பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆ….. ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….. ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி பட்டணத்து சிலுக்குத் துணி பக்குவமா எடுத்துத் தரேன் பக்கத்துல வாடி பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி கக்கத்துல கொட இடுக்கி பத்துத் தரம் சுத்தி வந்தாலும் சம்மதிக்க மாட்டேன் ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா அடி பஞ்சவர்ணம் எம் மேலதான் ஆசை வல்லையா பெண் : உன் சூட்சுமம்தான் என் கிட்ட நடக்குமா கொஞ்சம் சூதானமா இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா ஆண் : ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி பட்டணத்து சிலுக்குத் துணி பக்குவமா எடுத்துத் தரேன் பக்கத்துல வாடி பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி கக்கத்துல கொட இடுக்கி பத்துத் தரம் சுத்தி வந்தாலும் சம்மதிக்க மாட்டேன் ஆண் : ஏ பச்சப் பாசி பல்லழகி நீ பம்பரத்து கண்ணழகி அச்சடிச்ச முத்தழகி அத்த பெத்த பொன்னழகி ஒன்ன விட்டு எங்க போவேண்டி பெண் : ஏ வெள்ளரிக்கா மூக்கழகா ஏ வெங்கலத்து பேச்சழகா வெட்டருவா மீசை வெச்சு வீச்சருவா கையில் வெச்சு கிட்ட வந்தா ஆசை வருமா ஆண் : ஏன்டி மொறைக்கிற என்னாடி என் கொற என்ன விட்டு எங்க ஓடுற பெண் : நீ வீணா பசப்புற வீராப்பா பேசுற வேலையத்த வேல செய்யுற ஆண் : என்ன பாத்தா எதுக்குற நீயா ஒதுக்குற அப்பறமும் எனக்கு சலிக்கல பெண் : என்ன பாடா படுத்துற மாடா நடத்துற துப்புரவா எனக்குப் புடிக்கல ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி பட்டணத்து சிலுக்குத் துணி பக்குவமா எடுத்துத் தரேன் பக்கத்துல வாடி பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி கக்கத்துல கொட இடுக்கி பத்துத் தரம் சுத்தி வந்தாலும் சம்மதிக்க மாட்டேன் ஆண் : ஏ கண்ணாடி வளவி போட்டு ஒன் காலுக்கு கொலுசு போட்டு ஒன்னோட ஒடம்பெல்லாம் பொன்னால நான் போத்துறேன் என்னோட நீ வாடி ராசாத்தி பெண் : என்னோட தகப்பன் சொல்ல நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன் யாருக்கும் தெரியாம ஒன்னோட நான் வந்தாக்கா மானம் கெடும் நான் வர மாட்டேன் ஆண் : என் கண்ணா மதிக்கிறேன் பொன்னா எழக்கிறேன் சொன்னாக் கேளு என்னோட பேச்ச பெண் : நல்லாவே பேசுற என்ன நீ ஏய்க்கிற ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன் ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல கண்ணு மூடி தூங்கல கட்டழகி நெனப்பு போகல பெண் : என் நெஞ்சு பொறுக்கல நேசம் மறக்கல ஒன்ன விட்டு வேற தேடல ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி பட்டணத்து சிலுக்குத் துணி பக்குவமா எடுத்துத் தரேன் பக்கத்துல வாடி பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி கக்கத்துல கொட இடுக்கி பத்துத் தரம் சுத்தி வந்தாலும் சம்மதிக்க மாட்டேன் ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா அடி பஞ்சவர்ணம் எம் மேலதான் ஆசை வல்லையா பெண் : உன் சூட்சுமம்தான் என் கிட்ட நடக்குமா கொஞ்சம் சூதானமா இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
2024 yarelam entha song pakurenga
Watch 2024
Naan bro
Me 🙋
I'm
Watching
நடனம் 💃💃💃👌சூப்பர் 👌💃💃💃டான்ஸ் மாஸ்டர் சூப்பர் 💃💃💃
3:31 fav line in this Songz🔥
தேனிசை தென்றல் தேவா இசை
Instagram parthutu yaru vandhathu.... Like pannunga
Ama bro insta la pathuttu tha vantha
Na what's app status pathu vandhan bro🎉😊
Naanu pathudu tha vanthaya😅
Nanan than bro
90s kids ninaivukal ❤
Onna vittu enga povantiii 😍😍👌🏻👌🏻
Epola sad ahh feel agutho... Intha paatu keta odane boosting energy😁😁😁😁
Dj remix pathutu indha song yaru pakkura😍🤩💥👌🔥🥳💥
Naan😂😂😂
Ae pacha paasi pallazhagi ❤ fav lines 🥰
Kashthooriraja lirics super
Naa daily nit la ketkuren❤
Adutha lokesh padathula indha patta use panna
நினைத்தாலே ❤இனிக்கும்
கேட்டாலே ❤தித்திக்கும் ❤
All time ni8 1 song❤
All time favourite ❤❤
Best acter murali brother
Naan weekly one's
Night intha song keppen
Time: 12:00am
07-02-2024
Dance & music 🎧🎼🧲🫀🥁🎵
Amazing music
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆ…..
