காசு இல்லை, ஜெயிக்கனும்னு வெறி! | Mr World

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.6K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +20

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @jawaharsanthosh6268
    @jawaharsanthosh6268 4 ปีที่แล้ว +307

    என் கூட பிறந்தவன் வெற்றிபெற்றதைபோல் உணர்ந்தேன்😊

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 6 ปีที่แล้ว +856

    இவரு குட செல்ஃபி எடுத்திருக்கிறேன் # நல்ல மனிதர்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +22

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

    • @MSPrankOfficial
      @MSPrankOfficial 6 ปีที่แล้ว +7

      Bro enaku send panringalaa

    • @seelanseelan8085
      @seelanseelan8085 5 ปีที่แล้ว +3

      😍

    • @moviemafia508
      @moviemafia508 5 ปีที่แล้ว +3

      Ivaru nallavaru nu Yaru sonna? Avaru gym ku Oru thadava poi paru Apo theriyum

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 5 ปีที่แล้ว +1

      Un dp ya vai paakkalam antha pic ah 😂🤣

  • @kd7569
    @kd7569 5 ปีที่แล้ว +84

    பிறந்த இனத்திற்கு பெருமை சேர்த்த மாவீரன்....

  • @thangaravi5628
    @thangaravi5628 3 ปีที่แล้ว +62

    கள்ள கபடம் இல்லாத எதார்த்தமான பேச்சு ..... நீங்கள் தமிழராய் பிறந்தது தமிழர்களுக்கெல்லாம் பெருமை..... மேன் மேலும் வளரவாழ்த்துக்கள் சகோதரே..... வாழ்க வளமுடன் ....

  • @antorajesh3207
    @antorajesh3207 5 ปีที่แล้ว +41

    அவரின் பேச்சை கேளுங்களே அடிக்கடி அவா் கடவுளை மகிமை படுத்துகிறாா். அவா் பற்றிக்கொண்ட கடவுள் அவரை உயா்த்தியுள்ளாா். ஊக்கம்அளித்த அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @gugane5520
    @gugane5520 6 ปีที่แล้ว +265

    தனி மனிதனின் ஒழுக்கமே சமுதாயத்தின் முன்னேற்றம்

  • @M_Ilaya_Bharathi
    @M_Ilaya_Bharathi 4 ปีที่แล้ว +69

    நான் இவருடைய பெரிய ரசிகன் ராஜேந்திரன் மணி🔥🔥🔥 இவர் தமிழனா இருக்குறது தான் செம கெத்து 👏👏👏🙏🙏

  • @jaganjeeva77
    @jaganjeeva77 6 ปีที่แล้ว +293

    கண்ணீருடன் உடம்பெல்லாம் புல்லரிக்குது அண்ணா உங்கள் பேச்சு கேட்கும் பொழுது... வாழ்த்துக்கள் அண்ணா

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +3

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

    • @thippeswamyg8703
      @thippeswamyg8703 5 ปีที่แล้ว +1

      Ippo avadhu ippadi sadhika thudikum ealai tamilargalai vukkuvikka Tamil Nadu Arasu mun varavendum endru vendugiren. A Dass 10 Madras regiment ex Army. salute to you dear bro. Nanunm en Thai natirkai en panggai vagithadil perumai padugiren.

  • @Rahulrnair69
    @Rahulrnair69 5 ปีที่แล้ว +289

    Respect spirit of Tamilazan. Love from Kerala 😍

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 ปีที่แล้ว +13

    தமிழன்னு சொல்லுவதாலேயே இவரை திராவிட ஊடகங்கள் காட்டவில்லை.மற்ற ஊடகங்களும் இவரை காட்ட மறுக்கிறது.சூரியனை மறைக்க முடியாது.வாழ்க தமிழா

