நாத வீணா இசைச்சங்கமம் 2022 | பஞ்சமூர்த்தி குமரன் - சிவநாதன் வாகீசன் - சாரங்கா இசைக்குழுவினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 189

  • @duraisamykasivishanathan8907
    @duraisamykasivishanathan8907 ปีที่แล้ว +6

    குமரன் வாகீசன்
    நாத வீணா மனதோடு கலந்து காற்றில் கரைந்து புகழ் பாடும்
    வாழ்க வளர்க
    அவர்கள் தம் புகழ்
    நன்றி வணக்கம் 👍😜🌱💐😝👍

  • @AVR.Kannan
    @AVR.Kannan 3 ปีที่แล้ว +5

    சிறப்பு.
    இசையால் வசமாக இதயமெது?
    மண்ணீன்ற மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว +3

    நாதஸ்வர ஓசையிலே.. "வாழ்கிறோம் வளமுடன் "
    இறைவா போற்றி போற்றி..

  • @qryu651
    @qryu651 2 ปีที่แล้ว +3

    நமது நாட்டின் கலைஞர்களின் இசை அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் நமது கலைஞர்கள்.
    B.H. அப்துல் ஹமீது அவர்களின் அற்புதமான விளக்கமான அறிவிப்பு எல்லோருக்கும் விளங்கும் அளவுக்கு அவரின் திறமை அருமை. இதுதான் உண்மையான தமிழ் அறிவிப்பாளர். இலங்கையில் பல்வேறு திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தவர்கள்.
    அவர்களின் மூத்த அறிவிப்பாளர் B.H.Abdul Hameed இப்போதும் திறமையான முறையில் நமது தமிழ் இனத்தின் இசையை விளக்கமாக அறிவிக்கிறார் என்பது தான் அவரின் திறமை, சுத்தத்தமிழ் அறிவிப்பாளர் வாழ்த்துக்கள் .
    குமரன் இசைக்குழுவினர்கள் வாத்தியங்களை திறமையாக வாசித்து இருக்கிறார்கள்.
    நமது கலைஞர்கள் பலபேர்கள் வரவேண்டும்.

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 3 ปีที่แล้ว +3

    உயர்திரு.ஹமீது அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ, தாய் தமிழகத்தில் இருந்து வாழ்த்துகின்றேன்.மனித சமுதாயம் அறவே அற்றுப் போகும் வரை தமிழ் வாழும்.13.01.2022

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 ปีที่แล้ว +13

    அருமை அருமை.. கேட்டுக் கொண்டே இரு (ற )க்கலாம் போல இருக்கு.. ஆகா என்ன இனிமை.. அனைத்து கலையர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @shankarnagarajan1275
    @shankarnagarajan1275 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் தொன்மையான சொத்து நாதஸ்வரமும் இனிய வீணையும் எங்களை பிறந்த பயனை தந்து விட்டன. ஐயன்மீர் உங்கள் நாபியின் கீதத்திற்கும் விரல்களின் வர்ணஜாலத்திற்கும் எதை கொடுத்தாலும் நிகராகது. இதை பகிர்ந்த ஹமீது ஐயா அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி. பம்பாயில் இருக்கும் எனக்கு நல்ல நாள் இன்று. இனிய கச்சேரியை கேட்டேன்.

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 3 ปีที่แล้ว +28

    இலை மறை காயாக இருந்த தாய் மண்ணின் கலைஞ்ஞர்களே இத்தனை நாளாய் எங்கிருந்தீர்....? அப்துல் ஹமீட் அவர்களே நீங்கள் மாற்கண்டேயரா அதே மாறா குரலோனே யாவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி சாதனையாளர்களாக...த.ஞானி , (பிரான்ஸ்) யாழ் மண்.

