6 அடி நீளக் கூந்தல்...நிஜத்தில் வலம்வரும் டிஸ்னி பிரின்சஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    6 அடி நீளக் கூந்தல்...நிஜத்தில் வலம்வரும் டிஸ்னி பிரின்சஸ்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 243

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +601

    ஏங்க வயித்தெரிச்சல கிளப்புறீங்க. நாங்க மட்டும் வேனான்டா சொல்றம் அது வளர மாட்டேங்குதே.

    • @reenareena5753
      @reenareena5753 3 ปีที่แล้ว +6

      Aamam 😢

    • @karthikr8464
      @karthikr8464 3 ปีที่แล้ว +1

      Atha vedunga sister Antha ponu
      Namaoru Coconut oil Ad la First
      Yeathula Varum nu solunga
      VVD oil Ad ah
      Parachute oil Ad ah Solunga sister?.

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 ปีที่แล้ว +1

      @@karthikr8464 theriyaleye

    • @karthikr8464
      @karthikr8464 3 ปีที่แล้ว +1

      @@inoonmisriya4670
      Yanakum Theare yathu sister.

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 ปีที่แล้ว +1

      @@karthikr8464 nan suththamana olive oil than thalaimudiku pavikkuran aanalum walaruthilla

  • @user-yj6ti3jd3i
    @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว +326

    ஜப்பான் பெணகள் கூந்தலை படம் பிடித்து வந்து🤣🤣🤣பந்தா காட்டியா வேல்ராஜ் ஜை பந்தாடிய என் தமிழ் பெண்கள் 😆😁🤣👍

  • @SuryakumarVIT
    @SuryakumarVIT 3 ปีที่แล้ว +53

    எனக்கும் அப்படி வேணும் நீலமுடி வேண்டும் என்று அடம் பிடிக்கும் உங்கள் வேல்ராஜ்

    • @chairmakkani6524
      @chairmakkani6524 3 ปีที่แล้ว +2

      நீல முடி இல்ல வேல்ராஜ் நீளமுடி.

  • @suriya........
    @suriya........ 3 ปีที่แล้ว +36

    😍🥰ஆதவன் ஒளியில் மிளிரும் அவள் கூந்தலில் இருளுன்ட என் இமைகளும் ஒளி பெற்றதே ...

  • @yashwanth0103
    @yashwanth0103 3 ปีที่แล้ว +72

    கூந்தலை ஏழு அடிக்கு வளர்க்க உள்ள வேல்ராஜ் 😂😂😂💯💯

    • @manikandank3393
      @manikandank3393 3 ปีที่แล้ว +5

      Yaaru neega summa eruka maatriga🙏🙏🙏

    • @yashwanth0103
      @yashwanth0103 3 ปีที่แล้ว +1

      @@manikandank3393 neenga kooda summa iruka matringa

  • @barathofficial8234
    @barathofficial8234 3 ปีที่แล้ว +247

    தலையில் வழுக்கையுடன் வயிறெரியும் உங்கள் வேல்ராஜ் 😂

    • @vickyy8380
      @vickyy8380 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @prabhu7754
      @prabhu7754 3 ปีที่แล้ว +1

      😄

    • @LastSoulsWhispers
      @LastSoulsWhispers 3 ปีที่แล้ว +6

      I am seeing all polimer news in youtube because this comments about velraj😂😂

    • @barathofficial8234
      @barathofficial8234 3 ปีที่แล้ว +1

      @@LastSoulsWhispers 😂

    • @manichithra3883
      @manichithra3883 3 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @nivesiva9815
    @nivesiva9815 3 ปีที่แล้ว +45

    அந்த முடியில் பேன் பார்க்கும் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣

  • @kurinjivlog5046
    @kurinjivlog5046 3 ปีที่แล้ว +45

    குங்குமப்பூ கிரிம் எங்கே கிடைக்கும் என்று தேடிப் பார்க்கச் சென்று இருக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @azhagesan5798
    @azhagesan5798 3 ปีที่แล้ว +118

    செம comments Paaka vanthen sola ஒரு like😉

  • @mdshan6353
    @mdshan6353 3 ปีที่แล้ว +26

    Dislike ellam ponnu than irukum 😂😂😂😂

  • @rithumol
    @rithumol 3 ปีที่แล้ว +60

    Rapunzel ♥ has got long golden hair... And it shines when she sings... But y Cinderella in thumbnail?

