இரண்டாம் ஆட்டம் - ஓவியர் பல்லவன் | பவா செல்லதுரை | மேய்பர்கள் | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 4 ปีที่แล้ว +13

    அருமை தாத்தா நன்றி உமக்கு நீ சொன்ன கதைகள் என்றும் என்னை விட்டு மறைவது இல்லை நன்றி நன்றி.....

  • @chandrujayasankaran9148
    @chandrujayasankaran9148 4 ปีที่แล้ว +19

    நானும் ஒரு சைன் போர்டு ஆர்டிஸ்ட் தான், எத்தனை நுட்பமாய் ஒரு ஓவியனை உள்வாங்கியிருக்கிறீரகள்..கண் கலங்கிப்போகிறேன்..

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว +7

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @bharatetios3450
    @bharatetios3450 4 ปีที่แล้ว +3

    பாவசார். கேட்க்கும்போது
    ஜாகிர்உசேன் நினைவு, 👍நன்றி

  • @PALANIABISHEK
    @PALANIABISHEK 4 ปีที่แล้ว +1

    நீங்கள் உலவிய வீதிகளில் நானும் சுற்றி வந்திருக்கிறேன்... நீங்கள் சொல்லும் காட்சிகள் கண்களில் திரையாக செல்கின்றது!

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 4 ปีที่แล้ว +14

    உங்கள் உரையாடலில் கதைசொல்லி விழி மூடிக் காட்சிப்படுத்தி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

  • @piraimathi9041
    @piraimathi9041 4 ปีที่แล้ว +4

    இரண்டாம் ஆட்டம் இரண்டாவது முறையாக இன்றும் கேட்டேன்..நீண்ட நாட்கள் கழித்து பவாவின் குரல் மனதிற்கு வலுவைத் தந்த து..

  • @rajkarthi3818
    @rajkarthi3818 4 ปีที่แล้ว +6

    என் பள்ளிப்பருவத்தில் பல்லவனின் ஓவியம் மிகப்பெரிய ஆச்சரியத்தில் மூழ்கிருக்கிறேன்

  • @Baskarasmile
    @Baskarasmile 4 ปีที่แล้ว +1

    இந்த உலகம் அற்புதமானது.

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 ปีที่แล้ว +3

    Your speech is mesmeriseing me day by day. Thank you so much sir. I am looking forward to seeing you soon. Today post I am eagerly waiting sir.

  • @sachithanandamoorthysachi4005
    @sachithanandamoorthysachi4005 4 ปีที่แล้ว +3

    நான் எனது சிறு வயதில் சந்தித்த தாத்தாவின் நண்பர் ஓவியர் கருணாநிதி அவர்களின் நினைவுவந்தது.

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 4 ปีที่แล้ว

    உறவுகளின் உன்னதத்தை உங்கள் மூலம் உரைத்த முறை அழகு.

  • @gunaARG
    @gunaARG 3 ปีที่แล้ว +2

    ஏனோ மனம் ஒரு 30 வருடத்திற்கு முன் ஒரு பாலகனாக சலூனில் அமர்ந்து இது போன்ற ஓவியத்தையும் சிகரெட் வாசனையையும் நுகர்ந்த தருணத்தை கடந்து செல்கிறது...

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 4 ปีที่แล้ว +5

    பல்லவன் ஓவியத்தை வரையும் முறையை நீங்கள் விவரிப்பது அவ்வளவு அழகாக இருக்கிறது

  • @poonkuzhali1730
    @poonkuzhali1730 4 ปีที่แล้ว +2

    அருமை பவா ஐயா

  • @vijayanand6526
    @vijayanand6526 4 ปีที่แล้ว +1

    பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தங்கள்...

  • @humanityhumanity41
    @humanityhumanity41 4 ปีที่แล้ว +1

    Listening to Bava has become a therapy for me. It has changed me in many ways to look at people of Tamil Nadu. Bava gives the true picture of how people carryout their day-to-day lives in many parts of Tamil Nadu. The way he presents is very different from the Tamil movies. Though I am an English educated person, I highly appreciate the beauty of the Tamil language and literature. We would like to convey our message of peace and love from Malaysia to all in Tamil Nadu. Lastly, May God grants Bava long life and good health, ameen!

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +2

    பவாவின் வாழக்கை வட்டத்தில் இவ்வளவு நண்பர்களா...மிரமித்து போகிறேன்....நானும் என் வாழ்நாளில் இன்று வரை உண்மையான நல்ல புாிதலுடன் கூடிய ஒரு நட்பை ....தேடிக்கொண்டிருக்கிறேன்...இன்று வரை கிடைக்கவில்லை...நான் மனிதர்களை நேசிப்பதைவிட ....மரம் செடி பூக்கள் இவர்களோடு பேசுவேன்...இவர்கள தான் எனக்கு அப்படி ஒரு நண்பர்களை தர வில்லை என்று நினைப்பேன்...பவாவை நினைத்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கு...சந்தோசமாகவும் இருக்கு....👍👌🙏❤⚘

