Laali Laali Full Video Song | Theeran Adhigaaram Ondru Video Songs | Karthi, Rakul Preet | Ghibran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 14K

  • @erodejayashreemehandhi
    @erodejayashreemehandhi 2 ปีที่แล้ว +668

    நான் இப்போது ஊட்டியில் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன் எனது அன்பு கணவருடன்......... இன்று எங்கள் திருமண நாள்......... இப்பாடலில் வரும் மாதிரியான அன்பு கணவர் எனக்கு அமைத்துள்ளார்........ நான் கேட்கும் முன்பே எனது ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப் படுகிறது அவரால்.. இவ்வுலகில் என்னை விட கொடுத்து வைத்த மனைவி யாரும் இருக்க மாட்டார்கள்..... கடவுள் எனக்கு இன்னொரு அன்னையை அனுப்பியுள்ளார் என் கணவர் வடிவில்....

    • @priyadharshinibabu7727
      @priyadharshinibabu7727 2 ปีที่แล้ว +10

      Super sis u r very lucky..epayum enthey mari happy ya 😍❤️erunga

    • @priyadharshinibabu7727
      @priyadharshinibabu7727 2 ปีที่แล้ว +3

      @Prabaharan carrying & lovable husband kidikurathu god koduthu big gift & strength ..so athan apdi sonen

    • @priyadharshinibabu7727
      @priyadharshinibabu7727 2 ปีที่แล้ว +3

      @Prabaharany iam un married 🤩

    • @sathyaanbu2683
      @sathyaanbu2683 2 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @nagendranajith4398
      @nagendranajith4398 2 ปีที่แล้ว +2

      Super sister and congrats 🎉🎉🎉🎊🎊🎊❤️

  • @DivyaDivya-ct6fs
    @DivyaDivya-ct6fs 4 ปีที่แล้ว +6812

    மனைவியை குழந்தை போல் பார்த்து கொள்ளும் கணவன் கிடைத்தால் அந்த பொண்ணுக்கு வாழ்க்கையே சொர்க்கம்தான் 😘😘😘😘😘

    • @abibot549
      @abibot549 4 ปีที่แล้ว +37

      Yes

    • @kannann4649
      @kannann4649 4 ปีที่แล้ว +169

      En manaivi enaku epodhum kuzhandhai than😍😍😍

    • @shankar015
      @shankar015 4 ปีที่แล้ว +39

      கொல்லும் 🤣🤣🤣 you mean killing
      கொள்ளும்👈 சொர்க்கம்🤦‍♂️பாவம் தமிழ்😢

    • @shankar015
      @shankar015 4 ปีที่แล้ว +50

      @@DivyaDivya-ct6fs தமிழில் பிழை கண்டதால் சினம் வந்தது. ஆனாலும் நீங்கள் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழில் பதிவிட்டது மனதை சற்று மாற்றி நகைச்சுவை உடன் வருத்தம் கலந்த கருத்தை பதிவிட வைத்தது. பிழைகள் திருத்தப்பட்டது மனதிற்கு மகிழ்ச்சி🙏🏽 எண்ணம் போல வாழ்வு அமைய வாழ்த்துக்கள்🤚.

    • @janaranjee661
      @janaranjee661 4 ปีที่แล้ว +29

      Apadi oru lucky person I'm not

  • @vsisethu7006
    @vsisethu7006 2 ปีที่แล้ว +327

    சின்ன சின்ன கண் அசைவில்
    உன் அடிமை ஆகவா
    செல்ல செல்ல முத்தங்களில்
    உன் உயிரை வாங்கவா
    லாலி லாலி நான் உன் துளி துளி
    மெல்ல மெல்ல என்னுயிரில்
    உன்னுயிரும் அசையுதே
    துள்ள துள்ள என் இதயம்
    நம்முயிரில் நிறையுதே
    லாலி லாலி நீ என் துளி துளி
    உன்னை அள்ளி ஏந்தியே
    ஒரு யுகம் போகவா
    தலை முதல் கால் வரை
    பணிவிடை பார்க்கவா
    லாலி லாலி நான் உன் துளி துளி
    லாலி லாலி நீ என் துளி துளி
    காலை அணைப்பின் வாசமும்
    காதல் கிறங்கும் சுவாசமும்
    சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே
    காதில் உதைக்கும் பாதமும்
    மார்பில் கிடக்கும் நேரமும்
    வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
    ஆணில் தாய்மை கருவாகும்
    ஈரம் பூத்து மழையாகும்
    கண்ணீர் சுகமாய் இமை மீறும்
    காலம் உந்தன் வரமாகும்
    சின்ன சின்ன கண் அசைவில்
    உன் அடிமை ஆகவா
    செல்ல செல்ல முத்தங்களில்
    உன் உயிரை வாங்கவா
    லாலி லாலி நான் உன் துளி துளி
    மெல்ல மெல்ல என்னுயிரில்
    உன்னுயிரும் அசையுதே
    துள்ள துள்ள என் இதயம்
    நம்முயிரில் நிறையுதே
    லாலி லாலி நீ என் துளி துளி
    என்னை அள்ளி ஏந்தியே
    ஒரு யுகம் போகவா
    தலை முதல் கால் வரை
    பணிவிடை பார்க்கவா
    லாலி லாலி நீ என் துளி துளி
    லாலி லாலி நீ என் துளி துளி
    அன்புடன் சேது
    இலங்கை
    தற்போது மலேசியாவிருந்து

    • @kesavanjanikiraman6017
      @kesavanjanikiraman6017 ปีที่แล้ว +5

      Super 👍👍👍👌👌👌

    • @abinayaananthi6715
      @abinayaananthi6715 ปีที่แล้ว +3

      Thankyou ❤so much

    • @user-ei1vw8tm9t
      @user-ei1vw8tm9t 7 หลายเดือนก่อน +2

      Beautiful song ❤️❤️❤️💜💜💜🖤🖤🖤my fav song🧡🧡🧡🧡💕💕💕💞💞💞💙💙💙💙💙

    • @Single_Boy_7223
      @Single_Boy_7223 3 หลายเดือนก่อน

      சூப்பர் அண்ணா.... 😍😍😍😍

  • @rhythmmusics1412
    @rhythmmusics1412 ปีที่แล้ว +24

    2:02 most fav lyrics 💕❣️🦋🕊
    Kaalai anaippin vaasamum Kaathil kirungum swasamum
    Sagumpodhum theerndhidadhu
    Vaa uyirae 💕
    Kaadhil udhaikkum padhamum
    Marbil kidakkum neramum
    Vaazhum varaikum theindhidaadhu
    Vaa uyirae 🦋

  • @Revsrocks
    @Revsrocks 3 ปีที่แล้ว +724

    இவங்க ரெண்டு பேரோட முகபாவனைக்கே கோடி முறை பார்த்தக் கொண்டு இருக்கலாம்.💖💖💖❤️❤️❤️

  • @diljithjithu6906
    @diljithjithu6906 4 ปีที่แล้ว +4446

    മറ്റു ഭാഷയിലെ സിനിമയും പാട്ടും ആസ്വദിക്കാൻ ഉള്ള മലയാളിയുടെ കഴിവ് വേറെ തന്നെയാ.

