இருபெயரொட்டுப்பண்புத்தொகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 9

  • @prakashprakash8103
    @prakashprakash8103 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா.
    விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    மிக்க நன்றி ஐயா

  • @karpagavallic3657
    @karpagavallic3657 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா. அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள். உரை நூல்களில் உள்ள விடையைப் பார்த்து அதுவே சரியானது என்று மாணவர்களை படிக்கச் செய்கின்றனர். சென்ற முறை அரசு தேர்விலும் இந்த வினா கேட்கப்பட்டு தவறான பதிலை விடைக்குறிப்பில் கொடுத்துள்ளனர். இந்த தவறான பதிலுக்கு மதிப்பெண் அளித்துள்ளனர். இனிமேலாவது ஆசிரியர்கள் உரை நூல்களில் இடம் பெற்றுள்ள விடைகள் சரியானவை தானா என்று ஆராய்ந்து தெளிந்தபின் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @muraliv2593
    @muraliv2593 8 หลายเดือนก่อน +2

    ஐயா பத்தாம் வகுப்பு தொடர்பாக நிறைய காணொளி போட வேண்டும் 😊😊😊

  • @abarnasellam6557
    @abarnasellam6557 8 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @mariselvam8556
    @mariselvam8556 8 หลายเดือนก่อน +2

    சிறப்பு ஐயா
    கடந்த ஆண்டு(2023) பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் அன்புச்செல்வன் என்ற வினா கேட்கப்பட்டு அதற்கு விடையாக இருபெயரொட்டுப் பண்புத்தொகை விடையாக விடைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
    உரை நூல்களில் இருபெயரொட்டுப் பண்புத்தொகையே விடையாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • @sudhakarc3315
    @sudhakarc3315 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    முயல் - ஒலி மரபு கூறுங்கள்

  • @gopikaa9908
    @gopikaa9908 8 หลายเดือนก่อน

    Sir please answer this question.. ஞாயிறு, சித்திரை . இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக மாற்றுக (a) கிழமை ஞாயிறு, மாதம் சித்திரை (b) கிழமை, மாதம் (c) ஞாயிற்றுக்கிழமை, சித்திரை மாதம் (d) சித்திரை ஞாயிறு

    • @Tamilnathi
      @Tamilnathi  8 หลายเดือนก่อน

      ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம்

    • @gopikaa9908
      @gopikaa9908 8 หลายเดือนก่อน

      @@Tamilnathi thank you