சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு; மாறி, மாறி வார்த்தைகளால் தாக்கிக் கொண்ட மருது அழகுராஜ் & ஜெயக்குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 281

  • @kalaiyeduppom1930
    @kalaiyeduppom1930 2 ปีที่แล้ว +144

    எனக்கு என்னமோ ஜெயக்குமார் கொடநாடு கொலை வழக்கில் சம்மந்தம் இருப்பது போல் தெரிகிறது

    • @mohamedsiddique5439
      @mohamedsiddique5439 2 ปีที่แล้ว +3

      ஜெயக்குமாரின் விளக்கம் ஒரு படத்தில் திருவடிவேலு சொல்வாரில்லையா, சரி சரி எல்லாரும் கலைந்துபோங்க பஞ்சாயத்த முடிஞ்சு போச்சு. என்று சொல்வார் அப்போது ஒருவர் எனக்கென்னமோ உன் மேலேதான் சந்தேகமா இருக்கு என்று வடிவேலுவைப் பார்த்து சொல்வார். அதற்கு வடிவேலு அவரை அடித்து விரட்டிவிட்டு சொல்வார். இந்த பஞ்சாயத்தை கலைக்க என்ன பாடுபட்டேன் என்று எனக்கல்லவா தெரியும் என்று. அது போல் இருக்கிறது ஜெயக்குமார் பேச்சு

    • @godsson701
      @godsson701 2 ปีที่แล้ว

      @@mohamedsiddique5439 Super comment bro.

    • @easwaranm4464
      @easwaranm4464 2 ปีที่แล้ว

      Kandeepaka

  • @smariappan2679
    @smariappan2679 2 ปีที่แล้ว +96

    நல்லா இருப்ப ஜெயக்குமார் நீ பேட்டி கொடுக்காதே மருது அழகுராஜ் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல் உன் கட்சிக்காரனை ஏமாத்துனமாதிரி நாட்டு மக்களை ஏமாத்தமுடியாது

    • @baskareb
      @baskareb 2 ปีที่แล้ว

      yentha poora thalayanayellam oru manusannu ponghapa comady kamalangha

  • @SHAMS88754
    @SHAMS88754 2 ปีที่แล้ว +142

    ஸ்டாலின் அவர்களே, இன்னும் எடப்பாடியை கைது செய்யாமல் இருப்பது ஏன்? அதிமுக காரர்களே ரூட் போட்டு தந்தும் கைது நடவடிக்கைக்கு தயங்குவது ஏன்?

    • @gomathinayagam5332
      @gomathinayagam5332 2 ปีที่แล้ว +1

      M

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว +5

      காசு பணம் துட்டு மணி மணி

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd 2 ปีที่แล้ว +1

      விடியலுக்கு திராணி இல்லை

    • @Tojo5678
      @Tojo5678 2 ปีที่แล้ว +1

      புடுங்க கூட முடியாது

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 2 ปีที่แล้ว

      அடே மருது எடப்பாடி மயிற கூட பிடுங்க முடியாது....
      ஒருவேலை அப்புடி அவர மாட்டவெச்சா,,அத வண்டுமுருகன் கிட்ட கொடுத்து வெச்சேனு சொன்ன மாதிரி,ஓபிஎஸ் தான்னு கை காமிச்சா தெரியும்.....

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 ปีที่แล้ว +26

    எனக்கு ஜெயக்குமார்
    புறா மண்டையன் மேலதான்
    சந்தேகம்

  • @radhakrishnan8022
    @radhakrishnan8022 2 ปีที่แล้ว +26

    இதயதெய்வம் அம்மா என்று சொன்னவர்கள் வீட்டில் கொலையும் கொள்ளையும் நடைபெற்றபோது ஈபிஸ் முதல் எந்த ஒரு அமைச்சரும் எட்டி பார்க்க வில்லையே ஏன்? அம்மாவின் ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.

