Mahabharatham 04/29/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sivakiran7759
    @sivakiran7759 ปีที่แล้ว +162

    எந்த ஒரு குறையேனும் சொல்ல முடியவில்லை அவ்வளவு அழகாக உருவாக்கபட்டுள்ளது

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 หลายเดือนก่อน +239

    ஐவரையும் அணைத்துக் கொண்டு ஆனந்தம் அடையும் நேரத்திலும் குந்தி தேவியின் கண்கள் கர்ணனைக் காண்பது காட்சி அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது என்று தான் கூற வேண்டும். ஒரு தாயின் கண்களும் மனமும் அவரின் பிள்ளைகள் அனைவரையும் தேடும் மேலும் நினைக்கும். அவ்வாறே காட்சி அமைப்பு உள்ளது.

    • @yours_voice
      @yours_voice 11 หลายเดือนก่อน +13

      மிக சிறப்பாக சொன்னீர்கள்

    • @ViththiSenthil-kc7op
      @ViththiSenthil-kc7op 8 หลายเดือนก่อน +6

      Yes ❤

    • @dhanalakshmipriya9083
      @dhanalakshmipriya9083 8 หลายเดือนก่อน +8

      நானும் இதைத்தான் எண்ணினேன்

    • @SathishSasikala-sc5cm
      @SathishSasikala-sc5cm 6 หลายเดือนก่อน +2

      😊

    • @kiruparanchy2662
      @kiruparanchy2662 5 หลายเดือนก่อน +3

      😊

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl ปีที่แล้ว +88

    சிசுபாலன் ஒப்பனை நடிப்பு அருமை

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 9 หลายเดือนก่อน +35

    Super comedian sisubalan😊😊😊 series aha theriyavillai😅😅😅

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 หลายเดือนก่อน +43

    கிருஷ்ணர் இருவரின் உரையாடல் அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். ...

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +97

    சிசுபாலனுக்கு குரல் கொடுத்து இருப்பவரின் குரல் சிசுபாலன் னுக்கு. நன்கு பொருந்துகிறது.

  • @paramasivangounder1270
    @paramasivangounder1270 ปีที่แล้ว +91

    சிசுபலா மட்டும் இந்த இடத்தில் வாய முடிகிட்டு இருந்துயிருந்தல் இந்த போரை வந்துயிருக்கது

  • @ashokvirat1138
    @ashokvirat1138 ปีที่แล้ว +32

    I love Yudhishthir

  • @dhanyaarts179
    @dhanyaarts179 ปีที่แล้ว +100

    Thanks for uploading all the episodes please. Do not delete it.. Pls..

    • @rethnarethna6166
      @rethnarethna6166 ปีที่แล้ว +1

      Y))?
      ?

    • @saravanamuthu4515
      @saravanamuthu4515 ปีที่แล้ว

      ​@@rethnarethna6166 p
      Lp
      Lllll
      L
      Ll l
      Ll l
      L
      Lu it
      Uuu
      Y
      Y
      Lyuu uuu yu
      Uyyl yu ulu
      L
      Lltuqqqqqqqqqqq

  • @sikkalvisuals
    @sikkalvisuals 10 หลายเดือนก่อน +31

    2024 watching attention here ❤

  • @jaganeesan
    @jaganeesan ปีที่แล้ว +33

    யுதிஷ்டிரர் ❤

  • @Venkat.266
    @Venkat.266 7 หลายเดือนก่อน +38

    சாது மிரண்டால் காடு கொள்ளாது...... என்பதற்கு ஏற்ற மனிதன் தான் கிருஷ்ணன்...... பொறுமை யில் கிருஷ்ணனை மிஞ்ச யாரும் இல்லை.... அதேப்போன்று கோபத்திலும்.❤

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 3 หลายเดือนก่อน

      Adharkku karanam Sisu balan pirakkum pothu Than maganai kolla povathu krishnar enbadhai arinthu kolvaal. Sisubalanin amma krishnaridam**en magan anuthinamum seiyyum 100thavarugalai mannika vendum"nu varam ketpal. Sisubalanidam nee 100murai mattume krishnarai thittalamnu solli irppal.

