பவர் ஸ்டார் பவன்கல்யாண் பரிதாபங்கள் | Daily Roast | 24 September 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #pawankalyan #TirupatiLaddu #TirupatiControversy #TirumalaLaddu #Karthi #tirupati #ladducontroversy #vck #thiruma #thirumavalavan
    லட்டுருட்டி வரும் திடீர் சங்கி | பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கப்பிடாதா?! - அரசியலில் ஒரு அழுகினி ஆட்டம்
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு TH-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

ความคิดเห็น • 160

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +61

    முதல்வர் ஆவதற்கு சாதி முக்கியம் அல்ல.உழைப்பு தியாகம் சமூக நீதி மக்கள் நலன் இவை எல்லாம் கொள்கையாக கொண்ட தளபதி ஸ்டாலின் ஆட்சி தான் மிகவும் சிறந்தது

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +54

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகப்போகிறார் என்பது அவர்கள் கண்களை உறுத்துகிறது

    • @hussainrahiem2406
      @hussainrahiem2406 4 ชั่วโมงที่ผ่านมา +4

      100% Unmai

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 4 ชั่วโมงที่ผ่านมา +5

      வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை பலருக்கு 😂😂😂

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 4 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை...உண்மை...

    • @m.velumookkan6256
      @m.velumookkan6256 3 ชั่วโมงที่ผ่านมา

      அடேய் வெண்ணைகளா அவர்கள் பேசுவது 2026 இல் இப்பொழுது இல்லை முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள் அறிவு இல்லாமல் பேசாதீர்கள்

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 4 ชั่วโมงที่ผ่านมา +14

    அருமையான பகிர்வு !
    விசிகவிற்குள் சங்கி ஒருவன் ஊடுருவல் செய்திருக்கிறான் என்பதுதான் உண்மை !

  • @irmkp
    @irmkp 5 ชั่วโมงที่ผ่านมา +23

    பெரியார் மண்ணில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி தைரியமா ஒரு வீடியோ பதிவு போட முடியும் சமூக நீதி வாழ்க சமத்துவம் வளர்க வாழ்க தமிழ்நாடு🎉🎉

  • @duraikesavan4408
    @duraikesavan4408 5 ชั่วโมงที่ผ่านมา +36

    பாமகவுடைய உறவை திமுக முறித்தது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய உறவை திமுக முறிக்க வேண்டும் அதுதான் ஜாதியற்ற அரசியலுக்கு நியாயம் செய்ததாகும் திமுக கூட்டணியில் இருந்து வி சி க வெளியே போகுமானால் அதிமுகவுக்கு விழக்கூடிய பட்டியலை இனத்துக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு விழும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாதது விசிக பதவியில் இருப்பதை தான் எனவே திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் அல்லது வெளியேறும் சூழலை அவர்கள் உருவாக்கினால் அவர்களை கண்டு கொள்ளாமல் அனுப்பி விட வேண்டும் ஒருபோதும் சமாதானப் பேச்சு கூடாது திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி எதற்கு அவர் தன்னை முதலமைச்சர் வேட்பாளராகவே நிறுத்திக்கொண்டு மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணியை அமைத்து தேர்தலில் நின்று முடிந்தால் வெற்றி பெற்று பதவியில் அமரலாம் மாறாக திமுகவுடன் துணை முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசுவது திமுக தொண்டர்களால் சகித்துக் கொள்ள இயலாது

    • @venkateshwaranswamiraj8600
      @venkateshwaranswamiraj8600 5 ชั่วโมงที่ผ่านมา

      நீ சொல்லுறது நடக்காது பொறம்போக்கு

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +28

    வி.சி.கட்சி என்ற பாலில் அந்த ஆதவ். என்ற விஷம் கலந்து விட்டது

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ชั่วโมงที่ผ่านมา

      Thirumavalavan real face get exposed! With his blessings only the new entrant crying!
      ONLY good action is to expel VCK FROM DMK!
      VCK VOTE BANK NOT EVEN 2.5%!

