🔴 அதுல் சுபாஷின் மனைவி மாயம்! | Nikita Singhania | Atul Subhash | Alimony | Accenture | Bengaluru |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024
  • MaayaM Fans Meet Event on Jan.5th 2025 at Chennai...
    For Sponsors:
    +91 63813 45344
    +91 73057 59234
    _____________________________________________________________________________
    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    🔴Atul Subhash வழக்கில் பகீர் TWIST | First Victory for Male | Supreme Court Announcemnt | Karthick MaayaKumar | Big Topic | Episode 3595
    #atulsubhash #bangalore #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 201

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 5 ชั่วโมงที่ผ่านมา +99

    நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பதில்லை. நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை.

    • @karthikeyanarumugam5222
      @karthikeyanarumugam5222 3 ชั่วโมงที่ผ่านมา

      nee moodu.

    • @jpjp8351
      @jpjp8351 3 ชั่วโมงที่ผ่านมา +6

      திருமண துன்பம் என்ன என்று மனிதன் புரிந்து கொள்ள தான்.

    • @subhashpravin3503
      @subhashpravin3503 3 ชั่วโมงที่ผ่านมา

      உனக்கு வலிக்குது 😂!!!​@@karthikeyanarumugam5222

    • @Sumathi-uo5tt
      @Sumathi-uo5tt 3 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @Gurwinji
      @Gurwinji ชั่วโมงที่ผ่านมา

      True very true

  • @suvendranp4476
    @suvendranp4476 ชั่วโมงที่ผ่านมา +9

    இது அனைத்தும் உண்மை இப்படித்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது பெண்களுக்கு சாதமாக

  • @maneshwam
    @maneshwam 2 ชั่วโมงที่ผ่านมา +14

    மனம் உடைந்து போய்விட்டேன் இந்த செய்தியை கேட்டதும். என் குடும்பத்திலும் இதே நிலைமை தான் ஆனால் நான் எதிர் கொண்டிருக்கிறேன் ஆறு வருடங்களாக. போராடுங்கள் முடிவை அந்த இறைவன் இடம் விட்டு விடுங்கள்

  • @User-beta8347
    @User-beta8347 4 ชั่วโมงที่ผ่านมา +45

    Sir, it's not a suicide. Indian law loop holes have killed an innocent man 😭

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @raghuv8445
    @raghuv8445 6 ชั่วโมงที่ผ่านมา +64

    இவர் பதிவு செய்த அந்த வீடியோ இன்னும் கண்ணுள்ள இருக்கு 😢😢😢
    இதுவே ஒரு பெண் என்றால் எல்லாரும் வந்து முட்டு கொடுத்துட்டு இருப்பாங்க 😢😢

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 6 ชั่วโมงที่ผ่านมา +31

    Being a woman, i feel so sad of his death😢...justice for Atul🙏🙏...ipalam laws ah misuse panrathala ethana unmaiya suffer agura ponnuga paathikaoaduvaga...kevlamana jenmanga antha family....

  • @kethu8
    @kethu8 5 ชั่วโมงที่ผ่านมา +46

    இனி இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் கிரிமினலாக இருந்தால் தான் முடியும் 😀 சட்டம் மற்றும் காவல் துறை அப்பாவிகளை காப்பாற்றுவது கடினம் 😊

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Nowadays women misusing laws favouring them

  • @srikanthravikumar1182
    @srikanthravikumar1182 4 ชั่วโมงที่ผ่านมา +13

    I was married to a Malaysian and when my ex asked for alimony, I said I can't pay and even informed in d court that, if they cannot raise my daughter, I'll take her to India n raise her.... until now, I haven't paid a single penny as alimony... bt, I still save money for my daughter in a separate account and will give to her when she turns 18... I already worte a will stating that, if anything hapns to me, the money in that account will go to my daughter during her 18th birthday

  • @akbarbasha8272
    @akbarbasha8272 5 ชั่วโมงที่ผ่านมา +23

    இப்போது,பாதிபென்கள்,,,பேயா,தான்திரியிரலுங்கோகு

  • @anandakumarmurugesan5188
    @anandakumarmurugesan5188 5 ชั่วโมงที่ผ่านมา +11

    Please don't close this case just like that.we need justice for Atul. Explore this case globally.we need to start protest against to get the right justice.

