சக்திகளை பெற "நீ" சாக வேண்டும்! How to Become Immortal Human Being? Soul Growth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 109

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 ปีที่แล้ว +7

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 2 ปีที่แล้ว

      இதை ஒரு சித்தர்களால் பண்ண முடியும் Jesusth-cam.com/video/-fEe398h6B0/w-d-xo.html
      ஒரு யொகினின் சுயசரிதை recording full learn pannuga
      Last line main na கவனிங்க
      காந்த பாபா இத பண்ணிருக்கரு th-cam.com/video/LgpI1jdRWfk/w-d-xo.html

  • @jos2838
    @jos2838 2 ปีที่แล้ว +12

    குருவே சரணம் 🙏🙏🙏தானம் கருணை மற்றும் மெய்யியல் இவற்றை அடிப்படை வாழ்க்கை முறையாக எங்களை செம்மை படுத்துவது மட்டுமல்லாமல் தங்கள் குறிக்கோள் பலரும் பரம்பொருள் அறக்கட்டளை மூலமாக ஞானம் பெற்று பயணடைய தங்கள் கருத்துக்களை இலவசமாக தந்தமைக்கு கோடி நன்றிகள் 🙏❣️ தங்கள் மூலமாக பல விஷயங்கள் உணர்வையும் எண்ணங்களாகவும் கற்று கொண்டிருக்கிறோம்.மிக்க மகிழ்ச்சி.நன்றி சகோ.

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 2 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா 😍❤️ நன்றி ❤️குருவே சரணம் நற்பவி 🙏

  • @deepalichannel855
    @deepalichannel855 2 ปีที่แล้ว +2

    🌟குருவே🙏🙏🙏 சரணம்🌟 உங்கள்ளால் எங்கள் வாழ்க்கை வரலாறு ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்தியது🙏சொல்ல வாற்தைகளே இல்லை ❤❤❤ எண் குடும்பம் நேசிக்கும் மனிதன் நிங்கள், உங்கள்ளின் பாசதிற்கும் நாங்கள் தலைவணங்கின்றோம்🤗😘😇💫வாழ்க💖 வாழ்க வளமுடன் 🙌🙌🙌(love you Anna❤🤍❤love youuuuuu sooooooo much) I appreciate your entire team work 💐👍

  • @boothathan90
    @boothathan90 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் குருவே துணை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne ปีที่แล้ว

    Om nama sivaya porri om..om guruva porri om🙏🙏🙏guruva saranam💙💙💙

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    உணாசைகொண்டெங்குஞ்சுற்றி வேசரிபோலோடியும்
    தோணாதவைகளைப்பேசித் துட்டறுக்குந்துஷ்டர்கள்
    மாணாக்கர்பலரைக்கூட்டிமாதப்பியாகியும்
    காணாக்காட்சியைக்காணக் கத்திருப்பர்யென்பரே.

  • @karthikm2392
    @karthikm2392 2 ปีที่แล้ว +2

    குருவே வாழ்க குருவே துணை 🙏

  • @sabi6407
    @sabi6407 2 ปีที่แล้ว

    அருமை அருமை சூப்பர் தம்பி குருவே சரணம் நற்பவி

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்❤

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 ปีที่แล้ว

    Thanks jiiii🙏🙏🙏🙏ur videos enakku help pa irukkum ...naan use pannikaren...idhanaal any income vandhal....nalla visayathukku use panren.....thank you

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    காலைமாலை நீரிலே முழுகுமந்தமூடர்காள்
    காலைமாலை நீரிலே கிடந்ததேரையென்பெறும்
    காலமேயெழுந்திருந்து கண்கள் மூன்றிலொன்றையும்
    மூலமேநினைந்திராகில் முத்திசித்தியாகுமே.