  • @InvestTamil
    @InvestTamil 6 ปีที่แล้ว +625

    "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " .... சட்டப்படி

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +9

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

    • @jitravels5150
      @jitravels5150 5 ปีที่แล้ว

      Neenka famous bro 🤓

    • @viswanathan4508
      @viswanathan4508 5 ปีที่แล้ว

      சட்டப்படி சூப்பர் தலைவா

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 3 ปีที่แล้ว

      அருமை அருமை

  • @rijanajiyana3544
    @rijanajiyana3544 6 ปีที่แล้ว +186

    எவ்வலுவு உயறத்திர்க்கு சென்றாலும் நிங்கல் பலச மறக்க வில்லை ஆகையால் மெலும்மெலும்வெற்றி பெற எண் வாழ்த்துகல்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @namakkalspikers8823
    @namakkalspikers8823 5 ปีที่แล้ว +674

    அண்ணா நீங்க தான் தமிழ்நாட்டு "(அர்னோல்ட்)"

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +11

      Thanks for Watching 💜

    • @startupculture01
      @startupculture01 4 ปีที่แล้ว

      Yes he is as well he is so patriotic too
      Towards tamil Nadu and as well as towards his job !

    • @startupculture01
      @startupculture01 4 ปีที่แล้ว

      @Vikram Viky well said

    • @kingmaker8995
      @kingmaker8995 3 ปีที่แล้ว +2

      Tamil Nadu Hulk...💪🔥

    • @selvamselvam6773
      @selvamselvam6773 3 ปีที่แล้ว

      @@kingmaker8995 super Anna

  • @historiousworld9456
    @historiousworld9456 3 ปีที่แล้ว +22

    Anna நீங்க தனி மரமா இருந்தாலும் ஆல மரம் அண்ணா...............உங்க hardwrork தான் அண்ணா never fails..............❤️

  • @karnakarna304
    @karnakarna304 4 ปีที่แล้ว +13

    அண்ணா உங்களுக்கு கடவுளுக்கு அப்புறமா இன்னொரு கடவுள் யாருன்னு உங்க மனைவி தான் உங்கள மாதிரி மனைவி எல்லாருக்கும் வந்துட்டா எல்லா கணவன் மார்களும் இப்படி ஜெயிச்சிருவாங்க💪💪💪👌👌👌

  • @eenarahb
    @eenarahb 6 ปีที่แล้ว +171

    ஆர்வம் + வெறி + தன்னம்பிக்கை = வெற்றி
    செம சார்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +2

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @bharathim530
    @bharathim530 6 ปีที่แล้ว +67

    தமிழர் பெருமைப்பட ஒரு தமிழன்

  • @victortheking8077
    @victortheking8077 6 ปีที่แล้ว +38

    ஒரு வாய்ப்பில் இருக்கும் கஷ்டத்தை பார்ப்பவர்கள் தோற்றுவிடுகிறார்கள்.
    ஆனால் அந்த கஷ்டத்திலும் இருக்கும் வாய்ப்பை பார்ப்பவர்கள் ஜெய்த்துவிடுகிறார்கள்..அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் அண்ணன் தான்..மிகவும் நன்றி அண்ணா உங்கள் வாழ்க்கை பயணத்தில் ஒரு சிறு பாதியை எங்களுடன் பகிர்ந்ததற்கு 🙏🙏❣...

  • @saisam7078
    @saisam7078 4 ปีที่แล้ว +45

    17:33 எவ்வளவு உயர்ந்தாலும் என்னுடைய சுய முயற்சி என்று சொல்லாமல் ஆண்டவரை மகிமை படுத்தி சொல்லுகிறீர்கள் உங்கள் தாழ்மை இன்னும் கர்த்தர் உங்களை உயர்த்துவாராக ஆமென் அல்லேலூயா ❤️

  • @ganesanp5764
    @ganesanp5764 4 ปีที่แล้ว +12

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.என்ற சொல்லுக்கு உதாரணம் இவர். மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் சார்.🇮🇳🇮🇳🇮🇳

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 5 ปีที่แล้ว +6

    உலகை வென்ற உண்மையான தமிழன்... அதை விட சிறந்த மனிதன்... This video thanks for chanel...

