@@ramachandrankayambu8316 no deepak played well for ranjit captaincy. He played until the last not like muthu gave up very easyly, even a baby can win if muthu stand like that.
@@ManiKandan-n4r ungalukku veru vithama badil sollanumnu thonuthu.. Aanal ஜேம்ஸ் sir காணொளியில் அது வேண்டாம் என நினைக்கிறேன்... அறிவார்ந்தவர்கள் மட்டுமே அவரின் பின்னால் வருவார்கள்.. உங்களைப்போல் தற்குறிகள் அவரின் எல்லைக்குள் வருவதை நான் விரும்பவில்லை...!😡
Why jack felt sad for red carpet is because of season 1 Julie incident. She thought that she got projected outside as negative, that's why she is upset. Muthu, jack, Manjari and deepak - one among them are deserve to win bb8 title.
Jack actually cried for no one tell her name on the task and gave a cake. Yesterday for 75th day asked to tell one person whom you liked so far and like to continue. No one gave cake to her. So Jack cried after that only. But projected as cried for red carpet. Editor team didn’t show this in one hour show. They trying to save Jack here
அய்யா, முத்துவின் செயல்பாட்டில் நீங்கள் கூறிய விளக்கம் மிக அருமை.எனக்கும் அதில் உடன்பாடு உண்டு.கடைசி கட்டத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் முத்துவின் வெற்றியை பெரிதாக ஆக்க முயலுகிறது bigboss team என்பது எனக்கு தோன்றுகிறது. 1.தீபக் போன்ற நபர்கள் செய்த தவறுக்கு எதுவும் சொல்லாத bigboss முத்துவை சொல்லும்போது அது மக்களிடம் முதுவுக்குபாகுபாடு காட்டுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி ஓட்டுகளாக மாற்றும். 2.நீங்கள் சொன்ன ஒவ்வொரு bigboss wrong மக்களிடம் விவாதமாகி ஓட்டுகளாய் மாறும். 3.முக்கியமாக மற்றவர்களுக்கு நடக்காதது முத்துக்குமரனுக்கு நடந்தது என்றால் இந்த வீட்டில் bigboss கொடுத்த rules மதித்து எதுக்கு எடுத்தாலும் rules அதிகமாக பேசிய முத்து விதி மீறியது சரி இல்லை என்ற அடிப்படையாக கூட இருக்கலாம். குறிப்பு : இனி housemates அல்ல bigboss முத்துவை அடித்தாலும் ஓவ்வொரு அடியும் முத்துவுக்கு ஆன் ஓட்டுகளாய் மாறும்.எல்லாம் நன்மைக்கே .
சௌந்தர்யா ஒரு நல்ல குணம் கூட கிடையாது மக்கள் எப்படி சௌந்தர்யாவுக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு தெரியல சார் ஒரு ஒழுக்கம் கூட இல்லை பொய் சொல்லாத உங்களை சொன்னேன்னு சொல்றாங்க
She has spent so much on PR. Ananthi condemned this publicly in an interview. Till to date votes are pouring for her, Arun and Anshitha. They are not the strongest players inside. The Production team can control this but they seem to be encouraging these activities. Sad!
Sir, with due respect Jacqueline’s negative thoughts are because of the host and the creative team. She was never appreciated and always blamed for others mistakes. So it’s not her mistake.
நாட்டாமை தீர்ப்ப தப்பா சொல்லிட்டீங்களே...... என்ற தங்களின் மிக தெளிவான விமர்சனம் ..... பிக்பாஸ் 8 விமர்சனத்தின் மீண்டும் ஒரு மைல் கல்...... என்ன ஒரு சமுதாய சிந்தனை...மிக மிக அருமை ஐயா.....🎉
அப்படியெல்லாம் இல்லை...சோஷியல் மீடியா தான் அவனுக்கு வெற்றியை பெற்றுதருகிறது..போலியான வெற்றி...அவனுக்கு வந்தா இரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி
I don't think Muthu is wrong. Because this is not the first time favouritism taking place. Usually the ProductionTeam plays the biggest game. Last time they made it very easy for Vishal to be captain. May be the Production Team doesn't want Pavithra to be captain. I don't think the Production Team is lead by an ethical leader. They are weakening the strong players, and unsuitable people are praised
ஜேம்ஸ் அண்ணா விமர்சகராக மட்டுமல்லாமல், பார்வையாளராக உங்களை நிலைநிறுத்தி, "இதை இப்படித்தானே நம்ம விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது" என்று எதார்த்தமாக கூறுவது சிறப்பு🎉
Jack actually cried for no one tell her name on the task and gave a cake. Yesterday for 75th day asked to tell one person whom you liked so far and like to continue. No one gave cake to her. So Jack cried after that only. But projected as cried for red carpet. Editor team didn’t show this in one hour show. They trying to save Jack here
அப்படி என்னா முத்து இந்த வீட்டில் புடுங்கிட்டாருனு தெரியல...சகுனி பயலுக்காக பிக்பாஸ் விளையாட்டு தவறு என்று கூறுங்கள்...அவன் வெளியில் வந்தவுடன் முதல்வர் கக்கு நிறுத்துங்கள்..