    • @sureshwallardie297
      @sureshwallardie297 4 ปีที่แล้ว +16

      😂

    • @shamilarafeeque2709
      @shamilarafeeque2709 4 ปีที่แล้ว +145

      അതേ നമുക്ക് തമിഴ്ഉം തെലുങ്ങും ഹിന്ദിയും ഒക്കെ ആസ്വദിക്കാൻ കഴിയും എന്നാലും മലയാളം മറ്റു ഭാഷക്കാർക്ക് കൈകാര്യം ചെയ്യാൻ കൊറച്ചു പാടായിരിക്കുന്നു ഇക്കാര്യം സത്യം ആയിട്ടുള്ള കാര്യമാണോന്ന് അറിയില്ല എല്ലാരും പറയുന്ന കേൾകാറുണ്ട് 😄😄😄😄

    • @ruthjohn8903
      @ruthjohn8903 4 ปีที่แล้ว +8

      .
      ..
      ..

    • @sureshwallardie297
      @sureshwallardie297 4 ปีที่แล้ว +30

      @@shamilarafeeque2709 adhe ichiri paadu aanu ...njan Tamizhan..vaykaan samsarikan arayam i like mallu lang...

    • @anjaliammu5974
      @anjaliammu5974 4 ปีที่แล้ว +5

      😁😁😁😁

  • @sathyaammu742
    @sathyaammu742 4 ปีที่แล้ว +598

    ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழை ஆகும் கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்...........

  • @dhanasekaranvaradaraju1305
    @dhanasekaranvaradaraju1305 2 ปีที่แล้ว +497

    My wife likes this song much and asked me to listen once, now I'm realising why she likes it. Every girl should have such kind and carrying husband 🙂

  • @monisham8134
    @monisham8134 4 ปีที่แล้ว +2904

    இந்த மாதிரி கணவன் கிடைக்கணும் நினைக்குறவங்க லைக் போடுங்க

    • @vertik12
      @vertik12 3 ปีที่แล้ว +76

      இந்த மாதிரி ponnu iruntha sollunga monish

    • @manibharathi500
      @manibharathi500 3 ปีที่แล้ว +62

      Enakku entha mathere kanavar than erukkaru

    • @vaithekivaitheki5459
      @vaithekivaitheki5459 3 ปีที่แล้ว +20

      Ennaku ethu pola love rr tha bro iam very locky I love my darling my life

    • @pappaumanath6407
      @pappaumanath6407 3 ปีที่แล้ว +59

      இந்த மாதிரி இல்ல இதவிட அன்பா பத்துக்குற கணவன் எனக்கு கெடச்சுட்டான் 😘

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 ปีที่แล้ว +3

      😍👍

  • @akhils4209
    @akhils4209 3 ปีที่แล้ว +254

    Karthi-laali laali
    Suriya-Anbe peranbe

    • @kth.666
      @kth.666 3 ปีที่แล้ว +1

      ❤️

    • @ashwathikaaramanujam3142
      @ashwathikaaramanujam3142 3 ปีที่แล้ว +21

      With same girl 😂😂😂

    • @mohammedalthaf4537
      @mohammedalthaf4537 3 ปีที่แล้ว +2

      @@ashwathikaaramanujam3142 true

    • @varatharajpoomalai7167
      @varatharajpoomalai7167 3 ปีที่แล้ว +1

      💗💗💗💗💗💗💘💘💘💘💘💓💓💓💓💓 AWESOME SONG

    • @kth.666
      @kth.666 3 ปีที่แล้ว +1

      Annan 🖤💜💙💜

  • @arunapriya2046
    @arunapriya2046 3 ปีที่แล้ว +102

    Ipdi oru life partner kedachale pothum life la vera ethum thevai illa.... lovely song😘😘

    • @kvijay8539
      @kvijay8539 3 ปีที่แล้ว

      🥰🥰🥰my ammu love u 🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘 love ly song

    • @SivaSiva-wq4kr
      @SivaSiva-wq4kr 6 หลายเดือนก่อน

      Awlkyc🤗😆🙁😌🤯

    • @dhanakumar9147
      @dhanakumar9147 5 หลายเดือนก่อน

      What ammu

  • @sreeragssu
    @sreeragssu 3 ปีที่แล้ว +460

    എന്തൊരു ഫീല്‍ ആണീ പാട്ടിന് ... ♥
    റിലീസ് ആയത് മുതല്‍ എത്ര തവണ കേട്ടു എന്നതിന് കണക്കില്ല, എങ്കിലും ഇപ്പോഴും അതേ ഇഷ്ടത്തോടെ കേള്‍ക്കും.... ♥

  • @keerthii5812
    @keerthii5812 5 ปีที่แล้ว +3980

    Ella ponnukalukum naraiyaaa dream errukumm.....entha pattu kettu kanavu ulagathuku ponnavanga yarravathu errukinga? ??? Naanum poiruke.... ❤

  • @priyanavin798
    @priyanavin798 4 ปีที่แล้ว +4499

    திடீர்னு இந்த song கேக்கனும் னு தோனுச்சு
    இந்த song உங்களுக்கும் புடுச்சா ஒரு like போடுங்க

    • @mkarthikeyan9453
      @mkarthikeyan9453 4 ปีที่แล้ว +27

      Yes enakum thideernu thonuchu

    • @வெ.தங்கராசு
      @வெ.தங்கராசு 4 ปีที่แล้ว +36

      எனக்கும் தீடிரென என தோனுச்சு ஏதோ இருக்கு இந்த பாடலில்...

