சீமானின் தமிழ்த் தேசியம்!கழுதை தேய்ந்து | சீதையின் மைந்தன் | தமிழியப் பேரியக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 211

  • @johns3268
    @johns3268 2 ปีที่แล้ว +29

    வேலையில்லா ஒவ்வொரு தமிழ் இளைஞரும், சாதி வாரி கணக்கெடுக்காதால் வேலை இழந்தேன் என்று மாநில அரசை எதிர்த்து (10 லட்சம் பேராவது) வழக்கு பதிய வேண்டும்.

    • @SingaravelS-p5f
      @SingaravelS-p5f 2 ปีที่แล้ว +3

      உண்மை தான் 🙏🏿🙏🏿👍👍👍👍👍

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว +5

      ஆம் போராடி பயனில்லை
      லட்சக்கணக்கில் வழக்கு தொடுக்க வேண்டும்.

    • @govindraj8954
      @govindraj8954 2 ปีที่แล้ว

      போராடிப்...போராடித் தோற்றவர்கள்... ஒரு நிலையில... தமக்கான... மண்ணில தாம்... xxxxவாழ வைக்க வேண்டிய நிலையை உலகிடம் கையளிக்கும்.

  • @rasuaraj528
    @rasuaraj528 2 ปีที่แล้ว +7

    ஐயா..! நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...! நீங்கள் சொல்வதைப் போன்று தமிழ்நாட்டை தமிழனே முழுமையாக ஆள வேண்டும்...! தமிழ்நாட்டின் ஆட்சி ,அதிகாரம், பதவிகள், உடமைகள், கனிம வளங்கள் சகலதையும் தமிழன் மட்டுமே என்றும் உரிமையுடன் ஆட்சி செய்து ஆண்டு அனுபவித்து கொண்டாடி வாழவேண்டும்....! தமிழனின் ஆட்சி மாபெரும் சிறப்புடன் உயர்வாக கொடி கட்டி பறக்க வேண்டும்...!!!

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 2 ปีที่แล้ว +42

    மற்ற மாநிலங்களில் அம்மாநில சாதி,குலங்கள்,குடிகளுக்கு மட்டும்தானே அரசு பணி எனறிருக்கும் போது,தமிழ் நாட்டில் மட்டும் எனிந்த அவலம்

    • @hemakumar3571
      @hemakumar3571 2 ปีที่แล้ว +1

      Unaku theriyumda...paithyakara... Poitu karantaka , Andhra, vasikura pira mozhi pesuravangala kelu etthana peru government job la irrukanga nu. Onnu theriyamave comment pandrathu..

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว +2

      @@hemakumar3571 பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை
      நன்றி அந்துவன் ஆசீவகர்

    • @govindraj8954
      @govindraj8954 2 ปีที่แล้ว

      Audior Dhayalan : ....நீவீர் சொல்வது 100%உண்மை... சத்தியம். சொல்லிண்டே இருங்க.... அறியாமையுள் அமுக்கப்பட்ட எம்எளிய தமிழ் மக்கள் விழிக்க... உண்மைகளை வெளியிட்டுண்ணே... இருங்கய்யா...!!
      - வந்தேறி நாதாரி... அபகரிப்புகளை..., காண்டை.., நின்னு.... கவனிக்கிறோம்...!
      - தமிழர்களுக்கு எதுமே கிடையாம பண்ணி பண்ணி...டும் வேலைகளை நல்லாவே செய்து... ண்ணு... இங்கு மக்கியமாக... இரு வந்தேறி இனமே எதிரியாகக் கூடி ..உட்காந்து இன்னுவரை a-z. திருடி திருடி ... தாக்கிண்ணு... இருப்பதை அறிகிறோம்...

    • @valiantvimal
      @valiantvimal 2 ปีที่แล้ว +3

      @@hemakumar3571 யாரையும் கேட்க வேண்டாம்.. அந்த மாநிலங்களின் இட ஒதுக்கீடு மற்றும் சட்டமுறைகள் இணைப்புகள் இருந்தால் இணையுங்கள் . நன்றி

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว +6

      @@hemakumar3571
      நல்லா சொல்றீங்க அய்யா டீடெய்லு...
      3 மாநிலத்திலும் இது வரை எத்தனை முதல்வர் அமைச்சர் தமிழர் வந்திருக்காங்க?
      தமிழ்நாட்டில் எத்தனை பிற மாநிலத்தவர் வந்திருக்காங்க? பெரிய பதவியே அப்பிடீன்னா சின்ன பதவியெல்லாம்...

  • @cmu4553
    @cmu4553 2 ปีที่แล้ว +9

    சீமான் எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வார் சொல்வார் அதற்கு பின்னால் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்

    • @muthukumar4994
      @muthukumar4994 2 ปีที่แล้ว +1

      அந்த காரணத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 2 ปีที่แล้ว

      😀😀😀😀😀😀

    • @apnavoice24
      @apnavoice24 15 วันที่ผ่านมา

      @@muthukumar4994இப்போது புரிந்ததா?

