India should be united under NEET exam and only the talented and intellectuals alone is eligible under this. TN students should prepare and equip themseoves accordingly.
Before NEET exam also tamil nadu have good doctors compare to other states. Here my question is most of us are studying in the medium of state board education both rural and urban area of Tamilnadu, How can one middle class or lower middle class family afford on that. It is very difficult to them understand the ground reality first. If u want NEET, Pls implement the same education system for whole india..
Central government is shown partiality when allocate fund for south indian, as considered already developed states. But they want keep NEET exam, as all india exam!, again to provide more opportunity to north indoan states
என்ன உங்க தளபதி புதுசா பேசிட்டாரு டிஎம்கே என்ன பேசுதோ அதே தான் பேசுறாரு அதுக்கு நாங்க அதே டி எம் கேவிற்க ஓட்டு போட்டுட்டு போயிடுவோமே உங்க தளபதி இனிமே 200 ரூபாய் காசு கொடுத்து எலக்சன்ல ஜெயிச்சு எப்ப இதெல்லாம் நடக்கப் போகுது அதுக்கு ஆட்சில இருக்க டிஎம்கேவிற்க ஓட்டு போட்டா நீட் தேர்வை எடுத்துட்டு போயிட போறாங்க, போய் வீட்ல அப்பா அம்மா சொல்றத கேட்டு ஒழுங்கா உருப்படற வழிய பாருங்க தம்பிங்களா
Neet படிக்கர stduent கிட்ட கேளுங்க அவங்க கண்டிப்பா neet வேண்டும் தான் சொல்லுவாங்க ஏனா neet மட்டும் தான் படிச்சா doctor ஆக முடியும் neet வந்தில் இருந்து so many goverment school student doctor ஆகி இருக்காங்க neetக்கு முன்னாடி goverment school student doctor எண்ணிக்கை மிக மிக குறைவு so neet exam compulsory useful to all lowermiddleclass student
NEET saved 40/60 lakhs on donations in NEET also sc/st/obc are given leverage on cut off marks 130/160 whereas others are at 650/700 . Yes paper leaks is a big issue but as not paper leak never happened in our country in others exams it did . NEET gives uniform platform across India not just one state . It’s binding the nation . Yes improvisation needed.
அண்ணா மற்றவங்க மாறி நீங்களும் தெரியாம பேசாதீங்க ணா கொஞ்சம் தெரிந்து பேசுங்க நீட் தேர்வு வந்த பிறகு நிறைய கிராமத்து மாணவ மாணவிகள் டாக்டருக்கு படிக்கிறாங்க ணா... இதில் தவறுகளோ குளறுபடிகளோ இருந்தால் அதற்கு தீர்வு காணும்படி கூறுங்கள் ணா இது போன்ற பேட்டிகள் வருத்தம் அளிக்கிறது அண்ணா நீங்கள் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் ஆனால் பேட்டிகளில் தெளிவு வேண்டும் அண்ணா அனைவரையும் பாருங்கள் ஒரு சாரரை மட்டும் பார்க்காதீர்கள் அண்ணா
மன்னிக்கவும். .உங்கள் அறியாமை மற்றும் புரிதலும் தவறு சார்!. நீங்கள் முழுவதும் neet பற்றி தெரிந்து கொண்டு வரவேண்டும்! இப்படி மக்களை குழப்ப வேண்டாம் தயவுசெய்து!
