"காலா பட" வசனத்தை சொல்லி ரஜினியை விமர்சித்த சீமான்..! | Seeman Speech | Rajinikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @kavimani9423
    @kavimani9423 3 ปีที่แล้ว +7

    தமிழன் என்பது முக்கியமல்ல
    முதலில் நல்ல பெயர் இருக்க வேண்டும்
    இரண்டாவதாக நல்ல மனிதன் என்ற அடையாளம் கண்டுகொள்ள பட்டவராக இருக்க வேண்டும்
    இது இரண்டும் கூட இல்லை உங்களிடம் 🙏🙏🙏🙏

  • @rkcreations9231
    @rkcreations9231 3 ปีที่แล้ว +32

    அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு என்று சரியாக புரிந்து மிக தெளிவாக இருக்கும் ஒரே நடிகர் அஜீத் மட்டும் தான்

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 3 ปีที่แล้ว +305

    அந்த மனிதனை எத்தனைமுறை அவமதித்து விமர்சனம் செய்த போதும் தங்களை அந்தமனிதன் இந்நாள்வரை ஒரு விமர்சனம் செய்ததில்லை நிறைகுடம் ததும்பாது அன்பரே

    • @anandkrishnan1095
      @anandkrishnan1095 3 ปีที่แล้ว +28

      குடத்தில் இருந்தால்தானே ததும்பும்

    • @heathledger2465
      @heathledger2465 3 ปีที่แล้ว +4

      Athan " sela echchaa tamillargal puththieee.... !!!!!!!!

    • @veeraairconhomeappliancese1258
      @veeraairconhomeappliancese1258 3 ปีที่แล้ว +18

      உங்கள் நிறை கூடத்தை கர்நாடகாவுக்கு அனுப்பவும்

    • @AbdulBas12
      @AbdulBas12 3 ปีที่แล้ว +14

      @@veeraairconhomeappliancese1258
      Poriki seeman...jeyalakshmi odi poi uligikuvam baadu

    • @selvakumar9448
      @selvakumar9448 3 ปีที่แล้ว +3

      Good

  • @sivamgarments6464
    @sivamgarments6464 3 ปีที่แล้ว +1

    இந்த இம்சைக்கு வரலாறு முக்கியம்;
    இன்னும் சில நாட்களில் பிரபாகரனே ஆகாது;
    ஈழத்தமிழர்களை பலி ஆக்கிவிட்டார் என்றும் சொல்வார்;
    இந்த நூற்றாண்டின் மிகசிறந்த அறிவாளி இவர்மட்டூம் தான் நெனப்பு

  • @rajeshdiaries
    @rajeshdiaries 3 ปีที่แล้ว +120

    சினிமால 5 படம் எடுத்தேன் தம்பி.. ஒரு சைக்கிள் கூட வாங்க முடியலை...
    ஒருத்தர் கூட ஒரே ஒரு புகைப்படம் எடுத்தேன் தம்பி..இப்போ 5 தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டேன்...!!!

    • @ngelectronics940
      @ngelectronics940 3 ปีที่แล้ว

      வட நாட்டுக்காரன் வருவான்

    • @vijayalakshmiv2335
      @vijayalakshmiv2335 3 ปีที่แล้ว +2

      Sangikal katharals 😂😂😂😂😂😂😂

    • @cricketupdate5008
      @cricketupdate5008 3 ปีที่แล้ว

      Unmai

    • @cricketupdate5008
      @cricketupdate5008 3 ปีที่แล้ว +1

      @@ngelectronics940 seeman tamilana bro malayali

    • @vijayalakshmiv2335
      @vijayalakshmiv2335 3 ปีที่แล้ว

      @@cricketupdate5008 pirasavam paartthathu neeyaa illa unga ammaava yeandaa ethaiyaachu sollittu thiriyuringa

  • @pandipavi7929
    @pandipavi7929 3 ปีที่แล้ว +51

    இதுவரை ரஜினி நான்தான் அடுத்த CM nu எந்த இடத்துலயும் சொன்னது இல்ல,நீதான் கத்திட்டே கெடக்க😂😂

    • @soundharrajanmanickam2596
      @soundharrajanmanickam2596 3 ปีที่แล้ว

      Athu avar sola matar future la rasigarkala vachi automatic soluvanga... Bcz athan tamil makkal kedaikum parisu or kelikoothu

  • @கேகே
    @கேகே 3 ปีที่แล้ว +6

    அண்ணா உங்களது வாய்ஸ் பிடிக்கும் .ஆனால் இது வரை நம் நாட்டை ஆண்டாவரை குறை கூறுங்கள் யார் வேண்டும் நாளும் வரட்டும் நாம் அனைவரும் இந்தியன் அதரிப்போம்

  • @senthilnathan2196
    @senthilnathan2196 3 ปีที่แล้ว +19

    அரசியலுக்கு வருபவர் நல்லவரா என்றுதான் பார்க்க வேண்டும். அது தற்போது உள்ள அரசியல்வாதிகளிடம் இல்லை. கோடிக்கனக்கான தமிழர்கள் ரஜினியை வரவேற்க்கிரார்கள்.

  • @Dass_sri
    @Dass_sri 3 ปีที่แล้ว +2

    Seeman is a true leader with so much clarity! Hats off to Seeman! Vote for NTK in the next election!

  • @js8642
    @js8642 3 ปีที่แล้ว +2

    இது ஜனநாயக நாடு என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும் இனிமேல் தளபதி விஜய் அவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்கவும் ஏனென்றால் தளபதியும் தமிழன் தான் நீங்களும் சினிமா இயக்குநராக இருந்த பின்புதான் அரசியல் கட்சி தொடங்கினீர்களை என்பதை நினைவில் கொள்ளுங்கள் அண்ணா

  • @samnivi5530
    @samnivi5530 3 ปีที่แล้ว +9

    கமல்ஹாசன் அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நீர் உருவகிவிட்டிரா சீமான் அவர்களே..

  • @vijayragavan8285
    @vijayragavan8285 3 ปีที่แล้ว +298

    அதுசரி விஜயலட்சுமி யாரு நீ சொல்லு

    • @srikanth4666
      @srikanth4666 3 ปีที่แล้ว +12

      Ketta yaarunnu solluvan

    • @sarunsaanvika5540
      @sarunsaanvika5540 3 ปีที่แล้ว +6

      Super bro

    • @mr.indian9842
      @mr.indian9842 3 ปีที่แล้ว +17

      தமிழன் தமிழன் சொல்றரே இவரே கேரளா சைமன் தானே

    • @sankarm4302
      @sankarm4302 3 ปีที่แล้ว +5

      Athu vanthu athu ippo Enna sollurathu🤔🤔🤔

    • @aravinthakshan
      @aravinthakshan 3 ปีที่แล้ว +1

      @@sankarm4302 ada summa solluya veliya solla msttom

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 ปีที่แล้ว +170

    அடுத்தவனை குறை சொல்லியே மேல வரணும்னு பாக்குறான், நீ ஆம்பளையா இருந்தா ஒரு தொகுதிலயாவது ஜெயிச்சி காட்றா 😂