இன்று நடைபெற்ற பிக்வோஸ் நிகழ்ச்சியை பலரது விமர்சனங்களைக் கேட்டேன்.ஆனால்.... உங்கள் மாதிரிஉங்கள் கண்ணோட்டத்தில் யாரும் அற்புதமாக,அழகாக,தெளிவாக திறம்பட விமர்சிக்கவில்லை.முத்து செய்த தவறைச் சுட்டிக்காட்டினாலும்,அவர் மீது நீங்கள் வைத்திருக்கின்ற நன்மதிப்பைப் பார்த்து சந்தோஷப்பட்டேன்.உண்ணையிலே இதுவரை அவர் நேர்மையாக,பண்பாக நடந்தபிள்ளை.அவருக்கு இப்படி நடந்துவிட்டதே என்று மிகவும் கவலைப்பட்டேன்.அதற்கு இதம் தருவது மாதிரி அற்புதமாகச் சொல்லியிருக்கிறீகள்.நன்றிகள் ஐயா!
இதே வேறு யாராவது செய்து இருந்தால் இந்த கரிசனம் வருமா...என்ன முத்து முத்து முத்து நேர்மையாக வா விளையாடுகிறான் போலித்தனம் பிறரின் மனநிலையை மாற்றி அவர்களின் நம்பிக்கை மை உடைத்து விளையாடுகிறார் அழுது நாடகம்ஆடுகிறான்...எப்படி உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது..செய்தது தவறு அதவும் தெரிந்தே செய்துள்ளான்.
Avlavu nadippu. ava ticket mangarikku vangi tharalanu patha athu mudila atha azhura. Verum cp task nenacharu eppa tik to final tharigathum ama naa vettutha kudutha sonna
Jack was crying because she didn’t get cake, Rayan gave to Sound and Sound gave to Rayan. She wasn’t crying for the red carpet. Big boss twisted it in the editing

எவ்வளவு சிறந்த சிந்தனையாளர் ஐயா நீங்கள் *வாழ்த்துகிறேன்* மனநிறைவோடு. குவைத்திலிருந்து பதிவு செய்கிறேன். நீங்கள் இதற்கு பதில்முறை தரவில்லை என்றாலும், என் வாழ்த்து மிகையல்ல. மிகுத்த மரியாதையோடு இதற்கு தகுதியானவரே நீங்கள் என்று பெருமிதம் கொள்ளுங்கள் அது போதும் எனக்கு.
I too thought the same Sir. Muthukumaran was a scapegoat today. Nomination free pass ah cancel pannnadha kuda Muthu account la ye serthutanga! Too bad!!
In live yesterday Muthu explains to raanav, with the exact words(social experiment), he explains to raanav that it is compressed version of our society
Bang on Sir. I don't see your video as review of Big Boss. I see as a person who gives inputs to ppl to make this society better with good thoughts and deeds. Thank you Sir !!!
When the red carpet instruction was first announced. It was vishal who collected the letter. But when he saw Jacks name there he refused to read it to the group and passed it to Rayaan. Vishal is a sour grape.
Cake task was given by big boss to provide cake for a person whom they like the most , Jack was emotionally upset for not playing red carpet task… first she thought red carpet was a negative task , later she was fine to start the game after Muthu advice , but immediately she was upset on cake task only in 24hrs we can see that task
10:07 சார் நீங்க சொல்ற கருத்தும் சரியானது தான். ஆனால் ஜாக்லின் இப்படி நடித்து இருக்கலாமே 🤔 சௌந்தர்யா , ஹன்சிதா , விஷால், இவங்க எல்லாம் ஜாக்லின் நடிக்கிற சொல்றாங்க அதுவும் குறிப்பா இந்த வாரம் அன்சி அதிக அளவில் ஜாக்லின் நடிக்கிறார் நடிக்கிறார் சொன்னாங்க அதற்கு தகுந்தார் போல் சிவப்பு கம்பளம் ஜாக்லின் போகும் இடமெல்லாம் விரிக்க வேண்டும் என்று பிக் பாஸ் இடமிருந்து வருகிறது இதை ஜாக்லின் மனசுக்கு தப்பா இருந்திருக்கும் போல அதனாலதான் அதை நினைச்சு வருத்தப்படுகிறார்கள்.
ஜெப்ரி ரவுடி மாதிரி விளையாடான் எல்லார் கை கால் உடைத்தான் அப்ப எல்லாம் பிக்பாஸ் க்கு கோவம் வரல...... அன்ஷி மற்றும் பவி எந்த வறைமுறையும் இல்லாமல் விளையாடினர் அப்பவும் கோவம் வரல அடுத்தவருக்கு பாதகம் ஆனகூட கோவம் வராத பிக்பாஸ் விட்டு கொடுத்ததுக்கு கோவபடுவது வேடிக்கை யாக உள்ளது.
Sir first i thought how can you review without watching full episode and bigg Boss plus because you came fast today...but am wrong what a superb review Sir your each word means a lot you speak whatever in our heart really Thank you so much Sir 😍
wowww..very Good Analysis Sir , the way you slice & dice and giving perspective of all dimensions about Muthu's incident - Superb !!! Nailed it. Yes , the biggest culprit is BB
Dear James Sir, Solli adikaringa... Gilli thaan neenga. Fantastic sir. As you said, I feel BB itself doesn't know to take decisions and to suppress that BB scolded Muthu as it's already a match fix that Muthu is the title winner🏆🎉🏆. Secondly, VJS has also confirmed to Muthu """ Neenga velayadra vithathil velayadunga... Neenga edhai edhirnokki poringalo adhu ungal vasam vandhu serum"""" were VJS words
First red carpet was given to Julie in season 1 athu Jaqueline kannu munnadi vandhu pogum la athaan kannula thanni vachidichi. 😂 She might thought she was portrayed like Julie outside with red carpet as signal from bb team. Both muthu n jack fell for BB’s bait today.