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
    புலி தனியா தான் நின்று வெல்லும்.👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪💪💪💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @thiruvasan4194
    @thiruvasan4194 2 ปีที่แล้ว +4

    அம்மா கவிதை மிக அருமை👌

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 ปีที่แล้ว +8

    ஐயா, தங்களின் தாய்ப்பாசத்திற்கு தலை வணங்குகின்றேன் 🙏. தங்களின் தமிழ்ப் பற்றையும் தமிழர்கள் மீதுள்ள அக்கறையையும் பாராட்டுகின்றேன், தங்களின் தமிழ்தேசியப் பணத்தை தொடருங்கள், அதேபோல் சீமான் உட்பட மற்றய தமிழ் தேசியவாதிகளின் பயணத்திற்கும் வழிவிடுங்கள். எங்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் இருக்கக் கூடாது, அன்று தொடக்கம் இன்றுவரை இவ்வாறான ஒற்றுமையின்மையே நமது பலவீனம் அந்தப் பலவீனத்தை பயன்படுத்தியே நமது போராட்டங்களை சிதைத்துவிட்டு சிம்மாசனம் ஏறுகின்றான் எதிரி. ஈழத்திலும் இவ்வாறே நடந்தது. ஆகவே அவரவர் அவரவர் பாணியில் பயணிக்கட்டும் , எல்லா நதிகளின் பாதைகளும் கடல் என்ற தமிழ் தேசிய கடலுக்கே சென்று சேரட்டும். எனவே தயவுசெய்து நமக்குள்ளே கருத்துவேறுபாடு வேண்டாம். எதிர்காலத்தில் நாங்களே ஆழுங்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருப்போம். ஒற்றுமையாகப் பயணிப்போம்.

  • @muthukumar4994
    @muthukumar4994 2 ปีที่แล้ว +9

    சீமான் போன்றவர்கள் இது போன்ற தவறை செய்யக் கூடாது.

    • @muthukumar4994
      @muthukumar4994 2 ปีที่แล้ว +1

      @Info lenahardwares விளக்கம் எல்லாம் சரிதான்.இப்படி நமது எதிரிகளும் நம்மைப் பற்றி மரியாதையான உறவும் நட்பும் வைத்துள்ளார்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? திமுகவில் இதைப் பற்றி என்ன பேசுகிறார்கள் தெரியுமா சீமான் ஸ்டாலினிடம் சரணடைந்து விட்டார் என்று பரப்புரை செய்து வருகின்றனர்.எதிரிகளை எதிரிகளாக நினைத்தால் தான் போராடும் தன்மை வீரியம் பெறும்.இப்படி அண்ணன் தம்பி என்று குலாவிக் கொண்டிருந்தால் நமக்கு ஆதரவு தரும் திமுக திராவிட எதிர்ப்பாளர்கள் ,ஆதரவை பிஜேபி பக்கம் திருப்பிக் கொள்வார்கள்.அரசியல் என்பது நுண்ணிய களம்.இந்த இரண்டாண்டு காலத்தில் சீமான் அண்ணன் பெயரையாவது ஸ்டாலின் உச்சரித்து இருப்பாரா? மாட்டார் ,ஏனெனில் அதுதான் நுண் அரசியல்.தப்பித் தவறி கூட எதிர்ப்பாளர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது என்று தான் .சீமான் எனக்கும் அண்ணன்தான் அதற்காக நம் உரிமைகளை பறித்த எதிரிகளை எதிரிகளாக பார்க்காமல் நாங்கள் பங்காளிகள் என்று பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 2 ปีที่แล้ว +9

    தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் தமிழில் எழுத்துத் தேர்வு எழுதினால் திட்டமிட்டு மதிப்பெண்கள் குறைக்கிறார்கள்....

  • @தமிழ்தேசியன்
    @தமிழ்தேசியன் 2 ปีที่แล้ว +14

    நீண்டகாலமாக எண் மனத்தில் இருந்த விடயம் சரியாக சொன்னீர்கள் ஐயா, மிக்க நன்றி.

  • @ganesh4323
    @ganesh4323 2 ปีที่แล้ว +6

    தமிழ் வெல்க💪 தமிழ் வாழ்க🙏

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் 🙏🔥💪 🙏🔥💪🐯🐯🐯💐💐🔥🔥🔥

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว +6

    ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க👳👳👳👳👳
    தங்கள்🏇🏇🏇🏇🏇🏇 நாட்டின் தமிழன் கண்கள்👀 திறக்கப்பட்டு அறிவு 💯📖📚📝💯📖📚📝💯📖📚📝💯📖📚📝💯📖📚📝பொக்கிஷம்.
    அடியேன் தமிழ் வன்னியன்.... தங்கள் பணியில் தொடவேன்....

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 ปีที่แล้ว +7

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & இந்துத்துவ & இந்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @segarmani144
    @segarmani144 2 ปีที่แล้ว +3

    Seeman 👍👍👍

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 2 ปีที่แล้ว +3

    I support seeman

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் 🙏🔥💪 🙏🔥💪🐯🐯🐯💐💐🔥🔥🔥

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      நாம் தெலுங்கர் .டேய் நீ தெலுங்கன்தானே .

  • @sivasri5983
    @sivasri5983 2 ปีที่แล้ว +1

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா👍

  • @yogeshwaran5271
    @yogeshwaran5271 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว +10

    சிறப்பு, சிந்திக்க வேண்டிய விடயம் ஐயா. Take care.👌👍👍🙏🙏❤️

  • @53132999
    @53132999 2 ปีที่แล้ว +6

    ஐயா விரைவில் தெளிவு பிறக்கும். ..

