தமிழர்களே நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்🤧🤧🤧🤧🤧 திமுக சங்கி ஸ்டாலின் உதயநிதி தெலுங்கர் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் 😱😱😱😱 பாஜக சங்கி மோடி அண்ணாமலை கூட்டம் மனித குலத்தின் எதிரி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் 😭😭😭😭😭😭 அதிமுக சங்கி அடிமை ஊழல் எடப்பாடி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் தானே 😴😴😴
Thank you very much Mr. Vishan Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Dr. Kamalhassan The One & Only G. O. A. T . ( Greatest of All Time) KING KAMAL Kamal Fans & Followers Singapore & Malaysia
அருமை ❤கமல் படம் போல, உங்களின் காணொளியும் என்றுமே இல்லாத ஒரு புதிய முறையில் நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டது போல இருந்தது. 80களில் கமல் நடித்த எல்லாம் இன்ப மயம் படம் காமெடியாகவும் வித்தியாசமாகவும் ஒரே கமல் பத்து வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார், தெலுங்கு டப்பிங்கு படமான ஹரே ராதா ஹரே கிருஷ்ணாவில் ஶ்ரீதேவியும் கமலஹாசனும் காமெடியில் அசத்தி இருப்பார்கள் .
பிரதர் நீங்க கமல் சார் பற்றி சொல்லுற காமெடிகள் அதனுடைய அர்த்தம் உண்மையாக சொன்னால் இந்த அளவுக்கு ரசித்து பார்த்தேனா என்றால் இல்லை ஆனால் நீங்கள் விவரிக்கின்ற விதத்தை பார்க்கும் பொழுது எனக்கு மீண்டும் அந்த படங்களை தேடி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது அதுபோல நீங்கள் கமல் சார் நடித்த எல்லாம் இன்பமயம் படத்தை பாருங்கள் ஐயோ என்ன காமெடி என்ன கெட்டப்பு சூப்பர் ஓகே சூப்பர் 👌
தம்பிகளா நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.கமல்சார் இந்த வீடியோவ பாத்தா நல்லா இருக்கும்.உத்தமவில்லன் படமும் எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடித்த படம்.அது சரியா ஓடலனு சொல்றது வருத்தமான ஒன்று.
Tenali missed guys.... Amazing video btw.... I'm watching your video itself for ten times.... Please make more videos on this topic..... Also, Ramesh has remade Sati Leelavati in Kannada too called Rama Shyama Bhaama.. Kamal has played the same role that he did in Tamil...and he has dubbed in his own voice and he has chosen to use a very difficult dialect of Karnataka (North Karnataka)....none of the kannada heroes have tried that accent....and Kamal did this amazingly...and this movie is so far one of the best comedy films in Kannada...
பிரமாதம்! பிரமாதம்!! ஒவ்வொரு படத்திலும் முத்தாய்ப்பான சீன்களை நினைவுபடுத்தி அவற்றை ஒரு மாலையாக தொடுத்து பிறந்த நாள் வாழ்த்து மாலை அணிவித்து விட்டீர்கள். அருமை. ஆனால் இது ஒரு சிறு பகுதிதான். இன்னும் நிறைய மலர்கள் கொடுப்பதற்கு காத்திருக்கின்றன. எல்லாவற்றையும் உட்கார்ந்து பேச ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்படும். 80களின் நடுவில் சிம்லா ஸ்பெஷல் படத்தில் காமெடி செய்திருக்கிறார். ஆனால் அது கிளிக் ஆகவில்லை.
I like Kamalhasan's Humor sense very much. Panchathandhiram Vasoolraja mbbs Pammal k sambandam Kadhala kadhala Thenali All-time most favourite comedy movies of KH ever❤🎉🇱🇰
What an excellent conversation that kept flowing like a river in full force! You both covered a wide range of movies & the anecdotes from them helped me relive those movies & scenes - they are still fresh in my mind. Hats off for such a wonderful episode; keep it up! 👏🏻👏🏻
மும்பை எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டில் வெளியிடுவதில் பிரச்சினை ஆனது. ஆங்கிலத்தில் படத்தின் பெயர் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட கட்சியினர் படத்தை வெளியிட தடை செய்ய போராடினர். சரிவர தியேட்டரில் திரையிடப்பட வில்லை. அல்டிமேட்டான காமெடி படம்அது.