Don't wrry. .Indha tn govt enadhan pannalum neet ah cancel panna mudiyadhu. Vijay solitaru na elame nadandruma. Neet is for all students. So theramai irukra ella students kandipa merit la pass panni povanga!😌
Neet is must 1. Ippo neega neet cancel panningana 2 years ha repeat panni neet padikiravanga enna pannuvanga entha basis la medical college join pannuvanga with average 12th mark
மருத்துவ துறை படிக்க வேண்டும் என்றால் நுழைவு தேர்வு இருந்தது மோடி ஆட்சிக்கு வந்தபின் 2016 நீட் நடைமுறைக்கு கொண்டு வந்தார் இதனால் தற்கொலை எண்ணிக்கை கூடிகிறது
@@thelionking7950 நீட் exam ரொம்ப நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் irupadarkum & donation fees நுழையாமல் tadupadarkum & குறைவான மார்க் தேர்ச்சி பெற்ற டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadarkum நீட் exam ரொம்ப நல்லது
NEET introduced for following reasons : Standardized Assessment , Merit Based , Transparency, Reducing the need of multiple exams , preventing seat reservation misuse and lastly recognition if indian education standards globally. Vijay should not just deal the NEET topic at surface level
மற்றைய நாடுகளில் தேசிய ரீதியாக தான் பொதுவான Exam நடைபெறும்......... இந்தியாவில் தான் மாநில ரீதியாக கேட்கிறார்கள்.... மாநில ரீதியான வைக்கும் போது தமிழ் அரசியல்வாதிகள் மகன் மகள் மற்றும் காசு படைத்தவன் மகன் மகள் சுலபமாக டாக்டர் ஆக முடியும்... ஏனென்றால் பணபலம் மற்றும் அரசியல் பலத்தை வைத்து
namakku thaan therla ,union government only for brahmins and forward Class, namma TN LA 80% namma OBC, SC,ST keela tha varuvom ,aana EWS la yethukku 10% reservation,15 %ethukku ALL over rank , ithunaala namma pullainka neraya paathikka paduthu, ippa varaikkum higher postla irukka yellarum maximum forward caste than , athuve inno yevlo naalaikki tha continue aagum , naama statela irukka government collogela Hindi kaaran vanthu padippaana ,
Dear Vijay sir, There are a total of 706 medical colleges in India which offer courses like MBBS, MD/MS, and Diploma at the undergraduate and postgraduate levels. As per the latest NMC data, out of these 706 medical colleges in India, 386 are government colleges while 320 are private medical colleges. While Tamil Nadu has 38 government medical colleges, it has 36 private medical colleges… Current DMK government MLAs and MPs are owning many of these private medical colleges!! It’s purely business reason DMK government is opposed to NEET - they want to sell these seats!! We need to revamp the mindset of our children to explore seats all over India at low cost 🤞
@@radhakrishnanmanickavasaga124 not for privileged or only rich kids. It's common and in our tamilnadu no skill training taught in schools especially for neet or jee. Namma teachers should take classes on NEET syllabus on their own, if our teachers are not that professional then why does this gov teachers get handsome salary . Kudutha kasuku atleast konjama Vela senja namma people super aah develop aguvanga. Neet illai Naa namma doc seat ku bribe kudthu thaan seat vanganum and 12 th Mark correct ellam scam. We need reform to increase seats and opportunities, talk about gov school should be modified or taken care strictly then only It will be good
4.33 for that we need to improve our state syllabus sir.not decrease the Quality of the Neet exam.may be some fault are there,for that we need to regulate the things.In TNPSC also there are que Leakage are happening,for that we need to regulate not ban Tnpsc.my only concern is what other state people think of us ?may be they think we are not capable.but i believe our students are also has capacity to clear those exams and happening now.dont misguide the people by your Fame.
@@Gokul_4090 ஒரு 2lakh கொடுத்து டுஷன் cbse std வைத்து pass செய்வது tn makkal தலை கள்ளிமண்ணு so 50L கொடுத்து pass செய்வது பெற்றோர் சுலபம். கடன் கொடுப்பவன் எமாலி Capitation fees வகுபவன் happy student parents லாபம். So big திருடன் பெற்றோர் and சோம்பேறி மாணவன்.
But Vijay sir U did not mention the courrption state govt has been levying fees for medical seat right the time of karunati They ask 100 k usd for medical seat The call it captitation fees. That dmk is famous for
Adicha ru paruya sixer idanya Speech..