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 ปีที่แล้ว +1

    சிவ சிவ...🕉

  • @blackdaw
    @blackdaw 2 ปีที่แล้ว +2

    #immortalruler #guruvishnu ❤️

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo ปีที่แล้ว

    Guruve sharanam 💥🙏💖

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +2

    Correct Tangam 🥰🥰🥰👌 Die Before you Die then you turn into💡to experience the Blissfulness 😇🙏 Guruve Saranam 😇🙏

  • @gympandi5741
    @gympandi5741 2 ปีที่แล้ว

    அன்னதானம் செயல் அருமை 👌👌

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி❤

  • @divyaa1687
    @divyaa1687 ปีที่แล้ว

    குருவே சரணம்
    குருவே துணை

  • @esanesan6690
    @esanesan6690 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 ปีที่แล้ว

    Thank u sir god bless u guruve saranam thanks to water

  • @devikarm3418
    @devikarm3418 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @selvamjs7376
    @selvamjs7376 2 ปีที่แล้ว

    அன்பே சிவம்- வாழ்வை தவம் - கருணேயே - கடவுள்-மதிய விட - விதி வலியது....வாழ்க வையகம் வாழ்க நலமுடன்

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்✨🙏🏻🙏🏻

  • @SureshKumar-ir3fw
    @SureshKumar-ir3fw 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் அண்ணா 🙏

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 2 หลายเดือนก่อน

    guruvey saranam❤

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 2 ปีที่แล้ว +2

    Guruvea saranam ❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 ปีที่แล้ว

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @priyatharshiny5696
    @priyatharshiny5696 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏உண்மை தம்பி, நிலையற்ற இந்த மனித வாழ்வில் மனிதர்களுக்கு எத்தனை அகங்காரம், எத்தனை தான் என்ற கர்வம்.வருத்தப்பட வேண்டிய விஷயம் ☹️இறைவன் ஒருவனே உண்மை 💖அன்பே சிவம் 🙏🙏🙏

  • @vijayabala72
    @vijayabala72 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்🙏

  • @HarishKumar-bp6jf
    @HarishKumar-bp6jf 2 ปีที่แล้ว +1

    Good work with respect to Annadhanam. But already great sages like Ramana Maharishi has shown the path then why reinvent the wheel. Following the path of silence leads to liberation

  • @studioremix6325
    @studioremix6325 ปีที่แล้ว

    Nandri anna🥰 Guruvay Saranam

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 ปีที่แล้ว

    Guruve saranam 🙏
    Solla varthaigal ellai ❤️ ungalai yangaluku thantha perabanjatheriku Nandri ❤️ Nandri 👍 Nandri ❤️🙏🙏🙏

  • @mounippavailmaheshdm7139
    @mounippavailmaheshdm7139 2 ปีที่แล้ว +1

    Ur grate....

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 ปีที่แล้ว +1

    🙏ஓம் நமசிவாய🕉

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 2 ปีที่แล้ว

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayujb5725
    @gayujb5725 2 ปีที่แล้ว

    Guruvey saranam....

  • @thangamrass328
    @thangamrass328 2 ปีที่แล้ว

    Nandri 🙏🙏🙏

  • @saravananm7942
    @saravananm7942 2 ปีที่แล้ว

    குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 ปีที่แล้ว

    Very nice video thank you sir

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 ปีที่แล้ว +1

    Thank you....thank you....thank you.....

  • @hari0591
    @hari0591 2 ปีที่แล้ว

    Nandri Anna 🙏🙏🙏🙏

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 ปีที่แล้ว

    Guruvasaranama 🌺🌹🌷🌹 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹🌷🌺

  • @maha6579
    @maha6579 2 ปีที่แล้ว

    திருப்பூர்ல ஃப்ரீ கிளாஸ் எப்போது? எனக்கு மெசேஜ் பண்ணுங்க தேங்க்யூ ரொம்ப நா வந்து அதுல கலந்துக்கிட்டே ஆகணும்

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @mathivalar4119
    @mathivalar4119 2 ปีที่แล้ว

    குருவே சரணம்🙏🙏🙏

  • @-jb5dl
    @-jb5dl 2 ปีที่แล้ว +1

    Daily life la mindfulness ah irntha namma future ah universe pathukuma sollunge bro worry aga avasiyam illaya

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  2 ปีที่แล้ว +1

      200%

    • @-jb5dl
      @-jb5dl 2 ปีที่แล้ว +1

      @@ParamporulFoundation bro itha pathi detail ah oru video podunge ❤

  • @gayathridevij2070
    @gayathridevij2070 2 ปีที่แล้ว

    That women like me I am also daily pray to God to give a Chace to me to attend the mahavishnu bro class

  • @anumahesh4633
    @anumahesh4633 2 ปีที่แล้ว +1

    when will be the Bangalore class anna...

