இதில் எந்த மாடல் சிறந்த மாடல் !! தீர்ப்பு உங்கள் கையில் !! John Jebaraj || Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 793

  • @DevidJosiya
    @DevidJosiya 4 หลายเดือนก่อน +35

    தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்தான் தம் பாடல்கள் மூலம் ஆண்டவருடைய அன்பை எனக்கு புரியவைத்தவர்

  • @romiladilushan7012
    @romiladilushan7012 8 หลายเดือนก่อน +34

    மற்றவர்களை விமர்சிப்பதை விட்டு நமது ஜீவியத்தை சரி செய்வோம்😊

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 6 หลายเดือนก่อน

      Endha kadha vittaalum kaettune irukkalaamaa? Brothers sariyaadhaan kalakkuraanunga.😂😂😂

  • @Jesus.christ.love.143
    @Jesus.christ.love.143 11 หลายเดือนก่อน +204

    தந்தை பெர்க்மான்ஸ் உன்மையான தேவ மனிதர்... அவரை இவங்களோடு ஒப்பிட வேண்டாம்... அவர் பாடல்கள் தான் ஆவிக்குறிய பாடல்கள்...

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +6

      முழு வீடியோ பார்த்துவிட்டு பேசுங்க ப்ரோ

    • @adiyenedits4990
      @adiyenedits4990 11 หลายเดือนก่อน +13

      Berchmens பத்தி முழுமையாக நீங்கள் அறிந்து குற்றப்படுத்துங்கள். Roasting Christians bro's

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน

      ​@@adiyenedits4990என்ன அறிந்து கொள்ளனும் டாக்டர் அசைவ உணவு சாப்பிட கூடாதுன்னு சொன்னதுக்கு அப்புறம் அதை சாப்பிடாமல் இருப்பது உபவாசம் என்று சொன்னாரே அதை அறிந்து பேசனுமா😀😀😀😀😀

    • @divyabenjamin3752
      @divyabenjamin3752 11 หลายเดือนก่อน +10

      என்னதையா வீடியோ வ முழுசா பார்க்கணும்.நீங்க அவர விஷம் நு sollalaiya இது அழிவின் ஆரம்பம்

    • @roshiroshroshi1439
      @roshiroshroshi1439 10 หลายเดือนก่อน +1

      Ama ewavaggalukku like CMT venum athukkuka epdi nalla pothagara kewala paduthrigga

  • @jansiraniramamoorthy3775
    @jansiraniramamoorthy3775 11 หลายเดือนก่อน +58

    கர்த்தர் உங்களை தொடுவாராக ஆமேன்

  • @KavithaKavitha-bk2mw
    @KavithaKavitha-bk2mw 11 หลายเดือนก่อน +99

    சகோதரர்களே தந்தை அவர்களை விமர்சிக்கிற நீங்கள் எத்தனை பாடல்களை இயற்றியுள்ளீர்கள் அப்பாடலால் எத்தனை பேர் மன ஆறுதல் அடைகிறார்கள அல்லது மனம் திருந்தி வாழ்கிறார்கள் உங்களால் விபரம் சொல்ல முடியுமா
    போங்க சகோஸ் முடிந்தால் இயேசுவை அறியாத ஒரு நபரையாவது ஆத்துமா ஆதாயம் செய்யுங்கள் பரலோகம் சந்தோசப்படும்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +6

      இயேசு கிறிஸ்து எத்தனை பாட்டு பாடினார்???🤣🤣🤣🤣

    • @rameshidayagaanam9434
      @rameshidayagaanam9434 10 หลายเดือนก่อน +11

      பாடல் பாடின தாவீதை இயேசு விமர்ச்சித்தாரா?😂😂😂😂😂

    • @Sbcmdu
      @Sbcmdu 10 หลายเดือนก่อน +7

      ​@@roastingtodayschristianity😢 I think you people are going in wrong way. If some try to correct your mistakes, please reevaluate your self. Keeping moving.

    • @jichoderinej1559
      @jichoderinej1559 10 หลายเดือนก่อน +1

      ​@@roastingtodayschristianity last la yeasuvaium kondu vangha la arivu ketta kuthighala

    • @user-eu4ml6nr7e
      @user-eu4ml6nr7e 10 หลายเดือนก่อน +1

      Yethuku eppadi elam keeltharamana vela ungaluku​@@roastingtodayschristianity

  • @DevidJosiya
    @DevidJosiya 4 หลายเดือนก่อน +19

    தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் ‌பாடல்கள்தான் இந்தியாவில் அநேகர் கர்த்தரைப் துதிப்பதற்கு ஓர் அருமையான ஆயிதம்

  • @subaprabu3505
    @subaprabu3505 10 หลายเดือนก่อน +28

    சகோதரரே நாம் பேசுவதற்கு தேவனுடைய அற்புதங்கள் அதிசயங்கள் பக்தி விருத்திக்கு ஏதுவான அநேக காரியங்கள் உண்டு அதை விட்டு மற்றவங்களை தவறாக விமர்சிப்பதை விட்டுவிடுவோம் ,🙏 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @REGIN477
    @REGIN477 11 หลายเดือนก่อน +94

    வாழ்வதும் நாவாலே சாவதும் நாவாலே
    நாவடக்கம் இல்லாமல் பேசிக் கொண்டு உங்கள் தலைமுறைக்கு சாபத்தை ஏற்படுத்துகிறீர்கள் நினைக்கிறேன்

