காத்தவராயன் - பாடல்கள் - 13 (காத்தான் மாமனாரை வசைபாடுதல்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2021
  • ஈழத்தமிழர்களின் மரபு வழியான கூத்து வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது காத்தவராயன் கூத்து ஆகும். இதனைச் சிந்துநடைக் கூத்து என்றும் அழைப்பர்.
    சைவாலயங்களில் நேர்த்திக்காகவும் திருவிழாக் காலங்களில் கலை நிகழ்வாகவும் அம்மன் வழிபாடாகவும் காத்தவராயன் கூத்து ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
    பாமர மக்களின் மனம் கவர்ந்த கூத்ததாக இருப்பது இதன் மற்றோர் சிறப்பாகும்.
    --
    குரல்கள் - க.ரஜீவன், சண் ஜெயன்,
    ஹார்மோனியம் - தவநாதன் றொபேட்,
    மிருதங்கம் - க.முருகையா,
    ஒலிப்பதிவு - தவநாதம் கலையகம்,
    ஒளிப்பதிவு, படைப்பு - புதுமை படைப்பகம்
    #காத்தவராயன்கூத்து #சிந்துநடைக்கூத்து #Kooththu #ஈழத்தின்பாரம்பரியகலை #கூத்து #Kathavarayankooththu
    #Puthumai #Puthumai news #PuthumaiTV #PuthumaiTH-cam
  • เพลง

ความคิดเห็น • 34

  • @SankarSankar-vr1os
    @SankarSankar-vr1os 2 ปีที่แล้ว +9

    எனக்கு காத்தவராயன் குத்து றோம்பா பிடிக்கும்

  • @sivatech6049
    @sivatech6049 2 หลายเดือนก่อน +1

    Aarumaijana. Kutal. Super

  • @anburaja9173
    @anburaja9173 2 ปีที่แล้ว +6

    எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காக பழைய ஞாபகங்கள் 😊

  • @seethasella7935
    @seethasella7935 2 ปีที่แล้ว +7

    உங்கள் குரல்கள் மேலும் கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @thineshthinesh1526
    @thineshthinesh1526 7 หลายเดือนก่อน +1

    Woooow super b voice's❤❤❤

  • @user-tx1rq7zw5d
    @user-tx1rq7zw5d 6 หลายเดือนก่อน +1

    Suppar kurall

  • @thevanmala3270
    @thevanmala3270 2 ปีที่แล้ว +6

    Krushna leelai varnanai arumai.

  • @kasihrsjtnathanshantha2566
    @kasihrsjtnathanshantha2566 ปีที่แล้ว +3

    Super cool 😎👌

  • @user-cn2zo5ex3k
    @user-cn2zo5ex3k 4 หลายเดือนก่อน +1

    Super anna Excellent

  • @seethaseetha4010
    @seethaseetha4010 2 ปีที่แล้ว +2

    Thanks you very much Robert and Rajeevan 🌷🌹🌷

  • @veluppillaithangavelu3829
    @veluppillaithangavelu3829 2 ปีที่แล้ว +8

    இந்த மரபுகள் தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும்.

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா.. உங்களைப் போன்றவர்களின் ஆதரவே எங்கள் முயற்சியை இன்னமும் வலுவாக்கும்.. தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்..

  • @meerasandru597
    @meerasandru597 7 หลายเดือนก่อน +1

    Great 👏👏👏👏❤️

  • @amclass4530
    @amclass4530 2 ปีที่แล้ว +8

    நம் நாட்டின் கலையை வெளிக்கொண்டு வரும் இம்முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடர்க உங்கள் பணி!

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @kasihrsjtnathanshantha2566
    @kasihrsjtnathanshantha2566 ปีที่แล้ว +1

    Super 😅🥰😀🙏🏻🙏🏻😇

  • @loading6020
    @loading6020 2 ปีที่แล้ว +3

    சிறப்பு...

  • @sanjeevikumar6240
    @sanjeevikumar6240 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻 அருமை..

    • @PuthumaiTV
      @PuthumaiTV  ปีที่แล้ว

      வணக்கம், உங்கள் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னமும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறோம்.. உங்களைப் போல எங்கள் பாரம்பரியங்களில் பற்றுக்கொண்டுள்ள உங்கள் அன்பர்களுக்கும் Puthumai TV என்ற எங்கள் TH-cam தளத்தினை அறிமுகப்படுத்தி அவர்களையும் Subscribe செய்ய வையுங்கள். தொடர்ந்தும் புதுமை செய்யக்காத்திருக்கிறோம். நன்றி

  • @Jay-ed4zq
    @Jay-ed4zq 2 ปีที่แล้ว +4

    நல்ல நிகழ்வு வாழ்த்துக்கள் நல்ல சுருதி நன்றாக பாடுகிறார்கள் றொபேட்சேர் சூப்பர் நன்றாக பின்னணி அமைந்துள்ளது எங்கள் தமிழர் சும்மாவா அசத்துறீர்கள்

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว

      வணக்கம், உங்கள் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னமும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறோம்.. உங்களைப் போல எங்கள் பாரம்பரியங்களில் பற்றுக்கொண்டுள்ள உங்கள் அன்பர்களுக்கும் Puthumai News TH-cam தளத்தினை அறிமுகப்படுத்தி அவர்களையும் Subscribe செய்ய வையுங்கள். தொடர்ந்தும் புதுமை செய்யக்காத்திருக்கிறோம். நன்றி

  • @anurakarkalaivany8660
    @anurakarkalaivany8660 ปีที่แล้ว +1

    Kirisnarin varnanai mikavum nanraka ullathu ivarkal iruvarin kuralai keddu konde irukkanum pol ullathu

  • @SankarSankar-vr1os
    @SankarSankar-vr1os 2 ปีที่แล้ว +5

    சூப்பர் 🙏🙏🙏

  • @7aalai
    @7aalai 2 ปีที่แล้ว +2

    nice

  • @atchchanapremajancey8614
    @atchchanapremajancey8614 2 ปีที่แล้ว +2

    Super

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว

      வணக்கம், உங்கள் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னமும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறோம்.. உங்களைப் போல எங்கள் பாரம்பரியங்களில் பற்றுக்கொண்டுள்ள உங்கள் அன்பர்களுக்கும் Puthumai TV என்ற TH-cam தளத்தினை அறிமுகப்படுத்தி அவர்களையும் Subscribe செய்ய வையுங்கள். தொடர்ந்தும் புதுமை செய்யக்காத்திருக்கிறோம். நன்றி

  • @yokeshvaranmenakamekala8406
    @yokeshvaranmenakamekala8406 ปีที่แล้ว +2

    𝙸 𝙻𝚘𝚟𝚎 𝙽𝚢 𝚂𝚘𝚗𝚐 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @loading6020
    @loading6020 2 ปีที่แล้ว +2

    அவர் கையில் வைத்திருக்கும் புத்தகம் நாங்கள் பெற்று கொள்ளலாமா

  • @loading6020
    @loading6020 2 ปีที่แล้ว +2

    அவரை தொடர்பு கொள்ள வழி ஏதும் உண்டா

  • @santhiralingamsukirthan3619
    @santhiralingamsukirthan3619 2 ปีที่แล้ว +2

    18 எப்போது வரும்?

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว +1

      நாளை வரும்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி.. எங்கள் தளத்தினை உங்கள் அன்பர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.. அவர்களையும் Subscribe செய்ய வையுங்கள்.. தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

  • @ratheskanth1431
    @ratheskanth1431 2 ปีที่แล้ว

    2:28