  • @prabalithish1090
    @prabalithish1090 6 ปีที่แล้ว +99

    நான் ஒரு தமிழனாக பிறந்ததை நினைத்து பெருமைபடுகிறேன் காரணம் நீங்கள் பணிகின்றேன்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

    • @veluukavi
      @veluukavi 2 ปีที่แล้ว

      தமிழென்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @kalaivani5698
    @kalaivani5698 5 ปีที่แล้ว +11

    அண்ணா உங்கள் கதையை கேட்க கேட்க அழுகையை வந்து விட்டது ஒவ்வொரு தடவையும் கடவுள் தான் எனக்கு உதவி செய்தார் என்று செல்லும் பொழுது. நல்லவர்களுக்கு கடவுள் தான் உதவி செய்வார்.

  • @rikshivanzechariah
    @rikshivanzechariah 4 ปีที่แล้ว +68

    தாழ்மையானவர்களை தேவன் உயரத்துகிறார்❤

    • @vetrir4196
      @vetrir4196 3 ปีที่แล้ว +1

      Amen

    • @sekarkannan6717
      @sekarkannan6717 3 ปีที่แล้ว +1

      Ithulayum oru jathi puguthittiya.

    • @sekarkannan6717
      @sekarkannan6717 3 ปีที่แล้ว +1

      @@vetrir4196 HEY RAM. BHARAT MATAKI JAI

    • @YuGeshKani
      @YuGeshKani 3 ปีที่แล้ว

      @@sekarkannan6717 🙄😂🤣😂🤣 Bro ,
      Avaru Kadavula Devan nu Soldraru ,. Athu Jaathi illa😂💛.

    • @kaihiwatarifans787
      @kaihiwatarifans787 3 ปีที่แล้ว

      @@sekarkannan6717 hey ram அது கமல் நடிச்ச படம்ல

  • @p...177
    @p...177 4 ปีที่แล้ว +15

    தமிழ்நாட்டைப் பெருமையாகச் சொன்னார் எங்கள் அண்ணன் வாழ்க

  • @vigneshparanjothi
    @vigneshparanjothi 6 ปีที่แล้ว +130

    This man is real Inspiration! Thanks, Josh talks for exploring his story!

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @s4-beast164
    @s4-beast164 6 ปีที่แล้ว +185

    அண்ணா உங்கள இப்ப வரைக்கும் எனக்கு தெரியாது ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் உன்கூட பெரிய ஃபேன் ஆயிட்டேன் சூப்பர் 😍💪👌👌❤️

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @yeshwanthelumalai7674
    @yeshwanthelumalai7674 6 ปีที่แล้ว +55

    Most under rated profession in our country
    Thanks being for inspiration
    #salute #rajendranmani

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @jagjoo6745
    @jagjoo6745 5 ปีที่แล้ว +2

    சாதிக்க நினைக்கும் என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு நீங்க வாழும் சாட்சி... உங்களால் நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை.... நன்றி

  • @malaiselvandurairaj4451
    @malaiselvandurairaj4451 5 ปีที่แล้ว +150

    சகோ
    பட்டைய கெளப்பிட்டீங்க 🙏
    மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்💪👍

  • @vikramk5412
    @vikramk5412 6 ปีที่แล้ว +31

    such an innocent talk from the hulk man. feel like a kid. unbelievable

  • @randomdood414
    @randomdood414 6 ปีที่แล้ว +154

    Inimey Arnold ah solla vaendam.. namma ooru rajendiran sir poathum....

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 6 ปีที่แล้ว +24

    He talks very Naturaly & truly
    He KNOWS SURE GOD GAVE THIS BLESSING TO HIM..
    proud to be a TAMILAN

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @punchbala12
    @punchbala12 4 ปีที่แล้ว +24

    The way he talks I can feel how much pain he had gone through. Ellam pughalum iraivanuke. God bless

  • @gandhikamali5668
    @gandhikamali5668 3 ปีที่แล้ว +8

    கோச் இல்லாமல் டைட்டில் அடிச்சது உலகத்தில் நீ ஒருவன் தான் அண்ணா

  • @abdul2334
    @abdul2334 6 ปีที่แล้ว +6

    திடமான உடலில் சீரான சிந்தனை இருக்கும். தமிழனை இருந்து சாதித்தேன் என்று நீங்கள் சொல்லும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழன்டா