I am an ardent fan of Ulaganayagan Kamal sir's comedy movies ❤️🔥💯.Michael Madana Kaamaraajan,Avvai Shanmughi,Kaadhalaa Kaadhala,Thennali,Panchathanthiram,Pamal K Sambandham,Sathi Leelavathi,Singaravelan,Vasoolraja MBBS❤️🔥💯. Kamal sir I want to see you again in the comedy genre movies.You are the emperor in it 👑🔥🛐.I state it as an ardent Thalapathy fan❤️🔥who comes second to Ulaganayagan in handling humour✌🏻💯.
I am a great rajini/vijay fan but.... kamal and crazy mohan combo is the best... everytime you watch their combo movies you can keep spotting new comedy in them.... greatly miss the combo
Thanks for the awesome discussion guys. Unlike 99% of youtube channels with useless daily discussions involving Vijay/Ajith sombus..this is refreshing.
Decoding Kamal's Direction - th-cam.com/video/YkUKJ-A8gOk/w-d-xo.html
Decoding Kamal's Personality - th-cam.com/video/4OhHKDZFeuY/w-d-xo.html
தமிழர்களே நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்🤧🤧🤧🤧🤧
திமுக சங்கி ஸ்டாலின் உதயநிதி தெலுங்கர் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள்
😱😱😱😱
பாஜக சங்கி மோடி அண்ணாமலை கூட்டம் மனித குலத்தின் எதிரி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள்
😭😭😭😭😭😭
அதிமுக சங்கி அடிமை ஊழல் எடப்பாடி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் தானே
😴😴😴
😅
சிறப்பு ❤️😍👌 ஆனா முக்கியமான படத்த Miss பண்ணிட்டீங்க சகோ
தெனாலி 😍❤️😂
Ellam inba mayam full comedy too.❤
Thank you very much Mr. Vishan
Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Dr. Kamalhassan
The One & Only G. O. A. T .
( Greatest of All Time)
KING KAMAL
Kamal Fans & Followers
Singapore & Malaysia
Thalaivar Vera Ragam 🤙one and only KAMAL HASSAN
இதைவிட அழகான பிறந்தநாள் வாழ்த்து கமல் சாருக்கு இருக்க முடியாது. இந்த நாளுக்கான எனர்ஜி உங்கள் உரையாடல். 💛💛💛💛
அருமை ❤கமல் படம் போல, உங்களின் காணொளியும் என்றுமே இல்லாத ஒரு புதிய முறையில் நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டது போல இருந்தது. 80களில் கமல் நடித்த எல்லாம் இன்ப மயம் படம் காமெடியாகவும் வித்தியாசமாகவும் ஒரே கமல் பத்து வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார், தெலுங்கு டப்பிங்கு படமான ஹரே ராதா ஹரே கிருஷ்ணாவில் ஶ்ரீதேவியும் கமலஹாசனும் காமெடியில் அசத்தி இருப்பார்கள் .
Kamal fans kku Semma treat....😍 Vera leval..
Nanba, you need 10 days to discuss only abt Kamal’s timing comedy……… Great work
Not jus 10 days..... Minimum he need 10 Weeks
❤❤❤❤❤❤❤❤❤❤❤
So true.. timeless ❤
This is the difference between ulaganayagan fan and any other fan. Hats off Vishan! So good!
பிரதர் நீங்க கமல் சார் பற்றி சொல்லுற காமெடிகள் அதனுடைய அர்த்தம் உண்மையாக சொன்னால் இந்த அளவுக்கு ரசித்து பார்த்தேனா என்றால் இல்லை ஆனால் நீங்கள் விவரிக்கின்ற விதத்தை பார்க்கும் பொழுது எனக்கு மீண்டும் அந்த படங்களை தேடி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது அதுபோல நீங்கள் கமல் சார் நடித்த எல்லாம் இன்பமயம் படத்தை பாருங்கள் ஐயோ என்ன காமெடி என்ன கெட்டப்பு சூப்பர் ஓகே சூப்பர் 👌
Simla special விட்டுடிங்களே விஷன்..😊😊 its a nice feel good comedy movie..
Kamal's another comedy film "எல்லாம் இன்பமயம்" also many getups..
Andavar kamal Encyclopedia of Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥
தம்பிகளா நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.கமல்சார் இந்த வீடியோவ பாத்தா நல்லா இருக்கும்.உத்தமவில்லன் படமும் எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடித்த படம்.அது சரியா ஓடலனு சொல்றது வருத்தமான ஒன்று.
15 th Times I'm watching,, very enjoyable,,,, thanks🎉🎉🎉❤
Tenali missed guys....
Amazing video btw.... I'm watching your video itself for ten times....
Please make more videos on this topic.....