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน +4

      தம்பி அப்படி ஓரமா போய் குறி சொல்லி சாபம் விட்டு காமெடி பன்னு😀😀😀😀😀

    • @Harikumar-xk2vs
      @Harikumar-xk2vs 11 หลายเดือนก่อน +1

      மொதல்ல சபாம்னா என்ன கொஞ்சம் விளக்கவும்

    • @world4usbro
      @world4usbro 10 หลายเดือนก่อน +1

      அட தற்குறி 😂

    • @REGIN477
      @REGIN477 10 หลายเดือนก่อน

      சகோதரரை மற்றவரை மட்டம் தட்டி பேசுவதை நீங்கள் தவிர்க்கணும்​@@Ruban_K_velu

    • @panihelan4384
      @panihelan4384 10 หลายเดือนก่อน

      Urupadatha erumaigal

  • @beastrithish1900
    @beastrithish1900 7 หลายเดือนก่อน +22

    பெர்க்மான்ஸ் ஐயாவை பத்தி பேசினா உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @ReniRoyCreation
    @ReniRoyCreation 11 หลายเดือนก่อน +23

    Fr. பெரக்மென்ஸ் songs எல்லாம் சூப்பர்

  • @TitusThuraisingh-vr5ti
    @TitusThuraisingh-vr5ti 10 หลายเดือนก่อน +34

    தந்தை ஒரு தேவ மனிதர்

  • @onetaponlyfreefire4008
    @onetaponlyfreefire4008 10 หลายเดือนก่อน +9

    ஆண்டவர் வருகை சமீபமாய் இருக்கிறது

  • @bprasanna3985
    @bprasanna3985 10 หลายเดือนก่อน +12

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீங்கள் மூன்று பேரும் வெட்டி ஆபீசர் 😂😂வருங்காலத்தில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்😂மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது 😊

  • @arundavid9513
    @arundavid9513 11 หลายเดือนก่อน +39

    🎉தேவனுக்கே மகிமை!
    நாம் கடவுளுக்கு விரோதமாய் நடந்துக்கொண்டால்;🎢 கர்த்தருடைய கோபத்தின் வல்லமை நம்மேல் காணப்படும்;🛑 அல்லது, சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுக்கபடுவோம்....🕴️
    இயேசுவின் இரத்தத்தினாலே கழுவப்பட்டு; 🎹இரட்சிப்பின் சந்தோஷத்தினாலே🥳 இயேசப்பா பிள்ளைகளாய் 🛴வாழ்வோம்,
    🎉ஆமென் அல்லேலூயா🎉

  • @jesusmeera1942
    @jesusmeera1942 10 หลายเดือนก่อน +11

    உழைத்து சம்பாதிக்கிறதுக்கு அறிவில்லாதவங்க இவனுங்க அடுத்தவங்கள குறை சொல்லி சம்பாதிக்கிறார்கள்😅😅😅😅😅

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 11 หลายเดือนก่อน +59

    பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
    பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
    துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
    கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

    • @arundavid9513
      @arundavid9513 11 หลายเดือนก่อน

      🎉 தேவனுக்கே மகிமை!🎉
      🎉Ps.1️⃣சங்.🎉
      🎉 ஆமென் அல்லேலூயா🎉

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน

      Dance ஆடுகிறார்கள் கூட உட்காரும்படி Bible சொல்லுகிறதா அண்ணா. கொஞ்சம் பையபிளை படிச்சிட்டு சொல்லுங்க. Thank you.

    • @arundavid9513
      @arundavid9513 11 หลายเดือนก่อน

      @@jamesraja4761 🎻தேவனுக்கே மகிமை! 🌨️ சங்.149:3; 150:4🌨️ 2சாமு.6:14-16🌨️ 2சாமு. 23:1,2,3-5🌨️ இவைகளையெல்லாம் வாசியுங்கள்...
      ஆமென் அல்லேலூயா 🥳

    • @Swetha_dr.
      @Swetha_dr. 10 หลายเดือนก่อน

      ​@@jamesraja4761dhaavidh aadi paadi andavarai thuthichaaru athu andavaruku migavum piriyamai irunthathu😊

    • @__King_of_israel__
      @__King_of_israel__ 9 หลายเดือนก่อน

      ​@@jamesraja4761bible neenga padichingala

  • @augustinsamuvel777
    @augustinsamuvel777 10 หลายเดือนก่อน +58

    முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துவிட்டு பிறகு உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுக்கலாம் Fr.berchmansயை சொல்வது மிக பெரிய குற்றம்

    • @SamSam-fk7zs
      @SamSam-fk7zs 4 หลายเดือนก่อน

      Let the spirit leads u

    • @angelsamuel481
      @angelsamuel481 2 หลายเดือนก่อน

      Yes

  • @jebathottam-k6e
    @jebathottam-k6e 8 หลายเดือนก่อน +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....

  • @revprem8923
    @revprem8923 10 หลายเดือนก่อน +9

    Brother s தயவுசெய்து தந்தை பெர்க்மன்ஸ் அவர்களை பிழையாக பேசவேண்டாம் அவர் இல்லை என்றால் கிறிஸ்தவத்தில் இன்று பாடல்கள் இல்லை தேவமனிதர்களை குறைசொல்ல நீங்கள் யார் உத்தமர்களா?

  • @ahilgrace7708
    @ahilgrace7708 10 หลายเดือนก่อน +5

    ஆழ்ந்த இரங்கல்கள் சகோஸ்.....

  • @REALGODOFJESUS.
    @REALGODOFJESUS. 11 หลายเดือนก่อน +19

    ஆடுவது தவறு என்று வேதத்தில் சொல்ல வில்லை bro
    இது கர்த்தரை துதிக்கும் சந்தோஷம் இது

    • @Swetha_dr.
      @Swetha_dr. 10 หลายเดือนก่อน +2

      Yes dhaavidh andavarai aadi paadi thuthicharu 😊

    • @aakashs1806
      @aakashs1806 10 หลายเดือนก่อน +1

      Disco light la thevaiya bro

    • @pavitracelis6025
      @pavitracelis6025 9 หลายเดือนก่อน

      Adurathu thappu illai bro but Kaila irukiratha kaluthula irukiratha kondu vanthu podunga apo than yesuvai adayalamnu solranga athu thappu thane, oruthara kupitu yesu sonnar ungala pathinu poiya pesuran athuvum thappu thane bro, ithu Inga mattum illa Ella mathathilum iruku, manitharkal ennaikum manitharkal than iraivana mara mudiyathu uyirudu irukum varai, iraivan kitta manasara neenga vendina pothum ivangala mathiri aalunga kitta poga kudathu

