ஏன், எவ்வளவு தாதுஉப்பு கலவை அடர்தீவனத்தில் கலக்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
    FOR MORE INFORMATION VISIT
    vetfarmservices...

ความคิดเห็น • 36

  • @prabhus6658
    @prabhus6658 5 หลายเดือนก่อน

    Thanks..

  • @mohanraj-wd6gd
    @mohanraj-wd6gd 4 ปีที่แล้ว

    Migavum nandri iyya

  • @sankaria7988
    @sankaria7988 3 ปีที่แล้ว +3

    தாது உப்பு எங்கு கிடைக்கும்?

    • @gouthamanvlog5376
      @gouthamanvlog5376 ปีที่แล้ว

      அரசு கால்நடை மருத்துவமனையில் கிடைக்கும்

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว +1

    அய்யா நன்றி

  • @karthikeyanmurugesh7746
    @karthikeyanmurugesh7746 3 ปีที่แล้ว

    Koli ku thathu uppu iruka sir.

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว +4

    அய்யா மாடு சினை நிற்க நாட்டு வைத்தியம் . பருவம். ஊசி. நேரம் அனைத்தும் கூறவும்

  • @spmanimani8754
    @spmanimani8754 5 ปีที่แล้ว +1

    Sir kindly give information about buffalo having pale red white patches disease leucoderma and how to rectify it

  • @saravanasribirdsfarms
    @saravanasribirdsfarms 5 ปีที่แล้ว

    Sir love birds ku kutukalama sir

  • @rameshr5661
    @rameshr5661 4 ปีที่แล้ว

    ஐயா எங்க ஊரு திருநெல்வேலி அந்த ஏரியாவில் தாது உப்பு கிடைக்க மாட்டேங்குது

    • @kingvetsalem
      @kingvetsalem  4 ปีที่แล้ว

      Contact your dist VUTRC.Smart mineral mixture available...

    • @ahanamichelle2876
      @ahanamichelle2876 3 ปีที่แล้ว

      @@kingvetsalem can't open sir

  • @prathapm7729
    @prathapm7729 4 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு தாது உப்பு வேண்டும் எங்க போனால் வங்காளம். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர்

    • @gouthamanvlog5376
      @gouthamanvlog5376 ปีที่แล้ว

      அரசு கால்நடை மருத்துவமனையில் கிடைக்கும்

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว +2

    அய்யா கரு களையா என்ன காரணாம் விடியோ போடவும்

  • @vasancsv5499
    @vasancsv5499 4 ปีที่แล้ว

    சார் எனக்கு தாது உப்பு 10கிலோ தேவைப்படுகிறது எங்கே கிடைக்கும் யாரை அனுகுவது

    • @kingvetsalem
      @kingvetsalem  4 ปีที่แล้ว

      தங்கள் மாவட்டத்தில் உள்ள
      www.google.com/url?sa=t&source=web&rct=j&url=www.tanuvas.ac.in/constituents.html&ved=2ahUKEwi51eaezZ7mAhX3wjgGHVihD9UQFjABegQIBhAF&usg=AOvVaw3QaSWjZJDpcZ7I_g42zObV
      VUTRC யை அனுகவும்...

  • @s.kanagarajagri6423
    @s.kanagarajagri6423 5 ปีที่แล้ว

    எருமை மாடு வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் அய்யா

  • @ImranImran-qf2of
    @ImranImran-qf2of 5 ปีที่แล้ว

    Goats Ku tharalama

    • @kingvetsalem
      @kingvetsalem  5 ปีที่แล้ว

      கொடுக்கவேண்டும்

    • @kingvetsalem
      @kingvetsalem  5 ปีที่แล้ว

      Mineral block available for goats

  • @mskomban6528
    @mskomban6528 4 ปีที่แล้ว

    தாது உப்பு போடுவதால் என்ன பலன்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 ปีที่แล้ว

      இந்த விடிவிலேயே பதில் ஊள்ளதே....

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว +1

    sir hf calf ku inum palu not falling apo yena age irukukum

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว

    sir 16 months calf ku oru match box kudutha podumq

  • @karthikmagakarthikmaga2857
    @karthikmagakarthikmaga2857 5 ปีที่แล้ว

    தாதுஉப்பு கோழிதிவனத்திற்க்கு பயன்படுத்தலாம் சார்

  • @navaneekrisna7889
    @navaneekrisna7889 5 ปีที่แล้ว

    நாட்டு மாடுகளுக்கு தரலாமா

  • @saratharsk6633
    @saratharsk6633 5 ปีที่แล้ว

    எருமை மாடு பற்றிய வளர்ப்பு

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว +2

    அய்யா சினை நிற்க தயவுசெய்து நாட்டு வைத்தியம் கூறவும் என் பட்டியில் இதுவரை 3 மாடு சினை நிற்கவில்லை தாதுஉப்பு 8 மாதங்களா கொடுக்கிறேன். மற்றும் ஆங்கிலம் மருத்துவம் செய்தும் பலன் இல்லை 15 ஊசி மற்றும் காளை சேர்த்தும் பலன் இல்லை மிக பெரியா நஷ்டம் . என்னை போன்று பல விவாசயிகள் மாடுகள் அடிமட்டவிலைக்கு செல்கிறது . ஒரு விடியோ போடவும்

    • @dineshkumardineshkumar-mw7kw
      @dineshkumardineshkumar-mw7kw 5 ปีที่แล้ว

      Chinnaturai Turaiமுதலில் DMC பண்ணுங்க,அடுத்த 21வது நாள் கழித்து சினைக்கு வரும் அதை விடுத்து அடுத்த 21 வது நாள் கழித்து சினைக்கு வரும் பின்,சினைக்கு ஊசி போட்ட உடன் lepdaden tablet-100 வாங்கி போடுங்க தினமும் வெறும் வயிற்றில்10 கொடுங்க கரு நிற்க்கும்

    • @abiravi5788
      @abiravi5788 ปีที่แล้ว

      Sir en aadu vangi 3 month aaguthu athu epo parvathirkku varum sir solla mudiuma Apdi paruvathir kku vara enna seiya vendum sir....

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว

    அய்யா மாடு மிக ஆதிகமாக பசுதிவனம் உன்ன வைத்தியம் அல்லது முறை உள்ளாத உடல்புழு நிக்கம் செய்த பிறகு வெறு உள்ளாத

  • @esaiveera2810
    @esaiveera2810 4 ปีที่แล้ว

    தாது உப்பு இதனுடன் சாதாரண உப்பையும் போடலாமா