  • @SuperRhythmic
    @SuperRhythmic 4 ชั่วโมงที่ผ่านมา +15

    Nowadays Women targeting men for Alimony... Need amendement on this...

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @kanchithalaivanselvaraj6318
    @kanchithalaivanselvaraj6318 5 ชั่วโมงที่ผ่านมา +9

    எத்தனை முறை கூறியிருப்பேன் இந்த youtube ல்... இன்று ஒரு உயிர் போன பின் கூறுகின்றனர்.. அற்ப viewsக்காக... பணத்திற்காக... ஒரு contentக்காக..

  • @garudanulaa9225
    @garudanulaa9225 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இன்னும் எத்தனை ஆண்கள் இது போல் பலியாக இருக்கிறார்களோ😢😢😢

  • @abishabi419
    @abishabi419 4 ชั่วโมงที่ผ่านมา +14

    கல்யாணம் பண்ணுறவங்க எல்லாம் பாத்துக்கோங்க

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ ชั่วโมงที่ผ่านมา

      😮😮😮

  • @missionjupiter1946
    @missionjupiter1946 4 ชั่วโมงที่ผ่านมา +7

    ஆணோ பெண்ணோ சில தாங்க முடியாத பிரச்சினைகளை சொல்லும் போது lawyers இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைன்னு சொல்லுவாங்க. உண்மையில் அது emotionally புரிந்து கொள்ள கூடியது தான். Proof இருக்காது. இதுக்காக (emotional torcher , silent treatment, abusive words)ஏதாவது சட்டம் வேண்டும்.

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @Firose_Begum
    @Firose_Begum 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Justice for men

  • @joybackthasingh
    @joybackthasingh 5 ชั่วโมงที่ผ่านมา +12

    Court mela thaan thappu... Sariyana Visaranaiku Vutharavidama Theerpu Kuduthirukanga ... Accident case la Insurance ku Theerpu vazhanga Commission iruku ... Ithellam yenga poi mudiyumo terla ..

  • @balabalas4099
    @balabalas4099 ชั่วโมงที่ผ่านมา +2

    அவர் பண்ணது கோலத்தை நான் இல்லை. ஆண்களுக்கான ஒரு முடிவு எடுத்திருக்கார். ஆண்களுக்கான போராட்டம் பண்ணி இருக்காரு அவரு. அவர் பண்ணது ஆண்களுக்கான தியாகம்.

  • @ariharasuthan528
    @ariharasuthan528 6 ชั่วโมงที่ผ่านมา +13

    Justice for adul subhash

  • @URN85
    @URN85 6 ชั่วโมงที่ผ่านมา +45

    உண்மை சாதி பற்றிய சட்டங்களும் தவறாகவே பயன்படுகிறது

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 6 ชั่วโมงที่ผ่านมา

      Pcr act. பட்டியல் சாதிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் எதற்காக பெரிய சமூகங்களிடம் வந்து ஓட்டு பிச்சை எடுக்கனும்

    • @senthilv1652
      @senthilv1652 4 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      True

  • @jaihind2825
    @jaihind2825 3 ชั่วโมงที่ผ่านมา +7

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ஆண்களுக்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்காமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறதா. 😂😂😂😂😂

  • @srikanthravikumar1182
    @srikanthravikumar1182 4 ชั่วโมงที่ผ่านมา +11

    Point 9 shld be... alimony shld be paid only until the wife remarry... once she marry someone else, the new husband shld take care of the family...

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 ชั่วโมงที่ผ่านมา +2

    When a man deceive,he has to pay alimony But if a woman elope with another, still he has to pay for their happiness.

