Sir எனக்கு இப்படி தான் வந்தது.35 000 பணத்தை இழந்து விட்டேன்.அந்த பார்சலில் ஆப்பிள் போன்.Gold Watch,Pant .Gold Chain. வெளி நாட்டு பணம் . இருக்கு என்று சொல்லி ஏமாத்தி விட்டார்கள்.
இல்லை அண்ணா ஆன்கலும் பன்றாங்க எனக்கு வந்தது டேனியல் என்று சொன்னாங்க அண்ணா எனக்கு 16 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் என்று சொன்னார்கள் உஷார் நன்பர்களே ஷேர் பண்ணுங்க
நீங்கள் சொன்ன அதே கதை எனக்கும் ஏற்பட்டது. இந்தக் கதையின் கதாநாயகி மட்டும் வேறு புகைப்படம். மற்ற அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தது. எனக்கும் சந்தேகம் இருந்தது பின் யூடியூப் ல் பார்த்தபோது மோசடி கும்பலை பற்றி புரிந்தது. உடனே அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். நீங்கள் வாங்கிய பொருட்களின் ஒரிஜினல் பில் வாங்கிய கடையின் பெயர். அனுப்புங்கள் என்றும். Online payment செய்ய மாட்டேன் என்றும் அனுப்பினேன். நான் அரசாங்கத்திற்கு நேரடியாக பணம் செலுத்துகிறேன் என்றும் கூறின. இதை பார்த்தவுடன் பின் எந்த ஒரு தொடர்பும் இல்லை. பெயர்
Problem Running bro enakku telugu matrimony lo oru ponnu intrest send pannave London ponnu naanum namma renge Vera level nu chatting start panna 4 nalu night and day chatting dhan aprom gift same video la eppadi Anna soldraro same size ketu enakku gift over price so doubt vandhu TH-cam la oru akka avanga vitukarai pannadhum aprom Anna video parthen super avernarce bro thank you Naa usar ayeten cash anupala chat panna Naa solliten andha alavuku wait ana alu na ellama Naa middle class enakku nalladu panaliyanalum paravala kastatha kudukadhanu sonna reply ennum varala pakalam
Nengal solvathalam correct sir enakkum nadanthurukku parcel anupunanga athukku panam kettenga delivery boy nu solli 18000 kettanga kasu ella yen kitta athaum nengalai anupirunganu solliten
எனக்கும் போனவாரம் நடந்தது ஆனால் utube s பார்த்து உஷார் ஆகிவிட்டேன்
thank you sir awareness video
enakum parcel anuppiyirukanga sir unkal video parthavudan usharakitten sir
Uk ல இருந்து பேசுனாகளா
அருமையான பதிவு
ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கும் நடந்து நான் உஷார் ஆகி விட்டேன் 15 ஆயிரம் கட்ட சென்னாங்க பாத்து இருங்க நன்பர்களே 😢
2024.7.19.இதேபோல் எனக்கு இன்றைக்கு நடந்தது 😢😢😢😢
Same enaku innaiku gift sent panranu sonna Bro 😊
Sir எனக்கு இப்படி தான் வந்தது.35 000 பணத்தை இழந்து விட்டேன்.அந்த பார்சலில் ஆப்பிள் போன்.Gold Watch,Pant .Gold Chain. வெளி நாட்டு பணம் . இருக்கு என்று சொல்லி ஏமாத்தி விட்டார்கள்.
Sir enkita doctor nu sonnaga id card ketta y nu kettanga aprm kattave illa sari enna dhan vellakran pandranu papom 😂😂😂
எனக்கு இப்போது நடக்கிறது இந்த சிடிங் நடக்கிறது நான் இதை யுடிப்பில் பாப்போமடு பத்தா இதமாரி நரைய பேர் பேட்டிருகாங்க
Bro ippo apdidhan poittu irukku but na avana kathara vida poren😂😂
For boys girls are chatting for girls boys are chatting it happened to me as well
Yes sir enkudavum chating nadakuthu
இல்லை அண்ணா ஆன்கலும் பன்றாங்க எனக்கு வந்தது டேனியல் என்று சொன்னாங்க அண்ணா எனக்கு 16 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் என்று சொன்னார்கள் உஷார் நன்பர்களே ஷேர் பண்ணுங்க
sir nanum yemanthutten.enkitta 1,30,000 Rs yemathitanga.
Avlo asa😅
Same brobulam brother thank u very much today gift coming
same problem bro
Sir yanket 36000 ketaga na kuduthutan 😂but am creating fake receipt to send odavitutan Today 😅
சார் 24.6.24 நிலைக்கு கிப்ட் வருகிறது ஆனால் உங்க வீடியோ பார்த்து தெளிவாக புரிந்து கொண்டேன் அந்த நம்பரை நான் இப்ப ப்ளாக் பண்ணிட்டேன் நன்றி அண்ணா
Today than nadanthu mudinjathu ana avangkala oda viddan 😅😅
நீங்கள் சொன்ன அதே கதை எனக்கும் ஏற்பட்டது. இந்தக் கதையின் கதாநாயகி மட்டும் வேறு புகைப்படம். மற்ற அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தது. எனக்கும் சந்தேகம் இருந்தது பின் யூடியூப் ல் பார்த்தபோது மோசடி கும்பலை பற்றி புரிந்தது. உடனே அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். நீங்கள் வாங்கிய பொருட்களின் ஒரிஜினல் பில் வாங்கிய கடையின் பெயர். அனுப்புங்கள் என்றும். Online payment செய்ய மாட்டேன் என்றும் அனுப்பினேன். நான் அரசாங்கத்திற்கு நேரடியாக பணம் செலுத்துகிறேன் என்றும் கூறின. இதை பார்த்தவுடன் பின் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
பெயர்
Yennakum sir same .. 50 dollars ... Customs call ... Yellamvanthathu but give tha varala
Sir en husband ku ipo ipditha cal varthu 😮
Sem 😢
Enakku tow days back vanthuchi...... Na doubt la TH-cam pathathu ushar agiten
Sir no gene also inculated one boye chating but I'm care fully handle sir
Yesterday happening for me but I'm told my husband so safe thank you
Yes sister
No brother boys pantranka
Still they are doing
சார் எனக்கு இப்ப நடந்துட்டு இருக்கு
Sir itha pola than ennaku anupi irukaga same apdiya soliga
14:41
Enaku ipom than cl vanthathu gift parcel vanthuruku ₹ 15900 katduka nu sonna ga
Problem Running bro enakku telugu matrimony lo oru ponnu intrest send pannave London ponnu naanum namma renge Vera level nu chatting start panna 4 nalu night and day chatting dhan aprom gift same video la eppadi Anna soldraro same size ketu enakku gift over price so doubt vandhu TH-cam la oru akka avanga vitukarai pannadhum aprom Anna video parthen super avernarce bro thank you Naa usar ayeten cash anupala chat panna Naa solliten andha alavuku wait ana alu na ellama Naa middle class enakku nalladu panaliyanalum paravala kastatha kudukadhanu sonna reply ennum varala pakalam
எனக்கு இன்று நடந்தது
Sar enakkam vanthu Eppadi
Nengal solvathalam correct sir enakkum nadanthurukku parcel anupunanga athukku panam kettenga delivery boy nu solli 18000 kettanga kasu ella yen kitta athaum nengalai anupirunganu solliten