சுக்கங்காய் / மிதுக்கன் காய் பறிக்க போடலாமா | சுக்காங்காய் வத்தல் செய்வது எப்படி | Sukkangai Vathal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 409

  • @ramananezhumalai7953
    @ramananezhumalai7953 3 ปีที่แล้ว +7

    சகோதரி 35 வருடம் முன் நான் சிறு வயசு ல பார்த்த அனைத்து தானியம் மல்லாட்டை சுக்கங்காய் கொடுக்கபுலி குரவைமீன் ஈசல் (பண்ருட்டி வட்டார வார்த்தைகள் பழைய நினைவுகள் கண்முன் வந்தது )எதார்த்தமான பேச்சு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰🥰thank you so much

    • @m.nallazhakanazhagan1795
      @m.nallazhakanazhagan1795 10 หลายเดือนก่อน +1

      செடி அல்ல. கொடி என்று சொல்ல வேண்டும்

  • @sarvinmurugan3096
    @sarvinmurugan3096 3 ปีที่แล้ว +48

    மிதுக்கங்காய் எங்க ஊர்ல சொல்லுவோம் அருமை

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சங்கீதா வினோத் நீங்கள் காட்டிய சுக்காங்காய் இப்போது தான் முதல் முறை கொடியுடன் பார்த்தேன் இதை நாங்கள் திருஷ்டி கழிக்க பயன்படுத்தி பார்த்து இருக்கிறேன் இது போன்ற சமையல் செய்து பார்த்து இல்லை வாழ்த்துக்கள் 💐 சங்கீதா உங்கள் டாப் சூப்பர் வாழ்த்துக்கள் 💐👌👍💖💗

  • @kumararun5990
    @kumararun5990 3 ปีที่แล้ว +4

    நான் இப்போது தான் இந்த காயை பார்க்கிறேன் சிஸ்டர்

  • @brindavanambrindavanam3786
    @brindavanambrindavanam3786 2 ปีที่แล้ว

    இந்த காய் எல்லாம் பார்த்ததேயில்லை சங்கீதா நான் டவுனிலிருந்தால் நான் பார்த்தியில்லை உன்னால் தெரிந்துக் கொண்டேன் அருமை 👌👍

  • @rasoolm710
    @rasoolm710 3 ปีที่แล้ว +3

    Akka idha Enga oorla thumbuttikkai'nu solvom, moril oora vaiththu vaththal poduvaargal Amma, maruththuva kunamudaiyadhu, sugar patient'Ku romba nalladhu, keep rocking sangee Akka...😍😍😍💐💐💐👌

  • @LSsakthivel
    @LSsakthivel 3 ปีที่แล้ว +4

    தங்கச்சி அம்மா இது எங்க ஊர்ல முருக்கங்காய் முறுக்கு வத்தல் என்று சொல்வார்கள் முருக்கங்காய் பழம் சூப்பரா இருக்கும் பல விஷயங்கள் இயற்கையாக கிடைப்பதைப் பற்றி வீடியோ பதிவு பண்ணுவதற்கு தம்பி தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว

      Thank you so much brother 🥰🥰😍🥰 epadi irukinga

    • @LSsakthivel
      @LSsakthivel 3 ปีที่แล้ว

      @@SangeethaVinothSV ரொம்ப நல்லா இருக்கேன் தங்கச்சி தம்பி

  • @vinayagamviji5186
    @vinayagamviji5186 3 ปีที่แล้ว +29

    சுக்கங்கா பழம் நல்ல இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன் வேர்க்கடலை கொல்லியிலேயிருக்கும் சூப்பர் இருக்கும் 🙏

  • @muthusanthiyamuthusanthiya6137
    @muthusanthiyamuthusanthiya6137 3 ปีที่แล้ว +1

    Super irukum enga oorla ethu romba kedaikum palam nalla irukum vathal seiyalam

  • @arjundoss9712
    @arjundoss9712 3 ปีที่แล้ว +3

    Villupurathuku.... Vacation ku ponaale idha thedi odradhu dha en vela....... Midhuku vathal.. ❤👍👍