  • @kappalkumar_Erimalaivalaiyoli
    @kappalkumar_Erimalaivalaiyoli 2 ปีที่แล้ว +2

    2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

  • @tamilprasath933
    @tamilprasath933 2 ปีที่แล้ว +9

    அற்புதம் ஐயா இப்போதான் புதிதாய் உங்க பேச்சை கேட்கிறேன் .... சீமான்..நீ நடிகன்டா நீ நடிகன்டா (மயில்சாமி வசனம்தான் ஞாபகத்துக்கு வருது)

  • @puventhiran9740
    @puventhiran9740 2 ปีที่แล้ว +1

    Super

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +24

    "இது திமுகவின் தமிழர்களை தன் பக்கம் திருப்பும் ராஜதந்திரம்! வன்னியர், பறையர் வாக்குகளை ஈர்க்கும் சீமானின் புத்தி கூர்மையான அரசியல் நகர்வு; 2024 இல் சீமான் 10% வாக்குகளுக்கு மேல் பெறுவார்" என்று ஐயா ரவீந்திரன் துரைசாமி கணித்தார்;
    இது கூடவா புரியவில்லை OLD MAN?

    • @sudhakaran173
      @sudhakaran173 2 ปีที่แล้ว +4

      அவர்களின் புரிதல் அவ்வளவுதான் இருந்தாலும் அவரை விமர்சிப்பது தவறு அவருக்கான மரியாதையை கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் காரணம் தமிழ்

    • @89prabhu
      @89prabhu 2 ปีที่แล้ว

      பாஜாகவுக்கு எதிரி திமுக மட்டும் தான் என்ற பிம்பத்தை உடைக்கும் 👍

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +2

      தமிழர்கள் தமிழர்களால் தான் வீழ்த்தப்பட்டது வரலாறு சீந்தையின்மைந்தன் நூறு பேரை ஆயிரம் பேரை திரட்டி ஒரு சாதனையைச் செய்ய முடியவில்லை வாயை வைத்துக்கொண்டு தமிழ் தேசியத்தை வீழ்த்தும் செயல்பாட்டில் ஈடுபடுகின்றார்
      1 எனக்கு சீமான் மேல் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சீமானை நேசிக்கின்றேன் சீமான் வெல்ல வேண்டும் என்ற ஆவல் தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் நிச்சயம் இருக்கும்
      பிரான்சில் இருந்து ஈழத் தமிழன் சுரேஷ்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +4

      @@சுரேஸ்தமிழ் 💯💯💯💪💪💪 🌾🌾🌾👋👋👋 🙏🙏🙏

    • @thirunathi1657
      @thirunathi1657 2 ปีที่แล้ว

      Pettu ennada seyyapokiran anta 23 um pulikesey

  • @Vvisuwa
    @Vvisuwa 2 ปีที่แล้ว +4

    சிறப்பு.

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy 2 ปีที่แล้ว +2

    வீட்டு ஒத்துழையாமை காரணமாக இருக்கலாம் .

  • @VickyVicky-dx5vd
    @VickyVicky-dx5vd 2 ปีที่แล้ว +4

    இதை மனதார ஏற்கிறேன்

  • @saravanakumar7816
    @saravanakumar7816 2 ปีที่แล้ว +4

    அது வாக்கு அரசியல் லுக்கு...கதைக்காவாது.....இங்க....சீமான்.... புடுங்கிய பிறகுதான்...பலருக்கு முதுகெலும்பு முளைத்திருக்கிறது...!
    இந்த பாச்சா...வசனமெல்லாம்....தவளைக்கூச்சல் தேவையில்லாதது. சீமான்.... தமிழன் என்று சொல்லி எத்தனி...பேர் கட்டம் கட்டினாங்க தெறியுமா....இவருக்கு. இவர் சொல்வது சரிதான்...அதுக்கு அதிகாரம் வேண்டும். சீமானை விமர்சிக்காதீர்கள். நண்டு கதைதான் அப்புரம்...! காட்டமா...பேசினா இனவாதம்னு சொல்றானுங்க....வளரும் நேரம்....மென்மையான போக்குதான்...அவசியம். விரைப்பா போய் முட்டுசந்துலதான் மோதனும்.

  • @richardkarun4829
    @richardkarun4829 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பாரி சாலான் மட்டுமே உண்மை ஆன தமிழ் தேசியவாதிகள்

    • @softwaresplease
      @softwaresplease 2 ปีที่แล้ว +1

      பைத்தியங்கள் என சொல்கிறீர்களா?

