நமஸ்காரம். ஸ்ரீ சபரி மோட்சம் குறித்து தாங்கள் மிகவும் பக்தியுடன் அருமையாக விளக்கி சொன்னீர்கள். கேட்டு மனம் நிறைவாக இருக்கு . ஸ்ரீராமர் அருள் நம் எல்லோர்க்கும் கிடைக்கட்டும். மிக்க நன்றி.
ஓம் ஸ்ரீமன் நாராயணா. ஸ்ரீ ஸபரியின் மேன்மை அவள் குரு பக்தியும், ஸ்ரீராம ஸேவையும் தான் என்று நன்கு அறிய முடிந்தது. இதுவரை ஸ்ரீராமருக்கு க் கனி தந்த விவரம் மட்டும் தான் கேட்டுள்ளேன். எப்போதும் தங்களுடைய எல்லா உபன்யாசத்திலும் பல அரிய தகவல்கள் தெரிவிக்கிறீர்கள். மிக்க நன்றி. Its due to God's grace that we hear more from you about our pranic characters . I pray for your long life for this mission Sir Ohm Sriman Narayana .
சுவாமி அடியேன்.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.புண்ணியம் செய்து உள்ளேன்.தங்களது ஒவ்வொரு உபன்யாசமும் கேட்டு மகிழ்ச்சி அடைந்து உடனே எல்லோருக்கும் அனுப்பி விடுகிறேன்.நமஸ்காரம் சுவாமி
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் தங்கள்ணைவரையும் காப்பாறாக
ஐயா ! தாங்கள் இந்து சாஸ்திரங்கள் சம்பந்தமாக 1000 பதிவு போடவும்! தங்களைப் போல் இந்த அளவு யாரும் தகவலுடன் பேசியதாக நான் கேட்டதில்லை! தங்களுக்கு இணை தற்போது யாருமில்லை! 700 கோடி மக்களையும் பக்தனாக்கவும்!
தங்கள் பேச்சைக் கேட்டால் பக்தி தானாக வந்துவிடும்!
ஜோசப் ஐயாவுக்கு நமஸ்காரம்
நமஸ்காரம். ஸ்ரீ சபரி மோட்சம் குறித்து தாங்கள் மிகவும் பக்தியுடன் அருமையாக விளக்கி சொன்னீர்கள். கேட்டு மனம் நிறைவாக இருக்கு . ஸ்ரீராமர் அருள் நம் எல்லோர்க்கும் கிடைக்கட்டும். மிக்க நன்றி.
அருமை சார்.
சபரி மாதாவைப் பற்றிய புதிய செய்திகளை தங்கள் உபன்யாசத்தின் மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.
நன்றிகள்.
Jai Sriman Narayana.
Thanks Saamy 🙏🙏🙏
Arumai ayya.....
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Adiyen Ramanuja Dasan
staggering discourse👌🙏👏
சபரி மாதாவைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் பல.. 🙏Jai Sriman Narayana..🙏 😊
Jai Sriman Narayana.
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் ஜெய் ஸ்ரீராம்
Jai Sriman Narayana.
நமஸ்காரம்
Om namo narayana
அடியேன் சுவாமி 🙏🙏🙏 Aṭiyēṉ Cuvāmi
ஓம் ஸ்ரீமன் நாராயணா.
ஸ்ரீ ஸபரியின் மேன்மை அவள் குரு பக்தியும், ஸ்ரீராம ஸேவையும் தான் என்று நன்கு அறிய முடிந்தது. இதுவரை ஸ்ரீராமருக்கு க் கனி தந்த விவரம் மட்டும் தான் கேட்டுள்ளேன்.
எப்போதும் தங்களுடைய எல்லா உபன்யாசத்திலும் பல அரிய தகவல்கள் தெரிவிக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
Its due to God's grace that we hear more from you about our pranic characters .
I pray for your long life for this mission Sir
Ohm Sriman Narayana .
ஸிரிராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே
Excellent speech
What a great clarity Swamy!! Short,apt and sharp discourse. Jai Shreeman Narayana 🙏🎉
Hearing the name Sabari itself will give u moksha. What a bhakthi.
Jai Sriman Narayana
Interesting & Nice explanation. Jai Sri Ram
Jai Sriman Narayana.
ஓம் நமோ நாராயணா நமக 🙏
Super new subject
We understood
Sabri moksham
Om namo narayana ❤❤
தெய்வாம்சம் நிறைந்த சபரி வாழ்க்கை மீண்டும் நினைவூட்டி பல உதாரணங்களையும் புனைவு வரலாற்றையும் ஜோசப் சுவாமிகள் மூலமாக இன்று நான் தெரிந்து கொண்டேன் நன்றி
❤❤❤
அறியாதன பல அறிந்தோம்
நன்றி ஸ்வாமி
அடியேன் 🙏🙏🙏
Adiyen
அடியேன் குரு பக்திக்கு ஓர் அற்புதமான தேவதையாக சென்றவள். தன்யன் ஆனோம். நன்றி.
சுவாமி அடியேன்.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.புண்ணியம் செய்து உள்ளேன்.தங்களது ஒவ்வொரு உபன்யாசமும் கேட்டு மகிழ்ச்சி அடைந்து உடனே எல்லோருக்கும் அனுப்பி விடுகிறேன்.நமஸ்காரம் சுவாமி
Thank you. Jai Sriman Narayana.
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் தங்கள்ணைவரையும் காப்பாறாக
Jai sriman narayana 🙏🙏
Aha pramadham ji neengha Sola kekumbodhey neril partha madri irundhadhu. Sabari madha ku ji namaskarangal.jai sree ram. 🙏🙏🙏😢😢
என்ன அருமையான பேச்சு! தகவல்!
Rarest rare divine pravachanam and very great.
wow just amazing thank you so much. God is kind through such people like you.
Jai Sriman Narayana.
அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏
Jaishreeman narayan.
ஸ்ரீமதே🙇🏻♂️ராமானுஜாய🙇🏻♂️நமஹ✨️
📿ஸ்ரீ♥️ராம💙ஜெயம்📿
*🙏🏻ஜெய்♥️ஸ்ரீமன்♥️நாராயணாய🙏🏻*
*கோவிந்தா💛கோவிந்தா💛கோவிந்தா*
Vanakkam 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣
என்றும் நன்றியுடன் ஐயா❤❤❤
Jai Sriman Narayana.
ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம்
புலவர் கீரன்போன்ற நடை ஐயா.வாழ்க ஐயா
Jai sriman narayana
உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hare Ram. .sir aabhari story arumai
சபரி என்றப் பெயரில் ஒருவர் எனக்குத் தெரிந்தவர் உள்ளார்!
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Wonderful explanation, divine experience.
🙏 🙏 🙏
ஐயா தங்களின் அருளாள் நாராயணீயத்தை பற்றியும் குருவாயூர்ரப்பனின மகிமை பற்றியும் அறிந்து கொண்டேன் அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே த்வாமித முத்தாபித பரமயோனி அனந்த பூமா மம ரோகராஷிம் நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ
Sabariyai patri neraya vishayanm therindhu konnden...
Our kaliyuga guru D A J swamygal
Sabari Rama saranam adiyen krishnaveni ramanuza thasiyai
🙏🙏🙏
Adiyen Ramanuja thasan
Adiyen
Sri Rama Jayam
ஐயா !
தாங்கள் இந்து சாஸ்திரங்கள் சம்பந்தமாக 1000 பதிவு போடவும்!
தங்களைப் போல் இந்த அளவு யாரும் தகவலுடன் பேசியதாக நான் கேட்டதில்லை!
தங்களுக்கு இணை தற்போது யாருமில்லை!
700 கோடி மக்களையும் பக்தனாக்கவும்!
❤
பாவப்பட்ட தமிழக பூமி.
சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி.................
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.
நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.
சோழர் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர் ..........