சூப்பர் வருமானம் தரும் Comfort Making Formula - Small Business Ideas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 331

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +173

    தான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்ற உங்களின் நல் எண்ணம் போல் உங்களைப் போல் சுயதொழில் தொடங்க ஏதுவாக இருக்கும் சிறப்பான உங்களின் தொழில் பற்றிய விபரங்கள் பதிவும் உங்களின் சேவையும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sabeenachemicalsagenciesss6375
      @sabeenachemicalsagenciesss6375 ปีที่แล้ว +11

      நன்றி சார்

    • @gopalk1361
      @gopalk1361 ปีที่แล้ว +3

      Superb fantastic information thank you🙏🙏🙏 brother best👍👍👍 wishes to 🌹🌹🌹you.....

    • @kvrtraderssalem4002
      @kvrtraderssalem4002 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤

    • @ArunKumar-hh2mv
      @ArunKumar-hh2mv ปีที่แล้ว

      Nengal welipadayaga sollitharogindrigal monbo orothar tub panchar agamaliroka oil patri marma maga wea solli mudithar athu awar nala ennathaiya kattogirathu appadi neingala alla mekka nandrri

    • @rahmashahul2223
      @rahmashahul2223 ปีที่แล้ว

      Jazakallah khairan 🎉🎉🎉🤲🤲🤲🤲ya rabbal aalameen🤲👍

  • @SathishKumar-qp1zt
    @SathishKumar-qp1zt ปีที่แล้ว +46

    மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதே பெரிய செயல் ஐயா... வாழ்த்துக்கள்....

  • @ramachandranr9100
    @ramachandranr9100 ปีที่แล้ว +36

    நாமும் நம்மை போல் பிறரும் வாழவேன்றும் என்ற நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்

  • @ramram3622
    @ramram3622 ปีที่แล้ว +7

    இறைவன் ஆசீர்வதிப்பார் மிகவும் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றிகள் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல புதுக்கோட்டை மாவட்டம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @paulthangam.2564
    @paulthangam.2564 ปีที่แล้ว +14

    தான் தெரிந்து கொண்ட ஒன்று தன்னோடு அழிந்து போகாமல் பாதுகாத்து வருவது தான் நமது பண்பாடு. அதைக் காப்பாற்ற நினைக்கும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.

  • @rahmathrv3
    @rahmathrv3 9 หลายเดือนก่อน +2

    நல்ல மனிதர் வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு அருள் புரிவானாக

  • @riyasabura
    @riyasabura ปีที่แล้ว +11

    அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்வான் ஆமீன்

  • @chitra2114
    @chitra2114 ปีที่แล้ว +23

    மிகவும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் வளமாக

    • @benjamina3826
      @benjamina3826 ปีที่แล้ว +1

      Dear sir First God bless you and your family members . now eny people not give the idia but you are a great person.

  • @deenul099
    @deenul099 ปีที่แล้ว +7

    தங்களுடைய நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் நான் பெற்ற இன்பம் வையகமும் பெற வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா

  • @varadarajankrishnasamy6178
    @varadarajankrishnasamy6178 ปีที่แล้ว +6

    தயாரிப்பு அருமை, சிறப்பான சேவை, வாழ்த்துக்கள்

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றிவணக்கம் தம்பி மற்ற சேனலில் சொல்வதைவிட விளக்கமாக சொன்னதுக்கு நன்றி விலை விபரமும் தெரிவித்திருக்கலாம் இது மட்டுமே ஒருகுறை

  • @baskarang3161
    @baskarang3161 ปีที่แล้ว +5

    அருமையான தகவலுக்கு நன்றி

  • @a.rrahman1688
    @a.rrahman1688 ปีที่แล้ว +2

    Mashallah super....thinks enga vagi eruthalum seripani tharanu soniga paruga hatts off u sir

  • @sheelar3551
    @sheelar3551 ปีที่แล้ว +10

    Thambi neenga perfect man🎉

  • @vda1708
    @vda1708 12 วันที่ผ่านมา

    உங்களின் நல்ல உள்ளத்திற்கு மிக பெரிய நன்றி

  • @krishnavenimurugesan3200
    @krishnavenimurugesan3200 10 หลายเดือนก่อน

    Unga nalla manasukku neegka v valamudan vala en manamartha vallthukkal thambi. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 ปีที่แล้ว +2

    அருமையன பதிவு நண்பன் வாழ்க பல்லாயிரம் maandu

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 9 หลายเดือนก่อน +3

    இருநூறு ஆண்டுகள் வள நலமுடன் வாழ்க!