  • @justinmvn7315
    @justinmvn7315 11 หลายเดือนก่อน +30

    நீங்க 3 பேரும் செய்கிற ஊழியத்தின் பெயரை சொன்னால் இத பார்க்கிறவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்

  • @anthonibrito8098
    @anthonibrito8098 11 หลายเดือนก่อน +11

    அவனுங்க மட்டும் ஓநாய் இல்ல நீங்களும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @allengeogandhi4324
    @allengeogandhi4324 11 หลายเดือนก่อน +17

    இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது.... நமக்கு புகழ்ச்சியும், கனமும், மகிமையும் நமக்கு உண்டாக வேண்டும்... அவங்கள விடுங்க உங்களாள எத்துனை பேர இயேசப்பா கிட்ட கொண்டு போக முடியும்.... நீங்க 3 பேரும் நிச்சயம் ஒரு நாள் கர்த்தருக்கு பதில் சொல்லனும். ஜாக்கிரதை..... இது கடைசி காலம் இந்த பூமியில நீயோ நனோ.... 1 க்கு 2 க்கு எழுந்து போக முடியாத நிலை வரும்போது கடைசியா உங்க தெய்வத்த வேண்டிக்கோங்க ன்னு டாக்டர் சொல்லும் வரையில் என்ன சொன்னாலும் புரியாது... இவர்கள் செய்கிரது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே... வரும் கோபத்திற்கு தப்பி கொள்ள வகை தேடுங்கள். ❤

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 10 หลายเดือนก่อน

      வந்து கேள்வி கேட்க சொல் முதல்ல 😂😂

  • @edwardpauldaisy5845
    @edwardpauldaisy5845 10 หลายเดือนก่อน +4

    அண்ணாமாரே,
    மற்றவர்களை குறை கூறும் ஊழியத்தை செய்ய வேண்டாம். God bless u..

  • @PremaPrema-b9j
    @PremaPrema-b9j 11 หลายเดือนก่อน +13

    ஊழியர்களை ஒருநாளும் குறை சொல்லாதீர்கள். அவர்களை கர்த்தர் நடத்துவார்.

  • @Vinnarasan777
    @Vinnarasan777 11 หลายเดือนก่อน +88

    நீங்க மூன்று பேரும் முதல்ல உங்க கண்ணுல இருக்கிற குப்பைய எடுங்க
    அப்புறம் அவங்க கண்ணுல இருக்கிற தூசிய எடுக்கலாம்

    • @prabukevin4360
      @prabukevin4360 11 หลายเดือนก่อน +4

      Correct eye doctor 😂

    • @REGIN477
      @REGIN477 11 หลายเดือนก่อน

      ​@@prabukevin4360பொங்கலைப் போல நபர்கள் தான் இதேபோல நபர்களை ஊக்கபடுத்துறீங்க

  • @rosemary3991
    @rosemary3991 หลายเดือนก่อน

    தம்பி உங்கள் பதிவுகள் தொடரட்டும் ‌வாழ்த்துகள்
    தம்பி உங்களை சந்திப்பவர்களுடைய சாபம் அவர்கள் தலையிலே விழும்

  • @jansiraniramamoorthy3775
    @jansiraniramamoorthy3775 11 หลายเดือนก่อน +12

    நீங்கள் என்ன செய்தாலும் சரி சபித்தாலும் சரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 10 หลายเดือนก่อน

      கார்ட்டர் கார்ட்டர் 😂😂😂

  • @ramanibai8801
    @ramanibai8801 11 หลายเดือนก่อน +50

    தம்பிகளே
    நையாண்டி செய்வது சிறந்தது அல்ல.
    நீங்கள் Bible முழுவதும்
    படியுங்கள்
    மரியாதையுடன் பேச கற்றுக்கொள்ளுங்கள்.

    • @jeyapalraj1615
      @jeyapalraj1615 10 หลายเดือนก่อน +2

      மிகசரி

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 10 หลายเดือนก่อน

      தெரிந்து தான்டா பேசுறாங்க

  • @isaacstephen6222
    @isaacstephen6222 10 หลายเดือนก่อน +4

    குற்றவாளி என்று தீர்க்க நாம் யாரு அவன் அவன் செய்த கிரியைகளின் பலன் இயேசுவோடா நீயாய தீர்ப்பில் வரும்

  • @angelstephenleo6517
    @angelstephenleo6517 11 หลายเดือนก่อน +7

    Stop criticizing people for money. Vekkamaa illa? Find a good job first.

  • @REGIN477
    @REGIN477 11 หลายเดือนก่อน +92

    உங்களுடைய ஆட்டம் சீக்கிரம் முடிவுக்கு வரும்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +5

      ஆமென்

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน +4

      இவர்கள் ஆடுவதில்லையே

    • @Wayofchrist-iu9og
      @Wayofchrist-iu9og 11 หลายเดือนก่อน

      ​@@jamesraja4761சூப்பர் பா நல்ல timeing 😜😜😜😜😜

    • @AdminAMK-k3t
      @AdminAMK-k3t 11 หลายเดือนก่อน +3

      @regina477 comedy pannathe...😂😂😂

    • @smk2268
      @smk2268 11 หลายเดือนก่อน

      Naan Hindu la irunthu christain convent ana ippo christain vennaa naanu iruka ippadi patta fake pastor irukuranga therijikiran sister ivanga pandrathu video crt na soluvan

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 11 หลายเดือนก่อน +7

    இவர்களுக்கு வருமானம்,,, இயேசுவுக்கு அவமானம்!

