Anbumani Ramdoss Exclusive | NLC-யிடம் விலைபோனவர்கள் யார் யார் தெரியுமா? - அன்புமணி ராமதாஸ் காட்டம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 520

  • @sivakumarv9572
    @sivakumarv9572 ปีที่แล้ว +76

    நியூஸ்18 தொலைக்காட்சிக்கு நன்றி கார்த்திக் சார் நன்றி இந்த நிகழ்ச்சியை நேரலையில் கொண்டுவந்த நியூஸ்18 தொலைக்காட்சிக்கு நன்றி

  • @sridhar9306
    @sridhar9306 ปีที่แล้ว +128

    அன்புமணி ஐயா அவர்கள் சொல்வது சரி 💐💐💐

  • @pattalianand4608
    @pattalianand4608 ปีที่แล้ว +146

    பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், தொடர்ந்து என்.எல்.சி நிர்வாகத்தை எதிர்த்து போராடி வருகிறார்..! என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி என்றால் அது பா.ம.க மட்டுமே..!!

  • @balagurubala9606
    @balagurubala9606 ปีที่แล้ว +73

    என்றும் மக்கள் பணியில் மருத்துவர் சின்ன ஐயா

  • @Moulik563
    @Moulik563 ปีที่แล้ว +73

    அண்ணன் அன்புமணி 👌👌

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 ปีที่แล้ว +66

    தமிழ் நாட்டின் உண்மையான தலைவர் டாக்டர் அன்புமணி.

  • @sakthivelsakthivel7888
    @sakthivelsakthivel7888 ปีที่แล้ว +54

    தமிழ் நாட்டின் தலைசிறந்த தலைவர் மருத்துவர் அன்புமணி........

  • @sureshfarming5021
    @sureshfarming5021 ปีที่แล้ว +35

    👌👌 அருமை அய்யா

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 ปีที่แล้ว +57

    Please support all tamil people anbumani sir

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 ปีที่แล้ว +78

    தமிழ்நாட்டை பாதுகாக்க அன்புமணி யை தமிழக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 ปีที่แล้ว +28

    💙💛❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pmk

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg ปีที่แล้ว +238

    தமிழகத்தை ஆள தகுதியான தலைவர். அன்புமணி அவர்கள் தமிழக மக்கள் புரிந்துகொண்டு அவரை ஆதரிக்க வேண்டும்.

    • @sennakrishnana3026
      @sennakrishnana3026 ปีที่แล้ว

      அதுக்கு கடந்த காலங்களில் ஜாதி வெறி இல்லாம இருந்து இருக்கனும்

    • @nani-cn7yu
      @nani-cn7yu ปีที่แล้ว +4

      Oooooo

    • @URVasanthaKumar
      @URVasanthaKumar ปีที่แล้ว +11

      தனித்து நிக்கச் சொல்லு அப்புறம் பாப்போம்

    • @sathyamoorthy5052
      @sathyamoorthy5052 ปีที่แล้ว +5

      இரவு தூங்கும் போது கனவில் பார்த்துக்கொள் அன்புமணி முதல்வர் ஆகிவிடுவார்

    • @moneyhunter2129
      @moneyhunter2129 ปีที่แล้ว

      ​@@nani-cn7yu😊

  • @gsbstatus150
    @gsbstatus150 ปีที่แล้ว +31

    ஒரு பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் தான் 😍💯

  • @realheart4936
    @realheart4936 ปีที่แล้ว +69

    தமிழக மக்களே ஒரு முறை Drஅன்புமணியை முதல்வராக்குங்கள்...!! நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார்...!!!