  • @tamil7186
    @tamil7186 6 ปีที่แล้ว +466

    அண்ணா உங்களுக்கு என்ன வயசாகுது ?
    எனக்கு பாடிபில்டிங்🏋️ பண்றவங்கள பார்த்தா ரொம்ப பில்டப் பண்றாங்கன்னு தோணும் ஆனா உங்கள பாத்தா அந்த மாதிரி தெரியல.
    நிறைய பேரு நான் தமிழன் தமிழன் னு சொல்லுவாங்க ஆனா ஜெயிச்சதுக்கு அப்பறம் ஒருத்தன் கூட சொல்ல மாட்டான் ஆனா நீங்க சொல்றீங்க சந்தோசமாய் இருக்கு. திருப்பியும் world சாம்பியன்ஷிப் அடிக்க வாழ்த்துக்கள்👍. அப்படியே உங்கள் பையனுக்கும் வாழ்த்துக்கள்👍.
    கடைசியா ஒன்னு சொல்றேன் நீங்க ஜெயிச்சதுக்கு காரணம் கடவுள் என நீங்கள் நினைக்கலாம் ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அது உங்களோட முயற்சி மட்டும்தான்

    • @Sasikumar-ht2yi
      @Sasikumar-ht2yi 6 ปีที่แล้ว +4

      Tamil . Kadavul illama nee porantuttiya

    • @tamil7186
      @tamil7186 6 ปีที่แล้ว +4

      @@Sasikumar-ht2yi நீங்க எந்த கடவுளை பத்தி பேசறீங்க தெரிஞ்சுக்கலாமா

    • @tamilkumarang
      @tamilkumarang 6 ปีที่แล้ว

      r u from galaxy.i m not.may b u sasi sir..

    • @anandrajspa7784
      @anandrajspa7784 6 ปีที่แล้ว +5

      Next Arnold classic dhan...

    • @tpvickyidiotj7376
      @tpvickyidiotj7376 6 ปีที่แล้ว +3

      tamil actually bodybuilders are very soft kind type, they don’t harm anyone. They care girls more. They respect more girls. They are very very soft hearted. One of my friend is bodybuilder he is Norwegian and i love here in Norway life long, i know his other body builders friends all off them very soft hearted. They talk very peacefully, my friend wife she is also bodybuilder. Maybe you seen that tamil Bodybuilder mother ? Her name was Rubi I think. She is very realistic perosn and very matured peacefully talking her son is 6 or 7 years old. I never did body building but I do lot mountain climbing, even what season I do. Winter in heavy snow more tuff, summer, spring and autumn time. My amma she was more like when I started mountain walking age if 8-9 she was ok for it but when I started to do mountain climbing she said your muscles is more like a man but I just loved it. She was afraid cause it’s danger but I told her there is lot of safety belts. Even tamil mothers of daughters do anything like this they all tamil amma says same, later she was more proud. I do lot of crazy things lot of crazy hobbies. Many days multitalented but it’s not actually it’s just my interest. My profession is something else. I’m chief doctor and also pharmacist. I don’t know what relax even, amma as usual says u need to relax little bit I tell her I’m going to relax more when I live at elders home. I did have lot of licenses but don’t need them but it’s only interest. As he is saying everyone can make just confidence is enough

  • @thangaraj1513
    @thangaraj1513 6 ปีที่แล้ว +11

    உங்க போட்டோ தான் அண்ணா என் மொபைல் வால்பேப்பர் என் மனசுலையும் நீங்க தான்

  • @PalmySpeed
    @PalmySpeed 4 ปีที่แล้ว +1

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
    தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்.
    எனக்கு மிகவும் பிடித்த குறள் இது. இதுக்கு இனி உதாரணமா உங்களை .கூறலாம். மனமார்ந்த .வாழ்த்துக்கள்.