என்ன சிக்சர்... ஒரு விக்கு மண்டையன் இன்னொரு விக்கு மண்டையன் சுடலைக்கு சொம்பு தூக்குறான்
@@arjunanand664🐢 spotted
@@arjunanand664 Unnoda opinion la oru sense eh illa.
@@Skullrider-tl5upbro avanukke modhala sense illa, just coming to show hatred.
@@jaiprabu1604 Ikr
Thalaivan semma matured aaitaru speechalam semmaya eruku
India should be united under NEET exam and only the talented and intellectuals alone is eligible under this. TN students should prepare and equip themseoves accordingly.
I think bro offers neet crash course
Before NEET exam also tamil nadu have good doctors compare to other states. Here my question is most of us are studying in the medium of state board education both rural and urban area of Tamilnadu, How can one middle class or lower middle class family afford on that. It is very difficult to them understand the ground reality first. If u want NEET, Pls implement the same education system for whole india..
Central government is shown partiality when allocate fund for south indian, as considered already developed states. But they want keep NEET exam, as all india exam!, again to provide more opportunity to north indoan states
நீட் தேர்வு குறித்து மிக முக்கிய சமூக பிரச்சனையை பேசிய mr. விஜய் க்கு நன்றி. வாழ்த்துக்கள்
என்ன உங்க தளபதி புதுசா பேசிட்டாரு டிஎம்கே என்ன பேசுதோ அதே தான் பேசுறாரு அதுக்கு நாங்க அதே டி எம் கேவிற்க ஓட்டு போட்டுட்டு போயிடுவோமே உங்க தளபதி இனிமே 200 ரூபாய் காசு கொடுத்து எலக்சன்ல ஜெயிச்சு எப்ப இதெல்லாம் நடக்கப் போகுது அதுக்கு ஆட்சில இருக்க டிஎம்கேவிற்க ஓட்டு போட்டா நீட் தேர்வை எடுத்துட்டு போயிட போறாங்க, போய் வீட்ல அப்பா அம்மா சொல்றத கேட்டு ஒழுங்கா உருப்படற வழிய பாருங்க தம்பிங்களா
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
Neet படிக்கர stduent கிட்ட கேளுங்க அவங்க கண்டிப்பா neet வேண்டும் தான் சொல்லுவாங்க ஏனா neet மட்டும் தான் படிச்சா doctor ஆக முடியும் neet வந்தில் இருந்து so many goverment school student doctor ஆகி இருக்காங்க neetக்கு முன்னாடி goverment school student doctor எண்ணிக்கை மிக மிக குறைவு so neet exam compulsory useful to all lowermiddleclass student
NEET saved 40/60 lakhs on donations in NEET also sc/st/obc are given leverage on cut off marks 130/160 whereas others are at 650/700 . Yes paper leaks is a big issue but as not paper leak never happened in our country in others exams it did . NEET gives uniform platform across India not just one state . It’s binding the nation . Yes improvisation needed.
அண்ணா மற்றவங்க மாறி நீங்களும் தெரியாம பேசாதீங்க ணா கொஞ்சம் தெரிந்து பேசுங்க நீட் தேர்வு வந்த பிறகு நிறைய கிராமத்து மாணவ மாணவிகள் டாக்டருக்கு படிக்கிறாங்க ணா...
இதில் தவறுகளோ குளறுபடிகளோ இருந்தால் அதற்கு தீர்வு காணும்படி கூறுங்கள் ணா
இது போன்ற பேட்டிகள் வருத்தம் அளிக்கிறது அண்ணா
நீங்கள் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் ஆனால் பேட்டிகளில் தெளிவு வேண்டும் அண்ணா அனைவரையும் பாருங்கள் ஒரு சாரரை மட்டும் பார்க்காதீர்கள் அண்ணா
We need NEET. State board syllabus to be updated. Even though i like Mr.Vijay.
sir neet ku padikiringaala?