    • @dhandapanivadivel4746
      @dhandapanivadivel4746 ปีที่แล้ว

      வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் இருக்கா முதல்வர் ஆக ஆசைப்படு

    • @nani-cn7yu
      @nani-cn7yu ปีที่แล้ว +1

      அதுக்கு நாங்க பிஜேபிக்கே ஓட்டுப்போட்டுருவோம்..பாரத் மாதாகி ஜே

  • @palanisamy4223
    @palanisamy4223 ปีที่แล้ว +22

    Anbumani sir

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +55

    ஊடகங்கள் மக்கள் பிரச்சனை என்றால் News மட்டும் வாசிங்க , DMK வுக்கு ஒன்று என்றால் மட்டும் ரோட்டுக்கு வந்து போராடும் ஊடகங்கள்

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 ปีที่แล้ว +110

    அன்புமணி அண்ணா சூப்பர் அண்ணா நீங்க என்ன சொன்னாலும் அந்த சுடலை காதுல விழுகாது

    • @hariharasubramanianisfines8402
      @hariharasubramanianisfines8402 ปีที่แล้ว +2

      இந்த மக்களின் காதுகளிலும்

    • @rajendranp1214
      @rajendranp1214 ปีที่แล้ว

      சுப்பார் தலைவர் அண்ணன் உங்கள் கருத்து அருமை நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @baskarang3161
    @baskarang3161 ปีที่แล้ว +63

    தமிழ்நாட்டை ஆளத் தகுதியானவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்!!

  • @lakshmisanjanasanjana7119
    @lakshmisanjanasanjana7119 ปีที่แล้ว +22

    We support Dr.Anbumani Ramadoss

  • @dillibabu4861
    @dillibabu4861 ปีที่แล้ว +9

    சூப்பர் 👍

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 ปีที่แล้ว +6

    தமிழர் நாடு விவசாயிகள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p ปีที่แล้ว +30

    Dr.Anbumani sir super 🔥

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf ปีที่แล้ว +56

    சோத்துக்கு மக்கள் பிச்சைஎடுக்கும் போது தெறியூம்

    • @ramaselva40
      @ramaselva40 ปีที่แล้ว

      yes bro, we have close all industry

    • @rajakalees
      @rajakalees ปีที่แล้ว

      சோறு இல்லை எங்கே போய் பிச்சை எடுக்க

  • @palanisamy4223
    @palanisamy4223 ปีที่แล้ว +11

    Super sir

  • @dharma6231
    @dharma6231 ปีที่แล้ว +11

    அன்புமணி 🔥

  • @Avk972
    @Avk972 ปีที่แล้ว +10

    சரியான கருத்து சரியான நேரத்தில் சொல்வதால் அவர்தான் சரியான தலைவர்

  • @sridhar9306
    @sridhar9306 ปีที่แล้ว +43

    இன்றயைநிலைமை அரிசி ஏற்றுமதி பற்றாக்குறை நாளை நம் மக்களுக்கு அரிசி பற்றாக்குறை நிச்சயமா வரும் 😭

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Organic vithai vachu irukarava, current illama vivasayam pandravan mattum nalla irupan.

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 ปีที่แล้ว +12

    அண்ணன் சீமானுக்குஅண்ணன்அன்பு. மனிரமதஸ்ஒறுஇனையவேன்டும்

    • @TPREMDhayal-xy6qg
      @TPREMDhayal-xy6qg ปีที่แล้ว

      Seemaan in nilaipaadu oru saraasari dravida arasiyal vaadhiyinudaiyadhu dhaan! Naakku vanmai vaedhanaiyai yae uruvaakkum! Unmaiyaana thamizhanukkana seyal paadu avaridamillai!

  • @Lowclasstrader06
    @Lowclasstrader06 ปีที่แล้ว +27

    எங்கள் மாவட்டத்தை காப்பாற்ற டாக்டர் அன்புமணி அவர்களால் தான் முடியம்.. இந்த விஷயத்தில் டாக்டர் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.. நான் வன்னியர் அல்ல யாதவர் கடலூர் மாவட்டத்தில் இருந்து..NLC விவகாரத்தில் எங்களை காப்பாற்ற பாமகவால் மட்டும் தான் முடியும்