    • @AthithiGupta
      @AthithiGupta 3 ปีที่แล้ว +18

      Velraj ku therinjadhu avlo than 😅😅

    • @ashilee3119
      @ashilee3119 3 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @mcharimc
      @mcharimc 3 ปีที่แล้ว +1

      Adhelam kekakudathu

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +3

    💁💁💁💁ரொம்ப அலட்டல் தான்..அழகு ல மயங்கிட்டேன்😯😯😲..😉😜

  • @kershanpramila1506
    @kershanpramila1506 3 ปีที่แล้ว +90

    ஜீன் அவுங்க family எப்படியோ அப்படியே அவங்களுக்கும் வரும்

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 ปีที่แล้ว +47

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு 🤭🤭🤭🤭🤭

    • @ruby4621
      @ruby4621 3 ปีที่แล้ว +1

      Hair le enna nanju???🤔

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 ปีที่แล้ว +17

    Now other girls : 😡😡😡 நமக்கு ஏன் இப்படி முடி வளர முடியல

  • @Artemis096
    @Artemis096 3 ปีที่แล้ว +12

    ஏனப்பா "rapunzel" ku "Cinderella" thumbnail ah vechurkingale??😌 inoruthana NAKKAL adikka theriyuthu 'editor in chief' corrwction panna maatara? 3 hours la 3 thappu.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +15

    இங்க இருக்குறவங்க கூந்தல் மேலே ஏறுது...🤷🤷🤷உங்களுக்கு செமையா வளந்துருக்கு..👌👍🙏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว

      @@jkerg8124 எங்களுக்கு கொஞ்சம் கம்மிதான்...இல்லன்னா, உங்கிட்டெல்லாம் பேசுவோமா?😜😂😄!!!

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว

      @@jkerg8124 👌👏🤗

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 3 ปีที่แล้ว

      Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need

  • @Nargisriyaz
    @Nargisriyaz 3 ปีที่แล้ว +15

    Just imagine her walking at night and the lights are off..👻😱☠

  • @fathimanasrin8702
    @fathimanasrin8702 3 ปีที่แล้ว +1

    Vaooooo semmmma 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @imddashni5728
    @imddashni5728 3 ปีที่แล้ว +1

    Evlo periya mudi😍😍😍

  • @abilights934
    @abilights934 3 ปีที่แล้ว +17

    கூந்தல் அழகி

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว +4

    எங்க வீட்ல வார் கோல் வாங்க மறந்து விட்டேன் குப்பை நிறைய உள்ளது வந்து கொஞ்சம் வீட்டை கூட்டிட்டு போறது 😂

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +1

    ஏய் என்ன இதெல்லாம்😮😍😍😍.....😲😲😲😲😲😲😲😲😲

  • @Ashok-jg6zc
    @Ashok-jg6zc 3 ปีที่แล้ว +5

    Paa enna alagu

  • @pugalk7816
    @pugalk7816 3 ปีที่แล้ว +8

    நீளமாக இருப்பது முக்கியம் அல்ல எமது நாட்டின் பெண்களுடைய கூந்தல் மிகவும் அடர்த்தியாகவும்,நீளத்திற்கு ஏற்ற அடர்த்தி மிகுந்து உள்ளது.
    ❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤💜💚💙💜💚💙💜💚💙💜💚💙💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @mariselvi7900
    @mariselvi7900 3 ปีที่แล้ว

    Ellaroda comment um pathu sirichu vairu valikuthu. Super comments

  • @mohbabu3666
    @mohbabu3666 3 ปีที่แล้ว +2

    Super.wow🥰🥰🥰🥰

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +11

    அம்மாடியோவ்....😲😲 பொறாமையா இருக்கே(😏) இவங்க முடியைப் பார்த்தால்...😞😞

  • @swethamca92
    @swethamca92 3 ปีที่แล้ว +1

    Alavoda irunthaal dhan elam alagu 😊

  • @bhavgopu5866
    @bhavgopu5866 3 ปีที่แล้ว +1

    Plz say which shampoo n oil ur using

  • @tamilpriya5681
    @tamilpriya5681 3 ปีที่แล้ว +1

    How she can manage this hair 😳😲. Hatsoff.
    I like only short hair.