  • @Beastbrothereast
    @Beastbrothereast 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Justice for athul 🥹💔

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 4 ชั่วโมงที่ผ่านมา +6

    நீதிக்கு விலையாக உயிர் பறிபோனது.

  • @SuperRhythmic
    @SuperRhythmic 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Men If anyone going to marry.. Make an agreement that i will not give alimony... Say her if you want divorce in future i will give.. Dont make dramas or use victim card.

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்திய சட்டம் சமதர்மம் மற்றும் நீதியை நிலை நிறுத்த எந்தவொரு சாத்தியமும் இல்லை.. ஆண் பெண் பாகுபாடு மற்றும் மதம் சார்ந்த நீதி பிரிவுகள் சட்டத்தில் இருக்கின்றது.. அவைகள் நீக்கப்பட வேண்டும் அப்போது இது போன்ற மரணங்கள் இனி நிகழாது...
    பொது சிவில் சட்டம் தேவை

  • @manivelusamy6145
    @manivelusamy6145 15 นาทีที่ผ่านมา +1

    ஒரு டீவியிலேயும் ஒரு செய்தியாகூட வரவில்லை இந்தவிடையம்.இந்தியாவில் ஆண்களின் வாழ்க்கை நரகம்தான்.

  • @rajkumarrk1383
    @rajkumarrk1383 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Best solution dear men change all your wealth in your mother name only women u can believe blindly is mom

  • @ramalingamr3434
    @ramalingamr3434 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசியல் வாதிகள் செய்யும் இது போன்ற சட்ட மீறல்கள் தான் சாதாரண குடிமக்களும் நிலை மாற காரணம்

  • @user-zk8eh3gx3o
    @user-zk8eh3gx3o 49 นาทีที่ผ่านมา +1

    As a women I felt a lot some justice is favors to women's I accept that 💯

  • @mjayaselan6587
    @mjayaselan6587 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Romba thanks sir ❤❤❤❤❤tvk for men...

  • @RajeshKumar-rn5cq
    @RajeshKumar-rn5cq 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Aangal pavam Satyam ,, my friend also having same problem

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @karthikkayen3037
    @karthikkayen3037 5 ชั่วโมงที่ผ่านมา +3

    gukesh world champion winning for chess regarding please adha pathi pesunga tamilnadu player

  • @sownderrajan5762
    @sownderrajan5762 ชั่วโมงที่ผ่านมา +1

    ப்ரோ பெண்களுக்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடச் சொல்லி இருந்த நிலைமை

  • @AanadhS-w6p
    @AanadhS-w6p 7 ชั่วโมงที่ผ่านมา +6

    Australia Virus 🥶" Video Please bro 😰

  • @VinovVinov
    @VinovVinov 6 ชั่วโมงที่ผ่านมา +5

    சட்டத்தோடு சட்ட ஓட்டைகளும் உள்ளதால் அதை அடைத்து நல்ல சட்டங்களை கிண்டு வருவதே நல்லது

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @thewise100
    @thewise100 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Just talk about alimony in the time of marriage
    Like if things going wrong, we will proceed things like that nu
    It will solve most problems
    I think

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md 7 ชั่วโมงที่ผ่านมา +4

    🪔 Ohm 🪔 shanthi 🪔

  • @selvamselvam4898
    @selvamselvam4898 นาทีที่ผ่านมา

    PCR சட்டமும்
    நிச்சயமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் 🙏

  • @gmanikandanmca
    @gmanikandanmca 6 ชั่วโมงที่ผ่านมา +6

    நீ 20million subscriber achieve பண்ணதுக்கு நாங்க எதுக்கு sponser பண்ணனும்.. நீங்க தான் subscriber ku ஏதாவது செய்யணும்

    • @VinovVinov
      @VinovVinov 4 ชั่วโมงที่ผ่านมา

      tax problem இருக்கும்.கடன் வாங்கி செய்தாலும் அதுக்கும் வரிகட்டனும்ல.எல்லாத்துக்கும் பணம் வேணும்