  • @Porali-kural
    @Porali-kural ปีที่แล้ว +69

    பாமகவின் தனிப்பட்ட முயற்சியால் மண்ணையும், மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால் திமுக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசாகவே உள்ளது.!
    - Dr. அன்புமணி இராமதாஸ் எம்பி

  • @varunkumars2036
    @varunkumars2036 ปีที่แล้ว +19

    Dr AMR is correct we need to make this issue big and stop this NLC

  • @palani7460
    @palani7460 ปีที่แล้ว +19

    அயா அன்புமணி அவர்கள் இதை பற்றி ராஜிய சபயிள் பேசுங்கள்

  • @AnaMuttu-ll3hg
    @AnaMuttu-ll3hg ปีที่แล้ว +13

    💝💛💪💪❤💛

  • @Dhanapalism
    @Dhanapalism ปีที่แล้ว +13

    ஐயா அவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @pachiyappanlakshmi5899
    @pachiyappanlakshmi5899 ปีที่แล้ว +7

    Ungal poratttam vetri pera valthukkal sir🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 yellaroda support ungaluku than...

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +2

    தமிழ் மண்ணில் வாழம் பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இந்த NLC விஷயத்தில் அனைவரும் அதவாது சோறு திண்ணும் ஒவ்வொரு மனிதனும் ஐயா திரு டாக்டர் அன்புமணி அவர்கள் பின் அணி சேரா மற்றும் சேர்ந்து நிற்கும் நிற்க வேண்டும். இது எனது தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள்.

  • @Kannan24kannan
    @Kannan24kannan ปีที่แล้ว +3

    மிகத் தெளிவான பதில். உங்களால் மட்டுமே இதற்கு தீர்வு சொல்ல முடியும் 👏👏👏👏👏👌🙏

  • @arivazhaganparamasivam3863
    @arivazhaganparamasivam3863 ปีที่แล้ว +32

    தமிழ் நாட்டின் தலைமகன்

    • @tamilworldtv2581
      @tamilworldtv2581 ปีที่แล้ว

      நடை முறையில் சாத்தியம் தான்

  • @selvakumarbe9181
    @selvakumarbe9181 ปีที่แล้ว +21

    The tamil nadu great leader🔥❤

  • @manigandan4635
    @manigandan4635 ปีที่แล้ว +8

    Super sir❤

  • @Subashtamila
    @Subashtamila ปีที่แล้ว +26

    Anbumani is a best leader for younger generation ❤❤❤

  • @cpalani2582
    @cpalani2582 ปีที่แล้ว +6

    பணம் கொடுத்தால் என்ன வேணுமாலும் செய்யலாமா நீர், சோறு, காற்று , இந்த மூன்றுதான் மக்களுக்கு மிக முக்கியம் இனிமேல் விவசாயகள் உற்பத்தி செய்யும் அனைத்து தானிய , காய், பழ வகைகளை யாருக்கும் ஒரு நாள் தராது நிறுத்தினால் விவசாய் யாருனும் தெரியும்

  • @baskarang3161
    @baskarang3161 ปีที่แล้ว +100

    கடலூர் மாவட்ட மக்களுக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக மட்டுமே!!

    • @nani-cn7yu
      @nani-cn7yu ปีที่แล้ว +10

      ஏன்டா பிஜேபியிடம் விலை போயிட்டு எப்படிடா இப்படி வெக்கங்கெட்டு பேசமுடியுது

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว

      seeman ku thanthi TV owner sonnaal than pannuvar,,, avar thanthi TV adimai.... thanthi TV sivanthi athithnar kundumpam than katchi thalaivar... seeman orunginaipalar

    • @manithan134
      @manithan134 ปีที่แล้ว

      பா. ம. க - பிஜெபி (கலவர) கூட்டணியின், தன் சொந்த மக்களை முட்டாள்கள் ஆக்கும் நாடகம் இது.
      ஜி‌ ட்ட கேள்வி வேண்டிய கேள்விய யாருட்டய்யா கேட்கிறார்கள்.
      கலவரத்தை வேண்டும் என்றே தூண்டி விட்டு இருக்கிறார்.
      தமிழ் மண்னை, கலவர பூமியாக மாற்ற, சுயநல மணியும், அண்ணா மழை யும் கூட்டணி.
      ADMK எடப்பாடி ஆக இருந்து இருந்தா,
      தூத்துக்குடி போல, துப்பாக்கி சூடு உண்மையாக இருந்து இருக்கும்.

