Iraivanidam Kaiyendungal Tamil Songs Nagore E M Hanifa | Musix Box | Muslim Devotional Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 360

  • @anthonyrasans
    @anthonyrasans 2 ปีที่แล้ว +141

    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
    அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
    இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருவபவன்
    அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன்
    பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
    பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்
    அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
    அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
    அவனிடத்தில் குறை அனைத்தையும் சொல்லிக்காட்டுங்கள்
    அன்புநோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
    வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன்
    அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
    அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
    தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
    தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

  • @chandranjayam5385
    @chandranjayam5385 ปีที่แล้ว +28

    அணைத்து மதத்தினருக்கும்
    பொருந்தும் பாடல் 👍🙏

  • @armugamarmugam8984
    @armugamarmugam8984 วันที่ผ่านมา

    ஐயாவின் குரலில் அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 7 หลายเดือนก่อน +19

    அனைத்து பாடல்கள் அருமையான பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையேறுரு சொல்லுவதில்லை தமிழ் மொழி பாடல் வரிகள் அருமை நான் ஓரு இந்து ஹனிபா ஐயா பாடல் லாரி ஓட்டிகோன்று கேட்டுக்கோன்று போவேன் வாழ்த்துக்கள் ஹனிபா ஐயா அவர்களுக்கு நன்றி

  • @meeralebbeanver6309
    @meeralebbeanver6309 6 หลายเดือนก่อน +17

    காலத்தால் அழியாத ஆத்மீகப் பாடல்,உலகம் இருக்கும் வரை நாகூர் ஹனீபாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இறை உதவியுடன்.

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 6 หลายเดือนก่อน +11

    கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @madhanchithra2699
    @madhanchithra2699 2 ปีที่แล้ว +32

    எல்லா புகழும் iraivanukku
    இறைவன் பெரியவர் அவரே வெளிச்சம்

    • @zamzamsulaiman7288
      @zamzamsulaiman7288 2 ปีที่แล้ว

      qlll00

    • @VinothKumar-rv1nm
      @VinothKumar-rv1nm ปีที่แล้ว

      A.NAVAZ❤ 🎉🎉

    • @madhanchithra2699
      @madhanchithra2699 ปีที่แล้ว

      நான் கிறிஸ்துவில் ஞாஸ்தானம் எடுத்து இஸ்லாமிய மார்க்கம் விரும்பி வந்ததால் எகபட்ட பிரட்சனைகள் edhai தீர்க்க வழியே தெரிய வில்லை ஓரு வழி குறுங்கள்

    • @JamuChinna-e1e
      @JamuChinna-e1e 19 วันที่ผ่านมา

      ​@@madhanchithra2699மீண்டும் மனம் திரும்பி இயேசுவே ஏற்று கொள் அவரே உண்மையான தெய்வம❤

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 10 หลายเดือนก่อน +19

    பாட்டு இனிமையான குரல் இனிமையான பாட்டு உள்ளம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பாட்டாக விளங்கக்கூடிய பாட்டு அல்லாஹு அக்பர் அல்லாஹ் வாழ்க ஜெய்

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 7 หลายเดือนก่อน +17

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி அனைத்து உயிர்களும் இறைவனுக்கே 😢சமர்பனம்

  • @sajenth048d2
    @sajenth048d2 ปีที่แล้ว +19

    மதங்களை கடந்த இனிமையான பாடல்..

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว +312

    இந்த பாடல்களை அய்யாவின் ஓங்கும் குரலில் திருச்சி வானொலியின் காலை ஒலிபரப்பில் கேட்ட அந்த பசுமையான நினைவுகள். மதங்கள் மனிதர்களை பிரித்தபோதும் இசை ஒன்று சேர்க்கிறது. இறைவன் ஒன்றே. இறைவனை அடைய இசையும் ஒரு வழியே. 🙏🙏🙏

  • @robertselva3325
    @robertselva3325 2 หลายเดือนก่อน +2

    நான் ஒரு ஹிந்து ஆனால் எனக்கு இதில் முதல் பாடல் ரொம்ப பிடிக்கும்.....❤

  • @sv3657
    @sv3657 5 หลายเดือนก่อน +7

    EM ഹനീഫ മലയാളികളുടെയും ഇഷ്ട ഗായകൻ ഇദ്ദേഹത്തിന്റെ നൂറിൽപരം ഗാനങ്ങ അടങ്ങിയ CD എന്റെ കൈവശമുണ്ട്. കൂടുതലും പഴയ ഗ്രാമഫോൺ റിക്കാർഡ്‌ ഗാനങ്ങൾ.