  • @premkumar-wu8rn
    @premkumar-wu8rn 5 ปีที่แล้ว +1

    அண்ணா நீ கடந்து வந்த முள்பாதை.பனிபாதையாக மாத்திரிக்கிங்க உங்களுடை தன்னம்பிக்கை முயற்சி தொடர்ச்சி பயிற்சியால் வெற்றியடைந்தப்போல் நான் ஒருநாள் என்னுடைய லட்சியத்தையடைந்து.உங்கள் பயணத்தைச்சொல்லி இதைஜோஷ்TALKS.கலந்துரையாடல்ச்செய்வேன்.நன்றிகள் கோடி.அருமையான உங்கபதிவு சேனலுக்கு நன்றிகள் கோடி🙏🙏🙏⛳⛳⛳🏇🏇🏇🏇🏇🏆🏃

  • @bibinthomas481
    @bibinthomas481 6 ปีที่แล้ว +34

    Respect sir, from kerala

  • @rakeshms3446
    @rakeshms3446 5 ปีที่แล้ว +58

    While saying his achievements that happiness automatically came in his face a good human being... 😊☺😊

  • @ravindiranramachandran2062
    @ravindiranramachandran2062 6 ปีที่แล้ว +32

    தமிழன் உலகாளும் தருனம் மிகமிக அருகில் இருக்கிறது என்பது உறுதி. வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @sathishkumar8537
    @sathishkumar8537 5 ปีที่แล้ว +2

    அருமை... எனக்கு பிடித்த மனிதர்.. உழைத்தால் பலன் கிடைக்கும் என்பதற்கான சாட்சி.... நன்றி ஜோஷ் டால்க்... நன்றி Mr.World

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 3 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை தமிழருக்கு தங்க தமிழருக்கு எமது வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே...

  • @dhanasekar017
    @dhanasekar017 6 ปีที่แล้ว +53

    பெருமைமிகு அடையாளம்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 6 ปีที่แล้ว +8

    TAMILS LIVING IN MANY LANDS ACROSS MANY OCEANS IN THE WORLD ARE PROUD OF YOU ----GOOD LUCK FOR FUTURE ! MAY GOD BLESS YOU!!

  • @தமிழன்வருவான்டா
    @தமிழன்வருவான்டா 6 ปีที่แล้ว +12

    no coach no sponsor wow
    you're a great man your life story is so inspiring you know what you making me go back to gym hats off

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @solomonmanickam1734
    @solomonmanickam1734 5 ปีที่แล้ว +21

    படைத்தவா் உங்க மேலை வய்த்த நம்மிக்கையோட கா்தா் உங்களை மெலும் ஆசிா்வதிப்பாா்

  • @TN-lh3ty
    @TN-lh3ty 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் கதைப்பது அவ்வளவு அழகா இருக்கு நீங்கள் நம்மட தமிழ்நாட்டுல பிறந்ததற்க்கு தமிழ்நாடுதானன் பெருமை கொள்ளனும் நீங்கள் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகள் அண்ணா 😍😍😊😊 தமிழன்டா 💪🔥

  • @Nomad90
    @Nomad90 6 ปีที่แล้ว +10

    ௮ண்ணன் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் அண்ணன் ❤தமிழனு சொல்லுறதே கர்வம் தான் அண்ணன். உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணன் 🙏

  • @sivakumar.g4862
    @sivakumar.g4862 6 ปีที่แล้ว +64

    Pro உங்களுடைய பேச்சு தன்னம்பிக்கையா இருக்கு , வாழ்த்துக்கள்.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @suryakumar7719
    @suryakumar7719 6 ปีที่แล้ว +25

    U must win MR. OLYMPIA please u must win this

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @user-qw7xz6hi4y
    @user-qw7xz6hi4y 5 ปีที่แล้ว +23

    Veera tamilanda🔥🔥🔥🔥🔥🔥

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 2 ปีที่แล้ว +1

    நீங்கள் மகிழ்ச்சியாக நிறைய செல்வம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க்கை தொடரவேண்டும் மேலும் நிறைய பரிசுகள் பெறவேண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🤝🤝🤝💐 💐💐💐💐💐💐 மேலும் நிறைய வீடியோக்கள் பதிவுசெய்யுங்கள் 🙏

