VCK Thol Thirumavalavan | மாநாட்டிற்கு அழைப்பு..! விசிக திடீர் முடிவு - அதிமுக பங்கேற்க உறுதி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • "மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள சனதான சக்திகள் தவிர்த்து அனைவரும் பங்கேற்கலாம்" விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் பேட்டி.
    #vck | #tholthirumavalavan | #eps | #admk | #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 93

  • @lakshanalak7823
    @lakshanalak7823 6 วันที่ผ่านมา +16

    VCK. + AIDMK - இணைந்தால் தற்ப்போது தமிழ்நாட்டுக்கு நல்லது🎉🎉🎉

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 6 วันที่ผ่านมา +9

    தெளிவான விளக்கத்துடன் பேட்டி அளித்துள்ளார் தலைவர் டாக்டர் திருமா அவர்கள் இதை நாட்டை நாசமாக்கும் ஊடகங்கள் வேறு விதமாக செய்திகள் பரப்பி வருகின்றனர்.

  • @VigneshVignesh-tm9nj
    @VigneshVignesh-tm9nj 7 วันที่ผ่านมา +12

    Thank you thiruma💕

  • @saravananbabu792
    @saravananbabu792 7 วันที่ผ่านมา +14

    திமுகவிடம் பேரம் பேச வேண்டும் என்பது தான் இவர்கள் முடிவு

  • @RajanRaja-r9r
    @RajanRaja-r9r 7 วันที่ผ่านมา +11

    வரவேற்கிறேன்.. 🙏🙏🙏🙏

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 6 วันที่ผ่านมา +11

    அழைப்பு மது ஒழிப்பிற்காக அல்ல ஒளிவு மறைவின்றி கூட்டணிக்கான அழைப்பு!

  • @soundharrajan5566
    @soundharrajan5566 7 วันที่ผ่านมา +6

    ஏற்கனவே அவர்கள் ஆட்சியிலும் மதுக்கடைகள் இருந்ததே.ஆட்சியல் இல்லாததால் வரலாமா?

  • @MohanLogidasan
    @MohanLogidasan 7 วันที่ผ่านมา +7

    திமுக வரலாமா திருமா??

  • @SanthoshSanthosh-ch7gs
    @SanthoshSanthosh-ch7gs 6 วันที่ผ่านมา +4

    கள்ளச்சாராயம் யார் சார் விக்கிறது

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 7 วันที่ผ่านมา +4

    மக்களை முட்டாள்களா நினைத்து தமாஷ் செய்கிறார்கள் 😂😂😂😂

  • @irfanirfan4551
    @irfanirfan4551 6 วันที่ผ่านมา +1

    யாரோடு வேண்டுமானாலும் போவது என்று முடிவெடுத்த பின் இவர்கள் வேண்டாம் அவர்கள் வேண்டாம் என சொல்வதில் அர்த்தம் என்ன

  • @sureshanand6064
    @sureshanand6064 6 วันที่ผ่านมา +2

    அ.தி.மு.க.ஆட்சியிலும் மதுக்கடைகள் அமோகமாக செயல்பட்டதே... திருடர்களை கூப்பிட்டு வந்து திருடர்களுக்கு பாடம் எடுத்து அறிவுரை சொல்வது எந்த விதத்தில் சரியாகும்...

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 7 วันที่ผ่านมา +2

    no tasmac - or pls sir u break up dmk is good

  • @baskarsk5596
    @baskarsk5596 6 วันที่ผ่านมา +2

    சீட் பங்கீடு விளையாட்டு.. இது பாஜகவுக்கும், டி.வி.கேக்கும் அ.தி.மு.க.விலிருந்து இடைவெளியை உருவாக்க உதவும்.

  • @festusefrin8745
    @festusefrin8745 7 วันที่ผ่านมา +3

    VCK going to Admk alliance...
    DMK happy 🎉🎉🎉🎉🎉

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 วันที่ผ่านมา

      no tasmac - or pls sir u break up dmk is good

    • @festusefrin8745
      @festusefrin8745 6 วันที่ผ่านมา

      @@samsamsamsansamsam2712 VCK govt form pannalum Tasmac irukum

  • @eswaran8767
    @eswaran8767 7 วันที่ผ่านมา +5

    Admk varrathu irukatum. Dmk va vara solluvingala 😅😅 udayanithi ku alaipu vidungal🤣🤣

  • @kannana3338
    @kannana3338 7 วันที่ผ่านมา +4

    மது கடைய பூட்டுசாவி அவங்க விட்டு அளுக்குகிட்டதான் சாவீ இருக்கிறது

  • @padaikathant3437
    @padaikathant3437 7 วันที่ผ่านมา +1

    நடக்கவே முடியாத ஒரு விடயம் மது ஒழிப்பு
    மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை மது பானம் பயன்பாட்டில் உள்ளது குறைப்பதற்கு முயற்சிக்கலாம் அவ்வளவே