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 ปีที่แล้ว +15

    அப்போது காலையில் இசைதென்றல் என்ற தொகுப்பில் நாகூர் அனிபா ராணி என் பெண்குரலும் சேர்ந்து ஒலிக்கும். எங்கேசென்றாலும் இந்தபாட்டும் சரி இவர்களது பாத்திமா வாழ்ந்தகதை தெரியுமா என்றபாட்டும் தினமும் கேட்பது தனியொரு சுகமே!.

  • @venkateswaranshankaran6124
    @venkateswaranshankaran6124 11 วันที่ผ่านมา

    ஸ்ரீ. நாகூர் ஹனீபா பாடல்கள் என்றுமே உயிரூட்டம் உள்ளவை. மறக்கமுடியாத நாட்கள். இன்னும்கூட நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @MeenakshichockalingamVeerappan
    @MeenakshichockalingamVeerappan ปีที่แล้ว +15

    எல்லாப் புகழும் இறைவனுக்கே🎉🎉

  • @periasamy525
    @periasamy525 ปีที่แล้ว +31

    கோடியுகம்ஆனாலும் அய்யாவின் பாடலை யாருமே மறக்கமாட்டார்கள் அல்லாஇருக்கும்வரை அய்யாபாடல் இருக்கும்...

  • @vaigaistar4300
    @vaigaistar4300 ปีที่แล้ว +30

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாகூர் ஹனிபா ஐயாவை மிகவும் பிடிக்கும்

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +29

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ramakrishnan-qb4uz
    @ramakrishnan-qb4uz 2 ปีที่แล้ว +43

    இறைவனிடம் கையேந்துங்கள் மனதை கரைய வைக்கும் பாட்டு உண்மையான தத்துவம் தானே ஒருவன் இருக்கான் அவனிடம் எல்லாமே கிடைக்கும் தானே எல்லாத்துக்கும் சர்வ வல்லமை படைத்த இறைவன் அந்த கடவுளிடம் எல்லாம் சரணாகதி🙏🙏

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 3 หลายเดือนก่อน +3

    Masha Allah.Yella puhalum Allah Oruvanukkea.Iraivan miha peariyavan.

  • @meeralebbeanver6309
    @meeralebbeanver6309 6 หลายเดือนก่อน +4

    அன்னை பாத்திமாவின் சரித்திரத்தைக் கண் முன்னே கொண்டு வந்த மர்ஹும் நாகூர் ஹனீபா அவர்களை யா அழ்ழாஹ் பொருந்திக் கொள்வாய் றஃமானே.

    • @RafikAmul
      @RafikAmul 3 หลายเดือนก่อน

      Nangalum apadiye nadaka vendum endru aasai padukirom ...Ameen

  • @vtelayakumar408
    @vtelayakumar408 2 ปีที่แล้ว +11

    Sathi madham kadantha padal.... HANIFA ayyah avargallukku engal anbhu vazthukkal.... Vazgha Valamudan Ayyah.

  • @sathamhussain.s7493
    @sathamhussain.s7493 10 หลายเดือนก่อน +11

    Ya Allah en thangachi ku un pillai ku oru uyir pichai kudunga Allah Ameen 🤲🏻

  • @pothumanipothumani7869
    @pothumanipothumani7869 2 ปีที่แล้ว +20

    அருமை அய்யா பாடல்கள் அனைத்தும் அருமை

  • @MohammedMubarakA
    @MohammedMubarakA 2 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத ஆமீகப் பாடல்,உலகம் இருக்கும் வரை நாகூர் ஹனீபாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இறை உதவியுடன்.கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @MohanRaj-m7c
    @MohanRaj-m7c ปีที่แล้ว +13

    நாகூர் அணிபாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள்
    எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள்

  • @antonya9513
    @antonya9513 ปีที่แล้ว +22

    அய்யாவின் அருமையான குரல் அருமையான பாடல்கள் ❤🎉🎉

  • @manij8616
    @manij8616 26 วันที่ผ่านมา

    A great poet his songs are super to hear , I like his songs always very much.