  • @loganstd3727
    @loganstd3727 6 ปีที่แล้ว +47

    Ungala ninaicha romba perumaiya irukku Anna.... Tamil Nadu getthu nu proof pannitinga

  • @nivashraj5712
    @nivashraj5712 6 ปีที่แล้ว +126

    அண்ணா நான் 9த் படிக்கும் போது உங்கள பத்துன ஒரு புத்தகம் படிச்சேன் அப்போ உங்களோட ஆம்ஸ் 52 cm அத பாத்ததுக்கு அப்புறமா தான் எனக்கும் பாடி பில்டிங் மேல ரொம்ப ஆசை வந்தது ஆனா என் குடும்ப சூழ்நிலை காரணமா என்னால கொஞ்சம் வருஷம் தான் எக்ஸ்ஸைஸ் பண்ண முடிஞ்சது .......
    இப்போ உங்க ஸ்பீச் கேட்ட உடனே மறுபடியும் ஆசை மட்டும் இல்ல வெறியும் பாடி பில்டிங் மேல வந்துருக்கு Really luv u anna😘😘

    • @solo_man3434
      @solo_man3434 6 ปีที่แล้ว

      Nivash Raj thamni 25 inch aiarkum

    • @nivashraj5712
      @nivashraj5712 6 ปีที่แล้ว +1

      Sry bro athu 52 cm

    • @shivacva9491
      @shivacva9491 5 ปีที่แล้ว

      52 cm worldlyea yarkum irkathu da

    • @tamilhelanadevanesan6385
      @tamilhelanadevanesan6385 5 ปีที่แล้ว

      52cms na= 1அடி 8அங்குலம்... அவளோ பெரிய ஆர்ம்ஸ் யாருக்குமே இருக்குதுயா...??!!😲😲😲😲😲😱😱😱😱😱

  • @தஞ்சைசிவா
    @தஞ்சைசிவா 6 ปีที่แล้ว +9

    ஆகச்சிறந்த தமிழன்......
    உங்க கதைய கேட்ட கண் கலங்குது அண்ணே

  • @sivaraman4513
    @sivaraman4513 5 ปีที่แล้ว +1

    வார்த்தைகளின் ஆழ்ந்த அர்த்தமும்.... உண்மை தன்மையும்....ஒரு சிலர் பேசும்போது மட்டும் மனம் உணர்கிறது.....
    🙏🙏🙏

  • @jeganthimothew2476
    @jeganthimothew2476 4 ปีที่แล้ว +18

    My Jesus Christ never fails forever... Tnx to Jesus Dad.. 😊 🙏

    • @surenraj4020
      @surenraj4020 3 ปีที่แล้ว

      I agree with you bro

  • @kalpzsvlog7879
    @kalpzsvlog7879 5 ปีที่แล้ว +23

    soft soul in strong body💪.. u r really blessed soul.. great inspirational speech for everyone.. u have proved hardwork never ever fails..

  • @vijaythink
    @vijaythink 6 ปีที่แล้ว +17

    Salute to the hard work ,dedication and the extreme passion towards body building.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @deepakraja7519
    @deepakraja7519 6 ปีที่แล้ว +205

    Sun TV or Vijay TV must Do new Show Like Bodybuilding Show ...Semaya erukum pakuradhuku ..Eppa Pathalu Sunsinger And Dance pathu Romba mokkaya eruku ..

