Azhinthu Pogintra I Jafi Isaac I Christian Song I Robin Gospel Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 3

  • @RobinGospelVision
    @RobinGospelVision  10 หลายเดือนก่อน

    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தேடிச் செல்வது என் கடமை
    அன்பு நேசரை அவனி எங்கிலும்
    சுமந்து செல்வது என் பெருமை
    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தேடிச் செல்வது என் கடமை
    அன்பு நேசரை அவனி எங்கிலும்
    சுமந்து செல்வது என் பெருமை
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம்
    அன்பைப் பாடி மகிழ்வேன்
    என் நேசர் இயேசுவே தேடி வந்த உம்
    அன்பு எங்கும் சொல்லுவேன்
    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தேடிச் செல்வது என் கடமை
    அன்பு நேசரை அவனி எங்கிலும்
    சுமந்து செல்வது என் பெருமை
    அழகாக என்னை வனையும்
    நீர் விரும்பும் பாத்திரமாக
    அன்பாலே என்னை நிரப்பும்
    என்றும் உமக்காய் பயனுள்ளதாக
    அழகாக என்னை வனையும்
    நீர் விரும்பும் பாத்திரமாக
    அன்பாலே என்னை நிரப்பும்
    என்றும் உமக்காய் பயனுள்ளதாக
    அப்பா நான் உந்தன் சித்தம் செய்யவே
    இப்பாரில் எங்கும் ஒளி வீசவே
    தந்தேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
    தந்தேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம்
    அன்பைப் பாடி மகிழ்வேன்
    என் நேசர் இயேசுவே தேடி வந்த உம்
    அன்பு எங்கும் சொல்லுவேன்
    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தேடிச் செல்வது என் கடமை
    அன்பு நேசரை அவனி எங்கிலும்
    சுமந்து செல்வது என் பெருமை
    நீர் தந்த உலக வாழ்க்கை
    அதை உமக்காக வாழ வேண்டும்
    நீர் தந்த காலம் நேரம்
    அதை உமக்காக தந்திட வேண்டும்
    நீர் தந்த உலக வாழ்க்கை
    அதை உமக்காக வாழ வேண்டும்
    நீர் தந்த காலம் நேரம்
    அதை உமக்காக தந்திட வேண்டும்
    ராஜா நான் உந்தன் சித்தம் செய்யவே
    இரட்சிப்பின் செய்தி கொண்டு செல்லவே
    தந்தேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
    தந்தேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம்
    அன்பைப் பாடி மகிழ்வேன்
    என் நேசர் இயேசுவே தேடி வந்த உம்
    அன்பு எங்கும் சொல்லுவேன்
    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தேடிச் செல்வது என் கடமை
    அன்பு நேசரை அவனி எங்கிலும்
    சுமந்து செல்வது என் பெருமை
    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தேடிச் செல்வது என் கடமை
    அன்பு நேசரை அவனி எங்கிலும்
    சுமந்து செல்வது என் பெருமை

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +2

    🙋🏼‍♂️🙋🙏🏽🙏🏽 அருமை சிறப்பு 🎉🎉🎻🎻 வாழ்த்துக்கள் 🍁✝️✝️🍁 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்,👌👌✝️✝️💥💥

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb ปีที่แล้ว +2

    Praise the LORD 🙏🙏🙏🙏🙏