News 1st இலங்கை திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவுடன் 10 QUESTIONS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 117

  • @bavanimarutharajah2087
    @bavanimarutharajah2087 2 หลายเดือนก่อน

    அழகுடன் அறிவுடன்கூடிய அழகிய தமிழ்மகள் உங்களுக்கு எனதுவாழ்த்துக்கள்.

  • @ritajeevan8606
    @ritajeevan8606 2 ปีที่แล้ว +1

    Very intelligent and honest woman. Positive talk. I wish you become a PM.

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว +8

    நீங்கள் அண்ணா அண்ணா என்று உங்கள் தொனியில் அடிக்கடி சொல்லி கேட்கும் போது உங்களை ஒருவருமே எந்த தப்பான எண்ணத்தோடும் அநேகமாக நோக்காமாட்டார்களே என்பதே உண்மை. மேலும் உங்களின் ஒருநாள் ஜனாதிபதி உரை மிகவும் சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் உங்களின் அனுபவத்தை பார்க்கும் போது ஒரு படிக்காத மேதையாகவே பார்க்கத் தோன்றுகிறது.

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว +11

    நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் உங்களை உங்கள் மக்கள் ஒருவரும் வாழ்த்தவில்லையே என்று ஆதங்கப் பட்டதை உணரக்கூடியதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்தன் மூலம் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @khaleelrahman1920
    @khaleelrahman1920 2 ปีที่แล้ว +3

    அருமையான கருத்துக்கள்,
    நன்றி சகோதரி நிரஞ்சனி இறைவன் உனக்கு அழகான மனதைத் தந்திருக்கிறான் அன்புத் தங்கையே. வாழ்த்துக்கள்

  • @sathiyabalanvyththilingam5981
    @sathiyabalanvyththilingam5981 2 ปีที่แล้ว +1

    செல்வி.சணமுகரா ஜா நிரஞ்சனி மிக சிறப்பான பெண் நீர் சொன்ன விசயம் சிறப்பு, நீர் யோசிக்காமல்
    தொடர்ந்து முயற்சி செய்யும் மகளே வாழ்த்துக்கள்
    நிரஞ்சனி..........

  • @mathanmathan3598
    @mathanmathan3598 2 ปีที่แล้ว +14

    அக்கா நேத்ரா தொலைக்காட்சியில் முதல் தடவை உங்களை பார்த்த போது உங்களை போல் நானும் ஊடகத்துரையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று ஆனால் என் தாய் சுகயீனம் காரணத்தால் என்னால் இதுவரை அதை செய்ய முடியவில்லை அக்கா நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் நம்மவர்கலுக்கிடையே இன்னும் போதுமான விழிப்புனர்வு கிடையாது நிச்சயம் ஒரு நாள் நம் நாட்டில் நம்மவர்கள் உங்கள் திறமையை பராட்டுவார்கள் வாழ்த்துக்கள் அக்கா

  • @mohammedalavudeen6359
    @mohammedalavudeen6359 2 ปีที่แล้ว +2

    அருமை அன்மை நாடுகளில் இருந்து நம்மை அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர்
    அருமை வாழ்த்துக்கள் உங்கள் இருவருகாகும்

  • @thirumalaiyuransabarathnam300
    @thirumalaiyuransabarathnam300 2 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல் பிள்ளையின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 ปีที่แล้ว

    அன்பு தங்கை நிரஞ்சனிக்கு வணக்கம்!🙏🙏🙏 அருமை! மிக சிறப்பு!! உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகின்றது உங்களை ஒரு நாள் இந்த உலகம் போற்றி புகளும் அந்த காலத்தை நீங்கள் அண்மித்துக்கொண்டிருக்கின்றீர்கள். வெற்றி நிச்சயம் !!!💪💪💪 அதுவரை உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்!!! அன்பு சகோதரி🤝🤝🤝❤ உங்களை நேர்காணல் எடுக்க உதவிய அனைத்து நல்உங்களுக்கும் நன்றிகள்!!!👏🏼👏🏼👏🏼🇨🇦