    • @daniprabhas
      @daniprabhas 6 ปีที่แล้ว

      Already pannanga bro while the year of 2008 but stopped suddenly

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md 3 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய ராஜேந்திர மணி அண்ணாவுக்கு என்னுடைய தாழ்மையான நன்றி ..உங்களுடைய முயற்சி வீண் போகாது. அருமையான பேச்சு 😍😍😍😍😍😍

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official 4 ปีที่แล้ว +4

    நம் அண்ணன் ராசேந்திரன் அண்ணன் 💪💪♥️❤️💞

  • @mydinmaya5347
    @mydinmaya5347 6 ปีที่แล้ว +8

    Wish all the best sir from Malaysia Singapore tamils Valga valarga

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @hidayathhidayath8128
    @hidayathhidayath8128 6 ปีที่แล้ว +13

    தமிழனை தலை நிமர வைத்த தன்னம்பிக்கை தலைவா...கஷ்டத்துக்கு அப்றம் ஒரு லேசான வாழ்க்கை இருக்கு..வாழ்த்துக்கள் தல

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @NJmusicccs
    @NJmusicccs 6 ปีที่แล้ว +50

    aaiyiram erundhaalum kadavul kadavul nu sonnarae adhan avar vetrikku kaaranam romba perummya erukku hats off to him

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

    • @cr-qk8cs
      @cr-qk8cs 4 ปีที่แล้ว +1

      @Saran Kumar Rajendra mani following christianity..god is one,dont split him with religions..

  • @ronaldmathew5498
    @ronaldmathew5498 4 ปีที่แล้ว +6

    It's not speech its testimony keep rocking god bless you such a humble person

  • @robinmithulesh3560
    @robinmithulesh3560 4 ปีที่แล้ว +4

    Huge body, broad voice, but innocently taking with soft heart😍😍

  • @vanshikaarora7847
    @vanshikaarora7847 6 ปีที่แล้ว +19

    An inspiration 👏 IndianHulk

  • @Megaaravind143
    @Megaaravind143 6 ปีที่แล้ว +14

    தமிழன்னாலே வெறி😍💪💪💪💪👍❤

  • @lifestyle9245
    @lifestyle9245 6 ปีที่แล้ว +6

    My hero Mr Rajendramani ...I love you dear Bro♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 5 ปีที่แล้ว +8

    This is truly INSPIRING and MOVING..Thank you so much
    WOW...damn proud.. from USA

  • @sagayaraj8792
    @sagayaraj8792 2 ปีที่แล้ว

    நீங்கள் வளர்ந்த பிறகும் இருக்கும் பணிவு உங்களை மென்மேலும் உயர்த்தும் உங்களுடைய சாதனைகளுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @edinshan7972
    @edinshan7972 6 ปีที่แล้ว +14

    Really inspired speech with god all are possible awesome bro 🇦🇺

  • @ganeshm7480
    @ganeshm7480 5 ปีที่แล้ว +25

    What a motivational speech!...really awesome!...

  • @suryas3589
    @suryas3589 6 ปีที่แล้ว +21

    one of the best youtube channel................

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 💐 வாழ்த்துக்கள் இராஜேந்திர மணி சகோதரரே. என் சகோதரர் வெற்றி பெற்ற ஒரு உணர்வு. 👑👑👑👑👑

  • @balaaraja5408
    @balaaraja5408 5 หลายเดือนก่อน

    வெற்றி பெற்றவர் அவருடைய வெற்றியை உணர்வு பூர்வமாக உணர்வது என்பது அவருடைய பேச்சில் மட்டுமே வெளிப்படும்...good human being...

  • @abishekemmanuel2489
    @abishekemmanuel2489 6 ปีที่แล้ว +31

    Really GOD'S grace Tha bro... Jesus always with you

  • @salimraja6991
    @salimraja6991 6 ปีที่แล้ว +5

    rajendran anna unga story kandipa entha nerathula ella youngsters kum nalla inspiration na irukkum.konjam kuda egovaee ella ungakita .nichiyama next mr.world um ningathan athula entha doubtum ella.vetripera valthukal

  • @kamaleshkrishnah2004
    @kamaleshkrishnah2004 6 ปีที่แล้ว +52

    Thala you are like tamilnattu John Cena! 😍👏👑

    • @akilm9478
      @akilm9478 6 ปีที่แล้ว +1

      Kamalesh Krishnah yes brow .his body looks same like jhon cena

    • @pradeepmunuswamy2449
      @pradeepmunuswamy2449 6 ปีที่แล้ว

      Cena wa 😐😐😐😐

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +1

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @GokulRaj-fo5oi
    @GokulRaj-fo5oi 4 ปีที่แล้ว

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் சூப்பர் தலைவா
    இறைவன் மேலும் பல பெருமைகளை அளிப்பார்
    வாழ்க வாழ்க

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 4 ปีที่แล้ว +1

    சலிப்புயடையாத உழைப்பு... நினைத்துப்பார்க்க முடியாத வெற்றியை தரும்... சூப்பர் அண்ணா... தூண்டுதலா இருக்கு... உங்க சொற்கள்...

