MAHINDRA TOURIST COACH BODY ALTERATIONS LED LIGHT FITTINGS INNOVA SEATS ART WORK TATA EICHER LEYLAND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Mahindra tourister coach body building Alterations airdoor Airhorn LED LIGHT FITTINGS INNOVA SEATS ART WORK TATA EICHER LEYLAND all models body building pu Peinting cleyar 7.1 sound system 9942259277 meil I'd sripandyan1977@gmail.com

ความคิดเห็น • 287

  • @uthayakumarrajaservaipmk2896
    @uthayakumarrajaservaipmk2896 3 ปีที่แล้ว +29

    இனி வரும் வாகனங்களுக்கும் இது போன்ற பெயின்டிங் பன்னுங்க தமிழனின் பெருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @vinosalem9273
    @vinosalem9273 3 ปีที่แล้ว +21

    Mahindra tourister ah 1st time ipdi pakuran thala vera level 🤗🤗

  • @sunajerry7377
    @sunajerry7377 3 ปีที่แล้ว +38

    தமிழில் பேசியது அருமை அண்ணா.😀

  • @akdmani8580
    @akdmani8580 3 ปีที่แล้ว +3

    உங்கள் உழைப்பு.. இந்த வாகனத்தை பார்க்கும்பொழுது தெரிகிறது.‌. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் தமிழ் வார்தை கேர்பதர்க்கு மகிழ்சியாக உள்ளது

  • @sssrmuthu9286
    @sssrmuthu9286 3 ปีที่แล้ว +8

    அண்ணா உன்மைய்ல பேய்ன்டிங் சூப்பர் அண்ணா வேரலேவல் அண்ணா ஆடியோ சூப்பர் ஹாரன் நல்லா இருக்குது அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர்

  • @Mallikarjun_Haveri
    @Mallikarjun_Haveri 3 ปีที่แล้ว +4

    Compared to Eicher n SML ..
    Mahindra Tourister is Better Spacious
    And Beautiful Fabricated .. Good Luck To Antony Travels

  • @satheshsva1350
    @satheshsva1350 3 ปีที่แล้ว +7

    Tourister 1st time ippa tha pakran bro super alteration 👌👌👍👍🌹🌹

  • @mylifejourney7131
    @mylifejourney7131 2 ปีที่แล้ว +3

    One of the best body built madurai pandiyan...👌👏🎨🎧🎆💝

  • @vimaljeeva0780
    @vimaljeeva0780 3 ปีที่แล้ว +3

    உங்களின் குழு உறுப்பினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் அண்ணா அருமை விவசாயம் காப்போம் 💚💚💚💚💐🙏🌾

  • @user-ij6rr3id4c
    @user-ij6rr3id4c 3 ปีที่แล้ว +23

    🙏🙏🙏TN-29 தருமபுரி வண்டி நண்பா ❤❤❤❤❤❤

  • @user-dt4gg9pi8q
    @user-dt4gg9pi8q 3 ปีที่แล้ว +2

    தமிழ் புலமை அருமை. அன்புடன் விவசாயி மு. ராஜ்குமார்

  • @Jimikki_ponnu_1991
    @Jimikki_ponnu_1991 3 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இது எங்க ஊரு வண்டி வீடியோ ல பார்கும் போது சந்தோசமா இருக்கு.. 🔥🔥🔥🔥🔥 போம்மிடி

  • @kalaiarasan8423
    @kalaiarasan8423 3 ปีที่แล้ว +3

    தமிழில் பேசியது மிக அருமை அண்ணா...

  • @karthickkp4801
    @karthickkp4801 3 ปีที่แล้ว

    என்னோட அனுபவத்தில் இப்போது தான் பார்க்கிறேன் அருமை அருமை அருமை 👌👌👌👍

  • @t.p.m3185
    @t.p.m3185 3 ปีที่แล้ว +1

    விவசாயம் காப்போம் அருமை வண்டி வேற லெவல் வாழ்த்துகள்

  • @AbdulBasith-wb5qo
    @AbdulBasith-wb5qo 3 ปีที่แล้ว +16

    அனைத்தும் நல்ல விதமாகவே உள்ளது குறை என்று சொல்ல ஒன்றுமில்லை இருந்தாலும் எனது கருத்து என்னவென்றால் ஒளி ஒலி கருவிகளை எப்பொழுதும் போல முன்பாகவே அமைந்திருக்கலாம் ஓட்டுநர் அந்த கருவிகளை இயக்க சிறிது சிரமம் ஏற்படும் மற்றும் வாகனத்தை இயக்கி கொண்டிருக்கும் பொழுது அந்த ஒலி கருவிகளை பின் நோக்கி இயக்குவர்கள் இதில் கவனசிதரல் ஏற்பட வாய்ப்புள்ளது தோழரே....