  • @kaneshthivaharan4914
    @kaneshthivaharan4914 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பேட்டி யும் அதன் பதில்களும் அபாரம். வாழ்த்துக்கள். ஒரே ஒரு குறை youtube முகப்பு தலையங்கம் மக்களை வாசிக்க இழுக்கும் ஒரு யுத்தியாக உள்ளது போல் உள்ளது. அதனை வாசித்து எத்தனை பேர் இந்த காணொளியை பார்க்க தவிர்த்து கொண்டார்களோ தெரியவில்லை. நன்றி

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 ปีที่แล้ว +6

    அருமையான உரையாடலை கேட்டு ஆச்சரியம் .வெளிப்படையான பயன்தரு கருத்துக்கள்
    இருவருக்குமே பாராட்டுக்கள் ரஞ்சனியின் திருமண எதிர்காலம் நன்றாக ஈடேறட்டும் . Good luck.

  • @க-நாகராசியூட்டுப்ச்சணல்

    அன்புத் தங்காது க்கள் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி; க-நாகராசி:

  • @jothikayal8914
    @jothikayal8914 2 ปีที่แล้ว +8

    உங்கள் பேட்டியை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். வாழ்த்துக்கள்

  • @Kumari154
    @Kumari154 2 ปีที่แล้ว +3

    நான் இலங்கை.இலங்கைக்கு.பெருமை.தேடீய.தேவதை.வாழ்க.வளமுடன்.😍🤩😍🤩

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +2

    நான் தற்போது வெளிநாட்டில் நீண்ட காலம் வசிக்கிறேன் மகள் நிரஞ்சனி சண்முகராஜா. தங்கள் நேர் காணல் பார்த்தேன். தற்போது நீங்கள் பெரிய கலைஞர் என்பது அறிந்து கொண்டேன். எமது தமிழ் மக்களிற்கு தங்களை பெரிதாக தெரியாமைக்கு முக்கிய காரணம் நாட்டின் இனப்பிரச்சனை என்பது எனது தாழ்மையான கருத்து. தாங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைய ஆண்டவன் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மகள் நிரஞ்சனி சண்முகராஜா.

  • @mithu9441
    @mithu9441 2 ปีที่แล้ว +13

    இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே உங்களை போன்ற கலைஞர்கள் பிரபல்யமடைய வேண்டும் மற்றும் பாராட்டப்பட வேண்டும். ❤️❤️❤️

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 2 ปีที่แล้ว

    அருமை அத்தனையும் பட்டறிவால்பட்டை தீட்டப்பட்ட திறமைப் பெண் மாணிக்க முத்துநாட்டில் மிளிர்ந்துஒளி வீசட்டும் . நன்றி . வாழ்த்துகள் !

  • @சந்திய-ழ8ட
    @சந்திய-ழ8ட 2 ปีที่แล้ว +10

    அக்கா நீங்க ரொம்பவே சரியாக சொன்னிங்க 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍

  • @3roses736
    @3roses736 2 ปีที่แล้ว +5

    அனுபவம் வாய்ந்த நல்ல சிந்தனையாளரின் நேர்காணல் பார்த்தில் மகிழ்ச்சி..

  • @VeteranDV
    @VeteranDV 2 ปีที่แล้ว +1

    She is the first lady from Srilanka I admired a lot. Congratulations

  • @thavayokanyokan1265
    @thavayokanyokan1265 2 ปีที่แล้ว +3

    அக்கா அருமை உங்க திறமைக்கு வாழ்த்துக்கள் ,

  • @nadans.k4508
    @nadans.k4508 2 ปีที่แล้ว

    Very very very good good good speech Tamil wllcom God bless you and your family members

  • @shanthieimmanuel4384
    @shanthieimmanuel4384 2 ปีที่แล้ว +3

    Great talent stay blessed!

  • @rahmathullahrahmathullah3061
    @rahmathullahrahmathullah3061 2 ปีที่แล้ว +12

    அருமையான, உயர்த்தியான, நேர்மையான, அழகான கருத்துக்கள்.