Vasanthan Sir. You are awesome. My wife and I watch bigg boss only to check if our thought process and yours are matching. We use this as a yard stick to make sure that our thoughts are just. In today's review about Jaqueline's red carpet, we feel that she is thinking about the past bigg boss seasons. In season 1, July was given red carpet and that red carpet itself become a ridicule for her behavior. Jaq must have compared her with July! In Muthu's case, I think Biggboss team thought to push Muthu/Jeff to final but Muthu's lethargy collapsed everything and infuriated the Biggboss team! Biggboss proposed Muthu disposed :) !
@@JamesVasanthanChennai At first,Housemates confronted muthukumaran that he underplayed in favor of pavithra and hence she succeeded...Bigboss as well doubted it... What if this is the Case?? Any human could make mistakes out of carelessness and spacing out...If that's the case happened with Muthukumaran,,it is unfair to cancel the game...Pavithra is the actual winner.. கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்... பவித்ராவிற்கு Bigboss இழைத்தது அநீதி
Gamer முத்து மற்றவர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று மனம் கொண்ட முத்துக்குமரனிடம் ஒரு கணம் தோற்று போய்விட்டான்😢😢😢😢😢😢😢😢. பவித்திரா மனம் நொந்துவிடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட பொய் என்பது என் கருத்து.
You nailed the analysis..! I too felt the BB response was completely unfair on the captaincy task behaviour of Muthu, its like they found an opportunity and milked it to max TRP! Last time when Deepak played for Ranj, BB didnt have a problem with that, VJS host didnt even speak about that task, I expected him to commend Manjari's play, and question Deepk's. Thats didnt happen, but this time he will have a field day! NFP - all audience hated this throughout, so its good that it was stopped. I also think that they were anyway planning to discontinue the NFP as its getting to the end. But they found this opportunity to get that message out with a big punch, and now pin it on this guy.
வணக்கம் அண்ணா ஜாக்லின் பற்றி நீங்கள் சொன்னது வேறு கோணம் ....அவர் என் அப்படி நினைத்தார் என்றால் இதற்கு முன் சிகப்பு கம்பளம் ஜூலி க்கு. கொடுக்கப்பட்டது அதை நினைத்து இந்த பெண் நினைத்து இருக்கலாம்....என்ன்றால் ஜூலி அந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை நெகடிவ் chracter
Excellent review on the 75th day Vasanth Sir. The disciplining for Muthu was a good decision, even though he did it for a good deed, I believe it will teach him a good lesson. The way you review the show also gives good life lessons to us as viewers as well. Thank you sir
Few weeks back, even Jeffrey underplayed the captaincy task to let Sachana win but still Sachana lost it. Deepak underplayed to let Ranjith win the captaincy task. Why did BB not punish them??
Dear James Sir, My mom said Jacqueline has some good traits. Now, I agree that. However, I feel she still should have some maturity to not to support to friendship and play an individual game. Manjari is good and she handled the immature Anshidha in a good way today is my very humble opinion
BB team wants Vishal to win. So they may try to break muthu,jack and Manjari's confidence this week. Vijay tv is very biased towards vishal and Anshita for some reason.
முத்து வெற்றியாளர் என்பதில் எனக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் அந்த கேமை வேண்டுமேன்றே விட்டுக்கொடுத்தார் என்பதை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் இந்த அளவு கடுமையாம பேசினார் என்றால் அதற்கு முத்து தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 500 பேர் இதற்காக திரை மறைவில் இரவு பகல் உழைக்கிறார்கள் என்பது தெரிந்தும் முத்து இவ்வாறு செய்தது தப்பு (தவறு அல்ல) தான். முத்துக்குமரன் இப்படி செய்வார் என நினைக்கவில்லை. பவித்ராவுக்கும் அந்த வெற்றியில் மகிழ்ச்சி இல்லை, உடனே அவர் வெளிப்படுத்தினார். மஞ்சரியும் முத்துக்குமரனிடம் ஏன் இப்படி செய்தாய் என கேட்டார். இப்படி இருக்கும் போது முத்து அழுது என்ன பிரயோசனம். பிக்பாஸ் பேசியதுதில் எந்த தவறும் இல்லை. மற்றவர்கள் செய்த தப்பை முத்துவும் பண்ணனுமா !!!
இதைதான் அருணும் போன வாரம் வீட்ல அம்மா அப்பா அண்ணன் தங்கைக்கிட்ட ஸ்கில் லேபர்னு பார்க்க கூடாதுன்னு சொன்னார்.அதை எல்லாம் கேட்கலை.முத்துகுமரணுக்கு மட்டும் மாமன் மச்சான் கரெக்ட்.நியாயமா சொல்றீங்க.வாழ்க
வணக்கம்,முத்து கேப்டன் போட்டியில் பிக்பாஸ் சொன்னதை தான் செய்தார்.அந்த போட்டியின் தலைப்பு கோல்மால் என்பது. அந்த தலைப்பு முத்துவின் மனதில் ஆழமாக பதித்து விட்டது.அதனால் தான் அவர் கோல்மால் பண்ணினார் போல.😂😂😂😂😂
Sir, I felt Yesterday Muthu was purposely targeted, bb house made him literally cry to make him weak. No other housemates were made to beg sorry like him. It was very sad to see him like that.