  • @kk.anguchamy2793
    @kk.anguchamy2793 2 ปีที่แล้ว +83

    இந்த ஜெயக்குமாரை தொட்டால் பல உண்மைகள் வெளிவரும் போல் இருக்கிறதே.ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருக்கிறார்

    • @tamil22tn
      @tamil22tn 2 ปีที่แล้ว +1

      Jayakumar யாரெல்லாம் thottarrnu கூட உண்மை வரும் போல.. 🙈😂

    • @balamurugan6100
      @balamurugan6100 2 ปีที่แล้ว

      Stalin sir silent santhegam varuthu ...velumaniya apdiye vitutanga...so sad

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 ปีที่แล้ว +78

    420 அடிமை எடப்பாடி கைது உறுதி 😂😂😁😁

  • @suryajustin8004
    @suryajustin8004 2 ปีที่แล้ว +88

    கொடநாடு கொலை கொல்லை வழக்கில் தொடர்புடைய எடப்பாடி பயணிசாமியை ஏன் இன்னும் கைது செய்ய படவில்லை

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd 2 ปีที่แล้ว +5

      விடியலுக்கு திராணி இல்லை

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 2 ปีที่แล้ว +23

    ஜெயகுமார் ஓம்மாவா எடப்பாடி பெத்த

  • @anburenganathan8369
    @anburenganathan8369 2 ปีที่แล้ว +49

    யாரும் கொதித்து எழவில்லை குமாரு

  • @petermcharlescris6731
    @petermcharlescris6731 2 ปีที่แล้ว +157

    முதலில் இந்த ஆமைதலையன பிடித்து லாடம் கட்டினால் கொடநாடு உண்மைகள் வெளியே வரும்

  • @vanakkamdubai
    @vanakkamdubai 2 ปีที่แล้ว +32

    போர்கால அடிப்படை யில் நடவடிக்கை னு சொல்லும் போதே தெறியலையா யார் குற்றவாளினு😂

  • @maalavan5127
    @maalavan5127 2 ปีที่แล้ว +44

    அவரக்குதான் அனுபவம் தெரியும்
    ஜெயிலில் களி தின்னது.

  • @sundarvel7899
    @sundarvel7899 2 ปีที่แล้ว +120

    கோமுட்டி தலையன் என்ன விளக்கம் சொல்ல முற்பட்டாலும் மக்களுக்கு அனைத்து உண்மைகளும் புரியும்...

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 ปีที่แล้ว +4

      கோமுட்டி தலையன், அற்புதம். எப்படி அய்யா இப்படிக் கற்பனைசெய்கிறீர்கள்? அருமை.

    • @ramamoorthysubramanian9975
      @ramamoorthysubramanian9975 2 ปีที่แล้ว

      Ha ha ha

    • @dhevarajan1349
      @dhevarajan1349 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @vincentjebamani387
      @vincentjebamani387 2 ปีที่แล้ว

      Nice joke

    • @sivasundarapandian5382
      @sivasundarapandian5382 2 ปีที่แล้ว +1

      Superb 🤪 komutti thalayana thirumbs arrest pannanum

  • @Yuvan-i
    @Yuvan-i 2 ปีที่แล้ว +22

    எடப்பாடி அவர்களே குற்றவாளி

  • @dhayanithit.m9538
    @dhayanithit.m9538 2 ปีที่แล้ว +51

    இந்த புறா தலையன் பொய் பொய்யா பேசிட்டு இருக்கான்

  • @rexita.s706
    @rexita.s706 2 ปีที่แล้ว +25

    நீயும் எல்லா குற்றங்களையும் சென்சவந்தான் குமாறு

  • @srinivasans5989
    @srinivasans5989 2 ปีที่แล้ว +63

    டேய் ஜெயகுமரா தாலலே கொட்டுவேன்

    • @tamilarasantamilarasan9956
      @tamilarasantamilarasan9956 2 ปีที่แล้ว

      Sp velumaniedam satalin Rs5000cr commision vangi ullan eps &aiadmk kollai& kollai kuttathai gaithu saiya mattan satlin Dmk vukku ottupotavan ellam goomutta goothi

  • @muthuselvam2406
    @muthuselvam2406 2 ปีที่แล้ว +19

    மெயின் ரோடு அப்புறம் ஏன் எட்டப்பன் எடப்பாடி என்னை மாட்டி விட சதி நடக்கிறது என்று பயப்பட வேண்டும்

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 2 ปีที่แล้ว +19

    சிந்துங்கிர பொண்ன சந்துக்குள் வரசொன்னியே.. மா...
    பாப்பா 🙇 எப்படி கீது சொ...மாமா😂🤭

  • @ACSriselvanaathan
    @ACSriselvanaathan 2 ปีที่แล้ว +18

    பொதுக்குழு உறுப்பினர் அனைவருமே சுத்தமான தங்கம் என்று கூறுவது போல் குமார் கூற நினைக்கிறாரா?