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +2

    தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தங்களால் இயன்ற அளவு சிங்கள மக்களுக்கு புரியவையுங்கள் மகள் நிரஞ்சனி சண்முகராஜா. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மகள்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 ปีที่แล้ว +1

    God bless you sister.greetings from Switzerland 🇨🇭

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha ปีที่แล้ว

    அருமை வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼

  • @christabeljebamalar5545
    @christabeljebamalar5545 2 ปีที่แล้ว +6

    We'll done sis all the best for ur bright 🌞 future
    My prayers for you 🙏

  • @Kumari154
    @Kumari154 2 ปีที่แล้ว +4

    உங்கள்.எனக்கு.ரொம்ப.ரொம்ப.பிடீக்கும்.நான்.எத்தனையோ..பேட்டீ.பாத்து.இருக்கிறேன்.நல்ல.செந்.தமிழில்.கதைத்துக்கு.நிரய.பேர்.ஆங்கிலத்தில்.பாதி.அவர்.மொழியில்.பாதி.உலரி.உலரி.கதைப்பாங்க..நீங்கள்.வேற.லெவள்.அழகு.தேவதை.நீங்க.💯💋👌👍👍😍😍🤩🤩

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +4

    Thanks Niranjini for inspiration for unity of country 💚💛💜

  • @dineshshanmuganathan9282
    @dineshshanmuganathan9282 2 ปีที่แล้ว +2

    Very interesting and valuable comments you made in this interview. God bless you

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் தங்கை. உங்களுடன் மேடைநாடகங்களில் நடித்துள்ளேன்.

  • @allroundernada6240
    @allroundernada6240 2 ปีที่แล้ว +2

    தங்கச்சி மனசு நோகிறது 💫தேவையற்ற விஷயகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஊடகங்கள் தான் 💫அதுவும் எம் தமிழ் ஊடகத்துறை உங்களுக்கு கொடுக்கின்ற முன்னுரிமை கொடுக்க தவறிவிட்டது தவிர மக்களல்ல 💫இப்போ தான் ஒரு அருமையான உண்மைதன்மையான தமிழ் பெண்ணை ஒரு கலைஞர பார்க்கிறேன் வாழ்த்துக்கள் 🙏

  • @rajohiya1646
    @rajohiya1646 2 ปีที่แล้ว

    எனது இனிய வாழ்த்துகள் மகளே

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +2

    Thanks for your unbiased Reliable News💚💛💜

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว +2

    மேலும் உங்கள் புகழ் எல்லா இடமும் சென்றடைய Big boss Tamil 6 க்கு போனால் நன்றாக இருக்கும்

  • @ismailsview2674
    @ismailsview2674 2 ปีที่แล้ว

    Excellent explain of adjustment, hats off. Lion lady ... Archive more...

  • @ismailsview2674
    @ismailsview2674 2 ปีที่แล้ว

    Good point Mother and father, to be kind kids future, excellent 👍

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +2

    Very good luck with God blessings Niranjini 💚💛💜

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 2 ปีที่แล้ว

    Awesome 👍 speech....u r really Singapenne.....may God bless u lot....

  • @thiruselvarajah3923
    @thiruselvarajah3923 2 ปีที่แล้ว

    Very interesting and valuable comments God bless you

  • @Tasha08
    @Tasha08 2 ปีที่แล้ว +3

    Inspiring interview #Girlpower ❤💃🏽

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 ปีที่แล้ว +2

    I remember her starting days.❤

  • @thavarajahumesh1816
    @thavarajahumesh1816 2 ปีที่แล้ว

    Hats off sister Niranjini and May God bless you for your future endeavors. Thank you Jefry brother for your effort to bring her to a show which is amazing 🙏

  • @kalaichelvankalai6473
    @kalaichelvankalai6473 2 ปีที่แล้ว +1

    மிக ஆழமான கருத்துக்கள்

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 4 หลายเดือนก่อน

    God bless you forever and ever

  • @settusks6852
    @settusks6852 2 ปีที่แล้ว

    சகோதரிக்கு,மணம்நிறைந்தவாழ்த்துக்கள்!மேதகுபிறபாக்கரன்வாழ்கைவரலாறுபடம்யார்தயாரித்தாலும்,கண்டிப்பாக படியுங்கள்.

