பாட்டுக் பாட்டு நிகழ்ச்சியை பார்க்கும் போது ஏனோ சில சமயங்களில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடுகிறது.... பழைய நினைவுகளை அசை போடுகிறதோ இல்லை.... வயதாகிவிட்டதா... இளகிய மனதா யாமறியோம் பராபரமே...
திரு அப்துல் கமீது அவர்களின நல்ல தமிழ் உக்சரிப்புக்கு தாம் அடிமை, அடிமை என்கிறார்கள் சில பிரபலங்கள். ஆனல் அவரைப் பின்பற்ற எந்தப் பிரபலங்களும் முன்வருவதில்லை. பேச வாயைைத் திறந்தாலே ஆங்கிலம்தான் கொட்டுகிறது. அதுவும் அரைகுறையாகத்தான், ஆகவே பிரபலங்களே ஒன்னில் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் இன்றேல் அடிமை என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
BHAH didn't do the proper justification and when the Gadam is played the mike must focus on the bottom of the gadam. BHAM favours some people in my opinion.
கடம் வாசிப்பு திறமையான கலை. தடம் புரண்டால் குடம் உடைந்திடும். வாழ்த்துகள் வித்வான் அவர்களே
ஜான் சூப்பர் பாடுகிறார்
பாட்டுக் பாட்டு நிகழ்ச்சியை பார்க்கும் போது ஏனோ சில சமயங்களில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடுகிறது.... பழைய நினைவுகளை அசை போடுகிறதோ இல்லை.... வயதாகிவிட்டதா... இளகிய மனதா யாமறியோம் பராபரமே...
திரு அப்துல் கமீது அவர்களின நல்ல தமிழ் உக்சரிப்புக்கு தாம் அடிமை, அடிமை என்கிறார்கள் சில பிரபலங்கள். ஆனல் அவரைப் பின்பற்ற எந்தப் பிரபலங்களும் முன்வருவதில்லை.
பேச வாயைைத் திறந்தாலே ஆங்கிலம்தான் கொட்டுகிறது. அதுவும் அரைகுறையாகத்தான், ஆகவே பிரபலங்களே ஒன்னில் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் இன்றேல் அடிமை என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஜான் அவர்கள் டி எம் எஸ் அவர்களின் கணீர் குரலை மறந்து விட்டார் போலும். சிரித்துக் கொண்டே பாடுகிறார்.
Bh236 😅
Is this old program
I think, these episodes were telecasted in the year 2011.
2012.
BHAH didn't do the proper justification and when the Gadam is played the mike must focus on the bottom of the gadam.
BHAM favours some people in my opinion.
ஊரை வரவழைச்சு