    • @heathledger2465
      @heathledger2465 3 ปีที่แล้ว +2

      🤣😂😂🤣✌👍👌👌👌 :;"' 👍👍👍👍👍 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

    • @vijayarun347
      @vijayarun347 3 ปีที่แล้ว +1

      🤣

    • @rubikashree2551
      @rubikashree2551 3 ปีที่แล้ว +2

      Seeman yeppa ambalanu sonna unga keta

    • @bingoj6624
      @bingoj6624 3 ปีที่แล้ว +10

      தம்பி நீ கேட்ட கேள்வி ஒவ்வொன்னும் ஆமைக்கறியன செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு 😅😅😅

    • @bingoj6624
      @bingoj6624 3 ปีที่แล้ว

      @dragneel natsu
      Comment பண்றது bore அடிச்சிப்போச்சு

  • @Prasanth4423
    @Prasanth4423 3 ปีที่แล้ว +1

    நமது இனத்தை வழி நடத்த நமது இன செந்தமிழன் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி இருக்கிறார்.
    ஆக தமிழனை தமிழனே..ஆள வேண்டும் என்று கோட்பாடு நிறைவேறியது.
    நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 3 ปีที่แล้ว +29

    விஜயலட்சுமி கேல்வியை தவிர மற்ற கேல்விகளுக்கு அண்னண் சீமான் பொளந்து கட்டுவார் 🤔🤔போல

  • @sankarselvam2118
    @sankarselvam2118 3 ปีที่แล้ว +26

    பாவம் எவனும் கண்டுக்க மாட்டிரானுங்க போல இவன அத ரஜினிய பேசி பிரபலமா ஆகலாம்னு பார்குறான் 😂😂

  • @vigneshwaranparamasivam4278
    @vigneshwaranparamasivam4278 3 ปีที่แล้ว +234

    மக்களிடம் சொல்லி புரிய வைப்பதை விட்டு விட்டு ரஜினியை விமர்சிப்பதால் எந்த பயனும் இல்லை.

    • @vmaahe
      @vmaahe 3 ปีที่แล้ว +7

      உன் வீட்டுக்கு வந்து சொல்லனுமா ?.ஒவ்வருத்தன் வீட்டுக்கு போயி சொல்ல சொல்றியா ?. இப்ப அவன் சொன்னது உனக்கு வந்ததா ?. நீ மனசு மாறிட்டியா ?. நவந்து போ . இப்படி பேசாம எப்படிடா எல்லாருக்கும் எடுத்துட்டு போவது

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว +4

      @@vmaahe epidi aduthavana thapa pesaratha 😂😂kevalama ila ippadi arasiyal pana

    • @vmaahe
      @vmaahe 3 ปีที่แล้ว +3

      @@Ram-mo2bx லூசு மாதிரி பேசாத

    • @c.harish
      @c.harish 3 ปีที่แล้ว +5

      @@Ram-mo2bx சீமான் அரசியல் பேர்ல பணம் வசூல் பண்ணி அவன் செட்டில் ஆகிட்டான். இந்த லூசுங்க அவன நக்கிட்டு இருக்கானுங்க. இவ்வளவு வருஷம் தேர்தலில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவிக்கு டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு தான் இவங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு. ஆனா பேசுறது என்னமோ அமெரிக்க தேர்தலுக்கு கருத்து சொல்ற அளவுக்கு பீலா விடுவான். விஜயலட்சுமிக்கு பதில் சொல்ல வக்கில்லாத இவன் ரஜினிய கேள்வி கேட்டுட்டு இருக்கான். சீமான் ஒன்னா நம்பர் பொறுக்கி பய. பொம்பள பொறுக்கி. ரவுடி. கட்டபஞ்சாயத்து. அடிதடி தான் இவன் அரசியல். இவன எல்லாம் மக்கள் ஒரு ஆளா கூட மதிக்கல. வெட்கம்னு ஒன்னு இருந்தா இவன் ஏன் தேர்தலில் நிக்கிறான். நோட்டா கூட இவன் கட்சியை விட அதிக ஓட்டு வாங்கும். ஆனால் இவன் பிஜேபிய கிண்டல் பண்ணுவான். உண்மையான டூபாகூர் சீமான் தான்.

    • @2000stalin
      @2000stalin 3 ปีที่แล้ว +3

      லூசு மாதிரி உலற்றான் மலையாளி சைமன்.

  • @nagareegakurangu
    @nagareegakurangu 3 ปีที่แล้ว +68

    சீமானுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...
    உன்னால் முடிந்தால் நீ மக்களுக்கு என்ன செய்வாய் என்று சொல்லி உழைத்து ஜெய்த்து காட்டு..
    அவன் வர கூடாது இவன வர கூடாது நு அழுகுனி ஆட்டம் ஆடதே

    • @thambi23chilli
      @thambi23chilli 3 ปีที่แล้ว +3

      Nice 👍

    • @kathirkathir7869
      @kathirkathir7869 3 ปีที่แล้ว +3

      Super friend

    • @myindia9517
      @myindia9517 3 ปีที่แล้ว +5

      தொளபதியிடம் பணம் வாங்கி பேசும் சாமான்

    • @heathledger2465
      @heathledger2465 3 ปีที่แล้ว +3

      @@myindia9517 saaMaan... 🤣😂😂🤣 😄😃😆🤭😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
      👌👍💐💐💐

    • @seenugopal8515
      @seenugopal8515 3 ปีที่แล้ว +1

      Avarum Pala thitangala solikitudhan vararu adha endhaiyum TV kattamattrangaley avarum ennadhan seivaaru solunga..

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +8

    அட போயா உன்ன காலாச்சு tired ஆயிட்டேன் . நீங்கள் நல்ல மனநல மருத்துவரை சந்தித்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது .... 🏂🏂

    • @mva1633
      @mva1633 3 ปีที่แล้ว +1

      😄😄😄😄😄

  • @ramprasanth8190
    @ramprasanth8190 3 ปีที่แล้ว +79

    அப்போது Jayalalithaa va விமர்சனம் பண்ணியிருந்தா டவுசர் கழண்டு இருக்காது,🤘

    • @தமிழ்இனியன்-ந3ல
      @தமிழ்இனியன்-ந3ல 3 ปีที่แล้ว +7

      டேய் அப்போலம் கிழிசிருகாரு போய் பாரு

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว +2

      @@தமிழ்இனியன்-ந3ல apidiya😂😂😂ethu dk la konja naalu dmk la konja naalu admk la konja naalu ipo 😂😂😂

    • @c.seenuvasan.2190
      @c.seenuvasan.2190 3 ปีที่แล้ว

      @@Ram-mo2bx பழைய காணோளி பொய் பாருங்க தம்பி

  • @vasudevan7908
    @vasudevan7908 3 ปีที่แล้ว +293

    டேய் ஈழம் ஈழம்னு பேசுரத நிருத்து முதல்ல தமிழ்நாட்டபத்தி பேசு

    • @veeraairconhomeappliancese1258
      @veeraairconhomeappliancese1258 3 ปีที่แล้ว +21