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 4 หลายเดือนก่อน

    உங்கள் வாத்தை பலருக்கு நன்மை

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +3

    I appreciate you much for your points in the God creation of human organs and it's formation based in the natural function of the body. This is great thinking of himannature

  • @kovuraj8763
    @kovuraj8763 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீலங்கா நயன்தாரா 😘🥰😘😘😘😍

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 21 วันที่ผ่านมา

    Jiffy your voice excellant

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 4 หลายเดือนก่อน

    You're very wishdom every aria god bless you forever and ever

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 ปีที่แล้ว +3

    Looks like her mother is a Sinhalese woman or grand mother is a sinhalese woman. Her views are always against the people live in North and East. Grate that she is talking in Tamil fluently.

  • @ourtaste9142
    @ourtaste9142 2 ปีที่แล้ว +3

    எனக்கு பிடிச்சசிங்கள பாடல்.மிகவும் தெளிவாக அழகாக பேசினார் .நிரஞ்சனி.இலங்கையில் பெண் அரசியல்வாதிகள் மிகவும் குறைவு .அரசியலுக்கு வந்தால் நல்லது.நிரஞ்சனி மற்றும் ஜெப்ரி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @thayakaran6825
    @thayakaran6825 2 ปีที่แล้ว +1

    0808 வது கேள்விக்கு சூப்பர் பதில்

  • @Rani-xw4hh
    @Rani-xw4hh 2 ปีที่แล้ว +1

    Ky ppl knows about her talent .
    Using feet fingers….
    Proud of you

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 ปีที่แล้ว +2

    தமிழர் காணிகளை இனவாதிகள் அபகரிப்பது சரியா அழகு ராணி

  • @நானாகவேநான்
    @நானாகவேநான் 2 ปีที่แล้ว +1

    உன் ஆதங்கம் புரிகிறது , ஒரு நாள் உலகமே உன்னை தலையில் தூக்கி வைத்து பாராட்டும், காலம் வரும்வரை பொறுத்திரு மகளே !

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +1

    Started in tragedy ended in happy
    God bless you for even more growing in success

  • @Rani-xw4hh
    @Rani-xw4hh 2 ปีที่แล้ว +5

    Srilankan nayantara ❤😀

  • @psthamilvanan
    @psthamilvanan 2 ปีที่แล้ว

    God bless you dear Sister.

  • @ASiva28
    @ASiva28 2 ปีที่แล้ว +1

    Very good interview She should given more prominance SriLankan media Congratulations

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 2 ปีที่แล้ว

    God Bless her

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 ปีที่แล้ว

    Super 👌

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว +2

    How sweet 🥰 congratulations 🇮🇳

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 21 วันที่ผ่านมา

    Bro your smart voice

  • @mohammedunais7819
    @mohammedunais7819 2 ปีที่แล้ว

    Best wishes

  • @dreamofjurney
    @dreamofjurney 2 ปีที่แล้ว

    Happy ah irunkkanum akka neenka

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥👍👍👍

  • @RumeshwaramRumesh
    @RumeshwaramRumesh 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anintruder96
    @anintruder96 2 ปีที่แล้ว

    Best actress like pooja umashankar

  • @ramasamyhelan7229
    @ramasamyhelan7229 2 ปีที่แล้ว +4

    Great Jef

  • @settusks6852
    @settusks6852 2 ปีที่แล้ว

    அண்ணா,அண்ணா,என்று,அழகுத்தமிழில்சொல்லும்போது,தமிழ்பால்பொங்கிவழிகிறது.என்பதைஉணர்ந்துள்ளேன்.தங்கையில்லாதகோடிக்கணக்கானதமிழ்அண்ணனுக்குதங்கையாகநீங்கள்தகுதியைபெற்றுள்ளீர்சகோதரியே!