  • @georgebush5731
    @georgebush5731 2 หลายเดือนก่อน

    Brother neega entha ooru sollunga

  • @arokiadoss7964
    @arokiadoss7964 4 หลายเดือนก่อน +3

    கர்த்தர் பார்த்து கொள்வார்

  • @thangaprabhu5675
    @thangaprabhu5675 11 หลายเดือนก่อน +30

    மூன்று குட்டி சாத்தான் ஒன்று சேர்ந்து இருக்கிறது,

    • @hoffkinsebenezer5793
      @hoffkinsebenezer5793 11 หลายเดือนก่อน +1

      Yes correct

    • @maryjayasingh5258
      @maryjayasingh5258 11 หลายเดือนก่อน

      Yes, exactly. Three devils are spoiling the people. Don't believe them.

    • @helenstefy206
      @helenstefy206 9 หลายเดือนก่อน

      😂

  • @marysuresh7805
    @marysuresh7805 9 หลายเดือนก่อน +4

    Don't gossip about others. Everyone is different.If you are a true Christian. Read from the gospel of Matthew from chapter 5 to 8.May God bless you.

  • @udayakala.s200
    @udayakala.s200 11 หลายเดือนก่อน +13

    Ungalukku pidiklana...vitrunga...deve prasannam illama....song ezhudha mudiyathu....paada mudiyathu...Avanga songs ellathayum ketu irukingla neenga....Deva magimai adhil unara mudiyum...berkamans iyya songs..,and john bro's Ebinesarey song.....heart melt pannum....kadavuloda anukkiram avangaloda iruku....criticise panravangalai devan aasirvathippar.

  • @venkatasivasubramanig4
    @venkatasivasubramanig4 11 หลายเดือนก่อน +23

    நண்பரே இப்படி நீங்கள் செய்வதால் என்ன லாபம். ஒருவேளை தவறுதெறிந்தால் அவர்களுக்காக ஜெபம்செய்யுங்கள்.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 10 หลายเดือนก่อน

      கிட்னி ஸ்டோன் போகுமா 😂😂

  • @roslinnewton2236
    @roslinnewton2236 10 หลายเดือนก่อน +4

    தம்பி நீங்கள் செய்வது சரியல்ல முடிவு சீக்கிரம் உண்டு

  • @ChristInMe
    @ChristInMe 11 หลายเดือนก่อน +2

    Nam matravargalaiai theerpu seivathu nallathalla.. Nam nammaiye nyayam theerka vendum..
    Matravargalaia kutrapaduthathirgal athu namaku varum saabam.. JAKIRATHAI nanbargale.. !!!!

  • @albertvinotha9084
    @albertvinotha9084 7 หลายเดือนก่อน +3

    Prayer pannunga. Brothers. Don't waste your time.

  • @antonybernathantony1408
    @antonybernathantony1408 11 หลายเดือนก่อน +13

    தேவன் உங்களை விரைவில் சந்திப்பார்.

  • @jamipriya07
    @jamipriya07 11 หลายเดือนก่อน +1

    Praise the lord brother. I saw your video
    Very nicely edited
    Surely one group of people follow you. Instead of putting this kind video please put whom we have to listen
    We know very well our default is bible.
    We should follow bible
    Not everyone know to meditate Bible in early stage, they use to sing and praise.
    Did you put any good videos to grow in faith
    Brothers you all thinking ur doing good thinks to society but ur spoiling yourselves
    சொற்களின் மிகுதியால் பாவம் இல்லாமல் போகாது.
    Take care brothers
    May God bless you

  • @565ghyhhb
    @565ghyhhb 11 หลายเดือนก่อน +20

    நடுவுல இருக்கிற தம்பி அப்டியே அச்சு அசலா கொரங்கு பொம்மை மாதிரியே இருக்கிறாங்கோ

    • @soumadyriviere944
      @soumadyriviere944 11 หลายเดือนก่อน +3

      சரியாக சொன்னீர்கள்

    • @beulamerlin13
      @beulamerlin13 11 หลายเดือนก่อน +2

      ஆமா😂

    • @saleems6690
      @saleems6690 11 หลายเดือนก่อน +1

      😂

    • @KevinSam-gz3qt
      @KevinSam-gz3qt หลายเดือนก่อน

      Yess....

    • @565ghyhhb
      @565ghyhhb หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂முடியல

  • @Brs3240
    @Brs3240 7 หลายเดือนก่อน +1

    அடுத்தவர்களை பார்த்து நல்லதை சொல்லாவிட்டால் பரவாயில்லை.நடிக்காதீர்கள் கூடிய விரைவில் தேவனைநோக்கி வேண்தல் செய்யும் நேரம் வந்துவிட்டது 😢

  • @ThiruvallurChristiantv
    @ThiruvallurChristiantv 8 หลายเดือนก่อน +2

    நீங்க யாரும் குற்றவாளி என்று தீர்காதீர்கள் மூதுல நீங்க ஒழுங்கா இருக்க முயற்சி பண்ணுங்க உங்க வீட்ல என்ன இருக்குனு பார்த்துட்டு உங்குளுக்குள்ள எப்படி இருக்குனு பார்த்துட்டு அப்பறம்... இனொருத்துவங்கள குறை சொல்லலாமா னு ரூம் போட்டு யோசிங்க

  • @YuthaYutha-us4gu
    @YuthaYutha-us4gu 9 หลายเดือนก่อน +2

    I phone 15 pro 😂😂😂😂😂😂😂😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉😅😅

  • @Gayathrigayathri-gq4sw
    @Gayathrigayathri-gq4sw 8 หลายเดือนก่อน +1

    Matravargalai theerkira theerpinpadiye neengalum theerkapaduveergal💯

  • @drskb2934
    @drskb2934 11 หลายเดือนก่อน +10

    சாத்தானின் திரித்துவம் மாதிரி இருக்கு!! 😅😂

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน

      திருத்துவமே சாத்தானுடையது தான்..😂😂

    • @eneasselvamony2395
      @eneasselvamony2395 11 หลายเดือนก่อน

      Middle guy look like hanuman

  • @REGIN477
    @REGIN477 11 หลายเดือนก่อน +11

    எங்கள் ஆலயத்தில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு அருள்பணி செய்து கொண்டிருந்த அருள் தந்தைக்கு ஒரு கூட்டம் இதேபோல் தான் வாட்ஸ்அப் பேஸ்புக்கில் அவதூறாக பேசிக்கொண்டிருந்தது இப்போது அதில் பல பேர் தங்களுடைய சொந்த வீடுகளை இழந்தனர் பொருளாதாரத்தில் பலத்த அடி வேறு சிலருக்கு கொடிய நோய் தாக்கியது இதனால் வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் உங்களுக்கு எதிர்வினையாக அமைய போகிறதோ என்று படிக்கத் தோன்றுகிறது

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +3

      🤣🤣🤣🤣🤣

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 11 หลายเดือนก่อน +3

      Don't support this cheating missionary people.