  • @mjohnpetermariados1578
    @mjohnpetermariados1578 2 ปีที่แล้ว +12

    Super. Song. செம்ம பாட்டு

  • @vijayaashok2389
    @vijayaashok2389 5 หลายเดือนก่อน +2

    Super God blessed song I love this song very much many times iheared this song ❤

  • @Sindhuseenu
    @Sindhuseenu 8 หลายเดือนก่อน +1

    அமைதி.. நம்பிக்கை... இறைவன் மிகவும் தூய்மையானவன்.

  • @giridharan5548
    @giridharan5548 ปีที่แล้ว +4

    What a Mesmerising Voice. Right from my childhood days I have been hearing This Wonderful Lovely Song, Which is Beyond Any Religion, Caste, Race... Etc. Still thru hearing this I can Feel Drops of Liquid Coming out of my Eyes. This is a Refreshing song for All Generation. Eternal Reality Feel you can enjoy while hearing this Lovely song, Especially Through my Respectful SIR. EM. HANIFA Avargal. Longlive his fame forever...

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 5 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏

  • @premkumarsathasivam5596
    @premkumarsathasivam5596 20 วันที่ผ่านมา +1

    சகல மதங்களின் கடவுளுக்கும்ந சகல மக்ககளுக்கும்பெருந்தும் பாடல்.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 5 หลายเดือนก่อน +2

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @miketamil
    @miketamil 2 ปีที่แล้ว +24

    சிறந்த குரல்வளம் ஐயா ஈ.எம்.அனிபா!.

  • @kanagarajgurusamy3188
    @kanagarajgurusamy3188 5 หลายเดือนก่อน +1

    இறைவனிடம் கையெந்துங்கள் ஆஹா அற்புதம் ❤️

  • @SYEDSHABANA-uk4so
    @SYEDSHABANA-uk4so 2 หลายเดือนก่อน

    எல்லா புகழும் இறைவனுக்கே🤲🏼

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 หลายเดือนก่อน

    Masha Allah.All songs are super.

  • @niroshandavid
    @niroshandavid 11 หลายเดือนก่อน +3

    Nan oru Christn.. en appa kural kekuren romba shanthoshama irukku..

  • @saravananmani6395
    @saravananmani6395 2 ปีที่แล้ว +48

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்னோட ஃபேவரைட் பாடல் 👌👍

    • @vijayvija9844
      @vijayvija9844 2 ปีที่แล้ว

      இறைவனிடம் கை யேந்துங்கள் நோய் குணபடுத்துக அல்லாஹ்

    • @irfangamerz9002
      @irfangamerz9002 ปีที่แล้ว

      1112o Ll
      .
      mm

    • @asmmaummal5129
      @asmmaummal5129 ปีที่แล้ว

      ​@@vijayvija9844fff

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் இந்த பாடல் என்றைக்கும் அழியாத பாடல்கள் இந்த பாடல் பாடியவருக்கு எனது முதல் மரியாதை பல வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுகள் ❤

  • @viphariyt8365
    @viphariyt8365 2 ปีที่แล้ว +63

    Iam hindu but me and my family like this song

    • @balajimaalai8138
      @balajimaalai8138 7 หลายเดือนก่อน

      But any muslim heard hindusongs

  • @MalathiGopi-ed3if
    @MalathiGopi-ed3if 5 หลายเดือนก่อน +1

    I like your devotion voice iyya ❤........

  • @muruganannamali8931
    @muruganannamali8931 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்

  • @hamidmohamed157
    @hamidmohamed157 ปีที่แล้ว +4

    Marhabikkum

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 6 หลายเดือนก่อน +3

    மத மாச்சரியங்களைக் கடந்த பாடல்கள். 04.07.2024

  • @family_love.
    @family_love. 3 ปีที่แล้ว +14

    Ella pugazhum allah oruvanukke ❤❤❤❤

  • @baskaravenkatesh4444
    @baskaravenkatesh4444 2 ปีที่แล้ว +21

    ஓம் குருவே சரணம், கருனண கொண்ட ரஹ்மானே 🙏🙏🙏

    • @AnwarAli-tw7xg
      @AnwarAli-tw7xg ปีที่แล้ว +1

      குருவிடம் சரணையாகூடஆது, இறைவனிடம் மட்டும் சரன்.