    • @rajkumarb5998
      @rajkumarb5998 4 ปีที่แล้ว

      புத்தகங்களை வாசியுங்கள்.. உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும்

    • @kavinkumarr6289
      @kavinkumarr6289 4 ปีที่แล้ว

      எதையும் இயற்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்

    • @villageangel7344
      @villageangel7344 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக கிடைக்கும்
      நன்றி

  • @jayapal5083
    @jayapal5083 4 ปีที่แล้ว

    Arumai

  • @apoovarasu90
    @apoovarasu90 4 ปีที่แล้ว

    சிறப்பு 👌நட்ப்பு

  • @priyan1007
    @priyan1007 4 ปีที่แล้ว +1

    அழகிய பெரியவன்-கதையும் உறையும் பவா...

  • @nagarajan2120
    @nagarajan2120 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️ April 2021..

  • @Sivakumar-rl7sy
    @Sivakumar-rl7sy 4 ปีที่แล้ว +8

    கேட்க, கேட்க, நான் நீங்கலானேன், நான் நீங்களானேன்.

  • @ramkumarr8837
    @ramkumarr8837 4 ปีที่แล้ว +7

    Classic dialogue
    That Drinker:- " Ok sir Carry on'

  • @karthickg4549
    @karthickg4549 4 ปีที่แล้ว +1

    உங்களைப் பார்க்க விரும்புகிறேன் ஐயா

  • @Booksandwriters
    @Booksandwriters 4 ปีที่แล้ว

    அருமை

  • @karthiky898989
    @karthiky898989 4 ปีที่แล้ว +2

    Bava Sir, Can you show the photographs of legends at the video beginning with whom you are talking about.. regretted for not typing in Tamil.

  • @kpsbala8
    @kpsbala8 4 ปีที่แล้ว

    அற்புதம்

  • @sanjayrajinikanth3214
    @sanjayrajinikanth3214 4 ปีที่แล้ว

    Super anna

  • @KARTHIEDITSTAMI
    @KARTHIEDITSTAMI 4 ปีที่แล้ว +1

    பவா சார் முதல் வணக்கம் தங்களுக்கு , தாங்கள் கதைகள் கூறும் லாவகம் எனக்குள் ஏதோ செய்தது ஏனேனில் எனக்கு கதைகள் ஒரு கோர்வையாக கூற முடியாது எனக்கு இரண்டு பிள்ளைகள் தினமும் இரவு கதை சொல்லி கேட்பார்கள் நான் தினமும் தினறுவேன்

  • @jrgamingjr2193
    @jrgamingjr2193 4 ปีที่แล้ว +5

    கடைசியில் ஓவியர் வரைந்த அந்த சில்க் சுமிதா ஓவியத்தை காண குடுப்பனம் இல்லை.

  • @durairaj8170
    @durairaj8170 4 ปีที่แล้ว +4

    ஏன் இந்த காணொளியில் அவர் வரைந்த சில்க் ஸ்மிதாவின் படம் காட்டப்படவில்லை

  • @geminivijay1
    @geminivijay1 4 ปีที่แล้ว

    மற்றும் ஒரு deja vu feeling. சிறு வயதில் நான் மதுரையில், எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் சினிமா போஸ்டர் வரைந்து கொண்டு இருப்பார். மிக ரசனையுடன் வரைபவர். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்றவர்களின் படங்களை போஸ்டராக வரைவார். சினிமா தியேட்டர் வாயிலில் அவர் வரைந்த ஓவியங்களை பார்த்து உள்ளுக்குள் பெருமைப்பட்டு கொள்வேன். இன்று அவரை நீங்கள் ஒரு time travel வாயிலாக என் முன் கொண்டு வந்துவிட்டீர்கள். நன்றி.
    எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன:
    உங்கள் மொழியில் சொன்னால்... நான் ஒரு அற்ப மனிதன் தான், இந்த லெளகீக வாழ்க்கையில் ஆனந்தம் தேடுபவன். தற்செயலாக உங்கள் கதைகளை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. நீங்கள் உங்களை பற்றி கூறுவதையும் கேட்டிருக்கிறேன்... நீங்களும் ஒரு வகையில் இந்த லெளகீக வாழ்க்கையில் இருக்குறீங்களோ என்ற ஐயம் உள்ளது. காரணம், நீங்கள் ஒரு முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறீர்கள். அப்போ எப்படி இந்த இரு உலகையும் கட்டி பராமரிக்குறீங்க?
    இதை பற்றி நீங்கள் பேசினால் அது ஒரு பாடமாக அமையும்.
    நன்றி
    விஜய்.