    • @lathamohan4215
      @lathamohan4215 4 ปีที่แล้ว +7

      💜

    • @mr_ayyappan_smiley9976
      @mr_ayyappan_smiley9976 4 ปีที่แล้ว +4

      உம்மா கொடு

    • @priyanavin798
      @priyanavin798 4 ปีที่แล้ว +6

      @@mr_ayyappan_smiley9976 Yarukku

  • @RiswansReferences11
    @RiswansReferences11 6 ปีที่แล้ว +136

    கேட்க கேட்க இனிமையாய் இருக்கு இந்த பாடல்.. வரிகளில் உ‌யி‌ர் ஓட்டம் இசையில் ஒரு புத்துணர்வு.. அருமை

  • @sp.naga9025
    @sp.naga9025 ปีที่แล้ว +41

    இந்த மாதிரி உண்மையான அன்பு பாசம் எல்லாம் படத்துல மட்டும் தான் நிஜ வாழ்க்கையில் கிடைப்பது இல்லை
    வெறும் ஏமாற்றம் தான்
    காதல் வாழ்கை சந்தோஷத்தில் முடியும் என்று வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணேன்
    ஆனால் அந்த காதல் சில நாட்கள் மட்டுமே
    இப்போது எங்க அம்மா வீட்டில் இருக்கேன்
    நான் மட்டும் தான் அதே காதல் இருக்கிறேன்
    அவன் கிட்ட இல்லை
    என்னோட அனுபவத்தில் சொல்லுறேன் கடைசி வரைக்கும் ஒரே மாதிரி இருப்பாங்க அப்டி நெனச்சு ரொம்ப எதிர் பாத்து என்னை மாதிரி ஏமாந்து போகாதீங்க
    மாற்றம் ஒன்றே மாறாதது
    இந்த மனித வாழ்க்கையில்.. 💔
    எல்லாம் சில காலம் மட்டும் தான்

  • @jasperselvan2085
    @jasperselvan2085 4 ปีที่แล้ว +701

    பாடலைக் கேட்கும் போது வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போல் மனம் பரவசமடைகிறது. ❤️🤩😍

  • @deepamore7211
    @deepamore7211 4 ปีที่แล้ว +339

    Karthi n Rakul's chemistry is amazing like original husband n wife 👍👍

  • @abubakkarsiddik2249
    @abubakkarsiddik2249 4 ปีที่แล้ว +768

    இந்த பாட்ட கேட்டாலே அப்படியே melt ஆகிற......💗💖

  • @fathimarijasha5072
    @fathimarijasha5072 2 ปีที่แล้ว +57

    மனைவியை குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம் தான் ❤️ எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💖

  • @ponraj7928
    @ponraj7928 3 ปีที่แล้ว +729

    இந்த பாடலை தினமும் கேட்பவனின் ஒருவன் நான் 🥰

  • @selvikrishnan7929
    @selvikrishnan7929 6 ปีที่แล้ว +1793

    எல்லா கணவன் மனைவியும் இப்பிடியே இருந்தால் வாழ்க்கை முழுவதும் சொர்க்கம் 💖💖💖💖💖🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

  • @Otakusoldiers
    @Otakusoldiers 4 ปีที่แล้ว +7320

    If a girl gets a lovable husband she will be the luckiest girl in the world and can achieve anything 😍😍

  • @saranyasaran7255
    @saranyasaran7255 2 ปีที่แล้ว +57

    My husband also like that.....this song is some good memories for my husband and me.., I love you da .,...no words can explain....,...... Thank you god for yr blessings

  • @ammumanju3692
    @ammumanju3692 4 ปีที่แล้ว +118

    Ipaaa !!!!!! 😍 ena Chemistry ena Romance 🥰🥰🥰 azhagu apdiye alluthu !!!! Karthick Rahul Semaaa Semmaa ethana time Pathalum salikavey ila Chancey ila Paaa Pathutey irukkalam Pola irukku 😍😍😍😘😘😘🥰🥰🥰💕💕💕💕💕💕💕

    • @dazzlingqueen5614
      @dazzlingqueen5614 3 ปีที่แล้ว +2

      Rahul illa rakul

    • @sweetsams5818
      @sweetsams5818 3 ปีที่แล้ว +3

      It's Rakul 😂

    • @rilwanril2050
      @rilwanril2050 3 ปีที่แล้ว

      @@dazzlingqueen5614 romba mukkiyam

    • @dazzlingqueen5614
      @dazzlingqueen5614 3 ปีที่แล้ว +1

      @@rilwanril2050 edhula enna iruku 🤔romba mukiyam soliringa ,aduthavangala hurt panna romba pudikum pola ungaluku

    • @gowtham.k8231
      @gowtham.k8231 3 ปีที่แล้ว

      Nee Ista pattathella seiyaruku😍
      Andha scene nallaruku la😊

  • @manir6896
    @manir6896 5 ปีที่แล้ว +661

    நடிப்பாக இருந்தாலும் கூட கணவன் மனைவி உறவு அன்பு, காதல், பாசம்,நெருக்கம் அருமை😍😘😍😘😍😘😍😘😍😘

  • @amsaamsa2613
    @amsaamsa2613 3 ปีที่แล้ว +84

    எல்லாம் என் இஷ்டம் னா அப்பறம் நீ எதுக்கு?😍.....😡.....😍

  • @veerambrothers8362
    @veerambrothers8362 9 หลายเดือนก่อน +5

    காதில் உதைக்கும் பாதமும், மார்பில் கிடக்கும் நேரமும், வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே .....
    ஆணில் தாய்மை கருவாகும் ,
    ஈரம் பூத்து
    மழையாகும் ,
    கண்ணீர் சுகமாய் இமை மீறும் , காலம் உந்தன் வரமாகும்......
    ❤ {SK} ❤

  • @rsbgates6447
    @rsbgates6447 5 ปีที่แล้ว +1936

    ***Really intha song.....yaarukku ellam favourite.......💘💘💋💋💗
    Favourite soldravanka mattum like 🤝💟 here. 👋👋

  • @chitrag5937
    @chitrag5937 6 ปีที่แล้ว +524

    Such a lovely song, every girl's dream is to get a life partner like this.,.... And want to live like this...