    • @REGIN477
      @REGIN477 11 หลายเดือนก่อน +1

      ​@@roastingtodayschristianityபாருங்க உங்களுடைய பேச்சுக்கான பதில் கிடைக்கும்

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน

      ​@@REGIN477உலகத்தில் உபத்திரவம் உண்டு என்று சொன்னவர் இயேசு கிறிஸ்து நாங்கள் திடன் கொள்ளுவோம்

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน

      ​@@REGIN477அப்படி நடந்தால் சந்தோசபட வேண்டும் இந்த உலக ஆஸ்தி சத்து பணம் போனால் கவலை பட தேவையில்லை 😀😀😀😀😀

  • @edwinshadrach8091
    @edwinshadrach8091 10 หลายเดือนก่อน +2

    Don't wast your time go and pray for the nation.

  • @REGIN477
    @REGIN477 11 หลายเดือนก่อน +12

    இந்த மூன்று பேர் துணிகரமான பாவ சொற்களை பயன்படுத்துகிறார்கள் இது தவறு

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน +1

      அந்த பாவ சொற்கள் என்ன என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம் 😀😀😀😀

    • @TimnaRajan-ry8sq
      @TimnaRajan-ry8sq 11 หลายเดือนก่อน

      Yes
      Aaviyanavaruku virodhamana paavam mannikapadadhu
      Aaviya Petra manasharuku virodhama pesranga

  • @KumarKumar-x7b
    @KumarKumar-x7b 4 หลายเดือนก่อน

    Ippadi patta video poduvathalla jesus eppdi makkima paduvaru?? Konjam sollunga bro, s

  • @keerthimoses2441
    @keerthimoses2441 11 หลายเดือนก่อน +19

    Please don't critisice Father Berkmens most of his songs are very blessings.

  • @sakthivelc3091
    @sakthivelc3091 10 หลายเดือนก่อน +6

    கர்த்தரிடம் நீங்க கணக்கு குடுக்க வேண்டும்

  • @Pr.Godwin
    @Pr.Godwin 2 หลายเดือนก่อน +1

    முதலில் குறை சொல்லுற நீங்க திருந்துங்க டா குறை சொல்லுறேன் என்று இயேசுவின் நாமத்தை வீனில் வழங்காதீர்கள்

    • @JustinSundar-e7t
      @JustinSundar-e7t 2 หลายเดือนก่อน

      இரண்டும் பிசாசு

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 3 หลายเดือนก่อน +1

    எந்த,மதமாயிருந்தாலும், தவறு களை,சுட்டி, காட்ட,தைரியமாக,முன், வர வேண்டும்

  • @rajajayachandar2335
    @rajajayachandar2335 11 หลายเดือนก่อน +12

    Very soon judgement come to you all, be carefull

  • @linkeswaranlinkesvaran2667
    @linkeswaranlinkesvaran2667 10 หลายเดือนก่อน +4

    கர்த்தர் உங்கள் கண்களை திறந்து ஆசிர்வதிப்பாராக.

  • @kunasalamon3683
    @kunasalamon3683 10 หลายเดือนก่อน +1

    அவங்க செய்வது சரி நீங்கள் முதல் திருந்துங்கள் ஆண்டவர் உங்களை தொடுவாரக

  • @DevidJosiya
    @DevidJosiya 4 หลายเดือนก่อน +5

    இப்படி‌ கர்த்தரால் அழைக்கபட்ட பரிசுத்தவான்களை கேவலபடுத்தாதிங்க சகோதர்களே.
    அவர்களும் நம்முடையவர்கள் நம்முடையவர்கள்

  • @fincyvincy
    @fincyvincy 11 หลายเดือนก่อน +8

    2விஷம் அல்ல மூன்று விஷம். அது நீங்க தான்.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 หลายเดือนก่อน

    ஜான் ஜெபராஜ் இரட்சிக்கப்பட்டானா ? என்பது சந்தேகம். ஏனென்றால் உண்மையாய் இரட்சிக்கப்பட்டவன் மறுபடியும் பாவம் செய்ய மாட்டான்

  • @SamuelS-kb1ji
    @SamuelS-kb1ji 9 หลายเดือนก่อน +1

    Don't judge any one person 💯💯💯

  • @sandhisanthosh6177
    @sandhisanthosh6177 11 หลายเดือนก่อน +1

    Niinga entha ooru sollu bro

  • @Wilson---675
    @Wilson---675 11 หลายเดือนก่อน +5

    Don't judge others you don't have any rights to judge others. Judgement is only given by the God not urs. He knows everything.

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน

      Same to you brother.

  • @janeeferqueen3117
    @janeeferqueen3117 2 หลายเดือนก่อน

    Father is real minister of God ..God touch you brothers.. don't comment anyone..only and only judge is Jesus Christ

  • @ronaldstephen1002
    @ronaldstephen1002 10 หลายเดือนก่อน +1

    3 Satan Sitting together and Doing work for His Kingdom, this is the only Ministry Satan doing from begining. For whom you are ministring and whith whcih spirit..

  • @subburajrani7018
    @subburajrani7018 11 หลายเดือนก่อน +18

    ஜான் ஜெபராஜ் பற்றி சொல்வது சரி. அவர் நடத்தை அப்படித்தான்.ஆனால் தந்தை அவர்களை விமர்சிப்பது வன்மையாக கண்டிக்க தக்கது.