  • @raviarun1342
    @raviarun1342 ปีที่แล้ว +2

    Jaathi katchi nu sollama...... Intha prachanaila ellam thunai nillungal.... I support anubumani sir❤

  • @karunagarankarunagaran8688
    @karunagarankarunagaran8688 ปีที่แล้ว +28

    Always thinking for people only party pmk💙💛❤️

  • @vanthuparu9472
    @vanthuparu9472 ปีที่แล้ว +8

    Super.....anna

  • @kadhirzoology2612
    @kadhirzoology2612 ปีที่แล้ว +5

    அன்பமணி ஐயா அவர்கள் சொல்வது உணமையோ.

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob ปีที่แล้ว +15

    Mannaiyum. Makkalaiyum
    Kaappaatrabkoodiya thalaivar
    Anbumani. Ivar aduttha
    Muthalvaraaka Vara
    Vaazhthukirean

  • @PandiyanPandi-gn1vj
    @PandiyanPandi-gn1vj ปีที่แล้ว +7

    Great anbumani sir

  • @uthirakumar.s2642
    @uthirakumar.s2642 ปีที่แล้ว +7

    🇹🇩🇹🇩🇹🇩🙏🙏🙏பாமக ஒரு சிறந்த கட்சி மக்களுக்கான கட்சி மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @NavineshMotor
    @NavineshMotor ปีที่แล้ว +7

    Vera level ayya

  • @Udhayacks
    @Udhayacks ปีที่แล้ว +13

    Unity for Tamilnadu students and people 😠🙏💪

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว +5

    I am ready to vote for Anbumani if he really protects TN farmers and agricultural lands of Tamil Nadu❤
    For now i support SEEMAN❤

  • @thirunavukkarasukasi691
    @thirunavukkarasukasi691 ปีที่แล้ว +10

    PMK❤

  • @sureshv1560
    @sureshv1560 ปีที่แล้ว +3

    இது நம்ம நாட்டோட பிரச்சனை.. கண்டிப்பா போராட வேண்டும்..

  • @SARAVANAKUMAR-yb7dn
    @SARAVANAKUMAR-yb7dn ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathan204
    @shanmuganathan204 ปีที่แล้ว +4

    Dr sir 🙏

  • @ramaswamy1506
    @ramaswamy1506 ปีที่แล้ว

    அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி NLC தேவை இல்லை மூடி விடு எங்களுக்கு எங்கள் விவசாயம் எங்கள் மன் மிக மிக முக்கியம் விவசாயிக்கு முக்கியதுவம். கொடுப்பவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தான் வேறு எவரும் கிடையாது அன்புமணியை முதலமைச்சர். ஆக்குவோம் தமிழக மக்களையும் தமிழ் மண்ணையும் விவசாயத்தையும். காப்போம் நன்றி

  • @0464israel
    @0464israel ปีที่แล้ว +2

    அன்புமணி அவர்களின் இந்த பேட்டியை தமிழர்கள் அரசியல் மாறுபாடுகளை கடந்து வரவேற்க வேண்டும்!

