What a soulful music....mesmerizing shreya goshal's voice and Male singer's voice....another GVM,THAAMARAI and ARR combo's masterpiece....instantly this combo creates romantic musical masterpieces.....
இனி கல்யாண வீடுகளில் தாலி கட்டியதும் ஒலிக்கும் பாடல் மாப்பிள்ளையும் பெண்ணும் கண்களால் பார்த்துக் கொள்ளும் போது வரும் வரி உன்ன நெனச்சதும் ❤️❤️ கோடான கோடி நன்றி இசை புயல் அவர்களே... இவண் கல்யாணமாகாத 90'$ Kid's வயது 37 😘
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே பேச பேச தான் இன்னும் பிடிக்குதே பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே கை சேர்ந்ததால் கவலை மறந்ததே தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓரிடம் கிடைத்ததே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா பெண் : இரு புறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
Thamarai mam lyrics vaera level mammm.....🥰🥰 Intha lyrics and music kaetathumm vekkam varatha 90s kidsae kedaiyathu mam... All creadits goes to ur mind blowing. Lovely situation lyrics and ar Rahman sir music🥰🥰🥰🥰💯💯💯
So many emotions here 2:12 to 2:19 - and 2:20 to 2.30 Magic of A.R.R. I travel to a place where I am at peace. An out-of-the-world experience every time I listen to these bits. I also imagine ARR enjoying playing these bits.
"வெந்து தணிந்து காடு" பாடல்கள் ............ அருமையை விட இனிமையாக இருந்தது......... எனக்கு "mallipoo" ல loop ஆட்டேன்.......... மீக்க வாங்க சிம்பு அண்ணா💕
when I try to hear this song, Kodi asainthathum kaatru vanthathaa song only running on my mind. not able to stop remembering that MSV melody for some reason....
பாடல் கேட்டதும் மனம் மயங்குதே
மனம் மயங்கி தான்... திரும்ப கேட்குதே❤️
ARR❤️
☺️😁🤩🤝🤝🤝🤝🤝🤝🤝😂
🥰🥰🥰
Parrahhh
Poettu vignesh
😍😍🔥💯
Most Underrated Gem ❤😍🥵🥵
Mallipooo poduya yo ellarum adhuku tha waiting 🤗🤗🤗
Na sonna na wait pandranu
@@vktamilan9931 😂
Mallipoo youtube la pota evan theatre ku povan 😢
Kadaisiya dhan poduvanunga
AMA thala
1st time = Not bad 🙂
2nd time = Good song 🤗
3rd time = Wow song 🥰
4th time = Vera level song 💥
5th time = Addicted...❣️😍
True♥️🥰
Super Hit🥰🥰🥰❤❤❤✨
I SWEARRRRR
Arr🥰
1st time i m addicted
எத்தனை மொழியில் பாடல்கள் வந்தாலும் தமிழில் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது😍😍
Ena onaku Tamil mattum than theriyum😂 other languages theriyathu
அவரவர் மொழி அவரவர்க்கு இனிமையாக தான் இருக்கும் தமிழுக்கு மட்டும் இல்லை எல்லா மொழிகளும் அப்டிதான்.
@@fmm4887 தமிழ் போல இனிமையான மொழியை கண்டதில்லை
- பாரதியார்
@@kikirotty ஒதுக்க மாட்டீங்களே
Unakku therincha molithaaana unakku inimayaa irukkum…..
Thamarai + ARR + GVM + STR+ Shreya = Bliss ♥️♥️♥️✨✨✨
Underrated ❤
Even sarthak kalyani
Shreya Ghoshal voice touches the soul directly 🤍🤍🤍🤍
@@Rahul-jai yes he sang it so beautifully ♥️
@@Devrajjjjjj he Ella pa avanga she 😂
@@smartprakash809 someone replied me that "He like male vocal" so i replied him in returned that "Yes,he sang it so beautifully"..
@@Devrajjjjjj oh okk bro 👍
Who is the male singer?
Underrated classic ❤❤❤. Everybody addicted to the starting portion. But i am addicted to 3.02 last portion❤
After 10 years.. It will be symbol of nostalgia ✨️
பழைய பாடல் “ கொடி அசைந்ததால் காற்று வந்ததா -காற்று வந்ததால் கொடி அசைந்ததா”
இதுவும் இனிமையாகத்தான் இருக்கிறது!!
What a soulful music....mesmerizing shreya goshal's voice and Male singer's voice....another GVM,THAAMARAI and ARR combo's masterpiece....instantly this combo creates romantic musical masterpieces.....
SARTHAK KALYANI - The male singer. Credits should be equally shared. So I am mentioning it.
