பொன்விழா நாயகர் அருட்தந்தை M.திவ்யானந்தம் - ஓர் நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 3

  • @sahayavimala1062
    @sahayavimala1062 7 หลายเดือนก่อน +5

    இதயமே பூரித்து போய்விட்டது தந்தைஅவர்களின் 50 ஆண்டுகுருத்துவபயண வாழ்வு பற்றி மிக சிறப்பு. சிறப்பாக தந்தை அவர்களின்
    புகைபடங்கள் அருமை. வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @St.Michae1389.
    @St.Michae1389. 6 หลายเดือนก่อน +3

    எளிமையான, அருமையான, குருத்துவ பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விதம் பாராட்டுக்கு உரியது Father. நாகமலை பங்கில் நீங்கள் எங்கள் துறவற பயிற்சி நிலையில் நான் சந்தித்த முதல் குரு. எங்கள் ஆன்மீக குருவாகவும் இருந்தீர்கள். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவர் தம் திரு இருதய சிறகுகளின் நிழலில் என்றும் அரவணைத்து கொள்வார்களாக. உங்களுக்காக ஜெபித்து கொள்கிறேன்.

  • @cyrilsgospelband8986
    @cyrilsgospelband8986 7 หลายเดือนก่อน +3

    My hearty wishes father your golden jubilee year priest wood service my memories, I thank to god.my love and prayers 🙏 madurai Cyril joachim accordin player.