  • @vinothkumark2173
    @vinothkumark2173 ปีที่แล้ว +3

    Thalaiva super ✨✨

  • @krishnamoorthykrishnamoort1561
    @krishnamoorthykrishnamoort1561 ปีที่แล้ว +1

    My family also effected NLC 1956 . We are loss our land and house . We are poor and living struggle life . We are 100 percent accepted to honourable Dr.Anbumani sensitive information &. Great oppenion

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 ปีที่แล้ว +33

    The great leader Dr Anbumani Ramathasu 💙💛❤

  • @s.kanagu6541
    @s.kanagu6541 ปีที่แล้ว +3

    என் அண்ணன் சீமான்தான் முழு போராளி. நாம் தமிழர்

  • @umasankarkesavan720
    @umasankarkesavan720 ปีที่แล้ว +9

    Last week we all saw the news saying a huge demand for rice in America. Soon in India we face the same issue .
    Please don't destroy agriculture fields .
    Hats off to the Kerala government as they never allow any natural sources to be looted.
    Thanks Dr.Anbu mami for supporting the formers.

  • @rameshsankaran6581
    @rameshsankaran6581 ปีที่แล้ว +6

    விவசாயிகளின் விளைநிலங்கள் வாழ்வுரிமைகள் பறிபோனது!
    1, "எங்கே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் த, வேல்முருகன் திமுக MLA பண்ருட்டி) வாய் திறக்க வில்லை.
    2,விவசாயம் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திமுக MLA(குறிஞ்சிப்பாடி) எங்கே போனீர்கள், கடலூர் மாவட்டத்தில் நீங்கள் இருந்து என்ன பயன்,

  • @ayyasamisami7976
    @ayyasamisami7976 ปีที่แล้ว +8

    தேர்தல் நெருங்கும் போது வீரம் அதிகமா இருக்கு ஏன எந்த பக்கம் பரிசு அதிகம் கிடைக்கும் என எதிர் பார்க்கும் கட்சி

    • @murugank1025
      @murugank1025 ปีที่แล้ว

      ஏன் தம்பி இப்படி வன்மத்தை கக்குறீங்க.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும்.மணிபூர் பிரச்சினைக்காக போராட போயிட்டாங்க.இந்த மண்ணின் பிரச்சினைக்காக போராடிய ஒரே தலைவர் அண்புமணி மட்டும் தான்.உனக்கு இருப்பது சாதியை வன்மம்.அதனால் தான் இந்த போராட்டத்தை கொச்சை படுத்தற

  • @kathirtamil317
    @kathirtamil317 ปีที่แล้ว +4

    நாங்கள் தேவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆனால் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒரு சிறந்த தலைவராக வர எல்லாவித தகுதி உள்ளது

  • @ramuKumar-n3o
    @ramuKumar-n3o ปีที่แล้ว +9

    Super pmk

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 ปีที่แล้ว +2

    Ayya 💐💐

  • @spsaravanan3605
    @spsaravanan3605 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நல்ல போராட்டம்

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    சுயநலமற்ற உண்மை வெல்ல வேண்டும்

  • @Avk972
    @Avk972 ปีที่แล้ว +5

    எல்லாமே தனியாருக்கு விற்றால் அரசு எதற்காக செயல்படுகிறது, இது மக்கள் ஆட்சி யா இல்லை ராஜா ராணி ஆட்சியா மக்களே விழிப்புணர்வு வேண்டும்

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il ปีที่แล้ว +43

    தமிழ்நாட்டின் மிக சிறந்த ஆலுமை மறுத்துவர் அன்புமனி அய்யா

    • @johnsongregori5120
      @johnsongregori5120 ปีที่แล้ว

      ஆளுமை மருத்துவர் அன்புமணி ஐயா

    • @samrajvoorhees
      @samrajvoorhees ปีที่แล้ว

      Super Joke

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 ปีที่แล้ว +1

    அன்புமணி அவர்களின் கருத்து மிகச் சரியானது.விவாசாயம்தான் முக்கியம்

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore ปีที่แล้ว +7

    விவசாய மக்களின் காவலர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சார் அவர்களே 👍🙏

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 ปีที่แล้ว +16

    மக்கள் நலனில் என்றும் பாமக

  • @kamalakannan7985
    @kamalakannan7985 ปีที่แล้ว +4

    நீங்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசிய விபரங்களை வெளியிட வேண்டும்

    • @Aladdin190gmail
      @Aladdin190gmail ปีที่แล้ว

      He had asked many questions regarding this issue.