Good analysis indeed. Especially about Muthukumaran issue. Why Bigboss is partial to Muthukumaran? Bigboss should have quoted in the rule book itself about loosing the game for others. I support your view in this case
James Sir, You said Pavithra is dumb for having the Rabbit Toy inside her Jacket. Agree.. Same time you did not appreciate Pavithra for saying not convinced when Muthukumaran gave the chance to her.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று bb யின் தவறை சுட்டிக்காட்டிய தங்களுக்கு என் நன்றிகள்..!🙏🙏🙏 தீர்க்கமான பார்வை...!👏👏
@@ramachandrankayambu8316 பிக்பாஸே தப்பா அப்ப முத்துவுக்கு இவ்வளவு பேர்வெள்ள இருந்து வேலை செய்யுறீங்க..
@@ramachandrankayambu8316 no deepak played well for ranjit captaincy. He played until the last not like muthu gave up very easyly, even a baby can win if muthu stand like that.
@@ManiKandan-n4r ungalukku veru vithama badil sollanumnu thonuthu.. Aanal ஜேம்ஸ் sir காணொளியில் அது வேண்டாம் என நினைக்கிறேன்... அறிவார்ந்தவர்கள் மட்டுமே அவரின் பின்னால் வருவார்கள்.. உங்களைப்போல் தற்குறிகள் அவரின் எல்லைக்குள் வருவதை நான் விரும்பவில்லை...!😡
@@ManiKandan-n4r you r right
Yes Anshitha the way she speaks provoking others. Triggering...... Omg eppadi patta manithargalai appadi samalipadhu........... 😢😢😢
Ithey maathiri thaan
Anneki malayila nananjitu irukum poathu anshidha
Sound a thoondi witta athanaala thaan
Sound kudaya edukkka poana aakroashama
Atha indha aiya
Sound mattum illa
Sound support panrawangalayum
Ewalo kaewalama paesinaar
Yaarayaachum trigger panni witta ipadi thaan kowam warum
Why jack felt sad for red carpet is because of season 1 Julie incident. She thought that she got projected outside as negative, that's why she is upset. Muthu, jack, Manjari and deepak - one among them are deserve to win bb8 title.
Jack actually cried for no one tell her name on the task and gave a cake. Yesterday for 75th day asked to tell one person whom you liked so far and like to continue. No one gave cake to her. So Jack cried after that only. But projected as cried for red carpet. Editor team didn’t show this in one hour show. They trying to save Jack here
S ur correct,y this happening to her
அய்யா, முத்துவின் செயல்பாட்டில் நீங்கள் கூறிய விளக்கம் மிக அருமை.எனக்கும் அதில் உடன்பாடு உண்டு.கடைசி கட்டத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் முத்துவின் வெற்றியை பெரிதாக ஆக்க முயலுகிறது bigboss team என்பது எனக்கு தோன்றுகிறது.
1.தீபக் போன்ற நபர்கள் செய்த தவறுக்கு எதுவும் சொல்லாத bigboss முத்துவை சொல்லும்போது அது மக்களிடம் முதுவுக்குபாகுபாடு காட்டுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி ஓட்டுகளாக மாற்றும்.
2.நீங்கள் சொன்ன ஒவ்வொரு bigboss wrong மக்களிடம் விவாதமாகி ஓட்டுகளாய் மாறும்.
3.முக்கியமாக மற்றவர்களுக்கு நடக்காதது முத்துக்குமரனுக்கு நடந்தது என்றால் இந்த வீட்டில் bigboss கொடுத்த rules மதித்து எதுக்கு எடுத்தாலும் rules அதிகமாக பேசிய முத்து விதி மீறியது சரி இல்லை என்ற அடிப்படையாக கூட இருக்கலாம்.
குறிப்பு : இனி housemates அல்ல bigboss முத்துவை அடித்தாலும் ஓவ்வொரு அடியும் முத்துவுக்கு ஆன் ஓட்டுகளாய் மாறும்.எல்லாம் நன்மைக்கே .
அண்ணா இப்பவும் சொல்றேன் உங்க மதிப்பாய்வு அருமை.... நேர்மைக்குரியது
சௌந்தர்யா ஒரு நல்ல குணம் கூட கிடையாது மக்கள் எப்படி சௌந்தர்யாவுக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு தெரியல சார் ஒரு ஒழுக்கம் கூட இல்லை பொய் சொல்லாத உங்களை சொன்னேன்னு சொல்றாங்க
Sound jack ❤❤ sound good opin mind
அது மக்கள் இல்லை பா காசுக்காக கூவும் முட்டாள் கூட்டம்........ பணம் பாதாளம் வரை பாயும்😮
அது மக்கள் இல்லை. காசுக்காக கூவும் முட்டாள்கூட்டம்
Your brain stopped developing after lockdown i guess 😂@rohitrajar3730
She has spent so much on PR. Ananthi condemned this publicly in an interview. Till to date votes are pouring for her, Arun and Anshitha. They are not the strongest players inside. The Production team can control this but they seem to be encouraging these activities. Sad!
சார் நீங்கள் கூறியது மிகவும் சரி, முத்துவுக்கு சரியான தீர்ப்பு பிக் பாஸ், கொடுக்கவில்லை ஆனால் நீங்கள் கொடுத்தது சரியான தீர்வு. அருமை
Sir, with due respect Jacqueline’s negative thoughts are because of the host and the creative team. She was never appreciated and always blamed for others mistakes. So it’s not her mistake.
