nu thonum

  • @balasubramanianradhakrishn1949
    @balasubramanianradhakrishn1949 ปีที่แล้ว +10

    Jawaharlal Nehru started the non alignment movement 😊

  • @jabaraj1812
    @jabaraj1812 ปีที่แล้ว

    ஒருத்தர பத்தி சமரசம் இல்லாம காணொளி போட்டா தான் உங்கள யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க, 😊

  • @samayaraj7542
    @samayaraj7542 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @ajithkumar-rr2nx
    @ajithkumar-rr2nx 11 หลายเดือนก่อน

    16:10 vera level timing 😅😂🤣🤣🤣🤣

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh ปีที่แล้ว +2

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @sathyaarubaanrajagobalan1286
    @sathyaarubaanrajagobalan1286 ปีที่แล้ว +6

    Korean War documentary panne solugeh bro❤

  • @sarwansana5059
    @sarwansana5059 ปีที่แล้ว

    Thanks bro 👍

  • @shyamsivaraju352
    @shyamsivaraju352 ปีที่แล้ว

    Yov ennaya un video paaka paaaka intrestinga irukuu so knowledgable 👌🏻 keep doing i am your fan boy

  • @SaraswathiK-ty7jb
    @SaraswathiK-ty7jb ปีที่แล้ว +1

    I'm from Kerala Anna super videos

  • @freakgouthamfeb14
    @freakgouthamfeb14 ปีที่แล้ว

    The answer to the question is that india. India love to be peace

  • @rds6206
    @rds6206 ปีที่แล้ว

    Thalaiva this video is best forever from all videos.. which includes your future video's as well ...kalakittinga ji..gud luck ..am a extreme fan of yours...vaazgha valamudan..

  • @Soviet08
    @Soviet08 ปีที่แล้ว +1

    அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கியது இந்தியா அதன் பிரதமர் நேரு.❤

  • @jothiprakash8574
    @jothiprakash8574 ปีที่แล้ว +2

    Kaduku (Mustard seed) pathi pasuga bro

  • @Justtry175
    @Justtry175 ปีที่แล้ว +1

    Anna suthandira poratta veerar செண்பகராமன் pathi pesunga anna...

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว

    ,அருமையான பதிவு

  • @mktaoba5745
    @mktaoba5745 11 หลายเดือนก่อน

    He look so handsome

  • @VFrame
    @VFrame ปีที่แล้ว

    Veritasium channel sarbaga vazhthukkal bro...

  • @elango.velango.v
    @elango.velango.v ปีที่แล้ว +1

    சூப்பர் சகோ

  • @naveennaveen1593
    @naveennaveen1593 ปีที่แล้ว +1

    #வள்ளலார் அவர்கள் பற்றி ஒரு வீடியோ பேசுங்க நண்பா

  • @kingkavi7849
    @kingkavi7849 ปีที่แล้ว

    அணி சேரா இயக்கம் பற்றி பள்ளி பாட நூல்களில் தகவல்கள் உள்ளன.எகிப்து நாசர்.

  • @GopiNath-rl2iy
    @GopiNath-rl2iy ปีที่แล้ว +1

    10:45 Vera Level Editing Ya 😁😁😁😁😁

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b ปีที่แล้ว +2

    பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ.

  • @user-gj8oq5pj7q
    @user-gj8oq5pj7q ปีที่แล้ว

    Bro ella playlist um keytuten bro. Please post about உணவு அரசியல்
    * மாதுளை
    *தேங்காய்

  • @m.krishna2297
    @m.krishna2297 ปีที่แล้ว +1

    This video was there in Ted Ed as well. But anyways in depth as BBB. Kudos

  • @karthicktech5206
    @karthicktech5206 ปีที่แล้ว

    Cha just miss uu innathiku porathu Eruka maatan

  • @sasidharan372
    @sasidharan372 ปีที่แล้ว +5

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 10 หลายเดือนก่อน

    வாழ்க
    வசிலி ஆர்க்கிபோவ்!
    ❤❤❤

  • @thilibanr5809
    @thilibanr5809 ปีที่แล้ว +1

    ஆலன் டூரிங் பற்றி வீடியோ போடவும்....

  • @Simply_Sathish
    @Simply_Sathish ปีที่แล้ว +1

    இந்தியாவின் கருப்பு புலி ரவிந்திர கௌசிக் பற்றி வீடியோ போடுங்க

  • @mohans4490
    @mohans4490 ปีที่แล้ว +1

    Bro siddhargal pathi oru video poduga Bro

  • @hariprasadm986
    @hariprasadm986 ปีที่แล้ว

    a very good video,,such a serious content with bogans trademark comedy inserts..nailed up ji..

  • @kartimarz1298
    @kartimarz1298 11 หลายเดือนก่อน

    16:09 semme editing ya😂😂

  • @mohankrishnan5669
    @mohankrishnan5669 ปีที่แล้ว

    One of your best video. Keep going ❤

  • @RajeshKumar-ve5vr
    @RajeshKumar-ve5vr หลายเดือนก่อน

    Intro super😂😂

  • @arvind_purushotham
    @arvind_purushotham ปีที่แล้ว

    content and video editing (memes) both fantastic!!