      ஈழம் பற்றி பேசுவதன் சொல்றதுக்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது

    • @rajugovindh4356
      @rajugovindh4356 3 ปีที่แล้ว +43

      பிரதர் ஈழத்தை பத்தி பேசினா இங்க நிறைய பேருக்கு தெரியாது அதான் ஆமை எப்பவும் அதை பத்தியே பேசுது எப்படி செத்து போன தலைவர்கள பத்தி பேசுதோ அதே மாதிரி

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 3 ปีที่แล้ว +6

      @@veeraairconhomeappliancese1258 👌👌👌👌👌

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 3 ปีที่แล้ว +19

      @@veeraairconhomeappliancese1258 Dai moodu.... Paesuratha iruntha srilanka potu paesu inga paesatga

    • @musiribala
      @musiribala 3 ปีที่แล้ว +5

      தமிழ்நாட்டுக்கு என ஆட்சிவரைவை கொடுத்துள்ளார் ..அதை கொஞ்சம் படிங்கள்

  • @pandipavi7929
    @pandipavi7929 3 ปีที่แล้ว +206

    இப்போ ரஜினி உன் பிரச்னையா,யாராக இருந்தாலும் களத்துல சந்திப்போம் சொல்லுங்க,உண்மையான தமிழன்னா தேவையில்லாமல் பேசத மூக்கு நொண்டி😂

    • @gokulk8213
      @gokulk8213 3 ปีที่แล้ว +1

      Oooyya puuuuiu da nondi

    • @AJUS111
      @AJUS111 3 ปีที่แล้ว +1

      Well said Pandi

    • @rajendarvillagestar
      @rajendarvillagestar 3 ปีที่แล้ว +2

      சூப்பர்

    • @aravinthakshan
      @aravinthakshan 3 ปีที่แล้ว +1

      ✌true bro

    • @noormohamed2559
      @noormohamed2559 3 ปีที่แล้ว +3

      அதன் காரணம் அவர்கள் படங்களில் நடித்து அதான் செல்வாக்கை பயன்படுத்தி CM ஆக நினைக்கிறார்கள் நேரடி அரசியலுக்கு வந்த உடனே அவர்கள் CM ஆகத்தான் நினைக்கிறார்கள் மேலும் இவர்கள் நல்லது செய்வேன்னு சொல்ராங்க அதும் நாட்டுக்கு அவங்களுக்கு இருக்க சங்கம் எப்படி இருக்கு அதில் குறை இல்லையா அங்கே அவர்களை யாரு எதிர்க்க போறாங்க அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம்னு சொல்ராங்க ஆனா இன்னைக்கும் மொழி பாகுபாடு உள்ளது அதை யாரும் புரிந்து கொண்டால் போதும்

  • @gopinathr3496
    @gopinathr3496 3 ปีที่แล้ว +41

    ரஜினி பெய‌ர் கேட்டால் சீமானுக்கு உதறும்

    • @AJUS111
      @AJUS111 3 ปีที่แล้ว +4

      Simon he things he knows everything

    • @AJUS111
      @AJUS111 3 ปีที่แล้ว +2

      @Azhagu 4617malayalai simon only will give certificate if anyone is tamian or not
      Why simon follow foreign religion, uses foreign products , foreign dog etc
      How he got bungalow without working and costly car

    • @AJUS111
      @AJUS111 3 ปีที่แล้ว +1

      @Azhagu 4617 show me proof for seeman is tamilan and tell me why he changed his father name to senthamilan from Arulanathan
      And his name from Sébastien simon to seeman
      Why does simon follow foreign religion

  • @balamuralip9738
    @balamuralip9738 3 ปีที่แล้ว +1

    Seeman sir இந்த சட்டமன்ற election la நீங்க ஒரு M L A வது
    வெற்றி அடைந்து காட்டுங்க

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +1

    Makkal தலைவா் எங்கள் கடவுள் எங்கள் தெய்வம் 💥👏😎

  • @amp550
    @amp550 3 ปีที่แล้ว +32

    இந்த ஜனநாயகமே உனக்கு தெரியவில்லையே.. உனக்கெல்லாம் எவன் டா ஓட்டுப்போடுவான்

  • @DonBrothers5197
    @DonBrothers5197 3 ปีที่แล้ว +7

    சீமான் முதலில் பிரபாகரனை வைத்து அரசியல் செய்தால் இப்போது ரஜினியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார் இவரை ரஜினி கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் அப்படி இருந்தால் ரஜினி எதிர்காலம் நல்லா இருக்கும் நாம் தமிழர் கட்சிகள் பல தோழர்கள் பல முறை சிறை செல்லும் சூழலில் எத்தனை பேருக்கு சீமான் உதவி செய்திருப்பார் ஒருவருக்கு முறை செய்திருக்கவில்லை இதை ஒரு அரசியலாக வைத்துள்ளார் அவர் வரட்டும் அல்லது வராமல் போகலாம் என்பதை மக்கள் முடிவு செய்வது ரஜினி முடிவு செய்வார் இவருக்கு ஏன் இவருடைய அரசியல் வந்த இதிலிருந்த ஆரம்பிக்க ரஜினியை வைத்து அவர் அரசியலில் பெரிய ஆளாக நினைக்கிறார்

    • @AJUS111
      @AJUS111 3 ปีที่แล้ว

      Rightly said
      Well written

  • @rajansoundar448
    @rajansoundar448 3 ปีที่แล้ว +85

    முதலில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்துங்கள்....
    விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்காக யோசியுங்கள்

    • @monkysonky
      @monkysonky 3 ปีที่แล้ว

      ரஜினி இவரை விமர்சனம் செய்தாரா ...

    • @rajansoundar448
      @rajansoundar448 3 ปีที่แล้ว +1

      @@monkysonky நா ரஜினியை சொல்லவில்லை,, பொதுவாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்காக யோசியுங்கள் என்று சொல்கிறேன்....
      தாங்களின் புரிதல் தவறானது நண்பா

    • @naaganthinai4059
      @naaganthinai4059 3 ปีที่แล้ว

      @@monkysonky தம்பி, visa வாங்கிட்டு அமெரிக்கா விற்கு பிழைப்பு தேடி போனவன் என்னிக்குமே அமெரிக்காவை விமர்சிக்க மாட்டான்.. பொத்திட்டு இருபான்.. அதே தான் இதுவும்... ரஜினி ஒரு பொழுதும் தமிழ் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளை விமர்சிக்க மாட்டான்.. பயம் டி.. விருந்தாளி வீட்டுக்கு வந்தா, அமைதியா இருக்கனும், வீட்ட சொந்தம் கொண்டாட குடாது

    • @monkysonky
      @monkysonky 3 ปีที่แล้ว

      @@naaganthinai4059 எந்த ஊருல இருக்கிறீங்க தம்பி ....visa வாங்கிட்டு அமெரிக்காவுக்கு போனவன் தான் அமெரிக்காவை அரசியல் அதிகாரத்துல இருக்குறாங்க ... ரஜினி அரசியல்வாதிகளை மட்டும்மல்ல அவருடன் வேலை செய்யும் கடை நிலை ஊழியரை கூட விமர்சனம் செய்ததில்லை .... சீமானை போன்றவர்களை தைரியமானவர்கள் என்று எண்ணும் தம்பிகள் மூளைவளர்ச்சியும் , உலக அறிவும் குறைவானவர்கள் ...பரிதாபத்திற்குரியவர்கள் ...