    • @richardkarun4829
      @richardkarun4829 2 ปีที่แล้ว +1

      @@softwaresplease உண்மை ஆன தமிழ் தேசியவாதிகள்

    • @softwaresplease
      @softwaresplease 2 ปีที่แล้ว +2

      @@richardkarun4829 ஆட்சி அதிகாரம் இல்லாம எப்படி அரசு வேலைகளில் தமிழர்கள மட்டும் இவர் நிரப்புவார்...??
      வெறும் அரசுக்கு மனு கொடுப்பதை மட்டும் தான் செய்ய முடியும் பல காலத்துக்கு இவரால்.
      சீமான் அதிமுக திமுக என நேரடியாக கூட்டணி வைத்து களமாடினால் இவர் சொல்லும் "சீமான் துரோகம்" செய்து விட்டான் என்பது மாதிரி இவருக்கு பேச உரிமை உண்டு. அதுவரை இவர் செய்யும் வேலை சித்தப்பா எடப்பாடி என திமுகவினர் கடந்த முறை கேலி செய்வத போல தான் இப்போது இவர் செய்கிறார்.
      இந்நாளில் சீமான் பாணி அரசியல் தான் சரியானது. வெறும் யூடியூபில் டீ ஆற்றினால் இவர் மட்டுமே அவர் போட்ட டீ ய குடிக்க முடியும். மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்ல.
      இல்ல இவரும் ஒரு கட்சி ஆரம்பிச்சு தூய நாம் தமிழர் கட்சி என பெயர் வச்சு வோட்டு வாங்கி ஜெயிக்கட்டும்.
      இவர போன்றோர் இதுவரை பேசியா தமிழ் தேசியத்தின் விளைவு தான் அது இதுவரை ஜோல்நா பையோடு நின்றது.
      அதை தான் இன்று சீமான் 30லட்சம் பேர் வரை கொண்டு சேர்த்து இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்.
      மொழியால் தமிழர்கள் இணைந்தால் மட்டுமே தமிழ் தேசியம் சாத்தியம். பாரிசாலன் போன்றோர் பேசும் தமிழ் ஜாதியால், தமிழர்கள் ஒன்றிணைவோம் என சொன்னால் அது மேலும் மேலும் பிளந்து போகும்.
      எளிதாக திராவிடம் அடிச்சு போட்டுட்டு எப்போதும் போல அது அதிகாரத்தில் இருக்கும்.

  • @ravimani8327
    @ravimani8327 2 ปีที่แล้ว +1

    Sir you are absolutely right 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪👍

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn ปีที่แล้ว

    சீமான் கருத்து .எப்போது ஆரியம் அதிகாரத்தை பயன் பட்டுத்தி முடக்க முற்ப்படும் போது திராவிடத்தை பிறகு பார்த்து கொள்வோம். என்று பல முறை சொல்லயுள்ளார். ஆனால் தமிழர்கள் உணரமறுக்கிறார்களே.

  • @jawadeepak
    @jawadeepak 2 ปีที่แล้ว

    💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽

  • @pandiselvips1096
    @pandiselvips1096 2 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணன் மாதிரி நீங்க ஒரு கட்சி ஆரம்பித்து தனி தமிழ் நாடு கேளுங்க உங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டு வெல்ல வைப்பார்கள் முடியவில்லை என்றால் சீமானை விமர்சிப்பதை விட நிறைய விடயம் நாட்டில் நடக்கிறது அதை பற்றி பேசுங்கள் ஐயா இப்போது தான் தமிழ் மக்கள் சிறிதளவு மாறி கொண்டு வருகிறார்கள் பாரி நீங்கள் குட்டையை குழப்பும் வேலை செய்யாதீர்கள்

  • @akhilema1269
    @akhilema1269 2 ปีที่แล้ว +14

    சீதையின்மைந்தன் 100% சரியோசரி.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 ปีที่แล้ว

      இதுபோல் முட்டாள்தனமான காணொளிகளை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும்... இதில் பேசுபவர் சீதையின் மைந்தன் கிடையாது இவர் சொர்ணாக்காவின் மைந்தன் காந்தாரியின் மைந்தன் சூப்பனையின் மைந்தன், சீமான் வைகோவை போல் இந்த நபரும் தமிழ் தேசியம் பேசி பணம் சம்பாதிக்கிறார் உழைத்து பிழைப்பதை விட்டுவிட்டு இதுபோல் தமிழர்களை ஏமாற்றி தமிழின் பெயரால் வசூல் படம் வசூல் செய்து வருகிறார்கள்...

  • @premraj2896
    @premraj2896 2 ปีที่แล้ว +5

    All our demands will be effected only by naam Tamizlar philosophy brothers and sisters when we win in the elections....in the coming elections. and it is our unity at the time of elections,which will make the revolutionary change needed for our thamizls.....

  • @subramanianc9636
    @subramanianc9636 2 ปีที่แล้ว +3

    naam ondruu pada vendiyaa katayam vandhachuu ✌️💪👌🙏🙏🌟

  • @TalkPolitics007
    @TalkPolitics007 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥👌👌👍👍

  • @manishdravid5717
    @manishdravid5717 2 ปีที่แล้ว +7

    அவசியம் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு தமிழக அரசியல் நிலவரம் உள்ளது.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 ปีที่แล้ว +1

      இதுபோல் முட்டாள்தனமான காணொளிகளை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும்... இதில் பேசுபவர் சீதையின் மைந்தன் கிடையாது இவர் சொர்ணாக்காவின் மைந்தன் காந்தாரியின் மைந்தன் சூப்பனையின் மைந்தன், சீமான் வைகோவை போல் இந்த நபரும் தமிழ் தேசியம் பேசி பணம் சம்பாதிக்கிறார் உழைத்து பிழைப்பதை விட்டுவிட்டு இதுபோல் தமிழர்களை ஏமாற்றி தமிழின் பெயரால் வசூல் படம் வசூல் செய்து வருகிறார்கள்...