  • @rajinikamalfan
    @rajinikamalfan 5 ชั่วโมงที่ผ่านมา +8

    Justice for அதுல் Subash

  • @afrosehaseeth8251
    @afrosehaseeth8251 3 ชั่วโมงที่ผ่านมา +1

    12:00 ithu namma kaalam eari aadu kabilah

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 ชั่วโมงที่ผ่านมา +2

    🌃🌜🎉🎉 வணக்கம் .. நன்றி .✍️✍️ வாழ்க நலமுடன் .. ❤❤ உங்களை படைத்த தேவன் நல்லவராகவே இருக்கிறார்.. ஆனால் உலகத்தில் அழிவுக்கும் தீமைக்கும் காரணமான விரோதி ஒருவன் இருப்பது தெரியுமா.🤔❓❓

    • @ramkum73
      @ramkum73 5 ชั่วโมงที่ผ่านมา

      @@இயேசுவேதேவன் adu yaarunga.

    • @VinovVinov
      @VinovVinov 4 ชั่วโมงที่ผ่านมา

      அந்த ஒருத்தன்தான் .அவனுக்கு ஆடிபாடுற வேலையை கொடுத்தா ஆண்டவனா ஆகணும்னு பேராசை இவ்வளவு சுமக்கிறது மனித குலம்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 4 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏

  • @karthik9370
    @karthik9370 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Kastapadura ponnungaluku thaan intha sattam la konduvanthaanga, aana antha ponnunga innum kasta thaan paduraanga. Aana intha maadiri ponunga thaan itha use pannitu jolly ah irukuthunga. Ithaan unmai.

  • @Krishna-m9f2i
    @Krishna-m9f2i 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Justice for athul

  • @samsunnisa2580
    @samsunnisa2580 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Awaruku sariyana neeti kudikkanum iraivane

  • @earthmuskindia
    @earthmuskindia 6 ชั่วโมงที่ผ่านมา +3

    13:28 men helpline number,

  • @sakthivelbalakrishnan632
    @sakthivelbalakrishnan632 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Nikitha, Kaithu Saiyappada Kadavul ta Vendikurain. 💀💀💀

  • @Rajsongs-qf8ip
    @Rajsongs-qf8ip 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmai than bro elloarukkum athe kasttam than naan Sri Lanka ingga atha vita mosam sattam thavara yu

  • @Saranshan1988
    @Saranshan1988 3 ชั่วโมงที่ผ่านมา +1

    All of the innocent men is in the same situation

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 นาทีที่ผ่านมา

    Satathu ku mun male, female varu badillai. Anaivarum samam. Poikutrasaatu, panam parikum kumbal. Sariyana thandanai thara vendum manaivi kumbal ku.

  • @dinesh878w2p
    @dinesh878w2p 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Kaalam maarugiradu sattam maaravillai

    • @Valli-o6m
      @Valli-o6m 6 ชั่วโมงที่ผ่านมา

      Ellamey maariya agum kandipa…🙏🌎🙏💕

  • @afrosehaseeth8251
    @afrosehaseeth8251 3 ชั่วโมงที่ผ่านมา

    13:57 yow unmayah😅😢

  • @MARGINASSOCIATES
    @MARGINASSOCIATES 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Enga annanukum ipadi tha bro pandranga....varathachanai kodumai and vanpunarvi kodumaini.... Pls helpe for my brother..... Panam pudunga intha act use pandranga

  • @simplysarath3936
    @simplysarath3936 6 ชั่วโมงที่ผ่านมา +5

    திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் கிரவுடு எப்படி இருக்கிறது அதை பற்றியே டீ கோட்