  • @fathimariswana2763
    @fathimariswana2763 ปีที่แล้ว

    நன்றி அண்ணா!விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்......

  • @mohamedjainudeenmasthan-qd9ur
    @mohamedjainudeenmasthan-qd9ur ปีที่แล้ว +1

    இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @geetham3353
    @geetham3353 8 หลายเดือนก่อน

    நல்ல உள்ளம் கொண்ட மனிதன் 💐🌹💐👏👏👏👏👏👏👏👏

  • @syedsajeth1536
    @syedsajeth1536 ปีที่แล้ว +2

    Super Congratulations 👍👍👍👍🎈🎈🎈👏👏👏👏👏

  • @vlogiesss-b6i
    @vlogiesss-b6i 8 หลายเดือนก่อน

    Ur great man in the world.....🎉🎉🎉

  • @avinashavinash7451
    @avinashavinash7451 ปีที่แล้ว +1

    Armaiyanapathivu vazgavalamudan,nandry sir

  • @davitsha8
    @davitsha8 2 หลายเดือนก่อน

    Neenga 100 year nalla irukanum anna nalla ullam padaitha iraivanuku nandri

  • @LuckyBaby-kc1ut
    @LuckyBaby-kc1ut ปีที่แล้ว +1

    Nalla cholli tharingu i like you and God bless you i am in Bangalore

  • @ajibathmohamed9105
    @ajibathmohamed9105 ปีที่แล้ว +1

    Supper Aiya nandry wanakkam

  • @salmanhameed8473
    @salmanhameed8473 ปีที่แล้ว +2

    Soap liquid making video போடுங்க

  • @imankamalesh717
    @imankamalesh717 ปีที่แล้ว +1

    உங்க நல்ல மனசுக்கு நன்றி

  • @mahaanjel9751
    @mahaanjel9751 ปีที่แล้ว +8

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤

  • @tajudeen4792
    @tajudeen4792 ปีที่แล้ว +1

    Bleaching water(clorex) eppadi endru koorungal bro

  • @jesinthamendonce3247
    @jesinthamendonce3247 10 หลายเดือนก่อน +1

    Base ingredients sollunga sir

  • @srinivasankuppusamy6020
    @srinivasankuppusamy6020 ปีที่แล้ว +1

    நல்ல என்னம் .வாழ்த்துகள்

  • @muthulakhmi2471
    @muthulakhmi2471 6 หลายเดือนก่อน +4

    நானும் இதை பன்னலாம்னு இந்த பொருள் வாங்கி ரெடி பன்னினேன் உங்களை பாத்துதான் கலக்கினேன் சூப்பரா வந்துச்சி ஆனா துணிகளை முக்கிய பின்பு துணியில் மணமே இல்ல 20லிட்டர்ரை என்ன செய்ய ஏன் மணம் இல்லை

    • @sudhaskitchen9866
      @sudhaskitchen9866 5 หลายเดือนก่อน

      Perfume vahngi add panni parunga sis

    • @Nillakutty741
      @Nillakutty741 5 หลายเดือนก่อน

      நீங்க பெர்ஃப்யூம் மிக்ஸ் பண்ணிர்களா

    • @muthulakhmi2471
      @muthulakhmi2471 5 หลายเดือนก่อน

      @@Nillakutty741 ஆமாம்

    • @playsyt9734
      @playsyt9734 วันที่ผ่านมา

      ​@@muthulakhmi2471 Ipom yepdi irukku

    • @muthulakhmi2471
      @muthulakhmi2471 17 ชั่วโมงที่ผ่านมา

      @@playsyt9734 அதை வீட்டுக்கே பயன்படுத்திக்கிட்டேன்

  • @ajiccc3579
    @ajiccc3579 ปีที่แล้ว +5

    நல்ல மனசு அண்ணா உங்களுக்கு

  • @amulplkp4977
    @amulplkp4977 10 หลายเดือนก่อน

    Spr brother nalla manasu❤

  • @nivethap3933
    @nivethap3933 5 หลายเดือนก่อน

    Super anna thanks god plus you ❤❤

  • @subramaniamchandrasekaran8816
    @subramaniamchandrasekaran8816 8 หลายเดือนก่อน

    U r good person I encourage u sir congratulations.