@@RMvideo2411 why this question Sir?
Before BJP Ruling Not Neet
After Neet BJP In 2016
Onriya arsaa😢😢 neyuma thalaiva
Central Government dhaan Ondriya Arasu
அவசர பட்டுட்டியே குமாரு😊
Thalapathi Flexing the Political knowledge, ithu Nalla irukuu
மானவர்களை தவறாக வழிநடத்துவதை திரு தளபதி விஜய் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்
மிக அருமையான பதிவு🙏
மன்னிக்கவும். .உங்கள் அறியாமை மற்றும் புரிதலும் தவறு சார்!. நீங்கள் முழுவதும் neet பற்றி தெரிந்து கொண்டு வரவேண்டும்!
இப்படி மக்களை குழப்ப வேண்டாம் தயவுசெய்து!
Sir ku enna theriyumnu konjam vilakunga pakkalam
Vadakkunuga nalla pass agittu doctor agittu povanuga namma Tamilnattu pasanga plate ah nakkitu poganumnuma
Sir tell me about how neet question leaked???????what’s the reason????எல்லாமே அரசியல்
@mspdyt5013 why should I?
@@mspdyt5013 திறமை இருந்தால் பிழைக்கலாம். இல்லையேல் சட்டி தான் ஏந்த வேண்டும் இந்த போட்டி நிறைந்த உலகில் .
🔥🔥🔥Thalapathy Sema Speech on Neet .Great 💖💖
Thanks for the comment 👍
B@@ThiCinemas
Useless speech
🤣🤣🤣🤣🤣seeman speech paakala pola
@@RajaKumar-wb9kx indha maathri cmnt pota neeyum useless daan 😂😂😂😂😂😂
சூப்பர் அண்ணா ❤️❤️❤️
Super 👍👍😍😍😍 anna😢😢😢
Super super veralaval Mass thangam your speech veralaval mass thalpathy na King anrum Mass 💞💞💞💯🙏🙏🏻🙏🏻💓💓💯🙏🙏🏻💯🙏🙏🙏🏻🙏🙏🙏🔥🔥🔥🧨❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🧨🎁💯🙏🙏🙏🏻💯🙏🙏🙏🏻
Vijay you have become pakka politician like the same minded folks of our state.
Please try to understand the pro & cons on any issues genuinely,
இனி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மருத்துவம் படிக்க முடியாது ........
Don't wrry. .Indha tn govt enadhan pannalum neet ah cancel panna mudiyadhu. Vijay solitaru na elame nadandruma. Neet is for all students. So theramai irukra ella students kandipa merit la pass panni povanga!😌
@@sindhuukrishnanAnita nyabagam Irukka bro MBBS Padikkanumna Entrance Irundhucchu Modi 2016 Kondu vandhadhudhaan Neet
Last few minutes Blasted ❤
Sir...enaku oru Statics sollunka.... before neet after neet evlo sc,st,MBC poor people going to mbbs...pls tell me sir
Vijay sir
You are rocking sir no words
Uday nidi Stalin puppet 😅😅
இந்த பேச்சு சாமானிய மக்களுக்கும் எளிதாக புரியும் 💯 மத்தவங்க மாறி NEET ரகசியம் சொல்லல 🤷
2026💥Tvk confirmed 👌
Thalapathy sema
விலை கொடுத்து doctor பட்டம் பெற்ற doctor கிட்ட vijay மருத்துவம் பார்க்க போவ்வாறா ?
🔥🔥🔥
Very True. Disappointed in thalpathy.