    • @rasaretnamselvarajah7752
      @rasaretnamselvarajah7752 3 ปีที่แล้ว

      அருமை அமுதைப் பொழியும் நிலவே முழுமையாக வரவில்லை இருந்தும் மிகச்சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @malarvilzhiratnasabapathy4971
    @malarvilzhiratnasabapathy4971 3 ปีที่แล้ว +6

    ஹமீது அவர்களே, உங்கள் தமிழுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான். பாடசாலையில் படிக்கும் காலங்களில் உங்களது இசையும் கதையும், பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக மிகவும் வேகமாக வருவேன். மீண்டும் உங்கள் திறமைகளை திரும்பிப் பார்க்கின்றேன். பஞ்சமூர்த்தி குமரன் அவர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும். மிகவும் அருமை. எல்லா இசைக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். தொடரட்டும் உங்கள் இசைப்பபணம். உங்களது இசை மூலம்.எத்தனையோ பேர் தங்களையே மறந்திருப்பார்கள். எல்லோருமே நலமுடன், நிறைந்து வாழ்க வளமுடன்.

  • @ayyappanr6146
    @ayyappanr6146 2 ปีที่แล้ว +2

    B.H.abdul hameed உங்கள் குரல் 80 களில் lalitha வின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி யை இன்றும் ஞாபகம் படுத்துகிறது. நீங்கள் என்றும் மார்க்கண்டேயன் தான்

  • @gobisuper.8899
    @gobisuper.8899 3 ปีที่แล้ว +3

    உங்கள் இசை பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +2

    உயர் திரு .ஹமீத் அண்ணாச்சி அவர்கள் ஒவ் ஒரு இசைக்கும் விளக்கங்களும், ஒப்பீடுகளும் பிரமாதமாக தயாரித்து இனிய தூய அழுத்தமான தமிழ் சொற்றொடர்களால் வர்ணித்து வழங்குள்ளதற்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க நீடூழி.

  • @363phantom
    @363phantom ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். நன்றி.

  • @rameshkanth3858
    @rameshkanth3858 3 ปีที่แล้ว +8

    எங்கள் மண்ணின்மைந்தர்களே வாழ்க பல்லாண்டு பல்லாண்டு குமரன் ஆகா என்ன சுகம் என்ன இனிமை

    • @arumaimeesalai5189
      @arumaimeesalai5189 3 ปีที่แล้ว +2

      அருமை அருமை வாழ்த்துக்கள்.

    • @vasanthihari8545
      @vasanthihari8545 3 ปีที่แล้ว +1

      Very nice and exlant super super

  • @kalaichelvinamasivayam3358
    @kalaichelvinamasivayam3358 2 ปีที่แล้ว +5

    வகீசனுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 3 ปีที่แล้ว +2

    தமிழில்‌ சிறப்பாக தொகுத்துவழங்கும் கணீர்குரலோன் திருவாளர் அப்துல் ஹமீத் அவர்களை இந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியில் 2022 இல் காணொளி மூலமாக பார்க்க முடிந்தது மேலதிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @purushothms1894
    @purushothms1894 ปีที่แล้ว +3

    Wonderful Rendition dear Kumaran and Team members 😊❤😊❤😊❤

  • @murugesupackiyanathan289
    @murugesupackiyanathan289 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அற்புதம்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 ปีที่แล้ว +4

    கலைமகள் பெற்ற தவப் புதல்வர்கள் வாழ்க நீடூழி.. ஹமீது ஐயா.. உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.. நீங்கள் தொகுத்து வழங்கியதால் இன்னும் சிறப்பு..

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 ปีที่แล้ว

    என்னே அழகு அற்புதம் சிறப்பு 👌 👌 👌 வாழ்த்துகள் வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை மிக்க நன்றிகள் தோழர்களுக்கு 🙏🙏

  • @neithalisai4089
    @neithalisai4089 3 ปีที่แล้ว +10

    உண்மையில் மெய்சிலிர்க்கச்செய்கிறது வாழ்க வாழ்க நூற்றாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் கணீர்குரலுக்கு ஹமீத் அய்யா பிறப்பெடுத்தவராயிற்றே சொல்லவே வேண்டாம்🌷🌻💐👍👍👍

    • @MSM6275
      @MSM6275 3 ปีที่แล้ว

      What a music... Wonderful..

