சென்னையி்ல் ஆவி நடமாட்ட இடங்கள். Aavigal Ulagam -311 (16-04-2021)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @shakthicivilenggconsulting5161
    @shakthicivilenggconsulting5161 3 ปีที่แล้ว +9

    உங்கள் சேவை மென் மேலும் தொடர புண்ணிய லோக அவிகளை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி அய்யா.

  • @புதியபாரதீ
    @புதியபாரதீ 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு ஐயா ! தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி !

  • @rajaram3231
    @rajaram3231 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா வணக்கம்

  • @teleinfomediacom
    @teleinfomediacom 3 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் நான் செஞ்சி எல்ஐசி சிவகுமார் 1987 ல் சென்னை எல்ஐசி செல்லும் வழியில் திண்டிவனம் திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் உங்கள் புத்தகம் வாங்கி படித்து ரசிகனாக1987முதல் உள்ளேன் சென்னை போகும் களைப்பே தெரியாது இப்போது உங்கள் யூடியுப் காணொலி பார்த்து சீடர் போல ஆகிவிட்டேன் எப்போதுமே அன்னதானத்தில் ஈடுபாடு உள்ள நான் இப்போது அதை ஒரு முக்கிய கடமையாக தினமும் திருவண்ணாமலை யில் ஒருவருக்கு உணவு வாங்கி தருவது என்பது மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளது
    ஐயா எனது கேள்வி கடந்தவாரம் ஜூவியில் ஒரு கட்டுரை படித்தேன் பேரண்டத்தில் உலாவரும் டாக்கியான் எனும் ஆற்றல்மிகு துகள்கள் இவைகளுக்கு மனிதன் நினைக்கும்போதே செயல்படுத்தும் ஆற்றல் உடையவை முக்காலம் அறிந்த அணுக்கள் இவைகள் ஒளி/ஒலியின் வேகத்தைவிட வேகமானவை என படித்தேன் இதனை உங்கள் மேலான பார்வைக்கு சமர்பிக்கிறேன் இந்த டாக்கியான் நாங்கள் அறிந்துவரும் ஆவிகள் பற்றிய தகவல்களுக்கு ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளதா? ஒருவேளை பேரண்டத்தில் உள்ள டாகியான் துகள் மண்டலமே ஆவி உலகமா ஐயா? இது பற்றி தாங்கள் ஆராய்ந்து எங்களுக்கு தேவைபட்டால் தெரிவிக்கலாம்
    மிக்க நன்றி
    ஐயா
    அன்புடன் சிவகுமார் செஞ்சி

  • @raghuramanmuralidharan7262
    @raghuramanmuralidharan7262 ปีที่แล้ว

    Super sir

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +9

    போற்றுதலுக்குரிய ஐயா அவர்களை வணங்குகிறேன்.....
    என் கேள்வி இந்த காணோளியில் இடம் பெற்றது மகிழ்ச்சி.
    திருவாரூர் பக்தவச்சலம்

    • @mr.vignesh1302
      @mr.vignesh1302 3 ปีที่แล้ว

      திருவாரூர் 👌🏼

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว +3

    Thank you Sir 🙏🙏

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார்.🙏🙏🙏

  • @renganathanp5422
    @renganathanp5422 3 ปีที่แล้ว

    Super Ravi sir.
    MURUGAN ADIMAI RENGANATHAN

  • @thushyannagendram535
    @thushyannagendram535 3 ปีที่แล้ว +1

    Thanks sir 🙂🙂🙂🙂

  • @amtechsolution3463
    @amtechsolution3463 3 ปีที่แล้ว

    Good stories

  • @thirupathimurugan7315
    @thirupathimurugan7315 3 ปีที่แล้ว

    Excellent💯👍👏

  • @preethaashwin4398
    @preethaashwin4398 ปีที่แล้ว

    Pls speak about actress shobha

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 3 ปีที่แล้ว +1

    Vanakkam iya. Nanri

  • @vaanibabu9182
    @vaanibabu9182 3 ปีที่แล้ว +2

    Vanakkam ayya

  • @ghostube-p1y
    @ghostube-p1y 3 ปีที่แล้ว

    Sir nan ende jelmatel khadal pane perengetar .adeta jelmatel yavade onne sande avarae kalyanum pananum nenaicha .adeke yenna valae murai sir .please solega sir