Neet is must
1. Ippo neega neet cancel panningana 2 years ha repeat panni neet padikiravanga enna pannuvanga entha basis la medical college join pannuvanga with average 12th mark
Neet ah cancel panna koodathu
Neet ah cancel panita innoru thadava nambalala repeat panna mudiyathu.12 th mark ahh vechu mbbs seat kudutha avangalala thirumba padikka mudiyathu avanga dream enna agum.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
They can keep again tamilnadu entrance as before
250cr career Vittu income tax kattadha vijay
Makkal Mela dhideer akkarai
Dhideer rajini fan
50,000cr kolla adikka varaan thalaivan vijay paya
👌👌👌Anna❤️❤️❤️
Vijay sir i m ur big fan... Everyone playing game with neet and finally you also 😢
Neet exam, இல்லாமல் ஏழை மாணவர்கள் எப்படி டாக்டர் கு படிப்பாங்க sir?
நண்பா, நீட் வந்த பின்னாடி ஏழைகள் தான தற்கொலை பண்ணிகிறாங்க... பணக்காரர்கள் இல்லையே, அப்போ நீட் தேவையா ? தேவையில்லையா? நீங்களே சொல்லுங்க நண்பா ....
Tamil naatula 50 varushama Village la doctor la velai parkuravan ellam Ambani ya daa ?? Ellam ezhai manavaragal dhaan da
மருத்துவ துறை படிக்க வேண்டும் என்றால் நுழைவு தேர்வு இருந்தது
மோடி ஆட்சிக்கு வந்தபின் 2016 நீட் நடைமுறைக்கு கொண்டு வந்தார்
இதனால் தற்கொலை எண்ணிக்கை கூடிகிறது
@@thelionking7950 நீட் exam ரொம்ப நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் irupadarkum & donation fees நுழையாமல் tadupadarkum & குறைவான மார்க் தேர்ச்சி பெற்ற டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadarkum நீட் exam ரொம்ப நல்லது
@@thelionking7950selfcourage illama suicide panravan epdi doctor aagi mathavangala kaapatha poran
NEET introduced for following reasons : Standardized Assessment , Merit Based , Transparency, Reducing the need of multiple exams , preventing seat reservation misuse and lastly recognition if indian education standards globally.
Vijay should not just deal the NEET topic at surface level
❤❤❤ mass thalapathy fire 🔥🔥🔥
We need NEET vijay anna...
Coaching Center Brokers needs Neet but Tamils don't Need NEET Bro
Thee ithu thalapathy 🔥🔥
மற்றைய நாடுகளில் தேசிய ரீதியாக தான் பொதுவான Exam நடைபெறும்.........
இந்தியாவில் தான் மாநில ரீதியாக கேட்கிறார்கள்....
மாநில ரீதியான வைக்கும் போது தமிழ் அரசியல்வாதிகள் மகன் மகள் மற்றும் காசு படைத்தவன் மகன் மகள் சுலபமாக டாக்டர் ஆக முடியும்... ஏனென்றால் பணபலம் மற்றும் அரசியல் பலத்தை வைத்து
Love you thalapathy ❤❤❤❤❤
Hi Vijay you resemble my brother's face action,very good speech go ahead all the very best -jivas
நீ அரசியலுக்கு வர தேவையில்லை எனது கருத்து.......
Atha nee poramai solla kudaathu
Appo neenga varingala
Great words thalaivaa❤❤
I love Vijay
I am your big fan, but ungaluku poothumana knowledge ella NEET exam pathi.. feeling so sad Anna.
Yes correct
namakku thaan therla ,union government only for brahmins and forward Class, namma TN LA 80% namma OBC, SC,ST keela tha varuvom ,aana EWS la yethukku 10% reservation,15 %ethukku ALL over rank , ithunaala namma pullainka neraya paathikka paduthu, ippa varaikkum higher postla irukka yellarum maximum forward caste than , athuve inno yevlo naalaikki tha continue aagum , naama statela irukka government collogela Hindi kaaran vanthu padippaana ,
@@lordshivashorts6308Superb 👌👌👏👏
❤❤❤
Love u. Thalapathy ❤❤❤❤ clear speech......thelivana mudivu ❤❤❤❤ nala karuthu❤
Super anna
❤❤❤❤
Mass Thaliva🎉🎉🎉
சூப்பர் தளபதி விஜய் அண்ணா 🔥🔥🔥
Thalaivar vera level 🎉
Waiting for annamalai anna reply ❤😊
Dear Vijay sir,
There are a total of 706 medical colleges in India which offer courses like MBBS, MD/MS, and Diploma at the undergraduate and postgraduate levels. As per the latest NMC data, out of these 706 medical colleges in India, 386 are government colleges while 320 are private medical colleges.