  • @elamaranelamaranche4790
    @elamaranelamaranche4790 ปีที่แล้ว

    The real hero vasuli arkipov

  • @karthicpandiarajankarthic8777
    @karthicpandiarajankarthic8777 ปีที่แล้ว

    Brother osmium pathi sollunga. Us congress la ipo alian dead bodies a show panirunthanga.. So konjam enna nu parthu athukum oru video podunga.

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 ปีที่แล้ว

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @kksfervajali6602
    @kksfervajali6602 ปีที่แล้ว

    Ok welldone

  • @jayasrinath3616
    @jayasrinath3616 ปีที่แล้ว

    Bro the final pudhupettai meme was extraorinary and the overall video was very imformative , keep rocking bro

  • @dhanrajv8967
    @dhanrajv8967 ปีที่แล้ว +4

    Bro Siam Burma railway history podunga

  • @karthiikeyan9941
    @karthiikeyan9941 11 หลายเดือนก่อน

    Our First PM

  • @pavithran2028
    @pavithran2028 ปีที่แล้ว

    Josip Broz Tito is the 1st founder of Non-Aligned Movement (NAM) in 1961

  • @Mishi-s-Kitchen
    @Mishi-s-Kitchen ปีที่แล้ว

    0:31 vera level brrooooo

  • @saravananmbalaji5783
    @saravananmbalaji5783 ปีที่แล้ว

    Thanks bro 🎉🎉

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 ปีที่แล้ว

    Nenga namba south Indian Bogopedia... Nenga facts ah easy and simple ah soldringa..

  • @vigneshn09
    @vigneshn09 ปีที่แล้ว +1

    Bro north sentinel Island pathi video podunga 🏝️

  • @arunsamy5702
    @arunsamy5702 11 หลายเดือนก่อน

    Thanks

    • @BigBangBogan
      @BigBangBogan  11 หลายเดือนก่อน

      Thanks for the support ❤️

  • @balacool1
    @balacool1 ปีที่แล้ว

    Great man 😍😍😍

  • @143boss3
    @143boss3 ปีที่แล้ว

    India❤❤

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว

    நல்ல வீடியோ

  • @vickykuwait4477
    @vickykuwait4477 ปีที่แล้ว +1

    Iraniyan patri video podunga 😢

  • @Ownvoice9025
    @Ownvoice9025 ปีที่แล้ว +1

    Yaru brother editor 😂😂😂😂 Vivek Anna reaction 😅

  • @shafeer_ad
    @shafeer_ad ปีที่แล้ว +1

    லெனின் பற்றி காணொளி போடவும்

  • @Princ728
    @Princ728 5 หลายเดือนก่อน

    Bro volume adjust pannuga
    Neega peasurathu low ah keakuthu but naduvula podra mems volume High ah irruku

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 ปีที่แล้ว

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj ปีที่แล้ว

    Yes நீ உபி தான்

  • @silvyn3
    @silvyn3 ปีที่แล้ว

    ecg sudarshan pathi pesunga BBB please unga voice la keka romba nala wait pandran and innum evolo nalu aanalum nanu ketuto irupan........

  • @kailasanathan7807
    @kailasanathan7807 ปีที่แล้ว

    @Big Bang Bogan: MRF நிறுவனம் பற்றி ஒரு பதிவு போடுங்கள், Bro.. Thanks

  • @MSKfromsalem
    @MSKfromsalem ปีที่แล้ว

    Unga playlistla tamilnadu district oda history ready Pannunga nanba

  • @sadhamhussain4945
    @sadhamhussain4945 ปีที่แล้ว +1

    Bro Korean War Pathi Video Podunga Bro Plz

  • @abdulrafi8222
    @abdulrafi8222 ปีที่แล้ว

    இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது.

    • @abdulrafi8222
      @abdulrafi8222 ปีที่แล้ว

      **இது விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து சுட்டது***

  • @jeyakumar5793
    @jeyakumar5793 ปีที่แล้ว +1

    Benjamin Franklin pathi video podunga bro,

  • @arulgopal294
    @arulgopal294 ปีที่แล้ว

    Excellent

  • @varunprakash5728
    @varunprakash5728 ปีที่แล้ว

    Ungaludaiya kaanoliyai mattum naan paarpadharku munbe like seidhu vittu dhan paarpen❤❤❤

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 ปีที่แล้ว

    Bogopedia. Proud be an Bogopedian

  • @user-gj8oq5pj7q
    @user-gj8oq5pj7q ปีที่แล้ว

    Please try a new topic about மூலிகை.

  • @sekargc2347
    @sekargc2347 11 หลายเดือนก่อน

    தெரியாத சரித்திரம். தெரிய வைத்ததற்கு நன்றி நண்பரே❤

  • @abbaszaheer8526
    @abbaszaheer8526 ปีที่แล้ว

    நீங்க ஒரு Genius bro....😂