  • @NTK8421
    @NTK8421 ปีที่แล้ว +4

    ❤ இதை நான் அண்ணன் சீமானின் புரட்சி தீயாக பார்க்கிறேன்.... ❤ அன்புமணி அவர்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சையும் கேட்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது❤💪

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா திரு டாக்டர் ஜி தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே வணக்கம்.

  • @ks-wu7lr
    @ks-wu7lr ปีที่แล้ว +1

    அன்புமணி சார் நேரிடையாக மோடிகிட்டேயே பேசி தீர்வு காணவேண்டும். மோடிக்கும் உங்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது

  • @hitechsolutions2020
    @hitechsolutions2020 ปีที่แล้ว +7

    Super ❤sir

  • @kannadasanchellaperumal7274
    @kannadasanchellaperumal7274 ปีที่แล้ว +1

    பிஜேபி கூட்டணியில் இருக்கும் நீங்கள் மத்திய அரசிடம் பேசி இதை சரி செய்யலாமே

  • @Ajith_elavarasu3
    @Ajith_elavarasu3 ปีที่แล้ว +5

    இதை எப்படியாவது தடுங்கள் ஐயா😢😢 எங்கள் நிலம் வீணாக போகிறது

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore ปีที่แล้ว +2

    Tamil nadu people good political ledar pmk dr.Anbumani ramadoss mp sir 👍🙏

  • @kumaravelp5134
    @kumaravelp5134 ปีที่แล้ว +2

    Vazhthukkal ayya

  • @jothiramanjothiraman1411
    @jothiramanjothiraman1411 ปีที่แล้ว +2

    Aanbumani sir mass

  • @BBGnet1987
    @BBGnet1987 ปีที่แล้ว

    இப்போது அன்புமணி நல்லவர் என்று சொல்லும் நாம் தான் தேர்தல் நேரத்தில் வாக்கு செலுத்த மறந்து விடுகிறோம் என்னவென்றால் மக்களுக்கு பணம் தான் முக்கியம் எதிர்காலம் இல்லை மக்கள் திருந்தாத வரை எதுவும் சாத்தியம் இல்லை உணவு பஞ்சம் வந்தால் மின்சாரம் இருந்தும் பயனில்லை.

  • @arjundoss9051
    @arjundoss9051 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @TRUTH_0001
    @TRUTH_0001 ปีที่แล้ว +1

    Dr. ANBUMANI RAMADOSS - Future CM of Tamilnadu
    who is an intellectual and potential leader to rule tamilnadu with developmental and futuristic plan...
    Educated youth must vote pmk to change the fate of tamilnadu... 👍👍

  • @niveshshomiya8033
    @niveshshomiya8033 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @Prakashprakash-si7ig
    @Prakashprakash-si7ig ปีที่แล้ว +7

    Annan ungala nambi than antha makkal ethavathu pannunga

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 ปีที่แล้ว +1

    சாதியை தூக்கி பிடிக்கவில்லை என்றால் எப்போதே முதலமைச்சர் ஆகிருப்பார்

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 ปีที่แล้ว +1

    Wonderful person dr.Anbumani

  • @krishnamoorthykrishnamoort1561
    @krishnamoorthykrishnamoort1561 ปีที่แล้ว

    I accepted to honourable dr.Anbumani MP speech

  • @thivakaran3780
    @thivakaran3780 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் ✊️✊️✊️💪💪💪