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 3 ปีที่แล้ว

      VERY TRUE

  • @subramaniyamravi8759
    @subramaniyamravi8759 3 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு இசைக்கருவிகளையும் பயன்படுத்தியவர்ளும். பாடல்களைப் பாடியவர்களும் மிகவும் நிதானத்தோடும் தங்களிற்கு கொடுக்கப்பட்ட. கடமையென நினைத்து மிகவும் அற்புதமாய் இசைமழையைப் பொளிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த உள்ளம் நிறைந்த வாழ்த்துதுக்களைத் தெரிவித்து பெருமிதமடைகிறேன். உங்களின் இசைப்பயணம் தொடர மீண்டுமாய் வழ்த்துகிறேன். எனது அன்பு அறிவுப்பாளர் B H அப்துல்கமீத் அவர்களுக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.(GOD BLESS )

  • @palanipappa3963
    @palanipappa3963 2 ปีที่แล้ว +3

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @yasopalani2054
    @yasopalani2054 ปีที่แล้ว

    🙏👍very great God bless all of you . We know your daddy . 🙏🙏

  • @koothutv-youtube5976
    @koothutv-youtube5976 2 ปีที่แล้ว +1

    அப்பா அப்பா சிறப்பு.
    சிறப்பப்பா சிறப்பு.

  • @kirjamohanathas1471
    @kirjamohanathas1471 3 ปีที่แล้ว +12

    அனைத்தும் மிக அருமை. வாழ்க வளமுடன். உங்கள் இசைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகிறோம். கனடா மண்ணிலிருந்து ஒரு ரசிகை.

  • @indranambalavan6456
    @indranambalavan6456 3 ปีที่แล้ว +9

    எங்கள் மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 3 ปีที่แล้ว +21

    எங்கள் மண்ணீன்ற மகவுகள் வாழ்க இசையின் உச்சந்தொட்டு 👏👍🙌

    • @ranjinimohan8738
      @ranjinimohan8738 3 ปีที่แล้ว +4

      என்றென்றும் ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்க மைந்தர்களே! எம்மை ஆனந்த கடலில் மிதக்க வைத்தமைக்கு சிரம் தாழ்த்தி என் இனிய நன்றிகள்!! வாழ்க வளமுடன்!!🎊🎊💐👌👏👏👏 🎊🙏
      அருமை அப்துல் ஹமீத் அவர்களே சொற்களை தேடுகிறேன் அகராதியில் 🙏🙏🙏

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว +1

      Recording good videography good
      Editing good totally programme
      Is excellient.Abdukaneed sir no word
      To say. YARL RAMAR.

  • @selvakrishnans5104
    @selvakrishnans5104 ปีที่แล้ว

    நீ ங்கள் எல்லோரும் நீடுழி வாழவேண்டும் ஐயா

  • @prasannagunal6446
    @prasannagunal6446 2 ปีที่แล้ว +2

    🙏👌🥰 இசை குழுவினர் அவர்களுக்கு 🤝 நன்றி நன்றி

  • @subisisters1533
    @subisisters1533 3 ปีที่แล้ว +5

    ஆகா அருமை

  • @ThomasDurai-z8e
    @ThomasDurai-z8e ปีที่แล้ว

    Arumayana Isaiah virunthu .manathai varudum iniya paralegal.

  • @MuthuKumaranTKS
    @MuthuKumaranTKS 2 ปีที่แล้ว +1

    Brothet.B.H Abdhul hammeed அவர்களின் "நாவு
    ஒர் நடமாடும் பல்கலைக்கழகம்"
    வாழ்க பல்லாண்டு.

  • @sanu2476
    @sanu2476 ปีที่แล้ว +1

    All the besttoall

  • @gbalachandran166
    @gbalachandran166 3 ปีที่แล้ว +8

    எங்களை போன்ற பழைய தலைமுறை க்கு பரிச்சயமான, அதே இளமையுடனும் குரலுடனும் அப்துல் ஹமீத்....
    இன்று பார்க்கும் பாக்யம் கிடைத்தது🙏

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +1

    எந்த பாடல் நன்றாக இல்லை எந்த பாடல் மிக அருமை என எப்படி சொல்வது. இந்த பாடல்களை கவிதை,இசை போன்றவற்றை கேட்பதெற்கென்றே பிறந்தோமோ ? என தோன்றுகிறது. சாருகேசி பிரமாதம் .இந்த குழுவினருக்கு நீடூழி வாழ இறைவன் அருள்வான்.எங்கள் குடும்பத்தினரின் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  • @senthilvelthuraisingam3919
    @senthilvelthuraisingam3919 3 ปีที่แล้ว +2

    பல்லான்டு வாழ்க எல்லா இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sivaramarumugam978
    @sivaramarumugam978 3 ปีที่แล้ว +5