    • @maduraipandyan588
      @maduraipandyan588  3 ปีที่แล้ว

      வாகன உரிமையாளர் தான் முடிவு செய்தார் அவர் சொல்வதே செய்து குடுதோம்

  • @Josnaviolet
    @Josnaviolet 3 ปีที่แล้ว +4

    Superb Sir Art Work ❤️👍👌
    Seat Sema Super

  • @rdrajeshrdrajesh5421
    @rdrajeshrdrajesh5421 3 ปีที่แล้ว +1

    அண்ணா வண்டி வேற லெவல் அருமை உள்ளது பெயிண்டிங் சூப்பர்❤️❤️❤️

  • @Prasanthtraveller25
    @Prasanthtraveller25 3 ปีที่แล้ว +2

    Super body building...paint👌👌

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 ปีที่แล้ว +7

    அருமை தல

  • @kiranu1678
    @kiranu1678 2 ปีที่แล้ว +1

    floormate ,seats mass &class audio quality good

  • @thangamtravels3317
    @thangamtravels3317 3 ปีที่แล้ว +1

    மிகவும்அற்புதமாக இருக்ககு நண்பரே சூப்பர் வாழ்த்துக்கள்

  • @killernoor7286
    @killernoor7286 3 ปีที่แล้ว +4

    Semma bro i'like pandiyan coach

  • @sivasprakash1040
    @sivasprakash1040 3 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ் வளர்க பாரதம் ❤❤

  • @thangavignesh498
    @thangavignesh498 3 ปีที่แล้ว +5

    Tourist ku கோச் பாடி கட்டுனா Rto பிராப்ளம் எதும் வராதா🤔🤔

  • @SURESHKUMAR-pp7nm
    @SURESHKUMAR-pp7nm 3 ปีที่แล้ว +2

    Very nice bro... super...😍😎✌️👍🙏💐

  • @fun2907
    @fun2907 3 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்

  • @amosmos9725
    @amosmos9725 3 ปีที่แล้ว +3

    Tourister vera level😘😘😘 coach

  • @jayamurugan9360
    @jayamurugan9360 3 ปีที่แล้ว +1

    audio vera leval painting super Anna congratulations

  • @iniyanviews4447
    @iniyanviews4447 3 ปีที่แล้ว +1

    vandi semma unga tamil athavida semma

  • @folwerroja4803
    @folwerroja4803 3 ปีที่แล้ว +2

    Vera level bro

  • @v.kathirvelv.kathirvel392
    @v.kathirvelv.kathirvel392 3 ปีที่แล้ว +1

    Super bus I like it do well

  • @sunajerry7377
    @sunajerry7377 3 ปีที่แล้ว +12

    Super anna. 1 st like and 1st comment💖😍

    • @maduraipandyan588
      @maduraipandyan588  3 ปีที่แล้ว

      Thanks bro 👍

    • @harishbros8241
      @harishbros8241 3 ปีที่แล้ว +2

      @@maduraipandyan588 உங்களுடைய நிறுவனத்தையும் உங்களுடைய திறமையையும் பாராட்டுகிறேன் அருமை அண்ணன்.....👍🏻

  • @abisanthosh2464
    @abisanthosh2464 3 ปีที่แล้ว +2

    Painting super sir

  • @vivealiasviruman
    @vivealiasviruman 3 ปีที่แล้ว

    கூச்சமின்றி தமிழில் விவரித்தது மிக்க மகிழ்ச்சி
    இனி வரும் காலங்களிலும் தமிழ் உச்சரிப்பே வரும் என்று எதிர்பார்க்கிறேன்
    நன்றி
    டூரிஸ்டர் வண்டியில் கோச் பாடி ஏற்ற முடியும் என்று தெரிந்து கொண்டோம்

  • @jaganmani9674
    @jaganmani9674 3 ปีที่แล้ว +2

    Anna unga review romba azhaga present pannirukeenga anna super Anna 👌👌👍👍

  • @sekarushatravel462
    @sekarushatravel462 3 ปีที่แล้ว

    Brother fantastic number 1 bodybuilder Kochi van number one good good

  • @ukking5306
    @ukking5306 3 ปีที่แล้ว +6

    நன்றி நண்பரே

  • @rajesha8537
    @rajesha8537 3 ปีที่แล้ว

    Song super super super super👌👌👌👌👌👌👌Music effect Nice

  • @s.kcreations5081
    @s.kcreations5081 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @sagard1431
    @sagard1431 3 ปีที่แล้ว +2