  • @VinothKumar-f4s
    @VinothKumar-f4s 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Sari comments la ena onu kuda varla idhe oru ponuku edharhu ayirndha ela pasangalum msg panirupangala oru payana oru MSG kuda varla pona irundhurndha ineram enenamo pesirpanga nanum indha Mari badhikapataven tha enaku dhairyam ila avaruku dhairiyam iruku

    • @arunprasanth5565
      @arunprasanth5565 7 ชั่วโมงที่ผ่านมา

      @@VinothKumar-f4s bro adalam pathukalam bro ! Idellam face panravare Neenga dha ! Neenga dariyasali dha. Enakum Ade prechana dha thookipotu pudhu valzhkaiya parunga bro

    • @aravind9686
      @aravind9686 6 ชั่วโมงที่ผ่านมา +1

      @@VinothKumar-f4s enachu bro ungalukum indha Mari problem irukungla enanu sollunglaen terinjukran.unguluku virupam irundha sir.

    • @Artisticsigma-z3y
      @Artisticsigma-z3y 6 ชั่วโมงที่ผ่านมา

      dont feel bro, everything will be alright

    • @VinothKumar-f4s
      @VinothKumar-f4s 6 ชั่วโมงที่ผ่านมา +1

      @@aravind9686 ama bro marriage agi 3 years agudhu marriage agi knja naal kuda irukla na Oru nonit l work panitu irundhen 23 salary vangitu irundhen marriage fullah na selavu pani panen marriagemudinja aprm knjm amnt problem irundhuchi adhu Kula sanda potu ponavanga inum varla 3 years ah na romba manasu nondhu poirken adhanala velaya vituten manasu onum sarla ipo Vela thedna indha two ears ena paninga nukekranga engayum work poga mudila valkiye verupa iruku ipa napoi kupta ena Vela seyara nu kekranga Velaiku poitu irukumbodhu vitutupoitu ipo Vela ilanu adhu Oru reason solranga money minded ah irukanga bro

    • @VinovVinov
      @VinovVinov 6 ชั่วโมงที่ผ่านมา

      சட்டங்களை எழுதி வைத்தவர்கள் அதில் ஓட்டைகளையும் வைத்துவிட்டார்கள்.அப்போது அந்த காலம் அப்படி இருந்தது அதை பார்த்து எழுதிவிட்டார்கள்.ஆண்சமூகமே கவலைப்படாதீர்கள் சட்டம் திருத்தப்படும்.கடைசிக்காலத்தில் பெட்டைக்கோழி கூவும் என்று சொல்லபட்டிருக்கிறது

  • @arvindh1205
    @arvindh1205 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Karthik are u aware of the New jersey drones/UFO?

  • @senthil78senthil
    @senthil78senthil 5 ชั่วโมงที่ผ่านมา +2

    சத்தியமா பையனை மட்டும் பார்க்கவே கூடாது ப்ரோ

  • @UnknownUser-bl7uh
    @UnknownUser-bl7uh 2 ชั่วโมงที่ผ่านมา

    Not all women but always a women

  • @thamemdmc
    @thamemdmc 4 ชั่วโมงที่ผ่านมา

    Ennakum same problem than bro

  • @bala7483
    @bala7483 4 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னடா டைட்டில் வச்சு இருக்க 🤦‍♂️"ஜென்மங்கள்" இழிவா பேசுற மாதிரி இருக்கு. "ஆண்களுக்கு கிடைத்த வெற்றி" சாதாரணமா வைக்கலாம்ல🤦‍♂️

  • @senthil78senthil
    @senthil78senthil 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் இதெல்லாம் நினைச்சுட்டு இருந்த ப்ரோ எனக்கு முன்னாடி ஒரு செஞ்சிருக்காரு

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

  • @sharkstephen9273
    @sharkstephen9273 2 ชั่วโมงที่ผ่านมา

    Plz talk about Bangladesh Hindus news

  • @prakashkumar-xp4bt
    @prakashkumar-xp4bt 3 ชั่วโมงที่ผ่านมา

    Ni kathi is been escaped from the house that means she is true culprit .