While Tamil Nadu has 38 government medical colleges, it has 36 private medical colleges…
Current DMK government MLAs and MPs are owning many of these private medical colleges!! It’s purely business reason DMK government is opposed to NEET - they want to sell these seats!!
We need to revamp the mindset of our children to explore seats all over India at low cost 🤞
Neet is for privileged kids and coaching institutions
Super
@@SSalaisSaravanan 👏👏
@@radhakrishnanmanickavasaga124 not for privileged or only rich kids. It's common and in our tamilnadu no skill training taught in schools especially for neet or jee. Namma teachers should take classes on NEET syllabus on their own, if our teachers are not that professional then why does this gov teachers get handsome salary . Kudutha kasuku atleast konjama Vela senja namma people super aah develop aguvanga. Neet illai Naa namma doc seat ku bribe kudthu thaan seat vanganum and 12 th Mark correct ellam scam. We need reform to increase seats and opportunities, talk about gov school should be modified or taken care strictly then only It will be good
@@fxcts Well said !!
நீட் தேர்வை பிரச்சினை குறித்து பேசியது மனதார பாரட்டக்கூடிய விஷயம் ஆனா twist கடைசியா செம🎉
தளபதியின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤
Na ajith rasigar vada moothi parpom
@@superviewer91apo umbu
Appreciated speech
Vijay anna semma speech 🔥🔥🔥🔥🔥
Vijay அண்ணே ❤️❤️❤️
Vijay speech 👌👍😊
Super anna❤❤❤❤🎉🎉
நீங்களுமானே இந்த துருப்புடுச்ச பாத்தரத்த(neet) கையில எடுத்துருக்கீங்க😂😂😂
😂😂
😂😂😂
😂😂😂😂
😅😅😅😅
தளபதி விஜய் அண்ணா ❤❤❤
Super speech vijay sir congrats 💐❤
தளபதி
Thalapathi ❤❤❤
மனப்பாடம் செய்ததை அப்படியே ஒப்பித்துவிட்டு சென்றுவிட்டார்
Saridaa poramai nee
Sari bro,dmk paper parthey tappu tappa padikkuranga athu enna nu sollu va solluinga bro.
250cr career Vittu income tax kattadha vijay
Makkal Mela dhideer akkarai
Dhideer rajini fan
50,000cr kolla adikka varaan thalaivan vijay paya
Oh apadiya...50Crorer kolaiyadikanumna.........politics varanumnunavasiyam illaiyay ......avarkitta irukkira moneya 10Business invest panna 50Cr Mela sambaathikillam bro....Konjam innum nalla yosichi pesuna...neenga enna pesanaalum enga kitta answer irukku😂@@Common._man.8
❤
I support Vijay’s boldstand
விஜய்" குசு "விட்டாலும் நாங்க கைதட்டுவோம் da👍👍👍😢😢
Vekkama illaiya ungalukulam?
Super Anna intha neet problem than neraya pera konduruku
Politician and soldier difference niraya iruku
ஒன்றிய பிஜேபி அரச எதிர்த்த விஜய்க்கு மக்களின் நன்றிகள்.
Athalan nanka sollave illa nee venuna nandri sollikoda
@@muthuramana5521
நீ சொல்றது எதுவுமே புரியல .
Anna❤
4.33 for that we need to improve our state syllabus sir.not decrease the Quality of the Neet exam.may be some fault are there,for that we need to regulate the things.In TNPSC also there are que Leakage are happening,for that we need to regulate not ban Tnpsc.my only concern is what other state people think of us ?may be they think we are not capable.but i believe our students are also has capacity to clear those exams and happening now.dont misguide the people by your Fame.