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா
பெண் : உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
ஆண் : ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : ஏ பச்சப் பாசி பல்லழகி
நீ பம்பரத்து கண்ணழகி
அச்சடிச்ச முத்தழகி
அத்த பெத்த பொன்னழகி
ஒன்ன விட்டு எங்க போவேண்டி
பெண் : ஏ வெள்ளரிக்கா மூக்கழகா
ஏ வெங்கலத்து பேச்சழகா
வெட்டருவா மீசை வெச்சு
வீச்சருவா கையில் வெச்சு
கிட்ட வந்தா ஆசை வருமா
ஆண் : ஏன்டி மொறைக்கிற
என்னாடி என் கொற
என்ன விட்டு எங்க ஓடுற
பெண் : நீ வீணா பசப்புற
வீராப்பா பேசுற
வேலையத்த வேல செய்யுற
ஆண் : என்ன பாத்தா எதுக்குற
நீயா ஒதுக்குற
அப்பறமும் எனக்கு சலிக்கல
பெண் : என்ன பாடா படுத்துற
மாடா நடத்துற
துப்புரவா எனக்குப் புடிக்கல
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : ஏ கண்ணாடி வளவி போட்டு
ஒன் காலுக்கு கொலுசு போட்டு
ஒன்னோட ஒடம்பெல்லாம்
பொன்னால நான் போத்துறேன்
என்னோட நீ வாடி ராசாத்தி
பெண் : என்னோட தகப்பன் சொல்ல
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்
யாருக்கும் தெரியாம
ஒன்னோட நான் வந்தாக்கா
மானம் கெடும் நான் வர மாட்டேன்
ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்
பொன்னா எழக்கிறேன்
சொன்னாக் கேளு என்னோட பேச்ச
பெண் : நல்லாவே பேசுற
என்ன நீ ஏய்க்கிற
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்
ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல
கண்ணு மூடி தூங்கல
கட்டழகி நெனப்பு போகல
பெண் : என் நெஞ்சு பொறுக்கல
நேசம் மறக்கல
ஒன்ன விட்டு வேற தேடல
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா
பெண் : உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
👌👌👌👌👌👌
S. P. Balasubrahmanyam, Swarnalatha
👍
❤
March 08.03.2024 shivaratri day....
Masss..... 😇
Singer name error: Its Arun mozhi and cithra
Nice song😍
Nice Song 🎉🎉🎉🎉🎉🎉🎉
Govindasamyiloveyou❤🎉govindasamy❤
Instagram trending y✨😜
Adi konja kuda erakkamillaya my fav line
❤❤❤❤❤
I hear all time my favourite now 2024 December 😅❤❤❤❤
Raaja raaja thanya❤😂
3:39 ❤💫
1:48 ❤🎉
அருன்மொழி மற்றும் சித்ரா
Super master
Panchu mittai sela. 😊
Na ❤❤
Best song with excellent music.
3.38 semma lyrics
❤❤
My favorite song
Line Time 1.50 ❤❤❤❤❤
Na konjam kuda yerakkam illaya ❤❤❤
Super song music super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍
❤️🚶♂️
Nice song
Mm ❤💐🥰🌺
Roja in 80's was something different then
Arun mozhi amd chitra amma sing a song🤦♀️mathi potrukanga
Enga appadi pottu irukanga Nalla pathuttu pesunga
@@Vanathiragul-v2ineenga nalla firstu paarunga apram vandhu pesunga..
Descriptionla parunga nalla..
Spb, swarnalatha nu potrukanga..
@@Vanathiragul-v2idescription la parunga singers name spb and swarnalatha nu potruku but singers arunmoli and chithra
After orange trouser assemble here😂
💎
பாடகர்கள்
.. அருண்மொழி - கே.எஸ்.சித்ரா description ல் edit செய்யவும் ....