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 6 ชั่วโมงที่ผ่านมา +12

    துணை முதலமைச்சர் பதவி என்பது சமீபகாலமாக சென்சிடிவ் சப்ஜெட் ஆகி விட்டது.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +14

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் கூட்டணி க்கு மந்திரி பதவி கொடுத்தால் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாது

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +34

    சந்திர பாபு நாயுடு இப்படி மோடிக்கு அடிமையானது பெரிய வருத்தம் அளிக்கிறது

    • @Rex-h4x69
      @Rex-h4x69 4 ชั่วโมงที่ผ่านมา

      அந்த ஆளு ஒரு சங்கி 😅

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +28

    அதர்மம் மனோஜ் இதுபற்றி பேசி செருப்படி கொடுத்து இருக்கிறார்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +40

    மனிதாபிமான நடிகர் மானமுள்ள நடிகர் என்றால் அது பிரகாஷ் ராஜ் மட்டுமே

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +12

    இருவரின் உரையும் ஆழ்ந்து சிந்திக்க தக்கது.திருமா.இதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்

    • @Weknowth
      @Weknowth 4 ชั่วโมงที่ผ่านมา

      திரிப்புவாதாம் தான் இருக்கு இதில் என்ன இருக்கு ஆழ்ந்து சிந்திக்க😂😂😂😂😂

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Weknowthமக்கள் நல கூட்டணி அமைத்த திருமாவின் நிலையை எண்ணிப்பார் நண்பா

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +31

    திருமா வுக்கு மீண்டும் மக்கள் நல கூட்டணி நிலை ஏற்படும் இன்னும் அமைதி காத்தால்

    • @Weknowth
      @Weknowth 5 ชั่วโมงที่ผ่านมา

      திமுக பற்றி உங்கள் சார்பு பற்றி எனக்கு கவலையில்லை ...திமுக பற்றி இவர்கள் பேசும்போது நீங்கள் ஏதும் கூறி நான் பார்த்ததில்லை. ஆனால் விசிக திமுக பற்றி கருத்து வரும் பொழுது மட்டும் நீங்கள் வறீங்... உங்கள் நோக்கம் என்ன?

    • @d.e.gobinath3644
      @d.e.gobinath3644 4 ชั่วโมงที่ผ่านมา +7

      ​@@Weknowthஅண்ணன் திருமா நாசமா போயிடக்கூடாதுன்ற நல்லென்னம்தான்.

    • @Weknowth
      @Weknowth 4 ชั่วโมงที่ผ่านมา

      @@d.e.gobinath3644 அப்படி இருந்தால் நல்லது தான் ஆனால் அப்படி தெரியவில்லை

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 3 ชั่วโมงที่ผ่านมา

      உ​@@d.e.gobinath3644உண்மை தோழர்.நன்றி

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@d.e.gobinath3644நன்றி தோழர்

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 4 ชั่วโมงที่ผ่านมา +6

    நல்ல அரசியல் அலசல், திருமாவளவன் அவர்கள் வாய் திறந்து பேச வேண்டும் , விசிக தான் கூட்டணியில் பிரச்சனை ஏற்படுத்துது ...

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 5 ชั่วโมงที่ผ่านมา +9

    மார்கட்முடிந்துவிட்டால் அரசியல் தான் அடுத்தஇழக்கு இவர்களுக்கு நிலையாகொள்கை கிடையாது .........

  • @thambiduraid450
    @thambiduraid450 5 ชั่วโมงที่ผ่านมา +11

    நாதவ் கலகம் (வீசிகாக்கு வீசிங் தான் வர போகுது)
    நாசமா போக போது

  • @NewmanTamil
    @NewmanTamil 4 ชั่วโมงที่ผ่านมา +11

    அதே விருதுநகரில் காமராஜர் தோற்ற போது "என்ன இருந்தாலும் பெரிய மனுசனை தோற்கடிச்சிட்டீங்களே" ன்னு சொன்னானுங்க.
    கேப்டன் பையன் தோற்று போனதுக்கு "என்ன இருந்தாலும் சின்ன பையனை ஜெயிக்க வச்சிருக்கலாம்ல" ன்றானுங்க!
    கவுண்டர் கேட்பது போல "நாங்க யாரை எதிர்த்து தான் டா ஜெயிக்கறது?"😂😂😂😂😂

    • @Fnn895
      @Fnn895 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂👌

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +23

    திருமாவளவன் மேல் தளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கொண்ட அன்பு நட்பு இவற்றை எல்லாம் சிந்தித்து திருமா நடந்து கொள்ள வேண்டும்

    • @letgoofwill
      @letgoofwill 5 ชั่วโมงที่ผ่านมา +3

      திருமா தேவையில்லாத ஆணி தலைவரே

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 3 ชั่วโมงที่ผ่านมา

      திருமாவுக்கு பல ஆயிரம்கோடி புதிய வரவால் கிடைத்திருக்கிறது. எத்தனை ஆயிரம் கோடிகளை செலவளித்தாலும் திருமா முதல்வராக முடியாது. தி மு க என்றுமே ஆட்சி அதிகாரம் என்று பேசியதில்லை. மாறாக பொறுப்பு என்றே பேசுவார்கள். மக்கள் பொறுப்பை யாரிடம் கொடுக்கவேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கு கொடுப்பார்கள்.