இனி கல்யாண வீடுகளில் தாலி கட்டியதும் ஒலிக்கும் பாடல் மாப்பிள்ளையும் பெண்ணும் கண்களால் பார்த்துக் கொள்ளும் போது வரும் வரி உன்ன நெனச்சதும் ❤️❤️ கோடான கோடி நன்றி இசை புயல் அவர்களே... இவண் கல்யாணமாகாத 90'$ Kid's வயது 37 😘
என் இனமடா நீ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
90s kidsnaa 32 than aagum
@@siirpisaravanan9317 adhu kimu naan soldrathu epo 😂
Anna-kku sikkaram Kalyanam aganum advanced happy marriage 💑 life by 90's kid 24
@@Luraina_creation யோவ் 24 வயசுனா நீ 2k கிட் யா🤣🤣
An AR Rahman's musical masterpiece 🎻🎧
3:02 my favourite line 😍
3:21 Enadhu puthaiyal manalilae, Kothikkum analilae.....Irundhum viraivil kai serum...payanam mudivilae..!! ❤❤❤❤❤ These lines
Such a melting voice puts the scene emotion into our hearts 😍😍
😍
Hi nga u know remember me
Even though I'm sleeping this song running in my mind..ARR 🙇♂️❤️
தாமரை அவர்களின் எழுத்துகள்❤️😍🔥ஆங்கிலம் கலக்காமல் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்கள்❤️
No words to appreciate this song❣️✨💞Vocals are just Amazing 💗
2:35 minutes whole theatre sema response 💕
Bro gbm movie aache romance illamiya irukkum
❤️❤️😌
Antha bgm vow❤️❤️❤️❤️
Heavenly voice of Shreya Ghoshal♥️
More we praise GVM the less it is. Such a respect for music and such a beautiful retro style song sequence in a crime film in a long shot. Ultimate!❤
True ❤️❤️
A Soulful Song...🎶❤️
ARR Masterpiece...❤️🔥
STR & SiddhiIdnani 😍❤️
Thamarai lyrics 💙
GVM Making...💯❤️
1st ടൈം തന്നെ addict ആയ song ❤️
Meanwhile everyone vibing with Mallipoo...but unna nenachadum is 🔥❤️
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா
பெண் : இரு புறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா
ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
@Virat Vasanth அருமையான பாடல் கேட்குறவங்க பாடிகிட்டே கேட்கணும் ல 😍
Super
I think it is "Iru puRam MADHIL (not adhil)"
@@venkateshc3795 yeah correct bro athu en mistake ila google la oru website la eduthan... Correct paniruvom🥰
அருமையான வரிகள்
1:58 kai pudikura moment💙😍💫✨️💞
Melting for ❤️
ARR + STR + GVM ⚡️
AR Rahman's simple music and Sarthak Kalyani's soothing voice really makes this song amazing.
Shreya Ghoshal AR Rahman♥
இந்த song கேட்டதும் என் மனசு மயகிபொசி ❤️😻
Thamarai mam lyrics vaera level mammm.....🥰🥰
Intha lyrics and music kaetathumm vekkam varatha 90s kidsae kedaiyathu mam...
All creadits goes to ur mind blowing. Lovely situation lyrics and ar Rahman sir music🥰🥰🥰🥰💯💯💯
This type of music is possible with only Rahman..
Of course ❤
Super Music From AR Rahman 😽❤️ He Is Back Bone of VTK Movie
Male voice vere levela irukupa
Sherya ghosal voice eppothum pola inikkuthu
2:51 flute is magic
Str ah nenachadhum manasu mayangudheeee....manasu mayangiye movie partheneee......🤩🤩😍🥰
தாமரையின் வரிகள் என்றும் இனிமைதான் ❣️
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது😄😄😊😄
கண் திறந்த தும் காட்சி வந்ததா காட்சி வந்த தும் கண் திறந்ததா
Mallipoo song Theatre material, Experience in Theatre semmaya irukum💥💥💥❣👌
Most awaited video song from the album ! Simbu!!! 😍😍❤️❤️❤️
🥰
உன்னை நெனச்சதும் மனசு மயங்குதே.. மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே...💯❤❤❤
AAR veramarii bruhh
This will be spoken for ages.... 🔥
Awesome song 🎧 especially the 3:03 to 3:30 lines are Vera level ❤
ARR songs always take sometime to reach all people but he never ever disappointed audience. .
Its not like that...avar formula va purinjika namakku time eduthukudhu
We always take time to understand his formula
@@YUVRAJSINGH-qi8br adhan bro nanum soldran
This male voice vera level 🎧🎉🥰
True
Shreya Ghoshal ~ Arrahman = Magical
Shreya Ghoshal's vocal is so heartwarming 😭🥺♥️
STR GVM COMBO.. 🥵
Addicted to this one.. ❤️🥰🥰
Rahman Sir!!! thank you for such a melody and beautifully sung by Shreya & Sarthak..!