  • @_Badrinath
    @_Badrinath ปีที่แล้ว +48

    16:10 - Krishna be like
    "Ivan thittavum seiran, varalarayum soldran kenapaya"😂

    • @890juni
      @890juni 3 หลายเดือนก่อน +3

      😂

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 ปีที่แล้ว +34

    அந்த காலத்தில் எவ்வளவு பிரமாண்டம்

    • @natures_factor
      @natures_factor 4 หลายเดือนก่อน +2

      எந்தக் காலம்...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +31

    All actors were acting super. Tamil dubbing, dialogue, back ground music, settings, costumes are nice.

  • @Ram-uv7mv
    @Ram-uv7mv ปีที่แล้ว +55

    Sisubalan acting super

  • @ajiththale3548
    @ajiththale3548 ปีที่แล้ว +31

    My hiro my krishna ❤❤❤

    • @omadk
      @omadk ปีที่แล้ว +3

      It's hero . Not hiro

    • @nightfury9986
      @nightfury9986 6 หลายเดือนก่อน

      But... Hero spl thapuu

  • @jeyasurya4972
    @jeyasurya4972 ปีที่แล้ว +48

    கர்ணன் ❤️💯💥

  • @sriram.r1879
    @sriram.r1879 3 หลายเดือนก่อน +8

    18:36 sisu balan reaction 😂😂😂, one of the interesting character in Mahabharat

  • @Vijayalakshmi-lz8eo
    @Vijayalakshmi-lz8eo 6 หลายเดือนก่อน +15

    6:00 kunti's look speakes thousand words to karnan

    • @Yugke_10
      @Yugke_10 2 หลายเดือนก่อน +3

      💯💯

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 4 หลายเดือนก่อน +7

    0:40 😂😂 சிசுபாலா 🔥

  • @ramnadelango
    @ramnadelango 10 ปีที่แล้ว +20

    Sisubalan super,krishnan
    Reaction amazing,,,,,,,,,

  • @HakunaMatataOT7
    @HakunaMatataOT7 10 ปีที่แล้ว +8

    Sisupalan's portrayal & sakuni, duryodaya facial expression priceless

  • @GoodSaying-bs9xj
    @GoodSaying-bs9xj ปีที่แล้ว +44

    Bhishmaaar man without selfishness❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 ปีที่แล้ว +16

    Arjunan ❤❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 5 หลายเดือนก่อน +10

    ஒரு அரைகுறை ஞானம் உள்ளவன் சிசு பாலன். இவன் இன்னொரு அரைகுறை ஞானம் கொண்டுள்ள ஆணவத்தையே தனது சுபாவமாகக் கொண்டுள்ள துரியோதனன் உடன் நட்பு கொள்கிறான். ....

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +6

    சிசுபாலன் நடிப்பு ‌அருமை.

  • @030sakthidharan8
    @030sakthidharan8 ปีที่แล้ว +34

    5:36 heart melting

  • @jaitours8
    @jaitours8 ปีที่แล้ว +24

    தனது வரத்தின் படி மகாவிஷ்ணு வை எதிர்த்தான் அவரின் கரங்களால் மடிந்தான் சிசுபாலன்...

  • @sanjeevv855
    @sanjeevv855 3 วันที่ผ่านมา +1

    மாதா குந்திதேவி ஐவரையும் அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொள்ளும் வேளையில் கர்ணனைக் கண்டதும் முகம் வாடுகிறது. இதைப் பார்க்கும்போது எனது மனமும் வேதனை கொள்கிறது..
    I like madha Kunthi and Karnan etc.

  • @saro.saravanan7894
    @saro.saravanan7894 ปีที่แล้ว +15

    Please Add all episodes of Seethiyin Raman also like this 😊

  • @mayank3451
    @mayank3451 10 ปีที่แล้ว +8

    My kids love to watch this and the first recorded show they watch as soon as they come from school is this. Thanks VijayTV

  • @qweeqweer7468
    @qweeqweer7468 2 หลายเดือนก่อน +2

    I love mahabharatham ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤...❤

  • @rajeshwariprabhu-cu3kh
    @rajeshwariprabhu-cu3kh ปีที่แล้ว +24

    நகுலன் சுபத்திரை இருவரும் இங்கு இல்லை

    • @Anbarasu-rf5ko
      @Anbarasu-rf5ko ปีที่แล้ว +5

      Nakulan irukkaru but subathirai only not in this episode

    • @m.sandhiya-x1g
      @m.sandhiya-x1g 9 หลายเดือนก่อน +3

      Subathirai tha illa nakulan irukaru nalla paarunga

  • @GoodSaying-bs9xj
    @GoodSaying-bs9xj ปีที่แล้ว +20

    5:50 to 6:14Karnaaa😭

  • @KingPorusWhoDefeatedAlexander
    @KingPorusWhoDefeatedAlexander ปีที่แล้ว +20

    Kunti 6 sons:
    Karna, Yudhishtira, Bhima, Arjuna, Nakula, Sahadeva

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 9 หลายเดือนก่อน +4

    Eru kangal pothavillai kankolla kaatchi❤❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +10

    😂மிக நன்று அர் ஜுனா. நன்று.