நாட்டாமை தீர்ப்ப தப்பா சொல்லிட்டீங்களே...... என்ற தங்களின் மிக தெளிவான விமர்சனம் ..... பிக்பாஸ் 8 விமர்சனத்தின் மீண்டும் ஒரு மைல் கல்...... என்ன ஒரு சமுதாய சிந்தனை...மிக மிக அருமை ஐயா.....🎉
Today I also feel like this sir. என் மனதில் என்னவெல்லாம் நினைத்தேனோ அதை அப்படியே சொல்றீங்க
மிக்க நன்றி.
Thank you
Muthu Kumara stay strong makkal un Pakkam ❤️❤️🏆
Apadilam illaye
Wait and watch bro 🎉@@1manarmyt.deepanraj411
அப்படியெல்லாம் இல்லை...சோஷியல் மீடியா தான் அவனுக்கு வெற்றியை பெற்றுதருகிறது..போலியான வெற்றி...அவனுக்கு வந்தா இரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி
I don't think Muthu is wrong. Because this is not the first time favouritism taking place. Usually the ProductionTeam plays the biggest game. Last time they made it very easy for Vishal to be captain. May be the Production Team doesn't want Pavithra to be captain. I don't think the Production Team is lead by an ethical leader. They are weakening the strong players, and unsuitable people are praised
Tharsika starred at vijay sethupathi 2 weeks ago and last week she got evicted and vijaytv played dirty politics every season
கேவலமான அசிம் வின்னர் ஆக்கிய பிக்பாஸ் க்கு முத்துவை கண்டிக்க தகுதி இல்லை.
ஜேம்ஸ் அண்ணா விமர்சகராக மட்டுமல்லாமல், பார்வையாளராக உங்களை நிலைநிறுத்தி, "இதை இப்படித்தானே நம்ம விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது" என்று எதார்த்தமாக கூறுவது சிறப்பு🎉
எங்களில் ஒருவன் முத்து...நீ அழாதப்பா
சார் எப்டிசார் ஒரு practical ஆ சூப்பரா பேசுறீங்க உங்கள் பேச்சில் நேர்மை உள்ளது❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Captain task மிக அருமையாக விமர்சித்த உங்கள் கருத்து மிக மிக அருமை ❤
Red carpet was given to julie in season 1 thats why jack felt bad
Yes I too felt the same
Red carpet given to Archana last year
Yes but red carpet to Julie oviya is the highlighted moment.she didn't get weekend applause so she might get confused
Jack actually cried for no one tell her name on the task and gave a cake. Yesterday for 75th day asked to tell one person whom you liked so far and like to continue. No one gave cake to her. So Jack cried after that only. But projected as cried for red carpet. Editor team didn’t show this in one hour show. They trying to save Jack here
Yes
"Bigg Boss is wrong..." என்று தாங்கள் திடமாகச் சொல்வதே எங்கள் கருத்தும் சார்... பற்பல நன்றிகள்... சார்...
Absolutely✅ atrociously correct✅✔☑
@RSJSqUaD நன்றி...
❤ well said Sir.
அப்படி என்னா முத்து இந்த வீட்டில் புடுங்கிட்டாருனு தெரியல...சகுனி பயலுக்காக பிக்பாஸ் விளையாட்டு தவறு என்று கூறுங்கள்...அவன் வெளியில் வந்தவுடன் முதல்வர் கக்கு நிறுத்துங்கள்..
Sir your bb review genuine 🙏❤
Muthu Kumaran title winner.
இன்று நடைபெற்ற பிக்வோஸ் நிகழ்ச்சியை பலரது விமர்சனங்களைக் கேட்டேன்.ஆனால்.... உங்கள் மாதிரிஉங்கள் கண்ணோட்டத்தில் யாரும் அற்புதமாக,அழகாக,தெளிவாக திறம்பட விமர்சிக்கவில்லை.முத்து செய்த தவறைச் சுட்டிக்காட்டினாலும்,அவர் மீது நீங்கள் வைத்திருக்கின்ற நன்மதிப்பைப் பார்த்து சந்தோஷப்பட்டேன்.உண்ணையிலே இதுவரை அவர் நேர்மையாக,பண்பாக நடந்தபிள்ளை.அவருக்கு இப்படி நடந்துவிட்டதே என்று மிகவும் கவலைப்பட்டேன்.அதற்கு இதம் தருவது மாதிரி அற்புதமாகச் சொல்லியிருக்கிறீகள்.நன்றிகள் ஐயா!
இந்த அருண் விளையாடுற பூரா டாஸ்க் um விட்டு கொடுத்து விளையாடுறது தான் nu scene ah போட்டு கிட்டு இருக்கான், அப்போ அதை என்ன சொல்கிறது bigg boss
Romba correct,in pomai task he sacrificed for sachana
முத்துக்குமரன் மனம் வருந்தி அழுததை பார்த்து இந்த பிள்ளை இப்படி அழுகிறதே என்று நானும் அழுத்துவிட்டேன், முத்துவின் அம்மா எவ்ளோ அழுத்திருப்பார் 😔
இதே வேறு யாராவது செய்து இருந்தால் இந்த கரிசனம் வருமா...என்ன முத்து முத்து முத்து நேர்மையாக வா விளையாடுகிறான் போலித்தனம் பிறரின் மனநிலையை மாற்றி அவர்களின் நம்பிக்கை மை உடைத்து விளையாடுகிறார் அழுது நாடகம்ஆடுகிறான்...எப்படி உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது..செய்தது தவறு அதவும் தெரிந்தே செய்துள்ளான்.