  • @KmoorthiKmoorthi-h5w
    @KmoorthiKmoorthi-h5w 6 วันที่ผ่านมา +4

    Nadippu

  • @rajasekarnagusami1170
    @rajasekarnagusami1170 6 วันที่ผ่านมา +2

    2026 la madu ellatha kuttani amaiungal.sir

  • @MadhuMadhu-xt4vv
    @MadhuMadhu-xt4vv 6 วันที่ผ่านมา +3

    கூட்டணியிலிருந்து கெட்டு மதுவை பற்றி எதுவும் பேசாதவர் மது ஒழிப்பு மாநாடு என்னோடு நாடகத்தை நடத்துகிறார் இதற்கு அனைவரும் வரவேண்டும்

  • @Siruthai64
    @Siruthai64 6 วันที่ผ่านมา +1

    😢ஆட்சியே நம்ம கையிலதான இருக்கு.. ஸ்டாலின் ஐயா நினைத்தால் ஒரே கையெழுத்தில் TASMAC-ஐ மூடலாமே.. 🤦அதைவிடுத்து இந்த நாடகத்துக்கெல்லாம் முட்டு கொடுக்க முடியாது அண்ணா💙❤️ பல பெண்கள் வாழ்க்கை நாசமாகிவிட்டது..

  • @ParthasarathiParthasarat-qv2xn
    @ParthasarathiParthasarat-qv2xn 7 วันที่ผ่านมา +4

    மதம் மற்றும் சாதி அரசியல் பண்ணுவதே விசிக வும் அதன் தலைவர் திரு,திருமாவளவனும் தான்.

  • @NallakuttiS
    @NallakuttiS 6 วันที่ผ่านมา

    குரும உன்னுடையகட்சிதான்சாதிகட்சிஏர்போர்ட்மூர்திஉண்ணதினந்தோரும்கலுவிகலுவிஊத்துகிறார்இதுலமதுஒழிப்புமாநடுஒருகேட உணறக்கு

  • @SekarSekar-xw9lc
    @SekarSekar-xw9lc 5 วันที่ผ่านมา

    ஒரு நல்ல முடிவு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த இறந்த குடும்பங்களுக்கு நல்ல ஒரு முடிவாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajasekarnagusami1170
    @rajasekarnagusami1170 6 วันที่ผ่านมา +1

    D m k varalama sir

  • @kalimuthukumarandy2629
    @kalimuthukumarandy2629 6 วันที่ผ่านมา

    Dr.thirumavalan like aidmk. But present situation against dmk politics.

  • @velayudams888
    @velayudams888 7 วันที่ผ่านมา +4

    PMK best political party in this matter

  • @nagarathinamk6918
    @nagarathinamk6918 6 วันที่ผ่านมา +1

    Manadu kan thudaibu

  • @sasikumarkumar6802
    @sasikumarkumar6802 6 วันที่ผ่านมา +1

    Tasmac company seruvaanka...

  • @mesutsubu9095
    @mesutsubu9095 7 วันที่ผ่านมา +1

    அதிமுக சனாதன எதிர்ப்பு கட்சியா

  • @ganesanm9696
    @ganesanm9696 6 วันที่ผ่านมา

    ஒழிப்பது நல்லது

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 6 วันที่ผ่านมา

    அதிக சீட் திமுக விடம் கேக்கலாம் நல்ல ஐடியா

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 6 วันที่ผ่านมา

    தயவுசெய்து திருமா அவர்கள் திமுக பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுங்கள் இது மாதிரியான உங்களுடைய தொண்டர்களை குழப்ப வேண்டாம் ஓட்டு விழாது

  • @muthurajb6342
    @muthurajb6342 7 วันที่ผ่านมา +2

    Vast

  • @maniyarasanmaniyarasan3598
    @maniyarasanmaniyarasan3598 6 วันที่ผ่านมา +1

    Nee la idha manada nadatha unagu thagudhia ila evala pesara😂😂😂😂comedy iruku

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 6 วันที่ผ่านมา

    நல்ல காமெடி MP சீட் வாங்கியாச்சு அடுத்து 2026 தேர்தல்

  • @balajiganesan8910
    @balajiganesan8910 6 วันที่ผ่านมา

    In 2026 admk,pmk,dmdk
    Will get solid votes.

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi 6 วันที่ผ่านมา

    மது ஒழிப்பு பற்றி பேச இரண்டு திராவிட கட்சிகளுக்கும் யோக்யதை இல்லை.