  • @AlamelurajaAlameluraja-hm8kj
    @AlamelurajaAlameluraja-hm8kj 6 หลายเดือนก่อน +5

    இந்த காட்சி மிக அழகு

  • @keerthana.d03
    @keerthana.d03 ปีที่แล้ว +12

    All characters acting super,but krishna super

  • @sarupriya2650
    @sarupriya2650 ปีที่แล้ว +7

    Arumai arumai super verysuper

  • @rameshradha6283
    @rameshradha6283 5 หลายเดือนก่อน +4

    உன் பாதம் தொட பாக்கியம் கிடைக்கவில்லை கிருஷ்ணா

    • @rameshradha6283
      @rameshradha6283 5 หลายเดือนก่อน +1

      என் ஆயுள் முழுவதும் உன் பாதங்களில் சரணாகதி ஆக வேண்டும் கண்ணா

  • @geethat7397
    @geethat7397 11 หลายเดือนก่อน +4

    Excellent Making 👌IndraPrasam Nagar👏 Vere Level

    • @mageshg2058
      @mageshg2058 หลายเดือนก่อน

      Now its called, NEW DELHI.
      இந்திராப்ரஸ்தம்.

  • @Yugke_10
    @Yugke_10 2 หลายเดือนก่อน +2

    Kunti look into karnan❤

  • @chinnaduraidurai3688
    @chinnaduraidurai3688 5 หลายเดือนก่อน +4

    Arjunan 🔥

  • @PandiKumar-tt9de
    @PandiKumar-tt9de 4 หลายเดือนก่อน +1

    ☀️☀️Iyaa rajagala ! But real sakkaravarthi☀️☀️ 🫅🫅🫅Only for Suriya Putra KARNAN🫅🫅🫅

  • @jabina1919
    @jabina1919 ปีที่แล้ว +12

    Thank you so much upload pannadhukku ❤❤

  • @MuthamilselvanMuthu
    @MuthamilselvanMuthu 4 หลายเดือนก่อน +2

    விதுசன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @archanak5620
    @archanak5620 14 วันที่ผ่านมา

    Sisubalan👌👌😍

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +11

    Now viyasar now present here. Please, give viyssar s history in an another episode.

    • @jaitours8
      @jaitours8 ปีที่แล้ว

      Fact fact ....

  • @kanaguuu
    @kanaguuu 10 ปีที่แล้ว +2

    this is an amazing serial. I never thought i would like this very much and i could not wait for the next episode

  • @Kanha2011-e7o
    @Kanha2011-e7o 3 หลายเดือนก่อน +3

    Sisubala 😂😂 irudi iru unakkum vachurukaru bhagavan Krishna

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 5 หลายเดือนก่อน +4

    Aadu thana vanthu enna vettu vettu nu kathuthu😂

  • @vijaym3449
    @vijaym3449 6 หลายเดือนก่อน +2

    Bheeshmar ❤❤❤❤❤

  • @maniKandan-dp4ur
    @maniKandan-dp4ur หลายเดือนก่อน +1

    Karnan 👑

  • @JK-jl5ci
    @JK-jl5ci 9 หลายเดือนก่อน +4

    See how Saguni enjoyed while some one accusing Lord Vasudev Krishna.