    • @naaganthinai4059
      @naaganthinai4059 3 ปีที่แล้ว

      @@monkysonky அமெரிக்கா ஒரு மார்க்கெட் .. எங்க பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ல visa வாங்கிட்டு போய் வேல பாக்குற நம்ம ஊரு காரன் ஆட்சி செய்யுறானா ? .. பொத்திட்டு தானே இருக்கான் .. விமர்சனம் செய்யணும்னா நீ அந்த ஊர் காரனாக இருக்கணும் முதல்ல ... கண்டவன் லாம் விமர்சனம் பண்ண கூடாது .. சீமான் ரஜினியை விமர்சனம் செய்யலாம் , ஏன்னா இது தமிழர் நிலம் ... ரஜினி நினைச்சாலும் சீமானை விமர்சனம் செய்ய கூடாது .. ஏன்னா அவரு மராத்தியர்

  • @swethaas9822
    @swethaas9822 3 ปีที่แล้ว +7

    இத பாஜக, ரஜினி, கமல் ரசிகர்கள் பார்த்தால் நெஞ்சுல இடிச்சு அழுவானுங்களே 😂😂😂😂😂

    • @antonydavid432
      @antonydavid432 3 ปีที่แล้ว

      Yes correct 👌

    • @religionisbad9489
      @religionisbad9489 3 ปีที่แล้ว

      மலையாள சைமன் தன்னை செந்தமிழ் சீமான் என்று பெயர் மாற்றம் செய்துள்ளான் இதை தமிழர்களாகிய எங்களுக்கு நன்றாக தெரியும்.

    • @swethaas9822
      @swethaas9822 3 ปีที่แล้ว +1

      @@religionisbad9489 அவர் மலையாளி என்பதற்கு என்ன சான்று

  • @sathyamoorthy6078
    @sathyamoorthy6078 3 ปีที่แล้ว +95

    அப்படியே விஜயலட்சுமி பத்தி கேட்டா நல்லாயிருக்கும். அது தான் நடுநிலை ஊடகம்

    • @arunvijay2360
      @arunvijay2360 3 ปีที่แล้ว +1

      😁😁😁😂😂😂

    • @karikalan_padaipu
      @karikalan_padaipu 3 ปีที่แล้ว +5

      ஏ விஜய லட்சுமி உங்கள் மனைவியா

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 3 ปีที่แล้ว +5

      விஜயலட்சுமி கதை பன்னிரெண்டு வருட முந்தையது.அதாவது சீமான் சினிமாவில் இருந்த போது அவளோடு படுத்தது.இதை சட்டபடி அணுக வேண்டியதுதானே ...சரி அதை விடுங்கள் அவள் உங்களுக்கு அக்காவா தங்கையா மனைவியா ....ஏன் உங்களுக்கு இந்த அக்கரை.அவள் ஏன் பத்து வருடம் கழித்து இப்போது சீமானை திட்ட வேண்டும். காரணம் படுத்து விட்டு இப்போதுதான் காசு கேட்கிறாள்.அதான் மேட்டர்.சீமானுக்கு கல்யாணம் ஆகும் சமயத்தில் கூட அவள் ஏதும் பேசலையே...சார்

    • @daisekar8882
      @daisekar8882 3 ปีที่แล้ว +1

      Sema sir. Evana adichi MUDHALLA kerala ku anuppanum. BY c lakshmi

    • @religionisbad9489
      @religionisbad9489 3 ปีที่แล้ว +5

      @@RajKumar-tf2lu இன்னுமடா சீமானை நம்புறிங்கோ? அவன் எப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினானோ அப்போதே சுதாரித்துக் கொள்ள வேண்டாமா? ஏன் என்றால் இலங்கையில் தமிழினம் அழிக்க பட்டத்திற்கு முஸ்லிம்களும் முக்கிய காரணம். மேலும் இலங்கையில் மலேஷியாவில் தமிழர்கள் முஸ்லிம்களால் தாக்கப்படும் சீமான் போது அதைப்பற்றி ஏன் வாயை திறக்கவில்லை? சீமானுக்கு தேவை பணம் அதை புலம்பெயர் தமிழர்கள் கொடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக பேசிகிறான் முஸ்லிம்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிகிறான். அவனை நம்புகிற உங்களை என்னவென்று சொல்வது. இதனால் தான் தமிழன் அழிக்க படுகிறான் அடிமையாகுகிறான.

  • @செல்வகுமார்-ம3ய
    @செல்வகுமார்-ம3ய 3 ปีที่แล้ว +38

    சீமான் தன்னுடைய படத்தில் தமிழச்சியை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தந்தாரா

  • @tamilnadutournament9082
    @tamilnadutournament9082 3 ปีที่แล้ว +190

    விஜயலெக்ஷ்மி 🤣🤣

    • @tentacion_mukil3333
      @tentacion_mukil3333 3 ปีที่แล้ว +1

      Mango mani🤣

    • @marshalldesouzaa8094
      @marshalldesouzaa8094 3 ปีที่แล้ว +5

      mgr kitta vanguna adi balamo . vanguna adila thala suthiruchu.

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 ปีที่แล้ว +7

      யாரு அது உங்க அம்மாவா விஜயலட்சுமி போன"முறை"பக்கத்து"மாநிலத்துல"இதுமாதிரி"கதராலே

    • @loveisbeautiful4973
      @loveisbeautiful4973 3 ปีที่แล้ว +6

      @@drawidantamilanenemy7442 saamana adhu dhaan andha seemanuku illaye.. naan sonnadhu mandaila 😂😂. Sariyaana thathi.. eelathu ponna dhaan kalyanam pannuvanu pesnaan.. adhayum seiyala.. thumbinga kekala.. sc st ponna dhaan kalyanam pannuvanu pesnaan.. silraiya therikka vita thumbinga.. avan yaara kattitu vandhu nikkuranu therinjum.. mooditu irukuthunga 😂😂

    • @vijayalakshmiv2335
      @vijayalakshmiv2335 3 ปีที่แล้ว

      @@drawidantamilanenemy7442 ennadaa oooomai😂😂😂😂😂

  • @Balamurugan-vj3ho
    @Balamurugan-vj3ho 3 ปีที่แล้ว +50

    உனக்கு என்னப நீ பயித்தியம் எதுவேண்டுமானாலும் பேசலாம்

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 ปีที่แล้ว +138

    🙄Mind voice: ஏண்டா நான் 15 வருசுமா மக்களை ஏமாதி, இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி, மக்களை குழப்பி, கலங்கிய குட்டையில் மீன் பிடிகல்லாம் என நினைச்சா....
    நீ வந்து வலையை போட்டு அம்புட்டு அள்ளிட்டு போனால் எப்படி?