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +2

      நாம் தமிழர் முன்னெடுக்கும் அரசியல்.பொதுவான அரசியல் அந்த தமிழ் தேசியமே உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் வழமுடன் வாழ உதவும்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +1

      ஐயா ...ஸ்டாலினை அண்ணன் என்று சொல்வது ராஜதந்திரம்! தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் சீமானை நோக்கி நகர்கின்றன. [என்டிகே வளர்ச்சி ஈர்க்கிறது], ஆனால் ஸ்டாலின் அதைத் தடுத்து நிறுத்துகிறார், அதனால் சீமான் இதை செய்கிறார் .அவர் % வாக்கு இல் பெரிய முன்னேற்றத்திற்கு தயாராகிறார்.
      மேலும் "இது திமுகவின் தமிழர்களை தன் பக்கம் திருப்பும் ராஜதந்திரம்! வன்னியர், பறையர் வாக்குகளை ஈர்க்கும் சீமானின் புத்தி கூர்மையான அரசியல் நகர்வு இது ; 2024 இல் சீமான் 10% களுக்கு மேல் பெறுவார்" என்று ஐயா ரவீந்திரன் துரைசாமி கணிகிறார்; இது கூடவா புரியவில்லை.

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      @@tamilpechuchannel2015 பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை
      நன்றி அந்துவன் ஆசீவகர்

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว +3

    பிறகு கூறியது "உண்மை' தமிழர்கள் அறிந்தது தானே!

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 2 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @asmaahmed4666
    @asmaahmed4666 2 ปีที่แล้ว +3

    நீங்கள் இந்த தமிழ்ச் சமுதாயத்திற்க்கு உண்மையாக நல்லது செய்ய வந்ததாக 1% சதவீதம் கூட உறுதி செய்ய முடியாது நீங்கள் என்னிடம் விவாதம் செய்யத் தயாரா? நான் தயார்...

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +2

      இவரை நம்பக்கூடாது? சகோ ; 💪🐯🐯🐯 🌾🌾🌾
      நாம் தமிழர் யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
      புலி தனியா தான் நின்று வெல்லும்.👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪💪💪💥💥💥🔥🔥🔥🔥🔥

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +1

      Nam thamilar

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 ปีที่แล้ว +2

    இடஒதிக்கிடு பதிவை சீமானுக்குஅனுப்புங்க

  • @praveenpayiran
    @praveenpayiran 2 ปีที่แล้ว

    its the bitter truth hard to digest cant deny

  • @skamat3933
    @skamat3933 2 ปีที่แล้ว +1

    Didn't Indira Gandhi hand over Kachcha Theevu to Srilanka ?

  • @balagounder9796
    @balagounder9796 2 ปีที่แล้ว +7

    சரிங்க ஐயா இப்ப ஒட்டை யாருக்கு போடறது. உங்களுக்கு போடலாம் என்று பார்த்தால் இன்னும் அரசியல் கட்சியாக மாற வில்லை. அப்போ திமுக வுக்கே போட்டு விடலாமா.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +2

      இவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தமிழ் மக்களை திசை திருப்பி திராவிடக் கட்சி பக்கம் செல்லும் நிலையில் தான் உருவாக்கி வருகின்றது தமிழன் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதற்கு தமிழர்களே தமிழர்களை குறை கூறி சிதைத்து விடுவது தான் காரணம்

    • @karthikkarthk2454
      @karthikkarthk2454 2 ปีที่แล้ว +2

      சகோ. நீங்கள் ஓட்டு போட்டாலும் இல்லை என்றாலும் அவர்கள் தான் ஜெயிப்பர். உருட்டு அப்படி. அனைத்து துறை யிலும் அவர்களே.

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว +1

      பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை
      நன்றி அந்துவன் ஆசீவகர்

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    💖💜💚❤️

  • @arumugams3954
    @arumugams3954 2 ปีที่แล้ว +3

    சீமான் சமரசம் செய்ய ஆரம்பித்துவிட்டாரா?

    • @softwaresplease
      @softwaresplease 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பில்லை ராஜா

    • @muthukumar4994
      @muthukumar4994 2 ปีที่แล้ว

      @@softwaresplease ஒரு முதல்வருக்கு மரியாதை தருவது தவறில்லை.ஆனால் பங்காளி ,செல்ல சண்டை என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமே. பிஜேபி யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக திமுக வை உறவு கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.அவர் அரசியல் பேட்டிதான் கொடுக்கிறார்.இதே வார்த்தையை தப்பித் தவறி கூட ஸ்டாலின் உள்ளிட்ட அவரது அரசியல் எதிரிகள் சொல்ல மாட்டார்கள்.

  • @kumarg4608
    @kumarg4608 2 ปีที่แล้ว

    👍

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்
    செந்தமிழன் சீமான்.

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +2

      நாம் தமிழர் 🙏🔥💪 🙏🔥💪🐯🐯🐯💐💐🔥🔥🔥

    • @sivaraj6767
      @sivaraj6767 ปีที่แล้ว

      செந்தமிழ், செஞ்சோளை இவை தெலுகர்கள் பயன்படுத்துவது....(red=blood=செம்மை)பைந்தமிழ், பசுஞ்சோலை என்பது தமிழருக்கானாவை.... Green =plants =பசுமை

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 ปีที่แล้ว +1

    👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @chezian893
    @chezian893 2 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @arockiaaiswar5039
    @arockiaaiswar5039 2 ปีที่แล้ว

    🙏😭🙏

  • @Arasa왕
    @Arasa왕 2 ปีที่แล้ว +8

    Parisalan is way better than Seeman in my opinion. He should be elected as cm than Seeman. Pondati mandhiram odhura pola seemanuku.