Acting
Avlavu nadippu. ava ticket mangarikku vangi tharalanu patha athu mudila atha azhura. Verum cp task nenacharu eppa tik to final tharigathum ama naa vettutha kudutha sonna
ஆத்தேடி.. 🤭😄😄
Enakum kan kalangiduchu
I support Jacqueline ❤
Jack was crying because she didn’t get cake, Rayan gave to Sound and Sound gave to Rayan. She wasn’t crying for the red carpet. Big boss twisted it in the editing
Ila first red carpet vanthathum aluthathanga 1 hr episode la vanthathu. Live la Cake task mudunjathum avanga low ah agitanga apavum aluthanga.
Jack actually cried for no one tell her name on the task and gave a cake. Yesterday for 75th day asked to tell one person whom you liked so far and like to continue. No one gave cake to her. So Jack cried after that only. But projected as cried for red carpet. Editor team didn’t show this in one hour show. They trying to save Jack here
எவ்வளவு சிறந்த சிந்தனையாளர் ஐயா நீங்கள் *வாழ்த்துகிறேன்* மனநிறைவோடு. குவைத்திலிருந்து பதிவு செய்கிறேன். நீங்கள் இதற்கு பதில்முறை தரவில்லை என்றாலும், என் வாழ்த்து மிகையல்ல. மிகுத்த மரியாதையோடு இதற்கு தகுதியானவரே நீங்கள் என்று பெருமிதம் கொள்ளுங்கள் அது போதும் எனக்கு.
❤
I too thought the same Sir. Muthukumaran was a scapegoat today. Nomination free pass ah cancel pannnadha kuda Muthu account la ye serthutanga! Too bad!!
சரி! அது தப்பு என்றால் Ranjith captaincy ஐயும் தடுத்திருக்க வேண்டும்
தலைமகனே (தமிழ் மகனே முத்து) கலங்காதே
In live yesterday Muthu explains to raanav, with the exact words(social experiment), he explains to raanav that it is compressed version of our society
சார் முத்து பாவம் சார் 😭😭
Bang on Sir. I don't see your video as review of Big Boss. I see as a person who gives inputs to ppl to make this society better with good thoughts and deeds. Thank you Sir !!!
Me too
Your better 1000 times better than vjs best review 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நாங்கள் நினைப்பதை அப்படியே சொல்கிறீர்கள் உங்கள் review மட்டும் தான் பார்ப்பேன் 👌👌👌
When the red carpet instruction was first announced. It was vishal who collected the letter. But when he saw Jacks name there he refused to read it to the group and passed it to Rayaan. Vishal is a sour grape.
Cake task was given by big boss to provide cake for a person whom they like the most , Jack was emotionally upset for not playing red carpet task… first she thought red carpet was a negative task , later she was fine to start the game after Muthu advice , but immediately she was upset on cake task only in 24hrs we can see that task
Sir your choice of words are so clear , positive and calm
10:07 சார் நீங்க சொல்ற கருத்தும் சரியானது தான். ஆனால் ஜாக்லின் இப்படி நடித்து இருக்கலாமே 🤔 சௌந்தர்யா , ஹன்சிதா , விஷால், இவங்க எல்லாம் ஜாக்லின் நடிக்கிற சொல்றாங்க அதுவும் குறிப்பா இந்த வாரம் அன்சி அதிக அளவில் ஜாக்லின் நடிக்கிறார் நடிக்கிறார் சொன்னாங்க அதற்கு தகுந்தார் போல் சிவப்பு கம்பளம் ஜாக்லின் போகும் இடமெல்லாம் விரிக்க வேண்டும் என்று பிக் பாஸ் இடமிருந்து வருகிறது இதை ஜாக்லின் மனசுக்கு தப்பா இருந்திருக்கும் போல அதனாலதான் அதை நினைச்சு வருத்தப்படுகிறார்கள்.
அஞ்சிதா இந்த வாரம் மட்டுமா ஜாக்லின் பார்த்து நடிக்கிறார் என்று சொன்னால் அவள் எல்லாரையும் பார்த்து தான் சொல்லுகிறாள் நடிக்கிறான் நடிக்கிறான் என்று..
முத்துக்காக அழுது எனக்கு தலைவலியே வந்தது
🙏🙏🙏me too 😭
Excellent review. You reflected our views about Muthukumaran’s act today! Thank you Sir!
அருமையான பதிவு சார்.. வெகுவான பாராட்டுகள் .. நன்றி
ஜெப்ரி ரவுடி மாதிரி விளையாடான் எல்லார் கை கால் உடைத்தான் அப்ப எல்லாம் பிக்பாஸ் க்கு கோவம் வரல...... அன்ஷி மற்றும் பவி எந்த வறைமுறையும் இல்லாமல் விளையாடினர் அப்பவும் கோவம் வரல அடுத்தவருக்கு பாதகம் ஆனகூட கோவம் வராத பிக்பாஸ் விட்டு கொடுத்ததுக்கு கோவபடுவது வேடிக்கை யாக உள்ளது.
Sir,arampathil irunthu vjs jackkai mattam thatturaru.athanal jackkukku payam.But JACK good person.player.TITLE winner.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
தெளிவான உறுதியான பார்வை ஜெம்ஸ்வசந்சார்
Pavithra requested biggboss to talk to Muthu as she wasn't comfortable. Seems like Muthu has emotionally shattered completely.
Yes he was in 24 hrs he was sitting alone crying and was asking please big boss atleast 10000 times. He was completely shattered
@@LiveAndLetLiv good soul pavithra.,🥰..romba nalla ponnu than
சமுதாய சிந்தனை
தங்களின்
கருத்து
அருமை
Sir, You are very down to earth in expressing your views. Very daring type of person. Excellent words.