  • @srktrichy
    @srktrichy 3 ปีที่แล้ว +94

    நாட்டில் ரஜினி மட்டுமே விமர்சனம் செய்து அரசியல் பன்னும் சைமன்

    • @gokulk8213
      @gokulk8213 3 ปีที่แล้ว +2

      Poda punnnnn?

    • @srktrichy
      @srktrichy 3 ปีที่แล้ว +3

      @@gokulk8213 😃😄😄😁😁😁😀😀😀😆😆 தும்பி கதரல் பேச தெரியவில்லை நொன்னை போல் ??

    • @ramkumarguru7312
      @ramkumarguru7312 3 ปีที่แล้ว +2

      Correct

    • @Maithraa
      @Maithraa 3 ปีที่แล้ว +1

      Yes

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +75

    நீ ஈழத்தில் சென்று அரசியல் பேசலாமே?

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 3 ปีที่แล้ว +9

      Pona suttu konnuduvange

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว

      Ellathil a ivaan arasiyal pesinaal kottaiyaa nasikiruvanka, pithikirivankka, Dai natikaravanthantaa nee. Prostute Nee yee Perumaai pesatha daaaaaa.

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 ปีที่แล้ว +3

      1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
      2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
      3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
      4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
      5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
      6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
      இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
      7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
      மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம்

  • @jaitours8
    @jaitours8 3 ปีที่แล้ว +46

    ஆமை அதிபரே விஜயலெட்சுமி கேட்ட கேள்விக்கு எந்த பட வசனம் சொல்ல போறதா உத்தேசம்..

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +162

    உன் வாயாலேயே நீ கெடுவாய்!

  • @prabhacapten6037
    @prabhacapten6037 3 ปีที่แล้ว

    மக்களுக்காக தான் அரசாங்கம் இதனை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் நீ முடிவு செய்யகூடாது........
    துணிச்சல் இருந்தால் களத்தில் நின்று வென்று காட்டவேண்டும்.......

  • @jayson922
    @jayson922 3 ปีที่แล้ว +181

    அய்யோ பாவம் மூக்கு நோண்ட முடியாம எவ்ளோ கஷ்ட படுறாரு அதிபர்😥😥😥😥

    • @jaitours8
      @jaitours8 3 ปีที่แล้ว +20

      @Ramesh Gopal அக்கா வியஜலெட்சுமி கேட்ட கேள்விக்கு பதிலை சொல்ல சொல்லு....
      பிறகு கால்டுவெல் கட்டுக்கதையான ஆரியம் திராவிடம் பேசலாம்..
      -:மாமா கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் ஆமை அதிபரே சொன்னது

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @pandipavi7929
      @pandipavi7929 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @balajiravi1601
      @balajiravi1601 3 ปีที่แล้ว +5

      @Ramesh Gopal dai paythiyam da😂😂

    • @nvishal367
      @nvishal367 3 ปีที่แล้ว +1

      😀😂😀😂😀😂😀

  • @chicko_474
    @chicko_474 3 ปีที่แล้ว +22

    He is the #1 promoter for Rajini . Even rajini also not trusting himself, he will become CM.But seeman doing good for his promotion.

    • @musthafamusthafa7465
      @musthafamusthafa7465 3 ปีที่แล้ว

      டேய் சீமான் உன் அப்பன் நாடா

    • @musthafamusthafa7465
      @musthafamusthafa7465 3 ปีที่แล้ว +2

      தலைவர் கோட்டை பராக்

    • @divaz.6047
      @divaz.6047 3 ปีที่แล้ว +2

      Rajini is a joker

    • @PraveenKumar-vy5bk
      @PraveenKumar-vy5bk 3 ปีที่แล้ว +2

      @@divaz.6047 Saimon is a double joker😂 don't you know, bayanthangoli naayi name ah mathitu suthitu iruku 😂😂

    • @divaz.6047
      @divaz.6047 3 ปีที่แล้ว

      @@PraveenKumar-vy5bk proof panu nee oru apanuku porandhurundha....

  • @rajeshkumarram786
    @rajeshkumarram786 3 ปีที่แล้ว +209

    நீங்கள் பணம் சம்பாதிக்க கட்சி ஆரம்பித்தவர்கள் பணம் சம்பாதித்து விட்டு கட்சியை தொடங்குகிறார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +2

      Please refer 2 Andhra Super Star. Siranjeevi's words.

    • @vishnuwin826
      @vishnuwin826 3 ปีที่แล้ว

      P

    • @myview9024
      @myview9024 3 ปีที่แล้ว +4

      Anga vara panam paththathunu than inga vanthu panam samparikrukku

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 ปีที่แล้ว +8

      1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
      2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
      3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
      4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
      5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
      6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
      இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
      7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
      மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம்

    • @premKumar-ex2jj
      @premKumar-ex2jj 3 ปีที่แล้ว +4

      @@HemanthKumar-mv4fp சீமானுக்கு என்ன தகுதி உள்ளது இந்த நாட்டை ஆள

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 ปีที่แล้ว +105

    எந்த ஒரு கட்சி தலைவரும். தமிழ்நாட்டுல உள்ள பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை ஒருவரை ஒருவர் குறை சொல்லியே வாக்கு சேகரிக்க முற்படுகிறார்கள் இதை கேட்டு கேட்டு சலித்துவிட்டது

    • @devartr5500
      @devartr5500 3 ปีที่แล้ว

      @Sakthi vel rajini yaarayum kora solradhu ila... Prechana ya pathi dha pesuvaru

  • @gopal20
    @gopal20 3 ปีที่แล้ว +42

    காமராஜர் யார் , கக்கன் யார், விஜயலட்சுமி யார் சொல்லு, நீதான் தைரியமானா ஆளாச்சே சொல்லு

    • @mahendrankMahe-gl4uw
      @mahendrankMahe-gl4uw 3 ปีที่แล้ว +1

      😆😆 அவர் பல வருடங்களாக இதை தான் பல மேடைகளில் பேசினார்.. போய் பாருங்கள்.

    • @gopal20
      @gopal20 3 ปีที่แล้ว

      @@mahendrankMahe-gl4uw எது விஜயலட்சுமியை பற்றியா நண்பரே

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 3 ปีที่แล้ว +1

    Iam PMK,but from today seeman is my leader.thelindha arivu.nalla thalaivar.

  • @amp550
    @amp550 3 ปีที่แล้ว +10

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு.இதில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் விரும்பினால் முதல் அமைச்சராக கூட வரலாம்.

  • @sekarkasivisvanathan157
    @sekarkasivisvanathan157 3 ปีที่แล้ว +33

    உங்களைத்தாள் மக்கள் ஏற்கவில்லையே பிறகு ஏன் இந்த வீண் முயறிசி.....தயவுசெய்து ஏதாவதொரு தொண்டு நிறுவனம் நடத்தி மக்களுக்கு சேவை செய்யாலமே....முயற்சி செய்யுங்கள் யோசியங்கள்....தவளைதன்வாயால் கெடும்....