  • @ANJAY-z7y
    @ANJAY-z7y 3 หลายเดือนก่อน

    Sir super ah irunthuchu

  • @mmuthuraman9888
    @mmuthuraman9888 ปีที่แล้ว +6

    நன்றாகவிளம்பரம் செய்யுங்கள் போண் செய்தால் மட்டும் எடுக்காதீர்கள் நல்லபழக்கம் நன்றி

  • @rajeshwarisrinivasan6393
    @rajeshwarisrinivasan6393 ปีที่แล้ว +1

    Phynail seivatharku thevaiyaana material kidaikuumàndmaa Anna

  • @Premalatha-j3c
    @Premalatha-j3c 19 วันที่ผ่านมา

    Thanks. Brother 🙏

  • @sakthivelm3907
    @sakthivelm3907 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே

  • @saravana76vaasan34
    @saravana76vaasan34 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @saisampath1550
    @saisampath1550 ปีที่แล้ว +18

    Comfort chemicals set price Sir

  • @sunnymichael4488
    @sunnymichael4488 7 หลายเดือนก่อน +2

    Thalaivare Vanakam - Enike chemical venum❤❤❤❤❤

  • @rsani5320
    @rsani5320 8 หลายเดือนก่อน +2

    Comfort thavira liquid soap seiya solli kudungayya... Adhukudhan adhigama selavagudhu

  • @Nagarajan-x5x
    @Nagarajan-x5x ปีที่แล้ว +2

    நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க

  • @dineshappu254
    @dineshappu254 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி 👍

  • @ahamednizar6025
    @ahamednizar6025 ปีที่แล้ว +1

    Mashallah very nice man❤

  • @jojyjoseph1
    @jojyjoseph1 ปีที่แล้ว +1

    Congrats from kerala...❤

  • @ArunsangeeA
    @ArunsangeeA 3 หลายเดือนก่อน

    Hii anna
    Gud thinking ❤
    Gud job ❤
    Comfort set how much anna

  • @mgreddy1630
    @mgreddy1630 หลายเดือนก่อน

    సూపర్ sir👌🙏

  • @gnanisafe
    @gnanisafe ปีที่แล้ว +2

    Good person you are!!!

  • @sanjayn9137
    @sanjayn9137 ปีที่แล้ว +1

    Super bro helpful many families

  • @tamilselvi6643
    @tamilselvi6643 ปีที่แล้ว

    Sir enaku surf exel thaysrika vandiya materials vandum Chennai eapadi vanga vandum pl

  • @nz1798
    @nz1798 9 หลายเดือนก่อน +1

    Base செய்யிறத solli kodunga sir

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 ปีที่แล้ว +1

    Super sir what is the cost of chemicals for manufacturing comfit. I want to prepare for self use.

  • @PragashKaalikuddy
    @PragashKaalikuddy 25 วันที่ผ่านมา

    Sir, இந்த comfort chemical set ஐ sri lankakkum எக்ஸ்போட் பண்ணுவீங்களா?

  • @vichuvicky6007
    @vichuvicky6007 ปีที่แล้ว +1

    Miga telivana vilakkam nallachintanai 😊

  • @sithinisha2481
    @sithinisha2481 ปีที่แล้ว +4

    அல்ஹம்துலில்லாஹ்

  • @sureshsurya8582
    @sureshsurya8582 5 หลายเดือนก่อน

    Excellent ❤🎉

  • @Abineya-j7d
    @Abineya-j7d ปีที่แล้ว +1

    Supper anna selam எந்த இ டம் அண்ணன்❤

  • @ktsmurthy21
    @ktsmurthy21 ปีที่แล้ว +1

    Thanks Bro. How to make detergents liquid?

  • @valarmathi9742
    @valarmathi9742 ปีที่แล้ว +3

    வாசனை சுத்தமா இல்லை அதற்கு என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்க

  • @Kollywood_reels
    @Kollywood_reels 5 หลายเดือนก่อน

    Good man 👍❤

  • @classicdyechemcleaningproducts
    @classicdyechemcleaningproducts ปีที่แล้ว +2

    Your product is too thick and the active content for softening seems very low.
    Comfort is thin

  • @valarmathi9742
    @valarmathi9742 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sasikalar5757
    @sasikalar5757 ปีที่แล้ว