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 3 ชั่วโมงที่ผ่านมา

      திருமாவை இன்னும் தி மு க தக்கவைக்க முயலக்கூடாது. போனால் போகட்டும் என வி சி க வை வெளியேற்றவேண்டும்.

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 3 ชั่วโมงที่ผ่านมา +2

      மது ஒழிப்பை திருமா தனது கட்சிக்காரர்களிடம் தொடங்கவேண்டும். பின்பு மக்களுக்கு அறிவுரை கூறலாம்.

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 3 ชั่วโมงที่ผ่านมา +1

      மதுவை ஒழிக்க முடியாது. என் காசு என் விருப்பம் மது குடிப்பது. எவன் எனக்கு அறிவுரை கூறுவது. திருமாவிடம் நான் குடிப்பதற்கு காசு கேட்கவில்லை. மது ஒழிப்பு பேசினால் விழும் 2 ஓட்டும் விழாது. திருமாவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு வி சி க பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +8

    திருமா வளவன் இன்னும் மெளனம் காப்பது ஏன்

  • @thiyagaraj749
    @thiyagaraj749 6 ชั่วโมงที่ผ่านมา +6

    Late late late தாமதம் தாமதம் ❤❤❤

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 5 ชั่วโมงที่ผ่านมา +10

    சமூக நீதி பற்றி பல்லு பிரேமலதா பேசுவதா

  • @subaprabu4232
    @subaprabu4232 4 ชั่วโมงที่ผ่านมา +17

    சனாதன தர்மத்தின்படி பவன் கல்யாணுக்கும், அவனோட வெள்ளைக்கார பொண்டாட்டிக்கும் பிறந்த பையனை எந்த ஜாதியில, எந்த வர்ணத்தில் சேர்ப்பான்!? மனுஸ்மிருதிப்படி சண்டாளனா!??😂😂

  • @meenamohan1082
    @meenamohan1082 5 ชั่วโมงที่ผ่านมา +7

    பவன் கல்யாண் மிரட்டல் நடிப்பு ஓவராக இருக்கிறது

  • @prabakaranj7372
    @prabakaranj7372 5 ชั่วโมงที่ผ่านมา +4

    சிறப்பான அலசல்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 6 ชั่วโมงที่ผ่านมา +6

    லட்டு காமெடி item இல்லையா? அப்போ chota bheem இனி எதை தின்னுட்டு காலியா கூட சண்டைக்கு போவார் mr பவன் கலயாணம்

  • @abishek_999_
    @abishek_999_ 5 ชั่วโมงที่ผ่านมา +5

    This thiruma's political game is worst

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 4 ชั่วโมงที่ผ่านมา +2

    கலந்துரையாடல் 👌👌👌🌹🌹💜

  • @johndoss1241
    @johndoss1241 4 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகச் சிறப்பு.

  • @kadhirkaman3924
    @kadhirkaman3924 5 ชั่วโมงที่ผ่านมา +11

    30 வருடங்களுக்கு முன்னடி பார்ப்பான் சாதிய தவிர எல்லாம் சாதியும் ஒடுக்கப்பட்ட சாதியாக தான் இருந்தது மக்களுக்கு புரியனும்

  • @Thyagu42
    @Thyagu42 4 ชั่วโมงที่ผ่านมา +2

    நடிகர் கார்த்தி ஒரு சங்கியிடம் மன்னிப்பு கேட்டது தவறு. கார்த்தி நான் சொன்னது தவறு இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்.

  • @thabusimmu7519
    @thabusimmu7519 4 ชั่วโมงที่ผ่านมา +3

    விசிக பிளவுபடும் அர்ஜுன் ஆதவனால்

  • @senthilk7629
    @senthilk7629 4 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்கண்ணன் எழுச்சி தமிழரால் இரத்தம் சிந்தி உருவாக்கிய இயக்கம் எங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்கள் தேசிய தலைவர் அண்ணன் திருமாவளவன் சரியான முடிவு எடுப்பார் என்று ஒரு சிறுத்தையா நம்புகிறோம்.... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்....