  • @sriram.e8771
    @sriram.e8771 ปีที่แล้ว +3

  • @bragubathi1564
    @bragubathi1564 ปีที่แล้ว +1

    Cent percent correct

  • @manjai1985siva
    @manjai1985siva ปีที่แล้ว

    [29/07, 1:52 pm] Manjaisiva: முன்பெல்லாம் வெளியூர் சென்று சொந்த ஊரான மஞ்சக் கொல்லை வீட்டுக்குத் திரும்பி வந்து ஒரு ரோட்டா தண்ணீர் குடித்தால் தான் திருப்த்தியாக இருக்கும்.இப்போது அப்படி இல்லை. பத்தடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் இருநூறு அடி ஆழத்திற்குச் சென்றதோடு குடிப்பதற்கும் ஏற்றதாக இல்லை. காய்ச்சினால் அடியில் வெண்மையாகத் தங்குகிறது. நெய்வேலி சுரங்கத்தில் நீரை உறிஞ்சி வெளியேற்றுவதால் கடல்நீர் உள்ளே வந்து நிலத்தடி நீரைப் பாழ்படுத்துகிறது. எங்கள் ஊரிலிருந்து வடமேற்கில் 15 கி.மீட்டரில் நெய்வேலி உள்ளது. கிழக்கே 15 கி. மீட்டரில் பரங்கிப்பேட்டை உள்ளது. நெய்வேலி சுரங்கத்தின் விரிவாக்கம் எங்கள் ஊருக்கு மேற்கே நான்கு கி. மீ. தூரத்தில் அமைய உள்ளது.காவிரி நீரை நம்பியிருந்த பாசனப் பகுதிகள் தற்போது பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பி உள்ளன. சுரங்க விரிவாக்கம் அனுமதிக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும். நெய்வேலி சுரங்கம் தனியாருக்கு விற்கப்பட உள்ளது என்று தெரிகிறது.தமிழர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை.அப்படி இருக்கத் தமிழர்கள் ஏன் நிலத்தை இழக்க வேண்டும்? ஊரை இழந்து,நிலத்தை இழந்து ஏன் பரதேசியாக வேண்டும்?1960-61 காலகட்டத்தில் நெய்வேலி அருகில் இருந்த வேப்பங்குறிச்சி என்ற ஊரில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாளிகை போன்ற வீடு. நெய்வேலி எடுத்துக் கொண்டது. அந்தக் குடும்பம் ஊர் ஊராகச் சென்று இன்றும் நிலையின்றித் தவிப்பதை நான் அறிவேன். எனவே இதனை அரசியலாகப் பார்க்காமல் தமிழர் நில அபகரிப்பாகப் பார்க்க வேண்டும்.அரசியல் கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.செயங்கொண்டம்‌ நிலக்கரி சுரங்கத்திற்குக் கையகப்படுத்திய நிலத்தைத் திருப்பி அளித்தது போன்று இங்கும் நிலத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று கோரவேண்டும்.
    [29/07, 2:09 pm] Manjaisiva: மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் காவல் துறை சார்ந்த அனைவருக்கும் திமுக கட்சியை சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்களை மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில்லை என்று விவசாய சங்கங்களும்வணிகம் கடை உரிமையாளர்களும் தெரிவித்து அவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் மண்ணை சாப்பிட வைக்க வேண்டும்

  • @sivamaniv7481
    @sivamaniv7481 ปีที่แล้ว +2

    நான் நாம் தமிழர் கட்சி சார்ந்தவன் ஆனால் அண்ணன் அன்புமணி அவர்களே நேசிக்கிறவன் அதோடு கூட அண்ணனுடைய குரல் சிங்கக்குரல் சிறப்பா இருக்கிறது அதிலிருந்து வரும் நாதம் நம்மை கவருவதாக இருக்கிறது வாழ்க அண்ணன் அவர் இப்போது எடுத்திருக்கிற வெற்றி முயற்சி பெற நாங்களும் துணையாக இருப்போம் நன்றி

  • @rajeshin23
    @rajeshin23 ปีที่แล้ว +7

    Sir, If we oppose also they will acquire land. They will say if you are not accepting the money we will send to court and you have to deal with the court. Once the land has been acquired; What they will do for their survival. The farmers can't spend any money to deal with court. And They knew everything about renewable energy. But they won't consider that. All they need is destroying our land and people. So that they can accommodate their people to increase their vote bank.