1967 சனவரி 12 மறக்க முடியுமா... பகுதி 19 #mgr #mrradha #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : / makkaltv Facebook : bit.ly/2jZWSrV
மக்கள் தொலைக்காட்சியில் ஆங்கில மொழி வார்த்தைகள் அதிகம் இருப்பது வேதனை அளிக்கிறது அப்போது நடைமுறை தமிழ் வார்த்தை இருந்திருந்தால் நன்றாக இருக்கும். அப்போது நடந்த சம்பவம் நேரில் காட்டுவது போல் இல்லை
சிறந்த நாடகம்
சிறந்த நடிகர்கள்
மக்கள் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி
உலகத்தின் ஒப்பற்ற நடிகர் திரு. அசோகன் அவர்கள். நடிப்பதற்கென்றே பிறந்த ஒரு Legend நடிகர்.
இந்த எம்.ஆர்.ராதாவே வணக்கம் சொல்கிறார் என்றால் அது நீதிபதிக்கு மட்டுமே இருக்கும்.
Asokan - soooooper!
அருமை
Super👏👏👏👏👏
மக்கள் தொலைக்காட்சியில் ஆங்கில மொழி வார்த்தைகள் அதிகம் இருப்பது வேதனை அளிக்கிறது அப்போது நடைமுறை தமிழ் வார்த்தை இருந்திருந்தால் நன்றாக இருக்கும். அப்போது நடந்த சம்பவம் நேரில் காட்டுவது போல் இல்லை
நடந்ததை நடந்தவையாக காட்ட ஆங்கில வார்த்தைகள் தேவைப்படுகிறது
Super
👏👏🙌👏
In Kalangarai Vilakam film MR Radha did not act
கலங்கரை விளக்கம் படத்தில் M.R.ராதா நடிக்க வில்லை
குண்டு அவர் தும்மல் வரும் போது வெளியே வந்ததாக அல்லவா சொன்னார்கள்?
Athu ellam purali appadi ellam veliya varuma? Neengala sollunga
i hate tbis
அருமை