    • @DominicparmalaMthDominicparmal
      @DominicparmalaMthDominicparmal 11 หลายเดือนก่อน +1

      ஜான் ஜெபராஜ் ப்ராடு எல்லாருக்குமே தெரிந்தது; ஆனால் ஆவிக்குரிய தந்தையை அவனோடு இணைத்து விமர்சனம் செய்வது நல்லது அல்ல! மாறாக கண்டிக்க தக்கதாகும்;

    • @REGIN477
      @REGIN477 11 หลายเดือนก่อน

      ❤❤

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน

      ​@@DominicparmalaMthDominicparmalதந்தை பெர்க்மன்ஸ் நடனம் ஆடிகிறாரா இல்லையா பிறகு ஏன் இந்த சந்தேகம்

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน

      ​@@REGIN477நீங்கள் பெர்க்மன்ஸ் விசுவாசியா முதல்ல இயேசுவை விசுவாசியுங்கள் அப்போது தான் இரட்சிக்கப்பட முடியும்

    • @baskardass7273
      @baskardass7273 11 หลายเดือนก่อน

      ​@DominicparmalaMthDominicparmal
      DominicparmalaMthDomin
      பெர்க்மான்ஸ் ஹெலிகாப்டர் வாங்க ஊழியம் செய்யவில்லை

  • @fransvedha28989
    @fransvedha28989 11 หลายเดือนก่อน +12

    தம்பிகளா உங்களுக்கு நிச்சயம் முடிவு உண்டு.
    வெகு சீக்கிரத்தில்

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 4 หลายเดือนก่อน

    வீரப்பனுக்கு இன்றும் ஆதரவாளர்கள் இருக்காங்க...

  • @JeraSini
    @JeraSini หลายเดือนก่อน

    3 ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
    மத்தேயு 23

  • @ThiyagaRaj-q8m
    @ThiyagaRaj-q8m 3 หลายเดือนก่อน +1

    அரை நூற்றாண்டுகளாக கிறிஸ்துவ பணியில் நமது தந்தை எஸ் ஜே பெர்க்மான்ஸ் அவர்களை
    இந்த சகோதரி தந்தை எஸ்.ஜே பெர்க்மான்ஸ் அவர்களை இழிவு படுத்தி பேசுகிற இவர்களை கடுமையாக கண்டிக்கிறோம்
    கிறிஸ்து அமைப்பின் சார்பாக சிறுபான்மை மக்கள் சார்பாக வன்மையாக கடுமையாக கண்டிக்கிறோம்
    அந்த மூன்று கள்ளர்களையும்
    இதை பார்த்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ போதர்களே இன்று இவ்ளோ பெரிய மதப்போதவருக்கு இந்த நிலைமை என்றால் நாளை உங்கள் நிலைமை என்ன????
    இந்த மூன்று கள்ளர்களுக்கும் சீக்கிரமாக கொடுக்க வேண்டிய பரிசுகள் கிறிஸ்மஸ் பரிசுகள் கொடுக்க வேண்டும்
    உங்களில் ஒருவன் நான்

  • @jelinasuji
    @jelinasuji 11 หลายเดือนก่อน +1

    Bro...plz ..பெர்க்மென்ஸ் ஐயா வை பற்றி ..Video podathinga plz...

    • @arundavid9513
      @arundavid9513 11 หลายเดือนก่อน +1

      🎉 தேவனுக்கே மகிமை!🎉
      🎉Yes, அவர், தேவ அபிஷேகத்தினாலும் தேவ ஆவியினாலும் நிரப்பப்பட்டவர், இவருக்கு விரோதமாய் பேசுகிற யாராயிருந்தாலும், கர்த்தருடைய கோபத்தின் வல்லமையை காண்பார்கள்.🎉

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน +1

      ​@@arundavid9513கிறித்தவத்தில் Dance ஐ ஆரம்பித்த பிதாமகன் இவர்.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน

      இன்னும் நெறைய போடுவோம் 🤣🤣🤣

  • @marianancy3963
    @marianancy3963 11 หลายเดือนก่อน +5

    Jobless people will always criticize... Don't speak bad about God's chosen people... They are God's messenger

  • @PERIYASAMYCOONOOR-vr6hf
    @PERIYASAMYCOONOOR-vr6hf 2 หลายเดือนก่อน

    சகோதரரே நீங்கள் நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள் இதோ நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு. 5:9