  • @beastmusic6912
    @beastmusic6912 3 ปีที่แล้ว +3

    தலை முடிய ஆறு அடிக்கு இருக்குனா அப்பா அந்தப் பொண்ணோட.🤔🤔🤔☹️🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ஹீல்ஸ் எத்தனை அடி இருக்கும் 🙄🙄🙄🙄

  • @ellappanellappan3577
    @ellappanellappan3577 3 ปีที่แล้ว +2

    இதே நம்ம ஊரா இருந்திருந்தா ஏதாவது ஷாம்பு கம்பெனி புடிச்சிகினுபோயி இதுக்கு எங்க ஷாம்பு தான் காரனமுனு சொல்லியிருப்பாங்க

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 ปีที่แล้ว +6

    நீளம் தான் இருக்கு.....அடர்த்தி இல்லையே.....🤔

  • @safaqueen9406
    @safaqueen9406 3 ปีที่แล้ว +2

    எனக்கு தான் தலையில் கூந்தல் பெருசா இருக்கு என்ன polimer நியூஸ் லா போட்டுருவோம்😂

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 3 ปีที่แล้ว

      Sister podalam. Knee or ankle length ma

  • @vcksam00
    @vcksam00 3 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌😍😍😍👌👌👌👌👌👏👏👏👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰sema... Keep it up... Azaga iruku 😍😍😍

  • @Amar-2619
    @Amar-2619 3 ปีที่แล้ว +3

    Velraj: oorkula antha mudikaga suththunavangalla nanum oruthan..

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +1

    1:30.....😍😍😍

  • @manoa7766
    @manoa7766 3 ปีที่แล้ว

    90s kid mind voice ithula padhi mudi iruntha Kuda namaku seikram marriage ayidum hey 😂

  • @nathiyamahendren1493
    @nathiyamahendren1493 3 ปีที่แล้ว +1

    Nammalum japan la settle aaga vendiyathu tha.....nambala pathium ,namba oora pathium paraparappa ellarum pesuvanga.....

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 3 ปีที่แล้ว

    உங்கள் வீட்டில் பெருக்கும் வேலை மிச்சம் போல..... 00:05 👍👌

  • @sindhureema5521
    @sindhureema5521 3 ปีที่แล้ว +1

    Paaaa semaaaaa

  • @sansan-od6pi
    @sansan-od6pi 3 ปีที่แล้ว +1

    Thadukitu vilundhuvan naala padikattula Adhan valakala 😜😜

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 ปีที่แล้ว +9

    எனக்கு சின்ன வயசா இருக்கும் போது என் அம்மாவுக்கும் இதே மாதிரி தான் இருந்தது நடக்கும் போது தரையில் படும் ஆனா இப்ப ரொம்ப குறைந்துவிட்டது

    • @fathi1270
      @fathi1270 3 ปีที่แล้ว

      😕en amma kum ipo rmpa koranjiduchu

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 3 ปีที่แล้ว

      Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need

  • @shakirashakishakira8800
    @shakirashakishakira8800 3 ปีที่แล้ว

    Ya that's good movie

  • @satyaprabha6154
    @satyaprabha6154 3 ปีที่แล้ว +1

    15 yrs aa mudi vettama irundha valara than seiyum...adhe 15 yrs namba TN ponnunga valatha 2bul aa irukum😍😍 idhu poi Periya visayama girl's

  • @nirmaladevi3135
    @nirmaladevi3135 3 ปีที่แล้ว

    Confident sister 👍

  • @naturalgreenchannel8507
    @naturalgreenchannel8507 3 ปีที่แล้ว

    இது மாதிரி நானும் திருப்பூரில் உள்ள பழைய பஸ் நிலையம் தண்ணீர் பந்தல் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு கூந்தல் பார்த்துள்ளேன் ஆனால் அவர்களைப் பார்க்கும் பொழுது பயமாக இருக்கும்

  • @nagarajkumar8449
    @nagarajkumar8449 3 ปีที่แล้ว +4

    En crush ku kuda long hair irunduchu na poi propose panna na ava mudiyathunu sollita😫
    Aduku apram nanum avalum parthukala

  • @VickyVicky-qc4ws
    @VickyVicky-qc4ws 3 ปีที่แล้ว

    Velraj Ayya comment pakka vanthen

  • @narayanan5092
    @narayanan5092 3 ปีที่แล้ว

    எந்த Shampoo நல்ல Shampoo சொல்லுங்க

  • @HarishHarish-gp1hv
    @HarishHarish-gp1hv 3 ปีที่แล้ว

    Yangaluku erukura hear kottama erunthale pothum 😉

  • @manikandank3393
    @manikandank3393 3 ปีที่แล้ว +1

    Super 😉😉😉

  • @Guru_369
    @Guru_369 3 ปีที่แล้ว +6

    கார்கூந்தல் பெண்ணழகு, வாழ்த்துக்கள்...

  • @arun5173
    @arun5173 3 ปีที่แล้ว +3

    Neeyachum nalla iru ma😭

  • @kavadi6888
    @kavadi6888 3 ปีที่แล้ว

    Wow wow

  • @ishwarya9533
    @ishwarya9533 3 ปีที่แล้ว

    Nyt ல பாக்கும் போது பேய் குட்டி மாறி இருக்கும்...