Padal super
tamil2lyrics header logo image
Kasthuri Raja
Pathu Rooba Ravikkai Song Lyrics
in En Aasai Rasave
Englishதமிழ்
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆ…..
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா
பெண் : உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
ஆண் : ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : ஏ பச்சப் பாசி பல்லழகி
நீ பம்பரத்து கண்ணழகி
அச்சடிச்ச முத்தழகி
அத்த பெத்த பொன்னழகி
ஒன்ன விட்டு எங்க போவேண்டி
பெண் : ஏ வெள்ளரிக்கா மூக்கழகா
ஏ வெங்கலத்து பேச்சழகா
வெட்டருவா மீசை வெச்சு
வீச்சருவா கையில் வெச்சு
கிட்ட வந்தா ஆசை வருமா
ஆண் : ஏன்டி மொறைக்கிற
என்னாடி என் கொற
என்ன விட்டு எங்க ஓடுற
பெண் : நீ வீணா பசப்புற
வீராப்பா பேசுற
வேலையத்த வேல செய்யுற
ஆண் : என்ன பாத்தா எதுக்குற
நீயா ஒதுக்குற
அப்பறமும் எனக்கு சலிக்கல
பெண் : என்ன பாடா படுத்துற
மாடா நடத்துற
துப்புரவா எனக்குப் புடிக்கல
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : ஏ கண்ணாடி வளவி போட்டு
ஒன் காலுக்கு கொலுசு போட்டு
ஒன்னோட ஒடம்பெல்லாம்
பொன்னால நான் போத்துறேன்
என்னோட நீ வாடி ராசாத்தி
பெண் : என்னோட தகப்பன் சொல்ல
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்
யாருக்கும் தெரியாம
ஒன்னோட நான் வந்தாக்கா
மானம் கெடும் நான் வர மாட்டேன்
ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்
பொன்னா எழக்கிறேன்
சொன்னாக் கேளு என்னோட பேச்ச
பெண் : நல்லாவே பேசுற
என்ன நீ ஏய்க்கிற
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்
ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல
கண்ணு மூடி தூங்கல
கட்டழகி நெனப்பு போகல
பெண் : என் நெஞ்சு பொறுக்கல
நேசம் மறக்கல
ஒன்ன விட்டு வேற தேடல
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா
பெண் : உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
tamil chat room
Other Songs from En Aasai Rasave Album
Ennadi Nee Koottathile Song Lyrics
Ennadi Nee Koottathile Song Lyrics
Hey Panjara Kooda Song Lyrics
Hey Panjara Kooda Song Lyrics
Kattanum Kattanum Song Lyrics
Kattanum Kattanum Song Lyrics
Mamarakkuyile Maamarakuyile Song Lyrics
Mamarakkuyile Maamarakuyile Song Lyrics
Mayangatha Mayangatha Song Lyrics
Mayangatha Mayangatha Song Lyrics
Munthi Munthi Song Lyrics
Munthi Munthi Song Lyrics
Sola Kaattu Pathayila Song Lyrics
Sola Kaattu Pathayila Song Lyrics
Therku Thesa Kaathu Song Lyrics
Therku Thesa Kaathu Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
Ussumu Laresay Song Lyrics
Ussumu Laresay Song Lyrics
Alli 1964
Unnaiyandri Song Lyrics
Aanantha Dhaagam
Aanantha Dhaagam Song Lyrics
Vasamalli Poovu Poovu
Vasamalli Poovu Poovu Song Lyrics
mqdefault
Yedhedho Ennam Valarthen Song Lyrics
Mama Veettu Song
Mama Veettu Song Lyrics
Netru Illai Illai
Netru Illai Illai Song Lyrics
Thattu Thadumaari Nenjam
Thattu Thadumari Song Lyrics
Naattukozhi Enna Paarthu
Naattukozhi Enna Paarthu Song Lyrics
Hey Chaka Chakalathi
Hey Chaka Chakalathi Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Super songs my frvt
Super songs
Roja 😋😋😋😋😋
Fvt supper
தலமுரளிஅட்டத்தபத்தாதில்லாஇப்பாபரு🎉❤😊
10.9.2024 ❤❤❤❤❤❤
இந்த பாடல் பாடியவர் அருண் மொழி
நானும் பாக்குறேன்
First time song pakuran 9/8/2024
20.3.2024 watch list
Singers arunmoli and chithra not spb and swarnalatha
Correct
Correct fulud Master
30.09.24 na keppen adikadi
😎
May 25/05/24❤
30.10.2024
March 7 2024
12.04.2024
2025 la
🙋🏻♀️
.
Roja ahh 😛😋