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +4

    ஆவிகள் நடமாடும் இடங்களை பற்றி தகவல்கள் அருமை ஐயா..
    சென்னை மௌளிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் இறந்து போன வடமாநில தொழிளாலர்கள் பலர் அந்த பகுதியிலேயே ஆவியாக அலைவதாக சமிபத்தில் கேள்விப்பட்டேன் ஐயா

  • @sebastiandas6716
    @sebastiandas6716 3 ปีที่แล้ว

    🙏 Superb sir JI!🙏

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 3 ปีที่แล้ว +5

    Good Morning sir ❤

  • @ananthavv
    @ananthavv 3 ปีที่แล้ว

    நன்றி
    🙏

  • @ammuammu1116
    @ammuammu1116 3 ปีที่แล้ว +1

    VAnakam Ayya🙏

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 3 ปีที่แล้ว +10

    நாம் இ றந்த பிறகு நம் உடம்பெ நமக்கு இல்லாத போது உடம்பு வாய் மூளை கை எதுவும் இல்லாத போது எப்படி ஆவிகலால் ஓலி எழுப்ப முடியும்.ஆவிகலுக்கு உருவம் எப்படி.மூளை கெட்டு போய் விட்டால் பைத்தியம் பிடிக்கிறது.மூளை யே இல்லாத aavigal எப்படி அதன் உறவுகளை நினைவு வைத்து கொள்கிறது.ஆவிகலுக்கு வயதாகாதா.

  • @Majeed0810
    @Majeed0810 3 ปีที่แล้ว +15

    ஐயா இதே மாதிரி தமிழ் நாடு முழுவதும் போடுங்கள்...

  • @sujathachander3248
    @sujathachander3248 3 ปีที่แล้ว +5

    Hello sir I have a question? My name is Sujatha . If a person die in abroad. His aavi will be back to India ? How does it work ?

  • @rameshkarthikayan9610
    @rameshkarthikayan9610 3 ปีที่แล้ว

    Arumai

  • @arunthathys5877
    @arunthathys5877 3 ปีที่แล้ว +1

    Thank you sir en question Ku answer pannathuku

  • @sivakarthikeyans3606
    @sivakarthikeyans3606 3 ปีที่แล้ว +1

    ஐயாபிரம்மராட்ஜஜர்களைப்பற்றிசொல்லவும்
    அவர்கள்கோவிலுக்குள்போகமுடியுமா

  • @vkaruppiah1744
    @vkaruppiah1744 3 ปีที่แล้ว

    Vanakkam. Swami ji

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 หลายเดือนก่อน

    Sir , please give Sri. Nellai Vasanthan Sir's! cell number.

  • @karandiy8404
    @karandiy8404 3 ปีที่แล้ว +15

    விவேக் சார் ஆவி இப்ப எப்படி உள்ளது? தொடர்பு கொண்டு பேச முடியுமா? அறிய ஆவலாக உள்ளது. நன்றி 🙏

  • @anushiya305
    @anushiya305 3 ปีที่แล้ว

    Sir Aavi na ena ghost na ena kojam expalin pannuga. Ethula yeathu namma keta varum pls sir video potunga.

  • @வாழ்கநலமுடன்-ல4ன
    @வாழ்கநலமுடன்-ல4ன 3 ปีที่แล้ว +1

    அந்த ஆவி அவ்வாறு குடுவையில் அடைக்கப்படவேண்டுமென்பதும் இறைகட்டளைதானே?அதாவது விதி அல்லது கர்மாதானே?

  • @shanthijayaraman8374
    @shanthijayaraman8374 3 ปีที่แล้ว +1

    Sir வணக்கம். நம் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஆவி பிடித்து இருக்கா என்று எப்படி தெரிந்து கொள்வது?

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 3 ปีที่แล้ว +2

    Sir. My dad Expired on May 19 2016 at early morning. I want to try to speak with he. Is that possible? It's Possible mean. Kindly Give appointment.

    • @anbarasiarunprakash1083
      @anbarasiarunprakash1083 3 ปีที่แล้ว

      Hello brother,
      He has provided his address n phone no. b4 starting the video. So, contact him n get his appointment.

    • @lifeischallenge9312
      @lifeischallenge9312 ปีที่แล้ว

      Hi bro you reached the sir Pls tell me my husband passed away 4 months before I don't know what happened. He is 31 years old I. Have one baby Pls tell me we can speak to husband athma.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 3 ปีที่แล้ว +8

    Nhan chennai பூர்விகம் தான்!! Nhegha சொல்லுவது உண்மை!!