  • @dathatreya5948
    @dathatreya5948 4 ชั่วโมงที่ผ่านมา +3

    DMK Should ditach VCK Like PMK and function like a true secular party ,whether winning or loosing doesn't matter.

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 4 ชั่วโมงที่ผ่านมา +1

    BRAVO PRAKASH BRO.

  • @jayaseelansanthi8390
    @jayaseelansanthi8390 5 ชั่วโมงที่ผ่านมา +1

    சார், நடந்துமுடிந்த பாராளுமன்ற எலக்சன் முடிவால் மத்திய அமைச்சரவையில் அமர முடியாமல் போன பாதிப்பின் தொடர்ச்சியாக இருக்கலாம்

  • @munisgovind9289
    @munisgovind9289 3 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு என்னமோ எழுச்சி தமிழர் ஆழம் பார்க்க காலை விடுகின்றார் என்றே தோன்றுகிறது. தூரத்து பச்சைக்கு ஆசைப்பட்டு தனது பொதுவாழ்வுக்கு களங்கம் தேடிக் கொள்கிறாரோ எனத் தோன்றுகிறது. தயவு செய்து திருமா அவர்கள் மவுணம் கலைக்க வேண்டும். சங்கிகளின் சதி வலை வேலை செய்கின்றதோ😢😢😢😢

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 ชั่วโมงที่ผ่านมา

    கையில் இருப்பதை விட்டு விட்டு பறக்குறத பிடிக்க ஆசைப் படுகிறார் திருமா வளவன்

  • @vannanilavu5616
    @vannanilavu5616 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆந்திரா சங்கி மாநிலம் ஆகிவிட்டது, கூடிய விரைவில் u.p ஆக வாழ்த்துக்கள், பவன் கல்யாண் இனி சங்கி கல்யாண் என்று அழைக்க படுவார்

  • @90s_pasanga_memes
    @90s_pasanga_memes 4 ชั่วโมงที่ผ่านมา +3

    பதவி வெறி அண்ணண் திருமாவையும் விட்டு வைக்கவில்லை

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 3 ชั่วโมงที่ผ่านมา

      பதவி வெறியில்லை ஆசை மட்டுமே.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@ravichandran-zl8ifதகுதி க்கு ஏற்ப ஆசைப்பட வேண்டும்

  • @kpbabu5126
    @kpbabu5126 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Waitinggggg

  • @selvaperia8512
    @selvaperia8512 5 ชั่วโมงที่ผ่านมา +2

    கரு உருவாக்கும் மோகன் கருவியை வெட்டி அனுப்பட்டும்.

  • @abishek_999_
    @abishek_999_ 5 ชั่วโมงที่ผ่านมา +2

    12:02 thalaivakam 😂

  • @VengatRamanan01
    @VengatRamanan01 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Karthi/Surya 's maternal grand father is a Telugu from Tamilnadu, so Telugu may not be too difficult for them. I jave heard Sivakumar saying this about his in-laws.
    Pawan Kalyan and Chandrababu are turning out to be huge disappointments as far intellect and integrity are concerned

  • @VUP_Tamil
    @VUP_Tamil 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Vara vara romba late aaitey poyitu iruku 👺

    • @nonveg5837
      @nonveg5837 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Ne enga bro ingaa😂

    • @VUP_Tamil
      @VUP_Tamil 5 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@nonveg5837 Palanichamy... Daily Roast saapta kidney nu nallathu am pa 🏃🏽‍♂️🏃🏽‍♂️🏃🏽‍♂️

    • @pragatheeskumaran1155
      @pragatheeskumaran1155 4 ชั่วโมงที่ผ่านมา +1

      nov neya anna❤

  • @mohancm4301
    @mohancm4301 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Aanthiravil pagutharivu vaarthaigal illaiyaa communistgal illaiyaa 😢😢😢😢😢😢😢

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 4 ชั่วโมงที่ผ่านมา

    திருமாவளவனின்முப்பதாண்டுகாலசமூகநீதிசமத்துவகொள்கைசனாதனசங்கிகளின்எதிர்ப்புஅரசியல்கட்டுமானத்தைசிதைக்கும்வேலையில்கட்சிக்குள்ஆதவ்அர்சுன்இருந்துசெய்வதுதிருமாவின்உழைப்பால்வளர்ந்தகட்சியின்சரிவுக்குகாரணமாகிவிடுமோஎன்றசந்தேகம்மக்கள்மனதில்எழும்...