Also, Ramesh has remade Sati Leelavati in Kannada too called Rama Shyama Bhaama..
Kamal has played the same role that he did in Tamil...and he has dubbed in his own voice and he has chosen to use a very difficult dialect of Karnataka (North Karnataka)....none of the kannada heroes have tried that accent....and Kamal did this amazingly...and this movie is so far one of the best comedy films in Kannada...
பிரமாதம்! பிரமாதம்!! ஒவ்வொரு படத்திலும் முத்தாய்ப்பான சீன்களை நினைவுபடுத்தி அவற்றை ஒரு மாலையாக தொடுத்து பிறந்த நாள் வாழ்த்து மாலை அணிவித்து விட்டீர்கள். அருமை.
ஆனால் இது ஒரு சிறு பகுதிதான். இன்னும் நிறைய மலர்கள் கொடுப்பதற்கு காத்திருக்கின்றன. எல்லாவற்றையும் உட்கார்ந்து பேச ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்படும்.
80களின் நடுவில் சிம்லா ஸ்பெஷல் படத்தில் காமெடி செய்திருக்கிறார். ஆனால் அது கிளிக் ஆகவில்லை.
Thanks you Vishan ! I didn't see the time passing. Ulaganayagan fan for ever ✌🏾
You people have forgotten Tenali which is another ultimate comedy epic
Iam big fan kamal sir❤.. From kerala
I know vishan is kamal.veriyan..aanadvaru bday varaikum alaparaa pandrom❤❤❤❤
தெனாலி உள்ளிட்ட சில படங்கள் மிஸ்ஸிங்...
Andavar kamal God of Indian cinema ❤
But he is a Pathetic Politician
You completely missed Thenali, a major superhit comedy from the Kamal-Crazy-KSR-Jayaram combo.
ஔவை சன்மிகியில் மணிவண்ணன் ,கமல் காமெடி செமையாக இருக்கும்
உத்தமவில்லன், தூங்காவனம் படத்தை பார்த்தபோது எனக்கும் தோன்றியது "இதை ஏன் நல்லா இல்லை சொல்றாங்க.? இதுல என்ன புரியாமல் இருக்கிறது?" என்பது தான்.
Good Job Vishan... Thalaivaroda Thenali enna aachu Miss pannetomae..😮
He is a master for comedy. All his comedy movies are timeless gems
I like Kamalhasan's Humor sense very much.
Panchathandhiram
Vasoolraja mbbs
Pammal k sambandam
Kadhala kadhala
Thenali
All-time most favourite comedy movies of KH ever❤🎉🇱🇰
💥❤️❤️🎉 விடுபட்ட படம்- எல்லாம இன்ப மயம்
Kamal hassan - The pride of Indian cinema ❤👏
This is how we should celebrate a legend......
A real versatile man kamalhasan
India cinema vin pride kamal sir
Great Interview! Thoroughly enjoyed it. Kamal Sir the best all rounder.
I laughed like crazy after long time....u n me are in sync on comedy scene enjoyment.
Entire interview is like from the bottom of the heart, naan pesa ninaipadhellam ne pesa voonum, kalaitiyeda kaapi👏👏👏
Ulaganayagan and crysimohan allwas best❤❤❤❤❤
Thenali also a best comedy in his journey
Thanks for this!! I thouroughly enjoyed 🤣
after a long time I laughed a lot today. thank you brothers
Super Boss💐 very good about Kamal Hassan sir comedy movies HE is just one and only Ulaganathan🌎
Yov Vishan! Ultimate ya! romba naal apro en friends kooda sernthu old memories'a One and Half Hours' pesi siricha epdi irukkumo apdi irunthathuya semma ya semma semma!!!! Sago nee sonnathula pala scene naama innum sariya gavanikkalayonu feel panna vachitta ya poya!!! nee Akmark kala rasigan! comedy rasigan! Comedy Aandavar Rasigan ya!!!! Vaazhththukal Ya!!
Thenali was ultimate
Semma interview... Engaium skip Panama fulla ah pathen ❤
What an excellent conversation that kept flowing like a river in full force! You both covered a wide range of movies & the anecdotes from them helped me relive those movies & scenes - they are still fresh in my mind. Hats off for such a wonderful episode; keep it up! 👏🏻👏🏻
Thanks to Kamal sir for everything he's done for our cinema ...
This thank you coming from a Suriya na fan .. 😂❤
Aandavar valiyil engal Suriya na
💥🙏
Unfortunately Surya is not natural enough these days to do comical role. Pithamagan days are needed.
@@nv8972 Explain me why he should do comical role when he's now nearing 50's? Plus comedy genre is dead in these days ..
