ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 1- வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 1 - Sri Vishnu Puranam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Velukkudi swamigal valangum sri vishnu puranam.அனைவருக்கும் வணக்கம்.வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
    புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர்.
    18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார்.
    18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6
    ,ரஜோ புராணங்கள்6,
    தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம்.
    புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது .
    நாம் படைக்கப்பட்டது ஏன் ?
    எதற்கு படைக்கபட்டோம் ?
    உலகம் படைக்கப்பட்டது ஏன் ?
    நாம் யார்?
    ஏன் பிறந்தோம் ?
    நாம் அனைவரும் யார்?
    உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ?
    நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ?
    காலத்தில் மனுக்கள் யார்? என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

ความคิดเห็น • 43

  • @sumathinarasimhan7062
    @sumathinarasimhan7062 4 ปีที่แล้ว +8

    மிக அருமை,இனிமை..சுவாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்...

  • @ramalingame6576
    @ramalingame6576 ปีที่แล้ว +2

    Om namo bagavadhe vasudevaya

  • @vijayakannan3054
    @vijayakannan3054 หลายเดือนก่อน

    Namaskarams🌹🌹🙏🙏👌

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 7 หลายเดือนก่อน +1

    Om Namo Narayanaa

  • @chengalvarayansivanesan8417
    @chengalvarayansivanesan8417 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை. வாழ்க நீடுழி ஐயா.

  • @srirajina3956
    @srirajina3956 4 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணா

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 7 หลายเดือนก่อน

    om Namo Narayanaa

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 6 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 2 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணன் நம:

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd 11 หลายเดือนก่อน +1

    🙏🌹

  • @user-px8dm3qh9q
    @user-px8dm3qh9q 4 ปีที่แล้ว +4

    நன்றி

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 4 ปีที่แล้ว +1

    Om namo Narayana Hari Om Jai Sri Ram 🚩⛺🙏🙏

  • @mahalakshmianandan6882
    @mahalakshmianandan6882 3 ปีที่แล้ว +1

    அற்புதம், மகிழ்ச்சி, நன்றி.

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 3 ปีที่แล้ว

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna

  • @venkatasubramanian5071
    @venkatasubramanian5071 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @karthikark7528
    @karthikark7528 3 ปีที่แล้ว +3

    Hare krishna

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +1

    🙏

  • @user-px8dm3qh9q
    @user-px8dm3qh9q 4 ปีที่แล้ว +3

    👌

  • @revathipadmanaban3373
    @revathipadmanaban3373 4 ปีที่แล้ว +1

    Sir always super speech

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      30 BHAJA GOVINDAM slokam 30
      SEE
      th-cam.com/video/KKeFAZ0VAGM/w-d-xo.html

  • @narayanans3350
    @narayanans3350 ปีที่แล้ว

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 3 ปีที่แล้ว +1

    Namaste swamiji

    • @ngovindasamy9257
      @ngovindasamy9257 3 ปีที่แล้ว

      Swamijiku adienin banivana Namaskaram Vazha pallandu inimaiana kural vazam ketka ketka thevittatha theninum Bhakthi

  • @Krishna-nh5fx
    @Krishna-nh5fx 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 4 หลายเดือนก่อน

    Swami namaskaram

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 2 ปีที่แล้ว +1

    Namaskarams..

  • @padma1561
    @padma1561 2 ปีที่แล้ว +1

    Namaskaram

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 ปีที่แล้ว +1

    Namaskaram swamy

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      30 BHAJA GOVINDAM slokam 30
      SEE
      th-cam.com/video/KKeFAZ0VAGM/w-d-xo.html

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 ปีที่แล้ว

    Brahma, Vasishtar, Shakthi, Vyasar, Shukar

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +1

    Okay thanks for all

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 ปีที่แล้ว +2

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    வேதங்கள்,இதிகாசங்கள், புராணங்கள் விளக்கத்துடன் தொடரும் தங்கள் அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 07.10.2022.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 4 ปีที่แล้ว +1

    வேலுக்குடி இல்லை வேளுக்குடி

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      30 BHAJA GOVINDAM slokam 30
      SEE
      th-cam.com/video/KKeFAZ0VAGM/w-d-xo.html

  • @vidhyasathy
    @vidhyasathy 2 ปีที่แล้ว

    Too many ads

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 3 ปีที่แล้ว

    Voice very different, sometimes i felt like this not velukkudi krishnan swamy

  • @selvarathi8854
    @selvarathi8854 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா

  • @venkatraman8539
    @venkatraman8539 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rajasekaran1967
    @rajasekaran1967 4 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      30 BHAJA GOVINDAM slokam 30
      SEE
      th-cam.com/video/KKeFAZ0VAGM/w-d-xo.html

    • @bamaseshadri5003
      @bamaseshadri5003 2 ปีที่แล้ว

      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @LION1991-f5b
    @LION1991-f5b 3 ปีที่แล้ว +1

    Om Namo Narayana