ความคิดเห็น •

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு அய்யா நான் பிறந்தது நவமி திதி இதுவரை தந்தை இறந்தது முதல் இதுவரை திதி தர்ப்பணம் தவறாது செய்துவருகிறேன் அய்யா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @s.kambiha533
      @s.kambiha533 10 หลายเดือนก่อน

      உண்மை தான் சாமி பெண் பிள்ளை தான் என்று எனக்கு இறந்ததை கூட சொல்ல வில்லை

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை அருமை ❤🎉

  • @rajak2t616
    @rajak2t616 2 ปีที่แล้ว +2

    என்னுடைய திதி வளர்பிறை நவமி. தங்களுடைய திதி குறித்த விளக்கங்கள் யாவும் அருமைங்க 👌.

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 9 หลายเดือนก่อน

    Thanks a lot... Vanakam. Can Ladies do Tharpanam? I don't know if my dad is alive as he left us when I was young.

  • @vishaachu3103
    @vishaachu3103 ปีที่แล้ว +1

    Ayya really nice etho prabanjam unarthuthu nandri ayya sivayanama

  • @ospdinesh
    @ospdinesh 11 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்கள் சொல்வது போலவே என்னுடைய வாழ்க்கை இருக்கு
    இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை
    வயது 36 ஆகிவிட்டது
    விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன்
    நன்றி

  • @strongmessages8045
    @strongmessages8045 10 หลายเดือนก่อน

    பெண் thasamiyil பிறந்தால். திதி கொடுக்கலாமா

  • @chithramahesh8908
    @chithramahesh8908 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா, என் பெண் நவமி திதி, இது அவளையோ அல்லது என் கணவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா??

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar ปีที่แล้ว

      உங்கள் முன்னோருக்கு திதி கொடுங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும்

  • @sritpark6830
    @sritpark6830 10 หลายเดือนก่อน +3

    என் பெயர் உஷா.என்னுடைய
    திதி தசமி. என் அப்பா இறந்ததுற்கு அனைத்து காரியம் செய்தேன். நான் திதி கொடுக்கலாமா.எனக்கு கணவர் இருக்கிறார்.இரண்டு குழந்தைகள்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar 10 หลายเดือนก่อน

      தாராளமாக திதி கொடுக்கலாம்

  • @manjumaharani5292
    @manjumaharani5292 10 หลายเดือนก่อน

    Pen valarpirai dhasami thithi yil piranthal thithi munnorku epdi kudukurathu

  • @raviprakash2843
    @raviprakash2843 11 หลายเดือนก่อน

    என் அம்மா தேய்பிறை தசமி திதி என் அப்பா வளர்பிறை திரையோதசி நான் தேய்பிறை தசமி என் தம்பி வளர்பிறை திரயோதசி தசமி என் தாத்தா தேய்பிறை தசமி என் பாட்டி வளர்பிறை திரையோதசி இது தொன்றுதொட்டு வருகிறது இது எப்படி சாத்தியம் எங்கள் குலதெய்வம் அழகர் எங்கள் சமூகத்தில் திதி கொடுக்கும் வழக்கு இல்லை முன்னோர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு மட்டும் உண்டு அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்??

  • @shubhaprada6184
    @shubhaprada6184 3 หลายเดือนก่อน

    Pengal dasami aaga irundal enna seyya vendum?

  • @vishaachu3103
    @vishaachu3103 ปีที่แล้ว +1

    Very nice sir superb

  • @pavir9027
    @pavir9027 9 หลายเดือนก่อน

    Nanum thasamu my husband thasami sir ena agum

  • @Sumathi-cf1uj
    @Sumathi-cf1uj 8 หลายเดือนก่อน

    Navamiyil ruthu aanal nallatha ayya

  • @shaguvythes6736
    @shaguvythes6736 ปีที่แล้ว +1

    Vanakkam iya can you please give parigaram for pan sarbarn

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar 11 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 2 หลายเดือนก่อน

    3:12 நான் தசமி கிருஷ்ணா பக்சம் தேய்பிறை

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว +3

    பெண்கள் தசமி யில் பிறந்தால் என்ன செய்ய வேண்டும sir
    பெண்கள் தந்தை யார க்கு திதி கொடுக்கலாமா
    pls reply
    Tku

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar ปีที่แล้ว +3

      கண்டிப்பாக பெண்கள் திதி கொடுக்கலாம், பெண்கள் திதி கொடுக்கக் கூடாது என எந்த புராணங்களிலும் இதிகாசங்களையும் இல்லை, தசரதன் இறந்த போது சீதை தான் திதி கொடுத்தாரே தவிர, ராமர் திதி கொடுக்கவில்லை, பெண்கள் திதி கொடுக்கக் கூடாது என பிற்காலத்தில் நம் முட்டாள் ஜோதிடர்கள் கண்டுபிடித்தது, நீங்கள் போய் திதி கொடுங்கள் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வார்கள்.

  • @vishaachu3103
    @vishaachu3103 ปีที่แล้ว +1

    Naan thasami thithi en magal 13 yrs Navami thithi.....epdi irukum

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar ปีที่แล้ว

      திருவனந்தபுரம் சென்று திதி கொடுத்து வாருங்கள் 8680030405

  • @lathakannan7486
    @lathakannan7486 11 หลายเดือนก่อน +1

    கன்னி ராசி கன்யா லக்னம் ஷ்டமி திதியில் பிறந்தால் என்ன பலன் pls

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar 11 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @Sumathi-cf1uj
    @Sumathi-cf1uj 8 หลายเดือนก่อน

    Navamiyil vayathirku vanthal ruthu aanal

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 ปีที่แล้ว +2

    Swami oru santheham christian & muslim, uropians yarume tharpanam saiyyilaye aanal avarkal nallayirikke bathil koorungal

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar ปีที่แล้ว

      அவர்கள் மதத்திலும் இதற்கு பதிலாக வேறு வழிகள் உண்டு அதை அவர்கள் சரியாக செய்கிறார் கள்

    • @planetinfluencedk5360
      @planetinfluencedk5360 ปีที่แล้ว

      @@SivavakiyarRishabanantharappadiya, nanri swami

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 ปีที่แล้ว +2

    Swami ethavathu thithiyil pannal pothuma

  • @jacobrajr
    @jacobrajr ปีที่แล้ว +1

    Swami na their parai thasami thithi....yenakku nal valu kurungal

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar ปีที่แล้ว

      ஜாதகத்தை அனுப்புங்கள் பார்த்து விட்டு கோயில் தருகிறேன்

  • @kuttikarthikachannel114
    @kuttikarthikachannel114 4 หลายเดือนก่อน

    இந்த வீடியோவில் அப்பா அம்மா இருந்தால் திதி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்க அப்பா அம்மா இருந்தாலும் திதி கொடுக்கலாம் என்று இன்னொரு வீடியோவில் கூறி இருக்கிறீர்கள்