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 ปีที่แล้ว

    Guruve saranam💙💥🙏

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    வாமியிவள் வாமம்வைத்துப் பூசைபண்ண
    மதியுனக்கு வேண்டுமடா வதிகமாக
    காமியிவள் வெகுகாமி சிவகாமிரூபி
    காணரிது சிறுபிள்ளை கன்னிகன்னி
    ஆமிவளை யறிந்தவர்கள் சித்தர்சித்தர்
    அறித்தாலு மனதடக்க மறியவேணும்
    நாமிவளை பூசைபண்ண நினைத்தவாறு
    நாட்டிலே சொல்லவென்றால் நகைப்பார்காணே.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    1480. தெளிவறி யாதார் சிவனை யறியார்
    தெளிவறி யாதார் சீவனு மாகார்
    தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
    தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4

  • @vasanthij2995
    @vasanthij2995 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி சஞ்சீவினி எப்படி தம்பி வாங்க வேண்டும் சொல்லுங்கள் நன்றி தம்பி

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 2 ปีที่แล้ว

    Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    சித்தனாய்ப் பிறந்தாலும் பிறக்கவேண்டும் சின்மயத்தின் சுடரொளியைப் பற்றவேண்டும்
    பத்தனாயிருந்தாலும் என்னலாபம் பரியாகத் தமிழதனை கற்கவேண்டும்
    முத்தமிழில் வல்லவராயிருக்கவேண்டும் மூதுலகில் கீர்த்தஇதனை யடையவேண்டும்
    வித்தகனார் அகத்தியர்க்குச் சீடனாக விண்ணுலகில் இருப்பவனே யோகியாமே
    2714.
    யோகமென்றால் யோகமதை நிறுத்தவேண்டும் யோகத்தின் ரம்மியத்தை யறியவேண்டும்
    போகமெனும் மாய்கைதனை ஒழிக்கவேண்டும் யோகமுடன் பேரின்பந் தேடவேண்டும்
    சாகமுடன் இருப்பதற்கு கற்பம்வேண்டும் சட்டமுடன் சமாதிநிலை யறியவேண்டும்
    வேகமுடன் காயமதை நிறுத்தவேண்டும் வெட்டவெள் யம்பரத்தை யூனிப்பாரே
    2715.
    பார்க்கையிலே ஞானமது வந்துறாது பாரினிெெல பரிசனங்கள் கெட்டார்கோடி
    தீர்க்கமுடன் பொய்வேடங் கொண்டுமல்லோ திறமுடனே யோகமதைக் கண்டோமென்பார்
    நாக்கமல பீடமதில் வீற்றிருக்கும் நாதாந்த மனோன்மணியைக் கண்டோமென்பார்
    ஏர்க்கமுடன் பொய்யது மிகவும்பேசி எழிலான சாத்திரத்தை அறியார்தாமே
    2716.
    அறியாத முழுமக்கள் அனேகம்பேர்கள் அவனிதனில் கும்பல்கும்லாகக்கூட்டி
    நெறியான வழிதனையே கடந்துநித்தம் நேர்புடனே மதியழிந்து போனார்கோடி
    குறியான சாத்திரத்தை விட்டுவிட்டு குவலயத்தில் கெட்டவர்கள் கோடாகோடி
    முறியனைப் போல்வாய்ப்பினத்தல் மிகவும்பேசி மோசமுடன் பாலவழிக்கேகினாரே

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    நல்லமஞ்சனங்கள் தேடி நாடிநாடியோடுறீர்
    நல்லமஞ்சனங்களுண்டு நாதனுண்டுரமமுளே
    எல்லைமஞ்சனங்கள் தேடி யேகபூசைபண்ணினால்
    தில்லைமேவு சீவனுஞ் சிவபதத்துளாடுமே.