    • @soosainayagam1213
      @soosainayagam1213 6 ปีที่แล้ว

      chitra G super song

    • @hamshahamsha2465
      @hamshahamsha2465 6 ปีที่แล้ว +2

      sathyam

    • @ragavan3458
      @ragavan3458 6 ปีที่แล้ว +3

      Without comparing any song or film Girls has to realise the fact if they get real partner like this

    • @ragavan3458
      @ragavan3458 6 ปีที่แล้ว

      Sheri Saf gud to see such a reply from girl to understanding my comment 😍

    • @naseeranasar9465
      @naseeranasar9465 6 ปีที่แล้ว

      Really

  • @revesk7650
    @revesk7650 6 ปีที่แล้ว +216

    ஆணில் தாய்மை கருவாகும்...👌👌👌கண்ணீர் சுகமாய் இமை மீறும்...👌👌semma lines.....pa..

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +751

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

  • @renjinitr9455
    @renjinitr9455 4 ปีที่แล้ว +226

    Iam frm kerala
    Ilike tamilsong... ❤️😍😊😍😍😍

    • @sureshwallardie297
      @sureshwallardie297 4 ปีที่แล้ว +8

      Aaano ..i from coimbatore but i like mallu songs both..eniku malayalam samsarikaan orubadu istam

    • @balar4711
      @balar4711 4 ปีที่แล้ว +2

      U look very beautiful

  • @கனவுக்காதலன்
    @கனவுக்காதலன் 5 ปีที่แล้ว +842

    அனைத்து கனவனும் மனைவியும் இதை போல் ஒற்றுமையாய் வாழ்ந்துவிட்டால் போதும் ........உலகில் இதைவிட என்ன தேவை 💞💞😘😘😘...ஒரு மனிதனுக்கு 💝😭

  • @bharathivetri4040
    @bharathivetri4040 4 ปีที่แล้ว +819

    2020-ல் யாரல்லாம் இந்த சாங் கேட்டது.....👍😍😍

  • @pvn.fx123
    @pvn.fx123 2 ปีที่แล้ว +45

    🥰ഒരിക്കലും അവസാനിക്കാത്ത അമൂല്യ നിധിയാണ് സ്നേഹബന്ധം!!!...💜🪄

  • @alwin9059
    @alwin9059 4 ปีที่แล้ว +103

    കാർത്തി - രകുൽ Combo ❤️❤️

  • @vasanthiv8646
    @vasanthiv8646 3 ปีที่แล้ว +170

    എന്നും രാത്രി ഉറങ്ങുന്നതിനു മുന്നേ ഈ പാട്ട് കേൾക്കും എന്നിട്ടേ ഉറങ്ങു.. അത്രേം ഇഷ്ടം ആണ്

    • @muhammadrahees4212
      @muhammadrahees4212 2 ปีที่แล้ว +1

      Ajjodaa

    • @Eeee_minnuxz
      @Eeee_minnuxz 2 ปีที่แล้ว

      😌💘🤭

    • @rishuraz2585
      @rishuraz2585 2 ปีที่แล้ว +1

      ഏതാ ഫിലിം

    • @sivacreation2888
      @sivacreation2888 10 หลายเดือนก่อน

      ​@@rishuraz2585 I hope you saw the movie by the way Movie - Theran

  • @azhagumeena5803
    @azhagumeena5803 7 ปีที่แล้ว +40

    Kaalai anaippin vaasamum..
    Kaathil kirungum swasamum..
    Sagumpodhum Theerndhidadhu Vaa uyire..
    Kaadhil udhaikkum padhamum..
    Marbil kidakkum neramum..
    Vaazhumvaraikum theindhidaadhu vaa uyire..(sema lines😍😘😘😘💗)

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt 10 หลายเดือนก่อน +4

    100 times ketrupen My favorite❤.. But ippo ketaka manmillai. Manadhil edho varutham.

  • @santhamoorthi9578
    @santhamoorthi9578 3 ปีที่แล้ว +34

    இந்த பாடலை கேட்கும் பொழுது நீ எப்போதும் என்னிடம் இதை போல் இருக்க வேண்டும் 😘😘😘😘😘நான் ௨ன்னை விட்டு செல்ல மாட்டேன் 😍😍😍😍

  • @santhoshkumar-cf1eh
    @santhoshkumar-cf1eh 5 ปีที่แล้ว +3065

    Intha songa yaryarukku favrotoo avinga mattu like poodunga....

  • @NatarajanC12119
    @NatarajanC12119 6 ปีที่แล้ว +2278

    Amazing chemistry between them :)

    • @suryalyka4316
      @suryalyka4316 6 ปีที่แล้ว +22

      Natarajan C and G J

    • @lakshmik6121
      @lakshmik6121 6 ปีที่แล้ว +13

      correct

    • @munmunr9970
      @munmunr9970 6 ปีที่แล้ว +30

      Really adorable, like the portion where Rakul smashes the poppadums on Karthi’s head 😄

    • @dakshayani.g_0786
      @dakshayani.g_0786 4 ปีที่แล้ว +2

      Yes Natarajan

    • @thavambase6907
      @thavambase6907 4 ปีที่แล้ว +10

      I care more about PHYSICS !! 😂 😛 😉

  • @KasirajanKasi-fd9tq
    @KasirajanKasi-fd9tq 8 หลายเดือนก่อน +7

    இது போல் தம்பதியர் அனைவரும் அன்போடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @fathiayasa2435
    @fathiayasa2435 7 ปีที่แล้ว +37

    Ellam en ishtemna aprom nee ethuku??? Nee ishtepatte ellatheyum seirethuku👌👌👌best lines ever