  • @Dr.Arumugam
    @Dr.Arumugam 32 นาทีที่ผ่านมา

    Bro…! Very bad fact is 14:29 many people not even share with others 😂😂😂😂

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 4 ชั่วโมงที่ผ่านมา

    Adul ota visaranaiyota neethi pathi name sollunga karthi

  • @RajKumar-l2t9x
    @RajKumar-l2t9x 3 ชั่วโมงที่ผ่านมา

    Etha marri than yen Life divorce case natakuthu😢

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 3 ชั่วโมงที่ผ่านมา

    Vazhkai oru vattam....aanaga irundhalum pennaga irundhalum thavarugalukku thandanai irukkuradhu...

  • @RajKumar-bc5bo
    @RajKumar-bc5bo 2 ชั่วโมงที่ผ่านมา

    pro Australia la irunthu 300 viruses 🦠 lek Agirukku ithupathi video podunga pro

  • @alliswell8662
    @alliswell8662 3 ชั่วโมงที่ผ่านมา

    Sagaum thunichal vendum bro kozhayala saga mudiyathu

  • @rahulsaravanan2553
    @rahulsaravanan2553 5 ชั่วโมงที่ผ่านมา

    8:30

  • @sinsbringer
    @sinsbringer 3 ชั่วโมงที่ผ่านมา

    Court First send that lady to jail then discuss that lady purely poison

  • @Mahesh-c2s3v
    @Mahesh-c2s3v 5 ชั่วโมงที่ผ่านมา +6

    அய்யா இவர் படித்தவர் நீதிமன்றம் நாடினார்
    இதுவே படிக்காதவர் மமொருடருக்கு நடந்தால்
    எத்தனை கோலை ஆயிருக்கும்

  • @sharkstephen9273
    @sharkstephen9273 2 ชั่วโมงที่ผ่านมา

    Plz talk about Bangladesh news

  • @pachai3638
    @pachai3638 ชั่วโมงที่ผ่านมา

    Tharkolai thunduthal vayakku avar manaivimithu pathiyapattatha

  • @hakkimjalalkwt7843
    @hakkimjalalkwt7843 7 ชั่วโมงที่ผ่านมา +2

    😢😢😢😢😢😢

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 ชั่วโมงที่ผ่านมา

    *"INDIAN LAW & JUDGEMENT IS VERY VERY WORST" @ "INDIAN LAW AND JUDGEMENT FAVOURABLE FOR "POLITICIANS & CROREPATI EASILY GET FAVOURABLE" JUDGEMENT" @" INDIAN LAW & JUDGEMENT DA "*

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 4 ชั่วโมงที่ผ่านมา +1

    எஃப் ஐ ஆர் போடும் முன் நன்றாக விசாரித்து போட வேண்டும்.

  • @josephmanuse
    @josephmanuse 2 ชั่วโมงที่ผ่านมา

    Sila judgement sarithan👍
    But neraiya judgement
    Uchchi kudumi.
    Judges...neengal sollum
    Nabargal..sangikalukku
    Saathagamaaga
    Judgement kuduththavargal😂😂😂

  • @prathiksha_reddy
    @prathiksha_reddy 38 นาทีที่ผ่านมา

    RG Kar case update solunga

  • @ayyappanayyappan1777
    @ayyappanayyappan1777 4 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரோ சாதி பற்றிய சட்டங்களும் இந்தியாவில் தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த சட்டம் எப்போது நீதிமன்றத்திற்கு தெரிய போகிறது.

  • @deepaksankarraj5933
    @deepaksankarraj5933 3 ชั่วโมงที่ผ่านมา

    Bro vaitha potta Bangalore Kum upkum avarak allaiya vittu irukanga

  • @saravananr6379
    @saravananr6379 5 ชั่วโมงที่ผ่านมา

    Eppateipatta.ponalam.kaikala.otasu.potanum.