  • @thirunathi1657
    @thirunathi1657 2 ปีที่แล้ว +2

    Seemanudaya sila sejalkal tamilarkal mukam sulikkavaykkum sejatpadukal avan tannudan serttu vayttu irukkum vanterykaley oru naal avanay adyttu tukky veetygil veesavillay enral parunkal talayvar pirapakaranay parttuviddu 2009 porukku pinnar ilankaykku karunanitygin tiravida kumpaludan senru rajapaksey kalay nakky vanta tirumavalavan seemanukku annanam adey velay talayvar pirapakaran sakkaday seemanukku yar idu tamil inattin panpukala iday seeman mudalil tamilanukku vilakkaddum tamil inattil pala kurukal undu elattil talayvar pirapakaran ellorayum aravanayttu senraar anaal sakkaday seeman tamilnaaddil appadyya nadantu kolkiran 9 0000 telunkankalay tan kadsygil serttu vayttu irukkum seeman ippady tan pusuvaan ivanay nampynaal tamilan nadu teruvil nitpaan jakkiratay tamila jakkiratay inda nay seeman pechsay nampatinkada avan vayal vaday sudum 23 um pulikesey ponravan oru naal ellorayum kayviddu tappy odyviduvaan seeman

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว

      தமிங்கிலிஸயின் கதறல் ;என்டா டேய்.. தமிழில் எழுத முடியாதாடா? தப்பு தப்பாக கூட தமிழில் எழுதுடா, ஆனால் தமிழில் மட்டுமே எழுத முயற்சி செய்டா.... திட்டினாலும் தமிழில்திட்டடா; தமிழை ஏற்கனவே கொன்று தின்று விட்ட தமிங்கிலிஸ்/ஆங்கில மொழி; தமிழகத்தில் சினிமா, சின்னத்திரை, பெரிய திரை இரண்டும் தமிழில் இல்லாமல் தங்கிலீஷ் , தமிங்கலம்டா. தெருக்களில் தமிழில் பெயர் பலகை இல்லைடா, தமிழில் பெயர் பலகை இல்லாமல் தங்கிலீஷ் , தமிங்கலம் என்னும் இரு மொழி பெயர் பலகை உருவாகியது 60 வருட கால திராவிட ஆட்சிடா; அதிமுக மற்றும் திமுக ஆளும் ஆண்டுகளில் தமிங்கிலிஸ் உருவாக்கி...தமிழ் மொழி யை அழித்தோம்டா ;
      தமிழர் கலாச்சாரம் தமிழர்கள் வரலாறு தமிழர்கள் உணவியல் வாழ்வியல் அனைத்தையும்அழித்தோம்டா; நீ உண்மையில் தமிழர் என்றால் முடிந்தளவுக்கு தமிழில் பதிவு செய்டா; "ஆங்கில எழுத்துக்களை" வைத்து தமிழிலில் பதிவுகள் போடாதடா. அதாவது தமிழ் எழுத்துகளை வைத்தே தமிழை எமுத பழக்கப் படுத்தி கொள்டா. இல்லையெனில் இம்மொழி விரைவில் அழிந்து விடும்டா.
      தமிழ் தாய்க்கும் வெள்ளைக்காரனுக்கும் பிறந்த குழந்தைதான் தமிங்கிலிஸ் ஏனடா தமிழ் தாயை வெள்ளைக்காரன் மொழியுடன் புணர விடுகிறாய்டா. உன் அம்மாவை வெள்ளைக்காரனுடன் புணர விடுவியாடா.. உன் அம்மாவை வெள்ளைக்காரனுடன் புணர விடும் மாமாப்பயல் நீயெல்லாம் ஒரு மனிதன். என்னடா..எங்கிருந்து வருகிறாய் டா..திட்டினாலும் தமிழில்திட்டடா.

  • @kamaraja1082
    @kamaraja1082 2 ปีที่แล้ว +6

    ஐயா தாங்கள் முதலில் தேர்தலில் நில்லுங்கள் அதன் பிறகு உங்களுக்கு புரியும்

    • @karthikkarthk2454
      @karthikkarthk2454 2 ปีที่แล้ว

      சகோ. விரைவில் தூய தமிழ் தேசியம் மலரும். இது காலத்தின் கட்டாயம் இயற்கையின் நியதி. மற்ற அனைவரும் ஓடிவிடுவார்கள்.

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை
      நன்றி அந்துவன் ஆசீவகர்

  • @premraj2896
    @premraj2896 2 ปีที่แล้ว +2

    Ayya ,we have to be more open minded when we deal with those in power...we are haveing the majority of dravuda parties brothers and sisters,who are thamizls ...
    More over these so called later darvuda languages, are the offshoot of thamizl Thai...
    So they are ??????? Even if they may not wish so ...

  • @maheshs1142
    @maheshs1142 2 ปีที่แล้ว

    Seeman you resign

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว

    Cthyminthan avarkala nee frad

  • @animedestiny6276
    @animedestiny6276 2 ปีที่แล้ว +2

    Dei boomer kezhava, seeman mass da 🔥

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை நன்றி அந்துவன் ஆசீவகர்

    • @animedestiny6276
      @animedestiny6276 2 ปีที่แล้ว

      @@vadugarkulakaalan7416 Agree, then whom will u vote?? Any alternative?