    Super super tambi nanri vàltukkal

  • @arunadevi6777
    @arunadevi6777 ปีที่แล้ว

    Vazhavalamudan thambi

  • @reetamurugan9204
    @reetamurugan9204 ปีที่แล้ว +1

    Sir u r amazing god bless you

  • @gincymolg.v
    @gincymolg.v ปีที่แล้ว +1

    Sir, Comfort base 100ml rate

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 ปีที่แล้ว

    ரோம்ப நல்ல டிப்ஸ்

  • @chandrapraba4653
    @chandrapraba4653 ปีที่แล้ว

    thank u Anna💐💐💐

  • @muruganantham3416
    @muruganantham3416 4 หลายเดือนก่อน +2

    சார் நான் கம்ஃபோர்ட் தயாரிக்கும் பொருட்கள் வாங்க வேண்டும் இதன் விலை எவ்வளவு என்று வாட்ஸ்அப்பில் கேட்டேன் அதற்கு நீங்கள் ஒரு பதிலும் கூறவில்லை

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em ปีที่แล้ว +1

    Thank you❤

  • @Sagulhameed-js3uw
    @Sagulhameed-js3uw ปีที่แล้ว

    Sir 20literku ulla meatereiyalku anna rate varun eantru chalungal sir

  • @ChandraSekar-d5o
    @ChandraSekar-d5o ปีที่แล้ว +1

    Anna comfort base .veanum..1 set veanum

  • @VijilakumariVijilakumari
    @VijilakumariVijilakumari ปีที่แล้ว +1

    Super hero sir

  • @spgowtham4916
    @spgowtham4916 26 วันที่ผ่านมา

    Pain relief balm in training center class in video send me sir

  • @venkatesans8493
    @venkatesans8493 11 หลายเดือนก่อน

    Comfort base rate sir... Courier send pannuvinkala

  • @petloverdjs2088
    @petloverdjs2088 ปีที่แล้ว +2

    After preparing can we pack aur should keep for some hours open

  • @mohamedzouqh4555
    @mohamedzouqh4555 11 หลายเดือนก่อน

    Super bro 👌

  • @sureshkrishnan3861
    @sureshkrishnan3861 11 หลายเดือนก่อน

    Anna i will meet very quickly anna very nice domonstration

  • @sulaimankp9456
    @sulaimankp9456 ปีที่แล้ว +1

    Good bless you.

  • @banusribanu6321
    @banusribanu6321 ปีที่แล้ว

    Thanks brother for your vedio

  • @Radhakrishnan-cy9jw
    @Radhakrishnan-cy9jw ปีที่แล้ว +2

    Very Nice Sir

  • @ManiKandan-sq4cd
    @ManiKandan-sq4cd 11 หลายเดือนก่อน

    சூப்பர் Anna

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +1

    அருமை

  • @ammavinkaimanam70
    @ammavinkaimanam70 ปีที่แล้ว

    Yenda matireya wari yanu kedakkm

  • @sweetjesusheart7878
    @sweetjesusheart7878 ปีที่แล้ว +1

    God bless you brother

  • @antonyraja-yv3jx
    @antonyraja-yv3jx ปีที่แล้ว +2

    Super🎉

  • @mallikas6682
    @mallikas6682 7 หลายเดือนก่อน

    Set enna vilai nu solla mudiuma plz

  • @KSumathi-x2b
    @KSumathi-x2b 6 หลายเดือนก่อน +2

    அண்ணா எனக்கு வேண்டும் இந்த கம்போர்ட் நா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் பரடாபட்டு ஒரு கிராமம் போன் மூலம் முகவரி தந்தா தருவிக்க எனக்கு உங்க பேர் தெரியாது உங்க விளம்பரம் பார்த்து தான் எனக்கு நம்பிக்கை வந்தது என்னால் சம்பாதிக்க முடியும் என் மனசுக்கு தோன்னுது நான் ஒரு பெண் தான் அண்ணா எனுடைய பெயர் சுமதி முடிச்சா போன் மூலம் தகவல் தொடர்பு கொள்ளவும்

    • @shabeerahmed4309
      @shabeerahmed4309 หลายเดือนก่อน

      Kallakurichiyil chemical kidaikkum

  • @krushnajani4005
    @krushnajani4005 ปีที่แล้ว

    Very nice video from odisha

  • @marijen7028
    @marijen7028 14 วันที่ผ่านมา

    Comfort base price per litter sir?

  • @santhiyagukishore4418
    @santhiyagukishore4418 ปีที่แล้ว

    Bro koriyar la pottu viduvengala

  • @radhakrishnanr6088
    @radhakrishnanr6088 18 วันที่ผ่านมา

    How much cost for 20liter

  • @ShanavasHamza
    @ShanavasHamza ปีที่แล้ว

    സൂപ്പർ അണ്ണാ