Superb reply
❤️🔥✨️👑💫💯
Super thalapathy.....
என்றும் தளபதி சாம்ராஜ்யமே 💪💪💪
தம்பி விஜய் இந்த மக்கள் அனைவரும் பணம் பொருள் கொடுத்தால் போதும் உங்களை முட்டாள் ஆக்கி விடுவார்வர்கள்
2026 la muttal aaha than pogiran
Yes
Nengalam puthisali dhan...ponka da muttals@@VijiViji-pe5oi
@@VijiViji-pe5oiparka dhane pore😂
@@VijiViji-pe5oidai poramai nee
Vijay edhum medical college run pannugirara.
"meendum sandhikum varai 🙏🏾" was too personal
Thalaivaa ur's speech super ❤️
Best Speech! Very good control in speaking and on point! Awesome Vijay!
Thannks thi Cinemas
பரவலையா... தனிப்பட்ட கருத்தை யாரையும் தாக்காமல் பேசுவது சிறப்பு..... இன்னும் ரெண்டு மேடை பேசிய பிறகு, அப்புறம் பாரு வசனங்கள் 🔥🔥🔥 இருக்கும்...
Love you Vijay sir❤❤❤
இவன் தேர மாட்டான் 😂 அண்ணாமலை அடிக்கிற அடில கன் வெளில பிதுங்க போகுது...
right
@@Gokul_4090 ஒரு 2lakh கொடுத்து டுஷன் cbse std வைத்து pass செய்வது tn makkal தலை கள்ளிமண்ணு so 50L கொடுத்து pass செய்வது பெற்றோர் சுலபம். கடன் கொடுப்பவன் எமாலி Capitation fees வகுபவன் happy student parents லாபம். So big திருடன் பெற்றோர் and சோம்பேறி மாணவன்.
தூஊஊஊஊஊ
சூப்பர் தலைவா
Annamalai pottaiya 😂😂 oru adi thaguvana😂
Super ❤❤❤❤
Much respected speech
Mass speech❤❤
தளபதியின் அருமையான ஸ்பீச் 👌
பரவாயில்லை.... பொதுவான முக்கிய பிரச்னையை சரியாக அணுகிய விதம் நன்று...
But Vijay sir
U did not mention the courrption state govt has been levying fees for medical seat right the time of karunati
They ask 100 k usd for medical seat
The call it captitation fees.
That dmk is famous for
மருத்துவ துறை என்பது பொதுவானது எந்த ஒரு தனிப்பட்ட பணி அல்ல ..இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்🤷♂️🤷♂️🤷♂️
ஒன்றிய அரசு...... He is against BJP
Honestly it was brought by Congress....Private medical College is looting money from poor people...not understanding the reality
தளபதி அவர்களின் நீட் பத்தி பேசி உங்களுடைய அரசியல் வாழ்க்கை முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள்
Unmai
மிரட்டல் அதிகம் அதனால் பேச்சும் அதிகம் பயந்தவனுக்கு அரசியல் எதுக்கு
Correct
Raitra அடிச்சான் பாரு பல்லடி DMK கு 🤣🤣🤣🤣 DMK va பாத்து பையந்துட்டாப்புல சின்ன தளபதி 😂😂😂 அந்த பயம் இருக்கணும்
🎉🎉🎉🎉🎉
Super Anna ❤❤❤❤
Vijay is now slowly morfing from actor to politician.
bro's was like "this universe is too big" at last 😭
மிகவும் அருமையான பதிவு விஜய் அண்ணா
தளபதி வாழ்க வளமுடன் வளர்க தமிழக வெற்றி கழகம் நீட் தேர்வை ஒழிப்போம் போதையை ஒழிப்போம் தளபதி வழியில் எங்கள் வழி
Congratulations