உங்கள் கருத்தின் படி பார்த்தால் தீபக்,விஷால், சத்யா என்று பட்டியல் நீளும்
வாழ்க பிக் பொஸ் குழு
அருமையான சகுனியாட்டம் ஆடியுள்ளனர் 😳
Well justified review. Without favour or fear comments.
My salute to you,James Sir
You are very transparent in your review sir... keep rocking 😊
I belive Biggboss wasn't as hard on other captaincy outcomes in any of the seasons so far. May be Muthu is an easy target for him to show off.
😢 true pavam Muthu
True as Muthu doesn’t have a high profile background and BB knows he relies on this game for his future
Atleast muthu told the truth. I was not alright about all these days with muthu.now I go for him.🎉
Sir first i thought how can you review without watching full episode and bigg Boss plus because you came fast today...but am wrong what a superb review Sir your each word means a lot you speak whatever in our heart really Thank you so much Sir 😍
wowww..very Good Analysis Sir , the way you slice & dice and giving perspective of all dimensions about Muthu's incident - Superb !!! Nailed it. Yes , the biggest culprit is BB
@@gmpriya perspective correct ah analysis seila...full live pathu irudhu review innum better ah koduthurupanga
Dear James Sir,
Solli adikaringa... Gilli thaan neenga. Fantastic sir. As you said, I feel BB itself doesn't know to take decisions and to suppress that BB scolded Muthu as it's already a match fix that Muthu is the title winner🏆🎉🏆.
Secondly, VJS has also confirmed to Muthu """ Neenga velayadra vithathil velayadunga... Neenga edhai edhirnokki poringalo adhu ungal vasam vandhu serum"""" were VJS words
Excellent. . 👏👏👏👏💯💯💯💯💯
Superb sir, one of your best Review
First red carpet was given to Julie in season 1 athu Jaqueline kannu munnadi vandhu pogum la athaan kannula thanni vachidichi. 😂
She might thought she was portrayed like Julie outside with red carpet as signal from bb team. Both muthu n jack fell for BB’s bait today.
பவித்திரா பேசாமல் தனது வெற்றியை ஏற்றிருந்தால் ஒரு பிரச்சனையும் வந்திராது
Exactly
பிக்பாஸ் என்ன முட்டாளா ?
அது வெற்றியா?
Vasanthan Sir. You are awesome. My wife and I watch bigg boss only to check if our thought process and yours are matching. We use this as a yard stick to make sure that our thoughts are just.
In today's review about Jaqueline's red carpet, we feel that she is thinking about the past bigg boss seasons. In season 1, July was given red carpet and that red carpet itself become a ridicule for her behavior. Jaq must have compared her with July!
In Muthu's case, I think Biggboss team thought to push Muthu/Jeff to final but Muthu's lethargy collapsed everything and infuriated the Biggboss team! Biggboss proposed Muthu disposed :) !
Yes, exactly.
@@JamesVasanthanChennai
At first,Housemates confronted muthukumaran that he underplayed in favor of pavithra and hence she succeeded...Bigboss as well doubted it...
What if this is the Case??
Any human could make mistakes out of carelessness and spacing out...If that's the case happened with Muthukumaran,,it is unfair to cancel the game...Pavithra is the actual winner..
கண்ணால் காண்பதும் பொய்...
காதால் கேட்பதும் பொய்...
தீர விசாரிப்பதே மெய்...
பவித்ராவிற்கு Bigboss இழைத்தது அநீதி
Gamer முத்து மற்றவர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று மனம் கொண்ட முத்துக்குமரனிடம் ஒரு கணம் தோற்று போய்விட்டான்😢😢😢😢😢😢😢😢. பவித்திரா மனம் நொந்துவிடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட பொய் என்பது என் கருத்து.
💯 right 👍
உங்கள் கருத்து மிகவும் சரி👍
You nailed the analysis..!
I too felt the BB response was completely unfair on the captaincy task behaviour of Muthu, its like they found an opportunity and milked it to max TRP!
Last time when Deepak played for Ranj, BB didnt have a problem with that, VJS host didnt even speak about that task, I expected him to commend Manjari's play, and question Deepk's. Thats didnt happen, but this time he will have a field day!
NFP - all audience hated this throughout, so its good that it was stopped. I also think that they were anyway planning to discontinue the NFP as its getting to the end. But they found this opportunity to get that message out with a big punch, and now pin it on this guy.
முத்து செய்தது சரியே. உங்களது விமர்சனம் கண்டிப்பான அன்பான தந்தை போல இருந்தது. மிக அருமை. தெளிவு.
Excellent review sir... Really you are wonderful in analysis...
Ungaloda karuthu thaan enakum irunthathu sir inaiku bigboss nadanthathu thavaru nanum enoda valai thalathil pathivu seithen Muthu nallathu tha seithan bigboss ku ithu oru vaipu to control the housemates captaincy la Deepak Ranjith ku favour panaru nomination free pass Jeffrey ku favourism pani kuduthanga captain kuda favour panaru ithu ivlo naatkal kalithu sonathu yetru kolla mudiyathu
James anna superb ❤❤❤
வணக்கம் அண்ணா
ஜாக்லின் பற்றி நீங்கள் சொன்னது வேறு கோணம் ....அவர் என் அப்படி நினைத்தார் என்றால் இதற்கு முன் சிகப்பு கம்பளம் ஜூலி க்கு. கொடுக்கப்பட்டது அதை நினைத்து இந்த பெண் நினைத்து இருக்கலாம்....என்ன்றால் ஜூலி அந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை நெகடிவ் chracter
Excellent review on the 75th day Vasanth Sir. The disciplining for Muthu was a good decision, even though he did it for a good deed, I believe it will teach him a good lesson. The way you review the show also gives good life lessons to us as viewers as well. Thank you sir
Your review each and every sentence 💯true
Top 3 should have been Muthu, Manjari and Deepak.