  • @esakkiraniesakkirani8204
    @esakkiraniesakkirani8204 3 ปีที่แล้ว +2

    மூளை இல்லாதாவங்கலுக்கு தான் முடி நீளமா வளரும் 😁😁😁😁😁

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 ปีที่แล้ว +1

      இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புபோல 😂😂😂😂😂

  • @sindhumayakrishnan966
    @sindhumayakrishnan966 3 ปีที่แล้ว +3

    Namaku matum yen valara matainguthu enava irukum🤔

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 3 ปีที่แล้ว

      Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need

  • @Narenbp
    @Narenbp 3 ปีที่แล้ว +3

    Ithellam night paatha bayanthuruvangale. 👹

  • @ArunKumar_AK
    @ArunKumar_AK 3 ปีที่แล้ว

    இவங்க எரோட்ல நடந்து போகும்போது மத்தவங்க எப்படி நடந்து போவாங்க ?🙄

  • @ekalavyaaa
    @ekalavyaaa 3 ปีที่แล้ว +1

    Eppavum ponnu mudi oru thani Azhagu thaan ❤️

  • @gowthamncc.4911
    @gowthamncc.4911 3 ปีที่แล้ว +2

    I think thirupachi film 🎥

  • @murali763
    @murali763 3 ปีที่แล้ว

    இந்த கூந்தலில் மனம் இருக்கிறதா இல்லையா ஆயிரம் பொற் காசு இலவசம்

  • @tharaneshwaran8747
    @tharaneshwaran8747 3 ปีที่แล้ว +1

    Intha news ah paatha ladies ku la vayuru eriyume😁🤣

  • @mr-jeeva2424
    @mr-jeeva2424 3 ปีที่แล้ว

    Super

  • @subash827
    @subash827 3 ปีที่แล้ว +2

    Etha paratha chutti tv la fairy tales cartoon nabagathu varuthu......

  • @tamilchristianpodcast
    @tamilchristianpodcast 3 ปีที่แล้ว

    புருஷன் பாவம்... வெளி கிளம்ப பல மணிநேரம் ஆகும்

  • @fazivlogsy
    @fazivlogsy 3 ปีที่แล้ว +1

    நானும் தான் முடி வெட்டாம வளக்குறேன் எங்க வளருது கொட்டிதான் போகுது 😔😏

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 3 ปีที่แล้ว

      Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need

  • @basheerahamed1205
    @basheerahamed1205 3 ปีที่แล้ว

    Rapunzel princess

  • @velan276
    @velan276 3 ปีที่แล้ว

    I also have long hair but like this

  • @prabhap9567
    @prabhap9567 3 ปีที่แล้ว +3

    😳😳😳😳😳

  • @MuthuKumar-wo6pe
    @MuthuKumar-wo6pe 3 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 ปีที่แล้ว +5

    Whole day keep combing. May b she s rich. No work. Hair will b taken care by workers / servants.

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 3 ปีที่แล้ว

    பொறாமையா தான் இருக்கு லைட்டா 😒😒

  • @devikasabidevikasabi1695
    @devikasabidevikasabi1695 3 ปีที่แล้ว +5

    மச்சான் " அழகாதாண்டா இருக்கா " whats app nomer vangi thanga polimer

  • @rajeshkannan2957
    @rajeshkannan2957 3 ปีที่แล้ว

    அந்த பெண் நடுராத்திரியில் முடியை முன் புறம் போட்டு இருக்கும் போது பார்த்ததால் பீதியில், பேதி போய் கொண்டு இருக்கும் உங்கள் வேல்ராஜ்..😂

  • @KarunakaranNaresh
    @KarunakaranNaresh 3 ปีที่แล้ว

    😊💚😊💚😊💚😊💚😊

  • @pogoogop2982
    @pogoogop2982 3 ปีที่แล้ว +2

    mudi strong ha iruka nu pudichi partha ungal velraj

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 3 ปีที่แล้ว

    Kindly come to dindigul also. We have one 5 feet hair lady at my home(my wife). As a hair care advisor its easy to bring for me. We used to donate for Cancer patients every 2 to 3 years once or it may reached more than 6 feet

  • @karthika4805
    @karthika4805 3 ปีที่แล้ว +1

    😲...night time la intha lady ah ipdi hair style la patha pei nu ninachu ellarum odiruvaga...