  • @mrlionlion4559
    @mrlionlion4559 ปีที่แล้ว +31

    I m a Hindu but i love this song.. I often listen ❤

  • @KamilaShaikh-y6e
    @KamilaShaikh-y6e 9 วันที่ผ่านมา

    Mashaallaalhamdulilla❤❤❤ 2:26

  • @AproseSadiq-p5v
    @AproseSadiq-p5v หลายเดือนก่อน

    Boi good song i love this ❤❤❤

  • @nazeerabegum-f5t
    @nazeerabegum-f5t 28 วันที่ผ่านมา

    ❤ameen ameen ameen 🙏

  • @boobalanvaradhan2931
    @boobalanvaradhan2931 4 หลายเดือนก่อน +1

    மின்டும் மின்டும் கேட்க வைக்கும் பாடல்

  • @natarajanp6648
    @natarajanp6648 4 หลายเดือนก่อน +3

    A new kalyana mandapam will be opened on 8/9/2024 at Puthalam

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน

    Great people's never dies still alive in everybody's ❤️.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 ปีที่แล้ว +3

    Very Very super message for all pupil OK thanks shukriya bhai

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 ปีที่แล้ว +12

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @sigaramramand6594
    @sigaramramand6594 ปีที่แล้ว +9

    ஐயா அவர்கள் புதிய வடிவில் உருவாகிறது என்பதை நாம் அறிவோம் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இருப்பின் அதை அப்படியே தென்படுகிறது இசை.

  • @trajantrajan5204
    @trajantrajan5204 3 หลายเดือนก่อน +1

    நைஸ் சோங்

  • @IyajAaju
    @IyajAaju หลายเดือนก่อน +1

    Allah oruvan avan pohtumannavan❤

  • @AbdulSalam-uo8xc
    @AbdulSalam-uo8xc 2 หลายเดือนก่อน

    Mashallah ❤❤❤❤

  • @arunprasanth1406
    @arunprasanth1406 ปีที่แล้ว +19

    This song takes me to those days where all kids playing cricket behind masjid together and we never know what is this song about but this is our anthem we all sing together… we use to call Muslim elders as Mama always .. I miss those days and my village . Now in metro city with all the luxury’s but short of those love ❤.

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd 2 ปีที่แล้ว +29

    என்னை இந்t பாடல் சிந்திக்க வைத்து விட்டது.

  • @sureshsainyy3024
    @sureshsainyy3024 2 ปีที่แล้ว +10

    Varudangalukku munnadi ungaleyum paattukalum kettirukkeenga Trivandrum Beema palli vaasalil ! Mashaa Allah !

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 ปีที่แล้ว +2

    Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai

  • @sabeerarsath714
    @sabeerarsath714 หลายเดือนก่อน

    சூப்பர் பாடல் 🤲🤲மாசாஅல்லா🤲🤲🥰🥰

  • @kss7746
    @kss7746 ปีที่แล้ว +4

    எம்மதமும் சம்மதம்

  • @jiljunjug
    @jiljunjug 2 ปีที่แล้ว +14

    My always best singer from childhood till now🙌🙌🙌

  • @arumugamjothi4433
    @arumugamjothi4433 7 หลายเดือนก่อน +2

    Nan oru christn intha song kakkum pothu enathu appa niyapagam varuthu

  • @kajamydeen9817
    @kajamydeen9817 2 ปีที่แล้ว +2

    Masha allaha very nice super songwriter

  • @mohammednasar9814
    @mohammednasar9814 10 หลายเดือนก่อน

    எவரும் ஈடுசெய்ய முடியாத குரல்.... நாகூர் ஹனிபா அவர்கள் மறைந்தாலும் அவர் புகழ் வாழ்கின்றது

  • @mydeenaynmydeen9429
    @mydeenaynmydeen9429 4 หลายเดือนก่อน +2

    அல்லா ஒருவனே

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 2 ปีที่แล้ว +7

    அல்லா . பரமபிதா .மகாதேவன் யாவும் ஒன்றே .