Vote for Muthu ......🎉🎉🎉🎉🎉🎉🎉
Honest review, 👌👍
நம்மிள் ஒருவன் சார் முத்து குரேன்❤❤❤
மிக சரியான முறையில் அமைந்த கருத்தாய்வு....வாழ்த்துக்கள்...இதை பிக் பாஸ் பார்த்து இன்று தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்ளவேண்டும்....👏👏👍
Juli had red carpet but the person pulled the red carpet Julie fell down that’s why jack afraid of that
அண்ணா உங்க ரிவ்யூ சூப்பர்
விஜய் சேதுபதி அவர்கள் முன்னிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
Few weeks back, even Jeffrey underplayed the captaincy task to let Sachana win but still Sachana lost it. Deepak underplayed to let Ranjith win the captaincy task. Why did BB not punish them??
Still deepak play once manjari pushed his container. Watch again pls. Here muthu just folding his hands only.
@@malailal1663yes
Love your review sir♥️💯👍🏼👌 you reflect my thoughts 💯
Muthu anna Title winner 🏆🏆🏆🏆🏆🏆❤❤❤
உங்களது கருத்து போல யாரும் தைரியமாக சொல்லவில்லை....
Why didn't Big Boss get angry when Deepak was playing for Ranjit to win the captaincy task?
Dear James Sir, My mom said Jacqueline has some good traits. Now, I agree that. However, I feel she still should have some maturity to not to support to friendship and play an individual game.
Manjari is good and she handled the immature Anshidha in a good way today is my very humble opinion
100percent perfect analysis sir 🎉🎉🎉en manasula irunthatha apdiye sonenga thanks a lot sir ❤
BB team wants Vishal to win. So they may try to break muthu,jack and Manjari's confidence this week. Vijay tv is very biased towards vishal and Anshita for some reason.
Muthu super you are a good sowl🎉🎉🎉
Good soul
முத்து வெற்றியாளர் என்பதில் எனக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் அந்த கேமை வேண்டுமேன்றே விட்டுக்கொடுத்தார் என்பதை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் இந்த அளவு கடுமையாம பேசினார் என்றால் அதற்கு முத்து தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 500 பேர் இதற்காக திரை மறைவில் இரவு பகல் உழைக்கிறார்கள் என்பது தெரிந்தும் முத்து இவ்வாறு செய்தது தப்பு (தவறு அல்ல) தான். முத்துக்குமரன் இப்படி செய்வார் என நினைக்கவில்லை. பவித்ராவுக்கும் அந்த வெற்றியில் மகிழ்ச்சி இல்லை, உடனே அவர் வெளிப்படுத்தினார். மஞ்சரியும் முத்துக்குமரனிடம் ஏன் இப்படி செய்தாய் என கேட்டார்.
இப்படி இருக்கும் போது முத்து அழுது என்ன பிரயோசனம்.
பிக்பாஸ் பேசியதுதில் எந்த தவறும் இல்லை.
மற்றவர்கள் செய்த தப்பை முத்துவும் பண்ணனுமா !!!
இதைதான் அருணும் போன வாரம் வீட்ல அம்மா அப்பா அண்ணன் தங்கைக்கிட்ட ஸ்கில் லேபர்னு பார்க்க கூடாதுன்னு சொன்னார்.அதை எல்லாம் கேட்கலை.முத்துகுமரணுக்கு மட்டும் மாமன் மச்சான் கரெக்ட்.நியாயமா சொல்றீங்க.வாழ்க
அருனும் முத்துவும் ஒன்னாடா போங்கடா டேய்
Ranjith and Anshitha shoulld be eliminated this week.
வணக்கம்,முத்து கேப்டன் போட்டியில் பிக்பாஸ் சொன்னதை தான் செய்தார்.அந்த போட்டியின் தலைப்பு கோல்மால் என்பது.
அந்த தலைப்பு முத்துவின் மனதில் ஆழமாக பதித்து விட்டது.அதனால் தான் அவர் கோல்மால் பண்ணினார் போல.😂😂😂😂😂
உங்கள் தீர்வு அருமை
Muthu Kumaran is crying 😭😭😭
Sir, I felt Yesterday Muthu was purposely targeted, bb house made him literally cry to make him weak. No other housemates were made to beg sorry like him. It was very sad to see him like that.
Wow😮..enna oru review sir👏...super analysis 👍
Good analysis indeed. Especially about Muthukumaran issue. Why Bigboss is partial to Muthukumaran? Bigboss should have quoted in the rule book itself about loosing the game for others. I support your view in this case
Honest review 👍👍👍👍🇺🇸
Good evening monsieur , great and super review sir🙏
Sir , your review was the reflection of our mind .
James Sir, You said Pavithra is dumb for having the Rabbit Toy inside her Jacket. Agree.. Same time you did not appreciate Pavithra for saying not convinced when Muthukumaran gave the chance to her.
ஜெபரி எங்கு பசை இருக்கிறதோ அங்கு ஓட்டுக்கிறன்..