  • @Prathap2307
    @Prathap2307 5 ปีที่แล้ว +251

    Un இஷ்டம் மா..
    உன் இஷ்டம் ma.. 😊😊😊😊😍

    • @viji2483
      @viji2483 4 ปีที่แล้ว +3

      😍😍

    • @samesame7003
      @samesame7003 4 ปีที่แล้ว

      The

    • @kmdsym8103
      @kmdsym8103 4 ปีที่แล้ว

      @@viji2483 Hi😍🥰😎💓❤❣️💕💖

    • @kmdsym8103
      @kmdsym8103 4 ปีที่แล้ว

      Ho💖❣️❤🥰🥰🤩

  • @vallisureshkumar
    @vallisureshkumar 6 ปีที่แล้ว +1975

    சின்ன சின்ன கண்ணசைவில்
    உன் அடிமை ஆகவா.
    செல்ல செல்ல முத்தங்களில்
    உன் உயிரை வாங்கவா.
    லாளி லாளி
    நானும் தூளி தூளி.
    மெல்ல மெல்ல என்னுயிரில்
    உன்னுயிரும் ஆசையுதே.
    துள்ள துள்ள என்னிதயம்
    நம்முயிருள் நிறையுதே.
    லாளி லாளி
    நீ என் தூளி தூளி.
    உன்னை அள்ளி ஏந்தியே
    ஒரு யுகம் போகவா.
    தலைமுதல் கால்வரை
    பணிவிடை பார்க்கவா.
    லாளி லாளி
    நானும் தூளி தூளி.
    லாளி லாளி நீ
    என் தூளி தூளி.
    காலை அணைப்பின் வாசமும்
    காதில் கிருங்கும் சுவாசமும்
    சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே.
    காதில் உடைக்கும் படமும்
    மார்பில் கிடக்கும் நேரமும்
    வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே.
    ஆணில் தாய்மை கருவாகும்
    ஈரமா பூத்து மழையாகும்.
    கண்ணீர் சுகமாய் இமை மீறும்
    காலம் உந்தன் வரமாகும்.
    சின்ன சின்ன கண்ணசைவில்
    உன் அடிமை ஆகவா.
    செல்ல செல்ல முத்தங்களில்
    உன் உயிரை வாங்கவா.
    லாளி லாளி நானும் தூளி தூளி.
    மெல்ல மெல்ல என்னுயிரில்
    உன்னுயிரும் ஆசையுதே.
    துள்ள துள்ள என்னிதயம்
    நம்முயிருள் நிறையுதே.
    லாளி லாளி நீ என் தூளி தூளி.
    உன்னை அள்ளி ஏந்தியே
    ஒரு யுகம் போகவா.
    தலைமுதல் கால்வரை
    பணிவிடை பார்க்கவா.
    லாளி லாளி நீ என் தூளி தூளி
    லாளி லாளி நீ என் தூளி தூளி.

  • @Miracle-sb4io
    @Miracle-sb4io 2 ปีที่แล้ว +41

    This is Such a under rated song ..the music and visualization both has some thing magical in it..& they way karthi say : ni istapatathlam seirathuku..🥺💘

    • @omsairam8316
      @omsairam8316 2 ปีที่แล้ว

      S really nce awesome

  • @shadowlover2548
    @shadowlover2548 4 ปีที่แล้ว +510

    കേൾക്കുമ്പോൾ എന്തൊരു feel ആണെന്നോ.....😍😍😍❤️my favourite song😘😘
    മലയാളികൾ ഇല്ലാത്ത സ്ഥലം ഇല്ലാല്ലെ.... മലയാളി poliyallee.....✌️✌️😎😎

  • @ramyakumar3796
    @ramyakumar3796 3 ปีที่แล้ว +310

    What a beautiful song.what a beautiful husband and wife❤️❤️.

  • @lakshmi.p7302
    @lakshmi.p7302 6 ปีที่แล้ว +164

    அழகான இசை.... ஆழமான வரிகள் மனதை கவர்ந்து விட்டது.....

  • @suwathis8535
    @suwathis8535 2 ปีที่แล้ว +20

    Intha madhiri lovable hasband kedacha , life la vara ena venum😍😘😍

  • @abhiramiu.r522
    @abhiramiu.r522 7 ปีที่แล้ว +88

    favourite song...and the chemistry btwn them soo good...rakul is so cute in every scene..!♥♥

  • @nishaafrin551
    @nishaafrin551 5 ปีที่แล้ว +2169

    Kasu panam irukravanga lucky illa.. idhu madhiri nimmadiyana vazhkai kadachavanga dan luckiest..... 😊😊😊

    • @kishorem5101
      @kishorem5101 5 ปีที่แล้ว +39

      No money make many things yaa 😉

    • @rajeshpadma3337
      @rajeshpadma3337 5 ปีที่แล้ว +14

      Kandipa itula oru ponna na pathikapattu vitten

    • @chitram5437
      @chitram5437 5 ปีที่แล้ว +6

      yes correct 😘

    • @balats7764
      @balats7764 5 ปีที่แล้ว +2

      Super message bro. Thank you!

    • @jiyashek2862
      @jiyashek2862 5 ปีที่แล้ว

      Rellay

  • @unnimayasrajesh5992
    @unnimayasrajesh5992 4 ปีที่แล้ว +152

    നീ ഇഷ്ടപെടുറ എല്ലാം സെയ്യതുക്ക്‌ 😍😍😍😍😍

  • @muthu2910
    @muthu2910 ปีที่แล้ว +134

    TRAVEL TIME + HEADSET + WINDOW SEAT +CLOSE YOUR EYES + IMAGINE WORLD = BEST FEEL 🖤❤

  • @vijikutty9531
    @vijikutty9531 6 ปีที่แล้ว +294

    every girls dream is to get a life partner 😘😘 like this... My fav song .💓💓 I dedicated to my life 😍😍

    • @thangavel3587
      @thangavel3587 5 ปีที่แล้ว +1

      Sema....🥰😍😘

    • @fayazbasha3854
      @fayazbasha3854 5 ปีที่แล้ว +1

      not only girls dreams...Boys are also dreaming to get wife like this

    • @vrstamilan851
      @vrstamilan851 5 ปีที่แล้ว

      Nice

  • @sindhums9723
    @sindhums9723 3 ปีที่แล้ว +265

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்😍

  • @jan0604
    @jan0604 4 ปีที่แล้ว +80

    02:40... Who are all like that scene ❤️..

  • @sangeethariththika2574
    @sangeethariththika2574 2 ปีที่แล้ว +27

    அன்பான கணவன் மனைவிக்கு இந்த பாடல் சமர்ப்பணம் .