  • @padmanabanmarappan5129
    @padmanabanmarappan5129 4 ปีที่แล้ว

    Excellent

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 ปีที่แล้ว

    👏👏👏💕

  • @sabarinathan5536
    @sabarinathan5536 4 ปีที่แล้ว +2

    Pallavan sir pakanum pola iruku 😍

  • @biobio1053
    @biobio1053 4 ปีที่แล้ว

    Good

  • @loysonjerald9755
    @loysonjerald9755 11 หลายเดือนก่อน

    I see an antiquity bottle. 😊

  • @WingsStudio
    @WingsStudio 4 ปีที่แล้ว +4

    உமது நினைவுகள் எம்மை எங்கோ அழைத்து செல்கின்றன

  • @packiarajaperiasamy2035
    @packiarajaperiasamy2035 3 ปีที่แล้ว +2

    நீங்க யார் சார்? கவிஞரா? ஓவியரா ? பேச்சாளர்? கதாசிரியர்? நடிகரா ? யார் சார் நீங்க. உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்குமா?

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel 2 ปีที่แล้ว

    ஓவியமும் இலக்கியத்தின் குழந்தை தான்....

  • @vaduganathant8661
    @vaduganathant8661 4 ปีที่แล้ว +3

    கலை தன் ஆகச்சிறந்த நுண்ணறிவால் மற்றதிலிருந்து வேறுபடுத்திகொண்டுவிடுகிறது, அது உச்சம் அடைவதும் உதிர்ந்து போவதும் உடன் இருப்பது எதுவோ அதுவே தீர்மானித்துவிடுகிறது அது அவனது மனம், புத்தி, மனையாள், மாற்றான், மக்கள் என்று....
    அன்புராஜ், காளிதாஸ், பல்லவன், நாளை?மன்னிக்கவும் விகடத்திற்காக

  • @rajab3833
    @rajab3833 4 ปีที่แล้ว

    Dear Bava, Share his page link

  • @2rajeshbpt
    @2rajeshbpt 4 ปีที่แล้ว +2

    Sir, during this lockdown, it would be great if you share some funful story.. I remember you have shared one malayalam translated story about a drunken person.. who consumed liquor 🍹 step by step and talks in a weird way.. it would be great if you can share that funny story

  • @durairaj8170
    @durairaj8170 4 ปีที่แล้ว +4

    அந்தத் தெருவின் அடையாளத்தை மாற்றி அமைத்த அந்த படத்தை நீங்கள் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

  • @barathkumarramaswamy8460
    @barathkumarramaswamy8460 4 ปีที่แล้ว +1

    Sir I need bava chelladurai contact no

  • @meenam4378
    @meenam4378 4 ปีที่แล้ว +1

    வண்ணத்தின் வாசனை திண்ணையில் அமர்ந்தது புள்ளிகளை தள்ளிவைத்து கோடுகள் தாளம் போட்டது கோபங்கள் தண்ணீரில் நீந்தியது கடைசியில் காகிதத்தில் காவியம் பேசுகிறது அந்த விரல்கள்

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 ปีที่แล้ว +1

    உண்ணதமான பதிவு பவா சார் ...

  • @sekarsekar8923
    @sekarsekar8923 3 ปีที่แล้ว

    No comments நன்றி

  • @Balakrishnan-jb7uq
    @Balakrishnan-jb7uq 4 ปีที่แล้ว +1

    ஒரு கலைஞனை பற்றி இன்னொரு கலைஞன் அதுவும் ஒரு எழுத்தாளன் சொல்லும்போது ... அப்பப்பா நான் நாத்திகன்... உங்கள் உரையை ஒரு ஆன்மீக சொற்பொளிவு கேட்பது போல் கேட்டேன்.

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 4 ปีที่แล้ว

    காணாேளியின் இருதியில்... சில்க் சுமிதாவின் படமிருக்கும்னு எதிர்பார்த்து கிடந்தேன்.

  • @kathiravanbebl8546
    @kathiravanbebl8546 4 ปีที่แล้ว +7

    பாவா, உங்க பின்னாடி இருப்பது 'Antiquity Whisky" 🍾🥂🍷🥃🍻🍺🍹 தானே???

    • @bavachelladurai
      @bavachelladurai 4 ปีที่แล้ว +7

      அடப்பாவி

    • @kathiravanbebl8546
      @kathiravanbebl8546 4 ปีที่แล้ว +1

      @@bavachelladurai என்ன பாவா, correct ah சொல்லிட்டேன் போல???

    • @abduls1648
      @abduls1648 4 ปีที่แล้ว

      Super bava

    • @pk8734
      @pk8734 3 ปีที่แล้ว

      Antiquity blue🙈

  • @valarmathy2251
    @valarmathy2251 4 ปีที่แล้ว

    சில்கு சுமிதா யாருகுதா பிடிகாது?அவளே ஒரு வலிநிரைந்த ஓவியம் தானே.அனாலும் கதை superb

  • @nalinisrini7665
    @nalinisrini7665 4 ปีที่แล้ว +1

    இதுஒருஒளிஓவியம்

  • @rajarani3199
    @rajarani3199 2 ปีที่แล้ว

    ‌‌ vidhai neengal potadhu

  • @loganathanr327
    @loganathanr327 4 หลายเดือนก่อน

    ஓவியரின் கடின உழைப்பு புரிந்தது