  • @seliliya3878
    @seliliya3878 10 หลายเดือนก่อน +1

    Sorry இந்த பதிவுக்கு எனக்கு உடன் பாடு இல்லை... தந்தை பெர்க்மாஸ் அவர்கள் பாடும் போது அவர் ஆவிக்குள்ளாகி அவரும் பாடி மற்றவர்களையும் ஆவிக்குள்ளாக்கி தேவனுக்கு நேராய் நடத்துவார்.. அவர் பாடி ஆடும் போது அவரின் வார்த்தைகள் மக்கள் மனதில் அவரவர்களின் பாவத்தை உணர்த்தும். ஆனால் ஜான் ஜெபராஜ் அப்படி அல்ல.. தன் பாவத்தை மறக்க வைத்து மக்களை உடல் அளவில் மட்டுமே உற்சாகத்தை கொடுத்து அவர்களை தேவனுக்கு எதிராக நடத்துவார்..
    நீங்கள் உங்கள் பள்ளியில் பயிலும் போது உங்கள் ஆசிரியர் உங்களுக்கு நல்லதைதான் போதிப்பார். ஆனால் அவர் சொல்வதை அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொண்டு நல்ல மாணவர்களாக வெளி வருகிறார்களா என்றால் இல்லை. ஒருவன் ரவுடி, ஒருவன் ஏமாற்றுக்காரன், ஒருவன் பொய்காரன், வஞ்சகன் இப்படி பலதரப்பட்ட மாணவர்களுள் ஒரு சிலர் மாத்திரமே தன் நல் வழியை தெரிந்துக் கொண்டு சமூகத்தில் நன் மனிதனாக வலம் வருகிறார்கள்.. இது அந்தந்த மாணவர்களின் குணாதிசயத்தை பொறுத்து மாறுபடுமே தவிர மாணவர்கள் கெட்டு போவதற்கு ஆசிரியர் அல்லது பெற்றோர் காரணமாய் இருக்க மாட்டார்கள். அது போலத் தான் இதுவும்.. ஜான் ஜெபராஜ் ஆடுவது மக்களை என்டர்டைம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே.. ஆனால் பெர்க்மாஸ் அவர்கள் அப்படி அல்ல. அவர் ஆடிப் பாடுவது தேவனுடைய பலத்தால்... அந்த பலம் தான் மற்றவர்களை தேவனுக்கு நேராக வழி நடத்துகின்றது.. இருவருக்கும் அதிக வித்தியாசம் இருக்கின்றது..
    உங்களின் கன்டன்டுக்காக எல்லோரையும் குற்றவாளியாக தீர்க்காதீர்கள்..
    உண்மையான விசுவாசிகளுக்கு தெரியும் ..யார் நல்ல போதகர் யார் கள்ள போதகர் என்று.. ஏனெனில் உலகத்தில் இருப்பவனை பார்க்கிலும் விசுவாசிகளுக்குள் இருப்பவர் பெரியவர்... அவர் அடையாளம் காண்பித்த பின்பும் கள்ள போதனையை ஒருவன் விரும்புகிறான் என்றால் அவன் விசுவாசி அல்ல. உலகத்தான்.. உலகத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு தேவனிடத்தில் அன்பு இல்லை..

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் இந்த வலைத்தளத்தில் உங்கள் வீரத்தை காட்டுவதை விட நீங்கள் குறை சொல்லும் மனிதர்களுடைய கூட்டங்களுக்கு நேரடியாக சென்று உங்களுடைய வீரத்தை காட்டினால் தக்க பலன் கிடைக்கும். 😂😂😂
    நீங்கள் தைரியம் உள்ள ஆண்மகன் என்று நம்புகிறேன் இதை நீங்கள் உடனடியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்😅😅😅

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +1

      நீங்க இங்க கமெண்ட் பண்ணி உங்க வீரத்தை காட்டுறத விட கால் பண்ணி உங்க வீரத்தை காட்டுனா நல்லா இருக்கும். 7010745813.

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน +1

      ​@@roastingtodayschristianityReversible😊

  • @sathishjohn2398
    @sathishjohn2398 9 หลายเดือนก่อน +1

    Vera level bro 👍🏼

  • @KalirasaKalirasa-zv2sn
    @KalirasaKalirasa-zv2sn 6 หลายเดือนก่อน +4

    தந்தை அவர்களை பற்றி பேசியது தவறானது கர்த்தரிடம் மன்னிப்பு கேளுங்கள்

  • @deborahjoyce1166
    @deborahjoyce1166 7 หลายเดือนก่อน +2

    A real christian never judge others 😊
    Are u three a real christian
    May God save u

  • @zidanezeman376
    @zidanezeman376 11 หลายเดือนก่อน +1

    This guys who criticised others are they perfect????!

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน +1

      Does the person who posted this comment is perfect?

    • @jamesraja4761
      @jamesraja4761 11 หลายเดือนก่อน +1

      This not these.

  • @SasiKumar-yc5zk
    @SasiKumar-yc5zk 11 หลายเดือนก่อน +13

    நமக்கு சமாதானம் வேணும்னா ஜெபத்தோட்டம், தேவனுடைய கூடாரம், ஜெபகோபுரம் முன்னு போக வேண்டியதில்லை
    அப்படி போனம்னா திருப்பதி பழனி சபரிமலைன்னு போகிறவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை
    இயேசு நமக்கு உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தை நமக்கு கொடுத்துள்ளார்
    நம் சாமதான மின்மைக்கு முக்கிய காரணம்
    இயேசுங்கற பேற மதத்திரம் வாயில் சொல்லறோம் ஆனால் அவர் வழியில் நடப்பதில்லை
    இந்த நிலைக்கு முக்கிய காரணம் இந்த ஜான் ஜெபராஜ் மோகன்சி தினகரன் Co போன்ற கள்ளர்களே காரணம்

  • @VijayaLakshmi-kj1kf
    @VijayaLakshmi-kj1kf 11 หลายเดือนก่อน +1

    Karthar ungalai sekkarama thoda porarunga brothers..ninga sekkaramavey ratchikka poreenga appo ninga ippo pandra fun videos la ninachu paarththu kartharukku oru chatchiya vanthu avarodiya sabaila chatchchi solla porenga..amen❤

  • @gnanamjeyaseeli4443
    @gnanamjeyaseeli4443 8 หลายเดือนก่อน +1

    💯 correct pa

  • @decepticonreem1000
    @decepticonreem1000 10 หลายเดือนก่อน +1

    Sjb is a great spiritual guy. Hope you guys repent before the wrath of God comes upon you.

  • @Kamal25217
    @Kamal25217 10 หลายเดือนก่อน +1

    Welcome 3 stars to roast the cheats 🎉🎉🎉

  • @jackulinjenith954
    @jackulinjenith954 2 หลายเดือนก่อน

    அண்ணே... எல்லாரும் செய்யும் ஊழியம் தவறென்றால்.... நீங்கள் செய்வது.... இதற்கு விடை கூறி video போடவும்

  • @lohitharan3415
    @lohitharan3415 11 หลายเดือนก่อน

    Matravangala theerpidathinga annaa mamma jesappa pavikalai anpu sairavar avanga saira pilai endu therisa avangaldamatdum anpaai eduthu sollunga ippadiyana videos edit panni podurathu jesappada parvaikku ithukum rompa vethanaikku uriya visayam....