    அற்புதம் அற்புதம் நல்ல முயற்சி.
    வாழ்க நம் நாட்டு கலைஞர்கள்

  • @vssivam7336
    @vssivam7336 3 ปีที่แล้ว +2

    வித்தியாசமான நிகழ்ச்சி சந்தோசமாக உள்ளது

  • @sivarajahshanmugham7144
    @sivarajahshanmugham7144 3 ปีที่แล้ว +5

    Excellent performance

  • @shanthifrancis123
    @shanthifrancis123 3 ปีที่แล้ว +8

    அற்புதம்,இனிமை.அத்தனையையும் சிறந்த ஒலி ஒளி அமைப்புடன் வழங்கியமைக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @gandhiv8846
    @gandhiv8846 3 ปีที่แล้ว +1

    இசைமழையில்நனைத்துவிட்டிர்கல் வாழ்க பல்லாண்டு

  • @jegaarun7452
    @jegaarun7452 3 ปีที่แล้ว +12

    நாத இளவரசன் பஞ்சமூர்த்தி குமரனின் புகழ் உலகமுளுவதும் பரவும் இந்த நிகழச்ச்யின் மூலம் ஆகா அருமை அருமை ♥♥♥..வாழ்த்துக்கள்

    • @kanagasabapathyp6659
      @kanagasabapathyp6659 3 ปีที่แล้ว

      அருமை யான பதிவு இனிமை 👌🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 3 ปีที่แล้ว +5

    நல்வாழ்த்துக்கள் S K ராஜன் நமது மண் கலைஞர்கள் மெய்சிலிர்க்கும் வண்ணம் BH Hameed அண்ணாவின் சிம்ம குரலுடன் அரங்கேற்றியிருக்கிறார்கள். தலை வணங்கிறோம்.

  • @kalaivanytheivendran8920
    @kalaivanytheivendran8920 2 ปีที่แล้ว +1

    Outstanding

  • @purushothamang3894
    @purushothamang3894 2 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்

    • @jagadeeshm3629
      @jagadeeshm3629 2 ปีที่แล้ว +1

      My best wishes & concratulations to all my lovely Canada Tamil peoples keep it up all

  • @pamayoga4430
    @pamayoga4430 3 ปีที่แล้ว +1

    paadakar thambikalukkum,thangkaikalukkum chaerththu vaalththukkal.💕❣💯👌👍.

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 3 ปีที่แล้ว +5

    எமது நாட்டு இசைகலைஞர்களின் கலைவண்ணம் மிகமிக அ௫மை வாழ்த்துக்கள் . அத்துடன் அண்ணன் அப்துல் கமிரின் குரல்வளத்துடன் எமக்கு தெரியாத பாடல்களின் சரித்திர விளக்க௩்களுடன் மிக மிக அற்புதமாக அமைந்துள்ளது இவ்நிகழ்வு அனைவ௫க்கும் எமது ஆனந்தமான மனமாந்த வாழ்த்துக்கள்.

    • @velusamys5498
      @velusamys5498 3 ปีที่แล้ว

      அருமை‌‌ ஆனந்தம்

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 3 ปีที่แล้ว +7

    மிகச் சிறப்பு. அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். வாழ்க கலை

  • @amirthanatarajan5314
    @amirthanatarajan5314 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை கேட்டுகொண்டே இருக்க வேண்டும் என இருக்கிறது.வாழ்த்துகள்🙏🙏🙏👍

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 3 ปีที่แล้ว +2

    I wish you all Happy new year. God bless you all. Thank you very much. We enjoyed. 💖🌻😊

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 2 ปีที่แล้ว +1

    The whole Earth is yours. Conquer them with your love.

  • @gowrigana2757
    @gowrigana2757 3 ปีที่แล้ว +4

    Excellent performance 👏 👌 👍

  • @pamathirajmohan1287
    @pamathirajmohan1287 2 ปีที่แล้ว +1

    Superb

  • @gnaneshsiva664
    @gnaneshsiva664 2 ปีที่แล้ว +1

    அருமை இனிமை வாழ்த்துக்கள்

  • @raneshmuththaiah2083
    @raneshmuththaiah2083 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 3 ปีที่แล้ว +3

    I love my ealam Tamil music people. tiruthani Lord murugan may bless all of you.

