ஊரை விட்டு ஓடிவந்து சாராய கடையில் வேலை பார்த்த செந்தில் வளர்ந்த கதை | Cheyyaru Balu | actor senthil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 86

  • @nithinrocks1976
    @nithinrocks1976 ปีที่แล้ว +150

    செந்தில் கவுண்டமணி இருவருக்கும் இணைந்து ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும் இந்த திரை உலகத்தினர்🎉❤

    • @dakshithmohanraj9981
      @dakshithmohanraj9981 ปีที่แล้ว +7

      Yes your correct

    • @DhanaSekar-bk2yt
      @DhanaSekar-bk2yt ปีที่แล้ว +3

      Both Are deserved bro

    • @selvashanmugamv5804
      @selvashanmugamv5804 ปีที่แล้ว +1

      ​@@DhanaSekar-bk2yt9

    • @selvashanmugamv5804
      @selvashanmugamv5804 ปีที่แล้ว +1

      90😊😊

    • @Kavitha-or5qe
      @Kavitha-or5qe ปีที่แล้ว

      nnbvnnnvcbvbnbnnvnbvnbncnbnvnnxvnnxvxnvnvnn'xbnnnnvnxnnvncvvnnvwcvnvbnnbbxxnbbbbnxbnbnbbnnwbnnbnxnnnbnnnbwxnnbnbnbnnwbngnnnbwnnnnnnv vxbnbxnvnvbnncbbvbvnbvnnbnnbnnnvnxbbbnnbbb
      Nnvnvnnnvnnbtbbbxnxbnttbvtvxntnvntxxnxnbtbbbxnxbnttbvtvxntnvntxxnxbnbbnbnvnnvvnccnxcbxvbvnnxnnnvxnnwvnvnnnvvnwnnvnnnvnxbnnnnvnbnnnnv

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 ปีที่แล้ว +8

    Actor Senthil is a gem of a person.. He is a very good human.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 ปีที่แล้ว +8

    Nallacomedy நடிகர்.ஈகோ பார்க்காமல் நடிப்பவர்,எனக்கு பிடித்த நடிகர்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +10

    Sendhil nalla oru manidhar ❤️

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +76

    அவ்வளவு படங்கள் இணைந்து நடித்த இருவரும் பேசிக் கொள்வது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +2

      பொறாமை

    • @krishnaveni2640
      @krishnaveni2640 ปีที่แล้ว +10

      இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை.
      எனவே பேசுவதற்கான
      சூழல் மாறிவிட்டது என்று
      எடுத்து கொள்ளலாம்.

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 ปีที่แล้ว +46

    செந்தில் மகன் ஒரு பேட்டியில் சொன்னார், செந்திலும் கவுண்டமணியும் இன்றும் நல்ல நட்பில் உள்ளதாகவும் இருவரும் அவ்வப்போது பேசிக்கொள்வதாகவும், செந்தில் அவர் மீது எப்போதும் மதிப்புடையவர் என்றும், கவுண்டமணி தலைமையில் தான் அவர் திருமணம் நடந்தது என்றும். இருவரும் ஒரு பரஸ்பர இடைவெளி மற்றும் புரிதலில் செல்கிறார்கள் போலும், இவர் சும்மா சொல்லுகின்றார்...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +3

      செந்தில் மகன் திரையில் உங்கள் அப்பா கவுண்டமணியிடம் கேவலப்படுவதைக் கண்டு உங்கள் மனம் புண்படாதா என்ற ஆனந்த விகடனின் கேள்விக்கு இப்படி ஒரு டிப்ளமாடிக்கான பதில் சொன்னார்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      Yes inthal asusual urutu urutraru

    • @Kanima-kq6uw
      @Kanima-kq6uw ปีที่แล้ว

      P

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike ปีที่แล้ว +4

    90s weekend la Padam title podium pothu gowndamani senthil name vantale semma happy ya irukum antha padatha ivangqlukagave full ah skip pannama papen then 2k la santanam 😊

  • @salmanhameed8473
    @salmanhameed8473 ปีที่แล้ว +8

    எவ்வளவு முக்கியமான சப்ஜெக்ட் பற்றி பேசுறார்கள்!! இதை இந்த காணொளியை கவுண்டமணி காணும் பட்சத்தில் '' ங்கொக்கா மக்கா அடுத்தவங்கள பத்தி பொறம்பேசுறாங்கடா'' என்பார்

  • @ansi247
    @ansi247 ปีที่แล้ว +3

    Sendhil is a very simple and humble person. I studied at Balalok school during 1995-1996. It’s near his house. Many times he will be outside playing shuttle with his kids. Even if someone tries to talk, he will talk. Yes his house was big in that area. Opposite to his house, Ramba used to live. Vijay’s house was in next street. Vijakanth house also nearby.