  • @rangerange9316
    @rangerange9316 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    2765.
    ஒருவனாம் பேருள்ளான் ராசியுள்ளான் உலகத்தில் அல்லார்க்கும் வாய்க்குமோசொல்
    பெருமையுடன் வீண்பேச்சு மெத்தபேசி பேருலகில் நாய்போல பினத்துவார்கள்
    அருமையது கண்டறிய மாட்டாரப்பா அப்பனே கரைகண்ட முனிதானென்பான்
    வெருமையாய் வாய்ப்பினத்தல் மிகவும்பேசி வெகுகோடி மாண்டார்கள் மண்ணில்தானே

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    பாங்கினோடிருந்துகொண்டு பரமனஞ்செழுத்துளே
    யோங்கிநாடிமேலிருந்து உசசரித்தமந்திரம்
    மூங்கில்வெட்டிநாருரித்து முச்சதுரவீட்டினுள்
    ளாய்ந்த நூலிற்றோன்றலை யறிந்துணந்துகொள்ளுமே.

  • @vivekvivek1880
    @vivekvivek1880 2 ปีที่แล้ว

    Hi nanpa

  • @selvarajmani1208
    @selvarajmani1208 2 ปีที่แล้ว

    Kuruve saranam

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @soulsvlogso.a.m.g.j.e987
    @soulsvlogso.a.m.g.j.e987 2 ปีที่แล้ว

    Tq anna ❤️❤️❤️🫂

  • @malumalu8750
    @malumalu8750 2 ปีที่แล้ว

    குரு காடச்சம்

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    அடைவுளோர்கள்முத்தியை யறிந்திடாதமூடரே
    படையுடையதத்துவமும் பாதகங்களல்லவோ
    மடைதிறக்கவாரியின் மடையிலேறுமா றுபோல்
    உடலில்மூலநாடியை யுயரவேத்தியூன்றிடே.
    ஊன்றியேத்திமண்டல முறுவிமூன்று தாள் திறந்
    தான்றுநந்தியேறிடி லமூர் தம்வந்திறங்கிடும்
    நான்றிதென்றுதொண்டருக்கு நாதனும் வெளிப்படு
    மான்றியுமுயிர்பரம் பொருந்தி வாழ்வதாகவே.
    ஆகமூலநாடியி லனலெழுப்பியன்புடன்
    மோகமானமாயையில் முயல்வதுமொழித்திடில்
    தாகமேருநாடியேக னேகமானவாறுபோ
    லேகர்பா தமன்புட னிறைஞ்சினாரறிவரே.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    உச்சினேருண்ணாவின்மே லோர்விளக்கெறியுதாம
    இச்சையற்றஞானிகட்கு யெங்கினுந் தெரியுதாம
    அச்சுமட்டவாசிகுதிரைக் கங்குபடியும்வைத்திடில்
    உச்சியிலெறியுஞ்சோதி யுளளொளியைக்காணுமே.
    எங்குமாறுவீட்டிலெண்ணை யில்லாத்தீபமேற்றியும்
    மங்கிடாதெரியுதுபார் மாணிக்கவொளியதாய்
    பொங்கமாய்மணிவிளக்கைப் பூரிக்கத்தரிசித்தோர்
    சங்கையற்றுத்தன்னைத்தா னறிந்தவர்களாவரே.
    சங்குவொன்றுதாரைரெண்டு சகங்கையின் சிலம்பொலி
    எங்கினுமுழங்கவோசை யிட்டுநன்னடம்புரி
    சங்கரன்சடாதரனற் சாம்பவிமனோகரன்
    திங்களைச்சடையணிந்தோன் சீர்பதமுங்காண்பரோ.
    வாசிக்குதிரை மீதிலேறி மண்டலங்கள் தாண்டியும்
    நாசிவழியிலேரியோக நாட்டமுமறிகிலார்
    பூசிக்கவமுதமுண்டு பொன்மயமதாகினோர்
    வீசிம்பாசக்கையுளோனை வென்றுவிண்ணையாள்வரே.
    சிவவாக்கியம் ஆயிரம்பாடல்.
    மூலடாறுவீட்டினில் முளைத்தெழுந்தமுச்சுடர்
    காலிரண்டுமாறிமாறிக் ககனமீதெழும்பியும்
    தூலவீடுயெட்டடியிற் சொககித்தூங்கவல்லவர்
    சீலமேவுஞானியாகிச் சிற்பரனைக்காண்பரே.
    நந்தவனமாறுமனை நாலைந்து பேர்காவலர்
    சொந்தவீடுகாதமெட்டிற் சுற்றிவரவல்லவர்
    நிந்தையற்றுத்தில்லைவெளியி நிர்த்தனத்தைக்கண்டிட
    சந்ததம் பிறப்பிறப்புத் தானகன்றுவாழ்வரே.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    எட்டிரண்டுங்கூடியே யிலிங்கமானதேவனை
    மட்டதாகவும்முளே மதித்துநோக்கவல்லிரேற்
    கட்டமானபிறவியென் கருங்கடல்கடக்கலா
    மிட்டமானவெளியினோ டிசைந்திருப்பீர்காண்மினே.

