Sivapuranam Explanation PART 2 சிவபுராணம் விளக்க உரை பகுதி 2 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை...
    சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ...
    சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    Thanks to shaivam.org
    ___*********திருச்சிற்றம்பலம்********_______
    சிவபுராணம்
    அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
    திருமுறை : எட்டாம் திருமுறை
    நாடு : பாண்டியநாடு
    தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
    சிறப்பு: சிவனது அநாதி முறைமையான பழமை; கலிவெண்பா.

ความคิดเห็น •