'யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருளுளதோ?' அம்பலத்தரசு ஐயா அவர்களின் முதல் சொற்பொழிவு தலைப்பு. இன்று வரை அவருக்கும், அனைவருக்கும் இறை அருளே முன் நின்று செலுத்துகிறது. அடியேன் உய்ய ஓர் நன்னெறி காட்டிய எங்கள் ஆசிரியருக்கு நன்றிகள் கூற வார்த்தைகள் இல்லை. தங்கள் சமயப் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல முருகநாதப் பெருமான் திருவடிகளை நினைந்து வேண்டுகிறோம்.. திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்... எங்கள் ஆசிரியர் ஐயா...... மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து... இன்னும் நிறைய சிவனடியார் பெருமக்களை ஆற்று படுத்த வேண்டும்.. திருச்சிற்றம்பலம் ங்க ஐயா...
My native place .erode
Super ❤️❤️❤️
திரருச்சிற்றம்பலம்
பெருவாழ்வுபெற்று
உய்ந்தோம்
சிவசிவசிவசிவ
🙏🏻
திருச்சிற்றம்பலம் ஐயா வணங்கி மகிழ்கிறேன்
தில்லை அம்பலம் ஐயா 🙏🏻 மிக்க மகிழ்ச்சி😀
திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தில்லை அம்பலம்🙏🏻தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருசிற்றம்பலம் அருமையான பதிவு ஐயா
தில்லை அம்பலம்🙏🏻மிக்க மகிழ்ச்சி
'யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருளுளதோ?'
அம்பலத்தரசு ஐயா அவர்களின் முதல் சொற்பொழிவு தலைப்பு.
இன்று வரை அவருக்கும், அனைவருக்கும் இறை அருளே முன் நின்று செலுத்துகிறது.
அடியேன் உய்ய ஓர் நன்னெறி காட்டிய எங்கள் ஆசிரியருக்கு நன்றிகள் கூற வார்த்தைகள் இல்லை.
தங்கள் சமயப் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல முருகநாதப் பெருமான் திருவடிகளை நினைந்து வேண்டுகிறோம்..
திருச்சிற்றம்பலம்
தில்லை அம்பலம்🙏🏻தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.மென்மேலும் ஆதரவு தாருங்கள்.சைவம் செழிக்கட்டும்👍🏻
ஈசனுக்கு இனியான் செழிக்கும் ஐயா.
அனைத்தும் சிவன் செயலன்றோ!
அனைத்தும் அவன் செயல்
திருச்சிற்றம்பலம்...
எங்கள் ஆசிரியர் ஐயா......
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து... இன்னும் நிறைய சிவனடியார் பெருமக்களை ஆற்று படுத்த வேண்டும்..
திருச்சிற்றம்பலம் ங்க ஐயா...
🙏🏻 திருச்சிற்றம்பலம்.😀
Nice
ஐயா அருமையாக பாடல் பாடுகிரிர்கள்🙏🏻சிவனே பாடியதுபோல் இருந்தது😆
😃
அய்யா புனர்பூ தோஷம் பரிகாரம் இங்கு செய்கிறார்களா
ஐயா திருமணதோச பரிகாரம் இந்த ஆலயத்தில் நடைபெறுகிறதா என்று கூறி ங்கள் மற்றும் என்ன தோச பரிகாரம் செய்யலாம் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்