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 7 วันที่ผ่านมา +3

    Good Comedy 😢

  • @devasagayam3982
    @devasagayam3982 6 วันที่ผ่านมา

    2026க்கு பின் வி சி க வை தேடணும்

  • @balakrishnap3172
    @balakrishnap3172 6 วันที่ผ่านมา +2

    His party is caste party n he is saying no caste party should come what a joke , comedy people

  • @susairaj9574
    @susairaj9574 6 วันที่ผ่านมา

    சனாதனம் என்றால் என்ன தெளிவான விளக்கம் அளிக்கவும்

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 6 วันที่ผ่านมา +1

    எடப்பாடி பழனிச்சாமி mind voice உடனே ஒரு துண்டு போட்டு இடத்த கண்பார்ம் பண்ணவேண்டும் இல்லை என்றால் இடம் கிடைக்காது😅😅

  • @priyasathishyoutuber2
    @priyasathishyoutuber2 6 วันที่ผ่านมา

    Madu olippukum admk kum enna samadam irukkundu vck admk koopdidu.

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 6 วันที่ผ่านมา +3

    நேரடியாக ஸ்டாலின் உடன் பேசி மதுவை ஒழிக்கலாமே.

  • @sheikdawood8385
    @sheikdawood8385 6 วันที่ผ่านมา +1

    Therthal. Nerungumpothu ithupol Pala peyarkalil maanaadu nadathuvaarkal pirahu koottani peram nadakkum ithellaam therinthathuthaane

  • @Rajamani-l5j
    @Rajamani-l5j 6 วันที่ผ่านมา

    😅

  • @akil7825
    @akil7825 6 วันที่ผ่านมา

    😂😂 திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடாம்😅.
    மது விலக்கு சட்டம் வேண்டும் இல்லையென்றால் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்வாரா இவர்😂

    • @kbalasubramaniyan7136
      @kbalasubramaniyan7136 6 วันที่ผ่านมา

      திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருத்துகொண்டே பெட்ரோல் டீசல் விலை பற்றி போராட்டம் நடத்த வில்லையா அதை போல்தான்.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 6 วันที่ผ่านมา +1

    Ennaya மது விலக்கில் udanbadu ulla sanathana சக்திகள் தவிர்த்து அனைவரும்..komali ularal....இ‌தி‌ல் எங்கு sanathana சக்தி....half minded வளவன்

  • @exalmed
    @exalmed 7 วันที่ผ่านมา +2

    டாஸ்மாக் உருவாக்கியவர் எம் ஜி ஆர். அதை அரசு சரக்கு கடை நடத்தும் என்று சட்டம் போட்டவர் ஊழல் ராணி ஜெயா... ஆகவே அவர்கள் தான் சரியானவர்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 วันที่ผ่านมา

      K.C. Ganesan2 hours agoகொட்டும் மழையில் இரவு12 மணிக்கு குடைபிடித்து வீடு தேடிவந்துசாராயக்கடையை திறக்கவேண்டாம் என்று , 95 வயதானராஜாஜிவந்துகெஞ்சிய பிறகும் தமிழ் நாட்டில் 12 ஆலைகளை ,சாரயக்கடையை திறந்த புண்ணியவான் திமுக

  • @truthseeker8725
    @truthseeker8725 6 วันที่ผ่านมา +2

    உங்கள் கட்சி ஜாதி கட்சி இல்லயா ?

  • @ShankarNagaraj-k2w
    @ShankarNagaraj-k2w 6 วันที่ผ่านมา +2

    Mothal entha paradesia kootania vittu thorathanum.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 วันที่ผ่านมา +10

    மது ஒழிப்பு போராளி டாக்டர் இராமதாஸ்,பா்ம.க.மட்டுமே.நீங்கள் இப்போதுதான்வாய்திறக்கின்றீர்கள். 40ஆண்டுகாலமாக மது ,போதை,கஞ்சா உளப்பூர்வ கட்சி பா.ம.க.மட்டுமே❤❤❤

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 7 วันที่ผ่านมา +2

      உண்மை... 👍 நான் பறையன் தான்

  • @telanselian8746
    @telanselian8746 7 วันที่ผ่านมา +3

    Thiruma உன் கட்சி kanamal போகும் pothikkittu இருந்தா nalladu

    • @musicstation9365
      @musicstation9365 7 วันที่ผ่านมา +1

      Already pottimani katchi, admk edapadi, ops, ttv lam kanama poiruchu paavam ipdiye polambitru di... Nee

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 7 วันที่ผ่านมา

      ​@@musicstation9365போடா பானை😅😅😅

  • @velug6412
    @velug6412 7 วันที่ผ่านมา +1

    Dmk kupdunga

  • @vijayaranganviji4253
    @vijayaranganviji4253 6 วันที่ผ่านมา

    நாடக மாநாடு இது

  • @Vanytamilan325
    @Vanytamilan325 6 วันที่ผ่านมา

    இவன் பைதியமா இல்ல பைதியம் மாதிரி நடிக்கிறான 😂😂😂