  • @vaanoliseidhigal-1532
    @vaanoliseidhigal-1532 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமை ❤

  • @vasanthkalaimani2555
    @vasanthkalaimani2555 2 ชั่วโมงที่ผ่านมา

    Super super

  • @mohancm4301
    @mohancm4301 4 ชั่วโมงที่ผ่านมา

    Supar ❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 2 ชั่วโมงที่ผ่านมา

    சகதர்மம் என்பது கலப்படமா.பவரில் இருந்தால் பெரிய தைரியமா.அவர்மட்டும்தான் பக்திமானா.நிறைய இந்துக்கள் பக்திமான்களாகவே உள்ளனர்.வீண் வெற்று கவுரவம் வேண்டாம்.பதவிபோனால் எல்லாம் போயவிடும்.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 3 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 4 ชั่วโมงที่ผ่านมา

    BAVAN IS BASICALLY AN ACTOR AND HE STARTS HIS ACTING .

  • @rajinboxz
    @rajinboxz 3 ชั่วโมงที่ผ่านมา

    ஒரே ஒரு கருத்துதான் செந்திலுக்கும் ஏலியனுக்கும்... 96- 2001 காலகட்டத்தில் தலைவர் முதல்வராக இருந்தார் ஸ்டாலின் சென்னை மாநகரத்துக்கு மேயரா இருந்தாரு, தமிழகமே கண்டிடாத வளர்ச்சி இந்த காலகட்டத்தில் நடந்தது... ஆனால் கூட்டணி சிக்கலால அடுத்த முறை ஆட்சி அமைக்க முடியாமல் போனது இன்னைக்கு வரைக்கும் பெரிய வருத்தமா தான் இருக்குது... அது நடக்காமல் தலைமை பாத்துக்கணும்.

    • @rajinboxz
      @rajinboxz 3 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி ஆட்சி அமைக்க முடியாது போன பலனை இன்னைக்கு வரைக்கும் நம்ம அனுபவிச்சிட்டு தான் இருக்கிறோம்..... அப்படி நடக்காமல் மறுபடியும் பார்த்துக்கணும்

  • @stephenraj9983
    @stephenraj9983 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @Fnn895
    @Fnn895 3 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍🔥

  • @manoharan9831
    @manoharan9831 5 ชั่วโมงที่ผ่านมา

    💐💐💐🙏....👌👌👌

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 4 ชั่วโมงที่ผ่านมา +2

    வாடகை தாய் ஒப்பந்தம் போட்டு புள்ள பெத்தவ அப்பன் சொத்துல பங்கு கேட்டா என்ன நியாயம் ...... 🤣🤣🤣

  • @gokulakrishnas
    @gokulakrishnas 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @subr1966
    @subr1966 4 ชั่วโมงที่ผ่านมา

    Enna sanadhana dharma
    Lattukum sanadhanam kum enna sambantham
    We respect sanadhanam
    Sanadhanathula engha laddu pathi sollierruku.

  • @thangarakesh1250
    @thangarakesh1250 2 ชั่วโมงที่ผ่านมา

    Ithunaal varaikum uthayanithi ipo deputy cm aagavendam nu nenachen ..ana inilarunthu thonuthu uthayanithiku tan kudukanum...

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 ชั่วโมงที่ผ่านมา

    சங்கிகளின் சதிவேலை திருமாவிடம் ஆரம்பித்து விட்டது

  • @mohancm4301
    @mohancm4301 4 ชั่วโมงที่ผ่านมา

    Anthravil ulla communistgal angu sanathana patri pesa maattaargalaa😢😢😢😢😢😢😢

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @kirubakirubakar2554
    @kirubakirubakar2554 2 ชั่วโมงที่ผ่านมา

    I think they are wrongly understanding judge and secretary reservation and mixing with democracy

  • @MariappanAAppan
    @MariappanAAppan 4 ชั่วโมงที่ผ่านมา

    Animal Now Live Asampeley

  • @dathatreya5948
    @dathatreya5948 4 ชั่วโมงที่ผ่านมา

    If fringe elements Pro BJP guys inside VCK Continues to speak like this ,then the bottom line & front like DMK Cadets wont support VCK On ground even if DMK Top leaders support VCK & Thiruma valavan ...