  • @smitadharwa0307
    @smitadharwa0307 4 ปีที่แล้ว +29

    2:03 to 2:25 best part...praghati mam ur blessed with such a sweet voice

  • @srimeenakshi4862
    @srimeenakshi4862 6 ปีที่แล้ว +55

    no words sema😘💗yellam a isdam na aparam ne yethuku?👌💐

    • @MKMK-mt1rh
      @MKMK-mt1rh 6 ปีที่แล้ว +1

      saravana kumar correct a sonnenka G

    • @nagarajus1373
      @nagarajus1373 6 ปีที่แล้ว

      amazing song

  • @ilaravikarthikeyan2284
    @ilaravikarthikeyan2284 7 ปีที่แล้ว +23

    Ennaaa songu yaaaa semmaaa manasula yedhoooo thonudhuu rasikuraa madhiri irukku #Gibran wat a musiq pinittengaa😘😘😘😘and thalaivaaaa a aa #karthii and #Rakul enna expressions😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Sakthicutepaiyan
    @Sakthicutepaiyan 3 ปีที่แล้ว +5

    திடீர்னு இந்த song கேக்கனும்னு தோனுச்சு Nice song ♡😍

  • @TheHolyEmerald
    @TheHolyEmerald 7 ปีที่แล้ว +2315

    Ghibran sir is a true genius. What a fresh new song!! The movie is also the best of the year! What a director.

    • @sughanyaraj7874
      @sughanyaraj7874 7 ปีที่แล้ว +18

      The Holy Emerald pq

    • @lincyvinod5079
      @lincyvinod5079 7 ปีที่แล้ว +9

      nice

    • @harryparav1
      @harryparav1 7 ปีที่แล้ว +6

      The Holy Emerald BB. I'm

    • @ArunPremsingh
      @ArunPremsingh 7 ปีที่แล้ว +3

      I am Arun Rajasingh from planet Earth and I have a very rare medical condition that needs to be taken care of. For more details, please check www.gofundme.com/ArunMobility #1inabillion #miraclekid

    • @harshjakhad03
      @harshjakhad03 6 ปีที่แล้ว +6

      The Holy Emerald sexiy

  • @neethurajesh8072
    @neethurajesh8072 5 ปีที่แล้ว +521

    എന്താ ഫീൽ അല്ലെ????????
    ഈ പാട്ടു ഒത്തിരി ഇഷ്ടമാ
    🤩🤩🤩🤩🤩

  • @maniprabu2766
    @maniprabu2766 4 ปีที่แล้ว +1107

    Enaku favourite song ungaluku favourite song na oru like pannunga😍😍😍

  • @Vishnudevan
    @Vishnudevan ปีที่แล้ว +3

    ഇത് പോലെ ഒരു ഭർത്താവ് ഏതൊരു പെണ്ണും ആഗ്രഹിക്കും അതിൽ ഒരു തെറ്റും ഇല്ല....credit to the whole team who made this song ....

  • @SumanSuman-cw6rm
    @SumanSuman-cw6rm 3 ปีที่แล้ว +848

    தமிழ் மட்டுமே உலகின் தலைசிறந்த மொழி

  • @rightguidance9620
    @rightguidance9620 6 ปีที่แล้ว +445

    காதில் உதைக்கும் பாதமும்
    மார்பில் கிடக்கும் நேரமும் வாழும் வரைகும் தேய்ந்திடாது வா உயிரே !!

  • @aychaappiayshu4781
    @aychaappiayshu4781 4 ปีที่แล้ว +712

    2021ൽ ഈ song കേൾക്കുന്ന മലയാളികൾ വന്നു ലൈക്‌ അടിച്ചു pokko😁

  • @Hannu-y8l
    @Hannu-y8l 3 หลายเดือนก่อน +2

    சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா... 😚❤️
    லாலி லாலி நீ என் துளி துளி
    மெல்ல மெல்ல என் உயிரில் உன் உயிரும் அசையுதே துள்ள துள்ள என் இதயம் நம் உயிரில் நிறையுதே... 🫀🫂
    லாலி லாலி நீ என் துளி துளி... 💗😘
    உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நான் உன் துளி துளி லாலி லாலி நீ என் துளி துளி... 👀💕
    காலை அழைப்பின் வாசமும் காதில் கிறங்கும் சுவாசமும் சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே
    காதில் உதைக்கும் பாதமும் மார்பில் கிடக்கும் நேரமும்.. 🥺🧸
    வாழும் வரைக்கும் தீர்ந்திடாது வா உயிரே
    ஆணில் தாய்மை கருவாகும்
    ஈரம் பூத்து மழையாகும்
    கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்... 🌎👐💎
    சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா
    லாலி லாலி நான் உன் துளி துளி மெல்ல மெல்ல என் உயிரில் உன் உயிரும் அசையுதே துள்ள துள்ள என் இதயம் நம் உயிரில் நிறையுதே லாலி லாலி நீ என் துளி துளி என்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா.... 🔏🥲
    தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா... 🫶💙
    லாலி லாலி நீ என் துளி துளி....😣💔
    𝐁ʏ... 𝐇ᴀɴɴᴜ 𝐐ᴜᴇᴇɴ.... 👊😼

  • @halim1939
    @halim1939 7 ปีที่แล้ว +29

    OMG
    What specialty in dis song??
    Am Cing more than 100times
    Voice music everything
    Marvellous
    Loving endlessly

  • @muthu7297
    @muthu7297 6 ปีที่แล้ว +76

    இந்த பாடல் எனக்கும் என் கணவருக்கும் மிக பிடித்த பாடல் உண்மையில் இந்த பாடல் எங்களுக்கு பொருந்தும். I LOVE YOU KUTTIMA AND MY HUSBAND MY HEART

    • @gowrisankar021
      @gowrisankar021 6 ปีที่แล้ว

      Naaana

    • @venuvenu6815
      @venuvenu6815 6 ปีที่แล้ว

      Hi.happy son

    • @rajianbu3391
      @rajianbu3391 6 ปีที่แล้ว

      Muthu தோழர் முத்துகிருஷ்ணன் super

    • @ghh3825
      @ghh3825 6 ปีที่แล้ว +1

      Mama I Love you

    • @tysoncluptysonclup825
      @tysoncluptysonclup825 6 ปีที่แล้ว

      Muthu தோழர் முத்துகிருஷ்ணன்

  • @karthikas8903
    @karthikas8903 6 ปีที่แล้ว +121

    My most favourite song 💝 hear more than 50 times 💖💖💖

  • @geethasarovorom6780
    @geethasarovorom6780 3 ปีที่แล้ว +12

    Super song ❤
    ഈ പാട്ട് അടിപൊളി feel നൽകുന്നു
    എത്ര കേട്ടാലും മതിയാവൂല 💞💖💕

  • @ABINSKA3470
    @ABINSKA3470 4 ปีที่แล้ว +212

    Corona timil ee pattu kekkunna nalvarayaa malluss like adii

  • @LHAApavithra
    @LHAApavithra 4 ปีที่แล้ว +172

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤

  • @alanjohn1931
    @alanjohn1931 5 ปีที่แล้ว +2051

    2021 യിലും ഈ പാട്ട് കേൾക്കും എന്നു ഉറപ്പുള്ള മലയാളികൾ ഉണ്ടേൽ ഇവിടെ come on 😍😍

  • @kaverimonisha3477
    @kaverimonisha3477 3 ปีที่แล้ว +19

    1st time 🆗
    2nd time nice 👌
    3rd time lovable 😘
    4th time romantic 🥰
    5th time addicted 😘😘😘😘😘😘😘😘
    Laaalillli ........ 😘😘

