வேர்க்கடலை அடிக்கும் இயந்திரம் இனி ஆட்கூலி மிச்சம் | கதிரி Peanut groundnut harvester kadiri1812

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • வேர்க்கடலை அடிக்கும் இயந்திரம் இனி ஆட்கூலி மிச்சம் | கதிரி Peanut groundnut harvester kadiri1812
    Peanut | groundnut harvester machine |kadiri 1812 |kadiri 1812 kadiri 1812
    #kadiri1812 #agriculture #peanut #vivasayam #harvester #farming #groundnut #விவசாயம் #balaji #modern #farming #modern #tree ##Farming #மணிலா #சாகுபடி#@vivsayamseivom
    #vivasayamseivom@விவசாயம் செய்வோம்
    For more information fallow the Facebook page
    / விவசாயம்-செய்வோம்-1004...
    • இளநீர் திருடி மாட்டிக்...
    உங்களுடைய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
    திரு : பழனி
    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஈச்சேரி கிராமம்
    99947 00306

ความคิดเห็น • 71

  • @Gksan2023
    @Gksan2023 ปีที่แล้ว +4

    வேர்க்கடலை விவசாயம் செய்வது வேர்கடலையும் வேணும் + கூடவே வேர்கடலை கொடியும் வேணும்.

  • @udhyakumararul
    @udhyakumararul ปีที่แล้ว +1

    Super

  • @p.tamilselvi3802
    @p.tamilselvi3802 ปีที่แล้ว +7

    கொடி வேஷ்டா போயிடும்.

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +2

    Nethu oru machine la nanga adichom brother waste konjam athigama poiduchu, kodila ethum pogala but antha side neraiya kai visiriduchu. Kadiri 1812 adichom.

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    இந்த மிஷினில் அடித்த கடலை செடியை மாடு சாப்பிடுமா அதை பயன்படுத்த முடியுமா

    • @arulmurugan363
      @arulmurugan363 ปีที่แล้ว

      நான் அப்படி நினைக்கவில்லை

  • @விவசாயசெய்தி
    @விவசாயசெய்தி 2 ปีที่แล้ว +1

    Sambavam ready 🔥

  • @ps-1official..165
    @ps-1official..165 2 ปีที่แล้ว +1

    Nanga it field vela chenchadhaladhaan nee unnoda videova you tube la upload panra da...
    Entha velaiyum kurachal illa.. Da...

  • @vetterivetteri522
    @vetterivetteri522 2 ปีที่แล้ว

    வரவேற்கிறோம்

  • @venkatakrishnansubburayalu9592
    @venkatakrishnansubburayalu9592 ปีที่แล้ว +2

    இது இல்லை என்றால் விவசாயி தலையில துண்டு தான் போடணும்

  • @Aravinth172
    @Aravinth172 2 ปีที่แล้ว +1

    Athu அலர் illa pa அல்லர்

  • @dhanalakshmi4285
    @dhanalakshmi4285 2 ปีที่แล้ว +3

    Machine available for rent in near aruppukottai

    • @rajasekarr183
      @rajasekarr183 ปีที่แล้ว

      Unga phone number sollunga . Need to harvest 2.5 acres in Srivilliputhur

  • @thiyagarajansaminathan2529
    @thiyagarajansaminathan2529 2 ปีที่แล้ว +2

    கடலை வெடிக்காமல் வருமா

  • @Nagu-b8h
    @Nagu-b8h หลายเดือนก่อน

    இது ஆகாது கடலை கொடி வேஸ்டாகிடும்

  • @kodeeswarandevraj146
    @kodeeswarandevraj146 ปีที่แล้ว +1

    INTHA MACHINE ATHANA VIVASAYODA VELA ILLAMA PANITINGA😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @madhanp4168
    @madhanp4168 6 หลายเดือนก่อน

    Waste machine, yarum use panna vendam.

  • @msounds2098
    @msounds2098 2 ปีที่แล้ว +2

    Phn number bro machine manifacturing

  • @muthukumarmuthukumar9694
    @muthukumarmuthukumar9694 ปีที่แล้ว

    இதுவேஸ்ட்வேலை

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 5 หลายเดือนก่อน

    வணக்கம் இந்த வண்டி வந்து இருப்பது நல்லது தான்.ஆனால் இதில் வேலை செய்ய ஆறு நபர்கள் தேவைப் படுகிறது.

  • @chitraelumalai8317
    @chitraelumalai8317 ปีที่แล้ว +1

    Dai dupukku yarru da pudungavanga

    • @thirupathia6296
      @thirupathia6296 ปีที่แล้ว

      மிசின்விலைஎன்ன

  • @MANIMANI-cz2zk
    @MANIMANI-cz2zk ปีที่แล้ว +1

    1 hour ku 1500 mendal

  • @clashwithfun9606
    @clashwithfun9606 ปีที่แล้ว

    கடலை செடி போச்சே

  • @Villageboyslifestyle004
    @Villageboyslifestyle004 2 ปีที่แล้ว +2

    Bro short film 📽️

  • @Gksan2023
    @Gksan2023 ปีที่แล้ว

    வெஸ்ட் மெஷின்

  • @002bharathsekar8
    @002bharathsekar8 2 ปีที่แล้ว +1

    But kodi dry irukunuma sir

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว +1

      எப்படி இருந்தாலும் அடிக்கலாம்

  • @sathiyamoorthi2706
    @sathiyamoorthi2706 2 ปีที่แล้ว

    Machine manufacturer number kuduga and Machine name solluga

  • @perinbarajahpuvanendrarasa1741
    @perinbarajahpuvanendrarasa1741 2 ปีที่แล้ว +8