  • @Abdul-qw2yo
    @Abdul-qw2yo 2 ชั่วโมงที่ผ่านมา

    Atul is a great but sucide iam not accept decion totaly fail

  • @arunjan9
    @arunjan9 2 ชั่วโมงที่ผ่านมา

    En life um ippadi than poitu iruku.....

  • @RajKumar-l2t9x
    @RajKumar-l2t9x 3 ชั่วโมงที่ผ่านมา

    Marriage yarum pannapothu pathu pannuga

  • @Sarav-p7w
    @Sarav-p7w 2 ชั่วโมงที่ผ่านมา

    RIP Indian new culture

  • @sanmst-yt5710
    @sanmst-yt5710 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Even I have been in his situation....
    I have took care of the girl who I had loved for 5 years...
    But after I got down in my business she just started to put fake allegations so that she could go away from me... So people could think that I'm the bad person...
    Every one believed her but one thing they didn't know was I had a proof like what's app screenshot call recording... I have been mentally stressed due to this

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Some wicked witches existing

    • @joelourdes1947
      @joelourdes1947 3 ชั่วโมงที่ผ่านมา

      Diversionary acts wicked witches play

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 4 ชั่วโมงที่ผ่านมา

    sc act elam police sariya handle panrathe ila ....money ku adimai police karanunga ......... kevalamana jenmam intha police elarume ......

  • @sakthee1g
    @sakthee1g 22 นาทีที่ผ่านมา

    To stop this there should be a rule that all women retirement should be at the age of 45 in all professional work and government

  • @ashokraj4596
    @ashokraj4596 51 นาทีที่ผ่านมา

    Actor Allu Arjun Arrested in Hyderabad

  • @balamurugan6636
    @balamurugan6636 27 นาทีที่ผ่านมา

    Real culprit is her lawyer

  • @vinayaprasadh5085
    @vinayaprasadh5085 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Bro..family ya ve Veetlerundu abscond aytanga the house is locked once they got to know that police have come to arrest them
    Her mother leaving the home is viral on TH-cam and other social Media aswell

    • @VinothKumar-f4s
      @VinothKumar-f4s 6 ชั่วโมงที่ผ่านมา +2

      @@vinayaprasadh5085 enaku apditha bro abscond ayitanga one year ku aprm tha kandu pudichen valkiya verupa iruku bro Nala company velaiku poitu irundhen ivanga panna pressure la valkiye ipo ilama iruken Vela ila salary ila edhume ila complete 0

    • @yazhiniherbalhairfalloil
      @yazhiniherbalhairfalloil 4 ชั่วโมงที่ผ่านมา

      @@VinothKumar-f4s puriyala bro

    • @VinothKumar-f4s
      @VinothKumar-f4s 3 ชั่วโมงที่ผ่านมา

      @@yazhiniherbalhairfalloil ena puryala

  • @sivagurur3010
    @sivagurur3010 ชั่วโมงที่ผ่านมา

    Please change your cap design

  • @vinay22vv41
    @vinay22vv41 3 ชั่วโมงที่ผ่านมา

    🥺🥺😥😥😥😡😡😡

  • @karthiabi4769
    @karthiabi4769 6 ชั่วโมงที่ผ่านมา

    Yes p.c.r

  • @mangaivenkata7608
    @mangaivenkata7608 7 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @jananijeni999
    @jananijeni999 5 ชั่วโมงที่ผ่านมา +2

    This is very very saddening ithunala unmaiyana woman victims ah yarume nambave matanga...they will suffer alott...

    • @spartacus1945
      @spartacus1945 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Proof & நியாயம் இருந்தால் நம்புவாங்க மேடம் நீங்கள் சொன்னது சிந்திக்கவேண்டியது தான் ஆனால் சட்டம் ஆண் & பெண் பாகுப்பாடு இல்லாமல் correctah இருக்கும்

    • @jacobsamson3440
      @jacobsamson3440 3 ชั่วโมงที่ผ่านมา +2

      What goes around comes around!