கும்பம் | குருவக்கிர நிவர்த்தி பலன்கள் 2025 Guru vakira nivarthi palangal 2025 Kumbam
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #astrology #gurupeyarchi #astrology #tamil #12rasipalan #kumbam
குரு வக்ர நிவர்த்தி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே... கவலையை விடுங்கள்
தேவகுரு எனப்படும் குரு பகவான், ரிஷப ராசியில் பிப்ரவரி 4-ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால், சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலன் அடைவார்கள்.
ஜோதிடத்தில், பெயர்ச்சிகளை போலவே, வக்ர நிலையில், வக்ர நிவர்த்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 09 அக்டோபர் 2024 அன்று வக்ர நிலையை அடைந்த குரு பகவான், 04 பிப்ரவரி 2025 அன்று பிற்பகல் 03:09 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை குறைவில்லாமல் பெறுவார்கள்.
guru vakra nivarthi palan 2025 kumbam,
vakra guru peyarchi,
guru vakra nivarthi 2025 in tamil,
guru vakram,sani vakra nivarthi,
sani vakra peyarchi palangal
Yes sir correct
ஐய்யா
.. விழி பிதுங்கி போய் நிக்கென்
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனக்கு அப்படி தான் நடக்கிறது ஏகப்பட்ட பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை இருக்கிறது
அதை சமாளிப்பதற்கு இவரிடம் உண்மையை கேளுங்கள் இவர் சொல்வார் பொய் பொய்யாக
நீங்கள் சொல்வது சரிதான்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😮😂😂😂😂😂😊❤
கும்ப ராசிக்கு என்ன நடக்கும் என்று பலன் சொல்லுவது மூன்று நிமிடம் ஆனால் என்ன நடந்தது என்று பழைய கதை சொல்வது கிட்டத்தட்ட அரை மணி நேரம் நிறைய வளவள கொல கொல விளக்ககெண்ணெய் பதிவு அடுத்த பதிவுலாவது இதனை தவிருங்கள்
நடந்தால் 🙏🙏🙏
பிறந்த ஜாதகம் தான் வேலை செய்யும்ன்னு சொலறீங்க அப்பறம் எதுக்கு இந்த ராசி பலன் சொல்றீங்க.
நாங்க எல்லாம் சார் நீங்க மட்டும் சாமியா நீங்க சாமினா எங்க அப்பன் முருகன் மாதிரி கோமணம் கட்டி ஒரு வீடியோ போடுங்களேன் பார்ப்போம் வெட்கப்படாம நீங்கதான் சாமியா ஆச்சே
சதயம் ஓம் muruga