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 3 ปีที่แล้ว +1

    Excellent performance kumaran nathaswaram and super veena

  • @ravikumarravi4425
    @ravikumarravi4425 2 ปีที่แล้ว +1

    Super song

  • @MohanrajSeva-pp2yd
    @MohanrajSeva-pp2yd ปีที่แล้ว +1

    அருமை

    • @emthamizh
      @emthamizh  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @nithiyannathan3839
    @nithiyannathan3839 2 ปีที่แล้ว +4

    This is amazing music played by Eelam brothers to high extreme. Specialy Raavanan decent Sivanathan Veennai extraordinary along with Kumaran Nathaswarem with all musician!

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க💐💐💐🌹🌹🌹❤️❤️❤️📯📯📯🎵🎼🎸🥁🎺🎷📢🔊♥️🙌🙏

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +1

    The singers are also super enthusiastic and dedicated. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 ปีที่แล้ว +2

    Super br

  • @jayavijayan8285
    @jayavijayan8285 2 ปีที่แล้ว

    ஆஹா அருமை

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 3 ปีที่แล้ว +1

    Excellent performance. Valga.valarga. velga.

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 3 ปีที่แล้ว +3

    சுப்பர்

  • @srikantharajah9194
    @srikantharajah9194 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

  • @nanthakumarsivarani4221
    @nanthakumarsivarani4221 3 ปีที่แล้ว +3

    மிகமிக அருமை

    • @vijayasundaramnv6645
      @vijayasundaramnv6645 3 ปีที่แล้ว

      தாங்கள் இந்த நிகழ்ச்சி
      புத்தாண்டு அன்று
      வழங்க மைக்கு நன்றி சகோ
      உங்கள் நாதஸ்வரம் இசை
      மேலும் மேலும் நாங்கள்
      கேட்க வேண்டும் வாழ்க
      வளர்க

  • @jkirubapillai8300
    @jkirubapillai8300 3 ปีที่แล้ว +25

    ஊனுடைநாதங்கள் காற்றிடை கலந்து விரலிடை கசிந்து வானிலே நம்மை மிதக்க வைத்த மண்ணின் மைந்தர்கள்..வாழிய நீடூழி💐💐

    • @rajentarngovindarau8206
      @rajentarngovindarau8206 3 ปีที่แล้ว

      Super

    • @venkatasanm7455
      @venkatasanm7455 3 ปีที่แล้ว

      Very good isai sangamam

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      Singaravela song the music is excellent and no words to describe Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil 🎆

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      The music is like a light with out light we cannot live 🏠 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔

    • @ubaith1027
      @ubaith1027 2 ปีที่แล้ว

      அருமை அருமை இனிமையிலும் இனிமை நன்பரே எனது வாழ்த்துக்கள்.

  • @angappang2753
    @angappang2753 3 ปีที่แล้ว +1

    Vow! Really a wonderful music feast. Nadhaswaram and Veena combination....mmmmm.....Songs selection .....no chance......live long

  • @mohamadsadhik5050
    @mohamadsadhik5050 3 ปีที่แล้ว +4

    Woww.... Ecxcellent performance by Whole Team with excellent Rythm arrangement & Timing management. ✌✌✌👌👌👍👏👏👏👏👏👏👏✊✊✊👊👊🙏🙏🙏

  • @veenamudaly9225
    @veenamudaly9225 3 ปีที่แล้ว +7

    What a musical feast..feel so blessed this morning to have witnessed such musical maestros each n every one of them soooo good not forgetting the beautiful articulation of the thamizh language by the master of ceremonies

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 3 ปีที่แล้ว +1

    Sir Namaskaram. Thank you very much and wish you the same

  • @nasna2900
    @nasna2900 3 ปีที่แล้ว +2

    மிகக் சிறப்பாக உள்ளது கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மணதிற்கு இதமாக இருந்தது.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 3 ปีที่แล้ว +1

    Congratulations

  • @ramasubramaniansubramanian4551
    @ramasubramaniansubramanian4551 3 ปีที่แล้ว +3

    Isai pravagam. Super production. The whole music team is wonderful and unmatchable. Vazhga. I have to listen to more no. Of times. Fantastic. All the best wishes to all.