  • @shankarisakthivel8074
    @shankarisakthivel8074 5 ปีที่แล้ว +35

    Mama mama mama mama....😍😍😍😘😘😘😘😘😘😘... love you da Mama.... this song dedicate to my life partner....Thalai Mudhal Kaalvarai panividai pakavaa....😍😍😘😘😘😘🤗🤗🤗😘😘😘😘😘

  • @mounikakothuru3379
    @mounikakothuru3379 5 ปีที่แล้ว +79

    Singers : Sathyaprakash, Ghibran and Pragathi Guruprasad
    Music by : Ghibran
    Female & Male : {Mmm…heyy…eyy
    Mmm…ohoo…
    Mmm…heyyy..eyyy
    Mmm…ohoo…} (2)
    Male : Chinna chinna.. kannasaivil..
    Un adimai aagava..
    Chella chella muthangalil..
    Un uyirai vaangavaa..
    Laali laali.. naanum thooli thooli..
    Female : Mella mella.. ennuyiril..
    Unnuyirum asaiyudhae..
    Thulla thulla ennidhayam..
    Nammuyirul niraiyudhae..
    Laali laali.. nee en thooli thooli..
    Male : Unnai alli yendhiyae..
    Oru yugam pogava..
    Thalaimudhal kaalvarai..
    Panividai parkava..
    Laali laali.. naanum thooli thooli..
    Female : Laali laali..
    Nee en thooli thooli..
    Female : {Hmm…mmm…mmm
    Male : Ohoo….
    Female : Hmm…mmm…mmm
    Male : Eyy..eyyy
    Female : Hmm…mmm…mmm
    Male : Ahaa…aaa..
    Female : Hmm…mmm…mmm…} (2)
    Male : Laila laila laila laila laaalaa
    Laila laila laila laila laaalaa
    Female : Kaalai anaippin vaasamum..
    Kaathil kirungum swasamum..
    Sagumpodhum theerndhidadhu
    Vaa uyirae..
    Male : Kaadhil udhaikkum padhamum..
    Marbil kidakkum neramum..
    Vaazhum varaikum theindhidaadhu
    Vaa uyirae..
    Male : Aanil thaaimai Karuvaagum
    Eeram poothu mazhai aagum..
    Male & Female : Kanneer sugamaai
    Imai meerum..
    Kaalam undhan varamaagum..
    Female : Mmm…mmm…mmm…mm
    Male : Chinna chinna.. kannasaivil..
    Un adimai aagava..
    Chella chella muthangalil..
    Un uyirai vaangavaa..
    Laali laali.. naanum thooli thooli..
    Female : Mella mella.. ennuyiril..
    Unnuyirum asaiyudhae..
    Thulla thulla ennidhayam..
    Nammuyirul niraiyudhae..
    Laali laali.. nee en thooli thooli..
    Female : Unnai alli yendhiyae..
    Oru yugam pogava..
    Male & Female : Thalaimudhal kaalvarai..
    Panividai parkava..
    Female : Laali laali.. nee en thooli thooli..
    Laali laali.. nee en thooli thooli..
    Ooo…ooo…ooo…oooo…..

  • @kalaisk5530
    @kalaisk5530 4 ปีที่แล้ว +87

    நீ பிரிந்தாலும்.... இன்னும் வாழ்துந்துகொண்டுதான் இருக்கிறோம் நினைவில் பாடல் நினைவோடு

  • @lathalatha2173
    @lathalatha2173 2 ปีที่แล้ว +17

    Raju Murugan - Salute to your lyrics. Heart is melting. Fantastic piece of work. awesome lyrics. enna oru tamizh. Loving it.

  • @ameeraliamf2948
    @ameeraliamf2948 6 ปีที่แล้ว +108

    പൊളിച്ചു karthi 😍👍 അടിപൊളി machans 😘😄

  • @sowmyak7288
    @sowmyak7288 6 ปีที่แล้ว +134

    Mama mama ....inoruvati idhe Mari kalyanam panikalama...😍😍😘😘 lovely

  • @WaveVerb
    @WaveVerb 3 ปีที่แล้ว +92

    The way they expressed the LOVE is just awesome with good BGM.

  • @aneeshpp5968
    @aneeshpp5968 3 ปีที่แล้ว +3

    Daily 2. പ്രാവശ്യം എങ്കിലും കേട്ടില്ലെങ്കിൽ ഉറക്കം വരില്ല ghibran super composing