  • @syed101951
    @syed101951 3 ปีที่แล้ว +1

    ஜப்பான்காரர்கள் எல்லா
    டெக்னிக் தெரிந்தவர்கள்.
    இனி நமது ஆட்கள் ஜப்பான்
    காட்டுப்பகுதி மூலிகை தைலம் ,
    முடிவளர சிறந்தது என்று விற்க
    ஆரம்பித்து விடுவான் , இது தான் நமது ஊர் டெக்னிக் 😁

  • @learnsocialsciencewithjaya9879
    @learnsocialsciencewithjaya9879 3 ปีที่แล้ว +2

    Hair 😭😭😭😭😭

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 ปีที่แล้ว

    அப்படினா தலை கட்டதுக்குள்ள ஒரு வழி ஆகி விடுமே

  • @harini3812
    @harini3812 3 ปีที่แล้ว +2

    😲😳😳

  • @vaishalisowndher5409
    @vaishalisowndher5409 3 ปีที่แล้ว +3

    Nanum tha 21 yrs ah mudi vettala but 2 aditha iruku

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 3 ปีที่แล้ว +2

      Vaishali, I am jealous of you. I have only half feet and that too pencil like, so thin. 😂😂

    • @ravensblack
      @ravensblack 3 ปีที่แล้ว +1

      Beard oil use pannunga😂

    • @vaishalisowndher5409
      @vaishalisowndher5409 3 ปีที่แล้ว

      @@saraswathiramiah3623 hey ennapa 😁😁😁😁😁

    • @vaishalisowndher5409
      @vaishalisowndher5409 3 ปีที่แล้ว +1

      @@ravensblack 😆😆😆😆

  • @MAHALAKSHMI-su4ds
    @MAHALAKSHMI-su4ds 3 ปีที่แล้ว +2

    Enaku irukrathu pichuktu pogama Irndha podhum kadavulae

    • @ravensblack
      @ravensblack 3 ปีที่แล้ว

      😂😂😂😂🤣 sema👌👌👌

  • @thilagar975
    @thilagar975 3 ปีที่แล้ว +3

    ஆப்பிரிக்கா நாட்டுக்காரன் ஒன்னு பெருசா வளர்க்கிறான் 🍌🍌🍌
    அதையும் நீயுஸ்ல போடுங்க தெரியாதவங்க தெரிஞ்சுகிட்டும்... 😄😄😄

    • @srikgs4454
      @srikgs4454 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

  • @tutymari244
    @tutymari244 3 ปีที่แล้ว +6

    😭ayyo ivavera veruppethurale Ippatha thiruchendhur kku poi Motta pottutu Ippatha vantha itha pathathum konjam veruppaguthu😭

  • @arumuganainar7645
    @arumuganainar7645 3 ปีที่แล้ว +2

    🙄🙄🙄🙄🙄

  • @saravananramnad34
    @saravananramnad34 3 ปีที่แล้ว

    பாலிமரு முடி வலர்ரதுக்கு ஏதாவது தைலம் இருக்கா

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee1966 3 ปีที่แล้ว

    i am fearing when seeing the hair bridge

  • @ashokmurugan8665
    @ashokmurugan8665 3 ปีที่แล้ว +3

    Interview panna pona pothu dharma adi vangiya ungal velraj

  • @han_shhh
    @han_shhh 3 ปีที่แล้ว

    Rapunzel

  • @hakimpradhap9462
    @hakimpradhap9462 3 ปีที่แล้ว

    Nc 👍

  • @user-ku7vw3vj3r
    @user-ku7vw3vj3r 3 ปีที่แล้ว

    😂😂😂ஒய்யார கொண்டையிலே! தாழம்பூவாம்.அதன் உள்ளே இருப்பது எல்லாம் ஈரும் பேனாம்.இதை மெய்யாய் உணர்ந்தவனே! புத்திமானாம்😂😂😂😂 பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே! நடிகர் திலகம் பாடல் நினைவுக்கு வருகிறது 😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣

  • @sweetesha1093
    @sweetesha1093 3 ปีที่แล้ว

    Enaku valaravae mattikkuthu 😭

  • @ruby4621
    @ruby4621 3 ปีที่แล้ว

    Inga 2 1/2 ku Mela valara matanguthu😭😭😭😭😭😭😭

  • @fftamilgamers7885
    @fftamilgamers7885 3 ปีที่แล้ว

    😭😭 contest ஸ்டார்ட் பண்ணியிருக்க support பண்ணுங்க Upcoming event bundles உங்களுக்காக வர வீடியோவ நீங்க தொடர்ந்து பாருங்க giveaway contest win பண்ணுங்க

  • @megalajagan7101
    @megalajagan7101 3 ปีที่แล้ว

    பொறாமை யா . லைட்டா..🙄🙄