  • @greenmenssaloon
    @greenmenssaloon 3 ปีที่แล้ว +76

    அப்போ காமராஜரை பத்தி பேசுற அப்போ காங்கிரஸ் கு நீ ஓட்டு கேக்குரியா

    • @NkChan
      @NkChan 3 ปีที่แล้ว

      Supper thala

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว +5

      @Ramesh Gopal டேய் சங்கீ சப்பி.. குருமாவளவன் சைமன் 🐢 ஏன் எதிர்க்கல? கூட்டணியா😀நோட்டா தாண்ட பிளான் தந்தானா சுடலை😂

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +46

    உங்கள போல் சைடூ கேரக்டர் நடிச்சிட்டு வரலாமா 👬

    • @hamm631
      @hamm631 3 ปีที่แล้ว

      Nee tamilana!!? Ivar Tamilar pesa than seivar.... Ivaru thaan main character... Neer saathavum..

  • @SathishKumar-zo5gn
    @SathishKumar-zo5gn 3 ปีที่แล้ว +2

    கேட்ட அவர் பட்டியலினத்தவர் இல்ல எங்க கஷ்டமாக அவருக்கு எப்படி தெரியும் எங்களுக்கு தெரியும் என்று சொல்ற கோபம் வருமா சார்

  • @srirammedical9664
    @srirammedical9664 3 ปีที่แล้ว +98

    அன ஆமைக்கறி கதை சொல்லுங்கண்ணே🐢🐢🐢🐢

  • @raagavannareshkumar4867
    @raagavannareshkumar4867 3 ปีที่แล้ว +55

    இன்னைக்கி நோன்டுற நோன்டுல இனி மூக்கே இருக்க கூடாது

    • @sathreiyavamsammrtamilan9086
      @sathreiyavamsammrtamilan9086 3 ปีที่แล้ว

      @Ramesh Gopal tamilaney aala eathukku malayala Christen Simon,
      Udaney ponghathey ungha annan birth certificate kattu sollu appuram antha naai padicha school la solla solli poi parthttu va , appuram ungha kolkaiya pathi pesuvom

  • @NaveenKumar-xe1yg
    @NaveenKumar-xe1yg 3 ปีที่แล้ว +13

    நீ சொன்ன அத்தனை சுதந்திர போராட்ட காரர்களை , இப்ப இருக்குற எல்லா IAS ஆபிசர்களுக்கு தெரியுமா ?
    ஏப்ப்பா தற்சார்பு , அப்படியே izusu கார் பத்தி பேசிடேன்

  • @m.petchiyappan
    @m.petchiyappan 3 ปีที่แล้ว +52

    திரை கதை வசனம் பாடல் இசை நடனம் ஒளிப்பதிவு திரு சேட்டன் சைமன் ஜபாஸ்டியன்

    • @ramachandranperamaiyan2459
      @ramachandranperamaiyan2459 3 ปีที่แล้ว

      Suthiyalaku poranthavan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana

  • @முதலமைச்சர்பரமபிதா

    🟢🌴நாம் தமிழர் புரட்சி வெல்லும்🔥💪

  • @karthikeyana300
    @karthikeyana300 3 ปีที่แล้ว +71

    தங்களால் முடிந்தால் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டு மற்றவர்கள் பற்றி குறை கூறலாமே

    • @gokulk8213
      @gokulk8213 3 ปีที่แล้ว +2

      Pandromda badu

    • @manisekarthevar5536
      @manisekarthevar5536 3 ปีที่แล้ว +12

      Arumaiya sonninga brother.ivan poramaila kathi kathi saga poran

    • @PraveenKumar-vy5bk
      @PraveenKumar-vy5bk 3 ปีที่แล้ว +9

      @@gokulk8213 thambi unga Annan kitta poitu public la epdi pesanum nu learn pannitu vanga first 🙏
      PS :, sorry saimon kum public la epdi pesanum nu theriyathu la😂😂😂.. ANNAN POLA THAMBI

    • @ramkumar-eh8ye
      @ramkumar-eh8ye 3 ปีที่แล้ว +2

      Vaipilla raja

    • @LadiesSpl
      @LadiesSpl 3 ปีที่แล้ว +2

      Seeman neenga tamil kidaiyathu atha first marakathenga. Seeman Sir unga oor kerala

  • @divakaranshanmugam3790
    @divakaranshanmugam3790 3 ปีที่แล้ว +14

    இவர் பெரிய திரை நட்சத்திரம்... படம் ஓடாததால் பிரபாகரன் பேரை வைத்து வயிறு வளர்க்கும் நீங்கள் கமல், ரஜினி பற்றி பேசுகிறீர்கள்...

  • @sivavidya1716
    @sivavidya1716 3 ปีที่แล้ว +10

    கதறி அழுவுடா சீமான்😂 வாழ்த்துகள் நீ தோர்பதற்கு👍
    இனி முதலமைச்சர் ரஜினி மட்டும் தான்👍

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 ปีที่แล้ว +4

      1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
      2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
      3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
      4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
      5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
      6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
      இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
      7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
      மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம் 👍

  • @prakashy620
    @prakashy620 3 ปีที่แล้ว

    MGR ஈழத்தமிழர்கள்காக பல கோடி ரூபாயே வாரி கொடுத்தார்" ஆனால் அவர் பேர் சொல்லி ஓட்டு கேக்குற கமலோ இந்திய தமிழர்களை பாக்கலாம் அடுத்து ஈழதமிழர்கள பாக்கலாம்னு ஒரு பேட்டில நக்கல சொல்லிருப்பான்' இதுதான் தலைவனுக்கும் அவர் பேர் சொல்லுறவங்களுக்கும் வித்தியாசம் 💙💙

  • @justinsantosh7157
    @justinsantosh7157 3 ปีที่แล้ว +6

    சீமான் தமிழ்நாட்டின் CM 2021 வெல்லப்போறன் விவசாயி 👍👍👍

  • @Panchabootha108
    @Panchabootha108 3 ปีที่แล้ว +78

    Vijayalakshmi kku Answer panna thuppu illa Rajni Kamal sir patthi peasa vandhutan Physhco Seeman

    • @rasiganrasigan2240
      @rasiganrasigan2240 3 ปีที่แล้ว +6

      bossuuuuuu avan
      Thiruthavai mattaaaa
      Avan oru.baddumama
      Periya uthama mari pesuvu
      Yarovadu avan carrota vettriyagapa😜😜

    • @Panchabootha108
      @Panchabootha108 3 ปีที่แล้ว +8

      @@rasiganrasigan2240 DMK -ADMK kitta Money Vangitu KAmal Rajni ya patthi Thappa Peasitu thiriyuthu Intha Physhco Seeman

    • @rasiganrasigan2240
      @rasiganrasigan2240 3 ปีที่แล้ว +2

      Enna vainu solluthu
      Ithu la chumma
      Makkal kaiyatha iruuku
      Nammaaa finallllla sandipom
      2021💝💝💝💖💖💓💞💞🤟🏽😎

    • @muralidaran1856
      @muralidaran1856 3 ปีที่แล้ว

      Nee sangavi pathi solluda badu..personal life pathi pesa nee yaruda..vijayalakshmi rajiniyoda allu bothuma .