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 2 ปีที่แล้ว +23

    மெயின் ரோடு புகழ் ஆமைதலையன் பேச பேச அவனுக்கு ஏழரை சனி நிச்சயம் என புரிகிறது.

    • @Manimegalai-sl4oy
      @Manimegalai-sl4oy 2 ปีที่แล้ว

      மெயின் ரோடு தனலயன் . திமுக ஆட்சி பற்றி...பேசவும் .சட்டம் ஒழுங்கு .பற்றி பேச .தகுதி .இல்லை

  • @Johnkennedy-lh4bi
    @Johnkennedy-lh4bi 2 ปีที่แล้ว +34

    ஏய் ஜெயா இப்ப இருக்கிற சூழ்நிலை யில் நீர் ஜெயலலிதாவையே எடப்பாடிக்காக ச்சீய் எவ்வளவு காசு வாங்கினியோ

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 2 ปีที่แล้ว +8

    குத்தமுல்ல மனசு குருகுருக்குமில்ல அதான் போகல

  • @p.krisnapandian5844
    @p.krisnapandian5844 2 ปีที่แล้ว +2

    அண்ணா அழகு ராஜா👑👑👑 வாழ்க...

  • @arunachalamparamasivam9858
    @arunachalamparamasivam9858 2 ปีที่แล้ว +19

    Jayaku mar பேசலை 3கோடி பேசுது

  • @tnpsc-9515
    @tnpsc-9515 2 ปีที่แล้ว +6

    மருது அண்ணா பேசுன பேச்சுக்கு நேற்று இரவு எவன் எவனுக்கு தூக்கம் போச்சுன்னு தெரியல..இன்னைக்கு ஜெயக்குமார் வந்து பேட்டி குடுக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லையே.கேட்ட கேள்வியை தவிர மற்ற தேவையில்லாத பேச்சை பேசுபவர் தான் ஜெயக்குமார்.தமிழ் தெரியவில்லை போலும்.எனக்கு என்னமோ நேத்து ஜெயக்குமாரும் தூங்க வில்லை என்றுதான் தோணுகிறது.😄
    மருது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்😊

  • @vadivel3238
    @vadivel3238 2 ปีที่แล้ว +41

    இந்த ஜெயக்குமாருக்கு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கு

    • @mohamedmoideen7490
      @mohamedmoideen7490 2 ปีที่แล้ว +2

      Yes,yes,yes,,,,,,,,,,,,,,,,

    • @bavananaidu3658
      @bavananaidu3658 2 ปีที่แล้ว

      அதிமுக இப்போது பயனற்ற கட்சியாக உள்ளது, ஏனெனில் 200க்கும் மேற்பட்ட தலைவர்கள் ஊழல், மோசடி, சுயநலவாதிகள் .
      கட்சியை துண்டு துண்டாக அழித்துள்ளனர்

  • @karthickramachandran5552
    @karthickramachandran5552 2 ปีที่แล้ว +37

    எடப்பாடி கொலைகாரன்

  • @venkateshkavitha6058
    @venkateshkavitha6058 2 ปีที่แล้ว +21

    இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க

  • @mosesrajan318
    @mosesrajan318 2 ปีที่แล้ว +10

    Very. Good story Mr jaykumar

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +18

    மாட்டுபல்லனை விசாரிக்கவேண்டும்.

  • @stephenjesuraj5814
    @stephenjesuraj5814 2 ปีที่แล้ว +9

    மெயின்ரோடுமண்டையாஒருவழக்கில்சம்பந்தப்பட்டஇரண்டுகுற்றவாளிகள்ஒரேநாளில்ஒரேமாதிரியாகவிபத்தில்இறக்கிறார்கள்என்றால்சந்தேகம்வரத்தானேசெய்யும்அன்றையதினத்தில்தான்முதல்வரும்சேலம்வருகிறார்சந்தேகம்வருமாவராதா

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 ปีที่แล้ว +5

    மாண்புமிகு தளபதியார் அவர்களே, இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய ஏன் காலதாமதம்... தமிழக மக்களின் கேள்விக்கு பதில் தாருங்கள்...