  • @d.sureshsures364
    @d.sureshsures364 3 ปีที่แล้ว

    Hi good brother and sister evening Vera level 👌👌👌 நான் இதுவரை பார்த்த இல்லை this is very nice sister 👌👌👌👍👍👍👍

  • @sahira7524
    @sahira7524 3 ปีที่แล้ว +1

    Na first time ippa than sis pakkuran...❣️

  • @usharani5545
    @usharani5545 3 ปีที่แล้ว +2

    Enga oorula mithukku vaththal nu solvanga super 😘❤️😘💗💗❤️😘 ah irukku vaice super ah irukku

  • @nandinim1394
    @nandinim1394 3 ปีที่แล้ว +5

    Super akka onga voice kettalee semma Happy ya Irukku love you so much akka🌹❤❤❤❤❤😘💖💖💖

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว +2

    Awesome vdo nan chinna age la itha pathu irukan enga area la itha kumati kai nu solluvanga

  • @m.mallikam.mallika7194
    @m.mallikam.mallika7194 3 ปีที่แล้ว +1

    Hai sangeetha vidio arumai

  • @reenarani3108
    @reenarani3108 3 ปีที่แล้ว +4

    Nan saptruken sister nan oorlandu konduvanthen side dish ku super a irukum ean husband ooru kovilpati anka irunthu narayakonduvanthen anna

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 ปีที่แล้ว +3

    Super 👌 arumaiyaha ullathu Sangeetha and vinoth

  • @KTF-d5v
    @KTF-d5v 3 ปีที่แล้ว +1

    Hi sister sukkanga naan first time pakaran.namma sri lankala ida kidayada. So super. I like village.rommmmba pudichirukke

  • @siarakutty8846
    @siarakutty8846 3 ปีที่แล้ว +1

    Super akka na pathathu illa🥳🥳unga vidio latha pakkuren😘

  • @sakthiu1797
    @sakthiu1797 3 ปีที่แล้ว +1

    Mithukka vathal Super ah irukkum akka

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +2

    😋😋😋😋😋😋😋😋😋😋
    அசைவமே அவர்களுக்கு பிரியம்...
    சைவமே எனக்கு பிரியம்...
    அசைவம் உண்டாலும்,
    சைவம் உண்டாலும் வாய் அசையுமென்பது மறுப்பதற்கில்லை...

  • @rajivgandhi233
    @rajivgandhi233 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் by Orange mittai team member. Iam your subscriber. 👍🔥

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🥰🥰🥰🥰 brother

  • @sheilajohn5489
    @sheilajohn5489 2 ปีที่แล้ว +1

    Two beautiful chellam kutties.
    I have never heard of this vegetables.

  • @Lakshmisiva1984
    @Lakshmisiva1984 3 ปีที่แล้ว +4

    Wow my favourite 😁
    Pazham sema taste ah irukum 🤤

  • @rajiraji7858
    @rajiraji7858 3 ปีที่แล้ว +1

    சுக்கங்காய் வத்தல் சூப்பரா இருக்கும்

  • @selvamkanni8320
    @selvamkanni8320 3 ปีที่แล้ว +1

    Super enka urla mithukkankai nu solluvom Sangeetha enku rompa pidikum

  • @velumanij
    @velumanij หลายเดือนก่อน

    வாழ்க வையகம் 🙏
    வாழ்க வளமுடன் 🎉

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 ปีที่แล้ว

    தங்கை சங்கீதா...சுக்கங்காய் எனக்கு இப்போதுதான்.உங்கள் வீடியோ மூலமாய் பார்க்கிறேன்...நன்றி.அம்மாவுடன் சுகம் கேட்டதாக சொல்லவும்... உங்கள் அத்தையிடம் சுகம் கேட்டதாக சொல்லவும்....👍👍👍🇱🇰🇱🇰🇱🇰

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +2

    சூப்பரான வீடியோ

  • @kittiesbrainattitude5064
    @kittiesbrainattitude5064 3 ปีที่แล้ว +2

    Nan parthathee ila .. super anni

  • @sivakurinji72
    @sivakurinji72 3 ปีที่แล้ว +7

    சகோதரி நாங்களும் அதை வத்தல் போடுவோம்😍😍இதில் மோர்+உப்பு சேர்த்து வைத்தால் சூப்பராக இருக்கும்.