    Supre bro 🤩🤩. Audio effect vera level and vandi colour interior design exterior vivasayam pic sema bro

  • @m.aravindhan9038
    @m.aravindhan9038 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @pichapillaikani5677
    @pichapillaikani5677 3 ปีที่แล้ว +1

    அருமையான வேலைபாடுகள் 👍👍👍👍

  • @pounraj.m1185
    @pounraj.m1185 3 ปีที่แล้ว +1

    அருமையான பேருந்து அண்ணா 🥰🥰🥰🥰🥰

  • @kanyakumarivlogger2284
    @kanyakumarivlogger2284 3 ปีที่แล้ว +2

    Super Anna

  • @lalithkumar9926
    @lalithkumar9926 3 ปีที่แล้ว +3

    Super brother 👍❤️

  • @puhazhendhi.rpuhazhendhi.r9053
    @puhazhendhi.rpuhazhendhi.r9053 2 ปีที่แล้ว +1

    Semma thalaivaa

  • @karthickkp4801
    @karthickkp4801 3 ปีที่แล้ว

    இந்த பதிவும் தெளிவாக உள்ளது நன்றி நண்பரே🤝😍

  • @vengatnkb
    @vengatnkb 3 ปีที่แล้ว

    Very nice body building

  • @BalaBala-xg4me
    @BalaBala-xg4me 3 ปีที่แล้ว +1

    Vandi semaya irukku bro

  • @RamaLingam-ci5ik
    @RamaLingam-ci5ik 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

    • @RamaLingam-ci5ik
      @RamaLingam-ci5ik 3 ปีที่แล้ว

      டாடா சுமோ போன்ற கார்களுக்கு சீட் டெக்ரேசன் உண்டா அண்ணா

  • @nellaibuslover3062
    @nellaibuslover3062 3 ปีที่แล้ว +3

    Horn mass bro

  • @ponnudurai1450
    @ponnudurai1450 3 ปีที่แล้ว +1

    Super mass brother

  • @muthukumar3474
    @muthukumar3474 2 ปีที่แล้ว +2

    Mahindra tourister body alteration pannalama bro

  • @NavineshMotor
    @NavineshMotor 3 ปีที่แล้ว +2

    Vera leval j

  • @user-lq3bf8bz3p
    @user-lq3bf8bz3p 3 ปีที่แล้ว +1

    Bro super and Audio system super

  • @selvakumarselvaraj814
    @selvakumarselvaraj814 3 ปีที่แล้ว

    மிக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்.. வாழ்க... வளர்க...!

  • @sivasankargnanamani9186
    @sivasankargnanamani9186 3 ปีที่แล้ว +3

    தேர் போல இருக்க அண்ணா

  • @siddiqsiddi6861
    @siddiqsiddi6861 3 ปีที่แล้ว +2

    Anna super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kaleesshobhanashobhana4724
    @kaleesshobhanashobhana4724 3 ปีที่แล้ว +1

    Super

  • @prasanthp924
    @prasanthp924 3 ปีที่แล้ว +1

    வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயர்வோம் 🙏🙏🙏

  • @vigneshkumar9049
    @vigneshkumar9049 3 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @siva3213
    @siva3213 3 ปีที่แล้ว

    மிகவும்💞💝 அருமையாக உள்ளது.!👌

  • @abisanthosh2464
    @abisanthosh2464 3 ปีที่แล้ว +1

    Super sir nala irrku

  • @deepansri1876
    @deepansri1876 3 ปีที่แล้ว +2

    செம்ம❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KarthiKarthi-vz1we
    @KarthiKarthi-vz1we 3 ปีที่แล้ว +1

    Vadi panit super vadiya super

  • @seihai1974
    @seihai1974 3 ปีที่แล้ว +2

    Semma super anna

  • @sweetrameshkm
    @sweetrameshkm 3 ปีที่แล้ว +1

    கலக்குங்க ஜி 👏👏👏

  • @ragulrajug4435
    @ragulrajug4435 3 ปีที่แล้ว +1

    nee vera level thalaiva

  • @vijaysomu1252
    @vijaysomu1252 3 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு 😍