  • @jeevan2579
    @jeevan2579 2 ปีที่แล้ว +2

    கலைஞர் அளவுக்கு ஸ்டாலின் அவர்களுக்கு சாணக்கியதனம் இல்லை

  • @chandrusekar3948
    @chandrusekar3948 2 ปีที่แล้ว +10

    CM sir plz take immediate action

  • @panneerselvam9265
    @panneerselvam9265 2 ปีที่แล้ว +5

    அண்ணன் ஜெயக்குமார் அண்ணனுக்கு சொல்வதென்னானா எந்த கட்சி காரனும் கொதிக்கல நீங்க தான் கொதிக்கிறீங்க ஆனால் கட்சி அழிந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு நினைவிருக்கா

  • @sundharalingaml6400
    @sundharalingaml6400 2 ปีที่แล้ว +7

    ஜெயகுமார் மீது சட்டம் தன் கடமையை செய்தால் உண்மை வெளிப்படும்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 ปีที่แล้ว +8

    கோடநாடு வழக்கில் ஏழைகள் மட்டும் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 2 ปีที่แล้ว +8

    ஆதாரம் இருந்தால் விசாரணைக்குழுவிடம் தெரிவிக்கலாமே?

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +4

    அம்மையார் அப்போலோ மரணம்
    கொடநாடு கொலை கொள்ளை ஒருத்தன் கூட தப்ப கூடாது

  • @rajeshvijiofficial3473
    @rajeshvijiofficial3473 2 ปีที่แล้ว +8

    குமார் ரொம்ப ரொம்ப யோகியம் 🤣🤣🤣

  • @karounanidys6344
    @karounanidys6344 2 ปีที่แล้ว +13

    சில வருடங்களாக கோமாவில் இருந்த அழகுராஜ்க்கு ,இப்போது நினைவு திரும்பியுள்ளது வரவேற்க தக்கது.
    தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்து கொடநாடு கொலை வழக்கில் தன்னையும் ஒரு சாட்சியாக விசாரிக்க மனு செய்து நீதியை நிலைநாட்ட முன் வராமல் முதல்வரிடம் வேண்டுகோள் வைப்பது நகைப்புக்குரியது.

  • @parthudcdp6912
    @parthudcdp6912 2 ปีที่แล้ว +5

    Chief Minister of TN should speed up the case to bring out the truth..
    Delay may get bad name to CM/ DMK

  • @perumalg7933
    @perumalg7933 2 ปีที่แล้ว +18

    Jayakumar. ஒரு ஜால்ரா

  • @jpraj7014
    @jpraj7014 2 ปีที่แล้ว +3

    JK க்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா???

  • @mahendran5747
    @mahendran5747 2 ปีที่แล้ว +6

    Story developed and powdered by Jayakumar.Good Mr.Jayakumar

  • @wo7007
    @wo7007 2 ปีที่แล้ว +1

    அழகான ஆண்டிய மட்டும் மைனர் குஞ்சு முன்னாடி நிப்பாட்டி பாருங்கள் தானா வந்துடுவான்

  • @sakthim7634
    @sakthim7634 2 ปีที่แล้ว +10

    இதயம் இல்லாத இந்த தறுதலைகள் இதயதெய்வம்
    அம்மா என்பதை சகிக்க முடியாததாக உள்ளது

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 ปีที่แล้ว +11

    Amma Appolo hospital treatments No CCTV Camaro work, Ex CM madam, EPS Chief Minister at the period?

  • @தமிழ்வாழ்க5
    @தமிழ்வாழ்க5 2 ปีที่แล้ว +4

    மோடூ முட்டி ,நீ முட்டி‌போட்டு சொன்னாலும் எவனும் உன் பேச்ச நம்பமாட்டான்
    Mr.நடுத்தெரு நாகா

  • @thangavelus1274
    @thangavelus1274 2 ปีที่แล้ว +1

    Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍💯💯

  • @joylife428
    @joylife428 2 ปีที่แล้ว +5

    பதவியில் இருந்தால் ஜால்ரா.
    பதவி போனால் cholera. 😂😂😂😂🤦🤦🤦

  • @venkataramanindra1434
    @venkataramanindra1434 2 ปีที่แล้ว +7

    உன் பொண்ணு எப்போ ஜெயிலுக்கு போவா சொல்லு

  • @ஓவியன்-ய9ற
    @ஓவியன்-ய9ற 2 ปีที่แล้ว +1

    அடுத்த முதல்வர் அண்ணன் ஜெயகுமார்

  • @trijosterracegarden
    @trijosterracegarden 2 ปีที่แล้ว +1

    Tender ,thondar nalla rhymingya.