  • @ramalingam11
    @ramalingam11 3 ปีที่แล้ว +49

    இவர் தன்னை பெரிய தியாகியாக பாவிக்கறார். பாவி.

  • @sivaloganathan6031
    @sivaloganathan6031 3 ปีที่แล้ว +61

    ஈழத்து மக்களை வைத்தே அரசியல் பண்னுங்க

  • @jagannath4050
    @jagannath4050 3 ปีที่แล้ว +15

    Anna ungaluku epadi income varuthu.. neenga onnum periya director illaye.. unnga kita koodi kanakula kaasu iruke anna...🔥🔥🔥

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว

      திமுக கோனவாயன் தா..மிசனரி ஜிகாத் கும்பல் மதமாற்ற மாற்ற குடுக்கும் ஈனபயலுக்கு

  • @abuthalip7256
    @abuthalip7256 3 ปีที่แล้ว +25

    சீமானுக்கு ...பெண் ஆசையும் பண ஆசையும் ரொம்ப அதிகம் ..உஷாரா இருங்கப்பா

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว +83

    போ,
    ரியல் அந்து போச்சு டா,
    போய் வேற ஏதாவது பண்ணு....

  • @babukasinathan
    @babukasinathan 3 ปีที่แล้ว +12

    தமிழ் தமிழன்னு மக்கள ஏமாத்துனது போதும்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 ปีที่แล้ว +1

      Unmai..

    • @nithilanvetri3368
      @nithilanvetri3368 3 ปีที่แล้ว

      Soltaaru da yogiyaruu dai poda anguttu😂😂😂

    • @dharanikumaran138
      @dharanikumaran138 3 ปีที่แล้ว

      Crtu bro

    • @babukasinathan
      @babukasinathan 3 ปีที่แล้ว +1

      @@nithilanvetri3368 உஷாரா இரு இல்லன்னா வேட்டி கூட மிஞ்சாது

  • @durgaprasadsubramanyam1806
    @durgaprasadsubramanyam1806 3 ปีที่แล้ว +65

    Simon is also an actor then why did you came to politics. I understand your fear 🙄

    • @mathanmtk1436
      @mathanmtk1436 3 ปีที่แล้ว +2

      Only ntk

    • @AJUS111
      @AJUS111 3 ปีที่แล้ว +4

      @@mathanmtk1436 only ammai kari

    • @manivannana1130
      @manivannana1130 3 ปีที่แล้ว +1

      He clearly answered for your question

    • @prabaraj6281
      @prabaraj6281 3 ปีที่แล้ว +2

      He already explained in this interview.. the real problem is nobody is lisening to him. Like u .

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +4

    ஓரே சூரியன் ஓரே சந்திரன் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘🤘💥♥️♥️

  • @sarburashabu13
    @sarburashabu13 3 ปีที่แล้ว +65

    நீங்களும் சினிமால இருந்து வந்தவர்தானே...

    • @vinothvinoth78
      @vinothvinoth78 3 ปีที่แล้ว

      .

    • @sathreiyavamsammrtamilan9086
      @sathreiyavamsammrtamilan9086 3 ปีที่แล้ว +1

      @chocolate singh chakorajama ama Karnataka vijayalakshmi kuda porattam, appuram vantheri nu sonna Andra telunguchi kuttathula kalyanam pannathu periya purachi,
      Ithai eallam seiya oru Malayala Christiana piranthu Tamil nattu sevai seiya vandtha thiyaki, po poi Ambala ya irruntha un annan birth certificate a katta sollu illa school certificate katta sollu appuram va pesalam intha naai thamilaney illa ithula tamilan en ienam nu sound Vera, srilanka la sandai nadanthappa engha oomba pochu nu kelu , aamai Kari sappittenu sonna thevdiya paya sandaikku appuram angha poi udavi Panna poghala atha vidu oru aaruthalukku poi thaireiyum kuduthu aaruthal sollatha naai ingha irrunthu kittu kathuthu, ithuku neengha support ada thuuuuu , poi na ketta kelvi ku pathil kettu va appuram pesuvom

  • @nandhininandhini2865
    @nandhininandhini2865 3 ปีที่แล้ว +50

    ஆட்டோக்காரரை பார்த்து கரும்புக்காரர் கத்துகிறார் நீ மட்டும் முந்தி செல்கிறாயே என்ற பொறாமையில்

  • @கேகே
    @கேகே 3 ปีที่แล้ว +10

    உங்க மேல இருந்த மரியாதை. இப்படி பேசுவதால் எங்களுக்கு குறைகிறது

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 3 ปีที่แล้ว +32

    முதல்ல நீ டெபாசிட் வாங்கு. அப்புறம் பேசு... நல்லகண்ணுக்கு நீங்க என்ன மரியாதை செய்தீர்கள்...

  • @k.d.pandishlovely3693
    @k.d.pandishlovely3693 3 ปีที่แล้ว +1

    Nam tamilar 👩‍🌾👩‍🌾👩‍🌾

  • @anishantony2335
    @anishantony2335 3 ปีที่แล้ว

    சீமான் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சில விசயங்கள் சீமான் செல்வது சரியே

  • @hekur1007
    @hekur1007 3 ปีที่แล้ว +19

    உன் டயலாக் eh உனக்கு சொல்கிறேன் நீ முதல்வர் ஆக வாய்ப்பில்லை ராஜா 😂

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 ปีที่แล้ว +2

      1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
      2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
      3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
      4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
      5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
      6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
      இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
      7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
      மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம் 👍

    • @jaiganesh5463
      @jaiganesh5463 3 ปีที่แล้ว +2

      @@HemanthKumar-mv4fp unmai thangachi

  • @gghjg3612
    @gghjg3612 3 ปีที่แล้ว +73

    செபஸ்டியன் சைமனை சீமான் எனப் பெயர் மாற்றம் செய்தது ஏன் என்பதை தெளிவாக விளக்கவும் ஐயா.

    • @MohanKumar-rb9fd
      @MohanKumar-rb9fd 3 ปีที่แล้ว

      😍

    • @myview9024
      @myview9024 3 ปีที่แล้ว +1

      Inga mathatha vacho illa sathiya vacho atchi nadatharathu illa tamilana atchi seiya vendum

    • @baskarbaskaran2156
      @baskarbaskaran2156 3 ปีที่แล้ว +3

      இது ரொம்ப முக்கியமா. அவரின் நல்ல கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள்

    • @tamilan002
      @tamilan002 3 ปีที่แล้ว +1

      4 ummbu ummbu டா சங்கி

    • @rajkumar-nl2pi
      @rajkumar-nl2pi 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @tamilhealthyfood8014
    @tamilhealthyfood8014 3 ปีที่แล้ว +93

    Don't know why these guys are getting afraid of Rajinikanth.....!

    • @truthwillsetyoufree5463
      @truthwillsetyoufree5463 3 ปีที่แล้ว +15

      Why father in our home afraid of outsiders?
      Just to protect his home..