  • @rakshanasri4288
    @rakshanasri4288 3 ปีที่แล้ว

    Na pathurukan,saptirukan sister but name ennaku thariyathu ippo than tharium super Anna. 👌👌👌

  • @sendhilkumarsendhil1333
    @sendhilkumarsendhil1333 3 ปีที่แล้ว +1

    Anna amma appa epdi irukkanga, video super👌👌👌, nanga kumutti kaynu solvom anni, enga thottathu neraya iruku

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 3 ปีที่แล้ว +1

    Super agriculture tips excllent

  • @arunkumartejkumar4170
    @arunkumartejkumar4170 3 ปีที่แล้ว +1

    Your channel super channel

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 ปีที่แล้ว +2

    சுக்காங்காய் பழம் மற்றும் வத்தல் அருமையாக இருக்கும்

  • @sanacreations234
    @sanacreations234 3 ปีที่แล้ว +1

    Yes theriyum Akka!!

  • @pooranim9286
    @pooranim9286 3 ปีที่แล้ว

    Super akka anna first time pAnuran nalla iruku

  • @priyadharshini2165
    @priyadharshini2165 3 ปีที่แล้ว +1

    Enakkum theriyum akka

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 ปีที่แล้ว +1

    இது போல ஒரு நாள் காய்ந்ததை தயிரில் கலந்து இரவு முழுவதும் ஊறியதை காயவைத்து எண்ணையில் பொரித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

  • @vidhyavidhya3309
    @vidhyavidhya3309 3 ปีที่แล้ว +1

    First comment hai akka

  • @veeramuruganveera5208
    @veeramuruganveera5208 2 ปีที่แล้ว

    Sister ithu enga ooru pakkam mithukkam pazham nu solluvanga இத வத்தல் போடுவாங்க நல்ல இருக்கும் sister super sister

  • @pavithrasakthivel
    @pavithrasakthivel 3 ปีที่แล้ว +1

    ungala pola maamiyar ellarukum amaiyadhi 😘ak ka .........😍🌹🌹🌹🌹

  • @kavin1622
    @kavin1622 2 ปีที่แล้ว

    Ennoda pearum sowmiya😁😁😁😁😁😁

  • @anukarthi5656
    @anukarthi5656 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி

  • @kamalishri3194
    @kamalishri3194 3 ปีที่แล้ว +1

    Nice Vera level akka and Amma 👌😍❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 ปีที่แล้ว

    500 k வாழ்த்துக்கள்

  • @v.gopika.v.gopika.8027
    @v.gopika.v.gopika.8027 3 ปีที่แล้ว

    Hiii akka anna 👋👋😍😍super akka enga ooru thumuttikkai nu solluvanga😍😍 akka anna😍😍😍 super aa irukku 😍😍😍Sides aa use pannikkalaaa 😍🤩🤩semmayaa irukku anna akka😍😍😍😋😋😊😊😊🤩🤩🤩

  • @ssalemassalema1330
    @ssalemassalema1330 3 ปีที่แล้ว +1

    Puthu puthu kai pazham pathi solringa sis engalukku parkka mattum than mudiuthu my favorite couple neenga mattum than

  • @skalbumsakthi6202
    @skalbumsakthi6202 3 ปีที่แล้ว +1

    Vera level pa nenga 👍

  • @sofivedha7547
    @sofivedha7547 3 ปีที่แล้ว

    Yellame puthusu puthusa irukkunga pakkave asaya irukku

  • @dharanioo8845
    @dharanioo8845 2 ปีที่แล้ว +1

    sister super ammasuperamma borther

  • @ritamoodley378
    @ritamoodley378 3 ปีที่แล้ว +7

    Vanakum Anna akka superb 👌village life is amazing love from South Africa 😘😘🍈

  • @charusairam3454
    @charusairam3454 3 ปีที่แล้ว +3

    Enga oorula kumitikai soluvanga akka

  • @kavithakavi794
    @kavithakavi794 3 ปีที่แล้ว +2

    Neenga poturuka kurti SPAN brand...