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 ปีที่แล้ว +5

    பிறாடுகுமாருஜெயில்உறுதி

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 2 ปีที่แล้ว +7

    EPS jail

  • @nagarajnagaraj995
    @nagarajnagaraj995 2 ปีที่แล้ว +7

    பொய் குமார்

    • @tamilarasantamilarasan9956
      @tamilarasantamilarasan9956 2 ปีที่แล้ว

      Edapadi palanisamy kodanadu kolai &kollai adithavan avanai udanadiyaga kaithu saithu seeraiyiel adaikkavendum

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 ปีที่แล้ว +3

    Tamil Nadu government (Police) should arrest all the persons who are involved in Kodanadu theft and murder case and put in jail immediately.

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 2 ปีที่แล้ว +2

    காலில் விழவே நேரம் போதவில்லை இவர்களுக்கு

  • @user-wc5ou9ce3x
    @user-wc5ou9ce3x 2 ปีที่แล้ว +1

    அனைத்து முன்னாள் அமைச்சர் வருமான வரிதுறை விடுங்க நெறைய பணம் சிக்கும் போல....

  • @arumugamramasamy1461
    @arumugamramasamy1461 2 ปีที่แล้ว +3

    பொறா தலையன் main road kumar

  • @5555-s8k
    @5555-s8k 2 ปีที่แล้ว

    வழக்கிற்கு தேவை ஆதாரம் ஆதாரம் இருப்பவர்கள் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் வழங்கலாம் அதைவிடுத்து கோரிக்கை தேவையில்லை

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 2 ปีที่แล้ว

    கோமுட்டி இல்லங்க மண் சட்டி மண்டையன். 😄😄😄

  • @ACSriselvanaathan
    @ACSriselvanaathan 2 ปีที่แล้ว +8

    இப்போது பேசும் மருது இது நாள் வரை ஏன் வாய் திறக்கவில்லை

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 2 ปีที่แล้ว +1

    எனக்கு என்னவோ கொடநாடு கொலை வழக்குல நம்ம மெயின் ரோடு சொட்ட குமாரு மேல தான் டவுட்டா இருக்கு

  • @hadibashak4230
    @hadibashak4230 2 ปีที่แล้ว +1

    Mr.chottai.porgala adippadiyele s0lringe 4 varusham enna kichichenge.

  • @sankarasekars861
    @sankarasekars861 2 ปีที่แล้ว

    Mr.MARUTHU ANY EVIDENCE RELATED TO MAIN ROAD JAYAKUMAR

  • @rameshnssupper6458
    @rameshnssupper6458 2 ปีที่แล้ว

    Yes

  • @cmurugan250
    @cmurugan250 2 ปีที่แล้ว +3

    Tey Sindhu main road

  • @Tojo5678
    @Tojo5678 2 ปีที่แล้ว

    ஒற்றைத்தலைமை.. எடப்பாடியார்... பொதுச்செயலாளர்...🌱🌱🌱

    • @sparkking535
      @sparkking535 2 ปีที่แล้ว +1

      நடக்காது

    • @Tojo5678
      @Tojo5678 2 ปีที่แล้ว

      @@sparkking535 நடத்திக்காட்டுவோம்..

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว

    JAI HIND👍👍👍

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว

    ஜெயக்குமார் பேசுவது நியாயமாக உள்ளது
    தெழுங்கர் ஸடாலின் நினைத்ததை முடித்து விட்டார்

  • @thambiduraid450
    @thambiduraid450 2 ปีที่แล้ว

    இன்றைக்கு நேற்றைய தினம் பேசினார்
    நாளைக்கு இன்றைய தினம் பேசினார்

  • @smksamyn724
    @smksamyn724 2 ปีที่แล้ว +2

    ஜெயகுமார் வாய் ஏன் தடுமாற்றம்

  • @antony93
    @antony93 2 ปีที่แล้ว +4

    JAYAKUMARU BABY NAALA IRUKAH ????? NEE ELAAM POSATHA JAYAKUMAR

  • @balasanthiya8227
    @balasanthiya8227 2 ปีที่แล้ว +3

    Eadapadi jail

  • @murugancoffeetime1517
    @murugancoffeetime1517 2 ปีที่แล้ว

    இந்த தூம தான் எல்லாத்துக்கும் காரணமே இவகட்சி விட்டு போய்ட்டா கட்சி நல்லா இருக்கும் அம்மாவோட ஆத்மா சாந்தி அடையும் ...