    • @ArjunC22
      @ArjunC22 2 ปีที่แล้ว

      @@animedestiny6276 : சீமான் வயது என்ன? 2k kidsக்கு திரும்பும் பக்கம் எல்லாம் பூமாரா தான் தெரியும்.

  • @stephendoss5103
    @stephendoss5103 ปีที่แล้ว

    ஒரு ஓரமா போய் தனியா நின்று காகிதத்தை படிங்க‌.பொது வெளியில் உங்கள் கருத்துகள் நன்றாக இருந்தாலும் தமிழ்தேசியம் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது இது‌போன்று தனித்தனியா முரட்டு பிடிவாதத்தால் ஏதாவது பேசி கொடுக்காதீர்கள்...சீமான் செய்யும் அரசியல் நகர்வை நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் உங்களையும் தான்...ஆகவே ஒன்று சேர்ந்து பயணியுங்கள் இல்லையெனில் ஓரமாய் நில்லுங்கள்.குட்டையை குழப்பி எதிராளிக்கு வலிமை சேர்க்காதீர்கள்...

  • @mugilmugilgvishnu8429
    @mugilmugilgvishnu8429 2 ปีที่แล้ว +1

    Ada poppa

  • @johnduraisingh7156
    @johnduraisingh7156 2 ปีที่แล้ว +3

    Pudingirvar poya

    • @rajensam4031
      @rajensam4031 2 ปีที่แล้ว

      Oliyum thirutte DRAVIDA Telungu AGATHIGAL KALAGAM 💯🐃 LULU Omnibus group 🚍🐃🐃 LULU

    • @AS235DI
      @AS235DI 2 ปีที่แล้ว

      Dei thevadiya naaye, 😠😠

  • @johnduraisingh7156
    @johnduraisingh7156 2 ปีที่แล้ว +4

    Poya loosu mathiri

  • @kutty2356
    @kutty2356 2 ปีที่แล้ว +1

    உங்களைப்போல் ஒரு அறையில் இருந்து விமர்சனம் செய்வது சுலபம் ஆனால் சீமான் முட்டாள் இல்லை

  • @kalimuthu7772
    @kalimuthu7772 2 ปีที่แล้ว +4

    நீ எந்த அணியையும் புடுங்க வேண்டும் 😉😉😉

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 ปีที่แล้ว +12

    😂😂அதை இதைச் சொல்லி எப்படியாவது தமிழன் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஒரு நண்டு மெது மெதுவாக ஏறி வருகிறது அதற்கு கீழே உள்ள நண்டு அதைப் பிடித்து இழுத்து எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று வேலை செய்கிறது 😂😂😂ஒரு போதும் தமிழர்களால் எதையும் சாதித்து விட முடியாது காரணம் நீங்கள் தமிழர்கள் அல்ல மாறாக 😂பீத்தமிழர்கள் 😂

    • @ashwin8084l
      @ashwin8084l 2 ปีที่แล้ว +5

      திராவிடன் & தமிழன் - பங்காளி சண்டை...செல்லக் கோபம்😂..இது சிறந்த அரசியல் என்கிறீர்.. திராவிடன்,ஆரியன் இருவரையும் பாரபட்சம் பார்க்காமல் கடுமையாக சாடும் சீதை ஐயா உங்களுக்கு **தமிழர்கள் .....👌..தமிழ் தேசியத்தை முன் வைக்காமல்,தனி மனிதனை முன் வைத்தால் இப்படி தான் முட்டு கொடுத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும்

    • @vaanimasilamani4543
      @vaanimasilamani4543 2 ปีที่แล้ว

      தெ ழு ங்கு வந்தேறிகளே

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +2

      ​@@ashwin8084l 😂பீத்தமிழர்கள் 😂

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว

      நாம் தமிழர்அல்ல அது நாம் தெலுங்கர் தம்பிகள் நிலைதான் படுகேவலம் திராவிடதேசியம்

    • @Marimuthu-cs4vg
      @Marimuthu-cs4vg 2 ปีที่แล้ว +8

      @@ashwin8084l இதுவரை சீமானை பாரட்டியதில்லை குறையாக சொல்வதே வேலை என்றால் என்ன செய்வது. பேச்சினால் மட்டும் தமிழ்தேசியம் வளர்ந்து விடுமா? களத்தில் இறங்கி வேலை செய்பவா்களுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் சரி. நண்டு கதைதான் தமிழா்களுக்கு சரியான கதை

  • @akhilema1269
    @akhilema1269 2 ปีที่แล้ว +6

    சீமானுக்கு பைத்தியம். வைத்தியம்பார்க்கும் மைந்தன்!

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 ปีที่แล้ว +1

      இதுபோல் முட்டாள்தனமான காணொளிகளை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும்... இதில் பேசுபவர் சீதையின் மைந்தன் கிடையாது இவர் சொர்ணாக்காவின் மைந்தன் காந்தாரியின் மைந்தன் சூப்பனையின் மைந்தன், சீமான் வைகோவை போல் இந்த நபரும் தமிழ் தேசியம் பேசி பணம் சம்பாதிக்கிறார் உழைத்து பிழைப்பதை விட்டுவிட்டு இதுபோல் தமிழர்களை ஏமாற்றி தமிழின் பெயரால் வசூல் படம் வசூல் செய்து வருகிறார்கள்...