  • @rose_man
    @rose_man 6 ปีที่แล้ว +160

    பாடகி : பிரகதி குருபிரசாத்
    பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ஜிஹிப்ரான்
    இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
    ஆண் & பெண் : { ம்ம்ம்
    ஹே யேய் ம்ம்ம்
    ஓஹோ ம்ம்ம் ஹே
    யேய் ம்ம்ம் ஓஹோ } (2)
    ஆண் : சின்ன சின்ன
    கண்ணசைவில் உன்
    அடிமை ஆகவா செல்ல
    செல்ல முத்தங்களில்
    உன் உயிரை வாங்கவா
    லாலி லாலி நானும்
    தூளி தூளி
    பெண் : மெல்ல மெல்ல
    என்னுயிரில் உன்னுயிரும்
    அசையுதே துள்ள துள்ள
    என்னிதயம் நம்முயிருள்
    நிறையுதே லாலி லாலி நீ
    என் தூளி தூளி
    ஆண் : உன்னை அள்ளி
    ஏந்தியே ஒரு யுகம்
    போகவா தலை முதல்
    கால் வரை பணிவிடை
    பார்க்கவா லாலி லாலி
    நானும் தூளி தூளி
    பெண் : லாலி லாலி நீ
    என் தூளி தூளி
    பெண் : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஆண் : ஓஹோ
    பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஆண் : ஏய் ஏய்
    பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஆண் : ஆஹா ஆ
    பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)
    ஆண் : லைலா லைலா
    லைலா லைலா லாலா
    லைலா லைலா லைலா
    லைலா லாலா
    பெண் : காலை
    அணைப்பின் வாசமும்
    காத்தில் கிறங்கும்
    சுவாசமும் சாகும்போதும்
    தீர்ந்திடாது வா உயிரே
    ஆண் : காதில் உதைக்கும்
    பதமும் மார்பில் கிடக்கும்
    நிறமும் வாழும் வரைக்கும்
    தேய்ந்திடாது வா உயிரே
    ஆண் : ஆணில்
    தாய்மை கருவாகும்
    ஈரம் பூத்து மழை
    ஆகும்
    ஆண் & பெண் : கண்ணீர்
    சுகமாய் இமை மீறும் காலம்
    உந்தன் வரமாகும்
    பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்
    ம்ம்ம் ம்ம்ம்
    ஆண் : சின்ன சின்ன
    கண்ணசைவில் உன்
    அடிமை ஆகவா செல்ல
    செல்ல முத்தங்களில்
    உன் உயிரை வாங்கவா
    லாலி லாலி நானும்
    தூளி தூளி
    பெண் : மெல்ல மெல்ல
    என்னுயிரில் உன்னுயிரும்
    அசையுதே துள்ள துள்ள
    என்னிதயம் நம்முயிருள்
    நிறையுதே லாலி லாலி நீ
    என் தூளி தூளி
    பெண் : உன்னை அள்ளி
    ஏந்தியே ஒரு யுகம்
    போகவா
    ஆண் & பெண் : தலை முதல்
    கால் வரை பணிவிடை
    பார்க்கவா
    பெண் : லாலி லாலி நீ
    என் தூளி தூளி லாலி
    லாலி நீ என் தூளி தூளி
    ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
    🌹*S*💘*R*🌹
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻

    • @sarasvathijothi6064
      @sarasvathijothi6064 5 ปีที่แล้ว +1

      Semmmasong 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @punithafradu3081
    @punithafradu3081 6 ปีที่แล้ว +49

    Best song in the world
    My fav song
    I dedicated to my life

  • @bemots3056
    @bemots3056 4 ปีที่แล้ว +267

    കല്ല്യാണപരസ്യങ്ങൾ കാണിക്കുമ്പ ബാക്ക്ഗ്രൗണ്ടിൽ മിക്കപ്പോഴും വരുന്ന പാട്ട്.❤❤
    ഈ പാട്ടും കാർത്തിയും രാകുലും തമ്മിലുള്ള റൊമാൻസും ഒക്കെ കണ്ട് തീരൻ മൂവി ഒരു സാധാരണ സിനിമ ആണെന്ന് കരുതിയവരാണ് നമ്മളിലധികവും...
    പടം വേറെ ലവൽ;പാട്ടും

  • @Selvaraj-m3r
    @Selvaraj-m3r 10 หลายเดือนก่อน +998

    Any people in 2024

    • @Haya.Helnez
      @Haya.Helnez 8 หลายเดือนก่อน +24

      April😍

    • @j.j.shivaile29
      @j.j.shivaile29 8 หลายเดือนก่อน +11

      April 30th ❤

    • @niyasudeeneee1867
      @niyasudeeneee1867 8 หลายเดือนก่อน +9

      ❤❤ to my special one 😍deading with me❤❤my favourite one ❤❤

    • @KasirajanKasi-fd9tq
      @KasirajanKasi-fd9tq 8 หลายเดือนก่อน +3

      சந்தியா

    • @malaykumar4949
      @malaykumar4949 7 หลายเดือนก่อน +1

      22 may

  • @shwethasb5838
    @shwethasb5838 5 ปีที่แล้ว +66

    I am from Karnataka can't understand lyrics but this is my favorite song forever ❤❤

  • @nagaratharmstar
    @nagaratharmstar 3 ปีที่แล้ว +53

    What a song and visualisation ya...And Their EXPRESSIONS ON TOP NOTCH❤️❤️❤️...I'm constantly hearing this beautiful song !! Just love it...and karthi😍😍😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️

  • @fasilafarvin4540
    @fasilafarvin4540 5 ปีที่แล้ว +39

    most fav beautiful song and sema lyris 👌👌✌✌💞💞💞💞💞

  • @jeevithavenkat4893
    @jeevithavenkat4893 2 ปีที่แล้ว +4

    மெல்ல மெல்ல என் உயிரில் உன் உயிரும் அசையுதே
    🎵🎶🎶🎶

  • @jolmukherjee4409
    @jolmukherjee4409 ปีที่แล้ว +34

    Whenever i need mental peace I come to it.
    I get oxygen from this happiness 🤗❣️

  • @safnasikkandher3478
    @safnasikkandher3478 4 ปีที่แล้ว +1594

    സൈലന്റ് ആയി വന്ന് പാട്ട് കേട്ടിട്ട് പോവുന്നവരാണ് മലയാളീസ് 😆😅

    • @lukmanvazhakkad8862
      @lukmanvazhakkad8862 4 ปีที่แล้ว +62

      പിന്നെ ബാക്കിയുള്ളവരൊക്കെ മൈക് കെട്ടി ഘോഷിച്ചാണല്ലോ പാട്ട് കേൾക്കുന്നത് 🥴

    • @Ali3n_boi
      @Ali3n_boi 4 ปีที่แล้ว +10

      ayn nee kedann koovunnath thanne dhaaraalam

    • @captainamrish9306
      @captainamrish9306 4 ปีที่แล้ว +7

      Tamil la kelungada

    • @igluffy_00
      @igluffy_00 4 ปีที่แล้ว

      @@lukmanvazhakkad8862 p

    • @alzehrafathima7400
      @alzehrafathima7400 3 ปีที่แล้ว +1

      Safna parajath nte kaaryam erekure crct👍

  • @gobinathan9477
    @gobinathan9477 4 ปีที่แล้ว +25

    3:12 to 3:15 Rakul preet expression 😍😍😍

  • @sakthi5288
    @sakthi5288 3 ปีที่แล้ว +20

    Addict this Bgm 1:49 💕💕