காதல் உணர்வை தூண்டும் அருமையான பாடல்.. அருமையான கவிதை.. தாமரை வாழ்க..
Shreya Ghoshal voice ❤️😘
Yow gvm nee oru pakka love movie director yaa....
Senior crush...🧚🖤
Thalaivan 😍🔥
Vallavan _swapna🖤
VTV_jessy👸💕
VTK_pavai💖💯
BRO SONG ಮಾತ್ರ ತುಂಬ ಚೆನ್ನಾಗಿದೆ ❤️.
AR REHMAN ❤️.
Romantic Star சிம்பு 💚💚
Thalaivan Simbu ♥️♥️♥️
Vendhu Thanindhadhu Kaadu✨✨✨
STR-க்கு புடிச்சு மல்லிப்பூ பாடலை தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எல்லா பாடல்களுமே தரம் ஆக தான் உள்ளன 🎹🎤📝🖋️📋🎧💐😍
The VTK Full Album Is Wholesome ra leiii❤️🔥❤️🔥❤️🔥
Honestly visuals & background music vocals makes butterfly fly in stomach ...😍😍😍😍
AR+Shreya = all time ultimate ✨️
This song touches my heart❤️❤️ so meltinggg.... ❤️✨
So many emotions here 2:12 to 2:19 - and 2:20 to 2.30 Magic of A.R.R. I travel to a place where I am at peace. An out-of-the-world experience every time I listen to these bits. I also imagine ARR enjoying playing these bits.
Only few would've noted..
3:02 Hats off to Thamarai for the lyrics
Shreya Chellam ❤️❤️
Intha scene theatre la pakkum pothu how do you feel........ ❤💖🥰🥰🥰
2016❤️
Arr vibes
Only one who felt this incident can know about this feeling... Worth..!!
Mark my words, This song will be evergreen 🥰
One of the best melody. Melting voices
"வெந்து தணிந்து காடு" பாடல்கள்
............ அருமையை விட இனிமையாக இருந்தது......... எனக்கு "mallipoo" ல loop ஆட்டேன்.......... மீக்க வாங்க சிம்பு அண்ணா💕
அமைதிய விரும்புற மனசுக்கு இந்த பாட்ட விட வேறென்ன வேணும் ... !!!!!
Adhuku amaithiyave iruklameyy!
3.05 real magic
❤ STR ❤ AR Rahman❤😘 vara Laval 🎧🎧
Vintage STR 💥😁
Excellent & Magical Tune..Extrodinary composition ThalaivARR & Shreya ghosal combo always ❤❤❤😘😘
Alwayz... @ STR lub💖😍😇
SARTHAK KALYANI …….you took in ARRived and you proved it with this song ❤️❤️
How mallipoo got 40M+ views while this masterpiece remains underrated
மழை வருகிற மனம் வருவது எனக்கு மட்டுமா 😫❤️
Mallipo song ku theatre la semma applause 👏👏👏👏
The male singer voice got me ❤️
Shreya x ARR - Magic 💥💜
Juzt Amazing Underatted song❤
underrated
Aiyyo amazing srinidhi idani 🥰😘😍💞
Siddhi idani
Best song from the VTK album! Shreya Ghoshal and AR Rahman’s magic ❤️❤️
Arr ra saavadikiriyae❤❤❤❤❤❤
This song Deserves more views❤
Very Underrated..
Next part of vtk will hit a huge mark in industry pakka ❤STR rocks - from karnatka
Kollywood is gifted to have STR, Dhanush, Kamal Hassan and Superstar and much more … let’s celebrate all of them ❤.
Prelude piano is amazing
when I try to hear this song, Kodi asainthathum kaatru vanthathaa song only running on my mind. not able to stop remembering that MSV melody for some reason....
Lovely🎶👌❤️
What a voice 😍 sharthak kalyani
பாடல் முடிந்ததே தெரியல 🤗மெய் சிலிர்க்க வைக்கிறது 😁😁😁
Nice poem 😌 it's soooo satisfied
கொடி அசைந்ததும் காற்று வந்ததா... காற்று வந்ததும் கொடி அசைந்ததா...
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா 😍
Yes same ah that song
My Favourite song And Scene😍😍Ar Rahman+Str+Gvm=Love❤️
Ar rahman sir நீங்க ஒரு slow poison உங்கள் பாடல் கேட்டால் பிடிக்காது கேட்க கேட்க தான் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️
str + rahman + gvm perfect compo 💯🔥🎶🎬
Ketka ketka pidikuthu paaa athaan AR magical and thamarai akka lyrics arumai