  • @kumaranb8702
    @kumaranb8702 ปีที่แล้ว +3

    Always two legends ❤❤❤😊

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 ปีที่แล้ว +3

    Best actor and man comedy king senthil

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +27

    அப்பாடா இன்னைக்கு அந்த ஓவர் ஆக்டிங் ஆங்கர் இன்னைக்கு இல்லாதது ரொம்ப சந்தோஷமா இருக்கு 😁😁😁

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 11 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @XinaCCPFreeTibet
    @XinaCCPFreeTibet 7 หลายเดือนก่อน

    நல்ல தமிழில் கேள்விகளை கேட்டதற்கு நன்றி.

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 ปีที่แล้ว +1

    Very good man comedy king senthil

  • @rajasounder9198
    @rajasounder9198 ปีที่แล้ว +1

    @15.28 - They are my school mate in Velammal. Really good brothers. Never showoff their wealth

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +30

    ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன. இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே...... 😞

    • @kodivignesh9106
      @kodivignesh9106 ปีที่แล้ว +4

      ஆடு எப்படி பேசும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +1

      @@kodivignesh9106 கவுண்டமணி ஒரு படத்தில் ஆட்டைப் பேச வைக்கிறேன் என்று சொல்லி எல்லோரிடமும் காசு வாங்கி விடுவார். பிறகு ஆட்டிடம் ஏப்ரலுக்குப் பிறகு என்ன மாதம் என்று கேட்பார். ஆடு மே.. னு கத்தும்.😂

    • @rajrsjs77
      @rajrsjs77 ปีที่แล้ว

      ​@@kodivignesh9106மேமேமேமே....................................................

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว

      @@kodivignesh9106 🤣🤣🤣

  • @N.Muralidharan
    @N.Muralidharan ปีที่แล้ว +2

    இவங்க மட்டும் இல்ல... இளையராஜா, எஸ்பிபி(late), வைரமுத்து ஒரு பக்கம், மோகன், சுரேந்தர் ஒரு பக்கம், இன்னும் நிறைய... இவர்களுடைய காம்போ எந்த அளவுக்கு வெற்றி என்பது இவர்களைவிட ரசிகர்களுக்கு தான் அதிகம் தெரியும். இணைந்து வேலை செய்யும்போது கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஆனால், அது தங்கள் தொழிலையே பாதிப்பது தெரிந்தும் இணைய மறுக்கிறார்கள்.

  • @jannani-manikandaprabhusenthil
    @jannani-manikandaprabhusenthil ปีที่แล้ว +2

    Enaku Tamilselvi nra Perla maamiyar kedayadhu! Orae maamiyar than and avanga per Kalaiselvi!
    And what my husband told in an interview is true. Still both the legends share a good bond and are in contact… Summa vaai irukunu edhachum solla koodathu…

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +8

    2 greatest comedy legends

  • @selvamraj6100
    @selvamraj6100 ปีที่แล้ว

    என்தலைவர்செய்கிற உதவிகள் எதுவும் விளம்பரத்திற்காக கிடையாது. தலைவர் பேரையூஸ்பண்ணாம எவனும் எதுவும் செய்ய முடியாது.

  • @rajrsjs77
    @rajrsjs77 ปีที่แล้ว +5

    நல்ல நடிகன் தான் ஆனால் கடைசி காலத்தில் காசுக்காக பிணம் தின்னும் நபர்களின் சேந்தது தான் மனிதகுலத்திர்கே துரோகம் செஜ்சிட்டாரோன்னு தோனுது பாவம்

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 ปีที่แล้ว +10

    இவரை அறிமுகப் படுத்தி வாய்ப்பு கொடுத்த பாக்கியராஜ் பற்றி ஒரு வார்த்தை இல்லை.

  • @SubramaniG-m6m
    @SubramaniG-m6m ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 ปีที่แล้ว +2

    Navarasa Nayakan Karthik Paththi pesu Gua 🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @arumugamk6725
    @arumugamk6725 ปีที่แล้ว

    Udhaya geetham super hit anadhu piragudhan Matra padangal

  • @samuel1986ist
    @samuel1986ist 9 หลายเดือนก่อน

    Hi host, will you please respect the legends by calling sir not by name. You're so young to him

  • @suganyasamidoss
    @suganyasamidoss ปีที่แล้ว +4

    செந்தில் மனைவி பெயர் கலைச்செல்வி

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Eruvarukkum, ( Mani, Senthil, ) S.kozhuppu Yaeridichi. Appuram Piriyavaendiyathuthaanae.?