  • @priyadharshini6533
    @priyadharshini6533 5 หลายเดือนก่อน +1

    6:06 😢💔 Karna

  • @kithiyonm2004
    @kithiyonm2004 ปีที่แล้ว +9

    Karnan😢

  • @kalaizarash6604
    @kalaizarash6604 ปีที่แล้ว +17

    Subhatrai missing in this episode

  • @saipriya9820
    @saipriya9820 5 หลายเดือนก่อน +1

    Ethula vara athe musica than bagubali movila suttudanga .......same music 🎵🎵🎵🎶🎶🎶🎶🎵🎵🎵😅😅😅time 22:34

  • @jabina1919
    @jabina1919 ปีที่แล้ว +12

    Delete pannidadhenga

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +10

    சிசுபாலன் ‌ தன் ‌‌ கண் களை உருட்டி உருட்டி கொடி ய‌ வார்த்தைகள் ‌‌கொண்டு கிருஷ்ணன் மீது அவதூறு வார்த்தைகள் ‌கூறுவது இந்த காட் சியை அரு மை ராக் கொண்டு செல்ல உதவுகிறது.

  • @saraswathysathasivam8570
    @saraswathysathasivam8570 10 ปีที่แล้ว +4

    superb meisilirkirathu. thanks vijay tv.

  • @srportal3244
    @srportal3244 7 หลายเดือนก่อน +1

    Vasu deva Krishna 💕💕

  • @vettypasanga967
    @vettypasanga967 4 หลายเดือนก่อน +4

    Intha avamanam thevaya duruyodhana😂😂😂😂😂

  • @sudaganesh9944
    @sudaganesh9944 ปีที่แล้ว +24

    saguni be like to sisupala dei vaaya moodra.. avar edachu panni tholachida poraar unna

  • @maskman5783
    @maskman5783 3 หลายเดือนก่อน +1

    Beeshmar is a gentle man

  • @ViththiSenthil-kc7op
    @ViththiSenthil-kc7op 8 หลายเดือนก่อน +3

    😊 ❤💙🖤 😊

  • @vettypasanga967
    @vettypasanga967 4 หลายเดือนก่อน +1

    Intha mari amma enku venu😢😢😢😢

  • @murali147
    @murali147 10 ปีที่แล้ว +2

    please telecast mayday also!!!

  • @manikandanr7345
    @manikandanr7345 10 ปีที่แล้ว +2

    I like this serial. Pls telecast tomorrow.

  • @padmavallam162
    @padmavallam162 ปีที่แล้ว +5

    Sisubalan soo fun acting

  • @janadjana7567
    @janadjana7567 ปีที่แล้ว +5

    Sesubalen supper

  • @sumithraseger9238
    @sumithraseger9238 10 ปีที่แล้ว +1

    telecast this drama daily pls it is just half n hour tq

  • @Thilagakalai
    @Thilagakalai 4 หลายเดือนก่อน

    😢நகுலன் இல்லை 😢நாவர் மட்டுமே உள்ளனர் 😢

  • @thamizhaGaming77
    @thamizhaGaming77 ปีที่แล้ว +4

    Always karnan only best ❤️

  • @pusharaj4017
    @pusharaj4017 5 หลายเดือนก่อน +1

    Krishnan super seen

  • @hariharant1972
    @hariharant1972 10 ปีที่แล้ว +6

    @Star Vijay- A lot of Western friends of mine want to follow this show. It would be great if you can add English Subtitles.

    • @thaths2489
      @thaths2489 10 ปีที่แล้ว

      Is it any good?

    • @Genericperson658
      @Genericperson658 10 ปีที่แล้ว +2

      Hari Thiagarajan The hindi version has english subtitles

    • @hariharant1972
      @hariharant1972 10 ปีที่แล้ว +1

      Niveditha P.Kandathil Yes. But the Hindi version is blocked in the U.S. (at least on You Tube).

    • @hariharant1972
      @hariharant1972 10 ปีที่แล้ว

      Thaths
      Yes Thaths, it is well made with good production values. But there are some gaping inconsistencies. I believe the B.R. Chopra version from the eighties was very accurate.

    • @Genericperson658
      @Genericperson658 10 ปีที่แล้ว

      Hari Thiagarajan
      ohh lol wow .. didn't know America blocked stuff on the web :p
      well, then they'll have to wait till the show is over and buy the series on e-bay :D

  • @Sakthivel-nm9hu
    @Sakthivel-nm9hu ปีที่แล้ว +2

    Tq ❤

  • @Soorian_
    @Soorian_ 2 หลายเดือนก่อน

    How might karna felt when kunti hugged his 5 brothers😢

  • @anushiyaanushiya9759
    @anushiyaanushiya9759 6 หลายเดือนก่อน +1

    Super

  • @badhonchowdhury3015
    @badhonchowdhury3015 ปีที่แล้ว +4

    En vaazhkai upload

  • @ahilar50
    @ahilar50 ปีที่แล้ว +6

    பாவம் கர்ணன்.