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 4 ชั่วโมงที่ผ่านมา

    திருமா......?

  • @muthuramalingam262
    @muthuramalingam262 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆனியன் ரோஸ்ட் இடம் மன்னிப்பு கேட்கிறேன் வீடியோவை பார்த்து என் யோசனை என சொல்லிவிட்ட உங்கள் அறிவுக்கு முன் நான் சிறுவன்

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 2 ชั่วโมงที่ผ่านมา

    Mutta piece...
    Murattu piece...
    Sanghi piece...
    Difficult to decide which piece is better.

  • @vijayanm5477
    @vijayanm5477 ชั่วโมงที่ผ่านมา

    Eb reading per month..... kindly explain

    • @vijayanm5477
      @vijayanm5477 51 นาทีที่ผ่านมา

      Vck failure.
      Example No 1.
      Zen group bulk SMS software..
      Perrumbir junction..sun news and polimer news. Have the footage backup.... check and update...
      Vick put rowdyism on the time'.. I vote only for dr my daddy karura meetti....
      My god..my kid trust after that lord thiruvalluvar one only...lord Karuna ji.only

    • @vijayanm5477
      @vijayanm5477 47 นาทีที่ผ่านมา

      Don't support vck..
      I'm vijayan from viswa karna achari.
      Now' my name is only vijayan.rest ..
      Lord periy,ar.evr

  • @letgoofwill
    @letgoofwill 5 ชั่วโมงที่ผ่านมา

    தீஸ்கோ😂😂🤪🤪

  • @Weknowth
    @Weknowth 4 ชั่วโมงที่ผ่านมา

    செந்தில் கொஞ்சம் நியாயம் பேசுங்கள்... இதைவிட காசு தந்தால் மாறிவிடுவாரா ? ஒரு அவ்வளவு இல்லாமல் பேசிறீங் .

  • @sitarang07
    @sitarang07 3 ชั่วโมงที่ผ่านมา

    Pawan Kalyan cringe,playing politics acts as if he acted in all bakhti padam

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 4 ชั่วโมงที่ผ่านมา +3

    சிதம்பரம் தொகுதியில் DMK கூட்டணி விட்டு விலகி திருமாவால் MP ஆகமுடியுமா....😭😭😭

    • @Weknowth
      @Weknowth 4 ชั่วโมงที่ผ่านมา

      முடியாது தான் ஆனால் விசிக வாக்குகள் இல்லாம் திமுக சிதம்பரத்தில் வெற்றியடைய முடியுமா? விசிக திமுக பிரிந்தால் அதிமுக விற்கு தான் லாபம்

  • @sivapriya7328
    @sivapriya7328 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Never support an actor to become a politician....they don't know anything but acting

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 4 ชั่วโมงที่ผ่านมา +1

    படத்துல தான் கோமாளி பார்த்தா நிஜத்துல முட்டாளா இருக்காப்டி பவர் பாண்டி
    இந்த குருமா குரூப்ப கழட்டி விடுங்கயா ! டெபாசிட்டுக்கு பிச்சை எடுக்கட்டும்😂😂😂

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 4 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் பேச்சு வரம்பு மீறுகிறதே. தேவையில்லாத பேச்சு.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 ชั่วโมงที่ผ่านมา

    பவன் கல்யாண் ஆந்திரா அரசியலில் காணாமல் போயிடுவான்

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv 4 ชั่วโมงที่ผ่านมา

    This is what, as dmk cadre, we are expecting... let them leave the alliance if they want to... we will contest more seats.. but we should not include PMK at any cost...

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox 2 ชั่วโมงที่ผ่านมา

    ஒன்னு மட்டும் தெரிகிறது நாம் டம்பலர் காஜி தமிழ்நாட்டுக்கு கேடு பாலியல் ஜல்சா பார்ட்டி இந்தியாவுக்கே கேடு திரைப்பபடம் தியேட்டரில் டைட்டில் போடும்போதே போடலாம்😅😅😅

  • @ShankarS-u6t
    @ShankarS-u6t 5 ชั่วโมงที่ผ่านมา

    Vedham padicha kudumigal laugttu pudikiranunga appuram eappadi beedi thundu,,pan barage pugai illai pottalam eappadi varum.....kudumiya pudichu attinal unmai varum.......

  • @udayakumar.t1131
    @udayakumar.t1131 3 ชั่วโมงที่ผ่านมา

    லட்டு படும் பாடு.

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉❤❤❤