  • @bagavathimachines7702
    @bagavathimachines7702 ปีที่แล้ว +2

    Charlie Chaplin ஒரு ஆளா இரண்டு பேர் ஓடுறீங்க

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq ปีที่แล้ว

    Super

  • @v37617Vilvanathanmadia
    @v37617Vilvanathanmadia ปีที่แล้ว +1

    செந்திலை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் சொந்த ஊர்காரர் இளஞ்செம்பூர்.

  • @rajakr2096
    @rajakr2096 ปีที่แล้ว

    Ennathu, Charlie Chaplin 'jodi'ah? Karumam da...

  • @jeya9139
    @jeya9139 ปีที่แล้ว +12

    14 வருடம் தாய் தந்தை பார்த்தது இல்லை.. என்ன ஒரு கொடுமை

    • @aarem2880
      @aarem2880 ปีที่แล้ว +1

      காசு சம்பாதிக்க என்னவெல்லாம் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது....😢

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +2

      @@aarem2880 இலவெ இல்லை ,, இது குடும்பத்தில் பகை

    • @aarem2880
      @aarem2880 ปีที่แล้ว +1

      @@jeya9139 ஓ அப்படியா!!! பெற்றவர்களை மதிக்காமல் உயர்வு கிடைக்காது...😯😥

  • @Kesan7456
    @Kesan7456 ปีที่แล้ว +1

    யோவ் நீ உண்மைய பேசவே மாட்டியயா.... 🤷🏼‍♂️

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 ปีที่แล้ว +4

    Koodaye irundhaa maadhiri eduthu viduvaar. Idhuthaan ivar speaciality 😂😂

  • @SanthoshkalaiMozhi
    @SanthoshkalaiMozhi ปีที่แล้ว

    Iniku neraya comedy actors katukonga da epadi comedy pananum senthil kita

  • @mounasundaranvelloresingar4212
    @mounasundaranvelloresingar4212 ปีที่แล้ว

    Excuse me chale Chaplin is one person.

  • @thekoicarpland9958
    @thekoicarpland9958 ปีที่แล้ว +4

    lady anchor is Senthil own sister

    • @rajamanoharanthiagarajaned5201
      @rajamanoharanthiagarajaned5201 ปีที่แล้ว +1

      Is it..

    • @balrajk5672
      @balrajk5672 ปีที่แล้ว +1

      😮😮😮

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +1

      செந்தில் அண்ணே வயது என்ன இந்த அம்மா வயசு என்ன..

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 ปีที่แล้ว +3

      @@jeya9139 2 விட்ட சித்தி பொன்னு

  • @Blackduckkkkkoi
    @Blackduckkkkkoi ปีที่แล้ว

    Charlie Chaplin ore Manithar..Jodi alla..motta..

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว

    92c

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 ปีที่แล้ว

    ALL GOOD. BUT FINALLY JOINED IN BJP -SHOWING HIM AS A FOOLISH.

  • @dxvlog190
    @dxvlog190 ปีที่แล้ว

    No comment simple wast

  • @vcsmirror83
    @vcsmirror83 ปีที่แล้ว

    Ivar arai kuraiyaai therinjitu pesuraar, senthil's second son director siruthai siva voda assistant

  • @sonshoulder3484
    @sonshoulder3484 ปีที่แล้ว +4

    laurel hardy...OK...charly chaplin tani manushan da...ahahahah

  • @SathishKumar-eg1ni
    @SathishKumar-eg1ni ปีที่แล้ว

    பேசிக்கிறது இல்லையா ஏன்டா இன்னும் எவ்ளோ நாள் தான் காசு சம்பாரிக்க இப்படி போய் சொல்லுவா recent ah பேட்டி குடுத்த செந்தில் அவங்க மகன் மருமகள் கூட சொல்லிட்டாங்க அவங்க பேசிட்டு தான் இருக்காங்க னு பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும் வாரிசு துணிவு clash மட்டும் இல்லனா உன்ன ஒரு நாய் கூட மதிக்காது அத வச்சி சும்மா போய் சொல்லி இப்போ நல்லா காசு சம்பாரிக்க அதையே full time வேலைய பாக்குற

  • @Saipandees
    @Saipandees ปีที่แล้ว +6

    Uruttu uruttuu uncle

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 ปีที่แล้ว +1

    CHEYARU BALU SAPIDLAYA ? YEN VOICE IVLO LOW?

    • @Nadapathellam-Nanmaike
      @Nadapathellam-Nanmaike ปีที่แล้ว

      Thanks Bro ithan Meatter ra yen mobile la speaker problem nenachuten .

  • @m75310
    @m75310 ปีที่แล้ว

    கண்ணாடி நீ செமையா இருக்க

  • @makeshvaranradhakrishnan7387
    @makeshvaranradhakrishnan7387 ปีที่แล้ว +1

    இந்த ஆங்கர் பேசுறது தான் எரிச்சலா இருக்கு 😡😡😡