    எல்லாம் மெசின்றிக்குள்ள போறத்தாலதான் மக்கள் பஞ்சத்தில் இருக்குறாங்க

    • @shanmugamc1182
      @shanmugamc1182 2 ปีที่แล้ว +5

      டேய் எனக்கு ஒரு ஆள் அனுப்புடா

    • @kalaiarasan6184
      @kalaiarasan6184 2 ปีที่แล้ว

      Hi sir, yaar sir vevasaya velakku varanga??... this is best system

    • @sureshg1919
      @sureshg1919 ปีที่แล้ว

      Bro, nenga enna work pandringa ?????

    • @ganesansellapan7742
      @ganesansellapan7742 ปีที่แล้ว +1

      எவனும் வேலை செய்ய மாட்டான்
      கமெண்ட் மட்டும் போடுவான்

    • @annappansundar8127
      @annappansundar8127 ปีที่แล้ว

      @@shanmugamc1182 கோவம் படாத பிரதர் தெரியாம சொல்லிருப்பாங்க

  • @rajsoundararaju8915
    @rajsoundararaju8915 2 ปีที่แล้ว

    All ready 2years back start machine

  • @krishnayuva3842
    @krishnayuva3842 2 ปีที่แล้ว +2

    Machine Rate sollunga Anna

  • @refreshmentrelaxmusic9777
    @refreshmentrelaxmusic9777 2 ปีที่แล้ว +1

    Which place

  • @palamathesu
    @palamathesu 2 ปีที่แล้ว +1

    ஈரோடு மாவட்டத்தில் இந்த மெசின் யாரிடமாவது உள்ளதா ? குறிப்பாக அந்தியூர் வட்டத்தில் இருப்பின் தொடர்பு எண் தேவை, நன்றி

  • @venkatesht3311
    @venkatesht3311 2 ปีที่แล้ว +2

    Kodi Enna aachu

    • @விவசாயசெய்தி
      @விவசாயசெய்தி 2 ปีที่แล้ว

      Nallatha erukku brww

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv 2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதங்கம் புரிகிறது இன்றைய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்துக்கு சமமான அளவில் அவர்கள் அளந்து 5 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள் இதெல்லாம் விவசாயம் செய்பவர்களுக்கு கண்டுபிடி ஆகாது.

  • @Hariharan-vz7pw
    @Hariharan-vz7pw 2 ปีที่แล้ว +14

    விவசாயம் செய்வோம் சொல்லிட்டு இதுமாதிரி மிஷனரி போட்டு வேலை செஞ்சா அப்புறம் எப்படி விவசாயம் செய்கிறது விவசாயம் மெஷின் தான் செய்யும்

    • @thiruppathiraj4161
      @thiruppathiraj4161 2 ปีที่แล้ว +6

      Nee pooi sei

    • @ramgautham1876
      @ramgautham1876 ปีที่แล้ว +4

      ஆளுங்க வந்தா ஏ ன் இயந்திரம் வைக்கிறோம்...

    • @vjakejovanukg2133
      @vjakejovanukg2133 ปีที่แล้ว +4

      Aaluku kuuli kudutha ungaluku thwrium

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl ปีที่แล้ว +3

      Free rice and 100 days work is spoiling agriculture now rs290 per day in 100 day work for 5 hours

    • @banukumarp345
      @banukumarp345 ปีที่แล้ว

      ஆள கூப்பிட்டு விவசாயம் செய்து பார் மிஸ்ன வைக்காம அப்பறம் கமண்டு போடுங்க

  • @velayudams888
    @velayudams888 2 ปีที่แล้ว

    👌👍

  • @gokul2101
    @gokul2101 2 ปีที่แล้ว

    Bro unga contact number venanum groundnut harvesting theaser potu irukom new va unga channel la podunga bro

  • @pandiammalpandi3926
    @pandiammalpandi3926 ปีที่แล้ว

    இப்படி மிஷன் கொண்டு வந்து உபயோகித்தால் இருக்குற விலைவாசி ஏற்றத்துல விவசாய கூலித்தொழிலாளியோட வாழ்வாதாரம் என்ன ஆகுமுன்னு சிந்திக்க மாட்டார்களா இந்த விவசாயிகள்

    • @venkatesanm62
      @venkatesanm62 ปีที่แล้ว

      எங்களுக்கு ரேஷன்ல போடும் இலவச அரிசியும் 100 நாள் வேலை திட்டமும் போதும் எங்களுக்கு வேறென்ன வேண்டும்
      சகோ வேலைக்கு ஆள் வராம நாங்க படும் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்
      3 சால் ஏர் ஒட்டிட்டு காவாய் மடிக்க ஆள் வராம
      திரும்பவும் தண்ணீர் பாய்ச்சி ஏர் ஓட்ட வேண்டிய நிலமை
      யாரும் ஆள் வருவது இல்லை எல்லாம் 100 நாள் வேலை திட்டம்

  • @munikrishnan7165
    @munikrishnan7165 2 ปีที่แล้ว

    Super videos

  • @medikarthiyou
    @medikarthiyou ปีที่แล้ว

    Kodee ya katunga