  • @sivasivamohan7604
    @sivasivamohan7604 2 ปีที่แล้ว

    Super sis

  • @eshansalinga4605
    @eshansalinga4605 2 ปีที่แล้ว

    Nira ❤️

  • @salomijenu1687
    @salomijenu1687 2 ปีที่แล้ว

    Congratulations Akka

  • @mohamednamus4
    @mohamednamus4 2 ปีที่แล้ว

    Good

  • @baseerabaseera324
    @baseerabaseera324 2 ปีที่แล้ว

    Super

  • @kovuraj8763
    @kovuraj8763 2 ปีที่แล้ว

    Aama akka enakum appa irrunthu irruntha naanum nalla padichi irrupan 😭😭😭😭ipo enda valkaiye engo pokuthu

  • @nittihykalanittihy9980
    @nittihykalanittihy9980 2 ปีที่แล้ว

    Super. Akka

  • @சிதறும்சிந்தனைகள்

    👏👏👏👏👏👏👏👏

  • @selvarajah6752
    @selvarajah6752 2 ปีที่แล้ว

    👌❤️

  • @thuralaiappahthanapalasing8701
    @thuralaiappahthanapalasing8701 2 ปีที่แล้ว +3

    Lion Leady Niranjana, great

    • @sareefdeenmohammed1528
      @sareefdeenmohammed1528 2 ปีที่แล้ว +1

      Super Sister ❤ 🇱🇰🇲🇫🇱🇰🇱🇰🇲🇫🇲🇫

  • @arumugamraman1355
    @arumugamraman1355 2 ปีที่แล้ว

    👍👍👍👌👌👌

  • @fasmeenfasmeen4925
    @fasmeenfasmeen4925 2 ปีที่แล้ว

    Bigg bossku try pannunga sister

  • @devanara8056
    @devanara8056 2 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍

  • @sanhirmohammed1958
    @sanhirmohammed1958 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @rajanrajan6232
    @rajanrajan6232 2 ปีที่แล้ว

    ஐயோ ஐயோ

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 ปีที่แล้ว

    சிறு பிள்ளை நீ , சிங்களன்
    மாறுவானா😃😀😅😂

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 2 ปีที่แล้ว +1

    அரசியலுக்கு வருவது என்றால் புத்திக்கூர்மை இருக்க வேண்டும், இல்லா விட்டால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்தேறிய கதை தான் உங்களுக்கும் நடக்கும்..! 🤣

    • @fasanazahran9789
      @fasanazahran9789 2 ปีที่แล้ว

      Avarukkulla puththi koormai ewwalowo podhum...avangada pechcha nalla theliva ketu parunga

    • @senakedharmasena7949
      @senakedharmasena7949 2 ปีที่แล้ว +1

      @@fasanazahran9789
      பேச்சில் ஏமாந்துதான் ராஜபக்ஷாக்களுக்கு அரசாங்கத்தை கொடுத்தது..! 🤣

  • @bakerpointalkhoudh897
    @bakerpointalkhoudh897 2 ปีที่แล้ว

    Micham kaanji poona piyalla iruppan,onakitta poi paaliyal lanjam kettu irukkan😁😁😁

  • @g.sulakshanadilrukshi1068
    @g.sulakshanadilrukshi1068 2 ปีที่แล้ว +1

    ஓவர் சீன் போடாம போ

  • @thayalanr9233
    @thayalanr9233 2 ปีที่แล้ว +1

    Utter nonsense.

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 2 ปีที่แล้ว

    அடிபடுகிற கல்லுத்தான் சிலையாகுறது

  • @msnameen5750
    @msnameen5750 2 ปีที่แล้ว

    C00

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 ปีที่แล้ว +2

    ஏ, அக்கா , வடகிழக்கில்
    இருக்கும் 2, லட்சம் ஆமியை
    தூக்கு முதலில், லூசுஅக்கா
    இப்படி செய், ஒரு முதல்வர்ச்சி, 😀😅👗

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +1

    Thanks for this interview

    • @mohamedzakee4181
      @mohamedzakee4181 2 ปีที่แล้ว

      M

    • @puwanjisas2543
      @puwanjisas2543 2 ปีที่แล้ว

      10 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
      உபாகமம் 6:10

  • @shameeraazeez5279
    @shameeraazeez5279 2 ปีที่แล้ว

    👍👍