  • @muthurajraj5395
    @muthurajraj5395 3 ปีที่แล้ว

    Super very nice veh

  • @veilkannanr5859
    @veilkannanr5859 3 ปีที่แล้ว +3

    வண்டியின் மொத்த அடக்க விலை என்ன அண்ணா

  • @soundharm2739
    @soundharm2739 3 ปีที่แล้ว +1

    Vera level

  • @gokulganesan4429
    @gokulganesan4429 3 ปีที่แล้ว

    Vera level van bro

  • @fareeth7653
    @fareeth7653 3 ปีที่แล้ว +2

    வாழ்துக்கள்

  • @devasarangidevasarangi9421
    @devasarangidevasarangi9421 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @velanp8004
    @velanp8004 3 ปีที่แล้ว

    Model super anna valdhugal.

  • @Jegathish2105
    @Jegathish2105 3 ปีที่แล้ว +1

    Niceeeeeee❤️

  • @srisasthacaraccessorieskar2019
    @srisasthacaraccessorieskar2019 3 ปีที่แล้ว +1

    Tourists vandiku couch bady fitting panna vandiyoda mailege kammiyakatha bro fc pannumpothu prachaana varatha

    • @shrisaitravels6066
      @shrisaitravels6066 3 ปีที่แล้ว

      Ithu long chassis tourister vandi bro athunala no problem

  • @NavineshMotor
    @NavineshMotor 3 ปีที่แล้ว +2

    Semmmmmj

  • @karshakanytofficial6040
    @karshakanytofficial6040 2 ปีที่แล้ว

    Bro vandi name mathi karshakan ennu idunga bro

  • @elavarasan7533
    @elavarasan7533 3 ปีที่แล้ว

    Super body fitting

  • @therockstatus7765
    @therockstatus7765 3 ปีที่แล้ว +1

    Ini Ella coach ku music kamminga bro😘👍

  • @palaniyappanmurugaraj2059
    @palaniyappanmurugaraj2059 3 ปีที่แล้ว +1

    Super anna ...

  • @varatharajvaratharaj9556
    @varatharajvaratharaj9556 3 ปีที่แล้ว

    தூய தமிழில் பேசியதற்கு நன்றி அண்ணா உங்க நம்பரை கொஞ்சம் கொடுங்கள் அண்ணா

  • @muthumi239
    @muthumi239 3 ปีที่แล้ว +1

    Super sir👏👏

  • @travels5242
    @travels5242 2 ปีที่แล้ว

    Anna ithu Mahindra cruzio vaa 🔥

  • @harikrishnavg6550
    @harikrishnavg6550 3 ปีที่แล้ว

    Semma Anna vandi vera level.....

  • @user-ev8ou8ww5m
    @user-ev8ou8ww5m 2 ปีที่แล้ว +1

    Mahindra2010 வண்டிக்கு இந்த மாதிரி coach front door body போட முடியுமா

    • @maduraipandyan588
      @maduraipandyan588  2 ปีที่แล้ว +1

      பண்ணலாம்

    • @user-ev8ou8ww5m
      @user-ev8ou8ww5m 2 ปีที่แล้ว

      @@maduraipandyan588 ஓகே sir, விரைவில் போன் பண்ணுறேன்

  • @kavirajantony693
    @kavirajantony693 3 ปีที่แล้ว +1

    Anna Omni van indha show set alter pannuvingla

  • @TheMotorist-wg7hd
    @TheMotorist-wg7hd 3 ปีที่แล้ว +1

    Naa madurai tourist driver... Richer 10.50 video podunga

  • @muthus9854
    @muthus9854 3 ปีที่แล้ว

    Vera Level

  • @satheeshkumar4416
    @satheeshkumar4416 3 ปีที่แล้ว +2

    Seats super

  • @suthermuthu640
    @suthermuthu640 3 ปีที่แล้ว

    சேம அண்ணா

  • @kannangames2965
    @kannangames2965 3 ปีที่แล้ว

    supper anna allthe best and happy new year

  • @gunalgunal723
    @gunalgunal723 3 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க

  • @jaganmani9674
    @jaganmani9674 3 ปีที่แล้ว

    Arumai Anna

  • @SENTHILKUMARS-hq9bo
    @SENTHILKUMARS-hq9bo 3 ปีที่แล้ว +2

    தமிழில் பேசியது அருமை என்னை விலை பாடி கெட்டய

  • @sureshbabusuresheee5044
    @sureshbabusuresheee5044 3 ปีที่แล้ว

    Super semmma