Anna vanakkam tea coffee sapteengala, give him more support to suri anna, bcos he don't have such a recreation and happiness, so connect with him in a social world and encourage them, god always not closed all the doors, he open with the help of you, keep on supporting more. And one more anna you are not supposed to wish me in diwali day, iam expecting the wish with you and anni, take care your health anna thankyou
லிஸ்ட் கையில் இருக்கு, அப்புறம் எப்படி மறுக்கிறது? இல்லை, லிஸ்டை கடைக்காரரிடம் கொடுத்தால் டிக் போட்டு சாமான்களை கொடுத்து லிஸ்டையும் திருப்பி கொடுத்து விடுவார்கள். பால், காய் போன்ற ஐட்டம் டிக் இல்லாமல் இருக்கும் அல்லது லிஸ்ட் எழுதும் போதே தனியாக எழுதி விடலாம்.
நீங்க மளிகை சாமான் மாதம் ஒரு முறை, காய்கறி வாரம் ஒரு முறை வாங்கி வைத்து கொண்டால் அலைச்சல் இல்லாமல் இருக்கும் இல்லையா, என் daily shop போறீங்க, உங்களுக்கும் கஷ்டமா இருக்குல்ல, பெட்ரோல் நிறைய செலவாகும் தோணிச்சு சொன்னேன் mistake பண்ணிக்காதீங்க, பாலும் பசும்பால் வீட்ல குடுக்கறவங்க கிட்ட சொல்லிட்டா குடுப்பாங்க ஹெல்த்க்கும் நல்லது
இங்க சென்னையில் பசும்பால் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் கிடைச்சாலும் நல்லா இருக்காது தண்ணி மிக்ஸ் பண்ணிடுவாங்க ஒரே ஒரு தடவை வாங்கினேன் வாங்கி ஒரு மணி நேரத்தில் கெட்டு போயிடுச்சு கொதிக்க விட்ட உடனே
சூரி ப்ரோ பேசுறது ரொம்ப ரொம்ப புடிக்கும் பிரதர்
I like Suri talking let him continue.
Suri speech is wonderful let's allow him to speak Mr babu😊
Suri Bro pesuvathu 👍👌
Dear sir I love Suri speaking.🎉❤🎉
அண்ணா சூரி அண்ணாவின் பேச்சு அருமை அண்ணா
நன்றி நன்றி நன்றி நன்றி
Great video Suri bless you. All the best for your future videos T.R.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Suri speech 👌
T R get up 👌👍🙏
நன்றி நன்றி நன்றி
hi anna suri pesurathu rompa pidikkum thanks suri
How are you anna suri anna speech so cute anna
நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா நன்றி நன்றி நன்றி
இனிய இரவு வணக்கம் பிரதர் 🙏🏻🙏🏻🙏🏻
Anna vanakkam tea coffee sapteengala, give him more support to suri anna, bcos he don't have such a recreation and happiness, so connect with him in a social world and encourage them, god always not closed all the doors, he open with the help of you, keep on supporting more. And one more anna you are not supposed to wish me in diwali day, iam expecting the wish with you and anni, take care your health anna thankyou
Thank you so much for your support and wishes 🙏🙏❤️🙏🙏🙏🙏
Suri super
Hi Anna ❤🙋🏻♂️👍🏻👍🏻👍🏻
நீங்க வாங்கிய 1170 ருபாய்க்கு 29 ருபாய் சோன்பாப்படி இலவசம் சூப்பர் தலைவா டீமார்ட் 29ருபாய் தான் அந்த பாக்கெட் சோன்பாப்படி
ஓ அப்படியா
லிஸ்ட் கையில் இருக்கு, அப்புறம் எப்படி மறுக்கிறது? இல்லை, லிஸ்டை கடைக்காரரிடம் கொடுத்தால் டிக் போட்டு சாமான்களை கொடுத்து லிஸ்டையும் திருப்பி கொடுத்து விடுவார்கள். பால், காய் போன்ற ஐட்டம் டிக் இல்லாமல் இருக்கும் அல்லது லிஸ்ட் எழுதும் போதே தனியாக எழுதி விடலாம்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Dmart pakathula vachutu yen ivlo waste panreenga
Suri anna vaa pesa sollunga.....unga video kakathan waiting❤❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
TR🔥🔥🔥🔥🔥🔥
T r நிறைய பேர் இருக்காங்க மோகன் லால் ட்ரை பண்ணுங்க புதுச இருக்கும்
Let Soori talk brother ❤❤❤❤❤❤
Anna 8to9 years ku munnadi unga family ztamil sollivathellam Unami show ku poningala anna
ஆமாம் சொல்வதெல்லாம் உண்மை எபிசோட் 1061
Video parthen anna arhan ketten unga manasu kasta padura maari kettruntha sorry anna 🙏
@@maryfrancia-ld7rg வணக்கம் வணக்கம் பிரதர்
@@maryfrancia-ld7rg கஷ்டம் எல்லாம் ஒன்னும் கிடையாது வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும்
❤
நீங்க மளிகை சாமான் மாதம் ஒரு முறை, காய்கறி வாரம் ஒரு முறை வாங்கி வைத்து கொண்டால் அலைச்சல் இல்லாமல் இருக்கும் இல்லையா, என் daily shop போறீங்க, உங்களுக்கும் கஷ்டமா இருக்குல்ல, பெட்ரோல் நிறைய செலவாகும் தோணிச்சு சொன்னேன் mistake பண்ணிக்காதீங்க, பாலும் பசும்பால் வீட்ல குடுக்கறவங்க கிட்ட சொல்லிட்டா குடுப்பாங்க ஹெல்த்க்கும் நல்லது
இங்க சென்னையில் பசும்பால் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் கிடைச்சாலும் நல்லா இருக்காது தண்ணி மிக்ஸ் பண்ணிடுவாங்க ஒரே ஒரு தடவை வாங்கினேன் வாங்கி ஒரு மணி நேரத்தில் கெட்டு போயிடுச்சு கொதிக்க விட்ட உடனே
@sureshbabu-gp4lb ஓஹோ
சரி பால் தவிர்த்து மத்த பொருட்கள் வாங்கி ஸ்டாக் வெச்சிக்கலாமே அண்ணா