  • @alexpandy9579
    @alexpandy9579 10 ปีที่แล้ว

    Pls telecast on mayday
    It will b grateful to u guys

  • @GoodSaying-bs9xj
    @GoodSaying-bs9xj ปีที่แล้ว +4

    14:05 to 14:08

  • @sivagounden
    @sivagounden 10 ปีที่แล้ว +1

    Hi Vijay TV. Can we have it with Subtitles Please!!!

  • @shanmugavelkrishnan2151
    @shanmugavelkrishnan2151 6 หลายเดือนก่อน +3

    துரியன் மாவீரனே அல்ல

  • @kowsisbook3744
    @kowsisbook3744 ปีที่แล้ว +9

    If sisubalan point was correct means why he is counting peacock feathers. Becos he knows he is accusing krishna was wrong. That is y he is counting. People pls think dont jus say whatever your eyes watch .

    • @SARAVANA.S7
      @SARAVANA.S7 หลายเดือนก่อน

      I agree with you.

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +3

    Sisubalanin. Kangal kodiya parvayeth tharugindrana. , krishnanaip parthu.

  • @deepasankarragavan8715
    @deepasankarragavan8715 10 ปีที่แล้ว +2

    Super.. star vijay tv

  • @Pichaiyammal-ef6oe
    @Pichaiyammal-ef6oe 3 หลายเดือนก่อน

    Ethanaimurai parthalum padithalum meendum meendum parka padika thontrum ore bharatham mahabharatham

  • @arvindraja9400
    @arvindraja9400 4 หลายเดือนก่อน +3

    Sema kalaaai sisubala😂

  • @TamilarasanEthiraj
    @TamilarasanEthiraj 4 หลายเดือนก่อน

    Dhuriyothananudaiya speech, pidivaatham, nadippirku approximately equal for sisubaalanin ஆற்றல் for this some episodes....

  • @kowsisbook3744
    @kowsisbook3744 ปีที่แล้ว +5

    Nallavangala irundha udane boomer ambinu solli solli nallavangalaum ketavangala mathidunga

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +3

    Sisubalanum. Miga migakko
    Diyavan.

  • @pragadeeshwaransekar9950
    @pragadeeshwaransekar9950 10 ปีที่แล้ว +15

    i agree one point from sisubaalan that he states " Arjuna hang yourself.....you are not a great warrior coz u grabs this place from Agazhaivan by cutting the thumb finger of him. you doesn't have rights to speak in front of me".
    Yes surely Arjuna is not a great warrior........there are so many reasons to prove that. they are
    1) When he fight with Durupathan the king of Panchala, he got confused who is real king apart 5 of them. Dhuriyothanan also got the same confusion so that only he failed. But Lord Krishna helps Arjuna to find the real one by giving 5 stones.
    upto this episode it clearly shows without any help from Lord Krishna Arjuna is nothing.
    2) When he fights with Enthira dhevan, he almost touch the death. Lord Krishna saves him from the Vajrayutha
    3) he does not keep up his promises
    4) In final fight between Arjuna and Karna also Lord Krishna saves Arjuna by pushing the chariot down to the earth.
    When ever fight arose between Arjuna and the great warrior Karnan, all are trying to save arjuna by canceling the fight or speaking about the birth of karna.
    I agree and i accept all the things which is spoken by Lord Krishna. But i didn't understand. why Krishna support Arjuna all the time why not Karna? All are betrayed and cheated Karna to save Arjuna.
    Due to following reasons Is Lord Krishna helps Pandavas?
    1) Pandava's are Krishna's Aunts son
    2) Krishna's Sister Husband is Arjunan
    Give Your opinions....!!!!!

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว +6

      That is the whole point of right. Even if you are not as skilled as people behind Adharma God will help you to win. When some one do evil things to us and our loved ones, and they have a support of greater people do we appreciate their greatness?
      Karna is also Krishna's Aunts son as well. He was given an option to become King. And instead of getting the kingdom and giving it to his friend Duriyothan, he chose to fight and die.He knew Arjuna was under Krishna's wings and he cannot kill Arjuna.
      Bheeshma, Dhrona, Karna, Aswathamaa are great warriors could have won the war. No one can kill Kirupacharya. But they did gave route to Pandava's how to kill or defeat themselves. They all fought for adarma since the they are bound to Hasthinapur and had no choice but to support Adharma.
      Do we have a choice to support who or not?