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 2 ปีที่แล้ว +2

    What a music! It melted my heart.My salutations 👍

  • @jeyadevan
    @jeyadevan 3 ปีที่แล้ว +4

    Fantastic Rendition. Thanks

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 3 ปีที่แล้ว +1

    Arumai super 👌

  • @rmkramasamy7244
    @rmkramasamy7244 3 ปีที่แล้ว +1

    அனைத்தும் மிக அருமை

  • @navapk4625
    @navapk4625 3 ปีที่แล้ว +3

    Unbelievable rendition. Effortless ease with which our precious assets thamby Kumaran and Vakeesan. Sky is the limit for you.
    Well compiled by ever great B H H

  • @rparanjothi2537
    @rparanjothi2537 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு!

  • @n4siva
    @n4siva 3 ปีที่แล้ว +3

    முதலில் எங்களுடைய(BHஅப்துல் கமீத்)சிம்மக்குரலோனுக்கு நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.மற்றது குமரனின் திறமை எல்லோரும் அறிந்த ஒன்று வாகீசனின் கை விரல்களுக்கு இன்று முதல் நான் அடிமை

  • @thirujega2911
    @thirujega2911 3 ปีที่แล้ว +5

    Happy new year 2022. . let all tamil people enjoy peace and freedom.

  • @jetliner11
    @jetliner11 3 ปีที่แล้ว +2

    Superb presentation by Kumaran and Co. Bravo.

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +2

    We pray God to give long life to music teams 🎇

  • @Worldkovil
    @Worldkovil 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை ♥♥♥..வாழ்த்துக்கள்

  • @pamayoga4430
    @pamayoga4430 3 ปีที่แล้ว

    ella isaiyaalarkalukkum (instrument players),paadakikkum olngku paduththi nadaththiyavarkkum manmaarntha vaalththukka🙏👌👍💯❣💕💕.
    VAALHA THAMIL AND VALARKA THAMIL💯❣❣👌👍💪🙏💪.

  • @kailasamoorthius8763
    @kailasamoorthius8763 3 ปีที่แล้ว +1

    அருமை, அருமை

  • @venkateswarann7464
    @venkateswarann7464 3 ปีที่แล้ว +1

    Really Fantastic

  • @kalyaniganesasarma6386
    @kalyaniganesasarma6386 3 ปีที่แล้ว +4

    ஆஹா.... இனிமை

    • @neithalisai4089
      @neithalisai4089 3 ปีที่แล้ว

      தென்றல் வந்து என்னைத்தொடும் பாடல் ஆரம்பத்தில் ஹம்ஸநாதம் என்றுதான் நினைத்திருந்த ஏன் ஆனால் சாரங்கபாணி தரங்கிணி ராகத்தில் அமைந்துள்ளதாக தெரிகிறது 🤔👍

  • @selvampselvap471
    @selvampselvap471 2 ปีที่แล้ว +1

    AllSemasuppr

  • @pamathirajmohan1287
    @pamathirajmohan1287 2 ปีที่แล้ว +1

    God gift

  • @murugaiyahgnanauthayan7224
    @murugaiyahgnanauthayan7224 3 ปีที่แล้ว +4

    Wonderful performance by all artist, well coordinate by BH Hameed Sir, Simply wow take us another world. Thank you all the people who involved and make it happen.

  • @mdevandara
    @mdevandara 3 ปีที่แล้ว +2

    Excellent performance, and well organized. Thanks

  • @nanthinisivaguru7295
    @nanthinisivaguru7295 3 ปีที่แล้ว +4

    பல்லாண்டு காலம் வாழ்க

  • @chandradevithevendran571
    @chandradevithevendran571 3 ปีที่แล้ว +2

    எதற்காக பிறந்தோம் என்பதை நாத வீணா இசையால் காட்டி அசத்தி விட்டீர்கள்.ஒரு சிறு கவலை பாடகியைத் தவிர மற்றைய கலைஞர்கள் முகத்தில் சந்தோசத்தைக் காணவில்லை.காரணம் ஏதோ?மற்றும் அத்தனையும் அசத்தல்.நன்றி.

  • @kbchandraseakaran6308
    @kbchandraseakaran6308 2 ปีที่แล้ว +1

    EXCELLENT

  • @langesveny
    @langesveny 3 ปีที่แล้ว +2

    Super 💐