    • @MuthuRam-e2x
      @MuthuRam-e2x 4 หลายเดือนก่อน +1

      இதை நம் சொல்லுவோம் அவர்கள் சொல்ல மாட்டார்கள்

    • @RafikAmul
      @RafikAmul 3 หลายเดือนก่อน

      Ondre kulam oruvane devan..nam munnor Thirumoolar sithar sonnathu matrum nam aadhi Tamilar gal iraivan onre oruvane endru vanagi valthavargal ...nan oru Muslim naan edai mulumaiyaga yetrukolgiren .. naam iraivanai alaikum peyargal palavaha irukalaam aanaal iraivan oruvane oruvan mattum than..Allah, pidha, thevan, arutperumjodhi, paramporul, peroli, eesan ❤❤

    • @MuthuRam-e2x
      @MuthuRam-e2x 3 หลายเดือนก่อน

      @@RafikAmul தமிழ் பேசலாம்

    • @MuthuRam-e2x
      @MuthuRam-e2x 3 หลายเดือนก่อน

      @@RafikAmul நான் தமிழ் நாட்டில் பிறந்தவன்

  • @MUTHURAMALINGAMA-n9p
    @MUTHURAMALINGAMA-n9p 6 หลายเดือนก่อน +2

    அழகான பாடல்

  • @study3108
    @study3108 3 ปีที่แล้ว +22

    Masha Allah

  • @mohameedksa9707
    @mohameedksa9707 6 หลายเดือนก่อน +1

    I am Karimulla from Kadapa

  • @Shahul-m8s
    @Shahul-m8s 3 หลายเดือนก่อน +2

    இது அபுல்பரக்காத் குரல்...!

  • @alphonsealphonse60
    @alphonsealphonse60 ปีที่แล้ว +1

    Annavarukum. Ramjan nallvallthukal. Alphonse. Karikudi. Bsnl.

  • @mohameedksa9707
    @mohameedksa9707 6 หลายเดือนก่อน +2

    I have 12 year's Experience in Driving Car in Kingdom Of Saudi Arabia

  • @k.g.nagarajanadv3708
    @k.g.nagarajanadv3708 ปีที่แล้ว +1

    இந்த பாடலில் அல்லா என்ற ஒரு வராமல் இருந்திருந்தால் சர்வமத பாடல் தான். எது எப்படியோ நாகூர் ஹனிபா நமக்கு அளித்து சென்ற அருமையான பாடல்.

  • @ShabeerT-iv6kc
    @ShabeerT-iv6kc 9 หลายเดือนก่อน +1

    Voice Alhamdulilaha

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 10 หลายเดือนก่อน

    அருமையான பாடல்கள்

  • @GTF_786
    @GTF_786 ปีที่แล้ว +3

    ❤❤❤ ero vaneedum kaiyendungal ❤❤

  • @sridhars3552
    @sridhars3552 ปีที่แล้ว +2

    Very nice songs

  • @NasookNasook-b5t
    @NasookNasook-b5t หลายเดือนก่อน

    🥰🥰🥰Nasook king❤❤❤😜😜😜

  • @nagavishnunagavishnu9181
    @nagavishnunagavishnu9181 9 หลายเดือนก่อน +1

    அருமை மாஷாஅல்லா786☪️☪️☪️☪️

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 8 หลายเดือนก่อน

    Arumai 🌹 ayya 🌹 valuthikal 💯

  • @Abdulsahafi-jp7ky
    @Abdulsahafi-jp7ky ปีที่แล้ว +2

    Good Singh. Songh.Viry nice Supar

  • @mohameedksa9707
    @mohameedksa9707 6 หลายเดือนก่อน +1

    I love Tamil Naat Sharif

  • @faridafarida1914
    @faridafarida1914 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ❤🤔

  • @devimithran5020
    @devimithran5020 ปีที่แล้ว +2

    Song.veryverylikeit.verygreat.

  • @mmmms-vj2st
    @mmmms-vj2st ปีที่แล้ว +2

    Nice song

  • @hameedseyed8176
    @hameedseyed8176 ปีที่แล้ว +9

    Very sweet song... MashaAllah

  • @Salim-ro1up
    @Salim-ro1up 2 ปีที่แล้ว +2

    Super

  • @gomathi6889
    @gomathi6889 2 ปีที่แล้ว +5

    Like like super ❤️

  • @MeenaPeriasamy-f2f
    @MeenaPeriasamy-f2f 5 หลายเดือนก่อน +1

    Allah enaku kulanthaiya kodunka

  • @sksaravanan3425
    @sksaravanan3425 3 หลายเดือนก่อน +6

    ஒழுங்கா டவுன்லோட் பண்ற மாதிரி வை இல்லைன்னு முகத்தை சுத்தம் டெலிட் பண்ணு

  • @RithanR-ju9vc
    @RithanR-ju9vc 7 หลายเดือนก่อน +2

    iraivan