  • @joeldani2180
    @joeldani2180 5 ปีที่แล้ว +21

    Bro u are my greatest bodybuilding inspiration.

  • @SanthoshKumar-mr3vi
    @SanthoshKumar-mr3vi 6 ปีที่แล้ว +49

    தமிழன்னாலே கெத்துனா ❤️❤️❤️😍😍

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @kalyankumar1389
    @kalyankumar1389 6 ปีที่แล้ว +24

    உங்களை போல் தமிழும் பலம் வாய்ந்தது என்று நிருபித்து விட்டீர்கள் அண்ணா மேலும் வளர்க

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @rajaselvin1704
    @rajaselvin1704 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்க கடவுள் கிருபையால் உலக சாதனை பண்ண முடியும் நீங்கள் ஒவ்வொரு முறையும் நம்மைப் படைத்த கடவுளே போற்றி கொண்டு இருக்கிறீர்கள் தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் இதுவே உங்கள் வெற்றிக்கு படிக்கட்டு வாழ்த்துக்கள்

  • @prabhushankar4694
    @prabhushankar4694 5 ปีที่แล้ว +1

    அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு எதார்த்தம் இருப்பதை உணர முடிகிறது ... பார்க்கும் போதே தெரிகிறது மிக நல்ல மனிதன் என்று...

  • @ramkumars9518
    @ramkumars9518 5 ปีที่แล้ว +7

    You are really great brother...
    God bless you

  • @jayalakshmiradha2563
    @jayalakshmiradha2563 6 ปีที่แล้ว +5

    Really you are the Examplery and honest person for India/TamilNadu

  • @padmapriyavasudevan5332
    @padmapriyavasudevan5332 6 ปีที่แล้ว +12

    My heart felt congratulations to Mr world Rajendran mani.. see one thing to be noted here, how he is sidelined by our media, media is giving coverage to only sensational news and ignoring such inspirational personality like Rajendran mani..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @arunandru1523
    @arunandru1523 5 ปีที่แล้ว +46

    God's plan..bro❤

  • @syedali5403
    @syedali5403 5 ปีที่แล้ว +29

    Love from KERALA❤️

  • @rajeshbeast431
    @rajeshbeast431 6 ปีที่แล้ว +22

    same story my life bro😓 bodybuilding tha enoda passion dream elame but money tha problem bro enakum yarum illa but neenga enaku oru inspiration bro♥️♥️ one day nanum win pannuve..💪♥️♥️

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว +2

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

    • @padalisejb2670
      @padalisejb2670 5 ปีที่แล้ว +2

      Definitely u are going to be champion ❤️❤️

  • @aravinthang9411
    @aravinthang9411 6 ปีที่แล้ว +5

    Thalaivarea semma ungalamaridhan try pannittu irukken,, speech semma motivation irukku,, like you thalaivarea Tamil 🙏🙏👍👍👍👏👌👏👍👏👌👏👍👏👌👏👍👏👌👏👍👏👌👏👍👏👌👍👏👌👏👍👏👏👌👍👏👏👍👏👌👏👍👏👌👏👍👏

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 ปีที่แล้ว

      காணொளியைக் கண்டு உத்வேகமடைந்தமைக்கு நன்றி💜

  • @alvermanu3683
    @alvermanu3683 6 ปีที่แล้ว +12

    Love frm Kerala bro😘😘😍

  • @vishwas636
    @vishwas636 4 ปีที่แล้ว +2

    பெருமைக்குரிய தமிழ் நாட்டிற்காக உழைத்தவர் ...💪💪💪🙏