இடைத்தேர்தலில் இரண்டு மடங்கு வளர்ச்சி- கார்த்திகைச் செல்வன்|
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 05.02.2025 அன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 08.02.2025அன்று நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் 1,15,709 (74.7%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.சீதாலட்சுமி அவர்கள் 24,138 (15.59%) வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான 08.02.2025 அன்று மாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச் செல்வன் தமிழ்அரசு வலையொளிக்கு கொடுத்த செவ்வி(பேட்டி). ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கடசியினர் இடையே ஏற்படுத்திய தாக்கம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்ட கருத்துகள் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன...
நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு அதிகரித்தாலும் அதன் தோல்விக்கான காரணங்கள் என்ன ?
நாம் தமிழர் கட்சி ஒரு வலுவான போட்டியை திமுகவுக்கு கொடுத்ததா ?
நாதக திமுக இடையே பெருமளவுக்கு வாக்கு இடைவெளி இருப்பதால் நாதக திமுகவுடன் போட்டியிடம் அளவுக்கு வலுப்பெற்ற கட்சியல்ல என்ற திமுகவின் கூற்றுக்கு பதில் ?
நாம் தமிழர் கட்சி தனது தோல்வியை மறைக்கத்தான் திமுகவை தேர்தல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள் என்று சொல்வதைப் பற்றி உங்கள் பதில் ?
ஈ.வெ.ராமசாமியை சீமான் விமர்சித்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது ?
#erodebyelection2025 #election2025 #erode_east_by_election_2025
#erode_east_by_election #erode_by_election #erode_east_by_election_result
#erode_election
#erodeeastelectionresult
#erodeeastelectionnews
#erodeeastbyelectionresultvotepercentage
#erodebyelection2025
#erodeeastbyelectioncandidate
#erodeeastelection
#erodeelectiondate
#erodeeastbyelection_who_will_win
#erodeelectionnewstoday
#erodeeastby-election
#election
#erodeeastbyelection2023
#tamilpoliticalinterview
தம்பிகளா ❤❤❤
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான அரசியல் உரையாடல்..
மிக மிக சிறப்பான நேர்காணல் உறவுகளே நன்றிகள்.
2026ல் நாம் தமிழர் வெற்றி பெற வேண்டுமானால் புதிய மக்கள் நல திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் மக்களுக்கு தேவையான அவர்களை எளிதில் கவரும் வகையில் நலத்திட்டங்கள் இருந்தால் வெற்றி வாய்ப்புண்டு இல்லையென்றால் வாக்கு சதவிகிதம் சற்று உயருமே தவிர வெல்ல முடியாது
❤நாம் தமிழர் ❤
🎉🎉🎉🎉🎉
❤
Ntk😭😭😭
👏👏👍👍
SEEMAN REAL WINNER IN ERODE
My friend mother still keep 20 rupees token
பட்ஜெட்க்கு முன்னாடி... உங்க கருத்து வீடியோ போட்டீங்க...
பட்ஜெட்க்கு அப்பறம் அதபத்தி வீடியோ போடலயே....
❤❤❤
So Journalist Mani lying about vote buying???
Ur going in wrong direction.......what idiot seeman has said is all in hindu scriptures....not periyar ...incidents of bramaa.saraswati ....krishna.....kubjaa .....shiva episodes ...talk on that ...
❤❤❤❤❤