    • @abishek7396
      @abishek7396 3 ปีที่แล้ว +8

      @@truthwillsetyoufree5463 👌🏼👌🏼

    • @GreeneryNature-c2u
      @GreeneryNature-c2u 3 ปีที่แล้ว +6

      @@truthwillsetyoufree5463 🔥🔥🔥

    • @nanishkrishnamurthy7965
      @nanishkrishnamurthy7965 3 ปีที่แล้ว +2

      Scared of rajini sir🤣🤣🤣

    • @HARISH-nd6bv
      @HARISH-nd6bv 3 ปีที่แล้ว +3

      @@truthwillsetyoufree5463 😀😀🔥🔥🔥🔥👌👌

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +1

    ரஜினி பச்சை தமிழர்❤️♥️💥🤘

  • @sathyamoorthy6078
    @sathyamoorthy6078 3 ปีที่แล้ว +41

    இவன் ஒரு ஆளுன்னு இவங்கிட்ட பேட்டி காண்பது நேரம் வீண்

    • @vigneshs8549
      @vigneshs8549 3 ปีที่แล้ว +11

      நீ பெரிய பூளுதா போடா😂

  • @srikanth4666
    @srikanth4666 3 ปีที่แล้ว +12

    முடிஞ்சா ரஜினி கட்சி கூட மோதி பாரு

  • @lukes1567
    @lukes1567 3 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வாரக பதவி யேற்க மாவீரன் வேல்ராஜ் அவர்களை அழைக்கிறோம்

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 3 ปีที่แล้ว +5

    So much scared abt rajini sir

  • @mithrannila2018
    @mithrannila2018 3 ปีที่แล้ว +37

    யோவ் திரும்பவும் சொல்றேன் .நீ தமிழன் சொல்லினு பேசினே இரு

  • @dineshkumarm7273
    @dineshkumarm7273 3 ปีที่แล้ว +7

    அது என்ன தமிழன் தமிழனு எனக்கு சத்தியமா புரியல நீங்க நினைக்கிற மாதிரி காந்தி நினைத்திருந்தால் இன்னைக்கு குஜராத் மட்டும்தான் சுகந்திரம் கிடைத்திருக்கும் நல்லது செய்யணும்னு யார் வந்தால் என்ன வரவேற்ங்க அவன் மராட்டிய அவன் தமிழன் கிடையாது இதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னு புரியமாட்டேங்குது... உடனே நான் ரஜினி ரசிகன் சீமான் அவர்கள வெறுப்பவன் என்ற மெல்லாம் நினைக்க வேண்டாம் 🙏நான் ஒரு சாதாரண மனிதன் 🙏 நான் சொன்னது ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +2

      அருமையான கருத்து👌

  • @jva2437
    @jva2437 3 ปีที่แล้ว +76

    நீ cinema இல நடிகாதவன ஆ

  • @karventhanalagaiah6135
    @karventhanalagaiah6135 3 ปีที่แล้ว +20

    மூத்த அண்ணியார் விஜயலட்சுமி பாசறையில் இருந்து வாழ்த்துக்கள். வீழ்ந்த பிள்ளைகள் எழும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள்

  • @mersalvishnu7919
    @mersalvishnu7919 3 ปีที่แล้ว

    எங்கள் தளபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான் avarkalae

  • @Its.me.naveen
    @Its.me.naveen 3 ปีที่แล้ว +78

    Intha nai தமிழ் மண்ணுக்கு இவர் ஆற்றிய பங்கை கூற sollunga

    • @lisajamie8884
      @lisajamie8884 3 ปีที่แล้ว +8

      Ivanga enna katchi bro..

    • @savenature9128
      @savenature9128 3 ปีที่แล้ว +3

      Neraiya kulam,yeri gala thoor vaari irukkanga,maram nattu valathutu irukkanga,50% pengaluku electionla seat kuduthurukanga ippadi sollite polam.... Muthalla veliya vaanga maakale ellarim paarunga appuram karuthu sollunga...

    • @mukundan.smukundan.s9635
      @mukundan.smukundan.s9635 3 ปีที่แล้ว +1

      @@savenature9128correcta soninga panam illanalum avaraala mudinjatha seyiraru

    • @mukundan.smukundan.s9635
      @mukundan.smukundan.s9635 3 ปีที่แล้ว +1

      @@savenature9128 tamilarkalukkaga kural kodukkuraru

    • @bharath9953
      @bharath9953 3 ปีที่แล้ว +2

      @@mukundan.smukundan.s9635 😂panam illaya...boss nenga theriyama pesuringa..... Christianity samoogathula irunthu avaruku super ahh amount varuthu😂...yenna Thalaivare theriyatha

  • @nitheshkumarvs3170
    @nitheshkumarvs3170 3 ปีที่แล้ว +71

    Sir ku bayam start aayeduchu 😅😅😅😅😅😅😅😅

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +20

    மாஸ்க் போட்டதுனால சவுண்ட் சத்தமாக கேக்கல 😉நல்லதாப்போச்சி

  • @gunasekaran4482
    @gunasekaran4482 3 ปีที่แล้ว +38

    ஓவைசி வருகிறார் அவரை விமர்சனம் செய்து பார் ஏன்டா அவர் வந்தா ஓட்டு போடுவது போடாமல் போவது மக்கள் விருப்பம் நீ மூடிக்கொண்டு கிளம்பும்

  • @SathishKumar-zo5gn
    @SathishKumar-zo5gn 3 ปีที่แล้ว

    எடப்பாடி பழனிச்சாமி தமிழர் தான்டா அவர்களது நாச்சி பண்ணிட்டு இருக்காரு அப்பா அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டியதுதான் சீமான் சார்

  • @ranasr2968
    @ranasr2968 3 ปีที่แล้ว +1

    நானும் பல வருசமா பாக்குறேன்.. மனுஷன் நல்லதா பேசுறாரு...but, செய்வாரா??🔥

  • @karthick5640
    @karthick5640 3 ปีที่แล้ว +14

    சீமானின் முடிவு 🔚 எம் ஜி ஆரை பற்றி பேசுவதில் ஆரம்பம்

  • @herostatusedits7981
    @herostatusedits7981 3 ปีที่แล้ว +32

    Maind voice s இன்று விளம்பரம் கிடைச்சிருச்சு😃😃😃😃😇😇

  • @dkathir8556
    @dkathir8556 3 ปีที่แล้ว +41

    ரைட்டு அண்ணன் tnpsc aspirant போல .. சமூக அறிவியல் பாடத்த சொல்ராரு 😅😂😂. side effects of TNPSC

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +2

    பச்சை தமிழர் எங்கள் கடவுள் எங்கள் தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤️♥️💥🤘

  • @jagannath4050
    @jagannath4050 3 ปีที่แล้ว +3

    Appadi paatha neengalum cinema kaaran thana Anne. 🔥🔥🔥🔥 Chumma neenga vera ponga Anne🔥🔥🔥😂😂😂

  • @mva1633
    @mva1633 3 ปีที่แล้ว +18

    ரொம்ப நாளா முக்கால் வாசி பைத்தியமா திரிஞ்சான்.
    தலைவர் கட்சியை ஆரம்பிக்க போறார்ன்னு தெரிஞ்சதும் முழு பைத்தியமா ஆகிட்டான் போல.😭😭😭😭😭