  • @bakkiyarajs1887
    @bakkiyarajs1887 2 ปีที่แล้ว

    Yaravthu un mila avikta Arai vanganvnga erunta commend pnunga chennila

  • @cuteepawss7961
    @cuteepawss7961 3 ปีที่แล้ว

    Ayya Friday phone pannren ayya please answer

  • @rethanyas5tha878
    @rethanyas5tha878 3 ปีที่แล้ว +5

    Sir ippothu erode la two boys AA narabali thara pathanga ,avunga parents atha pathi vedio podunga sir.

  • @SAILORRAJESHWARAN
    @SAILORRAJESHWARAN 3 ปีที่แล้ว +1

    Blue Cross road broken bridge

  • @divinemagiccount8883
    @divinemagiccount8883 3 ปีที่แล้ว

    Kasimedu la Sir?

  • @jacinthaa6248
    @jacinthaa6248 3 ปีที่แล้ว

    Morning sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +4

    சென்னையில் ஆவிகள் நடமாடும் பதியை பற்றிய கொணோளி போல் உலகம் முழுமைக்குமான ஆவிகள் நடமாடும் புகழ்பெற்ற நாடுகளின் இடங்களை பற்றிய காணோளி ஒன்று பேசுங்கள் ஐயா

  • @thahurafathima3979
    @thahurafathima3979 3 ปีที่แล้ว

    Sir unmaithan yengal porvegamay chennaithan vetilayum iruku sir aavi nan parthu irukean

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 ปีที่แล้ว

    Very interesting to hear! ,But have you personally experienced spirits encounters in Chennai?

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 ปีที่แล้ว +1

    Rombo detailes sollama, surukuma sollunga sir appo dhan interstinga erukum.

  • @jeyanthij8064
    @jeyanthij8064 3 ปีที่แล้ว

    👌🙏

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா..

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @veerathamizhachi9637
    @veerathamizhachi9637 3 ปีที่แล้ว

    நீ ன்கள் சொ ல வது சரி

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 ปีที่แล้ว

    Manitharngal mattumay iranthal aaviyga aavarkala

  • @வாழ்கநலமுடன்-ல4ன
    @வாழ்கநலமுடன்-ல4ன 3 ปีที่แล้ว

    Palm grow

  • @வாழ்கநலமுடன்-ல4ன
    @வாழ்கநலமுடன்-ல4ன 3 ปีที่แล้ว

    சிலர் தூயதமிழில் பேசுவதாக எண்ணி முட்டி மோதி ரொம்ப தடுமாறுறாங்க.யதார்த்த தமிழிலியே பேசலாமே நம்ம ஐயா மாதிரி.

  • @Bricknmortor
    @Bricknmortor 3 ปีที่แล้ว +3

    Ladies why talking in very low voice?

  • @vijayalakshmipadmanabhan1448
    @vijayalakshmipadmanabhan1448 2 ปีที่แล้ว

    Was born and brought up in Adyar. Sorry about aadyar bridge! I lived upto 1987 till i got married. No such incidents in that bridge neither my parents have spoken about such incidents in Adyar. Plz do your research properly

  • @maniponnuKL-37
    @maniponnuKL-37 3 ปีที่แล้ว +2

    Hi sir 🙏🙏🙏🙏👍

  • @HtslyricsIn
    @HtslyricsIn 3 ปีที่แล้ว +2

    Tag simply sarath 😎

  • @vinothkr599
    @vinothkr599 3 ปีที่แล้ว +5

    Enna ayya poi paathutu vanganu solreenga... 😱

    • @reka4990
      @reka4990 3 ปีที่แล้ว

      😂😂

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 3 ปีที่แล้ว +2

    About the dog,l m really sad.

  • @kannanraj7151
    @kannanraj7151 3 ปีที่แล้ว +4

    சென்னை பேய்களின் நகரமா'?????எல்லாம் மனபிரமை

  • @ushakalaiarasan3265
    @ushakalaiarasan3265 3 ปีที่แล้ว

    vanagam

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 3 ปีที่แล้ว

    Thanks sir.

  • @habibkhan383
    @habibkhan383 3 ปีที่แล้ว

    🙏

  • @krsreenivasapai4698
    @krsreenivasapai4698 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @harishmass3056
    @harishmass3056 3 ปีที่แล้ว

    🙏🙏🙏