ความคิดเห็น •

  • @cck509
    @cck509 3 หลายเดือนก่อน +4

    19 ஆம் வார்டு கவுன்சிலராகத் திகழ்ந்துவந்த இவர்..
    என்னடா உங்கள் மொழிநடை...?

  • @vaasan777
    @vaasan777 3 หลายเดือนก่อน

    நல்ல விஷயம் தான் கோவையில் மாநகராட்சி செயல்படுகிறதா என்பதே சந்தேகம்

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 3 หลายเดือนก่อน +4

    ஒழுங்காமாமுல்போகலையோ
    சுருட்டுவதில்திறமையில்லையோ

  • @vishnubalajitextilemillste1466
    @vishnubalajitextilemillste1466 3 หลายเดือนก่อน

    மகளிா் ௮திகாரமளித்தால் மக்கள்வாிபணம் பாக்கெட்டில்

  • @prakashbro6588
    @prakashbro6588 2 หลายเดือนก่อน

    பாக்கியம் தனபால் கோவை மாநகராட்சி கவுன்சிலர் சிறந்த கவுன்சிலராக செயல்படுகிறார்

  • @shanmugamarumugam2797
    @shanmugamarumugam2797 3 หลายเดือนก่อน +3

    திராவிட மாடல் பெண் சுதந்திரம் அருமை

  • @RajamurthyA
    @RajamurthyA 3 หลายเดือนก่อน +1

    அண்ணாமலைக்கு கள்ளக்காதலி

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 3 หลายเดือนก่อน +1

    இந்த பொம்பளைக்கு மேயர் தகுதியே துளிகூட இல்லை.
    போய் தொலையட்டும் .

  • @sureshp8596
    @sureshp8596 3 หลายเดือนก่อน +3

    அக்காவுக்கே விடியல் வரலை பாவம்

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 3 หลายเดือนก่อน +1

    சென்னை மேயர் போல இருக்கணும் கோவை மேயர் கால் பண்ணா சரிப்பட்டு வராது

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq 3 หลายเดือนก่อน

    இருந்து என்ன பிரயோஜனம் கோவை மக்களுக்கு?
    தயவு செய்து மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

  • @selvamiya8661
    @selvamiya8661 3 หลายเดือนก่อน +2

    அதிவிரைவில் சுடலையும் ராஜினாமா கடிதம்கொடுக்க சிவனை வேண்டுகிறேன்

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 3 หลายเดือนก่อน +4

    திமுக மேயர்கள் எல்லாம் தத்தி டம்மி

  • @sniper.1919
    @sniper.1919 3 หลายเดือนก่อน

    DMK aalunga DMK Katchikaaranaiye saaduvathu valakam. Ottumai illai. Melidam ithai kandikavendum.

  • @rajkumarramakrishnan3224
    @rajkumarramakrishnan3224 3 หลายเดือนก่อน

    Aaaahhhhaaa poochha

  • @jaysingh9085
    @jaysingh9085 3 หลายเดือนก่อน

    Oru arrakar kuttam Tamil nattai allukirathi

  • @nsmuthu5072
    @nsmuthu5072 3 หลายเดือนก่อน +3

    மாமுல் சரியாக போகதுதான் காரனமாக இருக்கலாம்?