  • @Mutharaallinall
    @Mutharaallinall 3 ปีที่แล้ว

    மிதுக்கங்காய். திருநெல்வேலி பக்கம் கல்யாண வீடுகளில் முதலில் இலையில் வைப்பது உப்பும் மிதுக்கங்காய் வத்தலும்தான். நான் திருநெல்வேலி.வாக்கப்பட்டது நாகர்கோவில். இதை மோரில் ஊற வைத்து, வத்தல் செய்து, பழைய கஞ்சி குடித்தால் அருமையாக இருக்கும் பேபி.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว

    திருநெல்வேலியில் இதை மிதுக்கங்காய் என்று சொல்வார்கள் இது திருமண வீட்டில் இலையில் உப்பு மிதுக்கங்காய் வத்தல்தான் முதலில் வைப்பார்கள் இது உடலுக்கு நல்லது வத்தல் செய்து விட்டால் சாப்பிட மிக மிக ருசியான் வத்தல்

  • @srvlogsandchallenges8556
    @srvlogsandchallenges8556 3 ปีที่แล้ว +2

    No akka ana epa pakura akka ungala la😘 tq 😍

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 3 ปีที่แล้ว +1

    Super video sister

  • @palaniappanbalasubramanian3241
    @palaniappanbalasubramanian3241 3 ปีที่แล้ว +2

    Yes yes I will so much like this vattal fry very taste 😀😋

  • @deepansakthivel1420
    @deepansakthivel1420 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 💚💚✋✋🎃

  • @nadhiyabalu380
    @nadhiyabalu380 2 ปีที่แล้ว

    Nice sister & bro

  • @velud3064
    @velud3064 3 ปีที่แล้ว +1

    Super. 👌👌👌

  • @sujasujatha6168
    @sujasujatha6168 3 ปีที่แล้ว

    👌👌👌 Akka

  • @jodieblake7398
    @jodieblake7398 3 ปีที่แล้ว +2

    Amazing video!!!

  • @ponnusamy9226
    @ponnusamy9226 3 ปีที่แล้ว +1

    Super Sangeeta Sister super Village👌🥰🥰🥰

  • @dkowsalya9233
    @dkowsalya9233 3 ปีที่แล้ว

    Hi akka Frist comments 😘😘😘

  • @manimegalai7886
    @manimegalai7886 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @velrani3423
    @velrani3423 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர் சைடு சங்கடிக்காய் னு சொல்வாங்க வத்தல் போடுவாங்க பழய சாதத்துக்கு நல்லாயிருக்கு.

  • @priyadharshiniv9044
    @priyadharshiniv9044 2 ปีที่แล้ว

    Tharium akka

  • @sundaram.asundaram.a4209
    @sundaram.asundaram.a4209 3 ปีที่แล้ว +2

    மிதுக்கம் பழம் என்று எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க,
    காயவைத்து சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்
    மருத்துவ குணமும் உண்டு. இதன் சிறப்புகளை கூறியதற்கு நன்றி!

  • @gayathrisunder3143
    @gayathrisunder3143 3 ปีที่แล้ว +2

    Different different video poturinga sis but super❤️

  • @rajesboaa9939
    @rajesboaa9939 3 ปีที่แล้ว +2

    பாப்பா நங்கலும் சப்பிட்டு இருக்கேம் எங்கள் ஊர் தானிப்பாடி அம்மா வீடு பொருங்காளத்துர் நீங்கள் எல்லோரும் சப்பிடிங்கால

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 ปีที่แล้ว

    Thumbatikai ethuvum ondra?