  • @alwynmatthew7099
    @alwynmatthew7099 หลายเดือนก่อน

    Some of your content does makes sense and helps with understanding. But not always right. Just because JJ is saying he has inspiration from Father doesn't mean he is following what Father. He could have learnt music but others things, he may have different inspiration.. I believe you also have some inspiration for your criticism and work and definitely it's not of your original idea.

  • @nanthakumar3135
    @nanthakumar3135 11 หลายเดือนก่อน +1

    Thanks for Promoting Princy akka🔥... God bless you dear's💕💕

  • @monica5379
    @monica5379 10 หลายเดือนก่อน

    I challenge you to post your all identities name, church your testimony etc..etc

  • @premjinu2980
    @premjinu2980 11 หลายเดือนก่อน +1

    Thambi ungaluku ippo romba happy ya irukum konjam nal thandi parunka da start countdown.. mind it.

  • @sherilys8992
    @sherilys8992 11 หลายเดือนก่อน +5

    Nobody is perfect. We all are human beings only. Manushana follow panndrathu total waste even they so called "theva uzhiyar, theva manithar etc....". Everyone is money minded. Either they are family man or single...
    Manusha kumaran(Christ) ah thaa follow pannanum avaroda adisuvadugalai thaan pinpatra vendum.

  • @subburajrani7018
    @subburajrani7018 11 หลายเดือนก่อน +23

    உன்னதமான தேவ மனிதர். வேத வசனத்தின் அடிப்படையில் பாடல்களை பட்டி தொட்டி வரை கொண்டு சென்றவர். அப்போ உங்களைடைய நோக்கம் தவரானது

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +6

      வீடியோவை பார்க்காம கமெண்ட் பண்ணும் உங்கள் நோக்கம் முட்டாள்தனமானது 🤣🤣🤣🤣

    • @subburajrani7018
      @subburajrani7018 11 หลายเดือนก่อน

      எனக்கு எந்த நோக்கமும் இல்லை. உங்கள் வார்த்தையில் தெரிகின்றது நீங்கள் தேவ பிள்ளைகள் அல்ல ரௌடிகள் என்று. நான் நாகரிகமாக பதிவு செய்து இருந்தேன். அதற்கு முட்டாள் என்று எந்த தேவ பிள்ளைகளும் பதில் அளிக்கமாட்டார்கள். தந்தை அவர்களை கேலி சித்திரமாக போட்டதே தவறான சித்தரிப்பு.

    • @GlorytoGod-qr18
      @GlorytoGod-qr18 11 หลายเดือนก่อน +2

      @@roastingtodayschristianity😂😂😂😂

    • @REGIN477
      @REGIN477 11 หลายเดือนก่อน +3

      இந்த மூன்று பேருக்கும் வாய்க்கொழுப்பு ஆகிவிட்டது

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 11 หลายเดือนก่อน +2

      ​@@jabathottamministriesபைபிளுக்கு விரோதமாக நடந்தால் யாராக இருந்தாலும் தவறு தான் பெர்க்மன்ஸ் ஐயா செய்த தவறை சொன்னால் திருத்தி கொ‌ள்ளு‌ங்க‌ள் மனம் திருந்துங்கள் அதை விட்டுட்டு நடனம் ஆடுவது சரி என்று சொல்லுவது என்னவிதமான இயேசுவின் பிள்ளை நீங்கள்

  • @andrewpaul7535
    @andrewpaul7535 11 หลายเดือนก่อน

    Praise the Lord Brothers! Prince is my cousin sister and I personally know about her all these years and also I know about the kind of path she had to go through to come to this point in her life..Hence I kindly request you not to discourage anyone without knowing them personally..We cannot judge anyone just through the contents of a video but through their .
    Again I have been continously following your videos but it has come to a point where my own family Members are being judged which is very wrong since i personally know about how God has been with our family and how he has been using our ancestors..
    Hence I kindly request you to think/pray before
    You put any videos about anybody as not only they are impacted but their family as well.
    I hope you will get what I am trying to say.
    Thanks and God bless

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน +1

      Nothing bad or nothing has been said wrongly in the video sir..
      Kindly watch the video and understand the point which we delivered..
      If we judge the people who never followed the right model.. Whereas the right model itself is a wrong model..
      So how can she judge or distinguish between them and encourage others to follow a rotten model..
      She needs to be careful in preaching or posting videos..Never be ignorant..
      May God bless u😊

    • @andrewpaul7535
      @andrewpaul7535 11 หลายเดือนก่อน

      Not sure if my reply comment was deleted..But if you were able to get what I am trying to explain well and good..Thanks and God Bless

    • @andrewpaul7535
      @andrewpaul7535 11 หลายเดือนก่อน +1

      I would like to have my earlier deleted comment to be in place so that everyone is aware of the same. Regarding your reply comment..it is very well said and i really appreciate your efforts in galvanizing God's word and rather say the word exposing I would be using teaching the world about the misconception of today's preachers..However I really appreciate your intention but what's disturbing me is the language and the sarcasm that is being used in your videos which I believe is not needed in your ministry..
      It would never be funny if the right words aren't used at the right time and the right place..
      Hence I urge/plead/suggest to not use sarcasm as a tool as God would never use sarcasm as a toll to express his concerns.
      You may well criticise and show the world about the current situation but in a well mannered fashion and with the right language with the right choice of words.
      Thanks and God bless

  • @maggiej9406
    @maggiej9406 10 หลายเดือนก่อน +1

    Super boys

  • @thegospelmission6683
    @thegospelmission6683 11 หลายเดือนก่อน +3

    எனக்கு பெர்மான்ஸ் ஐயா வுடன் இருந்த நண்பர் எனக்கு பழக்கம் , அவரிடம் நான் கேட்கும் கேள்வி, பெர்மான்ஸ் ஐயா உங்களுக்கு நண்பர் தானே , அவரை பத்தி சொல்லுங்கனு கேட்பேன் , அவர் கொடுத்த பதில்
    Fr பெர்மான்ஸ் ஒரு cassette வியாபாரி