உலகநாயகர்🎉🎉🎉🎉🎉
Perfect entertainer vishan bro
8:20 -- That movie is SAVAAL released in 3rd, July 1981
God of Indian cinema kamal sir 🔥
I wish if Kamal sir was in this programme it would have been an excellent programme.....KAMAL SIR the LEGEND ❤❤❤❤ god bless you.....
World wide cinema win oru icon ❤❤❤❤❤❤
When I see Maanagaram 1st, munishkanth character look like Kamal in Mumbai express.
Thennali movieye miss pannietenge
Ellam inba Mayam. Probably his first full length comedy movie.
Best video on your channel till date❤❤
காதலா காதலா அல்டிமேட் காமெடி படம்...
மும்பை எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டில் வெளியிடுவதில் பிரச்சினை ஆனது. ஆங்கிலத்தில் படத்தின் பெயர் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட கட்சியினர் படத்தை வெளியிட தடை செய்ய போராடினர். சரிவர தியேட்டரில் திரையிடப்பட வில்லை.
அல்டிமேட்டான காமெடி படம்அது.
திரையுலகில் பொக்கிஷம் நம்மவர் 🎥🇮🇳
Seriously I'm watching 4th time this video.... Super nanba... after long time manasu vittu sirichen..keep it
I am an ardent fan of Ulaganayagan Kamal sir's comedy movies ❤️🔥💯.Michael Madana Kaamaraajan,Avvai Shanmughi,Kaadhalaa Kaadhala,Thennali,Panchathanthiram,Pamal K Sambandham,Sathi Leelavathi,Singaravelan,Vasoolraja MBBS❤️🔥💯. Kamal sir I want to see you again in the comedy genre movies.You are the emperor in it 👑🔥🛐.I state it as an ardent Thalapathy fan❤️🔥who comes second to Ulaganayagan in handling humour✌🏻💯.
Yes Avay shanmugi inspiration of English movie Mrs. Doubtfire Actor Robin Williams,,,, Excellent performance.... 🎉🎉🎉
Only story mattum inspiration thavira total scenes screenplay vera vera rendu padathukum bro rendu padathyum nalla parunga
Ulaganayagan forever ❤
Thenali vuttutingle thalaivaa😮
Best discussion about Ulaganayagan
Best interview about kamal
Ellam inbamayam comedy is also a vintage comedy of Kamal, which most people forgot about it.
Happy Birthday Kamal sir ,he is a genius
Michael madana kamarajan...all 3 Kamals comedy in this movie..
en uyir kamal❤
GREAT SHARING GUYS! 😊
Mumbai express is the first dark humer movie.
Kamal sir only can do
An experiment ❤❤❤❤❤
Stress buster video. Thanks
Mumbai express dialogues were by Mr. Kamal Hasan himself
Vishan well done, planning to revisit all the movies. Thoroughly enjoyed it.
Amazing kamalhasan
Indha interview aprm than Sathi leelavathi full movie paka poren 😂 already konjum scene pathu iruka Kamal sir and kovai sarala vera level combo
2k kids paridhabangal ..
Neenga sonna anaithaiyum rasichurukean😊❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤ ultimate 😊
கமலோட முழு காமெடி படம் அப்படின்னா அது
"எல்லாம் இன்ப மயம்"
Well done. I laughed so much
மிக மிக அருமையான தகவல் நன்றி நண்பரே
I am a great rajini/vijay fan but.... kamal and crazy mohan combo is the best... everytime you watch their combo movies you can keep spotting new comedy in them.... greatly miss the combo
I love this discussion. Great effort, thanks bro❤
Tharamana video ❤❤❤❤❤❤❤
I was waiting for Thenali .one of Kamal sir's master price
Ultimate, i really enjoyed this... ❤ thank you so much. Keep talking about thalaivar kamal and other videos too about kamal.... ❤
Reyaly great video thankyou so much all🙏👌❤️
Thanks for the awesome discussion guys. Unlike 99% of youtube channels with useless daily discussions involving Vijay/Ajith sombus..this is refreshing.
We want part 2 video and please include Thenali movie in next discussion
super articulation by both of you....this interview itself full of laughter
Fun overload 😅😅😅
Kamal than fast
Thk you for bringing back these memories bro ❤😂😂
Ultimate 🔥🔥🔥
Mumbai express is a wonderful black humor vishan missed it. But he explained kh humour's very well👌
SUPER OOOOOOOOOOOOOOOOOOOOOO SUPER 🤣🤣🤣🤣🤣🤣🤣 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