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 2 ปีที่แล้ว

    MENTION THE COMMENT

  • @murugesh6839
    @murugesh6839 2 ปีที่แล้ว +1

    👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🙏🏽🙏🏽

  • @nithyamoorthy6633
    @nithyamoorthy6633 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rajaranjitha9862
    @rajaranjitha9862 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @lakshmiadhi2136
    @lakshmiadhi2136 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽

  • @sabarigiri1234
    @sabarigiri1234 2 ปีที่แล้ว

    🙏🙏🙏😍

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    பொய் ஞானி
    இருக்கலாம் புலஸ்தியனே இன்னங் கேளு
    எழிலான மாற்றம் ஒன்று சொல்வேன் யானும்
    வருக்கமுடன் மாநிலத்தில் ஞானி போல
    வாகுடனே சகல நூல் கற்றோர் போலும்
    திருத்தமுடன் தத்துவத்தில் கடந்தோன் என்றும்
    தெளிவான பிரமலபி அறிந்தோன் போலும்
    பொருத்த முடன் பூமிதனில் ஆசை விட்டுப்
    பூதலத்தில் மூன்றாசை வெறுத்தோன் ஆமே.

  • @radhakannan7873
    @radhakannan7873 2 ปีที่แล้ว

    🌹🌹💎💎💞🙏🙏

  • @kkanaga7513
    @kkanaga7513 2 ปีที่แล้ว +2

    Guruve saranam 🙏

  • @vasanthip2010
    @vasanthip2010 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 2 ปีที่แล้ว

    🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 ปีที่แล้ว

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇

  • @PrakashRaj-ed3sc
    @PrakashRaj-ed3sc 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏🕉️

  • @selvapandi1911
    @selvapandi1911 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @lathakumaari8542
    @lathakumaari8542 2 ปีที่แล้ว

    Guruve saranam 🌷🌷🌷🌷🌷

  • @gayathridevij2070
    @gayathridevij2070 2 ปีที่แล้ว

    Guruva saranam

  • @dhayadhaya3080
    @dhayadhaya3080 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vibes-op6rb
    @vibes-op6rb 2 ปีที่แล้ว

    Guruve sharanam

  • @shanthikumar4393
    @shanthikumar4393 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @duraianusiya2722
    @duraianusiya2722 2 ปีที่แล้ว

    Guruve saranam 💖💖🙏🙏

  • @indhuindra8813
    @indhuindra8813 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @saranyas2217
    @saranyas2217 2 ปีที่แล้ว

    Guruvey saranam🙏🙏🙏🙏

  • @srinith7208
    @srinith7208 2 ปีที่แล้ว

    Guruve saranam🙏

  • @shasushasu733
    @shasushasu733 2 ปีที่แล้ว

    Guruvea saranam 🙏🙏🙏

  • @ramchandran4318
    @ramchandran4318 2 ปีที่แล้ว +1

    Guruve saranam 🙏🙏🙏