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 2 ปีที่แล้ว

      Unakku paithyam illala

    • @akhilema1269
      @akhilema1269 2 ปีที่แล้ว

      @@kumarankumaran2588 டேய் சீதையின் மைந்தன் யாராயுமிருக்கட்டும். அதுவல்ல பிரச்சனை.சீமான் சொன்னது சரியா? சரியென்றால் காமாச்சிநாயுடு செல்வதும் சரிதானே.

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 2 ปีที่แล้ว +4

    முடிந்தால் நீ தனித் தமிழ் நாடு கேளு பார்ப்போம். முடியாவிட்டால் மூடிக் கொண்டு இரு.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +3

    கேடு கெட்டவன் சீமான்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +2

    சீமான் கூட்டணி திமுக அதிமுக உடன் கூட்டணி வைத்தாரா.....

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว +5

      ரகசியமாக வைப்பார்

    • @SingaravelS-p5f
      @SingaravelS-p5f 2 ปีที่แล้ว +3

      @@அழகன்ஆசீவகர் உண்மை

    • @mowleeshwaranp6437
      @mowleeshwaranp6437 2 ปีที่แล้ว +1

      @@அழகன்ஆசீவகர் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்து நிற்பர் ஏன்ன கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் எனக்கு பிடித்த ஊர் பரமக்குடி என்பார் கமல்ஹாசன் சந்திரஹாசன் அவுக அப்பா வக்கீல் என்பார் வக்கீலின் அப்பா எந்த ஊர்க்காரர்கள் பாம்பின் கால் பாம்பறியும் மூச்சு விடமாட்டனெ பச்சை மட்டைவைத்தியம் பார்த்தால் சரியாகிவிடும்

    • @vadugarkulakaalan7416
      @vadugarkulakaalan7416 2 ปีที่แล้ว

      பொது வெளியில் வடுகனை அண்ணன் என்று உளறியதை பற்றி பொதுவெளியில் தானே பேசமுடியும்
      முழுகாணொலி பாத்துட்டு தான் பேசுகிறோம் - தமிழில் தானே பேசினார்
      ஈழத்தமிழச்சியை கட்டுவேன் என்று சொல்லிவிட்டு , வடுக ரத்தம் ஓடும் பெண்ணை கட்டியபோதே ஹனி ட்ராப் என்று புரிந்து இருக்கவேண்டும்
      தமிழச்சி யாருமே இல்லியா சீமான் திருமணம் செய்ய?
      நானும் சீமானை நம்பியவன் தான் behindwoods காணொலி காணும் வரை - அந்த கானொலியோடு சீமானின் வேடம் கலைந்துவிட்டது
      சீமான் சல்லியன் தான் - மேடை தோறும் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லி, அதை கேட்டு மகிழும் போதே தெரிந்து விட்டது
      சீமானை ஒருவரை மட்டுமே நம்பி தமிழோ , தமிழரோ இல்லை - சீமானின் பின்னே அப்பாலுக்கற்று நிற்கும் எண்ணற்ற தம்பி தங்கைகளை மற்றும் பல தமிழ்த்தேசியரை நம்பி தான் தமிழ் தேசியம் உள்ளது
      சிங்கத்தை சின்னமாக கொண்ட யூத மௌரிய ஓநாய்கள் இந்த நிலத்தில் கால்வைத்த நாள் முதலாய் இனப்படுகொலையில் இருக்கும் தமிழர் இனம் ஒற்றை தலைவனை தூக்கி சுமக்கும் மூடத்தனத்தை செய்வது மடைமை -என்னை போன்ற பல லட்சம் பேர் அந்த தவறை செய்வதாக இல்லை
      நன்றி அந்துவன் ஆசீவகர்

    • @karunakaran2129
      @karunakaran2129 2 ปีที่แล้ว +2

      ஐயா தினந்தோறும் காணொளிகளை போட்டு விட்டாள் தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆட்சி மலருமா சீமான் என்ற ஒரு தனி மனிதன் தான் கடந்த 10 ஆண்டுகளாக மேடை தோறும் மேதகு பிரபாகரன் அவர்களை பேசி பலமுறை சிறை சென்று இந்தியா நாட்டின் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு புலி கொடியை பாமர மக்களுக்கும் தமிழ்நாட்டில் புரிய வைத்தவர் தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அவரை விட்டால் வேறு ஒருவரும் தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை அமைக்க முடியாது நீங்கள் சுத்தமான தமிழனாக இருந்தால் தயவு செய்து சிறு தவறுகள் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவரோடு கருத்தில் மற்றும் செயலில் ஒன்றுபடுங்கள் இல்லையென்றால் இத்துடன் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் சீமானை பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டால் நல்லது

  • @stanlyjebin
    @stanlyjebin 2 ปีที่แล้ว +4

    இப்ப எங்க வோட்டு போடுறது... நீங்க தனிப்பட்ட முறையில் அறிவுரை கூற வேண்டியது தானே.. விளங்கும் உங்க தமிழ் தமிழ் தேசியம்.

    • @stanlyjebin
      @stanlyjebin 2 ปีที่แล้ว

      @@elikuncharalingam2788 எதுக்கு, நீ போடு.. நான் உன்கிட்ட கேக்கலையே.

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +1

      @@stanlyjebin நன்றி அண்ணன்