  • @santhiyasanthiya9797
    @santhiyasanthiya9797 3 ปีที่แล้ว +5

    Enaku romba pidikum akka ❤❤❤

  • @s_2zulaikaparveenm316
    @s_2zulaikaparveenm316 3 ปีที่แล้ว

    Unga video vandha notification Vara matengudhu 2days ahh ennanu parunga pa please

  • @chittus.9394
    @chittus.9394 3 ปีที่แล้ว +1

    Super dr sister

  • @akalya6525
    @akalya6525 3 ปีที่แล้ว

    Akka etha enga Oorla nanga Sundakka nu solluvom vera leva taste Na saptu erukan

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya5768 3 ปีที่แล้ว

    Very nice super sister ❤❤❤

  • @hemasree2063
    @hemasree2063 3 ปีที่แล้ว +1

    Super akka vera level anna amma

  • @harini9391
    @harini9391 3 ปีที่แล้ว +1

    Hi akka just now i ate this akka as u said the taste is superb

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰

    • @bemilabemila1234
      @bemilabemila1234 2 ปีที่แล้ว

      @@SangeethaVinothSV எங்க ஊர்ல கொம்டிக்காய்

  • @Lakshmisiva1984
    @Lakshmisiva1984 3 ปีที่แล้ว +1

    Nanga Chinna vayasula school interval time la enga thottathula poyi parichi sapiduvom.rompa thooram irukum thottam, nanum en akkavum odi odi povom sanda potu parichi sapiduvom intha pazham school la interval bell adikirathukulla vanthiruvom 😁

  • @Briew_Eliz
    @Briew_Eliz 3 ปีที่แล้ว +2

    I know always seeing

  • @sanmugavallivalli8142
    @sanmugavallivalli8142 3 ปีที่แล้ว +1

    Enga uirla kurumathankai apadenu soluvanga

  • @kaleesani5420
    @kaleesani5420 3 ปีที่แล้ว

    அருமை

  • @allavanya4249
    @allavanya4249 3 ปีที่แล้ว +1

    Super super super super super super super super ❤️❤️❤️❤️👍👍👍👍 Anna Anni 👍👍👍👍Amma😘😘😘😘😘

  • @rethinamoorthi.c2026
    @rethinamoorthi.c2026 3 ปีที่แล้ว

    Palayasorukum antha vathalukum ada ada arumaiya irukum😁

  • @lashmimaha1596
    @lashmimaha1596 3 ปีที่แล้ว

    Super sangeetha

  • @akshithak.akshitha1325
    @akshithak.akshitha1325 3 ปีที่แล้ว +2

    Enga oorla thumbiti kaayinu solluvanga

  • @indhurani2148
    @indhurani2148 3 ปีที่แล้ว +1

    Thrium pa

  • @massmass7339
    @massmass7339 3 ปีที่แล้ว

    Super 👏👏👏👏👌 akka anna🎉

  • @SathishKumar-bx7zn
    @SathishKumar-bx7zn 3 ปีที่แล้ว +1

    Super 👍💗💕

  • @kapilsreeja9143
    @kapilsreeja9143 3 ปีที่แล้ว +1

    Akka. Amma. Vittokku. Pokalaiya

  • @chinnaiyananjalai4352
    @chinnaiyananjalai4352 3 ปีที่แล้ว

    Super akka anna

  • @gokulnath1031
    @gokulnath1031 3 ปีที่แล้ว

    Mithuka vaththal sapturuken nalla irukum

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว

    சுக்கன் காய் வத்தல் பொரித்து சூடான ரச
    சாதத்துடன் சாப்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும். சாதமும் அதிக மாக சாப்பிடலாம். காய் பெரிய தாகஇருந்தால் ரொம்ப சுவையாக இருக்கும்.

  • @mrams5067
    @mrams5067 2 ปีที่แล้ว

    Enga oorula kumatti kaaii soluvanga enga veetula kuda intha Kodi

  • @akeditz9163
    @akeditz9163 3 ปีที่แล้ว

    மோர் ஊத்தி வத்தல் போட்டா அருமையாக இருக்கும்

  • @devikrishnan8168
    @devikrishnan8168 3 ปีที่แล้ว +1

    Sister'make the following video
    muddaku arruthan kirai
    Maravalli kizhanku
    Sakkara valli kizhhanku
    Vettrilaivallinoizhamku
    Maravalli kizhanku
    Maa inchi videos
    Video

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว

      🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰 okay