    • @mayank3451
      @mayank3451 10 ปีที่แล้ว +2

      The whole Mahabharatham was about Good Vs Evil, destroying the evil people at once in Gurukshethra war. Krishna was the main player who executed this and he used Panadavas as his tool. Panadavas were on the good side and they always followed the right path except in few cases as they were forced into it which was also for good at the end. My fav character is Karna, if he had not gone with Dhuriyodhana, he might had been the best loved character by everyone, but then he wouldn't had got the chance to show his talents as he was considered a low class and wasn't allowed to show his talents

    • @Genericperson658
      @Genericperson658 10 ปีที่แล้ว +2

      Pragadeeshwaran Sekar Its a very common doubt people have and it just means that you have not subconsciously accepted the 'saaram' or the moral that the Mahabharatam is trying to instill in the minds of people.
      From the beginning, it is quite evident how Dritharashtran was not happy with Pandu becoming the king and the whole Bhishma episode and how Matsyagandha became rajamatha and how veda vyasan is the father of all the 3 brothers; Pandu, Dritarashtran and Viduran.
      It is an epic of consequences that happen due to the karmabhalam of various yodhas of the time... It is still a very valid story, and will continue to be a spectacular epic!
      It is not like Arjunan did not suffer any consequenses at all, Truth will prevail,
      And at the gurukulam, we all know how Duryodhanan and his brothers were.. they were anyways always jealous, which is a very bad quality for anybody wanting to inheret power.
      On top of that Shakuni.. sometimes for greater good, somethings have to be sacrifised and the idea may sound terrible, but it has to be done. Like, if in order to stop a fight between two of your good friends becoming more intense, you might refrain from talking to a very good friend, for the sake of no fight, hence you become ekalavya not Arjuna.. Just like that.
      Its a simple story.. be righteous and never let go of your Dharma. And in times of mental adversities, do the right thing, even if it means, standing up against everything you once believed in. It could be your parents, your culture, anything because only then will you be a man of good character!

    • @kowsisbook3744
      @kowsisbook3744 ปีที่แล้ว

      Panadavas follow dharmam at any cost . So if u do good and think good God will not come directly to help u. In any human place he will help good people. For duriyodana also many people helped . Pandavas who follows dharmam got god's help in human role. This is the moral of the story. Don't say pandavas has no skill.

    • @MTechInformationTechnology
      @MTechInformationTechnology 10 หลายเดือนก่อน

      You made a accurate point brother

  • @UmaSilambu-jt7bm
    @UmaSilambu-jt7bm 2 หลายเดือนก่อน +2

    எனக்கு எழும் ஒரே வினா . காந்தாரி குடும்பம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பீஷ்மர் குந்தி செய்த தவறுக்கு ஏன் தண்டனை அளிக்க வில்லை.

    • @KKsmurugan-441.
      @KKsmurugan-441. 2 หลายเดือนก่อน

      இப்போ கேட்டு ஒரு பயனும் இல்லை தோழி....

    • @mageshg2058
      @mageshg2058 หลายเดือนก่อน

      தவறு என்ன?

  • @boopathipugalenthi6810
    @boopathipugalenthi6810 ปีที่แล้ว +2

    THURUBADHAN,SALLIVAN,KANTHARI,THIRUTHARATSHAN, ENGE

  • @Arjunkishore97
    @Arjunkishore97 4 หลายเดือนก่อน +1

    Yudistranku pattam sutum pothu karnan mogatha paarunga avalo vengeance

  • @kowsisbook3744
    @kowsisbook3744 ปีที่แล้ว +8

    Even karnan also didnot have one valid point to hate arjunan. But here many people hating arjunan. I think we didnt understand what darmam and adarmam that krishanan told . That is y all hating arjunan and krishnan. Total waste to watch mahabaratham

    • @SrinivasaRaghavan-xi8sg
      @SrinivasaRaghavan-xi8sg ปีที่แล้ว +2

      Arjunan is nepotism product,but karanan is selfmade

    • @SrinivasaRaghavan-xi8sg
      @SrinivasaRaghavan-xi8sg ปีที่แล้ว

      Dhoryodharan is nepotism product,but dhirudharastran is substitute king of king pandu so it is all problem for dhoryodharan