  • @kaildhasslakshmi3203
    @kaildhasslakshmi3203 ปีที่แล้ว

    முதலிலே இவன விசாரிக்கணும் இவனும் கூட்டு களவாணி

  • @sja505
    @sja505 2 ปีที่แล้ว +5

    Story ... direction... screenplay..Ellame.. jeyakumar..fraud

  • @vijayanvijayan8664
    @vijayanvijayan8664 2 ปีที่แล้ว

    seithagga alla seyagedum, seithaga alla seiyamaiyaiunum gedum....

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 2 ปีที่แล้ว +8

    The weakest and the most powerless chief minister of Tamil Nadu is MK Stalin...He fears to take action against EPS

  • @kajamohaideen8985
    @kajamohaideen8985 2 ปีที่แล้ว

    Sabash sariyana potti...

  • @arumugampandian4292
    @arumugampandian4292 2 ปีที่แล้ว

    Next oru breaking news podunka ,sun news la

  • @balamurugan6100
    @balamurugan6100 2 ปีที่แล้ว

    Accuest ah pathiii... Pakava solrareee

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 2 ปีที่แล้ว

    Jayakumar arrest????

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว

    உண்மையைதான் உறுதிபட கூறுகிறார்

  • @Vikei354
    @Vikei354 2 ปีที่แล้ว +3

    TAi jaya Kumar they Magna UNMYA pesava Matiya

  • @karunkarun6533
    @karunkarun6533 2 ปีที่แล้ว

    On whose command were all the safety measures switched off in Ammas house

  • @mmj6219
    @mmj6219 2 ปีที่แล้ว

    Enga la kothithu yelunthirukanga...

  • @sudhakarmani3731
    @sudhakarmani3731 2 ปีที่แล้ว

    Dei play ground thalaiya .... DJ....

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +1

    யப்பா இந்த அதிமுக தெரு தாதா 'கொரில்லா ஷெல்' புகழ் கைலீ ஜே குமாரூ ஏன் தானோ இப்பிடி சும்மா பொரி திண்ட வாய் மாதிரி பேசி சப்பி கிட்டே திரியுறாரு.. மருது அழகராஐ் தமிழ் என்ன புலமை என்ன எழுத்தாற்றல் என்ன ; இது ஓன்னுமே மண்டையில இல்லாத கைலீ ஜே குமாரூ சும்மா எதுக்கு எடுத்தாலும் அதிமுக எதிரணி எடப்பாடி புகழ் பாடி ரொம்ப பொங்குறாரே ஏன்?.. கைலீ ஜே சுமார் மூஞ்சி குமாரு உங்க தலைவர் எடப்பாடியாரு தான் அபாய குரல் எழுப்பினாரு கொடா நாடு வழக்கில் என்னை சிக்க வைக்க பார்க்கின்றார்கள் என்று.. ஏன்ய்யா இந்த பொழைப்பு கைலீ ஜே குமாரூ..

  • @girijamartin9088
    @girijamartin9088 2 ปีที่แล้ว +1

    Ops

  • @subramanik.h7178
    @subramanik.h7178 2 ปีที่แล้ว

    Dubakoor

  • @vijivijayakumar647
    @vijivijayakumar647 2 ปีที่แล้ว

    கூ முட்டை மன்டையன் விளக்கம் சொல்றது எவ்வளவு தெளிவாக சொல் அழக கேட்டிங்களா
    இதெல்லாம் நம்றமாதிரியா இருக்கிறது

  • @narayanann6866
    @narayanann6866 2 ปีที่แล้ว

    tender tender katchi

  • @gokularagukumar1312
    @gokularagukumar1312 2 ปีที่แล้ว +1

    அது சரி இந்த ஞானோதயம் ஐந்து வருசமா உங்களுக்கு வரவில்லையா சார்?
    இத்தனை வருசமா ஏன் கம்முனு இருந்தீங்க?
    இந்த ஐந்து வருசமா உங்க ஓபிஎஸ் என்ன பன்னிட்டு இருந்தாருங்க

  • @sureshsurya7550
    @sureshsurya7550 2 ปีที่แล้ว +4

    Jeyakumar engira aamaithalaiyanai ulle vittu ladam kattinam ella unmaiyum veliyea varum

  • @amudhag1972
    @amudhag1972 2 ปีที่แล้ว

    யாரும் கொதிச்சி
    எல்லாம் எழல.