பிரதர் அவரைப் பேச விடுங்க... அவர் என்ன சொல்ல வராரு கேளுங்க எதுக்காக நீங்க முன்ன முந்திக்கிட்டு எக்ஸ்ட்ரா டிசைன் அப்புறம் கம்பேரிசன் எதுக்காக சொல்றீங்க.... கொஞ்சம் பேச விடுங்க அவர் நல்லா தெளிவா சொன்னால் அது எங்களுக்கு புரியும். நீங்களே அவரோட பிசினஸ் இல்லாம பண்ணிடுவீங்க போல.... நீங்க பைனால பேசுங்க ப்ரோ.....
தம்பி நீங்க எதுவும் பேசாமல் வீடியோ எடுத்து கடைசியாக நீங்க பேச நினைப்பதை பேசுங்க ...கூட கூட பேசுவது தலைவலி வீடியோ எடுத்து அதை முதலில் நீங்க பாருங்க பொருட்கள் பற்றிய தகவல்கள் அவர் தெளிவாக பேசுகிறார்...அவரை பேச விடாமல் கூட கூட பேசுவது வீடியோ ஸ்கிப் செய்வதே எங்களுக்கு நல்லதுனு தோணுது எதுக்கு ஓவரா பேசுரீங்க தகவல் எங்களுக்கு தெரிவிக்கனும் எனில் இது முறை இல்ல ...தலைவலி தாம் மிச்சம் உலக மகா கொடுமை
@@manomanoharan8402 எல்லாரும் இதே தான் கேள்வி கேக்குறாங்க தவறை திருத்திக்குங்க எங்களை நீங்க பேச கூடாது லூஸ் டாக் நீங்க தான் திருந்துங்க தப்பை சுட்டி காட்டுனா திருந்தனும்
பிரதர் அவரைப் பேச விடுங்க...
அவர் என்ன சொல்ல வராரு கேளுங்க எதுக்காக நீங்க முன்ன முந்திக்கிட்டு எக்ஸ்ட்ரா டிசைன் அப்புறம் கம்பேரிசன் எதுக்காக சொல்றீங்க.... கொஞ்சம் பேச விடுங்க அவர் நல்லா தெளிவா சொன்னால் அது எங்களுக்கு புரியும்.
நீங்களே அவரோட பிசினஸ் இல்லாம பண்ணிடுவீங்க போல....
நீங்க பைனால பேசுங்க ப்ரோ.....
very Good Program
Super super 👌
எல்லாமே டீக் வுட் கட்டள சொல்றிங்க விலை சொல்லல 😢
அதே நேரம் காட்டல் or sofa க்கு கால் எல்லாம் ரொம்ப மெலிந்து இருக்கு ஸ்ட்ரோங்கா தெரியல
Ella models ku rate sollunga bro
Karnataka da davangere kodthira sir 👌👌👌👌👌♥️
Mr.Travelling beast அளவுக்கதிகமாக shock ஆகிறீர்கள்.
Nalla Nadipapla
Romba shock aaguringa
Office Table price..?
Bro How much delivery charge per km?
Which area
Chennai how much sir@@sanupsanu
@@kmkarthick1716 arround sofa set 3k to 4 5k
வீடியோ எடுக்குறவங்க மூடிட்டு வீடியோ எடுங்க...எல்லாம் இடத்துலயும் 10000 தான் பீரோ
ரொம்ப ஷாக் 😊😊😊😊 நெஞ்சுல எதுக்கு கைய வச்சுக்குங்க
என்ன சார் சொல்றீங்க
Thambi vaya mudi video podu over shock Agatha
Tamilnadu all furniture shop owners always say original teakwood but all they got from andra forests poor quality mango tree wood be careful
❤🎉❤🎉❤
பரவாஇல்லை
?hi gonna CNN. G him funny b. Ft Various, m often uh-huh t m non nook look city look fix Choi hung my guy oh OKNov kid min outfit bg8 inky
தம்பி நீங்க எதுவும் பேசாமல் வீடியோ எடுத்து கடைசியாக நீங்க பேச நினைப்பதை பேசுங்க ...கூட கூட பேசுவது தலைவலி வீடியோ எடுத்து அதை முதலில் நீங்க பாருங்க பொருட்கள் பற்றிய தகவல்கள் அவர் தெளிவாக பேசுகிறார்...அவரை பேச விடாமல் கூட கூட பேசுவது வீடியோ ஸ்கிப் செய்வதே எங்களுக்கு நல்லதுனு தோணுது எதுக்கு ஓவரா பேசுரீங்க தகவல் எங்களுக்கு தெரிவிக்கனும் எனில் இது முறை இல்ல ...தலைவலி தாம் மிச்சம் உலக மகா கொடுமை
Don't talk unnecessary, loose talk avoid
@@manomanoharan8402 எல்லாரும் இதே தான் கேள்வி கேக்குறாங்க தவறை திருத்திக்குங்க எங்களை நீங்க பேச கூடாது லூஸ் டாக் நீங்க தான் திருந்துங்க தப்பை சுட்டி காட்டுனா திருந்தனும்
உனக்கு ஒன்னுமே தெரியாது என்ன ப்ரோ சொல்றிங்க 😂😂